தமிழீழ நாடு இப்போது எப்படி இருக்கிறது?Tamil Eelam Tour நேரடி ஆய்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2023
  • சிங்களர்கள் கட்டும் தமிழ் கோயில்(இலங்கை) |காட்டுத் தமிழர்கள் Srilanka Tamil Area: Part 3 👇
    • சிங்களர்கள் கட்டும் தம...
    .....
    விடுதலை புலிகள் இப்போது என்ன செய்கிறார்கள்? வெளிவராத காட்சிகள்
    • விடுதலை புலிகள் இப்போத...
    @ArchivesofHindustan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  4 месяца назад +39

    விடுதலை புலிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? வெளிவராத காட்சிகள்
    ruclips.net/video/idsvSIcXMyQ/видео.htmlsi=lTN7tazy7vxpMSZL

    • @sudalainaainithi
      @sudalainaainithi 4 месяца назад +4

      Are you mad? First you have to learn tamil.

    • @rizytravelwithrizny777
      @rizytravelwithrizny777 4 месяца назад +3

      Ha haaa🤣🤣😂😂😅

    • @susilahkadappan5263
      @susilahkadappan5263 4 месяца назад +3

      மலேசியா வந்து தமிழ் மக்களை அறிய முடியுமா

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 месяца назад

      @@sudalainaainithiஇந்திய தமிழ் அப்படித்தான் இருக்கும் இவர் எவ்வளவோ மேல்,,சென்னைத் தமிழைக்கேட்டால் உங்கள் தலை சுற்றிவிடும்,,மாவட்டத்துக்கு மாவட்டம் பேச்சு வழக்கு மாறுபடும் ,,எனவே எவரும் பைத்தியம் இல்லை

    • @puthiyasathiyam4596
      @puthiyasathiyam4596 2 месяца назад +1

      best valvatithurai mahal

  • @aalampara7853
    @aalampara7853 5 месяцев назад +132

    உங்களைப் போன்ற தெளிவான சிந்தனையும் காட்சிப்படுத்தலுக்கும் ஈழத்தமிழனாய் மனமார பாராட்டுகிறேன்! எங்கடையளே தமிழீழ நாடு என சொல்ல தயங்குகின்றனர்!

    • @maheshtravellogs9244
      @maheshtravellogs9244 4 месяца назад +7

      There is no elam in sri lanka..so therefore trey didnt reply ur foolish asking..nice try bro..dont spread hates in this country

    • @aalampara7853
      @aalampara7853 4 месяца назад +1

      @@maheshtravellogs9244 போடா போய் குடும்பத்தை காப்பாத்த பாரு

    • @user-xp6gk5gm2t
      @user-xp6gk5gm2t 3 месяца назад

      ஏன் சொல்லித்தான் பாரேன் 😮

    • @aalampara7853
      @aalampara7853 3 месяца назад

      @@maheshtravellogs9244 How foolish? Like you still believing that Buddha visited Hela dive three times! Whereas in reality he didn’t even know South of Varanasi! Claiming Sanghamitta came to Sri Lanka by flying in Air India 😂😂😂 Go and read your Mahavamsa claims that Sinhalese race originated by inter-coursing Human Woman and Male Lion on a cave! How brilliant? Isn’t it!

    • @aalampara7853
      @aalampara7853 3 месяца назад

      @@user-xp6gk5gm2t ஏன் சொல்லித்தான
      வருகிறோம்! நீ போய் அண்ணாமலையின் கால்நகத்தை சப்பி விடு

  • @PuthukudiyiruppuManmunaiPattu
    @PuthukudiyiruppuManmunaiPattu 5 месяцев назад +86

    ஈழம் என அதிக தடவை உச்சரித்தமைக்கு நன்றி.
    சரியான வரலாறு... ஆனால் இன்னும் பல சதிகள் உண்டு..

  • @ekugachandran
    @ekugachandran 5 месяцев назад +82

    ஈழத்தமிழர்களிடம் சென்று சிறப்பான பேட்டி,எடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றிகள்,தங்கள் பணி தொடரட்டும்.🙏🏿

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 5 месяцев назад +149

    அண்ணா, எமது காவல் தெய்வங்களான விடுதலைப் புலிகளைப் பற்றி கேட்கும் போது சில பேர் உண்மையான கருத்துக்களை வெளியிட தயங்குவது தமது பாதுகாப்பு கருதியே....... வடமராட்சி, யாழ்ப்பாணத்தில் இருந்து 👍

    • @RajanKumar-vz3we
      @RajanKumar-vz3we 5 месяцев назад +7

      100 % yes

    • @kumarathaskanagasabai9406
      @kumarathaskanagasabai9406 5 месяцев назад +14

      உண்மைதான் அவர்கள் தயங்கும்போதே தெரிகின்றது யாருக்கு பயப்படுகிறார்கள் என்று
      அவர்கள் புலிகள் பற்றி கதைப்பதற்கு பயப்படுகிறார்கள் ஏனென்றால் அவர்களை புகழ்ந்து கதைத்தால் தங்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கே தெரியாது.
      👍

    • @maheshtravellogs9244
      @maheshtravellogs9244 4 месяца назад +5

      ඔව්..ඔයාලට තරම් අමාරුවක් ලංකාවෙ ඉන්න දෙමළ මිනිස්සුන්ට නෑ..පාඩුවෙ වැඩක් බලාගෙන ඉන්න

    • @smzuhail2056
      @smzuhail2056 4 месяца назад +1

      @@maheshtravellogs9244 what do you know about tamil eelam? And lankan people's problems?

    • @Sovat340
      @Sovat340 Месяц назад

      பிரபாகரன் பெரிய கொள்ளைக்கார பயங்கரவாதி. அவன் பல இலச்சம் உயிர்களை கொரோலித்தவன் அவனை தலைவர் என்று சொல்லவேண்டாம்

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 5 месяцев назад +42

    தமிழனாக பிறந்ததுவே பாவம் செய்தவர்கள். உண்மையில் எந்த அரசும் உதவி செய்ய வில்லை இறைவன்தான் இவர்களுக்கு தமிழர்கள் உதவ வேண்டும்

  • @aalampara7853
    @aalampara7853 5 месяцев назад +111

    பலரும் மனம் திறந்து கதைக்காத்தற்கு காரணம்! அனைவருமே இராணுவத்தால் கண்காணிக்கப்படுகின்றனர்!! 😢😢😢

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 5 месяцев назад +55

    அருமை ஈழத்தில் வட தழிழ் ஈழம் தென் தமிழ் ஈழம் பகுதிகளும் உண்டு வடக்கு கிழக்கு
    கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டகளப்பு கல்முனை அம்பாறை
    மாவட்டங்களும் அடங்கும் வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர் தாயகம் ஆகும்

  • @darklight5873
    @darklight5873 5 месяцев назад +161

    2008, 2009 காலகட்டத்தில் நான் 8,9 வகுப்புகள் படித்துக்கொன்டிருந்தேன் அப்போது ஈழத்தில் சிங்களத்தர் ஈழத்ததமிழர்கள் மீது நடத்திய கோர நியாயமற்ற போர் வீடியோவை ஒரு Cd பதிவாக என் அண்ணண் எனக்கு காண்பித்தார்
    அந்த பதிவில் எத்தனையோ குழந்தைகள் இளம்பெண்கள் நிர்வானமாக தாக்கப்பட்டதை அந்த பதிவில் பார்த்தேன் அந்த வயதில் அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை
    யார் இவர்களெல்லாம் எதர்க்காக இவர்களை இப்படி கொள்கிறார்கள் என்று நினைத்தேன்
    சில வருடங்களுக்கு பிறகு இந்த வீடியோவை மீண்டும் பார்த்தேன்
    அப்போதுதான் எனக்கு புரிந்தது அங்கே மடிந்தது எமது உறவுகள் என்று😢😢😢😢😢
    என் மனம் பட்ட பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை
    அன்றே முடிவு செய்தேன் இந்தியாவில் தமிழகத்தில் எந்த தலைவன் ஈழத்திற்க்காக எவன் ஒருவன் உண்மையான குரல் கொடுக்கிறானோ அவனையே என் தலைவனாக ஏற்ப்பேன் அவனுக்கே நான் வாக்களிப்பேன் என்று இன்றுவரை நான் எவனுக்கும் தேர்தலில் வாக்களித்ததில்லை 😢😢😢😢😢
    கட்டாயம் ஒரு தலைவன் உதிப்பான் அதை நான் காணவில்லை என்றாலும் என் சந்ததிகள் அதை பார்ப்பார்கள்
    தமிழனை தலைவனாக கொண்ட. ஈழம் ஒரு நாள் உருவாகும் அன்றே என் ஆத்மா சாந்தியடையும் 😢😢😢😢😢😢😢😢😢

    • @Arunkumar-ym7pv
      @Arunkumar-ym7pv 5 месяцев назад +6

      அருமையான. சபதம்

    • @Thambi430
      @Thambi430 5 месяцев назад +24

      சீமான் பேசுறத கேட்ட தில்லையா bro... நாம் தமிழர் கட்சி தமிழ் நாடு....

    • @silverglen5632
      @silverglen5632 5 месяцев назад +11

      என் உயிர் தம்பி உனது உணர்வு என்நெஞ்சை தோட்டது. நாம் தமிழராக ஒரு தொப்பிள் கொடியென்பது தான் உண்மை.

    • @sbssivaguru
      @sbssivaguru 5 месяцев назад +9

      ஈழதீவிற்கு பாலம் அமைப்போம் என பாடிய பாரதியார் கவிதைகள் மெய்ப்பட வேண்டும்.இலங்கை பாதுகாக்க பட வேண்டும்.பாதுகாக்க பாலம் அமைப்போம்.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 5 месяцев назад +5

      ​@@Thambi430kettu irukkom, andha yemathu Karan pecha, avanai nambuvor padukuliyil vilukirarkal, Innum viluvaarkal! All the best !

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 5 месяцев назад +39

    அருமை ஈழத்தமிழர்களிடம் சென்று சிறப்பான பேட்டி,எடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றிகள்,தங்கள் பணி தொடரட்டும்.🙏🏿

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 5 месяцев назад +64

    தமிழ்நாட்டைப் போல் அரச பள்ளியைக் குறைவாக எடை போடவேண்டாம் ஈழத்தில் அரச பள்ளிக்குப் பிறகுதான் மற்ற பாடசாலைகள் . தனியார் பள்ளி கலாசாரம் மிக குறைவு.

    • @reataantony3075
      @reataantony3075 4 месяца назад

      Yes bro..these Indian trying to destroy Srilanka

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 4 месяца назад

      தமிழ்நாட்டு‌ அரசுபள்ளிகளில்‌ ஆசிரியர்கள் மாணவ‌ ரவுடிகளிடம்‌ பயந்து வேலை செய்கிறார்கள்.லட்சக்கணக்கில் சம்பளம் கிடைப்பதால் நமக்கேன் வம்பு என்று‌ சும்மா கிடக்கிறார்கள்.🎉

    • @dharmarajramadoss9477
      @dharmarajramadoss9477 Месяц назад

      தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தரம் குறைவு என்று நீங்கள் நினைத்தால் அது அறியாமை. 1980 களில் தமிழ்நாட்டில் குறைவான தனியார் பள்ளி கள் இருந்ததது. பின்னர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து மக்கள் ஆங்கில பள்ளிகளில் படிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது

    • @logagowrykarunananthasivam1324
      @logagowrykarunananthasivam1324 Месяц назад +2

      @@dharmarajramadoss9477 நாங்கள் அப்படி நினைக்கவில்லை தமிழ்நாட்டுக்காரர்கள் தான் அப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள். அல்லாவிடில் government school? or private school? என்று இந்த நபர் கேள்வி கேட்பாரா? நான் 1980 ஆண்டு காலம் பற்றிக் கூறவில்லை தற்போதுள்ள நிலையைத்தான் சொல்கிறேன்

  • @pushpasangar262
    @pushpasangar262 5 месяцев назад +24

    எங்கள் நாட்டில் அரசுப்பள்ளி மிகவும் நன்று.தமிழ் நாட்டு அரசியல் பற்றி கேட்காதீங்க

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 месяцев назад +276

    உலக தமிழர்களின் ஒரேயொரு தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்🥰

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 4 месяца назад

      போயா லூசு...சீமான் ஒரே தலைவன்... பிரபாகரன் ஒண்ணுமே கிடையாது.... அப்படிதான் அதிபர் சீமான் சொல்லுது....

    • @user-xp6gk5gm2t
      @user-xp6gk5gm2t 3 месяца назад +5

      அப்ப கட்டுமரம் 😂😂😂

    • @karikalan8589
      @karikalan8589 3 месяца назад +4

      DAI....SRILANKA...POEADAA😂

    • @Kumaran847
      @Kumaran847 2 месяца назад

      ​@@karikalan8589வீட்ல தெலுங்கு பேசுகின்ற தேவிடியா பையா நீ ஆந்திரா போடா புண்டா மவனே

    • @balazbalaz3159
      @balazbalaz3159 2 месяца назад +2

      இலங்கை தமிழர் என வைத்துக்கொள்ளலாம். அதுவும் முழுமையாக கிடையாது.

  • @mariappan6905
    @mariappan6905 4 месяца назад +44

    இலங்கை மண்ணில் என் காலடி படக்கூடிய அளவிற்கு நான் மன தைரியம் இல்லாதவன். ஏனெனில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களை நினைக்கும் போது என் மனம் வலிக்கிறது. வேதனையில் துடிக்கிறது. அங்கு வாழும் தமிழ் இன மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @RajhHamsee
      @RajhHamsee 2 месяца назад

      மாரியப்பன்...இப்போ...எந்த நாட்டில் வாழுகிரீர்ர்கள்...மிகவும்..மனம் நொந்து...பேசுகிறீர்கள்..

    • @KokulavathaniMayuran
      @KokulavathaniMayuran 6 дней назад

      ​@@Vivasayam185😂

    • @vajira2421
      @vajira2421 5 дней назад

      😂😂😂

    • @Vivasayam185
      @Vivasayam185 5 дней назад

      @@KokulavathaniMayuran எதுக்கு ப்ரோ சிரிக்கிற. என்னானு சொல்லு ப்ரோ

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 4 месяца назад +13

    ❤மகிழ்ச்சி சகோதரா தாய் நாட்டு அதுவும் எங்கள் வீட்டு பக்கம் ஊறணி மயானம் அந்த இடங்களை வீடியோ மார்க்கமாக தெரியப்படுத்திய தங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு நன்றி சகோதரா லஷ்மி ராம்சர்மா யாழ்ப்பாணம் இலங்கை

  • @mstudio752
    @mstudio752 Месяц назад +6

    அரசியல் ரீதியான ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் பேருதவி தேவை என்று தமிழனாக உணர்ந்து கொள்கிறேன் 🙏 வசதி படைத்த தமிழக மக்களும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வர வேண்டும்🎉❤

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 месяцев назад +39

    தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் எம் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம்❤

    • @KokulavathaniMayuran
      @KokulavathaniMayuran 6 дней назад

      விடுதலை புலிகள் எல்லாம் பயங்கரவாதிகள் மற்றும் கொலைகாரர்கள்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 5 месяцев назад +43

    வந்தவரெல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்த இனம்தமிழினம்இன்று எங்களுக்குஎன் நாட்டில் இடம்இல்லை இல்லைஇப்பொழுது தமிழ்நாட்டிலும் அதேவடக்கன்படையெடுத்து வருகிறான்தமிழ்நாடுதமிழன்கேதி அதே

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 5 месяцев назад +1

      வாழ்த்துக்கள்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 месяца назад

      வடக்கன் வடக்கன் சொல்வது ஆனால் ஒருவனும் உள்நாட்டில் ஒழுங்காக வேலை செய்வது கிடையாது,,மும்பையில் கர்நாடகாவில் பல லட்சம் தமிழர்கள் உள்ளனர் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்து பலகோடி தமிழர்கள் உள்ளனர் எனவே உள்நாட்டில் இனவாதம் பேசவேண்டாம்,,முடிந்தால் வேலை செய்யுங்கள் இல்லையெனில் புலம்பிக்கொண்டே டாஸ்மாக் கஞ்சாவே கதி என்று வாழ்வேண்டியதுதான்

    • @murugansubbiah3082
      @murugansubbiah3082 3 месяца назад +2

      Eezhathamzhargalai, azhithathu Vadakkan mattum illai. avan puthiyai kalaitha Palija Nayudu Telugan moved to Sri Lanka from Madurai. Read the history of Kandi Nayakkars. Karunanithi+Sonia+Rajiv+Nayudu together killed and destroyed their lives.

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 5 месяцев назад +74

    தனி தமிழீழம் வென்றே தீரும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும்❤❤❤❤❤❤❤❤❤

    • @germany703
      @germany703 5 месяцев назад

      கோமணத்துக்குள்ளே குனிந்து பாரு தமிழீழம் கறுப்பாயிருக்கும்

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 5 месяцев назад +9

      சகோ சைமன் செபாஸ்டியனையும் அழைத்து சென்று துப்பாக்கி ஏந்தி போராடுங்கள் . தனி நாடு வென்றெடுக்க வாழ்த்துகள்

    • @DhanrajPurohitSirohi
      @DhanrajPurohitSirohi 5 месяцев назад

      ​@@sivapathasekaran1185 👍👍👍

    • @im1480
      @im1480 5 месяцев назад +4

      Seeman anna is doing political fight ‼️

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 месяцев назад +2

      ​@@sivapathasekaran1185டேநாயே உன் கூற்றுப்படி சைமன் நடித்தாலும் இலங்கை பிரச்சனையை யாரும் மரந்துவிடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்

  • @newconvert2962
    @newconvert2962 4 месяца назад +8

    36:00 Every word she utter it's touch my heart .she is a kind soul..May Allah swt make easy everyone life..Sri Lankan from 🇸🇬🇱🇰

  • @ScientistMM
    @ScientistMM 5 месяцев назад +24

    தமிழர்களுக்கு இந்தியாவின் பரிசு தான் இந்த நிலைமை, இப்ப கூட இந்தியா தலையிடாமல் இருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள் 😊

    • @ksks7256
      @ksks7256 4 месяца назад

      பிரபாகரன் ஒழுங்கா இருந்தால் மக்களுக்கு இந்த நிலை வந்திருக்காது

  • @niksanconstruction9343
    @niksanconstruction9343 5 месяцев назад +7

    வாழ்த்துகள் அண்ணா எல்லா தமிழரிடம் வலி இருக்கு

  • @thorrrz6579
    @thorrrz6579 3 месяца назад +5

    Watching from kerala ,good work brother srilankan tamil sufferd lot they need justice an dgood life

  • @annamalain9013
    @annamalain9013 5 месяцев назад +31

    இந்தக் காணொளியை பார்க்கும்போது கண்கள் குளமாகி கொண்டிருக்கிறது கண்ணீரை யார் தேற்றுவார்

    • @mariappan6905
      @mariappan6905 4 месяца назад

      என் மனமும் அழுகிறது. தோற்றவர்கள் ஒரு நாள் வெற்றி ஐ ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் நான் இருப்பேனா அல்லது இருக்க மாட்டேனே என்பது எனக்கு தெரியாது. ஆனால் தோற்றவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதே என் போன்ற ஒவ்வொரு தமிழனின் ஆசை.

  • @balaab4168
    @balaab4168 5 месяцев назад +12

    மிகவும் தரமான பதிவு.ஒளிப்பதிவு ,தொகுப்பு,கருத்து நன்று!பரவலாக விடயங்கள் பதியப்பட்டுள்ளன.மொழியின் புரிதல் தடையாகத்தான் உள்ளது.நன்றிகள் கோடி!

  • @Tc-id3cz
    @Tc-id3cz 5 месяцев назад +49

    உலக தமிழ் இனத்தின் பெரும் தலைவர்❤️ மேதகு ❤️

    • @rajayogibalasubramaniyamlr676
      @rajayogibalasubramaniyamlr676 5 месяцев назад +3

      நரேந்திர மோடி ஐயா தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்து தாருங்கள் தமிழ்நாட்டில் தமிழர்கள் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் தமிழகத்திற்கு வரும் பொழுது பார்க்கிறீர்கள் அதேபோன்று இலங்கை ஈழ தமிழர்களும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பார்கள்

  • @mavrickgns1566
    @mavrickgns1566 4 месяца назад +30

    I'm a malaysia tamil and my ancestors Descendant from Yalpanam Jaffna sri Lanka, my Ammama says my ancestors came to Malaysia (malaiur) in end of 17th century...our Eellam Tamilargal Thalaivar and Liberation tigers 🐯🔥always in my heart 😢🙏🏻🙏🏻🙏🏻

    • @donmudit2257
      @donmudit2257 2 месяца назад +2

      U you can try Tamil Elam in Malaisie and India first.. 😀

    • @mavrickgns1566
      @mavrickgns1566 2 месяца назад

      @@donmudit2257 what's your problem???.. Did I fuck your family female siblings..!?? 😂

    • @mavrickgns1566
      @mavrickgns1566 2 месяца назад

      @@donmudit2257 what's your problem..?? Did I won your money..?? Or ask you to sick my dick.?? 🤣

    • @user-ib2dq7ev5n
      @user-ib2dq7ev5n 2 месяца назад

      Immigrants 😅
      You will do the same for other countries with time no doubt..

    • @mavrickgns1566
      @mavrickgns1566 2 месяца назад

      @@user-ib2dq7ev5ndei singhala..?? what's your problem now..???

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 месяцев назад +66

    தமிழ் நாட்டில் இதே நிலைமை வரலாம் காரணம் வடக்கன் தமிழ்நாட்டில் அதிகம் எச்சரிக்கை யாக தமிழர்கள் இருக்க வேண்டும் சீமான் சொல்வது உண்மை

    • @gowria6074
      @gowria6074 5 месяцев назад +3

      Annan seeman 🐯💪🏻

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 4 месяца назад +2

      Vadakan nale piracanai ille telungan rajapakse nale, karunanithi sonthakaran nale

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 4 месяца назад

      @@gowria6074seeman oru kristuva malayali tamilanu poi pesuran kavanam

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 5 месяцев назад +8

    ❤❤ அன்பான ஈழ த்து நபர் வாழ்த்துக்கள். பிரான்ஸ்லிருந்து

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 5 месяцев назад +21

    புலிகள் புலிகள் என்று சொல்லாமல் விடுதலைப்புலிகள் என்று சொல்லியிருக்கலாம் மக்கள் மனந்துறந்து கதைக்கமுடியாமல் எப்படி ஒரு பயத்துடன் கதைக்கிறார்கள் என்று உணரமுடிகிறது

  • @kaycee3421
    @kaycee3421 5 месяцев назад +10

    ஈழத்து தமிழ்க்குடிகள், நம் பண்டைய தமிழ் மக்களே ...
    ஒரிசாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள், தென் பகுதியில் குடியேறினர்.
    ஆனால் ஈழத்துக்கும் நமக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றது ...
    ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என சோழ மரபு மன்னர் கள், இலங்கை மட்டுமின்றி, கிழக்கே ஜாவா, சுமத்திரா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம்
    ருந்து வரையும் ஏன் பண்டைய சீனா வரையும் மங்கோலியா வரையும் போய் வந்திருக்கின்றனர் ...
    ஈழத்துக்கும் மராட்டியத்துக்கும் எவ்வித உறவுமில்லை ...
    சோழ மன்னர்கள் மட்டுமின்றி மன்னர் காலத்திய வழக்கம் என்னவென்றால், தோற்கடித்த நாட்டின் அதிகாரிகளையும் மன்னன் குடும்பத்தையும் ஒருவேளை சிறை - ஒரு வேளை மரண தண்டனை - ஒரு வேளை மன்னித்து, கீழே இறக்கிவிட்டு, அதிகாரத்தில் நம் மக்களை, நம் படையை, நம் வீரர்களை குடியேற்றிவிட்டு, அதன் பின் அந்த நாட்டை அவ்விதம் தம் அதிகாரத்துக்குள் கொண்டுவந்துவிடுவர். இப்படித்தான் அயல் நாடுகளில் நம் உறவுகள் பெருக, வளர, மொழியின் எல்லை விரிவடைய இதுவே முக்கியக் காரணம் ....
    இலங்கையின் வட பகுதியின் பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் 2009 வரை : திருநெல்வேலி, புதுக்குடியிருப்பு, என அச்சு அசல் தமிழ்நாட்டின் பெயர்களே வைக்கப்பட்டிருந்தன.

    • @sundharams6444
      @sundharams6444 Месяц назад +2

      நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் வாழ்த்துக்கள்

    • @greenfocus7552
      @greenfocus7552 Месяц назад

      கம்போடியா வில் ஒருபகுதியில் உள்ள கிராமத்தில் மக்களின் முக சாயல் தமிழர்கள் போலவே இருப்பதாகவும் , பேச்சு வழக்கில் அக்கா, அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் உள்ளதாகவும் ஒரு நண்பர் கூறினார். மன்னர் காலத்தில் குடியேறிய வம்சாவளியாக இருக்கலாம் . ஆனால் பேசும் மொழி வேறு.
      அதேபோல் இன்று மலேசியாவில் மலாய் இனத்தாரின் உட்பிரிவுகளில் பலர் மன்னர் காலத்து தமிழ் நாடு வம்சாவளி கொண்டவர்கள் என்ற கூற்றும் உள்ளது.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  5 месяцев назад +30

    இலங்கை தமிழ் பள்ளிகளில் என்னல்லாம் நடக்குது பாருங்க! Sri Lanka Government Tamil schools visit 👇
    ruclips.net/video/WXdaDSrdfLc/видео.html

    • @keeransiva5062
      @keeransiva5062 5 месяцев назад +6

      Bro , ஒரு குறிப்பிட்ட நபர்களை பேட்டி காணாமல் நீங்க பலரை அணுகி பேட்டி எடுக்கலாம்.

    • @aan2960
      @aan2960 5 месяцев назад

      காங்கிரஸ், சங்கி தே.பசங்களால் அழிந்து வருகிறது.
      ராவணன் வட இந்தியன்டா. தமிழ் பாப்பானாம். பாப்பானே வட இந்தியந்தான்.😂😂😂

    • @aan2960
      @aan2960 5 месяцев назад

      சங்கி....பார் உன் சங்கிநாடு எப்படி இந்துக்கள அழிக்க பௌத்தனுக்கு விளக்கு பிடிச்சது எல்று

    • @mohamedmeeran3876
      @mohamedmeeran3876 5 месяцев назад +2

      மணிப்பூர்ல மக்கள் சிறுபான்மை மக்கள் தலித்துகள் மோடி ஆட்சியில் கொள்ளப்படுகிறார்கள் அத எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கல 2009ல நடந்த போர்க்கு மாநில கட்சி காரணமாம் நல்லா உருட்டுற

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 5 месяцев назад

      @@mohamedmeeran3876 நீ போய் கேளுடா மோடிய வெண்ணை...

  • @germany703
    @germany703 5 месяцев назад +12

    தலைவர்,தலைவர் ...... நாடே அழிந்தது இவனாலே.
    ஆயிரக்கணக்கான நம் இளைஞர்களை கொண்றவனும் இவனே.

    • @muralib1857
      @muralib1857 5 месяцев назад +1

      WRONG STATEMENT FROM stupid PERSON.

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 5 месяцев назад +9

      நன்றி கெட்ட ஜென்மங்கள் தியாகத்தை மதிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை இகழ்ந்துபேசாம இருந்தால்சரி

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 5 месяцев назад +8

    அருமை சகோதரா நன்றி❤❤❤

  • @duraimarthu
    @duraimarthu 5 месяцев назад +6

    அங்குள்ள பிள்ளைகளை பார்க்கும்போது எல்லோரும் நம் பிள்ளைகள் என்று நாம் சந்தோஷப்பட விடுகிறது

  • @msbharath_99
    @msbharath_99 5 месяцев назад +40

    தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நாடு அனைத்திலும் தலை சிறந்தது

    • @rsankar22
      @rsankar22 13 дней назад

      அங்கே செல்

    • @msbharath_99
      @msbharath_99 12 дней назад +1

      @@rsankar22 ஆரிய திராவிட வந்தேறி மக்கள் கதற வேண்டாம்.தமிழர் தாய் நிலத்தில் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்களுக்கு துரோகம் செய்து வரும் பிற மொழியளர்களை அகற்ற வேண்டும்

    • @msbharath_99
      @msbharath_99 9 дней назад +1

      @@rsankar22 டேய் ஆரிய திராவிட வந்தேறி ஏண்ட கதருற

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i 5 месяцев назад +4

    அம்மா தவமணி அருள் வரதன் நேர்மை நியாயம் பாசம் உண்மயானவாழ்க்கை கோடி நன்றிகள் அம்மா

  • @randysathishrandysathish39
    @randysathishrandysathish39 Месяц назад +1

    🙏🙏🙏 நிச்சயமாக அவர்களுக்கு உதவ வேண்டும், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நிலையில் நிலைப்பாட்டில் நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன், கண்டிப்பான முறையில் நம் தமிழ் ஈழ மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு😂 கட்டாயம் எனக

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 месяцев назад +59

    ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு❤

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d 5 месяцев назад +8

    நன்றி தமிழக உறவே

  • @user-yt3lz6nl4p
    @user-yt3lz6nl4p 4 месяца назад +5

    இவர்களின் பிரச்சனைக்கே தலைவர்தான்டா காரணம்

  • @poopaviimo2925
    @poopaviimo2925 5 месяцев назад +47

    இலங்கையில் ஹிந்தி பேசும் மக்கள் இருந்து இருந்தால் இந்திய தாய் வீறு கொண்டு எழுந்து இருப்பாள்...

    • @aalampara7853
      @aalampara7853 5 месяцев назад

      சிங்களவன் யார்! வடக்கன் தான்யா! அவன்

    • @RAMAIAHRamaih-de3bq
      @RAMAIAHRamaih-de3bq 5 месяцев назад

      Thelugu people is also in Sri Lanka 🇱🇰

    • @aalampara7853
      @aalampara7853 5 месяцев назад

      @@RAMAIAHRamaih-de3bq Telugu people are micro community- only of some snake charmers! Other migrants from Telugu country has assimilated with Sinhalese and Eelamese and with other Tamils!

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 4 месяца назад

      Piracanai hindi ille telungu kudumbam rajapakse

    • @aalampara7853
      @aalampara7853 4 месяца назад +1

      @@kalaiselvikrishnan9994 Rajapaksha’s are not Telugus but they’re descendants of Malay Muslim mixed with Indian Tamil Fisherman’s ancestors of Negombo region

  • @pfakumbakonam9712
    @pfakumbakonam9712 4 месяца назад +1

    அருமையான நண்பர்களை மனதில் நிறுத்தி விட்டீகள்.சொந்தங்களை பார்த்தது போல் உணர்வு.....

  • @sskddy5445
    @sskddy5445 5 месяцев назад +22

    தலைவரைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பீர்கள். ஆனால் சிங்களப் புலனாய்வுப் பிரிவு இப்போதும் வடக்குக் கிழக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இப்படியான விடயங்களைக் கவனிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் பெரிதாகப் பதிலளிக்கமாட்டார்கள். 7ம் வகுப்புப் படிக்கும் அந்தக் குழந்தை 2009க்குப் பின்னாடி தான் பிறந்திருப்பாள்..

  • @sumithnandana2684
    @sumithnandana2684 4 месяца назад +19

    අපගේ සහොදර උතුරේ දමිළ ජනතාව සතුටෙන් හිටීම ගන මා ගොඩක් ආඩම්බරයි ❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @user-ib2dq7ev5n
      @user-ib2dq7ev5n 4 месяца назад +9

      හැබයි මේක ටිකක් බෙදීම ඇතිකරන විදියේ video එකක්.. 🥲
      Please don't make this country separate like Korea..

    • @NiroSiva-eh1xz
      @NiroSiva-eh1xz 4 месяца назад

      ​@@user-ib2dq7ev5n 2 contury in sri lanka

    • @thamizha8094
      @thamizha8094 4 месяца назад +5

      இதை நீங்கள் இந்தியாவில், தமிழ்நாட்டில் வந்து சொல்ல வேண்டும்....😅

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k 2 месяца назад

      ​@@user-ib2dq7ev5nyes iam fromtamilnadu United srilankan i support

    • @sethupathysivanesapillai3192
      @sethupathysivanesapillai3192 Месяц назад +2

      It is in your hand.

  • @ARBOSS586
    @ARBOSS586 5 месяцев назад +15

    Tamileelam மக்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @rengasamyk7791
    @rengasamyk7791 4 месяца назад +8

    தங்களின் நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள், திரு. பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் ஆட்சிகாலத்தைப் பற்றிய கேள்விகளை தவிர்ப்பது நல்லது , அவர்கள் (ஈழத் தமிழர்கள்) சுதந்திரமாக தங்களின் கருத்தை தெரிவிக்க முடியாத அரசியல் சூழல் அங்கு இருப்பதால்.

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 5 месяцев назад +10

    Thank you bro👍🇨🇭🇨🇭

  • @moovmoo9357
    @moovmoo9357 4 месяца назад +9

    44:35 44:43 சரியான செருப்படி 😮

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 4 месяца назад +1

    தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டால் இங்கு பெரும்பாலோர் பதில் சொல்லத் தயங்குவது நன்றாகவே தெரிகிறது. கண்ணீர் வருகிறது. பாவம் இந்தத் தமிழர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் என்ன செய்வதென்று விளங்காமல் நானும் விம்முகிறேன்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 5 месяцев назад +3

    தமிழ் மன்னன் ராவணன் அவர்கள்,, விமானத்தை பயன்படுத்தி தான் இந்தியா வந்து சீதையை தூக்கிச் சென்ற அறிவியல் முன்னேற்றம் அந்த காலத்திலேயே இருந்துள்ளது இப்போது குறிப்பிட்ட வேண்டும்

  • @ARBOSS586
    @ARBOSS586 5 месяцев назад +18

    ஈழத் தமிழ் மக்களுடன்மீண்டும் பேட்டி காண்பதை பதிவு போடவும்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 5 месяцев назад +1

      வரவறே்கின்றேன்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 месяцев назад +35

    உலக தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்🥰

    • @naguok
      @naguok 5 месяцев назад +1

      Neenga enga irukeenga

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 месяцев назад +3

      ​@@naguokநண்பரே இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் தான் இருப்பார்கள் சுகமாக

    • @naguok
      @naguok 5 месяцев назад

      @@aurputhamani4894 adhanaldhan keten. Vaila vada suduvanunga. Ivanungaluku ezha makkal kashtapatadhan galla katta mudiyum. Sandaiku kudutha panathil kalvasi kuduthale angu makal subitchama irupanga anal tharamatanunga

    • @GURUKrishnan-fw8xc
      @GURUKrishnan-fw8xc 4 месяца назад

      RZ के र र

    • @GURUKrishnan-fw8xc
      @GURUKrishnan-fw8xc 4 месяца назад

      RAjApAkashyaconcluredwarinsrilanka2009

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 5 месяцев назад +14

    தலைவா வாழ்த்துக்கள் ❤ ஆரணியில் இருந்து பாலா

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 5 месяцев назад +3

      வரவேற்கின்றேன்

  • @Tc-id3cz
    @Tc-id3cz 4 месяца назад +1

    உண்மையான பதிவு
    வாழ்த்துக்கள் 🙏

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 5 месяцев назад +5

    இலங்கை முழுவதுமே பண பிரச்சனை. பொருளாதார வீழ்ச்சி

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 месяцев назад +292

    தமிழ்நாட்டில் தமிழர்கள் வடக்கன்களுக்கு வீடுகள் கடைகளை வாடகைக்கு கொடுக்காதீர்கள்.. பிறகு உங்களுக்கு அந்த கடை மற்றும் வீடுகள் நட்டப்படும் 🙏

    • @RAMAIAHRamaih-de3bq
      @RAMAIAHRamaih-de3bq 5 месяцев назад +34

      Stop drama action
      Thamil people in all states
      No body not hate Thamil people

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 месяцев назад

      நல்லா இருக்கிற மக்களை ஏன்டா பிரிச்சு இப்படி கேனத்தனமாக பிரிவினையை உண்டாக்குகிறார்கள் இதைத்தான் ஸ்ரீலங்காவில் செய்து பிச்சை எடுக்க வைத்தீர்கள் முட்டாள்களா

    • @naguok
      @naguok 5 месяцев назад

      First you stop invading other countries and return to srilanka. Indians know what to do in their country. Agadhi payale mooditu poi velayaparu vandutanunga enga natula kalavaram panna

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 месяцев назад +30

      ​@@RAMAIAHRamaih-de3bqடேபாவி சிங்களர்கள் ராமனின் வாரிசுகள் தமிழர்கள் ராவணனின் வாரிசுகள் அதனால் நாங்கள் சிங்களரைதான் ஆதரிப்போம் என்று அத்வானி சொன்னதை நாங்கள் மரக்கவில்லை

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 4 месяца назад +10

      இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழரை பிடிக்கவில்லை ஆனால் தமிழ்நாட்டில் நிலைமையே வேறு தமிழருக்கு தான் வட இந்தியரை பிடிக்காதது போன்ற சூழலை வேண்டும் என்றே உருவாக்க படுகின்றது😮😮

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 3 месяца назад +2

    🙏 மிக நல்ல பதிவு.
    நன்றி.

  • @sellatham926
    @sellatham926 2 месяца назад +1

    உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏

  • @sebastiantr5748
    @sebastiantr5748 4 месяца назад +10

    தமிழ் இனத்தின் நம்பிக்கை நட்சத்திரமான
    அண்ணன் சீமான் அவர்கள் தான் புதிய விடிதலுக்கான நம்பிக்கை சின்ன்மாக உள்ளார்.

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 4 месяца назад +2

      பொம்பள பொருக்கிபுடுங்குனான் த்தூ

    • @ksks7256
      @ksks7256 4 месяца назад +2

      குடிகார சீமான் என்ன புடுங்குவான்

  • @MrJosethoma
    @MrJosethoma 4 месяца назад +5

    ❤ தமிழ் ❤ ஈழம் ❤

  • @vikranthprasanna6831
    @vikranthprasanna6831 Месяц назад +1

    எம்மக்கள் என் இனம் ❤ இவர்களுக்கு தமிழர்களாக நாம் ஏதாவது உதவி செய்யவேண்டும்

  • @kavyabharathy4089
    @kavyabharathy4089 5 месяцев назад

    Arumaiyana pathivu

  • @partheepank9267
    @partheepank9267 5 месяцев назад +5

    23:40 நாம் என்ன பாவம் செய்தோம், இவர்களே வளர்த்தார்கள் இவர்களே வீழ்த்தினார்கள்.

  • @poopaviimo2925
    @poopaviimo2925 5 месяцев назад +23

    அவர்களிடம் கேள்வி கேட்க்கும் போது கவனம் தேவை... நிலைமை அங்கு இன்னும் சீராகவில்லை உனது கேள்விகளால் அந்த மக்களுக்கு பிரச்சினை வரக்கூடும்...
    கோமமாளி தனமான கேள்விகளை தொமில். நாட்டில் வைத்து கொள்ளவும் அங்கு சடடம்.. ஒழுங்கு எதுவும் கிடையாதே..
    வெள்ளத்தில் கிடப்பவன் கூட ஆட்சி அருமை என்று சொல்வான்

    • @subramaniamk8844
      @subramaniamk8844 5 месяцев назад +1

      கவனமாக கேள்ளி கேட்கவும்

    • @aalampara7853
      @aalampara7853 5 месяцев назад +1

      மிக உண்மை! அனைவரும் அனைத்தும் சிங்கள ராணுவத்தாலும் அவர்களின் ஆதரவாளர்களாலும் கண்காணிக்கப்படுகின்றனர்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 месяцев назад +1

      சத்தியமான உண்மை ஏதோ உயரிய சித்தாந்த கொள்கையுடன் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு, இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி திரும்பி இருக்கிற அந்த பாவப்பட்ட மக்களை மறுபடியும் துன்பத்தில் விடுகிறார்கள். இதுவரை எந்த வீடியோ வாவது அவர்களுக்கு ஏதாவது சிறு உதவி செய்து வந்திருக்கிறதா பாருங்கள் இருக்காது.

    • @manikris3617
      @manikris3617 5 месяцев назад

      Thank you for your video and letting us know the real situation there..
      Very sad 😢
      As they say and realised correctly, only India can save them. Maintain good relations with India, don’t be fooled by tamilian politicians who will talk sweet and play with your emotions but will betray you and do nothing for you.
      Have tamil politicians from tamilnadu done anything for you??
      Let the whole world know.

    • @aalampara7853
      @aalampara7853 5 месяцев назад

      @@manikris3617 Ethnically and Culturally We Eelam Tamils and Indian Tamils were separate people! Yet from 1950s onwards Tamil Nadu politics and community fooled us to believe we are all Tamils and same! Yet they never helped us in whatsoever or what!! It’s high time we assert our own identity language and culture to protect ourselves from Tamil Nadu in North and Sinhalese in South! Only Rest of India can help us to live a dignified life!

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 3 месяца назад +1

    நன்றி சகோதரர் இந்த பதிவை நீங்கள் பதிவு செய்தமைக்கு

  • @unmai768
    @unmai768 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p 5 месяцев назад +20

    அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kavinkanna
    @kavinkanna 5 месяцев назад +22

    யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு 2 பேர் வெள்ளைக்கார நாட்டில் இருக்கான். தமிழ் நாட்டு மக்களை விட மிக வசதியானவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள். அதை மறைத்து ஏதோ வறுமையில் இருப்பது போல காட்ட வேண்டிய அவசியம் என்ன. இந்த பதிவிட்டவர் விடையளித்தால் நன்று

    • @silverglen5632
      @silverglen5632 5 месяцев назад +11

      நீங்கள் குறிப்பிடுவது வசதிபடைத்த மக்களைப்பற்றி. ஒரு 20% மக்கள் தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக இருக்க வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.

    • @kavinkanna
      @kavinkanna 5 месяцев назад +11

      @@silverglen5632
      நானும் ஈழத் தமிழனே. தமிழகத்திலும் வாழ்ந்தவன். யாழில் எல்லா குடும்பத்திலும் மேலைத்தேய நாடுகளில் ஆட்கள் உண்டு. பெரும் வறுமே என்பது மிக மிக குறைவு. கோடி கொடுத்து கனடாபோக கூட ரெடியாகவே இருக்கினம். இவர் மலையக தமிழரை பற்றி பதிவிட்டால் நியாயம் உண்டு. ஆனால் யாழில் பெரும் வறுமை இருப்பது போல பதிவிடல் மிகப் பெரிய மிகைப்படுத்தல்

    • @kavinkanna
      @kavinkanna 5 месяцев назад +3

      @@silverglen5632
      யாழ்ப்பாண மக்கள் தொகை 81ல் 9 லட்சம் இன்று குறைந்த்து 15 லட்சமாவதுஇருக்கணும். ஆனால் இருப்பதோ 6 லட்சம் மாத்திரமே. 9 லட்சம் பேர் வெள்ளையர் நாடுகளில்.
      அப்படி இருக்க 20% குடும்பங்களில் மாத்திரம் வெளிநாடு என்பது எவ்வகையில் சாத்தியம்

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 5 месяцев назад

      @kavinkanna நீ என்ன மடையனாடா? வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள்
      உறவுகளுக்கு பணம் அனுப்பிக்கொண்டே இருக்கிறான்களாடா? ஏதோ நன்றாக அங்கே தொழில்வாய்ப்பு
      கிடைத்தவர்கள் தங்கள் வயோதிப தாய் தந்தையருக்கு சீவிக்க பணம்
      அனுப்புகறார்கள். அதிகமான நாட்டுப்புற மக்கள் அதீத வறுமையில்தான் சீவிக்கின்றனர்.
      நீ RUclips மீடியாவில் இலங்கைத்
      தமிழ்ப்பொடியள் வறிய சனங்களுக்கு உதவிசெய்யும் videos ஒன்றும் பார்ப்பதில்லையா?
      பைத்தியம்போல உளறுகிறாயே !
      மக்கு பு- டை .

    • @poopaviimo2925
      @poopaviimo2925 5 месяцев назад +3

      every ILANKAI family has someone abroad. no jealous

  • @senthilsenthil.v4188
    @senthilsenthil.v4188 5 месяцев назад +1

    மிகவும் நன்றி

  • @suren46
    @suren46 4 месяца назад +12

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ♥️
    தமிழக அரசியல் ஆட்சி தமிழ்தேசிய எழுச்சியை நேசிக்கும் ஒருவன் அல்லது ஒருவளிடம் சிக்கினால் உலக அரங்கில் மிக விரைவில் இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தப்படும் சிங்கள அரசு ஆட்டம் காணும்.
    நாம் தமிழர் வெல்க 💪🏼

    • @karma-yq3je
      @karma-yq3je 3 месяца назад

      Pooda moodevi ..naanga nalla irukiradu indien pdigala pola😡

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o 3 месяца назад

      Epudi bro? Seeman anna indian armya kutitu povara?

  • @keeransiva5062
    @keeransiva5062 5 месяцев назад +7

    நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தான் கொஞ்சம் கஷ்ரப் படுகிறார்கள். வேலைக்கு போகாமல் இருப்பவர் இருக்கிறார்கள். அவர்கள்தான் கஷ்ரம் தம்மிடம் பணமில்லை என்று சொல்வார்கள், ஒரு பகுதினர் காசை எதிர்பார்த்து ரொம்ப நடிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள் தங்கள் சொந்த பந்தங்களுக்கும், ஊர்மக்களுக்கும், பிற ஊர்களுக்கும் உதவி செய்தவர்கள். ஆனால் இங்கிருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புத்தான் அதிகம். என்ன இங்கு தற்போது கொஞ்சம் விலைவாசிகள்தான் அதிகம். தலைவரைப் பற்றி இங்கு கேட்பது அவர்களை பிரச்சனைகளில் மாட்டிவிடுவது போல் அமையும். அவரைப் பற்றி கேட்காமல் விடுவது நல்லது.

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 5 месяцев назад

    sako ..thanks for this visiting

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 5 месяцев назад +2

    super..pro

  • @cjesphin881
    @cjesphin881 5 месяцев назад +7

    அந்த மக்களை விட்டு விடுங்கள் மீண்டும் மீண்டும் அவர்களை பேட்டி எடுத்து கஷ்டம் உண்டாக்காதீர் இந்தியாவிலும் தொழில் எவ்வளவாய் மோசமான நிலையில் இருக்கிறது

  • @aalampara7853
    @aalampara7853 5 месяцев назад +3

    சிங்களத்திலும் கூட ஈழ நாட்டினை hela என்று தான் சொல்கிறார்கள்! சிங்களவர்கள் கொங்கணத்திலிருந்து வந்தவர்கள்!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமையான தகவல்ப திவு

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 20 дней назад

    தகவலுக்கு நன்றி 🙏

  • @veerakesarijebamani9908
    @veerakesarijebamani9908 4 месяца назад +9

    உன்மையான தகவல் - சிங்களவர் இந்தியாவில் இருந்து சென்ற வடக்கன்கள் என்பது உண்மை

    • @Ajantha474
      @Ajantha474 3 месяца назад +3

      සිංහලයා කොහෙද යකෝ ඉංදියාවෙන් ආවේ. කොහොමද එහෙම කියන්නෙ.

    • @user-ib2dq7ev5n
      @user-ib2dq7ev5n 2 месяца назад +3

      Just come to sri lanka and study about history of the country by ur self.. then you'll realise for the last 2500 yeas it was sinhalese who dominant the history of SL..

    • @sundharams6444
      @sundharams6444 Месяц назад

      இன்னும் பல நாடுகளில் இருந்து உதாரணமாக பர்மா நேபாளம் பூடான்

  • @mahendramadusanke1290
    @mahendramadusanke1290 3 месяца назад +4

    As sri lankan we must unite and raise our country

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 Месяц назад

    அருமையான பதிவு 🙏

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 Месяц назад +1

    இலங்கையை விட்டு தமிழகத்திற்கு வாங்க உங்களுக்கு குடி உரிமை நாங்கள் தருகிறோம் நீங்கள் எங்கள் இனம் வந்தவர்களை வாழ வைப்போம் நீங்கள் இலங்கையில் இருந்தால் சிங்களர்கள் வாழ விட மாட்டார்கள் தமிழகம் அன்புடன் அழைக்கிறது CAA நடைமுறைக்கு வரப்போகுது நிம்மதியாக வாழ வாருங்கள் சகோதர சகோதரிகளே இங்கே பொருளாதார நிலை சம சீராக உள்ளது

  • @AcupunctureCure
    @AcupunctureCure 4 месяца назад +5

    யாழம் என்பது தான் ஈழம் என்று ஆனது. யாழ் + அம் = யாழம். யாழ் - இசை கருவி. அம் - இருக்கும் இடம் (நாடு). யாழ் என்ற இசை கருவி வடிவத்தில் இருக்கும் நாடு.

  • @udaya.2012
    @udaya.2012 5 месяцев назад +5

    நன்றி.தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.

  • @dhinukr
    @dhinukr 5 месяцев назад +1

    Great work man.... Hat's off

  • @s.t.kabilan
    @s.t.kabilan 5 месяцев назад +6

    38:22 கமம்,வயல் வேலை,வேளாண்மை இது தான் தமிழ் சொற்கள். தமிழ் நாட்டு தமிழர்கள் அதிகம் வடமொழி சமஸ்கிருததை பயன்படுத்துகிறீர்கள்🙏🏼

    • @manojkumars189
      @manojkumars189 5 месяцев назад

      ஆம்

    • @jaycoomar355
      @jaycoomar355 3 месяца назад

      நன்றி !!!! எங்கள் உறவுகளின் வாழ்க்கை நிலைமைகளை உலகத்தற்கு உணர்ந்த
      மிகவும் மன வருத்தம்
      They have no future at all.

  • @CaesarT973
    @CaesarT973 5 месяцев назад +8

    Thank you for your service Eelam& Tamil Nadu India we are all same people 🦚🪷🙏🏿

  • @thusikumaran
    @thusikumaran 5 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @simplysiva2397
    @simplysiva2397 5 месяцев назад +1

    நல்ல கேள்விகள்🎉🎉🎉🎉

  • @Kadher001
    @Kadher001 5 месяцев назад +33

    காங்கிரஸ் திமுக செய்யாததை மோடி அரசாங்கம் இவர்களுக்கு எல்லாம் செய்து கொடுக்க வேண்டியதுதானே ஏன் இந்த 10 வருடத்தில் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை

    • @aan2960
      @aan2960 5 месяцев назад

      சிவன் கோயில்களில் விகாரை அமைப்பதற்கு பிக்குமாருக்கு 500 கோடி கொடுத்துள்ளது இந்தியா. இவன் ஒரு சங்கி மங்கி விசர்😂😂😂

    • @arumugamm6040
      @arumugamm6040 5 месяцев назад +12

      பொருத்தமான கேள்வி. எல்லாம் ஏமாற்றுகிற கூட்டம்.

    • @sunwukong2959
      @sunwukong2959 5 месяцев назад

      India yen Sri Lankan Tamilargaluku udhavi seiyya vendum ...
      antha naaigal India Tamilargalai kevalamaaga paarkindravargal

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 5 месяцев назад

      மோடீஜீ இலங்கை யில்
      பல்லாயிரக்கணக்கான வீடுகளைக்கட்டிக்
      கொடுத்தது ஈழ
      மக்களுக்கு த் தெரியவில்லை.
      காரணம் அது மக்கள் மத்தியில்
      பரவவில்லை.
      இந்திய அரசு தான் செய்யும் நற்பணி களை
      மக்களின் கவனத்துக்கு
      கொண்டு செல்ல வில்லை!
      ஜெய்ஹிந்த்!

    • @SENKODII
      @SENKODII 5 месяцев назад +4

      பாலுக்கு பூனை காவல் என்பது எத்தகைய நகைப்பிற்குரியதோ அது போலத்தான் நீங்கள் சொல்வதும்

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 5 месяцев назад +26

    Very depressed to see the present situation in Sri lanka after the tragic events of history .Let us hope that situation improves for good very soon .

  • @RAM-oy9fx
    @RAM-oy9fx 5 месяцев назад +1

    Great bro

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 5 месяцев назад

    Walthukkal thambi

  • @rajangamrajangam8739
    @rajangamrajangam8739 5 месяцев назад +3

    பதிவைப்‌ பார்த்தேன். கண்கள் குளமாகி மனம் ரணமாகியது.

    • @mariappan6905
      @mariappan6905 4 месяца назад

      மனம் வலிக்கிறது.

  • @SriAngalaParameshwariAmmanKeel
    @SriAngalaParameshwariAmmanKeel 5 месяцев назад +9

    ஐயா... இந்திய இலங்கை மலையகத் தமிழர்கள் பற்றிய தகவல்கள் தாருங்கள்...

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we 5 месяцев назад +1

    Thanks brother ❤❤

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 3 месяца назад

    Very. Excilant👌. Bro
    . Lokkeacen. Super👌🙏🌹

  • @StalinPandiyan
    @StalinPandiyan 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள் தம்பி.... சிறந்த பதிவு....

  • @Kadher001
    @Kadher001 5 месяцев назад +15

    தமிழில் நாற்காலி கதிரை என்றும் அழைப்பார்கள் உங்களுக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது பாவம்

    • @user-kg1sh7bz5d
      @user-kg1sh7bz5d 5 месяцев назад +4

      கதிரை தமிழ் சொல் இல்ல

    • @user-kg1sh7bz5d
      @user-kg1sh7bz5d 5 месяцев назад +5

      நீ முதல் தமிழ் படி.. கதிரை போர்த்துக்கள் சொல்

    • @kanapathipillaipratheepan
      @kanapathipillaipratheepan 5 месяцев назад +8

      கதிரை அலுமாரி சப்பாத்து...... போத்துகல் மொழி சொல்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 5 месяцев назад

      வரவேற்கிறேன்

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 5 месяцев назад

      Wow 🇱🇰😁

  • @balujaya669
    @balujaya669 5 месяцев назад +2

    Srilanka Tamil makkal Nalamudan irrukkavendum vendum Entru Iraivanidam vendikollukiren sir ❤❤❤❤❤