உலகின் 8-வது அதிசயம் | இராவணன் கட்டிய பிரமாண்ட கோட்டை😱 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии •

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 года назад +49

    சிறப்பாக தகவலை அளித்த சகோதரரை பாராட்டுகிறேன், அதுவும் நமது முப்பாட்டன் ராவணன் பற்றியது,நன்றி தொடருங்கள்.

  • @க.ஆனந்
    @க.ஆனந் 2 года назад +32

    எனது முப்பாட்டன் இராவணன் வாரிசு என்பதில் பெருமை கொள்கிறேன் வாழ்க இராவணன் புகழ் ......

  • @mohanramasami2596
    @mohanramasami2596 2 года назад +3

    மிக அருமையான இயற்கை சூழல்.தமிழ் இராவண மன்னர் ஆண்டிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துக்கிறது.நன்றி! தொடரட்டும் சேவை.💪👌🐯

    • @Virat-et5ij
      @Virat-et5ij 2 года назад +1

      Ravanan in not tamilan

  • @sathiyaDPI
    @sathiyaDPI 2 года назад +40

    நிறைய நாளாக காத்திருந்த காணொளி.... நன்றி. ....

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +7

    சந்துரு , விளக்கமாக கூறிய உங்கள் கானொலிக்ககு நன்றி, எனக்கு தெரியாத பல விடையங்களை கூறினீங்கள், அடுத்த கானொலிக்காக காத்திருக்கின்றேன். நான் சிகிரியா மலை பார்க்கவில்லை , படிஏறுவது கடினம் என்று. 🙏🙏👍👍Usha London

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +11

    ஆஹா மிகவும் அற்புதமான இடங்கள் பார்க்க பார்க்க பிரும்மாண்டமாக இருக்கிறது 👌👍

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 2 года назад +7

    பார்க்கவேண்டிய அதிசயம்! நன்றி!! வாழ்த்துகள்!!!

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 года назад +24

    தமிழன் பெருமைக்கு இன்னொரு சான்று. நன்றி தம்பி.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +17

    வணக்கம் சிறப்பான காணொளி..... இலங்கை ஆண்ட மாமன்னர்..... ராவணன்.... சீகிரிய... வரலாற்று... அருமை நன்றி....

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 года назад +12

    இதுவே முதல் அதிசயம். அதிசயங்களை வரிசை படுத்த வெள்ளையனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது நமது நாட்டில் உள்ள அனைத்தும் அதிசயமான பொக்கிஷம்.

  • @perinparajahmuthiah7975
    @perinparajahmuthiah7975 15 дней назад

    நன்றி சந்துரு from Canada 🇨🇦

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 2 года назад +1

    நண்றி,வாழ்த்துக்கள் உங்களின் பதிவு அத்தனையும் வரவேற்க கூடியது. உங்களின் பதிவுகள் னைத்தையும் பார்வையிடுகிறேன்.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +5

    மிக சிறப்பான காணொளி!!! 👌நன்றி! அடுத்த காணொளிக்காக காத்திருக்கின்றேன்,🇨🇦

  • @viswanathan796
    @viswanathan796 2 года назад +108

    தமிழர்களின் அடையாளத்தின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று ராவணன் 🔥🔥🔥🔥

    • @kaveeshachandira6556
      @kaveeshachandira6556 2 года назад +12

      Ravana was not a tamil. He was from yakkha tribe. Only sinhala psople are descendants of yakkha

    • @thevakumarjesuthasan8013
      @thevakumarjesuthasan8013 2 года назад +8

      Ravanan king of Tamils

    • @kaveeshachandira6556
      @kaveeshachandira6556 2 года назад +5

      @@thevakumarjesuthasan8013 can you prove it? I mean are there any proofs that you can mention?

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      வாழ்மீக ராமாயணத்தின் படி இராவணன் இந்தியாவில் வாழ்ந்தார்.
      இராமன் தென்னாட்டிற்க்கே வரவில்லை.

    • @thisendamsandu2235
      @thisendamsandu2235 11 месяцев назад +2

      @@kaveeshachandira6556 calm down bokka don't argue with these stupid people😐

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Год назад

    அருமை...அற்புதம்...சூப்பர்....🌿🌿🍀🙏🙏🙏🙏🌿🙌🙌🙌🌿👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌏👍👍👍👍👍👍🌀🤝🤝🤝🤝🤝🤝

  • @johnpower1344
    @johnpower1344 2 года назад +5

    சிறப்பு மிக்க எம் இனத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு அதை தெரியப்படுத்தியமைக்கு நன்றி

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 года назад +43

    மேனகா இல்லாத சந்துருவின் காணொளி இன்னொரு அதிசயம்

  • @saminathan6013
    @saminathan6013 2 года назад +77

    நம் பாட்டன் வாழ்ந்த அதிசய இடம் நாம் தமிழர்

  • @nilar835
    @nilar835 2 года назад +6

    வாழ்க இராவணன் வளர்க இராவணன் புகழ்.

  • @vijayterico1584
    @vijayterico1584 2 года назад +34

    ஈடு இணையற்ற மாமன்னன் உலகம் வியக்கும் தமிழ் மன்னன் எங்கள் இராவணன் .

  • @nagenthirankanthan6321
    @nagenthirankanthan6321 2 года назад +3

    2002 ம் ஆண்டு
    நான் இந்த பகுதிக்கு சுற்றுலா
    சென்றபோது பார்த்த காட்சிகள்
    தற்போதும் இம்மியளவும்
    குறையாமல்
    அப்படியே இருப்பதுதான்
    மகா அதிசயம்.
    சந்துரு அவர்களின்
    அழகான வர்ணணைக்கு
    மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நன்றி. நன்றி.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад +16

    நன்றி அண்ணா இப்படியான வரலாற்று காணொளிகளை பார்க்கும் சிறார்கள் பல கேள்விகளை கேட்பார்கள் ஆசிரியர்களிடம்
    ஆதலால் ஆசிரியர்கள் பாடுதிண்டாட்டமே
    உள் வந்திருப்பவர்கள் பாடு திண்டாட்டமே 🙏

    • @georgehorton3293
      @georgehorton3293 2 года назад +1

      உண்மை bro,இந்திய வரலாறுகளை,இந்திய புனைக்கதைகளை வைத்துக் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் நம் ஆசிரியர்கள் நமது இராவணன் வரலாற்றை சொல்லிக் கொடுப்பதில்லை.
      ராமாயணம் என்று நம் ராவணனை கொடூரன் போல் நம் சந்ததிக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
      ராமன், சீதை,அவர்களின் அடிமை குரங்கு எல்லாவற்றுக்கும் யாழிலும் கோயில்கள் காட்டும் கோமாளிகள் கூட்டம் பெருகிக் கொண்டே போகிறது.
      யாரோ காந்திக்கு சிலை வைக்கும்ன் ஈனத் தமிழனுக்கு நம் இராவணனுக்கு ஒரு சிலை வைக்க. மனமில்லை.!!?

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 года назад

      @@georgehorton3293 🙏

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 года назад

      தம்பி நீங்கள் தமிழ் சிந்தனையாழர் பேரவை மற்றும செஙகோல் டிவி இதில் முக்கியமாக சீதையின் மைந்தன் பல விடயங்கள் இருக்கின்றன பாருங்கள் நனறி

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад

    கடந்த காலங்களில் வியக்கத்தக்க அரசியல் மர்மங்களும் ஆன்மீகமும் அறிவியலும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நன்றி உங்களால் இதை உலகளாவிய ரீதியில் எடுத்து செல்வதற்காக
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +2

    நிறைய விவரங்களுடன் அருமை 💐💐

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 года назад +5

    சந்துறு அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி..

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 2 года назад +16

    So far out of all Sigiriya related Vlogs, you have been giving A authentic and understandable elaboration, unlike any one else did before.. Waiting for the next episode👍👍👍

  • @rvengatasalam9650
    @rvengatasalam9650 Год назад

    சிறப்பான பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது சிகிரியா மலையின் தகவல் அருமையான இருந்தது வாழ்த்துக்கள் சந்ரு

  • @pandiyan124
    @pandiyan124 2 года назад +52

    இராவணன் புகழ் வாழ்க..❤️🌱

  • @spsstickers
    @spsstickers 2 года назад +23

    8-வது அதிசயம்😍😍😍😍😍😍

  • @TheSathyajaya
    @TheSathyajaya 2 года назад +2

    இவ்வளவு அழகான explanations and visuals .. thanks to you brother

  • @rajaa9537
    @rajaa9537 Год назад

    உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை

  • @kamalaratnamcharan8007
    @kamalaratnamcharan8007 Год назад

    வாழ்த்து தொடரட்டும் ராவணனை பற்றிய தேடல்கள்

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +4

    சூப்பர் சந்துரு.. என்ன ஒரு அருமையான ஒரு காணொளி. பாராட்டுக்கள்.. சந்துரு
    படப்பிடிப்பு அருமையான ஒன்று..
    அதாவது ஒரு தெளிவு உள்ளது...

  • @rhemamission
    @rhemamission 2 года назад +7

    நேர்த்தியான படபிடிப்பு நன்றி மக்களே

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 года назад

    மிகவும் அழகான பதிவு , நீங்கள் சொன்னதுபோல் சிறுவயதில் படித்து இருக்கின்றேன் பார்த்ததில்லை ,மிகவும் சிறப்பான பதிவும் அதைவிட நீங்கள் மிகச்சிறப்பாக ஒவ்வொரு விடயங்களாக விளங்கப்படுத்தியதற்கு special thanks . பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தைதூண்டியுள்ளது.அடுத்தமுறை இலங்கை வரும்போது கண்டிப்பாக பார்ப்பேன் . உங்கள் ஒவ்வொரு பதிவும் சூப்பர்தான் இது வரலாற்று சரித்திரம் என்பதால் இந்த பதிவுக்கு மிக்க நன்றி . உங்கள் புலம்பெயர் தமிழன்

  • @thevakumar4
    @thevakumar4 2 года назад +12

    சிவகிரி என்பது சிகிரியா என்று மாற்றம் பெற்றது எனும் கருத்து உள்ளது. உங்கள் பதிவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சந்துரு

    • @Surya-do7bo
      @Surya-do7bo Год назад

      Thank you sir ennoda doubt clear

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 2 года назад +3

    Amazing video, never seen before. Smart Chandru!!!

  • @user-ow5fz5sl1f
    @user-ow5fz5sl1f 2 года назад +6

    எவ்வளவு அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கிறார்கள் சிறப்பாக
    இருக்கிறது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +25

    சந்தூரு அண்ணா உங்கள் மூலமாக இலங்கை இராவண பெரும்பாட்டான் சிகிரியா கோட்டை உலகின் உயரமான மலை கோட்டை இலங்கை தமிழர் அறிவிற் சிறந்த தொழில் நுட்பம் சிகிரியா கோட்டை உலகின் உண்மையில் எட்டாவது உலக அதிசயங்களில் ஒன்று

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +2

    மிக மிக அருமையான காணொளி.🤚👌🧑‍🌾👨‍🏫🧚‍♀️🫂சிறப்பு.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад

    ஒரு விவரணப்படம் பார்த்த அனுபவத்தை இக்காணொளி தந்தது.
    உங்களிற்கு எல்லா விவரங்களையும் தந்த அந்த வயோதிப guide வாழ்க.
    நன்றி சந்துரு 🙏

  • @naantamilan..4010
    @naantamilan..4010 2 года назад +14

    தமிழரின் கடவுள் இராவணர் போற்றி போற்றி...

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 2 года назад +20

    ஸ்கூல்ல படிச்சத மறுபடியும் நினைவு படுத்திய சந்துரு அண்ணா வுக்கு நன்றிகள்

    • @viswanathan796
      @viswanathan796 2 года назад +2

      பள்ளிக்கூடம் என்று சொல்லுங்கள் சகோதரரே

    • @vaithiyanathansivalingam9063
      @vaithiyanathansivalingam9063 2 года назад

      @@viswanathan796 b

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 года назад +1

    😱 Bro and sis naangallam ninaichukooda parkamudiyadhu 👌 bro and thank you ungalala sigiriya parkirom 🙏

  • @jothimilan3228
    @jothimilan3228 2 года назад +1

    Nandri continue panuga eppadi history plz chandru.

  • @mayabala03
    @mayabala03 2 года назад +1

    Anna ninga sonna piraku than ipati oru kottai irukunu terium anna mikka nandri anna...

  • @rojadevi2613
    @rojadevi2613 2 года назад +4

    பள்ளி படிப்பில் கூட மண்ணர்களின் ஆட்சி தெரிந்தது இல்லை தெளிவாக சொல்கிறிர்கள் நேரில் பார்த்தது போல் அந்த காலத்தில் அரசர்கள் இப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பதிவு மிக அருமை 🙏

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci 2 месяца назад

    இலங்கை சிவசொர்க்க பூமிஎன்பதை நிரூபித்து வாழ்ந்த மன்னன் இராவணன் 🙏💞நன்றி சந்துரு வாழ்த்துக்கள்

  • @vasudadala7385
    @vasudadala7385 2 года назад +3

    Really it is wonder of the world, thanks Chandru for sharing such a precious moment of Ravana

  • @amuthayoga476
    @amuthayoga476 2 года назад

    அருமை

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 года назад +4

    Very good explanation in fluent tamil good luck to you and for sharing tamil Ancient history to us.

  • @s.ganesh9679
    @s.ganesh9679 2 года назад +4

    Super Anna, It's looks like Praveen Mohan style with more detailed very nice, He is an archaeologist, he focus on more on that which is very very nice, I love his videos, and he is a nice person as well. Best of luck done a good job. 🌹🌹🌹🌹🌹 நன்றி நன்றி நன்றி

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 2 года назад

    அற்புதமான காணொளி,அழகான இடம்,நீங்கள் ஒரு பாறையில் உளவு இயந்திரம் சென்றது போன்று காண்பித்து இருந்தீர்கள் அது போன்று நான் எங்கள் ஊரிலும் சில இடங்களில் கண்டிருக்கிறேன் நானும் மலையடிவாரத்தில் வசிப்பவன் தான் எங்கள் ஊரிலும் நிறைய கோவில்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன நானும் அது போன்று பார்த்திருக்கிறேன் ஒரு வேளை அது அந்த காலத்தில் எதாவது ஒரு பொதுவான குறியீடாக கூட இருக்கலாம்

  • @SivaKumar-cm9sy
    @SivaKumar-cm9sy 2 года назад +1

    சத்துரு அவர்களே இலங்கையைசுற்றிப் பார்த்துமனநிறைவு தந்ததுநன்றி

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 года назад +7

    நன்றி அண்ணா வாழ்க தமிழ் வாழ் வாங்கு வாழ்க தமிழர் ஓங்குக தமிழர் தாய்த்திரு நிலம் 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷🇫🇷🇫🇷

  • @தமிழராய்எழுவோம்

    ராவணன் வீரம் பரவட்டும். நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @gtmskr2009
    @gtmskr2009 2 года назад +3

    அருமை நண்பரே 🙏

  • @ranraj8201
    @ranraj8201 Год назад

    அருமையான வீடியோ

  • @dinewithjayson621
    @dinewithjayson621 2 года назад

    Very nice good sharing and good job 👏👏👏👏👌👍

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm 2 года назад +1

    வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி thank🌹🌺🌹🌺you❤️ god✝️💕💕💞💞💞 bless✝️💖 you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад

    மிக சிறந்த பதிவு சிறப்பு👍
    தமிழர்கள் தமது முன்னோர்களின் வீரத்தை
    பெருமயையும் மறந்து
    நமது தாய் மொழியின் பெருமயை சிறப்பைமறந்து
    வேற்று மொழிமோகத்தில் மேற்கத்தேய பண்பாட்டு மோகத்தில் மூழ்கிபோய் மயக்கத்தில் இருக்கின்றோம்.

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 2 года назад

    அரிய வரலாற்று செய்திகள்.அருமை.வந்து காண வேண்டும்.

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 года назад +2

    WoW tamil king Ravanan palace ❤👌👌🌟🌟 super bro

  • @suganthank2276
    @suganthank2276 2 года назад +1

    திரு சந்திரு அவர்களே உங்கள் பதிவுக்கு நன்றி

  • @raveejasekar5114
    @raveejasekar5114 2 года назад

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் RJ சந்துரு

  • @assunta7627
    @assunta7627 2 года назад +4

    Thank you Chandru for explaining the historical truth behind the water pools. I have been there several times and was memorised with the technology that was used to protect the palace. I wonder whether there would any other place like this in the world?

  • @meenaneelu8694
    @meenaneelu8694 2 года назад +2

    Very informative and pleasant place.....I am south Indian and don't know can I visit this place in future

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 2 года назад +1

    அன்பு மகனே நன்றிகள் பல.

  • @Formerthegod
    @Formerthegod Год назад

    சந்துரு...மனதார வாழ்த்துகிறேன். மிக்க மகிழ்ச்சி. ❤

  • @rajalakshmichandrasekaran5149
    @rajalakshmichandrasekaran5149 2 года назад +1

    Oru azhagana video bro
    Vazhthukal🌷🌷

  • @shanthi72
    @shanthi72 2 года назад +1

    Hi Chandru thanks brother ..I hav never been to seegiriya .. engal mannan ravanavin athisayamana padeppugal.. kassiappan mannan ilangai mannan kedeyathu..avarudeya varalaru thedii ponaa avar tamil naduu Andraa il irundu vanthavaru.. thanks for your video and well explanation ...

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 2 года назад

    மிகவும் சிறப்பான வரலாற்று பதிவு .

  • @jeda3073
    @jeda3073 2 года назад +4

    This place is in my bucket list 😍😍

  • @sujaishree5538
    @sujaishree5538 2 года назад +9

    Hai chandru I had visited it 4 years back and would like to re-visit once more if the tourism has started.
    Next time please post video on Sri padam or Adam's peak. It's a very interesting trek. We would like to know about it also in detail.

  • @kannanp2836
    @kannanp2836 2 года назад +3

    thank you for showing this athisayam!! pleasae continue to do!!

  • @devasena6404
    @devasena6404 2 года назад

    Ravana history...rompa theliva sonneenga bro...tnx...and...God bless you bro

  • @bharathan5918
    @bharathan5918 2 года назад +2

    தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேசுங்கள்

  • @rsha2000
    @rsha2000 2 года назад +8

    Let the world know Ravanan pride 👍
    Love from India...

  • @jayavenkat9977
    @jayavenkat9977 2 года назад +10

    சந்துரு சார் நீங்கள் குடுத்து வைத்தவர்.நம் தமிழ்மன்னன் இராவணன் வாழ்ந்த இடத்தை கண்களால் காணமுடிந்தது. நன்றி

  • @saravananramanan535
    @saravananramanan535 2 года назад

    அருமையான தெளிவான விளக்கம் சந்துரு சகோ.

  • @chameerjaganitha4962
    @chameerjaganitha4962 2 года назад

    அருமையான.அரியகாட்சி,நன்றி.சந்துரு.ஐயா.

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 2 года назад +1

    அருமையான விடயங்கள்

  • @AnandChakkaravarthy
    @AnandChakkaravarthy День назад +1

    RAVANAN SIRANTHA SIVA BAKTHAR
    OM NAMA SIVAYA

  • @rajacrp2821
    @rajacrp2821 2 года назад +3

    கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்பெற்றவர் சிவதாசன் எனும் இராவணன்...

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 2 года назад

    சூப்பர் சந்துரு ஜீ!

  • @spsstickers
    @spsstickers 2 года назад +4

    இராவணன்💥💥💥💥💥💥💥💥💥💥

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Arumai Super bro beautiful vlogs interest journey excellent vedio bro

  • @kiwi2463
    @kiwi2463 3 месяца назад

    அண்ணா, நான் தமிழகத்தில் இருக்கிறேன். அண்மையில் இலங்கை வந்திருந்தேன். அனுராதபுரம், திரிகோணமலை, பொளொனருவை, சிக்ரியா, நுவர் எலிய எல்லாம் சுற்றி பார்த்தேன். நீங்கள் செய்த இந்த பதிவுகள் மிகவும் அருமை. இதை வைத்து கொண்டு முழுமையாக சுற்றி பார்த்தோம் கோட்டையை. மிகவும் நன்றி

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 года назад

    அருமையான வரலாற்று பதிவு நன்றி சந்துரு

  • @KarthiKeyan-q8m
    @KarthiKeyan-q8m 7 дней назад

    இந்த கானலி தந்தர்க்கு நன்றி

  • @sasindugalagedara6755
    @sasindugalagedara6755 2 года назад +1

    Hello, Chandru,
    As Sri Lankans we should tell the truth about our history to foreigners. I know Tamil Hindu people believe in Ramayanaya but as Sinhalese we don't. I have seen your lot of videos and they are great. Keep it up.

  • @dr.shyamu7
    @dr.shyamu7 2 года назад +2

    Pls do temple history videos . Very very intresting

  • @sundararajana8258
    @sundararajana8258 2 года назад

    மிக நல்ல அற்புதமான விளக்கம்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад

    சிவதர்மம் புவியெங்கும் பரவட்டும்.

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji 2 года назад +2

    NICE EXPALANATION ABOUT SIGRIYA MOUNTAINS AND ITS SURROUNDINGS

  • @torbenlauritzen4058
    @torbenlauritzen4058 2 года назад +1

    Very informative. You doing a great job for Sri Lanka.

  • @mahendransundaram1632
    @mahendransundaram1632 2 года назад +1

    மொழிசிதைவை தடுப்பதற்கான உரிமை உங்களிற்க்கும் உள்ளது நன்றி

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran8076 2 года назад

    ராவனேஸ்வரன் ராவணனே ஈஸ்வரன்

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 2 года назад

    Thanks sir 🙏 sema iruku sir