100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 412

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 месяцев назад +307

    நூறுகோடி மதிப்பில் வானுயர்ந்த கட்டிடத்தின் ஒருபகுதியை வாங்குவதை விட ஆயிரம் சதுரடி நிலம் வாங்கி அதில் அளவான வீடு கட்டுவது புத்திசாலித்தனமானது. ஏனென்றால் அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் கூரை தரை எதுவும் நமக்கு சொந்தமில்லை . நன்கு வசதி இருந்தால் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் பத்தாயிரம் சதுரடியில் வீடுகட்டி சுற்றிலும் ரம்மியமான மரங்கள் வளர்த்தால் சொர்க்கமாக தெரியும். நன்கு உழைத்து பெரிய வீடு வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

    • @inshafinshaf9334
      @inshafinshaf9334 6 месяцев назад +5

      A Gim is very impotent bcs definitely we will get sick in such a house

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 6 месяцев назад

      @@inshafinshaf9334 EARLY MORNING WALKING IS BETTER THEN GIM. NO NEED GIM TO HARD WORKERS.

    • @devcen249
      @devcen249 6 месяцев назад +1

      உண்மை தான்

    • @balakrishbanubala4646
      @balakrishbanubala4646 5 месяцев назад +1

      S

    • @ksreemanikandan211
      @ksreemanikandan211 4 месяца назад +1

      சரியான ஆலோசனை

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 7 месяцев назад +122

    உண்மைதான் இந்த மாதிரியான வீட்டில் ஒருவரை ஒருவர் காண்பது கூட சிரமம்தான்,தோட்டம் மரங்களும் சிறிய வீடுதான் மகிழ்ச்சி தரும்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 месяцев назад +58

    நிலத்தோடு மரங்கள் இயற்கை சூழலுடன் வீடு வாங்கி வாழ்வதே சிறந்தது

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary 7 месяцев назад +40

    மிக்க மகிழ்ச்சி , எல்லாமே போய் பார்த்து விட முடியாது , நீங்கள் இந்த video மூலம் நிறைய விடயங்களை இடங்களை காட்டுவது சந்தோசம் , 👌

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 7 месяцев назад +49

    ஆயிரம் சொல்லுங்க...
    இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்து வாழ்க்கையின் பூரிப்பு..
    நகர வாழ்க்கையில் கிடைப்பதில்லை.என்றாலும் இக்கால அவசர வாழ்க்கைக்கு நகரமும் அவசியமாயிற்று. இயற்கையின் வரப்பிரசாத பூமி இலங்கை என்றால் அது மிகையாகாது.

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 7 месяцев назад +29

    அருமையான காணோளி. அடேங்கப்பா. ஆச்சரியமாக இருக்கிறது .வீடு பிரமாதம் போங்க. கண்கொள்ளா காட்சிகள் 😊❤🇮🇳

  • @parimaladiet914
    @parimaladiet914 7 месяцев назад +30

    Cleanliness is super in Sri Lanka

  • @JanakiramanVenkatakrishnan
    @JanakiramanVenkatakrishnan 7 месяцев назад +103

    எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு தோட்டம் துறவு இல்லை

    • @pionearsltd8282
      @pionearsltd8282 6 месяцев назад +4

      Taste is different every one 😋

    • @NK-vn1fo
      @NK-vn1fo 6 месяцев назад +2

      Thotam appadingaradhu choice illa.. Adhu nanmaigal enga theriya pogudhu.. Pinnadi paper dhan saapidanum..

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 5 месяцев назад +2

    அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு அடுக்கு மாடியில் வாழ்வதைவிட சிறிய கூரை குடிசை வீடு கட்டி அதில் வாழ்வதுதான் சொர்க்கமே..😮 நீங்கள் கட்டிருக்கும் வீட்டில் நிம்மதியை காண முடியாது இந்த வீட்டில் வாழ்வதுதான் எங்களுக்கு சந்தோசம் என்றால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்...வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @sirajdeen4417
    @sirajdeen4417 7 месяцев назад +38

    தம்பி இந்த மாதிரி வீடுகளில் இயற்கை தன்மை இருக்காது.

  • @arulsun2418
    @arulsun2418 7 месяцев назад +89

    இது ஒரு வீடே இல்லை.....
    ஒருசில நாட்கள் தங்கி...
    வெளிப்புற காட்சிகளைப் பார்த்து...
    ரசித்துவிட்டுச்செல்வதற்குரிய இடம்....
    வாழ்நாள் பூரா இங்கே வசித்தால்....
    விசராக நிறையவே வாய்ப்புண்டு.....!!!😂
    காணிநிலம் வேண்டும் பராசக்தி,
    காணிநிலம் வேண்டும்.....
    அந்தக்காணிநிலத்திடையே....
    ஓர்மாளிகை கட்டித்தரவேண்டும்....❤
    பத்துப்பன்னிரெண்டு தென்னைமரம்...
    பக்கத்திலே வேணும் ......
    அங்குகத்தும் குயிலோசை சற்றேவந்து,
    என் காதிற்படவேணும்.....❤👌❤

    • @nisreennisreen9846
      @nisreennisreen9846 6 месяцев назад +1

      Vesaraha nu sollierukiga apdina yenna bro

    • @arulsun2418
      @arulsun2418 6 месяцев назад +3

      @@nisreennisreen9846 விசர், பைத்தியம், லூசு, கழண்டது , ஒத்த கருத்துடைய பேச்சு வழக்கில் இருக்கும் சொற்கள் .
      பேச்சுத்தமிழில் பிறமொழிச்சொற்கள் நன்றாகக்கலந்திருக்கும். எழுதும்போதும் நம்மையறியாமல் நுழைந்துவிடும். 🤔

    • @coconuttree1972
      @coconuttree1972 6 месяцев назад

      அதே தான் ❤🎉

    • @nrmultichoice
      @nrmultichoice 6 месяцев назад

      Paythiyam

    • @priya3743
      @priya3743 6 месяцев назад

      neenga Tnpsc padikkiringala enna? Barthiyar Song potturukinga. Arumai...I'm also Tnpsc Aspirant 😊🤩

  • @MManjunathan-t1e
    @MManjunathan-t1e 7 месяцев назад +52

    இலங்கை ஒரு அழகான தீவு என்று எனது தந்தை சொல்லுவார் நான் சிறுவனாக இருக்கும் போது அது நிஜம் தான்.

  • @thilagaranjini9051
    @thilagaranjini9051 6 месяцев назад +9

    நீங்கள் இருவரும் சிரித்து இன்று தான் பார்க்கிறேன்

  • @gopinathn4771
    @gopinathn4771 7 месяцев назад +11

    Really happy to see Srilanka developing

  • @rajannairnair3600
    @rajannairnair3600 7 месяцев назад +24

    Beautiful Srilanka, WOW, Neat & Clean

  • @farizhussain1750
    @farizhussain1750 7 месяцев назад +10

    Show the 2 billion value house 🏠 . Really wonderful, king size life 😍

  • @fathimafarha479
    @fathimafarha479 7 месяцев назад +22

    Wooow😮😮 is this our srilanka??? Rainy time view is superb..... how ever can't beat the village home 🏡

    • @iman__4640
      @iman__4640 7 месяцев назад

      Really? so sad

  • @usefulent9257
    @usefulent9257 6 месяцев назад +2

    This video.. No fight.. Great relief from same type of videos

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 7 месяцев назад +15

    Srilanka semmaiya iruku 🎉🎉❤🎉

  • @sarahsatheesh1207
    @sarahsatheesh1207 6 месяцев назад +2

    மேலிருந்து பார்க்கும் கொழும்பு நகரின் அழகும், மழையும் நன்றாக உள்ளது..

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 7 месяцев назад +7

    Always individual house is the best.

  • @VijiMadhan-f8d
    @VijiMadhan-f8d 7 месяцев назад +36

    இது ஸ்ரீலங்காவா 😮

    • @pionearsltd8282
      @pionearsltd8282 7 месяцев назад

      Yes if we avoid that 35 years war we are better than Singapore.

    • @pvbalaji4379
      @pvbalaji4379 6 месяцев назад

      ஆம்

  • @indrutamilkavi
    @indrutamilkavi 6 месяцев назад +3

    So Clean. India will be like this after 50 years.

  • @Naanumkadavul
    @Naanumkadavul 6 месяцев назад +1

    Congratulations Chandru ji.. வாங்கிடீங்க...... வாங்கிடீங்க....

  • @sgkarnan
    @sgkarnan Месяц назад

    45 மாடியில் ஒரு சிறை வாழ்க்கை மேலே ஏறிவிட்டால் எந்த மக்களையும் காணமுடியாது இதைவிட கிராமத்தில் அழகிய தோட்டத்துடன் வீடு அற்புதமானது.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 6 месяцев назад +2

    இயந்திரத்தனமான பிரைவசி உள்ள வீடு.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 5 месяцев назад

    அருமை நன்றிகள் நகைச்சுவை வீடியோல ஆரம்பமானதது உங்கள் தொடர் தொடரட்டும் மகிழ்ந்து மகிழ்விக்கும் பணி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @paulniranjan3264
    @paulniranjan3264 4 месяца назад +1

    இருவரும் சுகமா இருக்கிறீகளா. பாத்து ரொம்ப நாள் ஆச்சு. சந்தோசம்.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 7 месяцев назад +5

    ஒவ்வொரு தேசத்திலும் சில பெரும் புள்ளிகள் இருப்பார்கள் மக்கள் நிலமை தான் உலகுக்கு தெறியல

    • @pionearsltd8282
      @pionearsltd8282 7 месяцев назад +2

      Every country's are so many lazy people if you got talent you can easily come top in your life. ❤

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 7 месяцев назад +1

    செம்ம காமெடி. Great video. Just we stay 1 or 2 days, like hotel. Not feeling like a home.எத்தனை கோடி கொடுத்தாலும் எந்த பகுதியும் சொந்தமில்லை

  • @clydellaperies4721
    @clydellaperies4721 6 месяцев назад +1

    If you want to see these kind of sky scrapers, we can go to Lotus tower. You are right about saying this doesn't look like home. Thank you for showing how other halves live. That means rich people who doesn't want to pay tax live like this. Mostly politicians in Sri Lanka.

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 7 месяцев назад +11

    Wow Beautiful Sri Lanka. Rj Chandru 👍👍👍👍

  • @palaniswamym3113
    @palaniswamym3113 7 месяцев назад +3

    This house is only for hide and seek game. You will feel like staying in a five or seven star hotel and not like staying in a home. People living in this home will feel lonely.

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan 7 месяцев назад +13

    Your old home and new home are way way better than this

    • @mrnugget7219
      @mrnugget7219 6 месяцев назад

      Yes I love both their houses. Very modern and comfortable too. This house is very artificial

  • @angelroy7749
    @angelroy7749 3 месяца назад

    A house without nature....not healthy...a beautiful garden should be that too with this cost....so an individual house with a lovely garden is really nice....warmth and comfort ,and the people there make a lovely home

  • @BalaVarathan
    @BalaVarathan 4 месяца назад +2

    பெரிய வீட்டில வாழ்ந்தாலும் நோய்நொடி இல்லாமல் இருக்க கொடுத்து வைக்கனும்

  • @nivrimu
    @nivrimu 6 месяцев назад +1

    Buying home is gift of hardwork
    Congratulations ❤🎉

  • @ebenzjo
    @ebenzjo 6 месяцев назад +1

    100 கோடி💰 யில் வீடா❓🏢 .. பிரம்மாண்டம் . எங்க ஊர் சென்னையில் கூட இப்படி ஒரு வீடு🏢 பார்த்ததில்லை. நீங்கள் நல்ல 👌ஐடியாவுடன்💭 இதையே ஒரு வீடியோவாக🎥 போட்டு விட்டீர்கள் . அருமை👌 . பிரமாதம் 👏.

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 7 месяцев назад +4

    Srilanka is beautiful. Hope will have a chance to roam around once in my lifetime.

  • @Zainys_Diary
    @Zainys_Diary 7 месяцев назад +8

    This building is right next to our apartment in colombo 2. @7.58 yelllow building our home.
    From the foundation of building this i see everything from my window hehe.
    Metro residencies is our flat.
    We are neighbours hehe.

    • @musallams
      @musallams 7 месяцев назад +1

      nega periya alkaltan masallah

    • @Zainys_Diary
      @Zainys_Diary 7 месяцев назад +1

      @@musallams 😄 🤣

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 7 месяцев назад +4

    Kasu irunthal luxury ya valalam Chandru 😊

  • @travelwithme4610
    @travelwithme4610 6 месяцев назад +1

    200 கோடி மதிப்பிலான வீட்டையும் போடுங்க பார்ப்போம்

  • @nallanmohan
    @nallanmohan 6 месяцев назад +1

    Super sir. Very informative. 100 crores!!!!

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 6 месяцев назад +2

    Really, Excited & Enjoyed the video.super..❤

  • @thanujahjeyananthan3090
    @thanujahjeyananthan3090 7 месяцев назад +1

    Very nice , please do more videos like this as it will give us an idea specially people from overseas looking for houses or apartments to buy, please do more clips like apartments in Colombo at different prices. Thanks for sharing.

  • @naturentertainment70
    @naturentertainment70 7 месяцев назад +8

    100 கோடி வீட்டின் பெறுமதி இல்லை இடத்திற்குரிய பெறுமதி

    • @Msf-d3n
      @Msf-d3n 6 месяцев назад

      Correct bro

  • @kanausan5318
    @kanausan5318 6 месяцев назад

    Great Video. you guys should get in realestate. Places like this, they all invest. Most people have this placed few years then re sale people who has money. It’s all in circle of life style.

  • @Angeline433
    @Angeline433 19 дней назад

    We stayed in Sangria la hotel and went for the shopping 🛍 near the hotel 🏨 Fort city amazing 🤩

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 7 месяцев назад +3

    Very gentle couple.

  • @mohamedhameed1909
    @mohamedhameed1909 2 месяца назад

    Congratulations RJC for your new house ❤

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 6 месяцев назад

    அருமை...தொடரட்டும் தங்கள் பணி...🎉

  • @syedhm4972
    @syedhm4972 4 месяца назад

    super both vazhka valamudan

  • @sivank9214
    @sivank9214 7 месяцев назад +2

    Thambi, I think you have mistaken. The entire building is 100 crores and not a single flat. please check with the owner again

    • @MrNIRRESH
      @MrNIRRESH 7 месяцев назад +2

      No he is correct ❤

    • @sivank9214
      @sivank9214 7 месяцев назад +1

      @@MrNIRRESH நன்றி தம்பி.

    • @ReactWithSammy
      @ReactWithSammy 6 месяцев назад +1

      A compact house in colombo itself cost 5-10 crores. This is worth for 1 billlion

    • @sivank9214
      @sivank9214 6 месяцев назад

      @@ReactWithSammy Thank you Sir

  • @skyfish..........
    @skyfish.......... 7 месяцев назад +3

    Simple life is beautiful 😍❤️

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 3 месяца назад

    Veetai vida veliye than athigam pakareenga, ella veetilum ithu than irukum hotel rooms pola iruku

  • @MohamedRawther-j7y
    @MohamedRawther-j7y 2 месяца назад

    அரசியல்வாதிகளால் மட்டுமே இந்த வீட்டை வாங்க முடியும்

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 Месяц назад

    வெளிநாட்டில் ஆப்படித்தான் வாழ்கிறோம் இயந்திரம் தான்

  • @sandhyas449
    @sandhyas449 4 месяца назад +1

    Super 👌 brother 😊

  • @cpushparaj2548
    @cpushparaj2548 День назад

    U both are made for each other

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 7 месяцев назад +1

    ரொம்ப அழகிய வீடு ❤

  • @kadarmuhaideen2485
    @kadarmuhaideen2485 7 месяцев назад +1

    2 billion veetai katungal , veetile ellam irukku washing machine kanome?

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 6 месяцев назад

    வருங்காலத்தில் ஏழைகள் என்பதற்கு புதிய இலக்கணம் தான் தேட வேண்டும்!

  • @0910bala
    @0910bala 2 месяца назад

    Amazing luxurious Apartment, but as mentioned by you in the video, A home is made not by the luxuries in it but by the people living in it.

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 7 месяцев назад +13

    இலங்கையில் வரிகளை வசூலிப்பதற்காக சொத்து வரி, பரிசு வரி, வீட்டு வரி மற்றும் பரம்பரை வரிகளை அடுத்த ஆண்டு (2025 ஆம் ஆண்டு) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

  • @Nowzajahiz
    @Nowzajahiz 24 дня назад

    Annoda house view Epdi tan erukku❤

  • @AnviAish
    @AnviAish 4 месяца назад +1

    இலங்கை பணம் மதிப்பில் 100 கோடி = இந்திய ரூபாயின் மதிப்பில் 28 கோடி. அப்போ Worth தான் சார். ❤

    • @mpssaravana
      @mpssaravana 3 месяца назад +1

      அடுச்சுதுடா நமக்கு யோகம்

  • @Ramani-f3i
    @Ramani-f3i Месяц назад

    அழகு தான் இருக்கு. பெரிய சந்தோஷம் இல்லை

  • @5410th
    @5410th 5 месяцев назад

    Enjoy your beautiful home. Fantastic views from every angle!

  • @santhapratheep
    @santhapratheep 7 месяцев назад +25

    எத்தனை கோடியில வீடு கட்டினாலும் கடைசியில ஆறடி நிலம் அல்லது ஒருபிடி சாம்பல்தான் நிலமை.😂

    • @pandaking6021
      @pandaking6021 6 месяцев назад +6

      UyirodU irukkum pothu 6 adi nilam pothathu. 😂

    • @Sigaan
      @Sigaan 6 месяцев назад +5

      Unkalaala mudiyalaina ippidi thaan solli aahanum 😂

    • @janupriya3310
      @janupriya3310 6 месяцев назад

      yes😢

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 5 месяцев назад

      @@Sigaan 🤣🤣🤣🤣🤣🤣

  • @1973..தமிழ்
    @1973..தமிழ் 4 месяца назад

    வணக்கம் அருமை.. சந்தோசம். 44 புலோர் ஒரு புலோர் எத்தனை வீடுகள்.. ஒரு வீட்டின் விலை எவ்வளவு இருக்கும்..

  • @sskindustries8813
    @sskindustries8813 6 месяцев назад +1

    எப்போதும் நமக்கு நாம் நினைத்தபடி வருமானம் வராது அதனால் தேவையான வீட்டில் நிம்மதி யாக கடன் இல்லாமல் வாழும் காலத்தில் சம்பாதித்த பணத்தை சேமிக்கவும்.

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 4 месяца назад

    குடிசைக்குள் கிடைக்கும் மகிழ்ச்சி மாட மாளிகையினுள் கண்டிப்பாக கிடைக்காது. நீங்கள் வெளிப்புற காட்சிகளை காட்டும் போது எனக்கு தலை சுட்டுகிறது. நன்றி.

  • @rajansiva6635
    @rajansiva6635 7 месяцев назад +5

    நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் காணொளிகள் சிறப்பாயும், சுவாரசியமாயும், இருக்கும், ஆனால் இந்த காணொளியில் எந்த இடத்தில் உள்ளது எனச் சொல்லாமல் மொட்டையாக பகிர்ந்துள்ளீர்கள்.

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Месяц назад

    Useful information.

  • @Zainys_Diary
    @Zainys_Diary 7 месяцев назад +2

    Please show 2 billion house too

  • @nipunmihiranga4812
    @nipunmihiranga4812 6 месяцев назад +1

    People who cant buy a house prime location of sri lanka crying here. Also land price is higher than you think in colombo. Those similar to developed countries

  • @Tamilan731
    @Tamilan731 7 месяцев назад +1

    I thought its Singapore...

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 6 месяцев назад +1

    அருமை யான, அட்டகாசமான காணொளி சந்துரு அய்யா,,, கொழும் பு மாநகரம் வானுயர் ந்த கட் டட மற்றும் சுற்று ப் புறம் வடிவா இருக்கு,,நூறு கோடி யப்பா,, ஆச்சர்யம் நல்ல பிரமாண்ட கட்ட டம்,,,, தமிழ் நாட்டில்இருந்து தமிழன்,,,,

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 7 месяцев назад +1

    Live long bro, Allah with you ❤️ anytime, super 👌

  • @syedhm4972
    @syedhm4972 4 месяца назад

    supreme house vazhka valamudan

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 5 месяцев назад

    Very beautiful. Who am I to comment negatively. If you can afford it buy it and enjoy. I am just anxious about cleaning the bath rooms. Then again they can hire people to clean it. How much is the condo fees?.

  • @yasi307
    @yasi307 7 месяцев назад +1

    anna brought all ready congratulation both of you

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 7 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @guntargaaru
    @guntargaaru 6 месяцев назад

    best comment: ppl will discuss in this room pola and then use the washroom if they want .. enna kanakku nu enakku pureela 😂😂😂😂😂😂😂

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 2 месяца назад

    Very Nice Thanks ❤❤❤

  • @RameshD-v4o
    @RameshD-v4o 7 месяцев назад

    சிறப்பு 🖤❤️ சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤

  • @Ragavan0401
    @Ragavan0401 5 месяцев назад +2

    என்னதான் ! வசந்த மாளிகை ! இருந்தாலும் ஓலைக்குடிசை மண்வீட்டில் தூங்கும் சுகமோ சுகம் சொல்லி வேலை இல்லை🐕

  • @ts.nathan7786
    @ts.nathan7786 6 месяцев назад

    கணவர் மனைவியை வாங்க போங்க என்று கூப்பிடுகிறார். மனைவி என்னடா இது என்கிறார். உண்மையிலேயே தம்பி மிகவும் பாவம்.

    • @nelunelu9546
      @nelunelu9546 5 месяцев назад

      என்னடா இது என்பது கணவரைப் பார்த்து சொல்லும் வார்த்தை இல்லை. தனக்குத்தானே சொல்லிக்கொள்வது.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 6 месяцев назад

    Flats type ah unga new house? Angu independent house safety illaya?

  • @karthigabaskaravel1943
    @karthigabaskaravel1943 6 месяцев назад +1

    Who are all getting haunted feeling while seeing this house😢...

  • @tamilselviseeralan7251
    @tamilselviseeralan7251 6 месяцев назад

    We can't see human in high building but in village we have neighbours.

  • @stressbuster1263
    @stressbuster1263 2 месяца назад

    100 Crore is equal to 3,412,575 USD, can invest in abroad and get PR(uk,dubai,australia,usa) in that country

  • @thavakumarthuvaraka1859
    @thavakumarthuvaraka1859 7 месяцев назад

    Dv lottey patti update pannunka anna

  • @lalithapillai8041
    @lalithapillai8041 7 месяцев назад +1

    How much is the maintenance charges per month? I think it will come in lakhs

  • @varadharajahhariskandaraja4915
    @varadharajahhariskandaraja4915 7 месяцев назад +1

    Air-conditionல் Jim செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. இலங்கையில் A/C யை சரியாக பாவிக்கும் முறை தெரியாது.

    • @ragulraje7
      @ragulraje7 7 месяцев назад

      வெளிநாட்டுகாரன் பில் வந்திரும் எண summer time A/C போட்ட தே இல்லை.அப்போ நீங்கள் இலங்கையில் வ்ந்து பார்த்தீர்களா

  • @eggguy2183
    @eggguy2183 Месяц назад

    Can you review my brother hoser luxurious

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 6 месяцев назад

    Idependent villa alltime best❤❤❤❤❤

  • @chiru184
    @chiru184 4 месяца назад

    விலை மிகவும் அதிகம். மலேசியா, தாய்லாந்தில் தரமோ அதிகம், விலையோ குறைவு.

  • @MohomeRikas
    @MohomeRikas 6 месяцев назад

    Ateye pota sallile kattine viduhal nikinom

  • @rocksanju4575
    @rocksanju4575 2 месяца назад

    எங்க பார்த்தாலும் bathroom , bed room தான் இருக்கிறது