EGYPT PYRAMID உள்ளே என்னதானிருக்கு Shocking அனுபவம் | Egypt Ep 2
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Follow me on Instagram
/ transit_bites
click and watch full Egypt series - • EGYPT
Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries now in Egypt. we are traveling to the Great pyramids of giza in cairo. it was a dream come true visit will take you and explain all details
The Giza pyramid complex in Egypt is home to the Great Pyramid, the Pyramid of Khafre, and the Pyramid of Menkaure, along with their associated pyramid complexes and the Great Sphinx. All were built during the Fourth Dynasty of the Old Kingdom of ancient Egypt, between c. 2600 - c. 2500 BC.
tamil nadu to egypt
egypt trip
egypt trip in low cost
egypt in budget
நாம் அனைவரும் டிஜிட்டல் முறையில் பயணம் செய்து இந்த அழகான பிரமிடுகளை அனுபவிப்போம், do watch the video fully without skip, Like and comment thanks for support
U gave more information about history i love history Thank you so much bro
😅😊O8ioo8😊pp😊9po9o9o8o8o😊😊8o89o88888o9o😊😊9😅
Super bro
Vera level 🎉🎉
😂
இவ்வளவு சிரமப்பட்டு எகிப்து பிரமிடுகளை எங்கள் கண்களுக்கு விருந்தளித்த அஜய் சகோவுக்கு நன்றிகள் பல.
78, வயது பாட்டி உன்னுடைய வீடியோவை தவறாமல் பார்க்கிறேன் எல்லா இடங்களையும் தைரியமாகவும்ஆழமாகவும் பார்த்து எங்களையும்பார்க வைப்பதுஉன்னுடைய பேச்சாற்றல் தான் வாழ்க வளமுடன்
Great encouragement to him..🎉🎉🎉
nandri 😍
👌👌👍👜🕺🏻எல்லா ஊர்களுக்கு போய் எங்களையும் சந்தோஷப் படுத்து நீங்களும் சந்தோஷமாக இருங்கள் thanks Good like you
எவ்வளவோ பேர் எகிப்தை காட்டி உள்ளார்கள் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்க நன்றாக உள்ளது
இதே சாக்கில் ஊர் சுத்தி பார்கிரியல் என்ஜோய் தம்பிகள அழகான ஊர் இந்த இடத்துக்கு ரெலி கப்பலில்த்தான் போய் இறங்கனும் போல் இருக்கு காகோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் தனியாக குடும்பத்தை கவனிக்கும் சிஸ்ஸிற்கு உதவியதற்கு....!!
அம்மாவிற்கு துணையாக இருக்கும் இந்த மகளும் ஒரு தெய்வமகள்தான்!! வாழ்வாதார உதவி கிடைச்சு வாழ்வு சிறப்புற கடவுளை வேண்டுவோம்...!!
தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...! உங்க மகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!ரில் போய் கன்டு பிடித்து விட்டீர்கள் வழ்த்துக்கள்வணக்கம் கிருஸ்ணா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது இழப்புக்கள் இருக்கிறது கஸ்டங்கள் கவலைகள் இருக்கிறது உண்மை தான் ஆனால் எங்களின் கையில் எப்போதும் ஒரு வேலை இருக்கிறது அதனால் தன்னம்பிக்கை இருக்கும் .ஆனால் எங்கள் நாட்டில் அப்படி இல்லை வேலை இல்லை அடுத்த நாள் உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மனம் சோர்ந்து விடும் அதற்காக அங்கு இருப்பவர்கள் வேலைக்கு போக முடியாதென்று இல்லை போகலாம் என்ன செய்ய சில தாய்மார்கள் கணவன் இல்லை என்றால் உலகமே இருண்டது போல் ஆகி விடுவார்கள் இயற்கை தானே கிருஸ்ணா ஏதாவது வாழ்வாதாரம் தான் சரியாக இருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து பயணியுங்கள் உங்கள் அன்பான ஆதரவான வார்தைகளே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வர வைக்கும் நன்றி கிருஸ்ணாஇந்தப் பெண்ணைப் பார்த்தால்
பெண் போலவே தெரியவில்லை
ஒரு தரம் கெட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தாரோ?
நல்ல முறையில் பிறப்பும் இல்லை
நல்ல வளர்ப்பும் இல்லை
அத்துடன் இந்தப் பெண்ணுக்கு
வேலையும் இல்லைப் போலா
சும்மா தெருவழிய திரிகிற கேவலமான பெண் போல
ஏன்எனில் நல்ல தரமான குடும்பத்தில் பிறந்த ஒருவர்
ஒரு போதும் பொதுமக்கள் பார்க்கும் சமுகவலைத் தளத்தில்
இப்படி கீழ்த்தரமாக பேசுவாரா?
இந்தப் பெண் ஒரு பொதுப் புருசனுக்கு பிறந்தவர் போல
உங்களின் பயணங்கள் கூடவே அதற்கான விளக்கங்கள் பிரமாதம். நடந்து கொண்டே தலங்களை பற்றி விளக்கம் கொடுப்பது மிக சிரமமான காரியம் இரண்டையும் தொடர்ந்து செய்து கொண்டு எங்களை ஆச்சரி யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். பணம் செலவழிக்காமலேயே பிரமிட் டையும் எகிப்த் ஐயும் பார்த்துவிட்ட சந்தோஷம் எங்களுக்கு.
மிகவும் நன்றி நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத இடத்தை காட்டியதர்க்காக.
Wordless ❤...avallo arumai bcz 2020 poga plan pani covid timely trip miss achu .... but podum almost 1k cost ayirukkum bro nerlla poi patta chance illa .... evalo Ulla poi naan kandippa patturukka matten ...Unga video patten fulla cover panitinga Dream achieved hopefully 🙏♥
அப்பா....டே...எங்கள் செல்லமே, என்னாத்த பிரமிட் ? உன் பேச்சும், உன் பொன் சிரிப்பும் உனது செந்தமிழுமே போதும் அவ்வளவு இனிமையாக உள்ளது.....❤😊👍💯🇮🇳👏👏👏👌👌👌
❤❤❤❤
Naam...tamilar🌋
Great Job, yesterday I saw a live video where a foreigner went through the narrow passage and quit giving up to panic attacks,it's good that you explored a lot inside the pyramids
I am 50 years old, I have more love to visit this place, while i watch movies and reading history book during my young age. Now I am very happy, and u fullfilled my dream wirh ur hardwork " kannana kanne un kankondu en ullam kulirthen vazhlga palladu"
So nice of you
We are senior citizens 70 plus. Your video and your Athadi Atha word Super. As if we have visited the place along with you. When you struggled while climbing from the underground OMG we also felt breathlessness. We have to appreciate your bolness and facing challenges. 😢
baldness
மிகவும் அழகான காணொளி மிகவும் அற்புதம் உங்கள் பேச்சு உங்களுடைய முயற்சி உங்களுடைய திறமை அனைத்திற்கும் நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அஜய் அண்ணா. உங்களால் எகிப்தை கண்குளிர கண்டேன்❤❤❤
World wonder with Athadi atha Ajay. Keep rocking. Thank you for sharing👏.
உண்மையில் நீங்க செய்வது பெரிய விசயம், உங்கள் கண்ணால் நான் பார்த்து கொண்டேன், உங்கள் விளக்கம் அருமை மற்றும் அழகு. வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி அடையும்
Super Award Winning Video . Ajay you have taken such much pains not only showing us the Pyraminds but also going deep inside and showing us the contents inside. Thiis is once in a lifetime experience. Your enthusiastic and lively narration kept me glued to the screen. Fully loved and enjoyed this Great Digital travel with you. Going to watcha again/ All the Best. Take care.
So nice of you
Great😊😊 Pirmidu 👁️👄👁️ Hello bro, thanks 🙏
i am 82 years old. i enjoyed pyramid by your grace.tks
Dear Gentle man,
Really great task.
I am traveling with you for a long time.
I can certify that
You have grown up a lot in presentation explanation....etc ..
You are taking us to many places where we can't go.
Thank you so much for your strenuous efforts. As you have a passion in you, your adventure is extending with great change.
Wish you a long great journey. ❤😂
Hi, Good evening. So far I have not seen pyramids really closely. I felt as if I had been there with you. Thank you sir. Keep it up. Best wishes.
தம்பி! நீ காணொளி படைக்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி.
EGYPT PYRAMID Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
We are senior citizens 70 plus now we are unable to go world tour. Your Athadi Atha takes us along with you and saw the pyramid. We have to appreciate your boldness and facing Challenges. When you climb from the underground we feld breathlessness. 😢
👌 bro சூப்பர் உள்ளே போய் சும்மா பங்கம் பண்றீங்க நடத்துங்க நடத்துங்க bro 👍 உங்களுடன் நாங்களும் உங்கள் சேனல் வழியாக எங்களை அந்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றதற்கு நன்றி 🙏🌹♥️
உங்கள் கடின உழைப்பால் நாங்களும் பிரமிடைப்
பார்த்துவிட்டோம்.
மிகவும் நன்றி.
I visited primed twice, but did not enter inside, thanks for showing what is inside. God bless you
Annna 👌👌👌 foreign poga mudiyatha oru kavalaiya unga video la theerthh vachitinha.... Lv u ambi anna 💕❤️❤️
Awesome, excellent, marvelous video Ajay. It is my dream to visit Egypt. Lot of thanks Ajay.
பல சிரமத்தின் மத்தியில் எமக்கு இக்காணொளியைத் தந்தமைக்கு நன்றி.
ஜீன்ஸ் படத்துல பார்த்து ஆச்சரியம் ஆனேன். ஆனால் அதை விட நீங்கள் பிரமிட்டை .வீடியோ எடுத்த விதம் மிகவும் அதிசயமோ. அதிசயம். keep rocking 💃❤🎉😍💃
நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு
இதனை அருமையை உலகிற்கு arumaiyai எடுத்து சொல்கிறாய் தம்பி நன்றி
நாங்கள் கனவிலும் காண முடியாததை நேரில் காண்பதை போல் கானொளியில் கண்டோம் உங்க விளக்கம் அருமை தம்பி
கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உள்ளே போக மாட்டேன். நீங்க உள்ள போகும் போது எனக்கு மூச்சு வாங்குது. யாரெல்லாம் feel பண்ணீங்க
Egypt pyramid not just Wonder of the World is emotions.PHARAOH culture, mummy🥺.... Really i appreciate to egypt en people's and king 👑 KHUFU❤
In October visited Egypt. Heat was bearable. Thanks Ajay for taking risk ,entering inside the large pyramid and taking video which is very difficult. Only you can do all these things with smile in your face and liveliness in your speech. We missed entering the large pyramid, in a group tour, it happens But you are there for us. Great Ajay. Inside the small pyramid you went, there are some more things to see, like the room for cleaning another room for preserving, etc.,Any how we enjoyed more than our real trip. History was beautifully told..What more one can expect ?!.Proud of you. Keep rocking.
thanks
உங்கள் vedio மூலம், நான் எகிப்து பயணத்தை மிகவும் ரசித்தேன்... எதிர்காலத்தில் நான் பார்வையிட முயற்சிப்பேன்
You have visited so many places, but i guess this must have been the most unique experience of all. I always wondered how it will be inside, now i saw it. Wondeful video bro 🎉😊
Every trip needs a lot of preparation before visiting..you are perfectly doing it bro..keep going...very inspiring and encouraging...good luck bro
Ur videos about city & Pyramids in Egypt are fantastic to watch as if in person . U did that with all the difficulties u faced there. Nice ..JAIHIND
Bro enaku ungada speech slang romba pudichi irku your genuine person ungada speechla therithu ❤
பார்ப்பதற்கு மிக பிரம்மிப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி
WOW Man!!! always fascinated by this man made wonders!! the one place I always ever wish to visit is EGYPT. Such a detailed well explained video. I came here accidently, I like your way of presentation. Tamil is such a beautiful language. Good luck brother. Keep posting more n more extra ordinary videos. Love from a Mallu who settled in Australia :)
Glad you enjoyed it!
Bro, saying this from my heart!! Hats off to you. My mom, dad and myself pretty much watch, every single video of yours. We have been following your channel from around 2+ years(Since the Andaman Nicobar series) and recently the Hong Kong series, Ayodhya, and This Saudi series is just amazing!!!
Our routine is pretty much watching your videos during dinner time.
My father is really amazed by how you travel to all these places alone and how you cover everything in a cost effective way!!
The videos are just amazing and a treat to watch.
If you ever organise a meet-up in Bangalore, my parents and myself would definitely love to meet you!!
Keep up the Amazing work!!
Also, suggestions for future video😅. See if it’s ever so possible to cover Machu Picchu. That would be craazy!!!
V.great u visited Pyramids . Not all can go.Its really awe wondering
Bro, I am getting scared at the time of you enter small pyramid. 😅 Difficult to see inside. Thanks for showing to us.
It’s really interesting. Constructed on BC 2780.
அஜய் தம்பி!... நானும் என் கணவரும் உன்னுடைய தீவிர ரசிகர்கள்.phone னில் பார்ப்பதை விட smart TV யில் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது.நேரம் போவதே தெரியாமல் பார்த்து கொண்டே இருப்போம்.
உங்க வீடியோ உண்மையிலேயே சூப்பர் தம்பி விளக்கம் அருமையிலும் அருமை! 👍❤️👌💯
Ajay, In 1965 I saw a movie CLEOPATRA in SAFIRE theatre on Mount Road, Chennai. Those days Safire was a 70 mm screen and in that movie Elizabeth Taylor acted as the Egyptian queen Cleopatra. That movie also depicted scenes to show us how the slaves of those days toiled to drag these heavy stones using the inclined plane principle. If that is available in video discs please see it.
Hi Ajay this episode was very good thankyou for your hard work enjoyed it soooo much 😊
Thank you so much 😀
எகிப்து பிரமிடு படுபயங்கரமாக இருந்தது காணொளி மூலம் பார்த்தது அருமை நன்றி வணக்கம் அஜய் 🎉🎉
Your videos are really enjoyable. You have a smiling face and your explanation with humour is really appreciable. May god bless you
My favourite destiny in the world....Pyramid....
Now you have made my dream come true ...Thanks a lot bro❤
Very taff place Egypt nd difficult view nd shoot. Thanksgiving this video prsting wonderful✨😍✨😍 Thanks ❤🌹to coverage of pyramid 👌👌👌
Well explanation Ajai, I did not see any other video's, good luck.
This is the first time I saw the inside of the pyramid. Thank you
You need to spend one full day here. Need more time to see it all. Once in a lifetime
Onna follow pannathu nallalthubro 1 rupees illama Egypt pathuten tq brother continue ❤
Hi Ajay: Very nice video of the pyramids. Hats off to you for taking the trouble to go inside the pyramids at great personal discomfort to show us the insides.
Thank you so much brother for this wonderful video .... Really worth content 💯
Super ambi.. daily I see your videos. Thanks a lot, also inform what hurdles you faced in pyramid entry. 2 incidents as you said. Kindly tell that story.😮
உன்னால் பிரமிடுகளை கண்டேன் மகனே மகிழ்ச்சி
Your all video so clear and super than other tourist video.
Hi Ajay...I'm watching your video...Really interesting your journey all...
Nice way of description and travel ! keep it up❤
There are no words to praise you... Ajay ❤❤❤that's all I can say. You are simply Rocking... Thanks for this wonderful informative thrilling Vedio...keep it up ❤
33.38 intha நேரத்துல ஒங்க குரல் வேற மாதிரி இருந்துது சகோ
Hii bro.. 🤝❣️முதல் முறை எகிப்து வரலாறு.. நேரில் பாக்குறேன்..semmmma Feeling..🫶❤.. நம்ம தமிழர் பாரம்பரியத்தை போன்றே.. பிரமிப்பா இருக்கு.. Bro🤝.. Rommpa thanks.. 🤝👍❣️
Thanks a lot❤ for presenting the wonderful video 📸......Very wonderful post...
❤very nice with your trip I have seen everything thank you 🙏🏾 so much. All the best take care. See you next trip. 👋🏻👌👍
அருமை நல்ல பதிவு உங்களின் முயற்சிக்கு நாங்கள் மம்மியை பார்த்தோம் பிரமிடை பார்க்க ஒரு வாய்ப்பு🎉🎉🎉🎉
Ajay ... Really proud of you my boy .... 😍🥰😍
நல்ல அருமையான காணொளி...!! நல்ல அருமையான விளக்கங்கள்..!! வாழ்த்துகள் !! எகிப்துக்கு நேரடியாகப் பயணம் போன ஓர் அனுபவம் எனக்கு உண்டானது. சில வார்த்தைகளை நீங்கள் சரியாக உச்சரிக்க வேண்டும். உதாரணத்துக்கு அது "ஸ்பிங்க்ஸ்" ( Sphinx ) ... நீங்கள் அதை "சபின்ஸ்" என்று உச்சரிக்கிறீர்கள். அது தவறு. "ஸ்பிங்க்ஸ்" குறித்து விளக்கிய போது, "Riddle of the Sphinx" என்ற தொன்மத்தைக் குறித்தும் ( myth ) நீங்கள் விளக்கியிருக்கலாம்.... அந்த "ஸ்பிங்க்ஸ்" என்ற வினோத உருவம், மனிதர்களிடம் சில விடுகதைப் புதிர்களைப் போடும். அவற்றுக்கு பதில் சொல்லாவிட்டால், அவர்களை அது கொன்று விடும் என்பது பழங்கால தொன்மக்கதை... இதை நீங்கள் சேர்த்து விளக்கியிருக்க வேண்டும்.... !!
Wow super bro first time skip panama video pathrukan 🎉🎉 very interesting video 😊semma excitement a irunthuchuu
Excited for coming here, but not enough fund 😅
First time unga channel paakuren super👍👍
I always wonder about egyptian culture. If you have seen the movie The Mummy, Mummy returns, those expalins the culture. And would be nice ro see and explore more. Horus, medjai, anbus, book of dead , amd wjat ever you hear on the movie are nice explore. You could have also visited hamuna putra, karnak temple etx and their story behind it mist be impressive
Intresting videos am in Chennai but feel like travelling through ur videos
John
Your all vedio's are i like bro❤ thank you very much🎉
Really it's awesome 👌...May God bless you 🙏
I visited to Egyptian pyramids but didn't go inside. Nice to watch this
graveyard💀
Thank you bro for your videos, your conversation makes us watching till the end. In the bible Egypt is mentioned several times and where many historical events happened. An Egyptian slave Hagar gave birth to a son called Ishmavel(ishmail) and became Arabs tribes later, later Sarah, a wife of abraham gave birth a Son Issac, promised son and Isaac's son Jacob became Israelites. Later in the history Joseph lived in Egypt for many years governing egypt under the pharoh king. Israelites settled in the north part of Egypt neqr the seashore where nyle river joins. Later Israelites become slaves then Moses brought them out of Egypt to the promised land of cannan through red seas. The movie ten commandments narrates some of the events. The entire land of middle East is of old civilization, semitic and Egyptian having origin in the place where gaeden of Eden were in the skith Iraq. Abrahams origin is the place called Urr frm that place , mkved to the place called the cannan where God is promised to him, that's the place become a disputed region of today. All were cobrothers later many of them due to their sinful activities fight again each other, even maming angry to God by worshipping the nature, not the creator.
Bro Sri Lanka vandhu Sigiriya Mountain ah oru video podunga,
Architecture of Sigiriya will make you wonder ❤
What a wonderful views.. great to see theu your lense 🎉🎉🎉
Highly impressive architecture.. no surprises its one of the world wonders.. terrific experience indeeed🎉🎉🎉
Ajay Bro super episode, keep rocking..........
Bro unmaiyave naanga egypt poittu vandha feeling bro congrats
Hats off to Ajay bro and Shankar bro. Your filimography is so cinematic. Future film directior in the making.
My family saw this place on 9 years back super
Hi bro .unga vdo ipo thn 1st tme pakuran.semma supera pesureega bro
Vdos nalla ikki
🎉very super video iam waiting for next video
Thanks thambi for this video.We are really digitally traveling with you.
Great experience to see inside the pyramid . Wonderful coverage of the pyramid.
bro tell us price and flight details also ...it will be really helpful to plan trips
Thanx for showing us the pyramid it is so awsm. Kudos to you.
I sincerely appreciate your passion and efforts Ajay. I see the smile on your face in all your videos even if you go through a lot to complete the trips. Keep it Up bro..
Neenga Semma!!😃 Life is just to enjoy Bye makkale!!
So nice of you
14:00 angle ,antha ponnu pachiii semma
பிரமிட்டை விட உங்களுடைய பதிவு பிரமாண்டம் அஜய்❤💜💙👍🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள். சீரிய முயற்சி, சிறப்பான விளக்கம்🎉🎉🎉
Great Journey with you.. Thanks
Love your positivity...❤