தலைவா உங்கள் நான் தெரு விட்டு தெரு ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம்..மாநிலம் விட்டு மாநிலம்..நாடு விட்டு நாடு..கண்டம் விட்டு கண்டம் எங்கே இருந்தாலும் உங்களை பிடிக்கும் I love you too da macha
கடின உழைப்பால் உயர்ந்த படிக்காத மேதையே... நல்ல நண்பரே... உலகம் சுற்றும் வாலிபரே... நீங்கள் பணம் செலவழித்தும் உங்கள் மனித சக்தியை செலவழித்தும் பார்த்த உலகத்தை நாங்கள் உங்கள் மூலம் செலவின்றி சிரமமின்றி கண்டதற்கு மிக்க நன்றி கூறுகின்றோம்.... நீர் இன்று முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டீர் சகோதரரே... இவன்.... என்றும் அன்புடன்.... உங்களின் தமிழக நண்பன் 👍😄🇮🇳❤️👏👌.
அங்கு உருவான புரட்சி ஞாபகத்தில் வராது. அமெரிக்காவை அலரவைக்கும் அவர்களது மருத்துவ முன்னேற்றம் ( கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்) உங்களுக்கு ஞாபகம் வராது. சுருட்டும், தண்ணியும் ( liquor) தான் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. பாவம் நீங்கள் அறிந்துள்ளது அவ்வளவே.ஆனாலும் என்ன. உலகம் சுற்றும் வாலிபன்தான். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
சார் அங்க இருக்குற மக்கள் போன் எல்லாம் யூஸ் சார் அங்க இருக்கிற மக்கள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றாங்களா இல்ல பட்டன் போன் யூஸ் பண்றாங்களா அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது நான் எண்பதுகளின் காலகட்டத்திற்கு சென்றுவிட்டேன்
யோவ் குமாரு உண்மையில் கியூபாவில் பிறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.பதட்டமான பரபரப்பான வாழ்க்கை இல்லை,பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இல்லை.கொலை கொள்ளை அடுத்தவனை ஏமாற்றுதல் இல்லை.மொழி தெரியாத உன்னை கூட ஒருத்தனும் ஏமாத்த வில்லை.அருமையான மக்கள் அற்புதமான ஊர்கள்.
நான் இதான் ஃபர்ஸ்ட் வாட்டி உங்களோட டியூட்டிபுல் பாத்துட்டு இருக்கேன் இவர் வந்து எம்ஜிஎம் என்பது எம்ஜிஎம் டிரான்ஸ்போர்ட் சென்னைல அவங்களுடைய அவங்க சொந்த ஊரு திசையனவிளையும் என்ற ஒரு பக்கத்துல நினைக்கிறேன் வி ஜி பன்னீர் தாஸ் கோல்டன் பீச் அவர்களுடைய சம்பந்தி
புவனி தங்களின் வீடியோ நன்றாகத்தான் உள்ளது. சராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்கு ஏதேனும் பண உதவி செய்யலாம். நேற்றைய வீடியோவில் சிதிலமடைந்த வீட்டில் வசித்தவருக்கு இன்னும் ஆயிரம் கூட கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த கிராம வீட்டில் நன்றாக உள்ள அவர்களுக்கு பணம் கொடுப்பது சற்று மரியாதை குறைவாக உள்ளது. அவரவர்களின் வருமானத்திற்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். கியூபா மிகவும் வறுமையில் உள்ளது என்பதை விட எது எப்படி உள்ளதோ அப்படியே காட்டுங்கள்.
Jeya...,. நீங்கள் குறிப்பிட்ட விஷயம் உண்மையெனில் எங்கள் ஊருக்கு பெருமையே... தெரியாத விஷயத்தை எழுதிய மைக்கு அரியவைத்ததற்கு உங்களுக்கு நன்றி.. ஆமாம் இப்பகுதியில் முதலில் புகையிலை பிரதான விவசாயமாக இருந்தது இப்போது இல்லை ஓரிரு வருடமாக...
@@ayyapparajayyapparaj122 உண்மைதான் நண்பரே. அந்த புகையிலை வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்பட்டு திண்டுக்கல்லில் சுருட்டாக தயாரிக்கப்பட்டு மெக்டவுல் மெட்ராஸ் கம்பெனியால் வெளிவந்தது. 'Light of Asia' என்பது அதன் பெயர்.
@@n.jeyapalannatarajan5532 நீங்கள் எந்த ஊரோ தெரியவில்லை... ஆனால் எங்கள் ஊரை பற்றி தெளிவாக தெரிந்து பதிவு செய்தீர்கள்... புகையிலை ஆராய்ச்சி மையம் ஒன்று வேடசந்தூர் மற்றொன்று ஆந்திராவில் இருக்கிறது... 20 வருடங்களுக்கு முன் விவசாயிகள் அனைவரும் புகையிலை நடவு செய்து பெரிய அளவில் லாபம் பார்த்தார்கள். இப்போது இல்லை அந்த சமயத்தில் எங்கள் பகுதியில் கடலை மிளகாய் நெல் பருத்தி. விவசாயம் போட்டி போட்டு நடந்தது இன்று பாதி அளவுக்கு வீட்டு மனையாக மாறிவிட்டது. விவசாயமும் குறைந்து வருகிறது... நன்றி நண்பரே
இவர் போலவே சுத்தணும் என்ற ஆசை இருந்தால் ஒரு லைக் பண்ணுங்க
Sutha muditu irunga da
Picha edukranunga
🤪@@sibisk3282
தலைவா உங்கள் நான் தெரு விட்டு தெரு ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம்..மாநிலம் விட்டு மாநிலம்..நாடு விட்டு நாடு..கண்டம் விட்டு கண்டம் எங்கே இருந்தாலும் உங்களை பிடிக்கும் I love you too da macha
கோவை சூலூர் பல்லடம்
பகுதிகளில் முன்னர்
புகையிலை வெகுவாக
பயிரிட்டு வந்தார்கள்
இங்கு ள்ள விவசாயிகள்
intha dialogue singam 2 padathil ullathu.neengal athai use panniyathukaaga director hari kitta nanri sollanum
என் உயிருக்கு நிகரான என் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா வின் நாட்டிற்கு சென்றதற்கு மிக்க நன்றிகள்❤❤
Daii avanga iruntha nadu today வறுமையின் பிடியில் உள்ளது
50 ஆண்டுகள் அமெரிக்கா அந்த நாட்டின் மீது உலக பொருளாதார தடை ஏற்படுத்தும் அரசியல் தெரியாமல் முட்டாள் தனமான பிரச்சாரம்.
Always che Guevara ❤bro
Vaai irukunu urutta koodathu first avangala pathi mulusa terinjitu va
மற்ற u tube வீடியோ போர்....புவனி வீடியோ ஜோர் வாழ்த்துக்கள் தமிழ் ட்ரக்கர்
Thanks
அந்த cigars என்றாலே நியாபகம் வருவது சேகுவேரா❤️ தான் and pidel Castro
எங்க ஊர்ல சூப்பர் ஸ்டார்னு ஒருத்தன் இருக்கான் தல. அவனால தமிழ்நாடே சிகரெட் குடிச்சு பழகுச்சு.
@@vijayjoe125 😂😂
Fidel castro
And winston churchil
@@ashwinkumar6061 Winston Churchill yaru???
அமிக்கோ புவனி! 🇨🇺🚬 மிக சிறப்பு!!!👌உண்மையில் நீங்களும் கியூபானக மாறிவிட்டீர்கள்,💪💪💪
புவனி அமிக்கோ= நண்பன் சகோதரன் அல்ல நன்றி!
கியூபாவை தங்களின் வீடியோ மூலம் பார்த்து மகிழ்ந்தேன் தம்பி❤
அருமை அருமையாக சுற்றிப் பார்த்தோம்..
சுருட்டு சுருட்டுவதையும் பார்த்தோம்..❤
Soppana sundariyai vaitchurunthathu Yaru .😂😂😂😂😂
Super Video ❤❤❤🙏🙏🙏🙏
கடின உழைப்பால் உயர்ந்த படிக்காத மேதையே...
நல்ல நண்பரே...
உலகம் சுற்றும் வாலிபரே...
நீங்கள் பணம் செலவழித்தும் உங்கள் மனித சக்தியை செலவழித்தும் பார்த்த உலகத்தை நாங்கள் உங்கள் மூலம் செலவின்றி சிரமமின்றி கண்டதற்கு மிக்க நன்றி கூறுகின்றோம்....
நீர் இன்று முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டீர் சகோதரரே...
இவன்.... என்றும் அன்புடன்....
உங்களின் தமிழக நண்பன் 👍😄🇮🇳❤️👏👌.
among many entertainment channel, this is very soulful.
Super explain about cigar manufacturer, thanks
Thala anda lolipop vaanginadha vida climax la kuuda vandavangalku kudutingalee... vera level ❤❤❤❤❤ kakaka ponga😂😂😂😂
MGM Muthu👌👌
🙏🙏
13:45 that goosebumps moment ❤
Leo va 😂
super life bro ungada vaalnthaa ungala pola vaalanum
Tobacco is cultivated in Coimbatore, Erode, Tirupur districts of Tamil Nadu..In India AP Guntur is the tobacco place, These tobaccos are exported..
Ithaiyelam parkumboluthu nam india munetram adainthukondu than irukirathu enbathai katugirathu... ❤️
க்யூபா ஓர் வித்தியாசமான ஊர்தான. சுருட்டு தகவல், பழைய கார். அருமை
13.48sec அந்த பையன் பேரு லியோ...வேற லெவல் டா தம்பி 🔥🔥🔥🔥🔥🔥
I have become addictive watching your vedioes
Bro , cheguvera and fedal castro memorials poitu vaga ...have some interesting story. And history
அங்கு உருவான புரட்சி ஞாபகத்தில் வராது. அமெரிக்காவை அலரவைக்கும் அவர்களது மருத்துவ முன்னேற்றம் ( கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்) உங்களுக்கு ஞாபகம் வராது. சுருட்டும், தண்ணியும் ( liquor) தான் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. பாவம் நீங்கள் அறிந்துள்ளது அவ்வளவே.ஆனாலும் என்ன. உலகம் சுற்றும் வாலிபன்தான். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Apdi ena bro maruthuva munettram nadanthuchu 😅
வாழ்த்துக்கள்!வருங்கால சுற்றுலா துறை அமைச்சர், தமிழகத்தின்
7:08 அந்த மனசு தான்யா கடவுள் 😂
புகையிலை தொடர்பான தகவல் அருமை. நன்றி புவனி
Please show us about the Cuban sugar industry
Good exploring Cuba village thanks mr. Bhuvani
14: 11 ne than. Leo va da thambudu 😅
Hi thambi Vera level video house is good 👍 ❤❤❤
மிக அருமையான பதிவு சிறப்பு.
நண்பா கியூபா னா எனக்கு சே குவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் தான் ஞாபகத்துக்கு வராங்க 💐
Hi சகோ உங்க பெரிய fan நான். கோயம்பத்தூர் வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர்
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙👍👍
யோவ் நீ சூப்பர்யா ...............keepitup ...............
Super valthugal bro ♥️💙💞🔥❤❤
கியூபானா , சே மற்றும் பிடல் மட்டுமே ஞாபகம் வரும்
Thank you bhuvani bro for exploring Cuba village, cigar cultivation & factory... super 😊 Thank you 👍
தருமபுரி மாவட்டம் போளையம்பள்ளி (மொரப்பூர்) கிராம மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊
நான் காரிமங்கலம்
@@manic3218nan kaveripattinam 😂
Nice Brother ❤
புவன் தென் அமெரிக்க நாடுகளிலேயும் நுழைஞ்சாச்சா சூப்பர்.........
8:02 Anna namaku ethu thevaiya😂
Pogayala aruvadaiku Thayarana Oppanant kalayaeduthu 😂😂 Leo Das Brothers Nayabagam Vanthuchi like here
வரும் காலத்தில் இந்த மாடல் கார்கள் நிச்சயமாக பேட்டரி வடிவில் வரும் 100%
சார் அங்க இருக்குற மக்கள் போன் எல்லாம் யூஸ் சார் அங்க இருக்கிற மக்கள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றாங்களா இல்ல பட்டன் போன் யூஸ் பண்றாங்களா அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது நான் எண்பதுகளின் காலகட்டத்திற்கு சென்றுவிட்டேன்
இந்த கார்கள் நோர்வேயில் விலை அதிகம்❤
பசும் போயலை சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
8:19 Reminds
Paththavachu Pogaya Utta.. Power Kick!
New subscriber bro 🎉
எளிமை , பயணம், செயற்கரிய காரியத்தை செய்யும் வியப்பிற்குரிய மனிதர். வாழ்த்துகள்."பயணங்கள் முடிவதில்லை" ...உங்களுக்கு!!!
nandri
யோவ் குமாரு உண்மையில் கியூபாவில் பிறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.பதட்டமான பரபரப்பான வாழ்க்கை இல்லை,பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இல்லை.கொலை கொள்ளை அடுத்தவனை ஏமாற்றுதல் இல்லை.மொழி தெரியாத உன்னை கூட ஒருத்தனும் ஏமாத்த வில்லை.அருமையான மக்கள் அற்புதமான ஊர்கள்.
M g m hotels thamilnattilum unndu velankanni
Next time visit the last surviving indian cigar company Fenn Thompson & co estd 1900 in india
7:20 பொகைய விட்டா power kick in
சேகுவேரா ❤
Where is episode 2. I cannot see it
Auty ku lalipop வாங்கிகுடுத்த தஞ்சை தரணி யே வாழ்க 😍😍
நான் இதான் ஃபர்ஸ்ட் வாட்டி உங்களோட டியூட்டிபுல் பாத்துட்டு இருக்கேன் இவர் வந்து எம்ஜிஎம் என்பது எம்ஜிஎம் டிரான்ஸ்போர்ட் சென்னைல அவங்களுடைய அவங்க சொந்த ஊரு திசையனவிளையும் என்ற ஒரு பக்கத்துல நினைக்கிறேன் வி ஜி பன்னீர் தாஸ்
கோல்டன் பீச் அவர்களுடைய சம்பந்தி
Anga kerala vlogger tech travel sujith bakathan vandrunkanga mgm hotel Cuba
Wonderful video !
Dindigul district la vedasandur vanthu parunga same ipdithan pannuvanga
புகையிலை ஒரு பூச்சி கொல்லி!
U get general knowledge about u.s and china and Russia world policy. It will help your future journey.I very beginning subscribed fellow.
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤
நல்ல. பதிவு. Super
நன்றி புவி ப்ரோ சுருட்டுனாலே கியூபா தான்👍👍👍👍
yes
எல்லாம் சரி தான் தல. ஆனா அந்த பாட்டிய பாத்து எதுக்கு தல என்ன வயசு நு கேட்ட 😂😂😂😂😂😂
Bro tell and explore about chequerva !!
பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
This people's are Harold Das gang bro. If Leo comes to know this place he will blast 😂😂😂😂
Super unga video pathu niraya therijikiren tq
Sir Cuban cigar vs 120 years old Trichy Cigar also very famous but our people sholud knew it
Hi
Bhubani Thanks a bunch your video
அந்த உருட்டு அருமை எரியும்மா தல வரும்போது வாங்கிட்டு வா தல
Unga video pathutu tha thunguva.. 3phonela pappen
இங்க உழைக்காம மைக்கை நம்பி வாழும் ஒலர்களை கியூபா அனுப்ப வேண்டும்.கம்யூனிட் கால் வைத்த இடம் கட்ட மண்ணு.
Thanks for Sharing🎉
Arumai 👌👍
I’m not ur subscriber before but I’m always watching your videos and today I subscribed
Anna Sema..😊
@15:12 translator said you are 38 years old in spanish instead of 28 :D
Yovuuu 90s kids nu nerubichita😂😂😂 lollipop 🍭
❤❤
Bro Cuba la enna Thalaivar che guevara pathi poduga bro che Guevara house video full video poduga bro ❤pls
புவனி
தங்களின் வீடியோ நன்றாகத்தான் உள்ளது.
சராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்கு ஏதேனும் பண உதவி செய்யலாம்.
நேற்றைய வீடியோவில் சிதிலமடைந்த வீட்டில் வசித்தவருக்கு இன்னும் ஆயிரம் கூட கொடுத்திருக்கலாம்.
ஆனால் இந்த கிராம வீட்டில் நன்றாக உள்ள அவர்களுக்கு பணம் கொடுப்பது சற்று மரியாதை குறைவாக உள்ளது.
அவரவர்களின் வருமானத்திற்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றனர்.
கியூபா மிகவும் வறுமையில் உள்ளது என்பதை விட எது எப்படி உள்ளதோ அப்படியே காட்டுங்கள்.
Finally leo in cuba,
மாலை வணக்கம் உங்கள் வீடியோகாக காத்துகிட்டு இருந்தோம் வந்தாச்சி நண்பர் புவனி
பக்கார்டி தயார் பன்ற நாடு இவ்ளோ ஏழ்மையா ? பக்கார்டி குடிப்போம் கியூபாவை வளமான நாடக மாற்றுவோம் ☺☺☺☺☺
❤❤❤ super anna🎉
என்ஜாய் போ 👌👌👌👌👌
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்சிலுக்கு தமிழ்நாடு
வேடசந்தூர் பகுதியில் இருந்து சுருட்டு அனுப்பப்பட்டது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அது உறையூர் இலிருந்து தயாரித்து அனுப்ப பட்டது.
@@ramnallasamy2972 மிகச் சரி உறையூர் என்றுதான் எனக்கும் நியாபகம் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
Jeya...,. நீங்கள் குறிப்பிட்ட விஷயம் உண்மையெனில் எங்கள் ஊருக்கு பெருமையே... தெரியாத விஷயத்தை எழுதிய மைக்கு அரியவைத்ததற்கு உங்களுக்கு நன்றி.. ஆமாம் இப்பகுதியில் முதலில் புகையிலை பிரதான விவசாயமாக இருந்தது இப்போது இல்லை ஓரிரு வருடமாக...
@@ayyapparajayyapparaj122 உண்மைதான் நண்பரே. அந்த புகையிலை வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்பட்டு திண்டுக்கல்லில் சுருட்டாக தயாரிக்கப்பட்டு மெக்டவுல் மெட்ராஸ் கம்பெனியால் வெளிவந்தது. 'Light of Asia'
என்பது அதன் பெயர்.
@@n.jeyapalannatarajan5532 நீங்கள் எந்த ஊரோ தெரியவில்லை... ஆனால் எங்கள் ஊரை பற்றி தெளிவாக தெரிந்து பதிவு செய்தீர்கள்... புகையிலை ஆராய்ச்சி மையம் ஒன்று வேடசந்தூர் மற்றொன்று ஆந்திராவில் இருக்கிறது... 20 வருடங்களுக்கு முன் விவசாயிகள் அனைவரும் புகையிலை நடவு செய்து பெரிய அளவில் லாபம் பார்த்தார்கள். இப்போது இல்லை அந்த சமயத்தில் எங்கள் பகுதியில் கடலை மிளகாய் நெல் பருத்தி. விவசாயம் போட்டி போட்டு நடந்தது இன்று பாதி அளவுக்கு வீட்டு மனையாக மாறிவிட்டது. விவசாயமும் குறைந்து வருகிறது... நன்றி நண்பரே
Most Underrated Channel 💥
Nice 👌
Super bro 🎉🎉🎉
Bhuvani brother I love you 😍
Super bro nice videos
Che and fidel ❤
தம்பி சே குவேரா வை அடக்கம் செய்த ஆலயம் மற்றும் அவர் மரித்த பின்பு கிடத்தி இருந்த பள்ளி... இவற்றை எல்லாம் பார்க்க மிக ஆவலாக இருந்தோம்
சேகுவாரா & பிடல் காஸ்ட்ரோ Home kaaatuna nalarukum ✨🔥
Eb 2 engaa Cuba nanba
Onaku tha bro wait Panna ❤❤
🎉 good service thanks for you happy 😁
13:45 So basically Leo is from Mexico and then he has been admitted in Sathyamangalam hostel…
Bro enna camera use pandringa munnadi vida ippo clarity and details supera iruku ❤❤
Very good