350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 369

  • @ksva4667
    @ksva4667 5 месяцев назад +77

    செய்து காட்டின பெருமையில்லாமல் மிகவும் எளிமையாக பேசுகிறார். தமிழர்கள் இவர்களிடம் கற்க நிறைய உள்ளது.

  • @alamari7882
    @alamari7882 5 месяцев назад +104

    பஞ்சமுள்ள பூமியையும்,
    பஞ்சமில்லா பசுஞ்சோலை ஆக்கிய
    பஞ்சாப் நண்பரகளுக்கு கோடி வணக்கங்கள்.
    வாழ்த்துகள்👍🎉🎉

    • @VGovindarajan-e3f
      @VGovindarajan-e3f 4 месяца назад +2

      உழைப்பு விடாமுயற்சி
      சிங் ஈஸ் கிங்🎉🎉🎉🎉🎉

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 5 месяцев назад +30

    அருமை பஞ்சாப் உழைப்பாளிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @venkatesansuga2659
    @venkatesansuga2659 5 месяцев назад +57

    தென் மாவட்டங்களில் இது போன்ற பசுமை மற்றும் நாட்டுக்கு நன்மை தரும் செய்திகள் இனிமை தருகிறது...

  • @gopalvijay9187
    @gopalvijay9187 5 месяцев назад +73

    உழைப்பு தான் இவர்கள் போட்ட மூலதனம் - யாதும் ஊரே யாவரும் 😮

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 5 месяцев назад +110

    தமிழ்நாட்டு நண்டு கதை தமிழனுக்கு
    🦀🦀
    சினிமாக்காரன் பின்னாடியே சுத்துனா
    சாதிக்க முடியுமா😢😢
    ஏன் ஒரு பஞ்சாபி சாதிக்கும் போது
    சொந்த மண் தமிழன் சாதிக்க முடியாதா பொறாமையில் பேசவில்லை 😢😮😮
    வாழ்த்துக்கள் பஞ்சாபி விவசாயிகளுக்கு🎉🎉🎉

  • @umarv4899
    @umarv4899 3 месяца назад +3

    பஞ்சாப் முன்னாள் தமிழ் சகோதரர்களின் உழைப்பு வெல்லட்டும்.
    நம் நாடு வளரட்டும்!

  • @arulravi3625
    @arulravi3625 3 месяца назад +3

    பாஞ்சாப் சிங் நீங்கள் தான் இயற்கை கிங் 🎉

  • @lourduraj3146
    @lourduraj3146 5 месяцев назад +26

    இங்கு எல்லாவற்றையும் government தான் செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிறைய உள்ளது. 10 விவசாயிகள் சேர்ந்து வாய்க்காலை கூட தூர் வாராமல், 20 பேர் சேர்ந்து மணு கொடுத்துவிட்டு களைந்து போய்விடுகிறார்கள்.

  • @kalai2696
    @kalai2696 5 месяцев назад +99

    மிஷினரிகள் நல்லது பன்றேன்னு சொல்லி கூடவே மத மற்ற வேளை செய்வாங்க ஆனா நீங்கள் வேரலெவல் ❤அன்பே கடவுள் வாழ்த்துக்கள் சிங்🙏

    • @jamesedward4746
      @jamesedward4746 5 месяцев назад

      Kovanum kattunavana padika vechathe missionaries thaandaa venna soothra sanghi

    • @mewedward
      @mewedward 5 месяцев назад +10

      Sami yar unna kovil ulla yay veda la yay?
      Misnary unaku enna koduma sancha sollu?

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 месяцев назад

      @@kalai2696 வந்தேறி மத வெறியர்கள் போல் இந்திய மதங்கள் இல்லை என்பதே

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 5 месяцев назад +7

      Born Arya Sanghis will always find opportunity to oppose Missionaries great service because sanatana atharmam was broken by their services. All were treated equal and educated. Even these Sanatana sanghis got educated in their institutions and enjoyed their services.

    • @jamesedward4746
      @jamesedward4746 5 месяцев назад

      @@kalai2696 soru thaane saapaadu allathu veru ethaavathaa soothra sanghi

  • @rsampath4268
    @rsampath4268 5 месяцев назад +26

    அரசியல் தலைவர்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் மட்டுமே நன்றாக நடக்கும்.

  • @smartdiagnosticcollectioncentr
    @smartdiagnosticcollectioncentr 5 месяцев назад +12

    வாழ்த்துக்கள் ஐயா, சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 5 месяцев назад +194

    தமிழ்நாட்டில் டாஸ்மார்க் செல்வதற்கும் சாதி பெருமை பேசுவதற்குமே நேரம் இருக்காது.விவசாயமா ?விவசாயம் ஒரு குப்பை. வீட்டின் கழிவநீரை ஒழுங்குப்படுத்தினாலே நான்கு தென்னை மரம் வளர்க்களாம். ஊருக்கு இரண்டு ஏரிகள் இருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான்.அவைகளை ஆழப்படுத்தி மழைநீரை சேமித்து விளைநிலங்களையும் சேர்த்து தோப்புகளையும் ,காடுகளையும் உறுவாக்கலாம். வேண்டாம்.ஏனென்றால் சாதி பெருமை அழிந்துவிடும்.சாதி தான் சோறு போடும். தரிசு நிலங்களை சோலைகளாக மாற்றி பசுமை புரட்சி செய்யும் பஞ்சாப் நல்லோர்களுக்கு வாழ்த்துக்கள் .🎉

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 5 месяцев назад +10

      Ayya 💯💯💯 true 👌🏻👍🏻

    • @sathiyasothani
      @sathiyasothani 5 месяцев назад

      உண்மையாக தமிழர்களுக்கு தமிழர்களின் நிலத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அன்றாட வேலை கொடி அத்தனை மட்டுமே சாதித்து விட்டு குடித்தால் அது சந்தோசம் குடித்துவிட்டு சாதித்தால் அது வெறுப்பு தான்

    • @thangavelthangavel7383
      @thangavelthangavel7383 5 месяцев назад +16

      உழைப்பின். அருமையை
      இந்த. அடிமை புத்தியுள்ள தன்னமாபிக்கை இல்லாத
      தமிழனுக்கு. போதிக்க
      வந்த. பஞ்சாப். சகோதரர்களுக்கு. தலை
      தாழ்ந்த. வணக்கம்

    • @kasturid1154
      @kasturid1154 5 месяцев назад +7

      Very very nise sir v.good.

    • @venkateshbr7599
      @venkateshbr7599 4 месяца назад +3

      Very nice work 👍

  • @IfthiharHameed-sc7ft
    @IfthiharHameed-sc7ft 4 месяца назад +9

    பஞ்சாப் சகோதரர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். இவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் ஈடு இல்லை. நம் பஞ்சாப் சகோதரர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் தேர வேண்டிய வேண்டிய பாடம் நிறையவே உள்ளது.

  • @RameshS-l8i
    @RameshS-l8i 5 месяцев назад +16

    பஞ்சாபிக்கு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 5 месяцев назад +77

    திறமை உள்ளவர்கள் ஜெயிப்பர்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 5 месяцев назад +38

    அருமை வாழ்த்துக்கள் சிங்கங்களே

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 5 месяцев назад +3

      Singh is King. Proud of brave and visionary Sikhs of the Punjab!

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 4 месяца назад

      உழைக்க வேண்டியவர்களை போதைக்கு அடிமை ஆக்கிவிட்டு..மதுரை கல் குவாரிகளை ராஜஸ்தானி களை நடத்தி விட்டு.இப்படி முட்டாள் வாரிசுகள் ....இப்போதாவது பஞ்சாபிகலிடம் கர்கட்டும்..பழம் பாட்டும் அடுத்தவர் வயிற்றில் அடிப்பதையும் நிருத்தட்டும். 14:31 ஜெய்.பஞ்சாபி.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 5 месяцев назад +16

    இந்த பதிவிற்கும்பஞ்சாப் விவசாயஐயாவிற்கும் தமிழகவிவசாயிகள் சார்பாகவும்மக்கள் சார்பாகவும்நன்றிங்க

  • @sekart5234
    @sekart5234 5 месяцев назад +12

    உன்மை உழைப்பு க்கு வாழ்க்கை உயரும் நாடு வளர்ச்சி அடையும்

  • @saideekshith2901
    @saideekshith2901 3 месяца назад +3

    Friends… Punjabi Brothers always seems proud to be Army People to take care of India… We always talk North Indians or Vadakkans as One of our Brothers from North India… Tamizhan Keyli Kindal Pesiyeh Sethu Poida Poraan.. or Political People ah Follow panni time waste panradhuthaan… pls accept or don’t mistake me brothers… instead, these Sikhs passionate towards Farm Creation at Ramnad District… Oru kaalathula Muppogam Vivasayam paartha Bhoomi ah thirumba kondu vandhurukkaanga… Pls take this as inspiration and be bring back Namma Ramnad District as Productive District… They broke all the barriers… 🎉🎉🎉❤❤❤ Be Proud as Indians

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 5 месяцев назад +9

    வாழ்கவளமுடன் !!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள நந்த வனமுடன்

  • @periyathambisampath
    @periyathambisampath 4 месяца назад +1

    உங்களுக்கு எங்கள் வணக்கம்... காவல் தெய்வம் நீங்கள்..

  • @adamu6151
    @adamu6151 5 месяцев назад +10

    Salute to Punjabis,what a hard work,in TamilNadu youngsters select their leaders in Cinema whereas Punjabis have converted a drought prone area as greenery form,that is why they r number1 Agriculturists in India.Thank u dear Sikhs.

  • @msel04
    @msel04 4 месяца назад +4

    இந்த மாதிரி தமிழர்கள் பஞ்சாபில் வாழ்ந்தால் நன்று

  • @rajagopalsalem
    @rajagopalsalem 5 месяцев назад +16

    Punjabis are hard working peoples.Many peoples in Punjab will work in Indian Army.They will do the agriculture in a good way.Major crop in Punjab is wheat.They are suppling the wheat to many parts of India and other countries. Hats off to this farmer for doing the agriculture in Tamilnadu.😊👍👍

  • @GkYehova
    @GkYehova Месяц назад +1

    Sing is king👌👌👌💕💕💕

  • @SIVAKUMAR-jz4jf
    @SIVAKUMAR-jz4jf 3 месяца назад +3

    ஐயா, வணக்கம். தங்கள் சேவை மதிக்கப்பட வேண்டும். பெரு நெல்லி நிறைய வைக்க வேண்டும் சித்த மருத்துவர்கள் வாங்குவார்கள் & மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம். திம்லா அத்தி & காபூல் அத்தி வைக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு அடிப்படையான பனை பழம், நாட்டு, மாடு, தூங்குமூஞ்சி மரம், செங்கரும்பு இருக்க வேண்டும். மாட்டிற்கு தேவையான கூபா புல் & சீமைபுல், குதிரைமசால் வளர்க்க வேண்டும். Redirement காலத்தை தங்களிடம் களிக்கலாம் என உள்ளோம். வாழ்க பல்லாண்டு.

  • @ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர்

    ரொம்ப மகிழ்ச்சி
    எங்கள் மக்களைப் பற்றி பெருமையாக பேசுவது நன்றி ஐயா

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official 3 месяца назад +1

    "PANJAB PEOPLES ARE REALLY GREAT"

  • @Sankaralingam-fs6vf
    @Sankaralingam-fs6vf 4 месяца назад +2

    அருமை!
    முயற்சி திருவினையாக்கும்.

  • @ajarleinad
    @ajarleinad 3 месяца назад +1

    பஞ்சாபில் வீடு, ரோடு தவிர எல்லா இடமும் விவசாய நிலம் தான். விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்சனை கிடையாது. வெயில் காலத்தில் பாசுமதி அரிசி, குளிர் காலத்தில் கோதுமை பயிரிடுவார்கள். ஈகை குணத்தில் அவர்களை மிஞ்ச யாரும் முடியாது. உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவர்களே. துரோகம் பண்ணினால் கதையை முடித்து விடுவார்கள். நான் அங்கு 4 வருடம் கிராமத்தில் வசித்து இருக்கிறேன்.
    குர்த்வாராவில் எப்பொழுது போனாலும் சாப்பிடலாம்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 месяцев назад +22

    ஜெய் குருநானக் நற்செயல்🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @rameshasok1172
    @rameshasok1172 5 месяцев назад +5

    இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நம் தமிழர்கள் இது போன்ற வறண்ட பகுதிகளில் பண்ணைகளை அமைத்தால் நன்றாக இருக்கும்..

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 3 месяца назад +1

    Drought of1970 converted the kongu region to be a industrialized area because of hard work....example...tiruppur...kangayam....vellakovil...karur..namakkal..tiruchenkodu

  • @mayorsampath8805
    @mayorsampath8805 5 месяцев назад +33

    பஞ்சாப் விவசாயிகளுக்கு சலாம்

  • @jambunathan9681
    @jambunathan9681 5 месяцев назад +4

    வாழ்க பஞ்சாப் விவசாயிகள்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 5 месяцев назад +6

    🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉

  • @swaminathan647
    @swaminathan647 5 месяцев назад +6

    வாழ்த்துக்கள் அய்யா.மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 5 месяцев назад +4

    I am in mumbai. My forefathers were from sivagangai district. Last time I visited in Sivagangai in 1972. I remember the condition. Water shortage and other problems.(Vasam partha bhumi)
    Happy to hear this news.

  • @antonysamy1480
    @antonysamy1480 4 месяца назад +2

    Valthukkal enga aatkalukku puriya vaiyunkal ayya

  • @sosweetsan
    @sosweetsan 3 месяца назад +1

    அவர்கள் தன் மனிதர்களை விட்டுக்கொடுக்காமல் டீம் வொர்க் பண்றாங்க என்பது தான் எனக்கு தெரியுது, அப்படி இருக்கும் எந்த குடும்பமும் முன்னேறும் என்பது எனது கருத்து

  • @balujaya669
    @balujaya669 5 месяцев назад +2

    ❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏

  • @immanuelp7343
    @immanuelp7343 5 месяцев назад +3

    பாராட்டத்தக்க உழைப்பு...வாழ்த்துக்கள்...🙏

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @ravir8155
    @ravir8155 4 месяца назад +4

    பஞ்சாபில் இருந்து வந்து நமக்காக பாடுபட்டு நம் நிலத்தை புண்படுத்தி புண்படுத்திய நிலத்தை பண்படுத்தி நமக்கு நல்வழி நடத்தும் இந்த மனிதன் தான் நம் கடவுள்

  • @venkataramanankrishnamoort5
    @venkataramanankrishnamoort5 5 месяцев назад +4

    I am happy on this ! But I tried this with coimbatore farmers in Sivagangai where water at that time was just 30 feet down . They were very happy and raised grapes , grown well ! Alas the grapes were not found next day ! They were vexed and gone out . People instead of rowdyism if people start learning new techniques and grow then every body will be happy . I am happy about this and let locals copy this to improve . People say tanjore is rice bowl of tn - no old ramnad dt will produce much rice than tanjore if rains are good ! I eat that red rice to grow now eating unknown rice in Chennai !

  • @SubramanianVaigundam
    @SubramanianVaigundam 5 месяцев назад +36

    இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஊர் எங்கே இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கவும்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 4 месяца назад +2

    GOOD SERVICE...THANKS JI

  • @jaynaidoo9988
    @jaynaidoo9988 5 месяцев назад +9

    Incredible Indians in Incredible India. Jai Bharat 🇮🇳 ❤🎉

  • @vasanthapillai7198
    @vasanthapillai7198 3 месяца назад

    Excellant excellant nam Indiargal orutharuku o
    Oruthar support kuduthu vaza vendum mikka nandri

  • @pandiank14
    @pandiank14 5 месяцев назад +4

    Arumai Arumai arputham congratulations 🙏

  • @nellaiathivasi
    @nellaiathivasi Месяц назад

    நல்லதை விதைத்து இன்று அறுவடை செய்கிறார்கள்.

  • @MeerashaDubai
    @MeerashaDubai 5 месяцев назад +4

    வாழ்த்துக்கள் 👍🏻

  • @thiruppathi4019
    @thiruppathi4019 4 месяца назад +2

    தங்களுடைய சேவைக்கு மிகவும் நன்றி ஐயா தமிழ்நாட்டில் இளைஞரிடம் தாங்கள் நல்ல அறிவுரைகளை சொல்லி புரிய வையுங்கள் ஐயா புரிய வையுங்கள் ஐயா புரிய வையுங்கள் ஐயா

  • @vnarayanan5648
    @vnarayanan5648 5 месяцев назад +4

    Sikhs are known for their hard work. Totally dedicated and helpful. 👍

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 4 месяца назад +2

    ONTE. KULAM. ORUVANEE. DHEVAN....GREAT..JAIHIND..

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 4 месяца назад +2

    Great people, hard working and keep the interest of society only

  • @sureshs8755
    @sureshs8755 3 месяца назад +1

    Sing s ❤ gread man I like u palle palle

  • @kv2020
    @kv2020 5 месяцев назад +3

    Abiram village Near Kamudhi,Ramnad, Akal fatms, rly station Manamadurai.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 5 месяцев назад +4

    அருமை சகோதரர் ரே வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @KessavaRajan
    @KessavaRajan 5 месяцев назад +4

    Congratulations. Ayya..... thank you for.... welcome. OUR. Tamil. Nadu....

  • @oops1476
    @oops1476 5 месяцев назад +7

    We have to learn from Punjabi people
    Hard working people
    Shame on TN state industrialists and political leaders

    • @ajarleinad
      @ajarleinad 3 месяца назад +1

      In Punjab, punjabies praise Tamil people for our development. Nowadays, Punjab is facing drugs and addiction problems.

  • @CaesarT973
    @CaesarT973 5 месяцев назад +2

    Vanakam 🦚🌳🌦️
    Very good
    Also Jaswansing has very nice eco friendly farm in Tamil Nadu, he speaks Tamil as well as his native, he carved Thruvaluvar in his living tree

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 5 месяцев назад +3

    Weldone ji.

  • @Kresanth
    @Kresanth 5 месяцев назад +10

    அபிராமம் - வல்லந்தை ❤❤

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 5 месяцев назад +2

    Thanks for making the rural to develop. Thankyou.

  • @srisakthitex9461
    @srisakthitex9461 5 месяцев назад +23

    பஞ்சாபில் இருந்து வந்து விவசாயம் தமிழ்நாட்டில் பண்றது சந்தோஷம் தான் இருந்தாலும் இவர்களுக்கு பின்னாடி காலிஸ்தான் தீவிரவாதம் இருக்குதா என்று உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs 5 месяцев назад +1

      😂😂

    • @mikethebeagle2180
      @mikethebeagle2180 5 месяцев назад +9

      Yen?! Ethukku?! Why this kolaveri?!

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 5 месяцев назад +4

      உங்கள் சந்தேகம் நியாயமானது தான்😮

    • @hariharaneb8885
      @hariharaneb8885 5 месяцев назад +2

      I have the same doubt. Tomorrow Pannu may bring Tamilnadu under Khalistani map. If they are not antinational, I welcome them to our homeland. நன்றி.

    • @syedabuthahir210
      @syedabuthahir210 4 месяца назад +3

      Punjabis are proven hard workers thought the world.
      If you don't want to appreciate them, atleast don't abuse them. I have personally saw their hard work in Punjab.

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 5 месяцев назад +6

    Thanks to our Sikh brothers.
    I bow my head before these great people

    • @sudindrans8322
      @sudindrans8322 5 месяцев назад

      I know about their hardwork and patriotism. Long live Sikhism.

  • @venkatesanr4111
    @venkatesanr4111 5 месяцев назад +30

    இதே போல் கொங்கு மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs 5 месяцев назад +1

      🙌💪💪

    • @friendpatriot1554
      @friendpatriot1554 5 месяцев назад +1

      @@venkatesanr4111 உண்மை

    • @mohansundaram2798
      @mohansundaram2798 3 месяца назад

      திருத்தம்..அறிவுடன் கூடிய உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள்..அமெரிக்காவிலும் விவசாயம் செய்கிறார்கள்...

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 4 месяца назад +7

    தமிழன்சோம்பேறி உடல் உழைப்பின்றி றேசன்அரிசியில் திண்டுட்டுசாகபோறான்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 5 месяцев назад +2

    We give royal salute to this punjab farmers of owners to coming our poor Ramanathapuram and their well done of growthing plantation welcomed by all peoples and their humanity of helping poor people's and thanks to breaking v logs media vison ok go ahead

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 5 месяцев назад +7

    மிக மிக கடுமையாக பாடுபட்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 3 месяца назад

    கடும் உழைப்பு... விடா முயற்சி...🎉🎉

  • @mathavanrevathy3579
    @mathavanrevathy3579 5 месяцев назад +14

    இப்போது தான் வெளியே கொண்டு வருகிறீர்கள். திருடர் முன்னேற்றக் கழகம் பார்வையில் பட்டுவிட்டால் பட்டா மாற்றம் செய்யப்படும்.

    • @prahalathanprahaa1056
      @prahalathanprahaa1056 5 месяцев назад

      அவர்களை ஊம்பா விட்டால் தூக்கம் வராதே

    • @shanmugamm4384
      @shanmugamm4384 5 месяцев назад

      தெலுங்கு தேவதாசி மகனோ? .

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 5 месяцев назад +5

      ​@@prahalathanprahaa1056உண்மையை சொன்னா எரியுதா உனக்கு😂

    • @gunavilangar
      @gunavilangar 4 месяца назад +2

      10000%%% உண்மையே😄😄😂😂😂

  • @shanmugamp6789
    @shanmugamp6789 3 месяца назад

    உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு ஒன்றே இவர்களது நோக்கம் .
    இவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.

  • @sundarasundara4992
    @sundarasundara4992 4 месяца назад +2

    Lot of punjab based finance companies bought lands in TN southern districts . Check each sub register office lists for disputed land property lists.

  • @KumarasamyRamesh-nj5xg
    @KumarasamyRamesh-nj5xg 5 месяцев назад +10

    Uzhaippu

  • @akravi8787
    @akravi8787 4 месяца назад +1

    Punjabijis origin was south tamilnadu. They went sindhi district 2000 years ago and settled there. Their kuladeivam is Ayyanar. Their mother tongue is tamil. But they forgot tamil. Now they return to motherland to ramnad.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 4 месяца назад +1

    சிறப்பு

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 5 месяцев назад +2

    PANJABIS ALWAYS LEGENDS ♥️ ❤️ 💖 💓 💙 💕 SALUTE YOUR WORK

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 4 месяца назад +2

    Satnaam VaheGuru.

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 5 месяцев назад +2

    ❤❤❤ Valthukkal valga valamudan nalamudan ❤❤❤

  • @bharathibabu8301
    @bharathibabu8301 5 месяцев назад +2

    Iyavai thalai vanaghugirean

  • @rvivekanandan322
    @rvivekanandan322 5 месяцев назад +2

    சிங்கன்டா❤

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 5 месяцев назад +31

    டாஸ்மாக் தமிழன்

  • @sivakasivenkatesh100
    @sivakasivenkatesh100 5 месяцев назад +2

    முகவரி அனுப்பவும்.
    நன்றி

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 5 месяцев назад +1

    ❤❤ Jai sardar Jai We salute support you Jai TN Thanks lot

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 месяцев назад +2

    😁A LOT OF PUNJAB ( LIONS ) PEOPLE DO VERY WELL IN THE USA , EUROPE , AUSTRALIA ETC.😁 Thank you

  • @velusamysamy9181
    @velusamysamy9181 5 месяцев назад +1

    Hard work; namathu tamilnadu ea elavasam koduthu makkal ea sompeari agivettargal;

  • @kameshha6483
    @kameshha6483 5 месяцев назад +2

    சிங்கம் ❤ சிங் ஜி

  • @qryu651
    @qryu651 5 месяцев назад +14

    தமிழன் திருந்த மாட்டான்.
    சாதியும் , சனாதனமும் கதைத்தே நாசமாகி விட்டான். பஞ்சாபி மக்களே உணவு கொடுத்து வாழும் மக்கள். அவர்களுடைய சேவை கிராமங்களை நல்லாக வைத்திருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.

    • @sambasivamr7530
      @sambasivamr7530 5 месяцев назад

      தமிழன் திருந்தமட்டான் உங்களையும் சேர்த்துத்தான் என்று வைத்து கொள்ளலாம் தானே.தமிழன் திருந்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? அதை விடுத்து இப்படி பேசுவது எப்படி? இல்லை நீங்க திருந்தாத இந்த பூமியில் உற்பத்தி ஆகும் எதையும் சாப்பிடாமல் இருக்க முடியுமா? இல்லை இந்த திருந்தாத தமிழனுக்கு என்ன செய்து வருகிறீர்கள் ,இல்லை இவர்களை மாதிரி விவசாயம் செய்து வருகிறீர்களா? இங்கு வந்து விவசாயம் செய்யும் அந்த பஞ்சாபி சகோதரன் சொல்வதை கேளுங்கள் அந்த பகுதி மக்களின் அன்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்

  • @easypesy9169
    @easypesy9169 5 месяцев назад +9

    இந்த சர்தார் அவர்களுடன் தொலைபேசி எண் கொடுங்கள்

  • @balajiram4423
    @balajiram4423 5 месяцев назад +13

    இப்ப வடக்கன் இன்னு பேரு சொல்லி கிண்டல் செயும் நதாரிகள் எங்கே

  • @Siva-hq9kq
    @Siva-hq9kq 5 месяцев назад +1

    super ji

  • @friendpatriot1554
    @friendpatriot1554 5 месяцев назад +3

    இதை பார்த்து தமிழ் நாட்டான் முன்னேற்றி இருக்கிறானா.

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 5 месяцев назад +24

    ஆட்சியை சிங்கு ட குடுங்க பா... நாமா நிம்மதியா வாழனும் 😍

    • @TravellerSK
      @TravellerSK 4 месяца назад

      தமிழர்கள் சிங்குகளுக்கு சளைத்தவர்கள் இல்லை.
      தமிழர்கள் மதிமயக்கத்தில் இருக்கின்றார்கள்....
      அந்த மதிமயக்கத்தில் இருந்து தமிழர்கள் தெளிந்துவிட்டார்கள் என்றால் உலகமே தமிழனின் காலடிக்கு வந்துவிடும்.
      அதற்காக நான் சிங்குகளை குறைத்து சொல்லவில்லை....
      சுதந்திர போராட்டத்தின் பசியிலிருந்தே சிங்களும் தமிழர்களும் நெருங்கிய நட்புணர்வுள்ளவர்கள். எடுத்துக்காட்டாக:- வேலூர் சிப்பாய் கலகம். பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கிழக்கிந்திய ஜெனரல் டயர் செய்ததிற்கான கோபத்தின் வெளிப்பாடாக வேலூரில் சிப்பாய் கலகத்திற்காக தமிழ் சுதந்திர போராட்டகாரர்கள் வெகுண்டெழுந்தார்கள்.
      அந்தவகையில் இன்றுவரை தமிழர் ~ சிங்குகளின் உறவு ஒற்றுமை தொடர்கின்றது.
      எது எப்படியே பஞ்சாப் மாநிலத்திலிருந்து இருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு வந்து விவசாய நிலம் வாங்கி அதிலும் இராமநாதபுரத்தில் நிலம் வாங்கி அந்த பகுதியின் வறட்சியை வீழ்த்தி வென்று காட்டியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்!!!
      இதனை எடுத்துக்காட்டாக தமிழ்நாடு மாநில விவசாயிகள் புரிந்து கொண்டு தங்களின் மதிமயக்கத்தில் இருந்து தெளிந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
      வாழ்க தமிழ்!
      வளர்க தமிழ் திருநாடு!!

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 4 месяца назад +1

      அதாவது சங்கிகள் சிங்குகளிடம் குடுக்கனும். 😅

  • @vilathaisamayal
    @vilathaisamayal 5 месяцев назад +2

    Vazhthukkal sing sakodhararkaluku,vazhka vaiyakam

  • @sundarbala7083
    @sundarbala7083 5 месяцев назад +2

    சாஸ்திரிகாஜி, பஞ்சாபியா சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

  • @kozhunji
    @kozhunji 5 месяцев назад

    அருமை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 месяца назад +1

    கடும் உழைப்பாளிகள்,டாஸ்மாக் போதும் நமக்கு