அப்பவே ராவணன் அரண்மனையில் AC😱 | உயர் Technology Architecture | Sigiriya | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 417

  • @MrStar606
    @MrStar606 2 года назад +126

    இதை பார்க்கும் போதும் அது பற்றி நீங்க சொல்லும் போதும் என் மனக் கண்ணில் அந்த உருவங்கள் வந்து போகின்றன.அந்த காலத்துக்கு போனது போலவே உள்ளது Bro.உங்களுடைய தமிழ் மரியாதைக்கு உரியது 🙏

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 года назад +10

    சந்துரு சார் நீவிர் நீடுழி வாழ்க. மிக கடினமான பாதையும்,மற்றும் அதை சார்ந்த வரலாற்று பதிவுகளையும் பகிர்ந்து கொண்ட மைக்கு நன்றி.அதுவும் மலைஏறிக்கொண்டே பேசுவதென்பது மிக கடினம்.இருந்தாலும் உங்களுடைய தமிழ், விடயங்களை எடுத்துசொல்லும்விதம் ,நிதானம் எல்லாம் போற்றுவதற்குரியது.வாழ்க வாழ்க வளர்க உங்கள் பணி.

  • @yuvadaarani2669
    @yuvadaarani2669 2 года назад +9

    சீகிரியா பல தடவை சென்றுள்ளேன் ஆனாலும் இவ்வளவு விபரங்களை கண்டதும் இல்லை தேடியும் இல்லை..அருமையான பதிவு.
    தெளிவான விளக்கம்.
    நீங்கள் வரலாறு பாடம் கற்பிக்கலாம்

  • @tpavilan5814
    @tpavilan5814 2 года назад +14

    கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் . எங்கள் இராவணன் முப்பாட்டன் 🔥💥

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 2 года назад +105

    அவர் அரக்கன் இல்லை.கலைபத்தும் அறிந்த வல்லவன்

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 2 года назад +4

      கலை 10 இல்லை. ஆய கலைகள் 64ம் கற்று கரை கண்ட மாமேதை. இசைக்கலையில் அவனுக்கு நிகர் யாருமில்லை.

    • @mara-2022
      @mara-2022 2 года назад +3

      நீங்க சொல்வது தான் உண்மை. வரலாறு மறைக்கப் பட்டிருக்கிறது

    • @umavkm20umasaran69
      @umavkm20umasaran69 2 года назад +2

      ஆம் அவர் ஒரு சிவ பக்தன்

    • @naliguru
      @naliguru Месяц назад

      LORD BRAHMA'S GRANDSON IS TAMIL KING ERAVANAN.
      HIS DAD 2ND MARRIAGE KING ERAVANAN MOTHER. SHE IS MAYAN DAUGHTER. SHE IS NOT A BRAHMIN SO DESCRIBED AS ARAKA VAMSAM. HENCE SHE IS A BEAUTIFUL WOMAN.

    • @naliguru
      @naliguru Месяц назад

      BROTHER MANY YOU TUBERS FOLLOWS YOU. PLEASE THERE ARE TRUE DOCUMENTARIES IN TAMIL NADU. PLEASE READ THE TRUE HISTORY OF LANKA. NOT SRI LANKA. 🙏🏻

  • @anoanju5851
    @anoanju5851 2 года назад +48

    ராவணன் எங்கள் தமிழ் இனத்தின் மாபெரும் கலைஞன்... தமிழனின் தொழில்நுட்ப அறிவையும் ஆற்றலையும் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது....

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 года назад +10

      Fairy tale king who is 18 feets tall and having ten heads .😂 Seegiriya was built by king kashyapa in 5th century AD. Not by any mythical king.

    • @ஆதிபைரவர்
      @ஆதிபைரவர் 2 года назад +6

      தமிழன் வரலாறுகளைத்தான் அழிக்கனும் என்று ஒரு கூட்டம் அலையுதே. அதை நினைக்கும் போதுதான் ரொம்ப ரொம்ப கவலையாக இருக்குது சகோ.

    • @mohameddilshad524
      @mohameddilshad524 2 года назад +2

      @@kalanaviraj7540 kasi Apan also Tamil king study the historic and tell

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 года назад +7

      @@mohameddilshad524 Kashyapa is not a tamil name, it is a Sanskrit name, His real name is "Kasubu" or "Kassapa" according to the inscriptions on mirror wall, they describes seegiriya as " Kasubu sihi giri", meaning is seegiriya of kashyapa. Kashyapa's father is king Dhsthusena, he belongs to the Moriya clan. Moriya is north indian lineage wich originated from mariages between Sinhalese royals and mauryan royal family of magadh, north india.

    • @mohameddilshad524
      @mohameddilshad524 2 года назад +1

      Any proof?

  • @anbarasum7917
    @anbarasum7917 2 года назад +30

    இலங்கை வேந்தன் இலங்கேஷ்வரன் என்கின்ற இராவணன்...... இத கேக்கும் போதே goosebump ஆகுது

    • @suryau4764
      @suryau4764 2 года назад

      Tamil meaning sollu paapom

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 2 года назад +23

    அருமையான பதிவு
    வாழ்த்துகள்.
    நீங்கள் காட்டிய இருக்கை அரசன் அரசி அமரும் இடமாகவும்
    நீளமான இடம்
    அமைச்சரவைக்கும்
    உடைய தர்பார் மண்டபமாக இருந்திருக்கலாம்.நமது முப்பாட்டன் தமிழ் மன்னன் இராவணப்பெருந்தகை வணங்குவதற்குரியவர்.

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 2 года назад +42

    எம் குல முன்னோன் இராவணன்
    வரலாறு கூறும் போது எம் மக்கள்
    அவர், இவர் என்று எப்போதும்
    மரியாதை சொற்களையே பயன்படுத்துகின்றனர். அருமை.

  • @johnjoseph6579
    @johnjoseph6579 2 года назад +7

    பாராட்டுக்கள் தம்பி,,,உங்கள் பதிவுகள் மிக சிறப்பு,,முக்கிய காரணம் YOU TUBER என்னும் பேரில் சமைப்பதும்,சாப்பிடுவதுமாக பதிவு செய்து சலிப்புதட்ட வைக்கிறார்கள் ,வித்தியாசமான நீங்கள் தரும் பதிவுகள் மனதுக்கு இதமாக உள்ளது.நாங்கள் நாட்டில் இருந்த காலங்களில் குறிப்பிட்ட சில இடங்களை தாண்டமுடியாத நெருக்கடி இருந்தது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல,அப்போதைய சூழ்நிலை வசதிகளும் இடம் தரவில்லை.பணி தொடர இறைவன் அருள்வேண்டி வாழ்த்துகிறேன்.

  • @MrTamilcelvan
    @MrTamilcelvan 2 года назад

    உங்கள் விவரணம் அருமையாக இருக்கின்றது இதைக் கேட்கும் பொழுது கட்டாயமாக சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தோன்றுகிறது நன்றி

  • @ananthakumar8844
    @ananthakumar8844 2 года назад +9

    ராவணன் நீங்கள் தமிழ் முப்பாட்டன் டா love you ravanan

  • @ammachannel2742
    @ammachannel2742 2 года назад +3

    அண்ணாஉங்களின் தீவிர ரசிகை. நீங்கள் விளக்கும் விதம்மிக அருமை.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад +2

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @TheSathyajaya
    @TheSathyajaya 2 года назад +3

    Masterpiece of story telling என்று சொல்வார்கள், உங்களுடைய sequence அருமை brother,
    அந்த இடத்திற்கே கூட்டிட்டு போய் விடறிங்க brother

  • @priyadhayalan5858
    @priyadhayalan5858 2 года назад +2

    Great job Mr. Chandru, surprising to hear so many information about Mr. Ravanan.

  • @subramanismani3109
    @subramanismani3109 2 года назад +1

    இராவண மக ரிஷி யென்று வேதம் கூறுகிறது சிவ பெருமான் மீது பெரிய பக்தி உள்ளவன் சிவன் மிக பெரிய நிலையில் இராவண manai வைத்தார் but விதி ஆஸ் ஶ்ரீ ராமன் மூலம் அவர் kku முக்தி தந்தது, இராவணன் eayudiya பாடல் கள் இன்றும் மிக சக்தி உள்ள சிவ மந்திரமாக உலக அளவில் பரவி உள்ளது , ஹிந்து மதம் தில் ஒரு பெரிய மக ரிஷி தமிழ் இராவணன் உங்க கவர்ஜி really superb.

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 2 года назад +1

    அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும்

  • @srk8360
    @srk8360 2 года назад +5

    மிகவும் அருமையாக சொல்லுறீங்க.
    தெளிவான தமிழ் உச்சரிப்பு.உங்கள்குரல் இ ஒ கூ த சே 2..ன் எங்கள் அன்புக்குரிய அறிவிப்பாளர்களை நினைவுப்படுத்துகிறது...
    உங்கள்/மேனகா...
    தமிழிற்க்கும் ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களும் பாராட்டுக்களும்.. 🙏💐💐💐💐💐💐💐 (குட்டி சந்துரு .மேனகாவையும்அடுத்துவரும்பதில்கூட்டிவாருங்களேன்). 😀😀
    நன்றி சந்துரு அவர்களே.
    வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க வெல்க 👍👍
    🙏💐💐😀😀💖..

  • @rkaruppasamy2518
    @rkaruppasamy2518 2 года назад +2

    நம் முப்பாட்டன் இலங்கை வேந்தன் ராவண மன்னன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் அவருடைய பெருமைகளும் அவருடைய வாரிசுகள் ஆகிய நாங்களும் இன்னும் மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றோம் இராவண மன்னன் மக்களை நன்றாக வாழ வைத்து மகிழ்ந்தான் அதைப் போன்று தான் எங்களுக்கும் மக்களை வாழவைத்து வாழ கற்றுக் கொடுத்தான் எங்களுடைய முன்னோர்கள் பல கோவில்கள் பல சிற்பங்கள் மக்களுக்காக மிகப் பிரமாண்டமாக நம் தமிழ் மண்ணில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நமது தமிழ் மண் அனைவரும் அன்போடு வாழ கற்றுக் கொடுத்துள்ளனர் அனைவருக்கும் அனைத்தும் சமம் அனைவரையும் வாழ வைக்க வேண்டும் அறிவியலும் விஞ்ஞானமும் பொருளாதாரம் நம் இனம் என்றும் அழியக்கூடாது என்ற ஆணவம் என் தமிழ் குடிகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எங்கள் சமூகத்திற்கு சொல்லிக் கொடுத்து ள்ளனர் ஆகையால் உலகின் முதல் மொழி தமிழ் உலகில் முதல் மனிதன் தமிழன் இன்னும் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான் நம் தமிழன் இந்த உலகம் முழுவதும் உயிர்கள் வாழ எங்கள் முப்பாட்டனார் பாடுபட்டுள்ளனர் அது மறைக்கப்பட்டுள்ளது உண்மை என்றுமே மறையாது மண்ணுக்குள் மறைத்து வைத்தாலும் ஒரு நாள் விதை போன்று முளைத்து வெளியே அன்று பெரிய ஆலமரம் போன்று அன்று பல கிளைகள் விட்டு என் முன்னோர்கள் அனைவருக்கும் சமம் என்ற அர்ப்பணிப்பில் இவ்வுலகை உருவாக்கி உள்ளனர் பின் வந்தவர்கள் அனைத்து மக்களையும் ஜாதி மதம் சொல்லிப் பிரித்து விட்டனர் ஆனால் அன்று நாம் அனைவரும் ஜாதி மத வேதம் பார்க்காமல் சரிசமமாக வாழ வைத்தனர் அதனால்தான் இம்மண்ணில் இவ்வளவு கோவில்கள் மற்றும் இது போன்ற நிறைய அரண்மனைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது மறைந்தாலும் என்றுமே நிலைத்திருக்கும் எங்கள் தமிழ் குடி

  • @thirumavalavan210
    @thirumavalavan210 9 месяцев назад +2

    சந்துரு செலவு பார்க்காம ஒரு ட்ரோன் கேமரா வாங்கிக்குங்க. பயன்பாட்டிற்காக நன்றாக இருக்கும். நீங்க ஒர் இடத்தை பார்க்கும் பார்வையும் கோணமும் ஒருங்கிணைந்திருக்கும்

  • @vimiaa4319
    @vimiaa4319 2 года назад +6

    படிகள் செங்குத்தாக வைத்திருந்ததின் காரணம் எதிர்ப்படையினர் யுத்தத்திற்கு வரும்போது தடுமாற்றம் அடைவதற்காக ,பலர் ஒன்றாக நுழைய முடியாது அதனால் தான் குறுகிய வாசல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Год назад +1

    உங்கள் திறமை வெளிப்படுகிறது.

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண

    எங்கள் முப்பாட்டன் இராவணன்
    வாரிசு என்பதில்
    நாங்கள் பெருமை கொள்கிறோம்.
    நாம் தமிழர்

    • @deenadaylanshanmugam4711
      @deenadaylanshanmugam4711 2 года назад +10

      மாற்றான்மனைவிய கவர்ந்தவன் தமிழனாக இருக்க முடியாது

    • @rajalakshmisenthil2189
      @rajalakshmisenthil2189 2 года назад +10

      @@deenadaylanshanmugam4711 மாற்றான் மனைவியின் மீது தன் சுண்டு விரல் கூட படாதவாறு பார்த்துக் கொண்டார்.

    • @KALIMAINTHAN
      @KALIMAINTHAN 2 года назад +3

      @@deenadaylanshanmugam4711 bramana sathi thittathal eluthapatta ramayanam enum poi noolil ullathai neril kandavaru nambum nee oru moodan ......ravanan enbavar vishnuvin jeyan enum dwarapalakarkalil oruvar kumbakarnan vjeyan.....seethai lakshmiyin avatharam athavathu jeyan vjeyanin thaai .....thaai meethum maatran manaivi meethu kadhal kolvadhu bramana inathirku inipaga irukum anal engalai pondra tamilanuku ilukku endru ilukku....valmiki enum thirttu bramanan eluthiya nool than ramayanam thirudanidam unmayai ethirparka mudiathu

    • @seriousthinker
      @seriousthinker 2 года назад +1

      Loosu pundai

    • @பேப்பர்ஐடி-ர7ண
      @பேப்பர்ஐடி-ர7ண 2 года назад +3

      @@rajalakshmisenthil2189 அடுத்தவர் மணைவிய கவர்ந்து இழுத்து சென்றதே தவறான விசயம் தான்

  • @abimanyav6669
    @abimanyav6669 2 года назад +3

    Great narration. Keep doing this Chandru bro.

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 2 года назад +1

    Mr. Chandru well explained better than a guide. Super. Even now well maintained by govt and also the people keep it tidy. The tamil nadu govt must learn lot of lessons from ur presented video. Good effort. Where is menaka medam? Without her something missing and unable to express. U and menaka together is pleasant full of happiness. So ur catchy strength is with her presence. Best wishes to both only when both are tpgether. Now it is half best wishes i.e. only wishes

  • @alagesan7836
    @alagesan7836 2 года назад +7

    கற்பனை என்பதெல்லாம் சிலரால் உண்மையை மறைப்பதற்காக பரப்பிக் கொண்டிருக்கின்றனர் கற்பனை அல்ல அவர்கள் வாழ்ந்தது நிஜம்தான் நிஜம் இல்லாமல் இங்கு அவர்களை வணங்கவில்லை எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் உள்ளன நன்றி வணக்கம் தமிழ் தமிழ்நாடு

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 2 года назад

    Sema bro, meendum meedum parkka thundukerthu, naan porumai irunthu partha video ithu than, bro unga kudave payanippathu pontra feeling sema ya iruku, manasukum romba happy ya irkuthu👏👌😍

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 2 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.கம்பராமாயணம் பொய் பொய்யே.ராவணேஸ்வரனுக்கு பத்து தலை போல் காட்டுவதும் தப்பே

  • @villuran1977
    @villuran1977 2 года назад +11

    எல்லாம் சரி. கீழேயிருந்து மலை உச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள பூங்காக்கள், பாதைகள், நீர்த்தடங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுள்ளன.
    இவ்வளவு சிறப்பாக இவற்றைப் பராமரிப்பது யார்?
    இலங்கை அரசா..??

    • @asmaanaam6964
      @asmaanaam6964 2 года назад

      Sl government its heritage placed named by UNESCO all expenses done by government

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +1

    சிவனை வணங்குவோருக்கு மட்டுமே இப்புவியில் நிரந்தர இடம் உண்டு. நமசிவாய வாழ்க.

  • @syedahamed3724
    @syedahamed3724 2 года назад +9

    மிகப் பெரிய வீரர், அறிவாளி இராவணன்.

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Год назад +1

    இறைவன் பூமிக்கு வந்து இறைஞானம் வழங்கிக் கொண்டு இருக்கிறார்....

  • @ammachannel2742
    @ammachannel2742 2 года назад +2

    அண்ணாநீங்கள் வருணிக்கும்பாங்கு அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது மிகவும் அருமை.

  • @mathewanthony8275
    @mathewanthony8275 2 года назад +1

    Hi Brother, Your information about Sigiriya is very important, like it.

  • @soloeditz5738
    @soloeditz5738 2 года назад +1

    I don't know why my eyes are filled with tears . Great ansestors 🙏🙏

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 2 года назад

    மிக்க நன்றி சந்துரு தம்பி ‌.மிகவும் நன்றாக விளக்குகிறீர்கள்.

  • @sinnathambysivarajah3214
    @sinnathambysivarajah3214 2 года назад

    பதிவு அருமை விளக்கமும் அருமை
    நீங்க காட்டிய நீர் தொட்டிகளில் முதலைகள் உள்ளன என அறிந்தேன். எதிரி இதநூடாக செல்ல முடியாது என அறிந்தேன்
    நன்றி

  • @devasena6404
    @devasena6404 2 года назад +1

    Good information video...bro....God bless you bro

  • @narayanasammy1691
    @narayanasammy1691 2 года назад +3

    I visited this great historical place in 2020. I climbed to the top of the mountain. Unimaginable how this was built in those years.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад

    அண்ணா என்றும் நன்றியுடன் உங்களிடம் ஒரு வேண்டுகோள் நீங்கள் தம்புள்ள இந்த இடத்திற்கு சென்றால் புத்த பகவானின் (சித்தார்த்தன் ) பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு கட்டாயமாக கிடைக்கும் ஒரு வரலாற்று தகவல் தாருங்கள் அந்த இடத்தைப்பற்றி நீங்கள் பிழையோ இல்லாவிட்டால் சரியோ உங்கள் அறிவுக்கு எட்டியதை எங்களுடன் பகிருங்கள் என்றும் நன்றி உடன் 🙏🙏🙏🙏🙏

  • @saravanan335
    @saravanan335 2 года назад +9

    ராமாயணம் கட்டுக்கதை இல்லை என்பதற்கு இந்த இடமே சாட்சி

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад +1

      அதைப்போலவே பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி,ஆழ்வார்கடியான்,பூங்குழலி, இவர்களும் கறபனையல்ல அப்படித்தானே முட்டாள்.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад

      ராவணன் அரக்கன் இலங்கைக்கு பாலம் அமைத்த தென்னிந்திய தென் தமிழ்நாட்டில் இருந்த மனிதர்கள் குரங்குகள். சரிதானா.

  • @gnanasekaranthangaraju723
    @gnanasekaranthangaraju723 2 года назад +2

    Mr Chandru,
    First of all my salutes , admiration and appreciation for the high quality Creative , professional photographic capture of Historical and legendary monuments.
    Such an amazing, absorbing, natural and flowing way of narration .
    Greetings to you and your team.
    Astonished and spellbounded on viewing the great,gallant , ecstatic, mammoth, and phenomenal engineering Marvel established and entrenched.
    Thanks Mr Chandru,once again.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Elangai Sigiriya malai Rommbu Rommbu Azgha irruku evolo Azgha yoshichi Azgha Vadiuva kattiringa eyarkai pasumai Nirandha
    Arpudhama irruku Engal Muppataan Elangai Arasar Ravana Raja Vazhiya Vandhom endru ninaikkum pothu perumai kolgirom🙏🕉Vazgha Valamudan

  • @bmurali2737
    @bmurali2737 2 года назад

    Very Good Explanation Bro Thanks keep going to your good way

  • @slshorts382
    @slshorts382 2 года назад +1

    Arumayaana pathivu👌🏼🔥

  • @KulamJaffna
    @KulamJaffna Год назад

    நீங்கள் காட்டும் வரலாற்ரு
    ச்சுவடுகள் சிறப்பு.இராவ
    ணன் 10 தலைகள் தொங்
    குவது நம்பமுடியவில்
    வையே...?

  • @balat1815
    @balat1815 2 года назад +1

    Useful information, very nicely present.

  • @SamuelPeps
    @SamuelPeps 2 года назад +2

    Hey Chandru ur right normally earlier people used to be like giants 12feet is normal Hight at that time.

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 года назад +1

    நன்றி இவற்றை தந்தமைக்கு

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Arumai Super vedio surprise 🤠🌹 wonderful vedio achaa

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +11

    சரியாகச் சொன்னீர்கள் சந்துரு அண்ணா இது சிகிரியா கோட்டை நம் தமிழர்கள் கோட்டை ராவணன் கோட்டை

  • @krishnamoorthimoorthi5779
    @krishnamoorthimoorthi5779 2 года назад +9

    அந்த கும்பகர்ணனின் படுக்கை அறை அந்த காலத்தில் அவ்வளவு பெரிய மனிதன் இருந்தான் அதுதான் இந்த கும்பகர்ணன் படுக்கையறை

    • @srichellammaljothidam942
      @srichellammaljothidam942 2 года назад

      நானும் அதையே நினைத்திருந்தேன்.....

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад

      No palase Ragu kulaWamsam
      Dhasaratha King
      But
      Ravanan Aranmanai
      Elangai king
      Palase now in
      Shri Langa.

  • @udayanraj2025
    @udayanraj2025 2 года назад

    வணக்கம் தங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பானவையாக உள்ளன, நன்றிகள் மேலும் "praveen mohan tamil" இவரது கானொளிகள் உங்களுக்குஉபயோகமானவையாக இருக்கும். இவர் சீகிரியாவின் மற்றோர் வடிவத்தை மிகவும் அற்புதமாக கூறியுள்ளார்.

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 2 года назад +1

    ரொம்ப வியப்பாக உள்ளது அண்ணா

  • @sugithaahamparam346
    @sugithaahamparam346 2 года назад +1

    Fantastic narration. Good effort 👍

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 2 года назад

    அருமை சந்துரு வார வாரம் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад

    Wow interesting eagerly waiting for next video 👍 from Chennai Tamilnadu

  • @m.sasiwijendramalarnathan6723
    @m.sasiwijendramalarnathan6723 2 года назад +1

    Super chandru anna

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 года назад +1

    Super video sir Thank You sir

  • @umapillai6245
    @umapillai6245 2 года назад

    Very interesting post Chandru.
    Very informative

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 2 года назад +1

    Enna thidirnu History la irankitinga...... But information is wonderful anna.......

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 2 года назад +1

    உங்கள் வர்ணனை அருமை

  • @jayababu2398
    @jayababu2398 2 года назад +11

    அடுத்த பிறப்பு இலங்கையில் பிறக்க ஆசைப்படும் பதிவு

    • @raniprem3787
      @raniprem3787 2 года назад

      Very good. You will know only when the singhala people kill your family and burn your houses. I think your from india. Thank your God that you were born in such a beautiful place. Don't wish for something you will regret later

    • @nilojan6461
      @nilojan6461 2 года назад +1

      கட்டாயம் பிறக்கணும். நாங்க தமிழ் நாட்ல பிறந்து.. நீங்க துன்ப படும் போது. பார்த்திட்டு இருக்கணும்

    • @4stamil12
      @4stamil12 2 года назад

      Unge India ithe polla ajantha oviyam irukkupaarun go poy

    • @SURENDRAKUMAR-zg6zi
      @SURENDRAKUMAR-zg6zi 2 года назад

      @@nilojan6461 Nice

  • @தமிழ்அமுதம்-ய8ழ

    Singalase came from Northern bihar during asoka period to spread budisham. Tamils are the indigenous people of srilanka. Look at now singalase made Tamils refugees this must be reverted

  • @m.e.george2448
    @m.e.george2448 2 года назад

    💡நான் நினைக்கிறேன் படிக்கட்டுகளை செங்குத்தாக அமைப்பதால் (படிக்கட்டுகள் வழமையாக சாய்தளமாகவே அமையும்) அதில் ஏறி செல்லும் எதிர் படையினருக்கு களைப்பு வரக்கூடும்.ஏனென்றால் அதில் ஏற அதிக எத்தனம் கொடுக்க வேண்டும்.#எம் முன்னோர்களின் அறிவியல் 🔥🔥🔥

  • @Dinesh1387
    @Dinesh1387 Год назад

    ✨️Super chanthuru anna🎉🎉

  • @vijayarajah100
    @vijayarajah100 2 года назад +1

    Hi bro can you mention part 1,2,3,like this .

  • @Kl.varman5089
    @Kl.varman5089 2 года назад +30

    10 கலைகளில் சிறந்த எமது தமிழ் மன்னனை இப்படி 10 தலைகளை வரைந்து நாமே அசிங்கப்படுத்துவதா?

    • @MadhuramMooligai
      @MadhuramMooligai 2 года назад +1

      அருமையாக கூறினீர்கள்

    • @Thishaan19
      @Thishaan19 2 года назад +1

      Ivanuku moola kuraivu

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 года назад +1

      Ramayana cleary says Ravana had ten heads, you cant edit it as you want. 😂

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад

      பத்து தலைகளில் ஒரு தலை பிரதான தலையாக இருக்கவேண்டும்.பின் இரு புறமுத்தில் ஒரு புறம் நான்கு தலைகளும் மறு புறம் ஐந்து தலைகளும் இருந்து சம நிலை இல்லாமல் இருந்திருக்குமே.

    • @yogendrakumari5527
      @yogendrakumari5527 2 года назад +5

      @@kalanaviraj7540 ramayana is a fack story.

  • @RajRaj-fb7gu
    @RajRaj-fb7gu 2 года назад +1

    Anna video super.......

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 2 года назад

    சிறப்பான கானொலி சகோ

  • @guruvarman80
    @guruvarman80 2 года назад +1

    Hi sir im from Malaysia can I get sree ravanan reall pictures 🙏🙏🙏

  • @arulraja9550
    @arulraja9550 2 года назад

    நன்றி.உங்கள் பதிவிற்க்கு

  • @ranraj8201
    @ranraj8201 2 года назад

    ஹாய் அண்ணா அருமையானா பதிவு நன்றி

  • @சிவத்தமிழ்
    @சிவத்தமிழ் 2 года назад +1

    நிறைய பேர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் சீதை பெண் என்று அது தான் இல்லை சீதை ஒரு நிலம் ஆச்சரியம் ஆனால் உண்மை யூதர் ராமன் இராவணன் இருவருக்கும் இடையே நடந்த போர் தான் இராவணியம் தகவல்
    தமிழ் சிந்தனையாளர் பேரவை வலையொளி

  • @enjelwen27
    @enjelwen27 2 года назад +1

    Anna edu ravanan sevani nokki tavam ourenda semmasanam anna .karanam semmasanam erukkum alaverkku avaral utkara mudeyathu kalgal madakke utkkara vaippe illai .tavam pureyoum edamaga erukkalam anna.

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 года назад

    அண்ணா அருமை அருமை பார்க்கின்ற போதே பிரம்மாண்டமா இருக்கு. அண்ணா கல் சின்னதா இருக்கும் பெரிதாக இருந்தால் அது பாறை அல்லது கற்பாறை என்றும் கூறலம்

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 года назад +1

    அக்காவை விட்டுட்டு ஓடி ஓடி வீடியோ எடுக்குறீங்க அண்ணை? கேள்விப்பட்டேன் அவ விசேடமென்று அதுதான் நீங்கள் தனியாக செல்வதாக வாழ்த்துக்கள்
    💐💐💐💐

    • @mara-2022
      @mara-2022 2 года назад

      ruclips.net/video/NLXQf-7OIXA/видео.html

  • @PS-cf3up
    @PS-cf3up 2 года назад

    வாழ்க ராவணனின் புகழ்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад +8

    அணணா நன்றி உஙகளுக்கு நேரம இருக்கும் போது பாருங்கள் செங்கோல் டீவி மற்றும் சீதையின் மைந்தன் அவர்களின் பதிவுகள் நன்றி என்றும் 🙏

    • @yogendrakumari5527
      @yogendrakumari5527 2 года назад +1

      Thamiz chindanayalar peravai chanal um parunga.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 года назад

      @@yogendrakumari5527
      Thank you brother Iam flowing 🙏

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 2 года назад +1

    வேற லெவல் உறவே

  • @kandeepank7652
    @kandeepank7652 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ruthran3067
    @ruthran3067 2 года назад +1

    எம் முப்பாட்டன் ராவணன் 🥰

  • @sivabalaalagesan3182
    @sivabalaalagesan3182 2 года назад

    We are eagerly waiting for ur next video in this series.. I heard many person explainig about sigirua, but this one is more in-depth.. U realy made this possible

  • @craftwork874
    @craftwork874 2 года назад +1

    Hi anna arumaiyana video

  • @chidambaramm2293
    @chidambaramm2293 2 года назад

    வாழ்க தமிழ் வாழ்க நண்பரே

  • @bigslittlebyadamrilwan4264
    @bigslittlebyadamrilwan4264 2 года назад

    Pls make a video where can get designer fabric cheap n best ....thankyou in advance

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 2 года назад

    அருமையான பகிர்வு அண்ணா

  • @drjayan8825
    @drjayan8825 2 года назад +1

    Hat's off brother 😍🙏✌️👍🌹We the Tamil people all over the world no one ✌️💚🌹

  • @rsri5803
    @rsri5803 2 года назад

    Super anna naankal Neil parthanaathiriye irukku

  • @periasamygounder6135
    @periasamygounder6135 2 года назад +1

    இது போன்ற ஒரு ஆசனம் செஞ்சிகோட்டையிலும் உண்டு. அதே போல தஞ்சாவூர் அரண்மனை உப்பரிகையிலும் உண்டு.

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад

    Wow! Spectacular and unbelievable truth

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 года назад +1

    Thanks brother

  • @saradhas6048
    @saradhas6048 2 года назад +1

    நன்றி அண்ணா...

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 2 года назад

    Arumaiyana video bro

  • @SrinivasanSrinivasan-km5wp
    @SrinivasanSrinivasan-km5wp 5 месяцев назад

    Super.chanru.sir

  • @SrinivasanSrinivasan-km5wp
    @SrinivasanSrinivasan-km5wp 5 месяцев назад

    .
    Very.nicce.chanru.sir

  • @rolandmaier3675
    @rolandmaier3675 2 года назад +1

    this is one of the stage for events and meetings

  • @marypadmaj
    @marypadmaj Месяц назад

    Rain harvesting...

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 года назад

    Arumai thambi super