புவனி உங்க மன துணிவுக்கு பாராட்டுக்கள் இருந்தாலும் இன்னும் எவ்வளவோ சாதனைகளை உங்க மூலம் எதிர்பார்க்கிறோம் எனவே முன் ஜாக்கிரதை முக்கியம் இலங்கையராக இருந்தும் இது போன்ற இடங்களை பார்ப்பது கஷ்டம் துணையாக வந்த சந்துரு அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
அருமை, அருமை.நண்பர்கள் அனைவரும் மாணிக்கத்திற்கு சுரங்கம் சென்றது மிகவும் அருமை. நாங்கள் இளமையில் கிணற்றின் ஆழத்தில் குதித்து கல் எடுத்து வருவதை போல் இருந்தது. நன்றி புவனி & சந்துரு....
அண்ணே இப்பதான் வீடியோ பார்த்தேன் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க 😢😢😢😢😢😢 ரொம்ப ஜாக்கிரதையா இருங்க❤அண்ணா இனி அப்படிப்பட்ட இடத்துக்குப் போகா வேண்டாம்❤நீங்கள் RUclips இல் பதிவேற்றிய அனைத்து வீடியோக்களும் சூப்பர் 👌 👍🏻 BEST 👌 👍🏻
நம்ம நாட்டிலயே நாம் பார்க்க நிறைய இருக்கிறது. புவனி தம்பி இலங்கையில் glassbord , இல் பயணம் செய்து வீடியோ போடுங்க, நீங்கள் சந்துரு வை கேளுங்க அவர் சொல்லுவார் அது எங்கு உள்ளது என்று . Enjoy pannunga, take care thampi ❤❤
ஆழக்கடலில் தேடிய முத்து தஞ்சை மைந்தன்! தஞ்சைக்கு போகும் பொழுது மாணிக்க கற்களுடன் போங்கள். உங்கள் வழிகாட்டி சந்துரு உங்களுக்கு உதவி புரிகின்றர் மிக சிறப்பு!!!👌💪🙏
புவணி அம்மா இந்த episode பார்த்தால் இனிமே எங்கேயும் அவரை அனுப்ப மாட்டாங்க என்னும் அளவுக்கு பயங்கரம் ! துணையாக வந்த சந்துரு திருமணமானவர் என்பதால் ஆபத்தான அந்த சுரங்கத்துக்குள் இறங்குவதை பக்குவமாக தவிர்த்து விட்டார் கவனித்தீர்களா ?!
இரத்தினபுரி மீனிங் பழசே பிரஸ்ட் டைம் உங்கள் வீடியோ மூலம் பார்க்கிறோம்.இலங்கையில் பிறந்தே எங்களுக்கே தெரியாது.படித்திருக்கிறோம்.THANKS FOR SHARING PUVANI..CHANDRU ALSO THANKS.FROM CANADA
How much Risks u ar taking bro Realy chanceless 💪👍 Neenga Vera Level 🔥🔥🔥🔥🔥🔥 Thank u bro I feel lik m also coming along with u and seeing all those live ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏
ஈழம் தான் உண்மையான தமிழ் தீவின் பெயர் சிங்கள வந்தேறிகள் தான் பொய் கதை இராமாயணத்தில் வரும் லங்கா (தீவு) என்ற சமஸ்கிருத சொல் எடுத்து 1972 பின் பயன் படுத்தும் வழக்கம் இருக்கிறது. இலங்கை லங்கா ஶ்ரீலங்கா என்று தமிழர் சொல்லவே தேவையில்லை. ஈழம் என்றே சொல்ல வேண்டும்.
❤️Bhuvani ungalukku தில்💪 அதிகம் தான் யா யோ militiry ithu pondra visayangal seivathu super than but saftyum paathukonga bhuvani Tamil trekker vs ❤️rg💕 chandru anna eppavum mass
பயங்கரம் தப்பி வந்து விட்டீர்கள் இந்த மாதிரி முயற்சியில் இறங்காமல் இருப்பது நல்லது அழகுப்படுத்தும் ஆபரணங்கள் எல்லாம் உருவாகும் இடம் பயங்கரம் தான் தங்கள் வைரம் வெள்ளி உயிரை பணயம் வைத்து தான் இதை எடுக்கிறார்கள் அந்த மக்களுக்காக நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம்
புவனி உங்க மன துணிவுக்கு பாராட்டுக்கள் இருந்தாலும் இன்னும் எவ்வளவோ சாதனைகளை உங்க மூலம் எதிர்பார்க்கிறோம் எனவே முன் ஜாக்கிரதை முக்கியம் இலங்கையராக இருந்தும் இது போன்ற இடங்களை பார்ப்பது கஷ்டம் துணையாக வந்த சந்துரு அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நானும் Srilanka தான் இந்த மாதிரி இடத்திற்கு போகல இந்த மாதிரி இடத்த காட்டினத்திற்கு ❤நன்றி
🇱🇰👋🤝
Bro onga insta ID kidaikkumA?
Love you bro ❤️
இலங்கையில் நானும் புவனியும் சாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது🥰🥰🥰🥰
😊😮
நம் தஞ்சை மண்ணில் பிறந்த வீரத்தமிழா சூப்பர் 👌👍👌 Mr.R.J.Chandru sir videos romba virumbi parpen 😊
அருமையான பதிவு அண்ணா... எங்க அண்ணனுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி அப்படித்தானே.....பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அண்ணா ...
7:51 srilanka கோடீஸ்வர RUclipsr 😂😂😂
இந்த இடத்தை பார்த்தாலே பயங்கரமா இருக்கு ஆனால் இங்கேயும் வேலை செய்யுராங்க இதை பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢
இலங்கையில் இருந்து நாம் பார்க்க முடியாத இடங்களை நண்பன் காட்டியதற்கு நன்றி
அருமையான பதிவு நன்பா 🌹👍 கெழும்பு போட் சிட்டி மற்றும் திரு கோணஸ்வர கோயிலையும் உங்கள் பதிவில் இனைக்கவும் நன்பா...❤
19:50 தண்ணீல காய போடுவோம் 😂😂😂
தமிழர்கள் வாழும் ஜாப்னா, கிளி நொச்சி, வல்வெட்டி துறை,வவுனியா,போன்ற பகுதிகளுக்கு சென்று வீடியோ போடுங்கண்ணே
இலங்கையில் "ஜாப்னா" என்றொரு இடம் இல்லை.
jaffna (ஜப்னா)
@@Bravo.6யாழ்ப்பாணம்
அருமை, அருமை.நண்பர்கள் அனைவரும் மாணிக்கத்திற்கு சுரங்கம் சென்றது மிகவும் அருமை. நாங்கள் இளமையில் கிணற்றின் ஆழத்தில் குதித்து கல் எடுத்து வருவதை போல் இருந்தது. நன்றி புவனி & சந்துரு....
அண்ணே இப்பதான் வீடியோ பார்த்தேன் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க 😢😢😢😢😢😢 ரொம்ப ஜாக்கிரதையா இருங்க❤அண்ணா இனி அப்படிப்பட்ட இடத்துக்குப் போகா வேண்டாம்❤நீங்கள் RUclips இல் பதிவேற்றிய அனைத்து வீடியோக்களும் சூப்பர் 👌 👍🏻 BEST 👌 👍🏻
7:36
Chandru's mind voice be like "1 கோடி? நீ பாத்த?" 😂
Thalaiva love you
Love from Sri Lanka , Colombo 09 ❤
ஒரு புதுமையான அதேசமயம் மமிகவும் ரிஸ்கான கிணறுமாதிரியான பள்ளம் தோண்டி Gems மண்கற்கள் எடுத்து வெளியே கொண்டுவந்து எடுப்பதை காண்பித்ததற்கு நன்றி
Discovery channel paathamathiri irukku.....
Kodishvara you tuber chandru Annan serupillaama😂😂😂....menaka mind voice...veetuku varakaatiyumthan wait pannitrukan..from srilanka ❤❤❤
Chandru bro nice person
Vera level episode 👍
Chndru bro எப்படி மைக்க தன்னில காயவைக்கிறன்னு ஒரு வீடியோ போடுங்க 😂😂😂😂
அது சந்துரு அண்ணாவோட சாமர்த்தியம்
அண்ணே தண்ணியில காயப் போடுவாரா செம காமெடி
Bhiwani, It's really amazing experience, I am thrilled to see your adventures . This is one of the best video. Carry on. Be safe. Dr.Anandh.
நம்ம நாட்டிலயே நாம் பார்க்க நிறைய இருக்கிறது. புவனி தம்பி இலங்கையில் glassbord , இல் பயணம் செய்து வீடியோ போடுங்க, நீங்கள் சந்துரு வை கேளுங்க அவர் சொல்லுவார் அது எங்கு உள்ளது என்று . Enjoy pannunga, take care thampi ❤❤
Appreciate your hard work to show the reality of mining...❤❤❤❤❤
Nice 👍 video ningalum Chandru annavum vera level muyatchi 🎉arumaya irukku 🤞🤩🧐💯
மவானெல்ல வெலேக்காடா உயன்வத்த ஒரு அட்புதமான நீர்👍ஊத்து 👍👍👌
Yaaru ya nee 😂🤣🤣🤣🤣
Kalmunai ku vaanga bor please big fan Anna love you Anna 💞🇱🇰
Chandru anna signature:aathadi aathaaa😂😂🤣🤣
Hi bro.. from Ratnapura Sri Lanka... welcome to our area 😀
Hi Bhubani welcome to ratnapura❤❤❤
Thanks for sharing Gems mining at Sri Lanka Ratnapura bro...its not a easy work....thats y valuable....
ஆழக்கடலில் தேடிய முத்து தஞ்சை மைந்தன்! தஞ்சைக்கு போகும் பொழுது மாணிக்க கற்களுடன் போங்கள். உங்கள் வழிகாட்டி சந்துரு உங்களுக்கு உதவி புரிகின்றர் மிக சிறப்பு!!!👌💪🙏
Srilankala yarum edukada volog edukurega broooo keep it up.......❤❤❤
👍Carry on buvani, I wish all success
❤❤❤❤ ஒரு வீடியோ எடுக்குறது எவ்வளவு கஸ்டம்.... வாழ்த்துக்கள் புவனி மற்றும் சந்துரு
புவணி அம்மா இந்த episode பார்த்தால் இனிமே எங்கேயும் அவரை அனுப்ப மாட்டாங்க என்னும் அளவுக்கு பயங்கரம் !
துணையாக வந்த சந்துரு திருமணமானவர் என்பதால் ஆபத்தான அந்த சுரங்கத்துக்குள் இறங்குவதை பக்குவமாக தவிர்த்து விட்டார் கவனித்தீர்களா ?!
இரத்தினபுரி மீனிங் பழசே பிரஸ்ட் டைம் உங்கள் வீடியோ மூலம் பார்க்கிறோம்.இலங்கையில் பிறந்தே எங்களுக்கே தெரியாது.படித்திருக்கிறோம்.THANKS FOR SHARING PUVANI..CHANDRU ALSO THANKS.FROM CANADA
Are you ltte supporter
Anna Nanum Sri Lanka 🇱🇰 dha indha idathuku munadi ponadhu ila anna..❤❤❤❤ vera level na🎉
Bhuvani thambi neenga ulla ponathu enaku moochi nikara mathiri agiduchi romba risk edukara thambi thanks God bless you 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
Super.... Vera leval well come nuweraliya
❤ புவனி நீங்க வேற லெவல் எப்படி இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போரிங் என்ன நினைச்சாலே பயமா இருக்கு
உழைப்பாளிகள் என்றைக்குமே ஏழைகள் தான் .....
ரத்தினபுரி நம்ம ஏரியா சூப்பர் புவனி 👍
Hi, we live in Ratnapura, welcome to Ratnapura.
And we watched all your videos.....amazing to see you in Sri Lanka.😊
Please visit us
im a srilankan.. but first time i saw mining via ur vedio
எது செய்தாலும் ரசிக்கிறேன்..என் ப்ரோ வை!❤
Puwi bro visit eastern province batticaloa kattankudy kalmunai pottuvil
Buvani bro avanumga cricket match paththi pesuraanga ... India team match a vaangitaangalam😂😂😂🎉 18:15
18.01 சுவாரஸ்யமான சிங்கள உரையாடல் ...இந்திய இலங்கை இறுதிப்போட்டி பற்றியது ....😇😃😅
Amazing your really hard working you tuber hats of u 🎉u r work ....
அருமையான பதிவு Bro ரிஸ்க் எல்லாம் ரஸ்க் போல உங்களுக்கு வாழ்த்துகள்
There is no words to describe ur work 👍 don't take risk bro
செத்துதோழாச்சுடாதடா......😂 உயிர் முக்கியம் பிகிலு 😍
நீங்க நினைக்கிற மாதிரி அவளோ டேஞ்சரான விஷயங்கள் 😂
I am also sri lanka. Indha mathiri oru idatha nanum pakalla😮😮😮😮😮😮😮 thank bro 🙏
😂😂😂😂 sri lanka inttu ondum pattu illaya 1 St u da uttu ellataum kutti konjm weliya ponga illa ti wanga nan kutti poren
Srilanka looks like Tamil Nadu.. Very dangerous Job too risky tunel take care Bro
nope better than that
more cleaner more greener more friendlier and more cooler
Puttalam orukka vagga anna ❤❤❤pls
10:24 ... kall vettura machine ..🤣
Video சிறந்த வெற்றிபெற வாழ்த்துக்கள்.Hard work never fail.
வாழ்த்துக்கள் புவனிதரன்
I am Rathnapura Bala,❤❤❤❤❤❤❤❤Thanks Bro
Bhuvi the Adventures Man ... ❤👍👍
I'm from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
Thrilling experience in Srilankan mine 🔥🔥🔥 Super bro
bro neega vera leval இந்த மாதிரி இடத்த காட்டினத்திற்கு ❤நன்றி
How much Risks u ar taking bro Realy chanceless 💪👍
Neenga Vera Level 🔥🔥🔥🔥🔥🔥
Thank u bro I feel lik m also coming along with u and seeing all those live
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏
Excellent video, I never seen like this video, how hare mining. It's great experience, vaalthukal bro
Super anna...யாழ்ப்பாணம் ல இருந்து
நல்ல பதிவு❤Sri lanka என சொல்லாமல் இலங்கை என சொன்னால் நன்றாக இருக்கும்.
ஈழம் தான் உண்மையான தமிழ் தீவின் பெயர் சிங்கள வந்தேறிகள் தான் பொய் கதை இராமாயணத்தில் வரும் லங்கா (தீவு) என்ற சமஸ்கிருத சொல் எடுத்து 1972 பின் பயன் படுத்தும் வழக்கம் இருக்கிறது.
இலங்கை லங்கா ஶ்ரீலங்கா என்று தமிழர் சொல்லவே தேவையில்லை.
ஈழம் என்றே சொல்ல வேண்டும்.
உங்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அண்ணா
❤
Interesting upload 👌👌👌 welcome to srilanka 🇱🇰👍👍
That one word vera level " Aathadi aatha"..😂
Bro jaffna eppa varuvinga
Go to Hatton (60 adi palam, and first Sri Lanka kugai
8:21 thanks bro ❤
Bro kilinochchi vaanga please.
First time I see this thanx buvi bro I'm from Kandy 🎉 take care God bless you
I am all so Sri Lanka Bro😊😊😊😊
Love from Sri Lanka bro
❤️Bhuvani ungalukku தில்💪 அதிகம் தான் யா யோ militiry ithu pondra visayangal seivathu super than but saftyum paathukonga bhuvani
Tamil trekker vs ❤️rg💕 chandru anna eppavum mass
Hi bro I'm your subscriber subash from thiruvallur ..and I'm the 1st viewer of this video
மாணிக்கம் முக்கியம் இல்ல மூச்சு தான் முக்கியம் ப்ளீஸ் ரிஸ்க் எடுக்காதிங்க புவி ப்ரோ 😐🙏
Yes gp muthu fan
Hai buwani (manikkam)❤
@@kaliswaran5880Andavar Sivabarani fans club
Puvi mind voice : Risk ella rusk sapudura maziri 😏
Poda puda
Hi அண்ணா நாங்களும் srilankathan மட்டக்களப்பு வாங்க
Super bro ❤❤ srilanka food video seperate podunga
பயங்கரம்
தப்பி வந்து விட்டீர்கள்
இந்த மாதிரி முயற்சியில் இறங்காமல் இருப்பது நல்லது
அழகுப்படுத்தும் ஆபரணங்கள் எல்லாம்
உருவாகும் இடம் பயங்கரம் தான்
தங்கள் வைரம் வெள்ளி
உயிரை பணயம் வைத்து தான்
இதை எடுக்கிறார்கள்
அந்த மக்களுக்காக நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம்
Bro naanum rathnapura than..vungada video ellamai parppain..ramba tnx rathnapursikku vandadu..sariyana malai thanai
ஒண்ணுகூடிட்டாங்கப்பா ஒண்ணாகூடிட்டாங்க தெறிக்கவிடப்போறாங்க
Anna nan unkaaa paduuuu fan anna💖🥰
Trincomalee eppa varinga???
Ivlo kashtappattu namakku pudhu vidha experience koduthathukku nandri bro neenga engalukku oru maanikkam...
இலங்கையில் கருவேலமரம் ஒன்றை கூட கான கிடைக்காது
அது தான் இலங்கை இயற்கை வளம் செழிப்பாக இருக்க காரணம்
❤❤❤❤
Correct
தலைவா போக முன்னால் கட்டாயம்meet pannum👍👍👍❤❤
Brother Kandy la meet up ondu veinga
அண்ணா நுவரெலியா வருவிங்களா??
Bro Fiji islands poi video podunga .....
இந்த தொழில் செய்பவர்கள் பாவம்
வேற லெவல் அருமையான பதிவு ப்ரோ❤❤
In Movies they are siting and
acting but as a you Tuper bro you
trying true in the canal. Raely amazing.
Chandrh nee nalla alu❤❤❤❤❤❤❤❤❤❤
18:14 Ind vs SL match pathi solraga Brother... Match aa Sri Lanka Vittu kuduthutagala... Singhala la solraga😂😂😂 Thothathuku Reason solraga...
Hi sir eppadi irukinga wel come too sri lanka
I'm also srilanka but ipdilam.iruka seriously ipo tha theriyum.. bro Kandy meetup epo
Yupppp