2024 ல் சோழ தலைநகரம் பழையாறை - சோழர்களின் அரண்மனை | Ponniyin Selvan Vlog Episode 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @rajaalagusamy1268
    @rajaalagusamy1268 2 года назад +703

    பல கோடி செலவு செய்து அரண்மனை செட்டிங் போட்டு படமெடுத்ததிற்கு பதில் இந்த இடத்தை புதுப்பித்து படமெடுத்திருந்தால் இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும் இந்த நினைவுச்சின்னமும் புதுமையடைந்திருக்கும்..

    • @karthikeyantr626
      @karthikeyantr626 2 года назад +17

      good apt statement 👍👍👍

    • @sacrateesperiyasamysack90
      @sacrateesperiyasamysack90 2 года назад +8

      ஆமாம்

    • @r.v.m3740
      @r.v.m3740 2 года назад +11

      இதுதான் 2022 உலகம்...இப்போ வாழுற தமிழரர்களின் எண்ணம்..ராஜா ராஜா சோழன்...சின்னம்

    • @indiramurugan2146
      @indiramurugan2146 2 года назад +46

      அண்ணா அவ்வாறு செய்வது சற்று கடினம் , Archaeological survey of India மற்றும் மத்திய அரசின் முறையான ஒப்புதலும், மேலும் கட்டிட நுணுக்கங்கள் மிகவும் முக்கியமானது எளிதில் ஒரு திரைப்பட தனியார் நிறுவனத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்கள்

    • @muthumuthu2485
      @muthumuthu2485 2 года назад +4

      Correct Sir. Rightly said.

  • @Balamanimaran
    @Balamanimaran Год назад +41

    கோயில் மட்டுமல்ல தமிழன் என்ற உணர்வும் தான் சிதிலமடைந்துள்ளது பார்க்க பார்க்க கண்ணீர் பெருகுகின்றது விடிவை நோக்கி.............

  • @Tami_ln
    @Tami_ln 2 года назад +55

    நம் சோழ இளவரசி குந்தவையும்,விசயாலய சோழரும் மற்றும் ஏனையவர்களும் இந்த இடத்தில் தானே நடந்திருப்பார்கள் ,வாழ்ந்திருப்பார்கள்...
    💔💔💔💔💔💔💔💔💔😥😥😥😥😥😭😭😭😭😭... யாருமே அவ்வளவாக காணொளியில் கொண்டு வராத ஒரு இடம் இந்தப் பழையாறை.... தங்கள் உழைப்பிற்கும் தமிழ் மீதான அன்பிற்கும் ஈடு இணை இல்லை... கோடி நன்றிகள்....!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +2

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @lavender8131
    @lavender8131 2 года назад +181

    திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சொல்லுக்கு ஏற்ப மிகவும் உருக்கமான பாடல்வரிகள் உருக்கமான குரல் ஓசையுடன் பழமையான கோவில் பின்னணியில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. கோடானுக் கோடி நன்றிகள் பாபு. வாழ்க நீ எம்மான்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +5

      ❤️🙏

    • @gemrish6774
      @gemrish6774 2 года назад +5

      Pl give the link of Thiruvasagam song. It is excellent touching heart.

    • @lavender8131
      @lavender8131 2 года назад +4

      @@gemrish6774 just find out in RUclips thiruvasagam kesavaraj. U will get the same.

    • @nirmalaalphonse9690
      @nirmalaalphonse9690 2 года назад +2

      It recalls that
      my school days when we were asked to render these verses by heart. So touching ..it melts our heart .

    • @rajavishnu210
      @rajavishnu210 2 года назад +1

      AZ,

  • @Ramana1781Switzerland
    @Ramana1781Switzerland 2 года назад +134

    சோழர் உலகத்ததுக்குள் எம்மை அழைத்து சென்றமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽 பாபு

  • @balunaren2244
    @balunaren2244 2 года назад +181

    இந்த காணொலி அருமை... ஒரு காலத்தில் சோழப் பேரரசர்கள் பெரும் படையுடன் நடமாடிய இந்த இடங்கள் பார்க்கும் போது பெருமையாக உள்ளது...

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +2

      அந்தகால அரசவையில் பொது மக்கள் அடிமைகள் என்பதை மறந்து விடாதீர்கள்

    • @beesfamily21
      @beesfamily21 2 года назад

      @@ThiruMSwamy What about now? Even now we are being enslaved by co-operates and the illuminates. Look, how they fooled all to go for Kellogg which is not at all good for health. Until we don't use our brain properly to identify who we are and what our goal is and don't proceed to achieve our goal, we are always slave to one or the other factor in this society.

    • @Eeswaran23
      @Eeswaran23 2 года назад +1

      @@ThiruMSwamy நீங்கள் கூறுவதெல்லாம் நாயக்க மன்னர்கள் ஆட்சியில்😂

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад

      @@Eeswaran23 அரசர்கள் இக்கால "தாதாக்கள" எல்லா அரசர்களும் மோசம் தான் ஆனால் ஓரிரு "கவுதம் புத்தர்" போல மக்களுக்காக அரச முடியை துறந்தவர், நம்ம அரச வள்ளல்கள் பல....

    • @mahamaha5622
      @mahamaha5622 Год назад

      இந்தக் கோயில் எல்லாம் கருணாநிதி பையனுக்கு தெரியலையா இதெல்லாம் சீர்படுத்த கூடாதா கோயிலுக்கு கோவிலுக்கு நான் காசு செலவு பண்றேன் இவ்வளவு பண்றேன் அவ்ளோ பண்றேன் நான் எந்த பள்ளி அத பழைய எதுவும் சொல்றாங்க அதெல்லாம் பார்க்க கூடாதா பார்க்கும்போதே வயிறு எரியுது நாட்டுக்கு ஏதோ செய்றேன்னு சொல்ற இது ஒன்னு செஞ்சுட்டு போ என் போறதுக்கு

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +16

    பரம்பு தேசம் விட்டு சோழ தேசம் காணவந்த பாபுவே வா.... வந்து ஏன் முப்பானட்டானை பார், எம் குலத்தை பார்...... எங்களை அழ வைப்பதில் உனக்கு என்ன சந்தோஷம்....... திருப்புகழ் உருகி..... எங்கள் மனங்களை உருக்கியது.....

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 года назад +34

    அற்புதமான காட்சி,காணொலி
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    செளராஷ்டிராவிலிருந்து,பட்டுத்துணிநெசவுசெய்பவர்களை அழைத்துவந்து தாராசுரம்,திருபுவனத்தில் ,கோவிலைச் சுற்றி இடமளித்து,நெசவுத் விரிவுபடுத்தினார் இராஜராஜசோழன்.
    இன்றளவும் அவர்கள்தான்பட்டுநெசவுதமிழகம் முழுவதுமாகச்செய்கின்றனர்..

    • @popsmiley8888
      @popsmiley8888 2 года назад

      Pattukku mattuma

    • @thenmozhis.s1983
      @thenmozhis.s1983 2 года назад

      Aama athunalatha Kumbakonam suthi neraya per irukanga sowrashtra lenthu

  • @sudhavarshini2175
    @sudhavarshini2175 2 года назад +43

    அருமை... அருமை... தம்பி நான் தமிழாசிரியை... தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் சிறப்பான வரலாற்று பொக்கிஷம் இந்த இடங்கள் ... வரமுடியாதவர்களுக்கு .. இந்த காணொளி வரப்பிரசாதம் தம்பி... ஒவ்வொரு சிலைகளும் சிற்பங்களும் அக்கால வாழ்க்கைக்கே கொண்டு செல்கிறது தம்பி .. நன்றி தம்பி ...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @pulikutty3999
    @pulikutty3999 2 года назад +350

    பழையாறை கோயில் சிதிலமடைந்து கோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்திருப்பதை பார்க்க மிகவும் மனம் வருந்துகிறது. இதை உடனே அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும்.

    • @vasanthyramaswamy3025
      @vasanthyramaswamy3025 2 года назад +9

      எதையும்காக்க நமக்கு சமத்த்து இல்லை

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 года назад +1

      Amma Stalin kilippaandaa 🐕

    • @seram3805
      @seram3805 2 года назад +13

      அரசுக்கு தெரியாமலா?

    • @mahadevan1821
      @mahadevan1821 2 года назад +6

      பல வருடங்களாக இதே நிலைதான்

    • @sciencegeek2791
      @sciencegeek2791 2 года назад +10

      After PS everyone attention has got in. Soon these places will be tourist hotspot… Renovation will happen

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 года назад +55

    தம்பிக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு தமிழக அரசு இந்த நினைவு இடங்களை மராமத்து பணிகள் மேற்கொண்டு தமிழக மக்களுக்கு அளிக்கவேண்டும் நன்றி 🙏🙏🙏

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 2 года назад +78

    பின்னணி பாடல் அருமை கண்களை மூடி கேட்டால் மீண்டும் திறக்க மனமில்லை ஓம் சிவாய நம போற்றி🙏🙏🙏

  • @mythileeniranjan8485
    @mythileeniranjan8485 2 года назад +132

    மிகுந்த சிரமப்பட்டு சோழர் வாழ்ந்த இடங்களை காட்டியதற்கு நன்றி. சோழவீரர்களின் வேல்களின் மத்தியில் அமர்ந்த போது புல்லரித்தது. கோயிலும் மேலும் சிதிலமடையாமல் பாதுகாக்க தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும்.

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад +3

      @MEDIA 29 நாம்தமிழர் கட்சி சீமான்!

    • @venkatesansrinivasan8108
      @venkatesansrinivasan8108 Год назад +2

      ஆம் உண்மை

    • @RajkumarRajkumar-kh7zf
      @RajkumarRajkumar-kh7zf Год назад

      Thankyou sir

    • @HariHaran-wl7yh
      @HariHaran-wl7yh Год назад

      0:10 0:10

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 месяцев назад

      60 ஆண்டுகளாகத் தமிழ் உணர்வு இல்லாதவர்கள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசியவர்கள்) தமிழ்நாட்டை ஆண்டதால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுகிறது. சீமான் வந்தால் நிச்சியம் தமிழன் வரலாறு காப்பாற்றப்படும். கேலோ இந்தியா விளையாட்டுக்கு 10 கோடி, நடிகர்களுக்கு 500 கோடியில் கட்டிடமும் கட்ட மாட்டான் சீமான். தமிழா முடிவு செய் யார் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்று. தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டு இருந்தியிருந்தால் தமிழர்களின் வரலாறு காப்பாற்றப்பட்டு இருக்கும்.

  • @anantharamann2646
    @anantharamann2646 2 года назад +12

    இவரின் தேடலே... போன ஜென்மத்தின் புண்ணியமோ... இவர் கண்களில் தேடுதலில் தீர்க்கம் தெரிகிறது! யார் கண்டார்கள் ?
    சோழர்கள்காலத்தில் வாழ்ந்தவர்.. இந்த ஜென்மத்தில் மீண்டும் பிறந்து இருக்கிறாரோ? என்னவோ? வாழ்த்துக்கள்! மிக அழகான பதிவு!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @piranavisp3231
    @piranavisp3231 2 года назад +31

    பக்த்தி பின்னணி இசையுடன் கோவிலுக்கு நாங்களும் உங்களுடன் சென்று வந்த உணர்வு 🙏, Drone காட்சி அருமை....

  • @baskarsmile9761
    @baskarsmile9761 2 года назад +96

    நமது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் சிதைந்து கொண்டிருக்கிறது. கோபுரத்தின் மேலே உள்ள செடிகளை அப்புறப்படுத்தி பராமரிக்க வேண்டும் ❤️

    • @balasubramanian7059
      @balasubramanian7059 2 года назад

      Vazha sozha vamsam

    • @radhakrishanankrishnamurth6646
      @radhakrishanankrishnamurth6646 2 года назад

      Superb sir. Thank u.

    • @ranjithkct
      @ranjithkct Год назад

      ஒன்னும் நடக்காது😂. அந்த கோபுரம் அழிவு காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது

    • @kandeepanluxmi9849
      @kandeepanluxmi9849 Год назад

      Yes yes please clean that

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 года назад +38

    தங்களுடைய காணொளியின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டோ இருக்கிறது.வாழ்த்துக்கள்

  • @muthusagai9884
    @muthusagai9884 Год назад +12

    நன்றி தம்பி ❤️
    நான் எப்படி இருந்தாலும் இந்த இடத்தை பார்த்திருக்க‍ முடியாது ஒத்தையடி பாதை வழியின் கடினத்தை விரும்பி பயணித்தது நெஞ்சுக்கு நிறைவாக உள்ளது பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும்

  • @questvijay
    @questvijay 2 года назад +34

    அருமையான பதிவு தம்பி..,
    நம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பொக்கிஷங்களை பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் போது நம் கடமை தீரும்....
    வாழ்த்துக்கள்,...
    தங்களின் பயணம் சிறப்பாக உள்ளது.
    😍😍😍😍😍

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 года назад +10

    தம்பி பாபு வணக்கம். இந்த பதவி மூலம் உங்கள நெனச்சா பெருமையா இருக்கு. திருவாசகம் பின்புல பாடலுடன் பழையறையை சுற்றி காட்டியது மகிழ்வாக உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி.

  • @srivinayaga7688
    @srivinayaga7688 2 года назад +74

    பழையாறை மற்றும் யாரும் கண்டிராத அய்யனார் கோவில் காட்டியதற்காக நன்றி பாபு. உங்களுடைய பயணம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 2 года назад +39

    பின்னணி பாடல் சிவபெருமான்
    காலடியில் மண்டியிட்டு வணங்கியது போன்ற ஒரு உணர்வு
    பாபு ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @nirmalaalphonse9690
      @nirmalaalphonse9690 2 года назад +2

      Yes so good the background rendition than just high sounding music.

    • @venkateshkrishnasamy3373
      @venkateshkrishnasamy3373 2 года назад +3

      Can some one share that song link?

    • @tharik346
      @tharik346 2 года назад

      @@venkateshkrishnasamy3373
      ruclips.net/video/G-FKtrpBVwc/видео.html
      I think, this is the one.

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +18

    நிஜம் அருமை.. காலத்தின் கட்டாயம் எதுவும் நிரந்தரம் அல்ல.. நல்ல முயற்சி 💐💐

  • @priyankas2357
    @priyankas2357 2 года назад +16

    இதை பார்க்கும் போது ரத்தம் கண்ணீர் வருகிறது என் அப்பா ஈசனுக்கு இந்தா நிலையா நம் முன்னோர்கள் விட்டு சென்றா போக்கீசம் பாத்துக்கவேண்டும்

  • @selvamspr2567
    @selvamspr2567 2 года назад +20

    பழங்காலத்துக்கேகூட்டிச்சென்றமைக்கு வாழ்த்துக்கள்.
    நம்மண்ணர்களின் நாகரீகம் வியப்பளிக்கிறது.

  • @dsridharan
    @dsridharan 2 года назад +3

    அருமை. அந்த வழித்தடங்களை விளக்கமாக தந்தால் மற்றவர்கள் இந்த இடங்களை பார்க்க ஏதுவாக இருக்கும்.
    உங்களின் அயராது தேடல், உழைப்பு பாராட்டத்தக்கது. வாழ்க.

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +10

    அருமை அய்யா 🙏 காதில் கேட்கும் பின்னனி தேவாரம் பாடல் இசைக்கவிட்டது தேனினும் இனிமையாக என் காதில் பாய்ந்து என்னை நான் மெய்மறந்தேன் 🛕எங்கள் ஊரில் இந்த கோவிலுக்குக்குள் சென்றதில்லை. 🙏 அருமை 👌 👏

  • @swethagokulraj9382
    @swethagokulraj9382 2 года назад +42

    அருமையான காணொளி ❤️ உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கிகாரம் கூடிய விரைவில் கிடைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாபு👏

  • @arulprakash3820
    @arulprakash3820 2 года назад +4

    சகோ முதல உங்களுக்கு நா நன்றி.....
    நா இந்த இடத்திற்கு சென்று காண்பெனொ இல்லையோ,, இந்த காணோளி முலமாக காண்பித்தமைக்கு நன்றி அதுவும் இந்த காணோளி யின் பின்னொளி ஒரு நிமிடம் என்னை உறைய வைத்தது....

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +11

    தோழர் ..நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுகள். சோழ சாம்ராஜ்யத்தை நேரிடையாக சென்று வரலாற்று நிகழ்வுகளை படமாக...தந்து பெரு மதிப்பிற்குரிய செயலை காணக் கண்டோம். ⭐⭐⭐⭐⭐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @rajeshkumar.s6730
      @rajeshkumar.s6730 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarsankar9559
    @sankarsankar9559 2 года назад +7

    எவரேனும் ஒருவர் இதுபோல் ஒரு பழைய வரலாறை கண் முன்னே கொண்டு வரமாட்டார்களா என்ற ஏக்கம் தீர்ந்து விட்டது மற்றும் திருவாசகம் மிக அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 Год назад +3

    பழைய இடங்களை பார்க்கும்போது மெய் சிலிக்கிறது.

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 года назад +5

    மிகவும் அழகான அருமையான காணொளி ..காணக் கிடைக்காத காட்சி .... காண்பித்ததுக்கு நன்றி 🙏.... background music song sema devotional feel ga 👌💐💗

  • @vijayaragavansp5360
    @vijayaragavansp5360 2 года назад +8

    மனம் கனக்கிறது நம் முன்னோர்கள் எத்தனை அருமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்

  • @தமிழ்வீராதமிழ்வீரா

    மிக சிறப்பு நண்பா. தமிழன் வரலாறு மிக பெருங் கடல் உங்கள் பயணம் தெடர வாழ்த்துகள்

  • @cpajeyabalan
    @cpajeyabalan 2 года назад +9

    அருமையான காணொலி. சிந்தனையைத்தூண்டும் விதத்தில் தங்களின் விளக்கமும் பின்ணணி திருவாசகப் பாடலும் அற்புதம். எடுத்துக்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துகள் தம்பி. உங்களின் நற்பணி தொடரட்டும். 👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @kathirvelt786
    @kathirvelt786 2 года назад +16

    அருமையான பதிவு பாபு! நம் மண்ணின் வரலாற்றுச் சிறப்பையும் பெருமையையும் கண் முன்னே காட்டியதும் கோவிலின் உட்பிரகாரத்தில் சுழன்ற கேமராவின் கண்களும் பின்னணியில் இசைக்கப்பட்ட பாடலும் கண்களைக் குளமாக்கி விட்டது . சிகரம் தொட வெகு தூரம் இல்லை பாபு

  • @கிராமத்துஇளவரசி

    நம் முன்னோர்கள் வீரத்தோடும் விவேகத்துடனும் நடமாடிய ஒரு பொக்கிஷமான கோயில் கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருகிறது 🥺

    • @jeyarani3222
      @jeyarani3222 2 года назад +2

      Tears...with my eyes.
      Emotional video.🙏🙏🙏

    • @abicrazygirl9786
      @abicrazygirl9786 2 года назад +2

      Same 🥺

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад +1

      கடந்த 500 வருடங்களாக‌ தமிழரிடம் அதிகாரம் இல்லை!

  • @sriraghavendravijayam
    @sriraghavendravijayam 2 года назад +7

    தம்பி.... பிரமாதம், அசத்தல் படைப்பு, அந்த feel, தேவையான இடத்துல bg மியூசிக் சேர்த்தது... மொத்தத்தில் வேற லெவல்... எதோ இனம் புரியாத சோகத்தை நெஞ்சில் உருவாக்கிவிட்டது சோழனை பற்றிய உங்கள் படைப்பு. Keep it UP...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @Mgp5315
    @Mgp5315 2 года назад +7

    மனதை மயக்கும் இசையை கேட்க வைத்த பாபு வுக்கு நன்றி.பாடலை பாடிய கேசவ்ராஜ் அவர்களுக்கும் நன்றி.ஓம் நமசிவாய

    • @maheswari6420
      @maheswari6420 2 года назад

      திருவாசகத்தக்கு உருகார்
      ஒருவாசகத்தக்கும் உருகார் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உருகுமளவுக்கு ஒருவர் (கேசவராஜ்) பாடியதை இன்றுதான் கேட்டேன். இதை நிகழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள் பொதிந்த நன்றி.

    • @venkateshkrishnasamy3373
      @venkateshkrishnasamy3373 2 года назад

      இந்த பாடலின் தரவிறக்கம் பகிரமுடியுமா

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +6

    இந்த இடங்களை பார்க்கும்போது மனதில் இனம்புரியாத ஏதோ ஒன்று தோன்றுகிறது வருத்தமா பிரமிப்பா மகிழ்ச்சியா புரியவில்லை ஒரு மாளிகை கூட இல்லாமல் தரை மட்டமாகி விட்டார்களே நல்ல வேளை கோயில்களை ஏதும் செய்யாமல் விட்டுவிட்டார்களேபதிவிற்கு நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️

    • @JudeThambiaiah
      @JudeThambiaiah Год назад

      sorry to say தமிழ் மன்னர்களின் அரண்மனையை நீங்கள் எங்கும் காண முடியாது காரணம் அது பிராமணர்கள் தீட்டிய கதை மக்கள் ஆட்சியே ஆதியில் நிலவியுள்ளது யுத்தங்கள் நடைபெறவில்லை அதற்கான ஆதரங்கள் அகழ்வராட்சியில் இது வரை கண்டெடுக்க படவில்லை என்பதே உண்மை ராஜராஜன் என்ற பெயரை கோவில் கட்டுவதற்காக நிதி மக்களிடம் இருந்து அறவிடுவதற்காக பயன்படுத்தியுளார்கலள் பிராமணர்கள்

  • @KarthiKeyan-tv7gt
    @KarthiKeyan-tv7gt 2 года назад +5

    மெய் சிலிர்த்தது - மிக்க அருமை

  • @banubalabala3041
    @banubalabala3041 2 года назад +19

    இந்து கலாச்சாரத்தை ஓங்கி பறையடித்து பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள். ஆசீர்வாதம்!

    • @shanthu..
      @shanthu.. 2 года назад +1

      S bro christian kovil, tamilnra perla olinjikitu varuvanunga..

  • @ganesanganesan777
    @ganesanganesan777 2 года назад +6

    சிறப்பான உழைப்பு & அர்ப்பணிப்பு வாழ்ழ்த்துகள் சகோ

  • @kalaivani5698
    @kalaivani5698 2 года назад +6

    அருமையான பதிவு தம்பி பாபு . திருவாசகம் பாடலை கேட்க மனம் வருந்துகிறது. அற்புதமான கான கிடைக்காத காணொளி, இப்போது காணும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன். 👌👌👌👌👍👍👍👍

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 года назад +8

    பெரும்பாலும் அதிகமா இந்த பழையாரை தான் சோழர் களின் தலை நகரா இருந்துள்ளது வீடியோ வுக்கு நன்றி 🙏மனசுக்கு மகிழ்ச்சி தந்தது 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      மிக்க மகிழ்ச்சி ❤️🙏

  • @kameswaranalagusundaram6079
    @kameswaranalagusundaram6079 2 года назад +11

    தம்பி, தமிழர் பெருமைக்கு ஒரு அணி சேர்த்து இருக்கிறீர்கள். நன்றி.

  • @jeganrajendran842
    @jeganrajendran842 6 месяцев назад +2

    சோழர்களின் படைவீடுகளில் எங்கள் ஊரும் ஒரு படைவீடு மிருதியுஞ்சிய படைவீடு 💪

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 2 года назад +42

    பொன்னியின் செல்வன் படம் புனைவுகள் அதிகம் இருப்பினும் உலகத்தமிழர்களை நம் முன்னோர்கள் ஆட்சியை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. நம்மை ஏமாற்றி இத்தனை காலம் ஏமாற்றி ஏய்ச்சிவந்த திரவிடகூட்டத்தால் தாங்க முடியவில்லை. புலம்புகிறார்கள்.வாழ்த்து தம்பி..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +2

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @beatit9474
      @beatit9474 2 года назад +1

      Ada tharkuri

    • @beatit9474
      @beatit9474 2 года назад

      Intha alavukku maintain avarathe dhraavidathal dan

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi Год назад

      இராமாயணம் உண்மைனு நம்புற கூட்டம் நாளைக்கு நந்தினியும் உண்மைனு நம்பும் கரிகாலனை கொன்ற சோழியான்குடுமிக்கு உடுக்கையடித்து சேவகம் செய்யும். ஏன்டா இந்த பிச்சு பிழப்புனு கேட்டா சொல்வாம்பாரு திராவிடத்தால் வீழ்ந்தோம் உறேவ்வே...

  • @rajendransomasundram2686
    @rajendransomasundram2686 2 года назад +8

    Sir, super .வீடியோ காட்சிகள் அருமை இனம் தெரியாத ஒரு வித உணர்வு கண்களில் லேசாக கண்ணீர். அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL 2 года назад +1

    very great maker salla varthai yillai thangallum oru sozhar parambarai ,parkum podu en manam etho oru thavippu ullathu

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO 2 года назад +39

    Amazing Tamil architecture.., Respects from bottom of my heart to Chola Kingship.

  • @ravibalasubramaniyan1289
    @ravibalasubramaniyan1289 2 года назад +3

    Dear Babu ஆலய பதிவு மிக அருமை ஓர் வேண்டுகோள் இது போன்ற இடங்களில் பழமையான நபர்களிடம் இடத்தின் வரலாற்றினை அதாவது செவி வழி செய்தியை சேகரித்து பதி விடலாமே வாழ்த்துக்கள் பா. இரவி மயிலாடுதுறை

  • @megalasiva2413
    @megalasiva2413 Год назад +3

    நன்றிகள் பல 🙏 சகோ நமது ‌தமிழ் ‌பூமியை காத்து நமக்கு பரிசளித்த முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்கு எம்மையும் அழைத்து சென்றமைக்கு ‌🙏

  • @maharajakumaran4833
    @maharajakumaran4833 2 года назад +3

    அரண்மனை இருந்தா அது எங்கே எப்படி சிறு அடையாளம் கூட இல்லை . அருமையான பதிவு

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +3

    உங்கள் பதிவை எதிர் பார்த்து கண்கள் ஏங்கியது நன்றி நன்றி நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @p.soodamanido5509
    @p.soodamanido5509 2 года назад +10

    தெய்வப்பிறவி நீங்கள் பாபு பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில் அற்புதம் அய்யனார் கோவில் ஆச்சர்யம் கம்பீரமாக நிற்கும் மரம் 👌👍👏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад +4

    அன்புச் சகோதரரே வாழ்த்துக்கள். நமது இனத்தின் அடையாளம், தமிழர்களின் கலைத் திறன். காவியப் படைப்புக்களை சோழர்கள், தங்களுடைய அறிவார்ந்த மதி நுட்பத்தை கொண்டு எவ்வளவு சிறப்பாக இந்த சிற்பங்களை வடித்துள்ளார்கள்.
    வாழ் நாளில் காணக் கிடைக்காத நமது பண்பாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது வீரத்தை, நமது அரிய பெரிய பொக்கிஷத்தை காணச் செய்ததற்கு நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🌹🌹🌹🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ❤️🙏🏻

  • @dineshsaba
    @dineshsaba 2 года назад +20

    அருமையான பதிவு👌🏻.கோவில் கட்டபட்ட ஆண்டு போன்ற வரலாற்று குறிப்புகளை மேற்கோள் காட்டி இருப்பின் இன்னும் சிறப்பாக அமையும்.

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 2 года назад +8

    அருமையான வீடியோ தம்பி பிரமிக்க வைத்துவிட்டீர்கள்😍😍😍 நானும் சோழ பரம்பரையை சார்ந்தவள் என்பதில் பெ.ருமிதம் கொள்கிறேன் ❤ தங்களின் Adventure மேலும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் தம்பி💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @saisvlogs2105
    @saisvlogs2105 2 года назад +2

    அருமையான பதிவு... அற்புதமான பதிவு....சிதிலமடைந்த கோபுரம்.... மனதுக்கு வேதனை அளிக்கிறது.... கண்டிப்பாக பார்க்க வேண்டும்.... இங்கு சென்று ஒரு நாள்...

  • @rajajisk
    @rajajisk 2 года назад +6

    இறை அற்பனிப்புடன் தங்கள் உழைப்புபில் உறுவாகி பொது மக்கள் பார்வைக்கு கிடைத்த இந்த அறிய கானொலி மிகவும் சிறப்பு... நம் முன்னோர்கள் சோழர்கள் ஆட்சி திறன் உலகம் போற்றும் ... உலகம் உள்ள வரை...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vigneshviky3070
    @vigneshviky3070 2 года назад +13

    பாபு இன்னும் பெரிய வீடியோ வ போடுங்க ...அடுத்து விடியோ எப்போ வரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பா👍👍👍

  • @utchimakali2351
    @utchimakali2351 2 года назад +5

    நம் முன்னோர்கள் கட்டிய அற்புதமான கோவில் இப்படி சிதலமடைந்து உள்ளது அரசியல்வாதி லாபத்தில் உள்ள கோயில்களே பராமரிக்காமல் உள்ளனர் இவ்வளவு புகழ் வாய்ந்த கோவிலை மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் பராமரிக்க முடியும்

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад +12

    நம்வரலாறுகண்முன்நிற்கிறது கண்களில்நீர்துளிவருகிறது

  • @tamilvijaycell
    @tamilvijaycell 2 года назад +5

    திருவாசகம் பாடலை கேட்க மனம் அமைதியுற செய்கிறது

  • @subramanianangithumuthu8817
    @subramanianangithumuthu8817 2 года назад +6

    அன்பு மகனுக்கு வாழ்த்துகள்

  • @shankar5257
    @shankar5257 2 года назад +9

    தாராசுரம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை , குந்தவை பள்ளிப்படை பதிவுக்காக காத்திருக்கிறேன் bro

  • @thiruthalapayanam
    @thiruthalapayanam 2 года назад +1

    பழையாறை அரண்மனை கண்ணில் தென்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டு வாழ்க வளமுடன்

  • @dududu1984
    @dududu1984 2 года назад +3

    சிவாயநம
    எல்லா வளமும் பெற்று இருக்க
    பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vsivas1
    @vsivas1 2 года назад +3

    காணொளியை கொஞ்சம் மனச்சங்கடத்துடன் பார்த்தேன்.
    இவ்வளவு பழம் பெருமையுடைய கோயிலை ஊர்மக்கள் பராமரிக்காத காரணம் என்ன?
    உங்கள் தேடல்கள்மூலம் நல்ல பல காணொளிகளைப் பார்த்தேன்.
    நன்றி பாபு.
    வாழ்க வளமுடன்.
    ஓம் நமச்சிவாய வாழ்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @kannigagiri428
    @kannigagiri428 2 года назад +6

    Divine touch....Goose bumps...amazing video...

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 года назад +2

    மிகவும் சிரமப்பட்டு இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி.
    பொன்னியின் செல்வன் படம் இங்கேயே புனரமைத்து எடுத்திருக்கலாம்.

    • @zealdinesh
      @zealdinesh Год назад +1

      Mostly, these guys will not give permission for renovation bro. My assumption only. All politics maybe

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 2 года назад +7

    வணக்கம் வந்தியத்தேவா மிகவும் அருமையான பதிவு இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று உங்கள் காணொளி மூலம் தான் அறிந்து கொண்டேன் நன்றிகள். இந்த பாடலை கேட்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலி எத்துணை பெரிய சாம்ராஜ்யம் இப்படி சின்னாபின்னமாகி கிடக்கிறது 😭 அறநிலையத்துறை கவனிக்குமா ?

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 года назад +3

    Hi bro இனிய காலை வணக்கம் ஊரேல்லாம் சூப்பரா இருக்கு. பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @gayathris9076
    @gayathris9076 2 года назад +9

    கோவிலுக்குள் மங்கள இசையுடன் ஆன்மீக பாடல், மனதை ஒருமுகப்படுத்தி அமைதியுற செய்கிறது. போரில் வெற்றியை கொண்டாட மாட, மாளிகைகளும், போரினால் ஏற்ப்படுகின்ற மன காயங்களுக்கு மன அமைதி வேண்டி அதிகமான கோவில்களை கட்டினார்கள் போல.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      🙏🏻❤️

    • @selvanavam3136
      @selvanavam3136 Год назад

      கோவிலுக்குள் மங்கல இசையுடன் ஆன்மீக பாடல், மனதை ஒருமுகப்படுத்தி அமைதியுற செய்கிறது.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      🙏💜

  • @jeeva-g5e
    @jeeva-g5e 2 года назад +7

    அண்ணா நான் சுவாமிமலை பக்கம் கபிஸ்தலம் . நீங்கள் எங்களிடம் வந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வழி கேட்கும் போது தங்களை சந்தித்தேன் .மிக்க மகிழ்ச்சி. ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

    • @jeeva-g5e
      @jeeva-g5e 2 года назад

      நன்றி அண்ணா ❤️

    • @jeeva-g5e
      @jeeva-g5e 2 года назад

      தஞ்சை பெரிய கோவில் vedio eppo upload pannuvinga

    • @sacrateesperiyasamysack90
      @sacrateesperiyasamysack90 2 года назад

      நானும் கபிஸ்தலம் தான் ப்ரோ.

    • @sacrateesperiyasamysack90
      @sacrateesperiyasamysack90 2 года назад

      நான் கபிஸ்தலம்

  • @braja6399
    @braja6399 2 года назад +3

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா. ராஜா
    பழையாறை சோமநாதர் ஆலய காணொளி
    தொகுப்பு அருமை
    இன்னும் பல சோழ சாம்ராஜ்யத்தை
    நமது யூடியூப் வலைதளத்தில் காண ஆர்வம்
    செயற்கையா ஒரு ஆர்ச் நக்கல் பிடிச்ச மனுஷன்யா நீர்
    10.10.2022

  • @hemeshwar7397
    @hemeshwar7397 2 года назад +5

    தமிழனின் ஆன்மீக வரலாற்று பொக்கிஷமாகவும், வீரத்தின் விளைநிலமுமாய் விளங்கிய பொற்காலம் சோழர்களின் காலம் ..

  • @saradhasantosh6840
    @saradhasantosh6840 2 года назад +1

    மிகச் சிறப்பு.. உங்களுடைய தேடல் தொடரட்டும் தம்பி.. வாழ்க பல்லாண்டு..

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 Год назад +5

    கி. பி 10ம் நூற்றாண்டில் எங்கள் முன்னோர்கள் பழை யாறையிலிருந்து சீர்பாத
    தேவியுடன் இலங்கையின்
    கிழக்குப்பகுதியில் குடியேறிய
    வர்கள். தமிழகத்திற்கு 2
    முறை வந்தும் பழையாறை செல்ல முடியாத குறை தங்க ளால் நீங்கியது. நன்றி. வாழ்க வளத்துடன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @priyajayakumar6970
    @priyajayakumar6970 2 года назад +2

    Ungal pathivugalai kaana Kan kodi vendum... excellent work sir🙏

  • @srinidu
    @srinidu Год назад +3

    5:43 background music & the temple semma👍👍👍 good vibe

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Год назад +1

    இனிமையான இசையில் பாடல் ஒலிப்பது கேட்கவே இனிமை. பழையறை வரலாறு பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.

  • @rajisikamani7663
    @rajisikamani7663 2 года назад +3

    Nice place parkka parkka paravasama irrukku. Babu we are thank for u 👌🙏

  • @RaviChandran-bo4pi
    @RaviChandran-bo4pi 2 года назад +2

    மிகச் சிறப்பு நண்பரே. 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நான் இத்தலத்திற்கு சென்றதில்லை மிக தெளிவான காட்சிகளோடு நானும் உங்களுடன் பயணித்த உணர்வை ஏற்படுத்தியது மிக்க நன்றி..,

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @murugthiru4032
    @murugthiru4032 2 года назад +3

    Ultimate Video ! Thiruvasagam background

  • @mohanabi9046
    @mohanabi9046 Год назад +2

    சோழர் குலமடா நீ வாழ்க பல்லாண்டு

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 2 года назад +5

    வெற்றிவேல்.... வீரவேல்.... 🙏🏻🙏🏻🙏🏻🤩

  • @johnkennady8981
    @johnkennady8981 2 года назад +5

    அந்த ஊரில் சில நல்ல உள்ளம் படைத்த மாணவ மாணவிகள் இயற்கை ஆர்வலர்கள் இதை பாதுகாக்க வேண்டும்...

  • @fftamilanjeeva5085
    @fftamilanjeeva5085 2 года назад +1

    மிகவும் நன்றி வீடியோ பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது நாங்கள் பக்கத்து ஊர் வலங்கைமான்.மீண்டும் ஒரு நன்றி... நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @pallaviswaminathan5415
    @pallaviswaminathan5415 2 года назад +12

    Welcome to our village.I am very proud to my village.I am born in pampapadayuir.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      🤗❤️😍

    • @amuldeva1924
      @amuldeva1924 2 года назад +1

      அரண்மனை இப்போ இல்லையா

    • @sanjay5679
      @sanjay5679 2 года назад

      Superb place

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 Год назад +1

    மிக அருமை நன்பரே! மிகவும் மகிழ்வாக உள்ளது. உம்மால் எமக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +6

    தம்பி. பாபு.. அருமையான இடங்களில் பதிவு செய்து கோயில்.. அரண்மனை போன்ற வரலாற்றை பற்றி தெளிவான தகவல்கள் படப்பிடிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும்... நன்றி

  • @manojraj340
    @manojraj340 2 года назад +1

    🙏🙏 நண்பரே உங்கள் வரலாற்று பயண விடியோ பதிவிறக்கம் மிகவும் அருமையாகவும் அதற்கு ஏற்ப பாடல்கள் மற்றும் இசை அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 года назад +3

    இந்த வீடியோ சூப்பர் 👏👏👏👏👍👍👌🏿👌🏿😍

  • @guruumarao
    @guruumarao 5 месяцев назад +1

    அருமையான வீடியோ ஒரே ஒரு குறை முதல் ஒரு நிமிடத்திற்கு வரும் பின்னணி இசை மண்டை இடி போல் இருக்கிறது

    • @MichiNetwork
      @MichiNetwork  5 месяцев назад

      Sari seithu vidugiren
      Mannikavum 🙏

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Год назад +4

    அற்புதமான வீடியோ! காமிரா கோணங்கள், நுணுக்கமான அசைவுகள் எல்லாமே விளக்கவுரை, பின்னணி இசை போலவே ஒரு தொழில்முறை நேர்த்தியுடன் திகழ்கின்றன. அந்த வரிசையாக ஊன்றப்பட்டிருக்கும் வேல்கள் முன்னால் விழுந்து வணங்குவது ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக செய்வது போல ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. Laudable effort 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Год назад +1

      Great salute to you all ji Arumaya irukku ji GrandWork Happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      💜🙏

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 2 года назад +1

    Chola parasargalin pazaiya paraiyai parkum pozuthu miga bramippaga ullathu babu...... karpanai I'll mithakka vaikkirathu. Nandri nandri.

  • @subramanianjothi5798
    @subramanianjothi5798 Год назад +9

    Well recorded with suitable soul stirring music. Presented in a decent and respectable way. My appreciation for your efforts.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      Thank you so much ❤️🙏

    • @malabar_land_sales
      @malabar_land_sales Год назад

      சூப்பர் இதை பார்க்கும் பொழுது கண்ணீர் வருது 😭😭