அருமையான இலங்கை தொடர் அடைமழையுடன் நிறைவடைந்தது மகிழ்ச்சி அடுத்து இலங்கை தொடர் கிழக்கில் திருமலை மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் பொத்துவில்வரை தொடரட்டும் இனிய நல் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !
வணக்கம் அண்ணா நான் இலங்கையில் இருந்து அனோஜ் நீங்க இலங்கைக்கு வந்தீங்க ஆனா உங்களை எங்களால பார்க்க முடியல கண்டிப்பா நீங்க இன்னொரு முறை இலங்கை வரவேண்டும். அண்ணா நீங்கள் இன்னொரு முறை இலங்கை வந்த கண்டிப்பாக கண்டிக்கு வர வேண்டும். நீங்க கண்டுக்க வந்து இருக்கீங்க ஆனா கண்டியில உள்ள பெரிய அளவில் மலைகத்துக்கு நீங்க வந்து இல்ல கண்டிப்பா இன்னொரு முறை இலங்கை வந்தால் கண்டிப்பாக நீங்க மலையகத்துக்கு வரணும்னு உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம்❤
Bhuvani you have chosen the right time to visit Cuba and South America , the temperature will be perfect for you. Learn some basic Spanish before going there. Please switch off the wide angle mode while shooting your videos, while taking video with wide angle mode 'on' and walking and shooting video is making the video to bend and stretch distorting the whole frame . Please shoot your videos with ultra steady shot mode 'on ' which will give stable video without shake. Eagerly waiting for your south American tour videos. 👍👍👍👍👍👍
Anna. கொழும்பு,வந்து இரவு,வீட்டை வந்து விட்டன் , சரி அண்ணா கவனமாக இந்தியாவிற்கு செல்லுங்கள்😢😢😊😊 ,அண்ணா அடுத்த முறை நீங்கள் விரும்பினால் புத்தளம் வாருங்கள் , PORT CITY, NEW COLOMBO ♥️ 😀 👌
நம்ம ஊர்லையும் அகப்பைதான்..... சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்...என்ற மிகப்பிரபல்யமான பழமொழி ஒன்று இப்போதும் புழக்கத்தில் உள்ளது.... நானே பல முறை அந்த பழமொழியை உபயோகப்படுத்தி இருக்கிறேன்.
அகப்பை என்பதுதான் சரியான சொல்லாகும். தமிழ்நாட்டில் பலமொழி புழக்கத்தில் இருப்பதால் பலதமிழ் அல்லாத சொற்கள் அன்றாட வார்தையில் பாவித்து அதுவே தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
Naa munna antha hotel la than vela senchan semma hotel anga view semmya irukum 🤩❤ thirumba anga pona mathireyana oru feel thank you bro ❤ ippo one galle face mall la than vela inga vanga oru naal
Cuba:- Atm Machine erukaa (illa) Credit card accepted ah:- illa Two types of currency:- one is local people another one is foreigners. Safe ah:- Safe but pit pocket available take care yourself. Photos & videos:- edukalaam but some people don't like this. If someone complaint against photos & videos go to jail.
Tamil trekker anna na negombo airport ku ullukka vanthu irukkaran anna. Ullukka vanthuttu pohittan anna sontha karan podiyana udurathuku vanthan. Ullukka porathuku ticket edukanum anna. Super anna bye.❤ Good night anna.❤
Chitty biryani best different chicken biryani and kadai chicken famous hotel Anna location banjani kovil street choolaimedu night shop only anna must try place anna
Bro go to these areas Badulla - Passara, Madolsima) - Haliela, Narangala - Dunhinda waterfall Also cover some tea estate community in Passara, Lunugala areas. Very rural areas. But beautiful locations.
Qqqqqpaaaa very good country puvani brother… Niraiya information therinjikittu antha country patthi vediola sollunga… The graet leader Bidal castro…❤❤❤❤
தலைவா என்னுடைய தலைவர்கள் சேகுவாரா,பிடல் காஸ்ட்ரோ வாழ்ந்த இடாமாகிய கியூபா நாட்டிற்கு செல்ல இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்... அங்கே சென்று கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைக்காக புரட்சி செய்த இடங்களை வீடியோ மூலம் படம் புடித்து எங்களுக்கு காண்பியுங்கள்...
நமது ஊரிலும் அகப்பைதான். இப்போது நாம் உபயோகிப்பதில்லை. கொட்டாங்குச் சி என்று அழைக்கப்படும் தேங்காய் சிரட்டை எனும் ஓட்டில் இரு துளை இட்டு மூங்கில் குச்சியால் இணைத்து செய்வார்கள். 1970 வாக்கில் நமது கிராமங்களில் நன்கு புலக்கப்பட்ட ஒரு சமயலறை பொருள். இன்று இல்லை.
இலங்கையில் இருந்துகிட்டே இலங்கையை சுற்றி பார்க்க முடியாமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக video வெற்றி வாழ்த்துக்கள்❤
Unmai anna
😂🤝 நானும் தான்
சுத்தம் சோறு போடும்!இலங்கை ஐ பார்த்து கற்று கொள்ள வேண்டும்!
அகப்பை என்பது நூறு சதம் சரியான தமிழ் 🎉 சந்துருக்கு தமிழ் வாழ்த்து வாழ்க வளமுடன் மற்றும் மகள்மேகலா& குழந்தை களுக்கு🎉
அருமையான இலங்கை தொடர் அடைமழையுடன் நிறைவடைந்தது மகிழ்ச்சி அடுத்து இலங்கை தொடர் கிழக்கில் திருமலை மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் பொத்துவில்வரை தொடரட்டும் இனிய நல் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் உறவு ! !
ஶ்ரீ லங்கா யூடூபர் இந்திய யூடூபர் இருவரும் தமிழால் இணைந்தனர் அதுபோல இரு நாடுகளும் நட்பால் இணைந்தால் அனைவருக்கும் நன்மையே 👏👏👏👌👌👌
அது நடக்காது . ஏனென்றால் நன்றி கெட்ட இலங்கை சீனாவுக்கு ஊம்பி விட்டுக்கொண்டு இருக்கிறது .
avargal low caste makkal
@@skipper2594 Poda Dog
🤣@@Dharsansud
China irukkaravaraikkum sera maatanuga
Rameshwaram meenavar vaazhavathaarathai azhikinra srilankan coast guards mela immediate action illa thookla podanim
இயற்கை எங்கும் அழகு....மழை இடைஞ்சல்தான் ஆனால் அதுவும் மிக அழகு தான் புவனி
நம்ம தமிழகத்தில் அகப்பை என்றே அழைக்கப்படும்❤
தமிழகத்தில் இல்லை தமிழில் அகப்பைதான் உண்மையான பெயர் அகம் என்றால் உள்.
இலங்கை ( யாழ்ப்பாணத்திலும் ) அகப்பை என்று தான் அழைப்போம்
@@avanorvlog3103 முல்லைத்தீவிலும்
❤ தம்பி புவனி... சந்திரன் கூறியது சரியே!! "" அகப்பை "" தான்.. ** சட்டியில் இருந்தால் தான்
அகப்பையில் வரும்** என்பது பழமொழி!!! நன்றி
Chandhran illedaaa chandhru
அகப்பை தான் தமிழகத்தில் சொல்லுவார்கள் உங்களுடன் வந்தவர் யூட்யூப் அடிக்கடி நான் அடிக்கடி பார்ப்பேன் 🎉
இந்த இலங்கையை உங்களுக்கு சுற்றி காட்ட உதவிய அண்ணன் சந்த்ரு அவர்களுக்கு நன்றி
வணக்கம் அண்ணா நான் இலங்கையில் இருந்து அனோஜ் நீங்க இலங்கைக்கு வந்தீங்க ஆனா உங்களை எங்களால பார்க்க முடியல கண்டிப்பா நீங்க இன்னொரு முறை இலங்கை வரவேண்டும். அண்ணா நீங்கள் இன்னொரு முறை இலங்கை வந்த கண்டிப்பாக கண்டிக்கு வர வேண்டும். நீங்க கண்டுக்க வந்து இருக்கீங்க ஆனா கண்டியில உள்ள பெரிய அளவில் மலைகத்துக்கு நீங்க வந்து இல்ல கண்டிப்பா இன்னொரு முறை இலங்கை வந்தால் கண்டிப்பாக நீங்க மலையகத்துக்கு வரணும்னு உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம்❤
in tamil nadu, We also called AGAPPAI the same. Karandi means madeby steel
Correct 👍
சினிமா இயக்குனர்கள் உங்கள் வீடியோவை பார்த்தாள் லொக்கேஷன் பார்க்கும் செலவு மிச்சம் தான் அந்த அளவுக்கு வீடியோ போடுறீங்க செம 👍👍👍
அகப்பை என்பது தான் சரியான வார்த்தை❤
உலக சுற்றுலா செல்ல மன தைரியம் அளிக்கும் புவணி வாழ்த்துக்கள் 💐 💐 சகோ
Bhuvani you have chosen the right time to visit Cuba and South America , the temperature will be perfect for you. Learn some basic Spanish before going there. Please switch off the wide angle mode while shooting your videos, while taking video with wide angle mode 'on' and walking and shooting video is making the video to bend and stretch distorting the whole frame . Please shoot your videos with ultra steady shot mode 'on ' which will give stable video without shake.
Eagerly waiting for your south American tour videos.
👍👍👍👍👍👍
இலங்கையில் கருவேலமரம் ஒன்றை கூட கான கிடைக்காது
அது தான் இலங்கை இயற்கை வளம் செழிப்பாக இருக்க காரணம்
❤❤❤❤
மன்னார் மாவட்டத்தில் கடற்கரை ஓரமாக இருக்கிறது.
கருவேலமரம் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் மிக பெரிய கேடு அதை அழிப்பதே நல்லது
08:36 தமிழ் நாட்டில் இதற்கு பெயர் அகப்பை தான்👌👌👌
இலங்கை தமிழின் பார்த்தல் சந்தோஷமாக இருக்கு 💞 love you இரத்ததின் இரத்தங்களே ❤
Love you too bro🫂🫂🫂
So Beautiful scenery in Sri Lanka kandy so beautiful city thank you for sharing all the best both of you 👍👍👍
தமிழ்நாட்டிலயும் அகப்பைக்கு "அகப்பை" என்று தான் பெயர். 🎉❤🎉
ஆப்பை என்றும் அழைக்கப்படும்
Anna. கொழும்பு,வந்து இரவு,வீட்டை வந்து விட்டன் , சரி அண்ணா கவனமாக இந்தியாவிற்கு செல்லுங்கள்😢😢😊😊 ,அண்ணா அடுத்த முறை நீங்கள் விரும்பினால் புத்தளம் வாருங்கள் , PORT CITY, NEW COLOMBO ♥️ 😀 👌
Etthalam ponalum..
உலகம் சுற்றும் வாலிபன் அவர்கள் மென்மேலும் உலகை சுற்றிவர வாழ்த்துக்கள்........
Both famous u Tuber are enjoying at the butiful ஶ்ரீலங்கா .
தஞ்சாவூராருக்கு அகப்பை தெரியாதா..... காலக்கொடுமை.......
அகப்பை கூட தமிழகத்தின் மையத்தில் உள்ளவர்க்கு தெரியாதாம்
இலங்கையில எல்லாருமே அகப்பைன்னு தான் சொல்லுவோம்
CUBA mudichittu COMBODIA poonga brother. Cherry antha root la tha varaar. Konja naal senthu poonga. Nalla entertainment a irukkum...
Love from sri lanka 🇱🇰❤
ஆம் திருநெல்வேலி மாவட்டத்தில் "அகப்பை" தான்
பூவாணி அண்ணே இராக் vaanga ❤🔥🔥 thrilling experience irukum 🤝
உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்🎉 🎊 👍 💞
That is agapai only. I bought that recently. It is made of coconut shell and wooden handle.
நம்ம ஊர்லையும் அகப்பைதான்.....
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்...என்ற மிகப்பிரபல்யமான பழமொழி ஒன்று இப்போதும் புழக்கத்தில் உள்ளது....
நானே பல முறை அந்த பழமொழியை உபயோகப்படுத்தி இருக்கிறேன்.
தம்பி எந்த நாட்டிற்கு போனாலும் சாப்பிடும் முன், கை கழுவி சாப்பிட சொல்லுங்கள் , பயணிக்கின்ற அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பது என் கருத்து.
40 ஆண்டுகளுக்கு முன்புவரை அனைத்து வீடுகளிலும் இதை தான் பயன் படுத்தினார்கள். இதற்கு பெயர் :"ஆபை "அல்லது அகப்பை.
Poranthom vaalnthom setthom nu illama ,super ah explore panni vaalringa bro...good luck
Wow Next Location CUBA My favourite country 😍😍😍
Damro இலங்கையை சேர்ந்த நிறுவனம், இந்தியாவில் வியாபாரம் செய்றாங்க. அது இந்திய நிறுவனம் கிடையாது.
அகப்பை தான் சரியான வார்த்தை, இங்க தமிழ் நாடு ல ஆப்பக்கரண்டி சொல்லுவாங்க
Annaey Namma ooru erode ku vaanga ♥️❤️🔥
WELCOME BRO
14:46 அதுக்கு சிங்களத்தில் ஹெலப்ப என்று சொல்லுவாங்க அண்ணா. நல்ல ருசியா இருக்கும்
Anna ipo than srilanka vanthinga thidirunu poitinga naanga neraya ethir pathotham srilanka video.midum vanga ❤
அவரு சரியாக அகப்பை என்று சொன்னார். ஏன் அது உனக்கு தெரியவில்லை
அகப்பை என்பது சுத்தமான தமிழ் வார்த்தை எங்க ஊர்ல அகப்பை மறுவி ஆப்பை என்ற சொல்வழக்கு உள்ளது
அகப்பை என்பதுதான் சரியான சொல்லாகும். தமிழ்நாட்டில் பலமொழி புழக்கத்தில் இருப்பதால் பலதமிழ் அல்லாத சொற்கள் அன்றாட வார்தையில் பாவித்து அதுவே தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
Aduththa nuwareliya ponga romba cool aah irukkum
Bro Galli beach super.
Next Cuba.
Enjoy bro.
Waiting.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதை நான் சுற்றியுள்ள பகுதிகளில் கரண்டி( அகப்பை ) என்று சொல்லுவது இப்பொழுதும் வழக்கத்தில் உள்ளது
God bless you brother take care
@9:05 Tamil nattulayum aghappai thaa bro
You brothers are very good combination ❤
Usa la irunthu raj havana trobicana beach cuba kadjam ponga romba superana idam mosama eamthuvanga kavanam tourist busla oruka ticket easutha return varum pothum athay use panalam
Innum paka aewwalawo idam ikudu 🇱🇰🇱🇰🇱🇰🖤🖤🖤🔥
என்னது காலி கோட்டையில் அரபி மொழியில் banner உள்ளது?
Waiting for Cuba series😍
பிடல் காஸ்ட்ரோ சேகுவேரா வாழ்ந்த கியூபா செல்லும் உங்களுக்கு வாழ்த்துகள்
சிரட்டையில் செய்யப்பட்ட இது, திருநெல்வேலியில் "அகப்பை" தான்
Bro jaffna vallvetti thurai pongo
Anga thalaivar veedu irukku atha podunga bro pz
சட்டில இருந்ததானே அகப்பைல வரும் 😃😃😃
இவர் தஞ்சாவூராமாம்... ;)
My appa dialogue ithu anna😂😂😂 daily use word
@@KarthiKeyan-qy5nm 🤣🙏
❤❤❤ Mikavum Arumaiyana video Bhuvani sir and chandru sir.❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤❤❤
🤣👌👌👌
Waiting bro next videos sekirama poadunga ❤️
Naa munna antha hotel la than vela senchan semma hotel anga view semmya irukum 🤩❤ thirumba anga pona mathireyana oru feel thank you bro ❤ ippo one galle face mall la than vela inga vanga oru naal
தம்பி நம்ம ஊர்லயும் அதுக்கு பேர் அகப்பை தான் உனக்கு தெரியலன்னா தெரியலன்னு சொல்லு
Cuba:- Atm Machine erukaa (illa)
Credit card accepted ah:- illa
Two types of currency:- one is local people another one is foreigners.
Safe ah:- Safe but pit pocket available take care yourself.
Photos & videos:- edukalaam but some people don't like this. If someone complaint against photos & videos go to jail.
Bro onga raduparoda compo super best❤❤❤❤
South tamilnadu side la marathula vara karandiya aappai (agappai)nu shorta solluvanga
ஆம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆப்பை கரண்டி,கம்மஞ் சோறு ஒரு ஆப்பை சாப்பிட்டேன் போன்ற பேச்சு வழக்கு இருக்கு......அதுவே அகப்பை
Buvani and chandhru vera leval adipuli
Tamil trekker anna na negombo airport ku ullukka vanthu irukkaran anna. Ullukka vanthuttu pohittan anna sontha karan podiyana udurathuku vanthan. Ullukka porathuku ticket edukanum anna. Super anna bye.❤
Good night anna.❤
Nallar kandha swamy temple please visit video pannuga
அகப்பை தான். கம்மங்கூழ் இது மாதிரியான அகப்பை தான் பயன் படுத்துவார்கள்
Next travel Switzerland go bro u nice is requested
Recently addicted to your videos ❤
Ennum evalo place eruku bro vandhurukalam next time vaanga bro ❤
Bro mic thaniya use pandringala or camera la ye use pandringalaa?....unga camera price evlo
Selvam from Nagapattinam
கியூபாவில் சே குவேரா வாழ்ந்த இடங்கள் பிடல்காஸ்ட்ராவின் நினைவு இடம் போன்ற இடங்களை காட்டவும்
இப்போதும் கஞ்சி கூழ் ஆக்க அகப்பையைதான் மர கரண்டியைதான் பயபடுத்துகிரோம்.
அங்கு உள்ள மருத்துவமனை பற்றி வீடியோ போடுக நண்பா
Brother நீங்கள் எங்கள் ஊரஐத்தஆன்டி போறீங்க வாழ்த்துக்கள்
நம்ப ஊர்லயும் அகப்பை தான் தேங்காய் சிரட்டியால் செய்வது
Chitty biryani best different chicken biryani and kadai chicken famous hotel Anna location banjani kovil street choolaimedu night shop only anna must try place anna
நம்ம ஊர்லயும் அகப்பை தான்
Beauty of srilanka ❤❤❤🎉🎉🎉
Agapaithan bhuvani places super 👍👍👍👌👌👌😍😍😍💚💚💚💐
Bro go to these areas
Badulla
- Passara, Madolsima)
- Haliela, Narangala
- Dunhinda waterfall
Also cover some tea estate community in Passara, Lunugala areas.
Very rural areas. But beautiful locations.
Qqqqqpaaaa very good country puvani brother…
Niraiya information therinjikittu antha country patthi vediola sollunga…
The graet leader Bidal castro…❤❤❤❤
Hai bro i am Sk Siva I watching you are full video so I waiting for jaffna rio ice cream shop I working i am your big level fan🥰
தலைவா என்னுடைய தலைவர்கள் சேகுவாரா,பிடல் காஸ்ட்ரோ வாழ்ந்த இடாமாகிய கியூபா நாட்டிற்கு செல்ல இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்... அங்கே சென்று கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைக்காக புரட்சி செய்த இடங்களை வீடியோ மூலம் படம் புடித்து எங்களுக்கு காண்பியுங்கள்...
இன்னா தல நீ Eastern Side எ போவ இல்ல
இப்ப உள்ள கரண்டிகளுக்கு முன்னோடி அகப்பை
Namma urlayum agappai thaan
மட்டக்களப்பு பக்கம் வரலயா அண்ணா😢😢
Miss u buvani bro ❤
Miss u sri lanka ❤❤
Bro unga transplant pathi.. Again oru vedio podunga
Great travel, why don't you visit Mullaitivu and Mannar next time?
Kasu vanthaudan thimiru athigam ?palasai markka koodathu
நமது ஊரிலும் அகப்பைதான். இப்போது நாம் உபயோகிப்பதில்லை. கொட்டாங்குச் சி என்று அழைக்கப்படும் தேங்காய் சிரட்டை எனும் ஓட்டில் இரு துளை இட்டு மூங்கில் குச்சியால் இணைத்து செய்வார்கள். 1970 வாக்கில் நமது கிராமங்களில் நன்கு புலக்கப்பட்ட ஒரு சமயலறை பொருள். இன்று இல்லை.
Welcome bro meet panna mudiyala bro weddings photography wela aduthan miss u bro
தேங்காய் சிரட்டையில் செய்யப்படும் இந்த கரண்டிக்கு நம் ஊரிலும் அகப்பை என்று பெயர்
நன்பா இந்தியா விட இலங்கை ரொம்ப சுத்தம் மாக இருக்கு அதை சொல்லுங்க நன்பா
Tamilnadu-layum Agapai thaan Bro.
நம்ம ஊரிலும் அது அகப்பை தான்.பொங்கலின் போது மண் பானையில் மர அகப்பையை தான் உபயோகிப்பார்கள்.அப்போது தான் மண் பானை உடையாது