மனைவிக்கு மரணத்தை பரிசளித்த பிரபாகரன்.. ஈழப்போரின் இறுதி நிமிடங்கள் சொல்லும் ஜெகத் கஸ்பர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии •

  • @Venkat-p7c
    @Venkat-p7c 3 месяца назад +9

    மிக்க நன்றி , ஐயா ஜெகத்கஸ்பர் அவர்களுக்கும், தினத்தந்திக்கும். தனி ஈழத்தமிழர்நாட்டை கட்டிஅமைப்பதில் தனது குடும்பத்தையே பழி கொடுத்து, தானும் வீரமரணம் அடைந்த மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களை நினைத்து மனம் வேதனை கொள்கிறது. துரோகத்தின் மூலம் மட்டுமே போர் தோற்க்கடிக்கபட்டது.

  • @MaranrRaman
    @MaranrRaman 8 месяцев назад +590

    எங்கள் தலைவரின் குடும்பம் இந்த
    நிலைக்கு ஆனதற்கு காரணமே தமிழகத்தை ஆட்சி செய்த திராவிடக் கருணாநிதியும் அவன் குடும்பம் என்பதை மறக்க வேண்டாம்.
    அதே திமுகவுக்குத் தான் நீங்கள் வக்காலத்து வாங்கி வயிறு வளர்க்கிறீர்கள்

    • @EEzham86
      @EEzham86 8 месяцев назад +18

      🔥🔥💪💪🙏🙏🤝🤝

    • @PirabaharanSivabalasingam
      @PirabaharanSivabalasingam 8 месяцев назад

      கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற காமடி மாதிரி, நாம்தமிழர்தான் ஈழப்போராட்டத்தை கெடுத்தது என்று கஸ்பர் பேசிட்டு இருக்கார்.
      உனக்கு தமிழ்தேசிய சிந்தனை இருந்தால், உனக்கு தமிழர்களின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தால் நாம்தமிழர்கட்சியை குற்றம்சுமத்தாமல், அதற்கான வேலையை செய்திருக்கனும்.. ஆனால் இவனுகள் அதை செய்யல..
      ஏன்னா...
      விடுதலைப்புலிகள் இருந்த பொழுது இவர்களுக்கு(கொளத்தூர்மணி, சுபவி, கஸ்பர் மற்றும் So called தமிழ்தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்) சம்பளம் வழங்கப்பட்டது. இவர்கள் தாமிழர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இயங்கும் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. பணத்திற்காக விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்ட வாடகை வாய்கள். ஆனால் விடுதலைபுலிகள் அழிக்கப்பட்ட பின்பு ஈழம் சார்பாக பணம் வராது. ஆக இவர்கள் திமுக சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். நாம் தமிழர் கட்சியில பணம் கொடுத்து இவர்களை பாராமரிப்பதற்கு நாதக இடம் பணம் இல்லை. ஆக இவர்கள் திமுக இற்கு சப்பைக்கட்டு கட்டி திமுக கொடுக்கிற காசில வாழவேண்டிய சூழ்நிலை...
      இதனால்த்தான், இவர்கள் சீமான் மீது அவதூறு பரப்பும் போதும் "ஈழத்தமிழர்களுகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டார்கள்" என்று அவதூறு பரப்புவார்கள். ஏன்னா 2009 முதல் தி.க, கஸ்பர், கொளத்தூர் மணி வகையறாக்கள் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள்.
      இப்பொழுது திமுக இடம் பணம் வாங்கிற படியால் நாதாக இனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை...
      இநத பேட்டியில் கூட 2009 இல் திமுக இன் குற்றங்களை மென்போக்குத்தன்மையுடன் மறைக்கிற கஸ்பர் நாதக மீது அழுத்தமான குற்றச்சாட்டை வைப்பதற்கான காரணமும் திமுக இடம் பணம் வாங்கியமைதான். 2009 இல் நடந்ததற்கு திமுக எதிர்வினை காட்டுகிறது நாதக. ஆனால் இவரகளோ திமுகவை எதிர்தால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் நாதக இனை எதிர்பதால் திமுகவிடம் பணம் கிடைக்கும் என்பதாலும் அதை செய்கிறார்கள். இவர்கள் ஒரு போலி சந்தர்ப்பவாத தமிழ்தேசியவாதிகள்.
      எது எப்படியோ இந்த பேட்டியில் கஸ்பர் பல உண்மைகளை கூறியதற்கு உளமாற நன்றிகள். விடுலைப்புலிகளிடம் வாங்கிய பணத்துக்கு சிறிதளவில் ஏனும் கஸ்பர் நன்றிக்கடனாக இருக்கிறார் என்பதில் பெருமையாக இருக்கிறது..

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது
      சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்ற உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும்
      தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢
      ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂

    • @kantharubanruban4580
      @kantharubanruban4580 8 месяцев назад +53

      நான் இலங்கை தமிழன். இறுதி யுத்தத்தில் மக்களை வெளியேற ஏன் புலிகள் அனுமதிக்கவில்லை. மக்கள் தங்களோடு இருந்தால் தான் வெளிநாடுகள் தங்களை காப்பாற்றும் என புலிகள் நினைத்தார்கள். அதனால் தான் பேரழிவு ஏற்பட்டது. பதினைந்தாயிரம் குழந்தைகள் செத்தார்கள். திரும்ப திரும்ப புலிகள் செத்ததையே பேசுகிறீர்களே… குழந்தைகளின் சாவை ஏன் யாரும் பேசுவதில்லை. போரின் வலி பற்றி உமக்கு என்ன தெரியும். தமிழ் எங்களை காப்பாற்றவில்லை.. அதை நம்பி அழிந்நு போக வேணா

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 8 месяцев назад +11

      ​​@@kantharubanruban4580ok but way ellm nadu country against 18 above counties fight Tamil army your people killing by singala & other country army 1948 to present
      World power full army Tamil army
      Frist read full history nest tack
      Drogi karuna group?

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 8 месяцев назад +277

    சேர,சோழ,பாண்டிய காலத்தில்
    இருந்தே தமிழர்களிடம் ஒற்றுமையின்மையே கேடு.

    • @jegan4275
      @jegan4275 8 месяцев назад

      அப்படியா?… இதைவிடவும் கேவலமாக தனக்குள்ளாக அடித்து கொண்டு செத்தார்கள்

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது
      சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும்
      தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை துரோகி கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢
      ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 8 месяцев назад +8

      Tamilan nu solrathu ku vetka paduran

    • @555nicky
      @555nicky 8 месяцев назад +2

      Ethu Ella inathilum undu

    • @uruthirasingamvelmuruga
      @uruthirasingamvelmuruga 8 месяцев назад +5

      Pathar நீங்கஇலத்துக் கு வரும்போதுநானும் உங்களுக்குபாதுகாப்பு அழித்தேன்

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த 8 месяцев назад +218

    தமிழ்நாட்டில் சரியானதலைவர்இருந்து இருந்தால் ஈழம் எப்போதோ மலர்த்து இருக்கும்
    பிரபாகன் எங்கள் இறைவன்

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 8 месяцев назад +14

      Captain irunthirntha Vera mathiri irunthirnthir kum

    • @anand84984
      @anand84984 8 месяцев назад +4

      Maybe little possible.

    • @anand84984
      @anand84984 8 месяцев назад +5

      Tamilanaadu nothing for indian government. They're treat us not equally. At this situation how Tamilanaadu fully support eaalam?

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад

      P​@@muralikrishnan9868விஜயகாந்த் மோடியின் செல்லம் எப்படி உதவுவார் வாய்ப்பே இல்லை அவரும் மோடியின் மகுடத்துக்கு தான் ஆடி இருப்பார் அவரும் தெலுகர் தானே

    • @ArhiMolam
      @ArhiMolam 4 месяца назад

      Mmm​@@anand84984

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 8 месяцев назад +134

    வீரன் என்றும் வாழ்வான் ஈழம் என்றாலும் தமிழன் என்றாலும் நம்ம தலைவர் மேதகு தான்....

  • @Tamilachi53
    @Tamilachi53 8 месяцев назад +60

    இந்திய சுயநல அரசியலில் ஈழம் அழிந்தது அவளவுதான். நாசமாக போக இந்தியா

    • @vadivalank995
      @vadivalank995 8 месяцев назад +6

      இந்தியா உடைவது அழிவதம் நடக்கும்

    • @sivalinham
      @sivalinham 7 месяцев назад

      ​@@vadivalank995🎉😮😅 3:46 😊🎉😂❤

    • @sundarapandian3339
      @sundarapandian3339 5 месяцев назад +1

      💯👍

    • @randomguy6011
      @randomguy6011 3 месяца назад +2

      இந்திய அரசாங்கம் வேறு, மக்கள் வேறு
      ஒன்றும் அறியாத எம் மக்கள் நாசமாக போக வேண்டுமா?
      ஈழப்போரின் வலிகளின் கானொலிகளை நானும் கண்டிருக்கிறேன்...
      என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனும் ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு.
      நாங்களும் உங்களை நேசிக்கின்றோம் என்பதை தயவுசெய்து மறவாதீர்கள்!

  • @ganesanthirumoorthithirumo1709
    @ganesanthirumoorthithirumo1709 8 месяцев назад +269

    ஜெகத் காஸ்பர் திராவிட கொத்தடிமையாக மாறி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது
      சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும்
      தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢
      ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂

    • @baarathan1431
      @baarathan1431 8 месяцев назад +2

      சீமான் கூட திராவிட குடும்பமெ . தி.மு.க. வின் தவறை கூறலாம் ஆனால் திராவிட சமூகத்தில் தமிழ் இனம் ஒன்று.

    • @Furycathuman
      @Furycathuman 8 месяцев назад

      Poda funda😂​@@baarathan1431

    • @Tamilan-dn8ih
      @Tamilan-dn8ih 8 месяцев назад

      இப்படி சொல்ல சொல்லி உங்க அண்ணன் சொன்னானா. நீயும் திராவிட குடும்பம்தான். இதை உணர தேவை படிப்பு. தெருவோரம் நின்னு கத்தி கொண்டு இருக்கும் பிழைப்பு வாதிகளிடம் இருந்து பாடம் கற்காதே.

    • @vijaykarena3388
      @vijaykarena3388 8 месяцев назад +2

      @@baarathan1431 true bro

  • @babukanth6833
    @babukanth6833 8 месяцев назад +249

    தமிழ் நாட்டில் உள்ள கட்சி கள் சரியாக இருந்து இருந்தால் எப்போதே தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும்

    • @christykini1512
      @christykini1512 8 месяцев назад +6

      இந்தியாவே தள்ளாடுது ஈழத்தமிழருக்கு என்ன செய்யமுடியும் இந்தியாவால்.

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 8 месяцев назад

      Brother
      நாமும் இலங்கை நாட்டை சேர்ந்த தமிழ் மொழி தாய்மொழியாக பேசக்கூடியவர்கள் தான் அன்று தமிழகம் எடுத்த முடிவு சரியான முடிவுதான் அன்று தமிழக அரசு வேற ஒரு மாதிரி முடிவு எடுத்திருந்தால் தமிழர்களை தமிழ்நாட்டை காஷ்மீர் ஆக்கி அடிமைகளாக வாழ வைத்திருப்பார்கள்
      இந்திய அரசாங்க. அன்று அப்படி ஒரு முடிவு எடுத்து என்று தமிழ்நாடு வளர்ந்து பெரிய பொருளாதாரம்.
      எட்டுக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டுக்கே சொந்த நாடு இல்லை என்ற பொழுது வெறும் 25 லட்சம் தமிழர்கள் வாழும் இலங்கையில் எப்படி தனி நாடு கொடுப்பார்கள்?
      பிரிட்டிஷ்காரர்கள் கிழக்கிந்திய கம்பெனிகள் தமிழ்நாட்டில் வந்து இறங்கும் பொழுது இந்தியா தேசமே இருக்கவில்லை,
      பல நூறு சமஸ்தானங்கள் தான் இருந்தது அப்பேர்பட்ட தமிழ்நாடு ஒரு தனி சமஸ்தானமாக இருந்தது ஏன் நீங்கள் உங்கள் நாட்டுக்காக தமிழ்நாட்டுக்காக போராடுவதில்லை இலங்கை மக்கள் சாகவேண்டும் நீங்கள் சும்மா இருக்க வேண்டுமா?? நீங்கள் தனி நாடு கேட்டுப் போராடித்தான் பாருங்கள் அப்போது விளங்கும் இலங்கை அரசாங்கம் கிட்டத்தட்ட தமிழர்கள் ஒரு பத்து லட்சம் பேரைத்தான் கொண்டார்கள் உங்களில் கோடிகளை கொள்வார்கள்

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      திரவிட தெலுங்கன் தமிழன் என்று உருமறைத்து கொண்டு தமிழ் இனத்தையே கருவறுக்கும் வேலையில் ஈடுபட்டால் தமிழனுக்கு எப்படி விடிவு கிடைக்கும் எந்த விடிவும் கடைசி வரை கிடைக்காது

    • @jasinebanu2302
      @jasinebanu2302 8 месяцев назад +1

      Ean nega tamil nadoda searnthurkalam la

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 8 месяцев назад

      @@christykini1512 rods trse4r4dr

  • @rajasmile1508
    @rajasmile1508 3 месяца назад +4

    இந்தியா என் தாய்நாடு. ஆனால் தமிழ் உயிர் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பன்னியது துரோகம்

  • @muruganp1761
    @muruganp1761 8 месяцев назад +24

    என்ன நடந்தது என்றே தெரியல ஆனால் கண்ணீர் தான் வருகிறது வாழ்க மாவீரன் மேதகு பிரபாகரன் 😂😂😂

    • @IBRAHIM17c
      @IBRAHIM17c 5 месяцев назад +4

      Oopai sirikkira nee

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 месяцев назад +107

    ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவில் எவரும் இதயப் பூர்வமாக செயல்பட்டதுமில்லை. செயல் பட போவதுமில்லை. இவர் உட்பட. முதலில் தமிழ் நாட்டு தமிழர்களின் உரிமைக்காக போராடுங்கள். வெட்டிப் பேச்சு.

    • @thasananth2692
      @thasananth2692 8 месяцев назад +2

      சரி.. சரி.. கோபம் கூடாது..

    • @Ranchit_M
      @Ranchit_M 8 месяцев назад

      நாங்கள் இந்தியாவில் ஒற்றுமையாக சம உரிமையுடன்தான் வாழ்கிறோம். ஜகத் கச்பர் போன்ற மதமாற்ற புரோக்கர் பயல்கள்தான் மொழி/இன/மத துவேசங்களை சமூகத்தில் விதைத்து பிரிவினையை தூண்டிக்கொண்டே இருக்கிறான்கள். இந்த நாதாரிகளை பிடித்துக்கொண்டுபோய் காயடித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      திரவிட தெலுங்கன் தமிழன் என்று உருமறைத்து கொண்டு தமிழ் இனத்தையே கருவறுக்கும் வேலையில் ஈடுபட்டால் தமிழனுக்கு எப்படி விடிவு கிடைக்கும் எந்த விடிவும் கடைசி வரை கிடைக்காது

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது
      சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும்
      தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢
      ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂

    • @keerthikanthangavel4034
      @keerthikanthangavel4034 8 месяцев назад +1

      Unmai…

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 5 месяцев назад +2

    Father கஷ்பர் அவர்கள் மணிலாவில் இருந்து ஒலிபரப்பு செய்த தமிழ் வானொலி இல் இருந்து அவரை நான் பார்க்கிறேன் நல்ல அரசியல் மற்றும் தமிழ் பற்று உள்ளவர் அவர் எமது போராட்டதிற்கு நிறைய உதவிகள் செய்தவர் நன்றியும் வாழ்த்துக்களும் சுவிஸ் இருந்து சத்தியநாதன்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 месяцев назад +70

    🌹உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு....

    • @spiraba
      @spiraba 8 месяцев назад

      கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற காமடி மாதிரி, நாம்தமிழர்தான் ஈழப்போராட்டத்தை கெடுத்தது என்று கஸ்பர் பேசிட்டு இருக்கார்.
      உனக்கு தமிழ்தேசிய சிந்தனை இருந்தால், உனக்கு தமிழர்களின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தால் நாம்தமிழர்கட்சியை குற்றம்சுமத்தாமல், அதற்கான வேலையை செய்திருக்கனும்.. ஆனால் இவனுகள் அதை செய்யல..
      ஏன்னா...
      விடுதலைப்புலிகள் இருந்த பொழுது இவர்களுக்கு(கொளத்தூர்மணி, சுபவி, கஸ்பர் மற்றும் So called தமிழ்தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்) சம்பளம் வழங்கப்பட்டது. இவர்கள் தாமிழர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இயங்கும் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. பணத்திற்காக விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்ட வாடகை வாய்கள். ஆனால் விடுதலைபுலிகள் அழிக்கப்பட்ட பின்பு ஈழம் சார்பாக பணம் வராது. ஆக இவர்கள் திமுக சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். நாம் தமிழர் கட்சியில பணம் கொடுத்து இவர்களை பாராமரிப்பதற்கு நாதக இடம் பணம் இல்லை. ஆக இவர்கள் திமுக இற்கு சப்பைக்கட்டு கட்டி திமுக கொடுக்கிற காசில வாழவேண்டிய சூழ்நிலை...
      இதனால்த்தான், இவர்கள் சீமான் மீது அவதூறு பரப்பும் போதும் "ஈழத்தமிழர்களுகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டார்கள்" என்று அவதூறு பரப்புவார்கள். ஏன்னா 2009 முதல் தி.க, கஸ்பர், கொளத்தூர் மணி வகையறாக்கள் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள்.
      இப்பொழுது திமுக இடம் பணம் வாங்கிற படியால் நாதாக இனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை...
      இநத பேட்டியில் கூட 2009 இல் திமுக இன் குற்றங்களை மென்போக்குத்தன்மையுடன் மறைக்கிற கஸ்பர் நாதக மீது அழுத்தமான குற்றச்சாட்டை வைப்பதற்கான காரணமும் திமுக இடம் பணம் வாங்கியமைதான். 2009 இல் நடந்ததற்கு திமுக எதிர்வினை காட்டுகிறது நாதக. ஆனால் இவரகளோ திமுகவை எதிர்தால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் நாதக இனை எதிர்பதால் திமுகவிடம் பணம் கிடைக்கும் என்பதாலும் அதை செய்கிறார்கள். இவர்கள் ஒரு போலி சந்தர்ப்பவாத தமிழ்தேசியவாதிகள்.
      எது எப்படியோ இந்த பேட்டியில் கஸ்பர் பல உண்மைகளை கூறியதற்கு உளமாற நன்றிகள். விடுலைப்புலிகளிடம் வாங்கிய பணத்துக்கு சிறிதளவில் ஏனும் கஸ்பர் நன்றிக்கடனாக இருக்கிறார் என்பதில் பெருமையாக இருக்கிறது..

  • @regularjane3989
    @regularjane3989 Месяц назад +2

    இருக்கிறாரா இல்லையா என்று எவ்வளவு ஈசியாக பேசுகிறார்கள். எங்கோ இருக்கிறார் என்ற நினைவில் வாழும் பலருக்கும் இது வலிக்கும் என்று இவர்களுக்கு தெரியவில்லை.
    இயக்கத்திற்கு எதிராக இருந்தவர், வெரித்தாசுக்குப் போய் மனம் மாறினாராம். திருப்ப பழைய நிலைக்கு (இயக்கத்துக்கு எதிராக) இருக்கிறார்.
    சிறுத்தைகள் புள்ளிகளை மாற்றுவதில்லை என்று சொல்வது எவ்வளவு உண்மை.

  • @sureshgounder6794
    @sureshgounder6794 8 месяцев назад +9

    இருந்தால் தலைவன்..!
    இறந்தால் இறைவன்!!

  • @gopalgopal2293
    @gopalgopal2293 8 месяцев назад +9

    தமிழர்களுக்கு.உன்மையில்.உதவியவர்.ஈழம்.மலற.வேண்டுமென்று.நினைத்தவர்.எம்ஜியார்.அவர்.உடல்.நிலை.மற்றும்.வயது.இல்லையேல்.செயலே.வேறாக.இருந்திருக்கும்

    • @murali.r2532
      @murali.r2532 6 месяцев назад +2

      Ya it's true well said

  • @bharath6492
    @bharath6492 8 месяцев назад +149

    காங்கிரஸ் dmk பண்ணத சொல்ல மாட்டான், இவன் dmk சப்போர்ட்டர்

    • @rajadurairaja9706
      @rajadurairaja9706 8 месяцев назад

      இவன் ஒரு டுபோகோர் திராவிட கைக்கூலி

    • @jeyaa9
      @jeyaa9 8 месяцев назад

      காங்கிரஸ், திமுக கருநாநிதி குடும்பத்துடன் சேர்த்து அழிக்கப்படவேண்டிய விச கிருமி இவன்.

    • @mariakumar1286
      @mariakumar1286 7 месяцев назад

      Dei tarkuri naayey 😂😂😂.. DMK enda elukura.. appa seeman yaarukooda paduturu iruntaan

    • @mr.aldous8189
      @mr.aldous8189 5 месяцев назад +1

      ​@@mariakumar1286சரி அப்ப ஈழத்தில் போராடிய மாவீரன் குட்டிமணியை ஏன்இலங்னக ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்த தி_க கட்சி . அவர் விழிகள் பிடுங்கி அதை கீழே போட்டு மிதித்து கொன்றது இலங்கை ராணுவம் 😢😡

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 8 месяцев назад +37

    நன்றி கோபாலபுத்தின் வாட்ச்மேன் திரு ஜெகத் கஸ்பர் அவர்களே !!
    தமிழனுக்கு சாபக்கேடு உங்களை போன்ற கருங்காலிகளால் தான்!!

    • @gopi1601
      @gopi1601 8 месяцев назад

      அவர் ஒன்றும் தமிழரின் ஆதரவாளர் கிடையாது. முழுக்க முழுக்க அவர் ஒரு கிறித்துவ மத போதகர். அவர் பேச்சை கவனித்தால் புரியும். இவர் சீமான் போன்றவர்கள் தமிழர் என்கிற பெயரில் மறைமுகமாக கிறித்துவ கை கூலிகள்.

  • @ASH-5
    @ASH-5 8 месяцев назад +70

    ஆனத்தபுர சமர் நடந்தது ஜனவரி இல்லை, ஏப்ரல் மாதம் ஐயா, அப்படியே நீங்கள் கனிமொழி பேசியதையும் கருணாநிதியின் துரோகத்தயும் சொல்லுங்க ஐயா.

    • @balakrishnanp9982
      @balakrishnanp9982 8 месяцев назад +2

      A s h appidi podu aruvala marakka maattommm d m k 👹👹👹

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 8 месяцев назад

      சொல்லமாட்டான் இழரும் இன அழிப்பு பங்காளி

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 8 месяцев назад +3

      மார்ச் மாதம் பிற்பகுதியில். ஏப்ரல் 4 ஆம் தேதி நச்சு குண்டுகள் மூலம் நிறைவடைந்தது.

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 8 месяцев назад

      இவர் இதைச் சொல்ல மாட்டார் இவர் திமுக அடிமை

  • @ArockiyasamyArockiyasamy-vm7pu
    @ArockiyasamyArockiyasamy-vm7pu 9 дней назад +1

    ஜெகத் கஸ்பர் அவர்கள் பேச்சு என்றும் அருமை

  • @ramraj2610
    @ramraj2610 3 месяца назад +4

    பிரபாகரனை போல் ஒரு வீரன் இனி பிறக்க போவதில்லை

  • @arunaramboo4421
    @arunaramboo4421 8 месяцев назад +27

    தலைவர் தமிழினத்தின் பெருமை 👍❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 месяцев назад +47

    நாம் தமிழரை விமர்சிப்பதிலிருந்து இவர் யாரென்று தெரிகின்றது. இன்றைய நிலையில் தமிழ் நாட்டிலுள்ள தமிழர் நலனுக்காக ஏற்ற ஒரு கட்சி நாம் தமிழர் மட்டுமே. இந்த எளிய உண்மையை கூட உணர முடியாதவர். தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப் போகிறார்????

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz 8 месяцев назад +2

      சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @Universe36915
      @Universe36915 8 месяцев назад +3

      அவருக்கு கொடுத்த assignment ஐ அவர் தெளிவாக செய்கிறார்.

    • @Antonydanik
      @Antonydanik 8 месяцев назад +2

      Sangi Seeman

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 8 месяцев назад +81

    ஒவ்வொரு தமிழனின் விருப்பம் தமிழ் ஈழ விடுலைதான்.ஆனால் அரசியல் ஓர்மை இல்லை.

    • @baarathan1431
      @baarathan1431 8 месяцев назад

      5% தமிழர் போராடி ஒரு நாட்டில் ஈழம் எடுக்க முடியுமா? ஆனால் அவர்கள் தந்தால் பெற முடியும்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 8 месяцев назад

      அதற்கு முழுக்காரணமும் தமிழர்களின் உரிமைகளை மதிக்காத இழிவாக கருதிய ஜெயலலிதாவும் அவளுக்கு
      ஏகோபித்த ஆதரவு தெரிவித்த
      மானங்கெட்ட தமிழர்களும்தான் காரணம்.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 месяцев назад

      😂😂

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 8 месяцев назад +39

    எங்கள் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan 8 месяцев назад +17

    தலைவன் பிரபாகரன் பெயர் சொன்னாலே உடல் சிலிக்கிறது 😢 இந்தியா எப்பொழுதும் தமிழ் இனத்தின் துரோகி

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 2 месяца назад

      சில கட்சிகள்.
      இந்தியா மற்றும் தமிழர்கள் இலங்கை தமிழர்களுக்காக மூச்சு/கண்ணீர், மட்டுமே.
      மிகவும் கனத்த --இதயத்துடன்

  • @sathiyanarayananvarsha4841
    @sathiyanarayananvarsha4841 8 месяцев назад +10

    இந்த சகோதரி தந்திக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நெறியாளர் என்றால் இவரை போன்று நடுநிலையோடு உள்ளவர்களை நான் பார்த்ததில்லை. மிக்க நன்றி சகோதரி அவர்களே.

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 7 месяцев назад

      யாரு இவள ஆளும் கட்சியின் ஜால்ரா

  • @theo1828
    @theo1828 8 месяцев назад +11

    ஜயா கடவுளுக்கு சேவையாற்றும் நீங்கள் கடைசியாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொது கோபல புரத்தில் கோமவில் இருந்திங்களா

  • @KimTaehyung-tq6yk
    @KimTaehyung-tq6yk 8 месяцев назад +13

    இனத்துக்காகவும் மண்ணுக்காகவும் போராடிய மேதகு பிரபாகரன் அவர்களுக்கு என்றும் மரணம் என்பதே கிடையாது...

  • @jamesblessanJames
    @jamesblessanJames 7 месяцев назад +6

    மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு முடிவே இல்லை.., என்னுடைய மகன் பெயர் பிரபாகரன்

  • @Mksmoody
    @Mksmoody 8 месяцев назад +6

    தன்னை பெரிய ஆளுமை என்று காண்பித்து கொள்ள பெரிய அப்பா டக்கர் போல கப்சா விட்டு கொண்டு இருக்க கூடாது.

  • @sadheesj3488
    @sadheesj3488 8 месяцев назад +8

    கஸ்பர் சொன்னதுபோலவே தேர்தல் முடிவு இருந்தது 👌

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 8 месяцев назад +76

    Jagath kasper is cheater............. he is DMK beggar

    • @1006prem
      @1006prem 8 месяцев назад +4

      He along with dmk killed prabhakar & made lot of money 😂😂😂

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 8 месяцев назад +4

      Yes

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 8 месяцев назад

      இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது
      சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும்
      தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢
      ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂

    • @jayaseelansrinivasan4089
      @jayaseelansrinivasan4089 8 месяцев назад

      Very true ,this dog is a fraudulent DMK slave .

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv 8 месяцев назад +5

    என் இனத்தின் தலைவர் அவர்களுக்கு என் மனம் வருந்திய வீரவணக்கம் அவர் ஆத்மா சாந்தி அடையும் ஓம் சாந்தி

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 8 месяцев назад +7

    இவர் சொல்வது போல் தலைவர் அப்படிப்பட்டவர்களை நியமித்திருக்க வாய்ப்பில்லை.

  • @entertainer4227
    @entertainer4227 7 месяцев назад +3

    Omg after the result i was seen this vid how he predicted election results 😮 unbelievable father ❤

  • @ATPU123
    @ATPU123 8 месяцев назад +19

    இவர் நன்றாகப் பேசுவார். ஆனால் இவரை நம்பமுடியாது. இவருக்கென்று ஒரு agenda பின்னால் இருக்கும். யாருடைய கையாள் என்பது கேள்விக்குறி.
    இவர் அரசியலை விடுத்து பாதிரியார் தொழிலைச் செய்வதே நல்லது.

    • @bharath6492
      @bharath6492 4 месяца назад +1

      dmk சப்போர்ட்டர்

  • @ravis9023
    @ravis9023 2 месяца назад +1

    அம்மா ஈழ அரசியல் பற்றி ஈழத்தில் இருப்பவர்களிடம் அல்லது ஈழத்தில் போராடியவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்துங்களேன். உங்கள் உழைப்பு நாங்கள்தான் கிடைத்தோமா?

  • @kumaresank4579
    @kumaresank4579 8 месяцев назад +10

    தமிழராய் ஒன்று சேருவோம் தமிழ் மண்னை பாதுகாப்போம் நாம் தமிழர்

  • @VithusanYogaratnam
    @VithusanYogaratnam 8 месяцев назад +8

    நாம் தமிழரின் எழுச்சி இவரையும் ஒரு வகையி்ல் தாக்கியிருக்கு,இனத்தின் துரோகி வாழ்க தமிழ்.

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 8 месяцев назад +7

    துரோகிகள் எதிரியை விட பெரிய விசம்....காலம் ஒரு நாள் அடையாளம் காட்டும் ....காட்டி விட்டது....தன் வினை தன்னை சுடும்...ஒரு நாள் எதிரிய சுடும்....

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 3 месяца назад +1

    இன்று 14/10/24 கேட்கும்போது இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அவருடைய கணிப்பு ஆச்சரியமாக இருக்கிறது.

  • @A.mathiyaRaj-he7bg
    @A.mathiyaRaj-he7bg 6 месяцев назад +3

    வளர்க இவரின் ( திரு.ஜெகத்கஸ்பாரின்) கருத்து.

  • @kumarasivana
    @kumarasivana 8 месяцев назад +13

    மாவீரன் பிரபாகரன் அவர்கள் புகழ். ஓங்குக. நாம் தமிழர்

  • @ChandramouleeswaranVenkatesh
    @ChandramouleeswaranVenkatesh 7 месяцев назад +3

    I am highly impressed with his analysis.

  • @Ranchit_M
    @Ranchit_M 8 месяцев назад +11

    ஜகத் கச்பர் மாதிரியான பிணத்திடமிருந்து காசை திருடும் சிந்தனைகொண்ட மதமாற்ற புரோக்கர்களின் ஆலோசனைகளை கேட்டதால்தான் தலைவர் பிரபாகரனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 8 месяцев назад

      தேவாலய பிரசாரம் போல அழகாக பேசுவார்

    • @Esaipriyan
      @Esaipriyan 3 месяца назад

      கஸ்பர் ஒரு எட்டப்பனென்று கேள்வி பட்டிருக்கிறேன் 🤔

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 8 месяцев назад +60

    மூதேவி நாம் தமிழர் 2010 லதான் கட்சியே தொடங்கியது.

    • @tylerdurden12
      @tylerdurden12 8 месяцев назад +3

      1958 இல் ஆரம்பிக்க பட்டது 2010 இல் மீண்டும் தொடக்கம்

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 8 месяцев назад

      மூதேவி நீ தாண்ட புன்டை

    • @Furycathuman
      @Furycathuman 8 месяцев назад +1

      ​@tylerdurdeடேய் தற்குறி அப்ப பேர்தான் டா வச்சாங்க😂n12

    • @tylerdurden12
      @tylerdurden12 8 месяцев назад

      @@Furycathuman dai tamil baal nee dha tharkuri payapulla

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 8 месяцев назад +2

      கரெக்ட்
      ஈழப்போர் உக்கிரமாக நடந்தபோது மலையாளி செபாஸ்டியன் சைமன் விஜயலட்சுமி அக்காவுடன் மதுரை விடுதியில் தங்கி A. K. 74 பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார்.

  • @sivamaniv7481
    @sivamaniv7481 8 месяцев назад +24

    தமிழின தலைவரைப் பற்றி இவனைப் போன்று காட்டி கொடுத்தவர்களும் கூட்டி கொடுத்தவர்களும் பேசுவது தான் வேடிக்கை இதை ஒரு ஆவணமாக வெளியிடும் தந்தி தொலைக்காட்சியை நினைத்தால் அதிலும் வேதனை வெட்கக்கேடு

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 6 месяцев назад +1

    தமிழரைக் காக்க ஒரு இனம் தேவை . தமிழரை எவனும் அழிக்க முடியாது தமிழரைத் தவிர.

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 8 месяцев назад +42

    மாவீரன் இறக்கும் நொடியில் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நிணைக்கையில் முடியவில்லை

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 8 месяцев назад +3

    சதியால் வீழ்ந்த தலைவர் சாவிலும் நேர்மையானவர்
    அவரை வீழ்த்த அவருக்கு நிகரானவர் யாருமில்லை கடைசி தமிழனுக்கும் உந்து சக்தி அவரை

  • @thangesanthamizhoviya5251
    @thangesanthamizhoviya5251 8 месяцев назад +8

    தலைவரின்
    மனிதநேயத்தை
    கொச்சப்படுத்தும்
    நோக்குடன்,அவரே
    அவருடைய மனைவியை சுட்டதாக சொல்ல
    உமக்கு பின்னால்
    ஏவல்படை இருக்கிற தைரியத்தில் பேசுகிறான்.இவன்
    ஒரு போதை பேர்வழி என்பதை
    உம்மோடு குடித்தவர்கள் இருக்கிறார்கள்.
    மீண்டும் மீண்டும்
    தவறான செய்தியை
    பரப்பாதீர்.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 месяца назад +1

    இவர் சொல்லுவதைப் பார்க்கும்போது தலைவர் பிரபாகரன் வீரன் தான் பல நெடுமாறன் சொல்லுவது தலைவர் பிரபாகரனை கோழையாக குறிக்கிறது ஓலை தான் போரில் ஒளிந்து இருப்பார்கள் வீரன் ஒரு போதும் ஒலிய மாட்டான் இது மனித வரலாற்றில் ஒன்று

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga 8 месяцев назад +5

    வணக்கம் அண்ணாஉயிரோடஇருக்கிறார் என்னிடம்ஆதாரம் உள்ளது புறம் ஜெர்மனி

  • @humaarmurugesh
    @humaarmurugesh 8 месяцев назад +3

    This man analysis is wise analysis. He gives true statement.

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 8 месяцев назад +5

    தலைவரைபற்றி கதைக்க வேண்டாம் தியாகத்தின் தீ சுட்டடேரிக்கும் தலைவர் இவருக்கு சொன்னாரா மனைவியை சுட்டதென்று அல்லது இவர் அருகில் நின்றாரா
    அவர் என்றும் வாழும் தமிழ்மம்

  • @SankarNona
    @SankarNona 8 месяцев назад +4

    ஈழ. துரோகம். மிக முக்கியம்.. சகோதர யுத்தமும். காரணம்

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 8 месяцев назад +6

    பல நெடுமாறன் அவர்கள் மதிப்புக்குரியவர்.
    ஆனால் அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
    "என்னை சொல்லச் சொன்னார்கள் சொன்னேன்."
    என்று மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.

  • @mountolivechurch645
    @mountolivechurch645 8 месяцев назад +3

    சர்வதிகாரிகள் என்றும் வெற்றிப்பெற்றதில்லை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад +3

    தமிழர்தலைவர்பிரபாகரன்புகழ்வாழ்க

  • @rmk514
    @rmk514 8 месяцев назад +9

    இந்த இனத்தின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +4

    பொட்டு அம்மன் ஒரு வேளை தலைவர் ஆணைக்கு இணங்க தப்பி இருக்கலாம்... மற்ற படி ஆயுதம் தாங்கிய புலிகள் வீரமரணம் அடைந்தார்கள் என்பது 100% உண்மை...

  • @senthilraj887
    @senthilraj887 8 месяцев назад +7

    புராண காலத்தில்தான் ஹரிச்சந்திரா-சந்திரமதி மற்றும் அவர்களுடைய மகன் லோகிதாசன் மற்றும் அவர்களுடைய மானசீக ஆலோசகர் சத்யகீர்த்தி போன்றோர்களின் ஆளுமையை கதை நூல்கள், சரித்திரங்கள் மற்றும் மேடை நாடகங்களின் வாயிலாக நாம் கேட்டு அறிகிறோம்.ஆனாலும், இதே சமமான இந்த காலகட்டத்திலும் இப்படி ஒரு தியாக இயக்கத்தை நடத்தியுள்ள எந்தன் தலைவனுக்கும் அவருடைய குடும்பத்தார்களின் தியாகத்திற்கும் மற்றும் போராளிகளுக்கும் ஈடு இணை எதுவும் இல்லை மற்றும் எவரும் இல்லை. அவர்கள் எல்லோரையும் எல்லா நாளும் வணங்குவோமாக😭💔🙏⛪🕋🛕

  • @ManoMano-q6z
    @ManoMano-q6z 8 месяцев назад +5

    கருணாநிதி நாடகம் வை கோ நாடகம் ஜெ பரவாயில்லை❤️
    எம் ஜி ஆர் மா மனிதன் நிறைய உதவினார் இவர் பச்சை தமிழனாய் மாறியவர் மனித நேசர் வள்ளல் தனம் நல்ல உள்ளம் இன்று நாம் தமிழர் மட்டுமே அந்த கட்சிக்கு
    எதிராக பல கட்சிகள் மோடி மஹா மோசம் மண்ணை கெடுக்கும் மகத்தான திட்டம்
    நாம் தமிழரின் முதல் எதிரி கார்ப்பரேட் மோடிதான் ஸ்டாலின் நல்ல நடிகர் மணி மைண்ட் தலைவர் நாட்டுக்கு
    ஆகாத தலைவர் ஜெ யும் மிக
    பெரிய ஊழல் வாதியே இந்த கருணாநிதியும் அந்த கருணாவும் துரோகிகளே
    இருவரும் பணபோதை வாதிகளே🌹
    😘😂😂😂😂ஜி வி மனோ
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி😘😘😂😂😂😂👍👍👍👍👍
    மண்ணையும் மக்களையும்
    நேசிக்காத ஒருவர் மோடியே🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏

  • @magnetmagic754
    @magnetmagic754 8 месяцев назад +22

    பாதர் துரோகம் பண்ணவனுக துரோகிகள் தானே... அவர்கள் பேச வேண்டிய நேரத்தில் பொத்திக்கிட்டு இருந்து விட்டதால், அந்த தீவிரம் அடங்கிவிட்டது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்..
    இன்று 15 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் அந்த நெருப்பு அழிந்துவிடாமல் தகித்துக் கொண்டிருப்பது சாத்தியமாகியுள்ளது எனில் அதற்கு காரணம் நாம் தமிழர் மட்டுமே...

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 8 месяцев назад

      பிரபாகரன் கொல்லப்பட்டபோது செபாஸ்டியன் சைமன் மதுரை ஹோட்டலில் விஜியுடன் உடலுறவு கொண்டிருந்தார் 😮

    • @k.p.77
      @k.p.77 7 месяцев назад +2

      ​@@truthalonetriumphs1350 அது சரி, அந்த நேரத்தில் விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தவர் நீங்கள் தானே.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 7 месяцев назад +1

      @@k.p.77 vantheri yaana ungappaa😁😁😁😁
      ஏனெனில், மிஷனரிகளும், ஜாகதிகளும், தமிழரல்லாதவர்களும் மட்டுமே தமிழர்களாக நடித்து தமிழ் பண்பாட்டை அழித்து தங்கள் நலனுக்காக vazhkiraargal🤔😡

  • @siva-wo6gd
    @siva-wo6gd 7 месяцев назад +6

    புலிகளின் குடியை கெடுத்தவர்களில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு. இவனையெல்லாம் சல்லி காசுக்கு கூட மதிப்பது அறிவீனம்

  • @tamilrasigan5655
    @tamilrasigan5655 8 месяцев назад +3

    enlightenment, thanks father.

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 8 месяцев назад +21

    தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் அதுதான் ஓட்டு ஓட்டு தமிழர்களுக்கு தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டால் நலமாக இருக்கும்

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 8 месяцев назад +1

      கேரளத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் சைமன் உட்பட யாரும் தமிழர் அல்ல, ஆனால் தமிழராக நடிக்கிறார் 😮

  • @AntonMarianayagam
    @AntonMarianayagam 8 месяцев назад +14

    கடைசியில் நீர் பேசுவதில் பாதிக்கு மேல் கற்பனையே என்பதை சேர்த்து கொள்ளவும். நான் இதை ஆனந்தபுரம், முல்லைத்தீவிலிருந்து எழுதுகிறேன்.

  • @Tamil647
    @Tamil647 8 месяцев назад +6

    எங்கடா அண்ணன் பெயரை இழுத்து இன்னும் குறை சொல்லலையே என்று பார்த்திட்டு இருந்தேன். சொல்லிட்டார். இது இனி அடிக்கடி தொடரும். நாம தான் யோசிக்க வேண்டும். என்ன நோக்கம் என்று.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +30

    இது எல்லாம் ஓரு பொழப்பு
    ஒண்ட வந்த பிடாரி
    ஊர் பிடாரியை விரட்டுதல்
    சிங்களத்தால் வீழ்ந்தோம்
    சிங்கள வாழ்வு ஓட்டுண்ணி வாழ்வு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +28

    வடஇந்தியத்தால் வீழ்ந்தோம்
    சிங்களத்தால் வீழ்ந்தோம்
    பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம்
    சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்

    • @Madraswala
      @Madraswala 8 месяцев назад +6

      எத்தனை உளறினாலும் கிறித்தவம் ஹிந்து மதத்தை வெல்ல முடியாது.

    • @Madraswala
      @Madraswala 8 месяцев назад

      சமஸ்கிருதமும் பார்ப்பனீயமும்தான் தமிழக மரபை காப்பாற்றியது. 70 ஆண்டு கழக ஆட்சிகளே சான்று.

    • @baarathan1431
      @baarathan1431 8 месяцев назад

      அப்படியானால் ஏன் தமிழன் தமக்குள் நேர்மை இல்லை? திருக்குறளின் படி ஏன் வாழ்வில்லை. பஞ்சாப், கொறியா தமக்குள் நேர்மையாக வாழ்கிறார்கள். தமிழரை பார்த்து தமிழரை பார்த்து ஆந்திரா என்று சொல்வதே பாகுபாடு. 2000 வருடத்திற்கு முன்னர் எல்லோரும் தமிழர் பின்னர் எதற்கு ஆந்திரா என்கிறார்கள் குளப்பி அடித்து வடக்கிற்கு கொடுப்பதே பலரின் முடிவு,

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 8 месяцев назад

      ​@@Madraswala டேய் பொறம்போக்கு மேலே போடப்பட்ட பதிவு வேறு நீ உளருவது வேரு, இதில் மதம் எங்கடா வந்தது, நீ நல்ல _______ பிரந்திருந்தா அரேபிய பெட்ரோல் போட்ட வண்டியில் போகாதே, கிருத்துவ நாட்டிடம் வாங்கிய கடனை திருப்பி கொடு, ஐரோப்பிய கிருத்துவர்கள் கண்டு பிடித்த எந்த அறிவியல் உபகரணங்களையும் பயன் படுத்தாதே, காவி துணி கட்டிக்கொண்டு மணி ஆட்டி மந்திரம் சொல்லு தட்டில் _______ போடுவாங்க உழைக்காமல் சாமி பேரை சொல்லி வயித்த கழுவு

    • @manojisaac
      @manojisaac 8 месяцев назад

      @@Madraswala Satan will fall

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +32

    எல்லா வடஇந்தியர்களிடமும்
    ஓற்றுமைகள் உள்ளது
    சிங்களவன் VS இந்திகாரன்

    • @sivamaniv7481
      @sivamaniv7481 8 месяцев назад

      சரியா சொன்னீங்க தம்பி ஆனா தமிழர்களை பிரிச்சாலும் சூழ்ச்சி தானே இங்கே காலம் காலமாக ஆரிய திராவிட திருடர்கள் கூட்டத்தினால் நடக்கிறது இதை அறியாமல் தானே தமிழர்கள் ஜாதியாகவும் மதமாகவும் பிரிந்து சண்டை போட்டு அவர்களுக்குள்ளே கொலையும் கொள்ளையும் கற்பழிக்கும் தேடும் உண்டாகுகிறார்கள் அண்டை மாநிலங்களே பார்த்தாவது ஒரு சில விடயங்களை இந்த மரமண்டைகள் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 8 месяцев назад

      Lusu

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c Месяц назад

    Super interview 💐💐💐

  • @ranamarina9712
    @ranamarina9712 8 месяцев назад +9

    வெடி விடுகிறார்.
    நீங்களும் சேர்ந்து உசுப்பேதி விடுங்க

  • @thilakdivya11
    @thilakdivya11 8 месяцев назад +9

    அரசியல் வியாபாரியான ஜெகத்.... இப்போது யாரை ஏமாற்ற இந்தப் பதிவு

  • @narasimhankirshnamurthy9462
    @narasimhankirshnamurthy9462 8 месяцев назад +9

    Father தலைவர் மீண்டும் வந்தால் என்ன செய்வீர்கள், ஈழத்தின் தோல்வி துரோகம் தான்

  • @priyakutty1442
    @priyakutty1442 8 месяцев назад +5

    தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க

  • @hsi9285
    @hsi9285 8 месяцев назад +7

    கஸ்பர் அவர்களே இந்திய அரசு தான் உங்களை முதலில் அணுகியதென்றால் ஏன் அவர்களை தொடர்பு கொள்ளாமல் நடேசனை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள்?

  • @rajendranprathapan
    @rajendranprathapan 7 месяцев назад +7

    நெறியாளர் பாட்டி கதை கேட்பதை போல் உள்ளார்😂

  • @harishanambalahan2722
    @harishanambalahan2722 8 месяцев назад +2

    திராவிட கட்சிகள் செய்யவில்லை ஒரு போதும் செய்யாது.அதனால் தான் சீமான் அண்ணா தமிழர் நலனுக்காக பேசுகிறார்.அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சியதிகாரம்.ஈழத்தில் நடந்தது போல தமிழர் உரிமைகள் இங்கே பறி போக கூடாது என்பது தான் சீமான் அண்ணா கொள்கை.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 8 месяцев назад +16

    கோபாலபுரத்து கொத்தடிமை வாடகை வாய் இவரு....

  • @EelathThee
    @EelathThee 8 месяцев назад +5

    இவர் பக்கத்தில் நிண்டு பாத்து கொண்டிருந்தவர்.... இறுதி நிமிடம் வரை கூட யார் நின்ரார்களோ அவர்களை தவிர மற்ற யார் எதை சொன்னாலும் தயவு செய்து அதை நாம்பாதீங்கோ.. அண்ணை இல்லாமல் இன்னொருவர் நான் கடைசி வரை நின்டனான் என்று சொன்னாலும் நாம்பாதீங்கோ.. போராட்டம் என்னடா உங்கட சினிமா படமாடா???

  • @ssuganthan
    @ssuganthan 8 месяцев назад +55

    றோவின் agency. என்ன பழைய கதையை சொல்லி கொண்டு இருக்கிறார்😀

  • @praveenkumarrangasamy4942
    @praveenkumarrangasamy4942 8 месяцев назад +2

    U r a genius Father

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 8 месяцев назад +3

    Moodar koodam always tamilan sabakkedu salutes Prabakaran

  • @KangeshSujith
    @KangeshSujith 7 месяцев назад +2

    உண்மையை நீண்டநாட்களுக்கு மறைத்துவைக்க. முடியாது. என்றும் தலைவர்.
    கொஞ்சமாவது எம் இனம்சார்ந்த அக்கறை உள்ளவர்கள் இதைப்பகிர்து கொள்ளுங்கள்.
    Thank you father

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 8 месяцев назад +6

    ஏன் பாதர் இந்த வேலை உங்களுக்கு? இறை தோன்டு செய்யவில்லை?

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 8 месяцев назад +7

    பிரபாகரன் சிங்களவர்கள் வஞ்சத்தை நன்கு அறிந்தவர் அதனாலேயே தனி ஈழமே தீர்வு என்றநிலைப்பாட்டில் இருந்தார். இதில் நிதியின்துரோகம் கூட இருந்து குழிபறித்தது. அதையும்மீறி அயல் நாடு வாழ் இலங்கைத்தமிழர்கள் நம்மை நேசிப்பது அவர்களின் உயர்வு. எங்கிருந்தாலும் நலமே வாழுங்கள் சகோதரர் களே.

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      ஆனால் adai போர் mattumey கொண்டு வரும் endru எப்படி நம்பினாr

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      50(% போர் 50% demonstrate way endru கொண்டு போய் இருந்தால் இவ்வளவு loos ஆகி irukaadu

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      Over over over over மிலிட்டரி confident by தம்பியை கொண்டு போய் படு kuzhiuuil தள்ளிவிட்டு போய் விட்டது ( result--------???????? Ivargallin alivu 21.5.91 start aaaki pochu

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      Last வரையில் International support இல்லமால் jaithu vidalam endru எத வச்சி முடிவு saidar தெரியல?????????

    • @bossraaja1267
      @bossraaja1267 8 месяцев назад

      India + 🇺🇸 ரெண்டு பேரும் pakaithu கொண்டு eppadi ஈழம் ????????? local மிலிட்டரி support வைத்து கொண்டு onnum saiyya முடியாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +8

    தமிழ்தேசியம் நடத்த போகும் தனது தரப்பு REVENGEயை தடுக்க மறுக்க விலக்க தப்பிக்க தவிர்க்க யாராலும் எதனாலும் முடியாது HAPPENED ONE Determined Deserve Cool Calm Steady Stable Patience

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 8 месяцев назад +5

    சிறப்பான நேர்காணலாக அமைந்திருந்தது.👌👌

  • @rasiahpat7005
    @rasiahpat7005 8 месяцев назад +14

    அந்தப்பெண்ணை நன்றாக தெரியும் என்றால், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் ..இதட்கு முற்றுப்புள்ளி வைப்பதால் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றி.

  • @tchandrakumaran8268
    @tchandrakumaran8268 Месяц назад

    Jegath is very educated and talks very clearly and correctly.

  • @trendingrocks9098
    @trendingrocks9098 7 месяцев назад +7

    யார் மீது தவறு? எவர் செய்த குற்றமோ? ....
    ஆனால் அண்ணாவை (பிரபாகன்) இழந்தோம்...
    ஆனால் ஒன்று உணர்கிறேன்..
    அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் தமிழனுக்காக நினைத்திருந்தால்
    எம் இன தலைவர் உயிரோடு இருந்திருப்பார்...

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws 8 месяцев назад +43

    இவன் எல்லாம் ஈழத்தப்பத்தி பேசுறான்

  • @tamilworld9682
    @tamilworld9682 8 месяцев назад +8

    14 ஆம் தேதி சார்லஸ் இறக்கவில்லை. தவறு.

  • @dinoselva9300
    @dinoselva9300 8 месяцев назад +1

    அது “அனந்தபுரம்” அல்ல 9:11 “ஆனந்தபுரம்”. அதில் விசாரணை நடத்தினால் முதன்மை குற்றவாளி சோனியா

  • @selvithava1794
    @selvithava1794 8 месяцев назад +10

    வண.பிதா ஜெகத் கஸ்பார் அவர்களே
    வணக்கம்
    ஏன் தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களும் அவரது துணைவியார் மற்றும் மகள் உயிரோடு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றீர்கள.? யாரை திருப்திப்படுத்த இந்த நாடகம்?
    உங்கள் மீது தமிழ்மக்கள் பாதிரியார் என்ற முறையில் வைத்த அன்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றீர்களே.ஏன்?
    பைபிளில் கூறப்பட்ட 10 கட்டளைகளில் ஒன்று பொயச்சாட்சி கூறாதே. நீங்கள் மனிதர்களுக்கு விரோதமாக அல்ல ஆண்டவரின் கட்டளைக்கு விரோதமாகச் செயல்படுகின்றீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்” மனிதரோ முகத்தைப் பார்க்கின்றார்கள் ஆனால் ஆண்டவரோ இருதயத்தைப் பார்க்கின்றார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளதே. உங்கள் இருதயத்தை ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதை மறந்து விடாதீர்கள். ஆண்டவரின் வருகையின் போது நீங்கள் கறுப்பு ஆடுகள் பக்கம் நிற்க வேண்டி வரும் . ஆகவே ஒரு முறை ஒரு பாதிரியாராக யோசியுங்கள். வெள்ளை அடித்த கல்லறையாக இருக்காதீர்கள்.முதலில் பாதிரியாராக இருங்கள். பின்னர் அரசியல் பேசுபவராக இருக்கலாம்

    • @thavasikani2240
      @thavasikani2240 8 месяцев назад +2

      அவன் பாதிரியார் இல்ல கோபால புரத்து குண்டி கழுவி 😂😂

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 8 месяцев назад +2

    பாதிரியார் தமிழில கதையுங்கோ இங்கிலீசு கலந்தால் விளங்காது.

  • @gunakiruban
    @gunakiruban 8 месяцев назад +3

    பொட்டில எவ்வளவு வந்துச்சு? யாராச்சும் யாரையாவது கொல பண்ணிட்டு மன்னிப்பு சபையில மன்னிப்பு கேட்டா சரியா? என்னங்கடா டே!!