ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சின்னாபின்னமாகி அழிந்த நகரம் இன்று இவ்வளவு முன்னேற்றத்தை கண்டு இருக்கிறதென்றால் ஜப்பான் மக்களின் உழைப்பு தான் காரணம்! இதை படம் பிடித்து காணொளியில் காட்சி படுத்திய R. J. சந்துருவுக்கு நன்றி!
உண்மையில் கவலையான நகரமாக தெரிகின்றது. யப்பான் இந்த அனுக்குண்டு தாக்குதலின் பின்னர் என்ன பாடத்தை கற்றுக்கொண்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அணுக்குண்டு போட்ட வர்களுடன் உறவு கொண்டாடுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாக எனக்கு படுகின்றது. யப்பானியர்களின் வளர்ச்சிக்கு தலைவணகுகின்றேன். 🙏🙏🙏🤝❤️❤️❤️
ஜாப்பனின் வளர்ச்சி மற்றும் ஜப்பான் மக்களின் நடைமுறை வாழ்க்கை சுத்தமான வாழ்க்கை முறை 👍🏻 super அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு ஹிரோஷிமா 😭
Very very heart touching sensesnal emotional vision which you have been showing to us Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️, take care of your health ❤️, you are good messenger, you speak real bro,Japan kundai America and Israel male Pata vendum, irandum alinthal world nallairum bro,avanga irantu perum than nattaium makkalaium mirugama mathuranga, iraivan unkalukkum engalukkum arul seiyattum bro, eat well and sleep ❤🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤super 👌 👍 bro ♥️ 👌 👍
மிக அருமையான படைப்பு ஜப்பானின் சோகம் மட்டுமல்ல அவர்கள் இரண்டாம் உலகப்போரில் ஏற்படுத்திய நாசங்களையும் குறுப்பிட்டீர்கள் குறிப்பாக kamikaze தற்கொலை தாக்குதல் கொடூரங்கள் நாடுகள் அமைதிப்பாதையை நோக்கிச் சென்றால் வருங்காலம் நன்றாக இருக்கும்
Hallo chandru நீங்கள் ஜப்பானில் நிற்பதால் சில இலங்கை அரச செய்திகள் அறியமுடியவில்லை. எனவே இலங்கை அண்மை செய்தி ஒன்றில் இலங்கை வரும் 39 நாட்டவருக்கு இலவச விசா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டாலும் நாடுகளின் விபரம் சொல்லப்படவில்லை.எனவே முடிந்தால் இதன் விபரத்தை பெற்றுத்தருவீர்களா?
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சின்னாபின்னமாகி அழிந்த நகரம் இன்று இவ்வளவு முன்னேற்றத்தை கண்டு இருக்கிறதென்றால் ஜப்பான் மக்களின் உழைப்பு தான் காரணம்! இதை படம் பிடித்து காணொளியில் காட்சி படுத்திய R. J. சந்துருவுக்கு நன்றி!
உண்மையில் கவலையான நகரமாக தெரிகின்றது. யப்பான் இந்த அனுக்குண்டு தாக்குதலின் பின்னர் என்ன பாடத்தை கற்றுக்கொண்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அணுக்குண்டு போட்ட வர்களுடன் உறவு கொண்டாடுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாக எனக்கு படுகின்றது. யப்பானியர்களின் வளர்ச்சிக்கு தலைவணகுகின்றேன். 🙏🙏🙏🤝❤️❤️❤️
சந்துரு நீங்கள் மிகவும் அருமையாக அழகாக எங்களை 🇯🇵 Japanகாட்டி விட்டீர்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 👏👍❤️💐🇱🇰🇨🇦🇯🇵
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஜப்பான் ஹிரோஷிமா நகரின் காணொளி வாழ்த்துக்கள் பா 🙋♀️🌹🌹
கிரோசிமாவை நேரில் பார்த்த மாதிரி இருக்கு ரொம்பநன்றி உங்கள் வீடீயோ அனைத்தும் பார்ப்பேன்
நிறைய விடயம் இந்த video பார்த்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
மிக்க நன்றி அண்ணா
ஜாப்பனின் வளர்ச்சி மற்றும் ஜப்பான் மக்களின் நடைமுறை வாழ்க்கை சுத்தமான வாழ்க்கை முறை 👍🏻 super அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு ஹிரோஷிமா 😭
சந்துரு இன்றைய வீடியோ விவரிக்கப்படும் விதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்வது போன்று சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.
மிக மிக அருமை வாழ்த்துக்கள் .சந்துறு'
அவ்வளவு பெரிய இழப்பை கண்டவர்கள் எல்லாத்தையும் மறந்து இன்னைக்கு எப்படி எதிரியை நன்பன் ஆக்கினார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப் படுவதுண்டு
Ethirikki ethiri nanban 🇨🇳😂
@rusahamed அமெரிக்காவின் எதிரி எப்படி ஜப்பானுக்கு எதிரி ஆனான் தற்போதய உலகில் ஜப்பான் தான் வேண்டாத வேலை எதுவும் செய்வதில்லையே 🤔
சூப்பர் 👌 சந்துரு 👍👍❤️❤️❤️
மக்கள் மனம்திரும்ப வேண்டும்...thanks for uploading
Well explained ❤ nice coverage ❤useful information ❤ Super coverage ❤ keep it up Sir🙏
அளவில் அதிக பலமுள்ள எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்கு தேவை வியாபாரம்தான், மற்றும் அந்த நாட்டுக்கு செல்வம் கிடைத்தால் போதும் இது தான் உலகம் 🎉🎉🎉🎉🎉🎉
ஆய் அண்ணா உங்கள் வீடியோ அருமை மேலும் எதிர்பார்க்கிறேன் நான் சவுதி அரேபியா இருந்து சொந்த ஊர் அப்புத்தலை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Hii . chandru.... welcome.. very.. enrastc.. super.. Thankyou..🌳👌👌👌🌱☘️👍👍👍🌱🌿👃👃👃👃💯💯🍁🏵️💐💐💐💐
அருமையான பதிவு நன்றி
Wonderful chandru🎉. What a kind ma n you are. You visited all places and show to us. Tq chandru 🎉
Very very heart touching sensesnal emotional vision which you have been showing to us Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Every day I’m traveling by bus & train in Japan
Super very good 👍
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️, take care of your health ❤️, you are good messenger, you speak real bro,Japan kundai America and Israel male Pata vendum, irandum alinthal world nallairum bro,avanga irantu perum than nattaium makkalaium mirugama mathuranga, iraivan unkalukkum engalukkum arul seiyattum bro, eat well and sleep ❤🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤super 👌 👍 bro ♥️ 👌 👍
3:36 Toronto, Canada யில் இருக்கு....called Street car
மிக அருமையான படைப்பு
ஜப்பானின் சோகம் மட்டுமல்ல
அவர்கள் இரண்டாம் உலகப்போரில்
ஏற்படுத்திய நாசங்களையும் குறுப்பிட்டீர்கள்
குறிப்பாக kamikaze தற்கொலை
தாக்குதல் கொடூரங்கள்
நாடுகள் அமைதிப்பாதையை நோக்கிச்
சென்றால் வருங்காலம் நன்றாக இருக்கும்
😊 clear video, good 👍
You must visit the UK and explore British history; it was a nice video I saw.
Beautiful japan I like jPan tq tq somuch for taking us to japan 🎉🎉
Thanks 👍
Kannerr varukirathu🙏
Super brother❤❤❤❤❤❤❤
Saitama le iwatsuki city ku ponge bro
Aggressive Japan turned into a peacefully developed country... Great example...
Thank you for sharing useful information
Superb video
Super 💐💐
15:41 Amen
தலைப்பு சரியில்லை மாற்றவும்
Were are naahashaakki trip vlog pls bro,,,,
There is another city called Naga Saki. No youtubers going there
4:45 so sad 😞
nagasaki?
Bro come to Fukuoka
❤❤❤
👍👍👍
பிரதர் வாய்ப்பு இருந்தா நாகசாகி போங்க யாருமே அங்க போய் வீடியோ போடுறது இல்ல...
Hi cute sellam arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber video ok
இப்போ உள்ளதெல்லாம் little boy கிடையாது
❤❤❤❤❤❤❤
Nagazaki pakka villains?
👍👍👍👍👌
சந்து௫தம்பிநல்லநேரத்தில்பிறந்துள்ளீர்கள்௭ல்லாநாட்டையும்பாா்த்துவ௫கிறீா்கள்🎉❤😮😊
😂😂😂 nice
👍👍👍👍👍❤❤❤👍👍👍👍👍
🎉
தன்னிச்சையாகப் போரிடக் கூடாது என்பது ரஷ்யா,அமெரிக்காவுக்கு இல்லையா😮
Now Palestine?💔😔
⭐⭐⭐⭐⭐
Wrong title, wrong caption.
இந்த நாட்டில் இருந்து போய் வேலை செய்பவர்கள்பற்றியும் சில வீடியோக்கள் போடலாமே
இலங்கைக்கு இவ்வளவு தங்கத்தை கொண்டு வர முடியும்
யூரோப்பாவில் எல்லாம் அப்படித்தான் தம்பி டைமுக்கு பஸ் எடுத்து விடுவார்கள்
😮😢😮🤭😍
Hallo chandru
நீங்கள் ஜப்பானில் நிற்பதால் சில இலங்கை அரச செய்திகள் அறியமுடியவில்லை.
எனவே இலங்கை அண்மை செய்தி ஒன்றில் இலங்கை வரும் 39 நாட்டவருக்கு இலவச விசா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டாலும் நாடுகளின் விபரம் சொல்லப்படவில்லை.எனவே முடிந்தால் இதன் விபரத்தை பெற்றுத்தருவீர்களா?
Japan 🇯🇵 is best country
நாகசாயி பற்றி பதிவிடும்
Aâi
🇱🇰💞💞💞💞💞👌👌👌👍👍🤣🤣
U are in japan still supporting usa nuclear bombarding and that is not right
❤❤❤❤❤❤❤❤❤