அதியத்தை கண்டு வியக்கிறேன் படியமைத்த அந்த மனித தெய்வங்களின் புகழ் உங்களால் எனக்கு தெரிந்து இலங்கை எண்பது அழகான பூமி ரசித்து பார்த்து மகிழ்ந்தேன் இந்த பதிவை நன்றி நண்பரே
பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை விட அற்புதமான காணொளி மற்றும் இதை நாம் அனைவரும் காண வேண்டும் பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது அருமை chandru & மேனகா தம்பதியருக்கு நன்றி நன்றி சார்
சந்துரு சார் மிக்க நன்றி வரலாற்று சுவடுகளை அதன் ஆதாரத்தோடு எளிமையான முறையில்,மிக கடினமான பாதையில் சென்று வழங்கியதற்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன். நீவிர் உடல் நலத்துடன் நூறாண்டு காலம் வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
எப்படி இருந்த தமிழன் இன்று மது போதைக்கும் ஹரோயினிக்கும்அடிமையாகி நாசமாய் போய் விட்டான் இவைகளை காட்டுவது மிகவும் மகிழ்ச்சி. இலங்கையில் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதை நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும் மிக்க நன்றி. இது எல்லாத் தமிழர்களுக்கும் அல்ல சில கெட்டுப் போன தமிழர்களுக்கு மட்டும்.
இலங்கை அப்பொழுது குமரிகண்டம் தான்....இப்பொழுது நாடுகாளாக பிரிக்கப்பட்டுள்ளது..குமரிகண்டத்தில் தான் முதல் மாமதுரை ஆட்சி நடைபெற்றது,..பல நூல்கள் இயற்கை அழிவாலும் வெள்ளையர்களாலும் அழிக்கப்பட்டன
He did as Tamil person I'm always very much proud. From school they took us most of the historical place and the people always keeps the clean and nature as it is.
Hi அண்ணா ungka vedios daily ஆ நான் பார்ப்பேன் மிகவும் நன்றாக இருக்கும் நம்மட இலங்கை மிகவும் அழகுதான் இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது ❤️❤️❤️
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... உங்கள் விளக்கம் அருமை..... தமிழனின் வரலாற்று......... என்றும் சிறப்பு..... இராவணனின்.... புகழ் என்றும்.... அழியாத.... நன்றி....
இவ்வளவு சிறப்பான சரித்திர நினைவை கூர்ந்த விளக்கத்துடன் அழகாக எடுத்துரைத்தது பாராட்டுக்குரியது. அந்த கால். பறவை இனமான கழுகின் காலை ஒட்டி இருப்பதாக தோன்றுகிறது.
சரியாக சொன்னீங்க நல்ல பதிவு நம்ம தமிழ் வரலாற்றுகள் வீரமும் கம்பீரமும் நேர்மையும் கருணையும் பாசமும் கொண்டது பாருங்க எவ்வளவு கஷ்டமான வேலைகள செய்து இருக்காங்க வணங்குகுகிறோம் முண்நோர்களே 🙏🙏🙏🙏🙏நான் கனேசன் மீடியா
வணக்கம் அண்ணா 🙏 உங்களுடைய இந்த செயல் மீண்டும் மீண்டும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 🌹❤️👍 அண்ணா. தமிழர்களுடை அனைத்து பாரம்பரிய வாரலாறுகள் உண்டு அதையெல்லாம் அடுத்து வரக்கூடி சங்கதிகளுக்கு எடுத்துச் செல்ல நீங்கள் உதவி புரிய வேண்டும் அண்ணா. அழிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதும் இச்சங்கதியினரும் அடுத்து வரும் சங்கதியினரும் தெர்ந்து கொள்ளட்டும் நன்றி வணக்கம் 🙏🌹 ❤️👌👌😘
Bro இனி அனுப்பும் அனைத்து videoகளும் இவ்வாறான இலங்கையின் வரலாற்று சம்பந்தமான videoகளை upload செய்யுங்கள். நீங்கள் அனுப்பும் அனைத்து videoகளும் பயனுள்ளதாக இருக்கின்றது.
Hi añna nalla erukureyala Anni nalla erugangala ennaku unga vidiyo miss annama Paran unga Tamil speech ronpa edekum valaga valamudan ganga thanjavur brother
Hi chandru it's the toughest climb and also risky. You see the stairs are just man made steel stairs and I think you know that people with phobia cannot just dream of reaching the top to enjoy the beauty. You are making those people happy. Thank you so much 😊 🙏 💖 💓 💗
🎉வணக்கம். தம்பி நான் பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது தூரநின்று அதன் தோற்றத்தை மட்டுமே பார்த்தேன் இன்றுதான் அதன் வடிவமைப்புக்களைப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி சந்துரு
It's a dinosaur toes it matches exactly to the Ravanan built structure. This is amazing I made this.He discovery. Ravanan our Tamil lord made dinosaur 🦕 as a domesticated animal to helping his kingdom. Amazing 👏
யாளி தமிழ் சமணர் (ஜைனர்கள்) மற்றும் தமிழ் பௌத்தர்களால் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது சிங்கம்.. தமிழகத்தை ஆண்ட பல்லவர் தங்கள் கொடியில் சிங்கத்தை பயன்படுத்தினார். சிங்களவர்களுக்கும் பல்லவருடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. காசியப்பாவின் தாய் பல்லவப் பெண். மன்னன் அசோக்கைப் பின்பற்றிய பௌத்தர்களும் அவரது சிங்க சின்னங்களைப் பயன்படுத்தினர். மேலும் கலிங்க ராஜ்ஜியங்களும் சிங்கங்களைப் பயன்படுத்தி தங்கள் நகரங்களை சிம்மபுரா என்று அழைத்தன. கலிங்க வம்சங்களுடன் சிங்களவர்களும் இணைந்திருந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் கலிங்கம் மற்றும் மௌரியாவின் செல்வாக்கிலிருந்து, சிங்கப்பூர் அந்த பெயரையும் சிங்க சின்னங்களையும் பெற்றது. தமிழ் வரலாற்றில் பெருமை கொள்ளலாம். ஆனால் தமிழர் தேசபக்தியின் காரணமாக மற்றவர்களின் வரலாற்றை அவமதிப்பதை நிறுத்துங்கள்.
@@malar1455 கடாரம் என்ற பெயரை கொண்டதால் சிங்கப்பூர் என்ற பெயர் வந்தது பிற்காலத்தில் அதற்கும் பல்லவர் சிங்கங்களுக்கும் சம்பந்தமில்லை ஒன்று மற்றவர்களை புறந்தள்ளுவதோ அதன் மூலம் தமிழை பெருமைப்படுத்துவதோ எங்களுக்கு தேவை இல்லை நாம் படித்தவரை தமிழக கட்டடங்களில் கலைகளில் யாழி உள்ளது நீங்கள் சிங்கம் என்கிறீர்கள் முரண்படாமல் இருக்க அதன் காரணங்களை ஏன் மாற்றி அமைத்தார்கள் ராவணன் கோட்டை என்று சிகிரியாவை கூற காரணம் என்ன ஆதாரங்கள் இல்லாமல் கூற முடியாது
விலங்கு இறைவனால் உருவாக்க பட்டது பல படைப்புகளில் இதுவும் ஒன்று. நமிழர்களுக்கென்று தலையெழுத்து இந்த உலகத்துல எதும் இல்ல உங்க பில்டப்ப ஐட்டிக்குல்ல போட்டு வைங்க
@@Ravanan566 இந்திய அரசின் சின்னம் சிங்கம். சிங்கப்பூர் சின்னமும் சிங்கம்தான். பல்லவர் கொடிகள் சிங்கத்துடன் உள்ளது. சிங்களக் கொடி மஞ்சள் சிங்கத்துடன் உள்ளது. ஈரானிய பஹ்லவா இராச்சியம் இதேபோன்ற மஞ்சள் சிங்கத்தைப் பயன்படுத்தியது. எகிப்தியர்கள் சிங்க சின்னங்களைப் பயன்படுத்தினார்கள். . சிங்கப்பூரை இப்போது யாரும் கடாரம் என்று அழைப்பதில்லை. இது மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்ததால் கடந்த கால வரலாற்றின் காரணமாக சிங்கப்பூர் என்று பெயரிட்டுள்ளனர். அவர்கள் யாளியை தங்கள் நாட்டுச் சின்னமாகப் பயன்படுத்துவதில்லை. மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ராஜேந்திர சோழன் அவர்களின் ராஜ்யங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்பு ஸ்ரீ விஜய பேரரசால் பல நூற்றாண்டுகளாக ஆளப்பட்டது. கம்போடியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் மீது சோழர் படையெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காலிங்கர் மற்றும் பல்லவர் ஆகியோரின் செல்வாக்கு இருந்தது. பல்லவ, அஜந்தா, சிகிரியா குகை ஓவியங்கள் ஒரே மாதிரியான ஓவியத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. உண்மையை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மீது பரிதாபம். கோழைகள் உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். 🤡🤡🤡
நேரில் சென்றால்கூட இந்த அளவிற்கு ரசிக்க முடியுமா என்பது சந்தேகமே. காணொலிக்கு நன்றி.
அதியத்தை கண்டு வியக்கிறேன் படியமைத்த அந்த மனித தெய்வங்களின் புகழ் உங்களால் எனக்கு தெரிந்து இலங்கை எண்பது அழகான பூமி ரசித்து பார்த்து மகிழ்ந்தேன் இந்த பதிவை நன்றி நண்பரே
பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை விட அற்புதமான காணொளி மற்றும் இதை நாம் அனைவரும் காண வேண்டும் பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது அருமை chandru & மேனகா தம்பதியருக்கு நன்றி நன்றி சார்
சந்துரு சார் மிக்க நன்றி வரலாற்று சுவடுகளை அதன் ஆதாரத்தோடு எளிமையான முறையில்,மிக கடினமான பாதையில் சென்று வழங்கியதற்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன். நீவிர் உடல் நலத்துடன் நூறாண்டு காலம் வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
பாடசாலை காலத்தில் சென்ற போது எதையுமே சரியாக பார்த்ததும் இல்லை விளங்கி கொண்டதுமில்லை,உங்களது கானொளியை பார்த்ததும் மீண்டும் அந்த ஆவல்,ஆசை வருகின்றது...
எப்படி இருந்த தமிழன் இன்று மது போதைக்கும் ஹரோயினிக்கும்அடிமையாகி நாசமாய் போய் விட்டான் இவைகளை காட்டுவது மிகவும் மகிழ்ச்சி. இலங்கையில் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதை நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும் மிக்க நன்றி. இது எல்லாத் தமிழர்களுக்கும் அல்ல சில கெட்டுப் போன தமிழர்களுக்கு மட்டும்.
True
Yes Bro 😭😭😭
அருமையான பதிவு🙏🙏👍
இலங்கை அப்பொழுது குமரிகண்டம் தான்....இப்பொழுது நாடுகாளாக பிரிக்கப்பட்டுள்ளது..குமரிகண்டத்தில் தான் முதல் மாமதுரை ஆட்சி நடைபெற்றது,..பல நூல்கள் இயற்கை அழிவாலும் வெள்ளையர்களாலும் அழிக்கப்பட்டன
👍
உண்மையான தகவல்களைத் தருகிறீர்கள் .இராவணனால் தான்
முடியும்.
ராமனின் கதைகள் புராணக்கதை என்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது ராவணன் வாழ்ந்தது உண்மை அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 👌👌👌👌👌🎉
ராமன்கதை உண்மை சம்பவங்களே
He did as Tamil person I'm always very much proud. From school they took us most of the historical place and the people always keeps the clean and nature as it is.
Hi அண்ணா ungka vedios daily ஆ நான் பார்ப்பேன் மிகவும் நன்றாக இருக்கும் நம்மட இலங்கை மிகவும் அழகுதான் இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது ❤️❤️❤️
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... உங்கள் விளக்கம் அருமை..... தமிழனின் வரலாற்று......... என்றும் சிறப்பு..... இராவணனின்.... புகழ் என்றும்.... அழியாத.... நன்றி....
இது என்னுடைய முதல் comment மிக மிக அருமை அண்ணா ,அன்னி
உண்மையிலே சொல்லுரேன் இலங்கை சுற்றி பார்த்த ஒரு திருப்தி வாழ்க வளமுடன்
அண்ணி .....
👌 மிகவும் அறிய காட்சிகள் கண்ணிற்கு நல்ல பயன் உள்ள வரலாற்று உண்மைகள் அறிந்து கொள்ள உங்கள் தேடல் மிகவும் பார்த்து ரசிக்க உள்ளது நன்றி சகோதரா 👍👌
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹
இவ்வளவு சிறப்பான சரித்திர நினைவை கூர்ந்த விளக்கத்துடன் அழகாக எடுத்துரைத்தது பாராட்டுக்குரியது. அந்த கால். பறவை இனமான கழுகின் காலை ஒட்டி இருப்பதாக தோன்றுகிறது.
Yes
நீங்கள்தான் இதை அழகாகவும் தத்ரூபமாகவும் தெளிவாகவும் வரலாற்றைச் சொல்லி உள்ளீர்கள் இப்படி ஒரு தரும் காட்டியதில்லை தமிழர் வரலாற்றை
சரியாக சொன்னீங்க நல்ல பதிவு நம்ம தமிழ் வரலாற்றுகள் வீரமும் கம்பீரமும் நேர்மையும் கருணையும் பாசமும் கொண்டது பாருங்க எவ்வளவு கஷ்டமான வேலைகள செய்து இருக்காங்க வணங்குகுகிறோம் முண்நோர்களே 🙏🙏🙏🙏🙏நான் கனேசன் மீடியா
தம்பி பார்க்க ஆச்சரியம், கற்பனைக்கு எட்டாத விதத்திலும் உள்ளது. உங்கள் இந்த பதிவுகள் மிக பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.
First comment.. All the best for ur videos .வாழ்க வளமுடன்
வணக்கம் அண்ணா 🙏
உங்களுடைய இந்த செயல் மீண்டும் மீண்டும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 🌹❤️👍 அண்ணா. தமிழர்களுடை அனைத்து பாரம்பரிய வாரலாறுகள் உண்டு அதையெல்லாம் அடுத்து வரக்கூடி சங்கதிகளுக்கு எடுத்துச் செல்ல நீங்கள் உதவி புரிய வேண்டும் அண்ணா. அழிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதும் இச்சங்கதியினரும் அடுத்து வரும் சங்கதியினரும் தெர்ந்து கொள்ளட்டும் நன்றி வணக்கம் 🙏🌹 ❤️👌👌😘
உங்கள் பதிவு மிகஅருமை. வாழ்த்துகள்!
சந்துரு சார் மிக அருமையான வீடியோக்களை போடுகிறீர்கள். என் நன்றியும் வணக்கமும்.
இந்த வீடியோவை பார்த்த ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன் மிக்க மகிழ்ச்சி
Hats off Chandru, it is really nice of you to show us in such a detail. I'm enjoying every video of you. Thank you. 😊
Hi
உங்கள் இந்த கானெலி இப்ப உள்ள தலைமுறைக்கு ஆச்சரியம்
Thank you brother,you took the trouble to show Sigiriya. Beautiful Sri Lanka, wish to visit Sri Lanka.
மிகவும் அருமையான பதிவு 👏👏👌👌🤝🤝 சூப்பர் ❤️❤️🙏🙏 ஒவ்வொரு வீடியோவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி வெற்றி உங்களுக்கே வாழ்த்துக்கள் ❤️❤️
👌 bro, unga kuda sernthu naanum nerla partha mathiri oru feel varthu, next video sekiram upload pannunga bro 👏👏👍
Information super excellent vedio bro beautiful vlogs interest journey excellent vedio bro 👌
அருமை.நேரில் கைபிடித்து வழிகாட்டியது போலவே இருந்தது தங்கள் விவரிப்பும் காணொலியும்.
நன்றி சந்துரு.
Bro இனி அனுப்பும் அனைத்து videoகளும் இவ்வாறான இலங்கையின் வரலாற்று சம்பந்தமான videoகளை upload செய்யுங்கள்.
நீங்கள் அனுப்பும் அனைத்து videoகளும் பயனுள்ளதாக இருக்கின்றது.
Srapana indha vidio thamilmanan ravanan vazhildha varralru parkumpodhu Mihai perumaiaha irraku. Ungalku nandri
Hi good evening RJ long mala thanks so much sikirija Vera level video super all tha best
I climbed sigiriya when i came there on a holiday. It was so amaizing. So ancient. Thanks brother. From malaysia
Very nice effort please carryon with more videos.
Superb video. Illustrated very clearly. I like your vlogs. Carry-on related such a historical type
அருமையான தகவல்கள்.....
மிக்க நன்றி...
தம்பி சூப்பர் உனது வீடியோ காட்சிகள் ராமாயணம் என்றும் உண்மை தான் காலத்தால் அழியாது
அருமையான ஒரு பதிவு...
எல்லா இடமும் உங்க கூட வந்து பத்தாதுபோல் இருந்தது ரொம்ப அழகு 👌👌👌
நம் தமிழர்களின் வரலாறு வாழ்வியல் பண்பாடு கலை அனைத்தும் நம் இனத்தின் பெருமை
அருமையா பகிர்வு அண்ணா
உங்கள் பதிவு நன்றாக உள்ளது
Hi añna nalla erukureyala Anni nalla erugangala ennaku unga vidiyo miss annama Paran unga Tamil speech ronpa edekum valaga valamudan ganga thanjavur brother
You will continue bro ....!!
அருமையான தகவல்கள் 👍👍👍
நன்றி 🙏
அற்புதமான பதிவு
இந்த மாதிரி பயன் உள்ள தகவல்கள் தமிழர்கள் மனதின் மகிழ்ச்சி தரும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super bro fantastic vedio❤️
Congrats👍👍🌟🌟
Very very happy for u r information thank you chandru
One of the best vlog from you..... Superb ❤️
சந்துரு, இலங்கை என்றும் எங்கள் சகோதர நாடு.அங்குள்ள மக்கள் எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
தம்பி இயற்கையோடு நாங்கள் வாழ பழக வேண்டும். அதனால் மனிதன் உடல் நலம் பெற்று வாழலாம். மிக நல்ல பதிவு. நன்றி
அருமையானபதிவு வாழ்த்துகள்.ஆமையுடைமகால்ராவணன் ஆண்டமலை சிவன்மலை சிவன் தான் ராவணன் என்று நினைக்கிறேன்
வீடியோவை பாற்கும்போது மிகவும் பிறம்மிப்பாக உள்ளது மிக்க நன்றி அண்ணா அண்ணி வாழ்க வளமுடன் 🌷🌷🌷தமிழ்நாடு சேலம் மாவட்டம்
பிரமிப்பாக .......
வல்லினம் ஏன் இந்த பாடு படுகிறது.
Very very nice good job
மாணவர்கள், வரலாட்ரு ஆர்வலர்கள் பயன்பெற தக்க சிறந்த காணொளி மிஸ்டர் சந்ரு அவர்கள்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Hi Bro,
தொடர் movie பார்க்கிற மாதிரியே இருக்கு நல்ல முயற்சி ,நல்ல சிந்தனை அடுத்த viedio வுக்காக I am waiting 😀.🙏
கட்டு கதைகள் என்று நினைத்துருந்தேன் உங்கள் வீடியோ பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறது சகோ
Super Chandru 👍
Nice chandru Bro.... I'm really... Enjoy your explain
Thank u for this yahzi video....Sir
I'm waiting for your video brother.
Really super your explanation Vera level 👏 👌
Hi chandru it's the toughest climb and also risky. You see the stairs are just man made steel stairs and I think you know that people with phobia cannot just dream of reaching the top to enjoy the beauty. You are making those people happy. Thank you so much 😊 🙏 💖 💓 💗
Super pathevu 👌
அருமை அருமை மிக்க நன்றி
அரிய தகவல்கள் நன்றி நண்பரே 🙏🙏🙏
Best video on Sigiriya. Very detailed explanation.
🎉வணக்கம். தம்பி நான் பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது தூரநின்று அதன் தோற்றத்தை மட்டுமே பார்த்தேன் இன்றுதான் அதன் வடிவமைப்புக்களைப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி சந்துரு
Idhule irundhu paatha Lotus tower velengudha?
Amazing facts about Sigiriya mountain.Thanks for wonderful facts
Good information nice camera coverage, good job. Plz continue. 👍
It's amazing! nice video n everyone must watch. Thank u...
அழகூ💕
சந்துரு மிக்க நன்றி, அது சிங்கம் அல்ல யாழி விலங்கு.
Very.nice THANK you so much
Anna itha paakum pothu aamai oda kaalkal mathiri irukku...antha full structure me ..athe shape la than irukku
மிகவும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹
Wonderful and bring more videos which will be become treasurers to our young generations to know our great epic Ramayana
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Evolo Sirappu Niraindha Arpudhama Kal Arasar Ravanan Evolo Budhi oda yosichi kal eppadi vaithirupanga Tamilargal Tamil Makkal eppodhume Kalai theraimai
Ullavaegal🙏🕉Vazgha Valamudan
உங்கள் இந்த பதிவுக்கு நன்றி மிகவும் அருமையாக இருந்தது 👌👌🙏🙏🙏
Great explanation Bro ❤ touch history
சந்துருதம்பிவாழ்த்துக்கள்
அருமை நன்றி
அற்புதம் இரண்டு
ஒன்று
மலை
இரண்டு
உங்கள் எளிமையான
சொற்கள்
வாழ்த்துக்கள்
சகோதரன்
அவர்களுக்கு
Super👌 brother your vedio 🤝
Is this Kasiyappan’s place or Ravana’s place?
11:52 இது ஒரு பறவையின் கால்கள் . பறவைக்கு த்தான் இரண்டுகால்கள் இருக்கும். அதற்குத்தான் மூன்று விரல்கள் முன்புறமாக இருக்கும்.
Super Chandru anna
Indrest a eruku anna. Adutha video waiting 👍
Dear Sir,
Very good intention, And sensational
Viedio ; I like your Programm
Very blissful ✌😎💥
From Germany
It's a dinosaur toes it matches exactly to the Ravanan built structure. This is amazing I made this.He discovery. Ravanan our Tamil lord made dinosaur 🦕 as a domesticated animal to helping his kingdom. Amazing 👏
அது சிங்கம் அல்ல யாழி தமிழர்களுக்கே உரிய விலங்கு அது
யாளி தமிழ் சமணர் (ஜைனர்கள்) மற்றும் தமிழ் பௌத்தர்களால் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது சிங்கம்..
தமிழகத்தை ஆண்ட பல்லவர்
தங்கள் கொடியில் சிங்கத்தை பயன்படுத்தினார். சிங்களவர்களுக்கும் பல்லவருடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது.
காசியப்பாவின் தாய் பல்லவப் பெண். மன்னன் அசோக்கைப் பின்பற்றிய பௌத்தர்களும் அவரது சிங்க சின்னங்களைப் பயன்படுத்தினர். மேலும் கலிங்க ராஜ்ஜியங்களும் சிங்கங்களைப் பயன்படுத்தி தங்கள் நகரங்களை சிம்மபுரா என்று அழைத்தன. கலிங்க வம்சங்களுடன் சிங்களவர்களும் இணைந்திருந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் கலிங்கம் மற்றும் மௌரியாவின் செல்வாக்கிலிருந்து, சிங்கப்பூர் அந்த பெயரையும் சிங்க சின்னங்களையும் பெற்றது. தமிழ் வரலாற்றில் பெருமை கொள்ளலாம். ஆனால் தமிழர் தேசபக்தியின் காரணமாக மற்றவர்களின் வரலாற்றை அவமதிப்பதை நிறுத்துங்கள்.
@@malar1455 கடாரம் என்ற பெயரை கொண்டதால் சிங்கப்பூர் என்ற பெயர் வந்தது பிற்காலத்தில் அதற்கும் பல்லவர் சிங்கங்களுக்கும் சம்பந்தமில்லை ஒன்று மற்றவர்களை புறந்தள்ளுவதோ அதன் மூலம் தமிழை பெருமைப்படுத்துவதோ எங்களுக்கு தேவை இல்லை நாம் படித்தவரை தமிழக கட்டடங்களில் கலைகளில் யாழி உள்ளது நீங்கள் சிங்கம் என்கிறீர்கள் முரண்படாமல் இருக்க அதன் காரணங்களை ஏன் மாற்றி அமைத்தார்கள் ராவணன் கோட்டை என்று சிகிரியாவை கூற காரணம் என்ன ஆதாரங்கள் இல்லாமல் கூற முடியாது
விலங்கு இறைவனால் உருவாக்க பட்டது பல படைப்புகளில் இதுவும் ஒன்று. நமிழர்களுக்கென்று தலையெழுத்து இந்த உலகத்துல எதும் இல்ல உங்க பில்டப்ப ஐட்டிக்குல்ல போட்டு வைங்க
நீ பாத்த😂😂😂
@@Ravanan566 இந்திய அரசின் சின்னம் சிங்கம். சிங்கப்பூர் சின்னமும் சிங்கம்தான். பல்லவர் கொடிகள் சிங்கத்துடன் உள்ளது. சிங்களக் கொடி மஞ்சள் சிங்கத்துடன் உள்ளது. ஈரானிய பஹ்லவா இராச்சியம் இதேபோன்ற மஞ்சள் சிங்கத்தைப் பயன்படுத்தியது. எகிப்தியர்கள் சிங்க சின்னங்களைப் பயன்படுத்தினார்கள். . சிங்கப்பூரை இப்போது யாரும் கடாரம் என்று அழைப்பதில்லை. இது மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்ததால் கடந்த கால வரலாற்றின் காரணமாக சிங்கப்பூர் என்று பெயரிட்டுள்ளனர். அவர்கள் யாளியை தங்கள் நாட்டுச் சின்னமாகப் பயன்படுத்துவதில்லை. மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ராஜேந்திர சோழன் அவர்களின் ராஜ்யங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்பு ஸ்ரீ விஜய பேரரசால் பல நூற்றாண்டுகளாக ஆளப்பட்டது. கம்போடியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் மீது சோழர் படையெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காலிங்கர் மற்றும் பல்லவர் ஆகியோரின் செல்வாக்கு இருந்தது. பல்லவ, அஜந்தா, சிகிரியா குகை ஓவியங்கள் ஒரே மாதிரியான ஓவியத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. உண்மையை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மீது பரிதாபம். கோழைகள் உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். 🤡🤡🤡
Thank you bor for the video God bless you
Super bro you're video.. gajan from UAE
Aha tamizanta ✈️ erunthurukku ,,,🙂👏👏👏👏👏💪💪💪🤝
நன்றி அண்ணா
Great job Mr. Chandru, even if I visit this place, I would not have climbed on top. Thank you for making this vedio.
Beautiful video
Nalla thakaval nanri thank you
Waiting brother