Breaking Vlogs
Breaking Vlogs
  • Видео 103
  • Просмотров 45 369 327
ஜீவாவின் பிரம்மாண்ட பங்களா மற்றும் சுவாரசிய தகவல்கள்
ஜீவாவின் பிரம்மாண்ட பங்களாவை சுற்றிப் பார்த்து அவர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்
#jeeva #travelreview
@breakingvlogs1
Просмотров: 17 789

Видео

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி
Просмотров 85 тыс.21 день назад
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி #travelreview #dhanushkodi #arichalmunai @breakingvlogs1
விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்
Просмотров 527 тыс.21 день назад
விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல் #vijay #travelreview @breakingvlogs1 #Vijaynative #Vijayupcomingmovie #vijaybirthdayspecial #Vijayaudiolaunching #Vijaynativehouse #vijaysongstatus #tamilagavetrikalagam #tvk #actorsnative #actorshometour #hometour #thegreatestofalltime #vijay68
முதல்முறையாக ஜெயம் ரவியின் பிரம்மாண்ட பங்களா உங்கள் பார்வைக்கு
Просмотров 85 тыс.28 дней назад
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 3 மாடுகளை கொண்ட ஜெயம் ரவி அவர்களுக்கு வீட்டில் மூன்று மாடியிலும் தோட்டங்களை அமைத்து மிக பிரம்மாண்டமாக கட்டியுள்ளார் அந்த வீட்டின் காட்சிகள் உங்கள் பார்வைக்கு முதல் முறையாக #jayamravi #travelreview @breakingvlogs1
ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனுக்காக தந்தை தேன் எடுக்கும் காட்சி
Просмотров 961Месяц назад
கிராமப்புறங்களில் கொம்புத்தேன் எடுக்கும் அரிய காட்சி ராணுவத்தில் பணி புரியும் தனது மகனுக்காக தந்தை கொம்புத்தேன் எடுக்கும் தருணம் #travelreview @breakingvlogs1
சூரி சொந்த ஊரில் கட்டிய பிரம்மாண்ட வீடு உள்ளே சென்று பார்க்கலாம்
Просмотров 433 тыс.Месяц назад
நடிகர் சூரி சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு கட்டி அந்த வீட்டில் கிரகப்பிரவேசத்தை தற்சமயம் முடித்துள்ளார அந்த வீட்டை உள்ளே சென்று முழுமையாக பார்க்கலாம் #sorry #Sorryhometour @breakingvlogs1
சாமானியன் மீண்டும் நிரூபித்து காண்பித்த ராமராஜன்
Просмотров 47 тыс.Месяц назад
சாமானியன் மீண்டும் நிரூபித்து காண்பித்த ராமராஜன் #ramarajan #Saamaniyan
மனோரமாவின் வாழ்க்கையில் விதியால் ஏற்பட்ட திரை பயணம்
Просмотров 182 тыс.Месяц назад
மனோரமாவின் வாழ்க்கையில் நிதியால் ஏற்பட்ட திரை பயணம் #achiManorama #Manorama #travelreview ஆச்சி மனோரமா பத்தி இதுவரை நீங்கள் கேள்விப்படாத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் காண உள்ளோம் ஆட்சி மனோரமா இளமை காலத்தில் அவர் பட்ட துன்பங்கள் அவர் எவ்வாறு சினிமாத்துறைக்குள் நுழைந்தார் போன்ற பல தகவல்களை நாம் சேகரித்து ஒரு தொகுப்பாக வழங்கியுள்ளோம் @breakingvlogs
கோடிகளுக்கு ஓனராக இருந்தாலும் இவர்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது பார்ப்போம்
Просмотров 241 тыс.Месяц назад
கோடிகளுக்கு ஓனராக இருந்தாலும் இவர்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது பார்ப்போம் #cowboys தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாடுகளை வைத்திருக்கும் இந்த குடும்பத்தின் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது இவர்களை தமிழக மக்கள் எவ்வாறு மதிக்கிறார்கள் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் தான் இந்த காணொளியில் காண உள்ளோம் @breakingvlogs1
அண்ணாமலை மனைவி பற்றி பலரும் அறியாத சுவாரசியமான தகவல்கள்
Просмотров 321 тыс.2 месяца назад
அண்ணாமலை மனைவி பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல் #annamalai #bjp
தனுஷின் பூர்வீக ஊரில் உள்ள வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
Просмотров 114 тыс.2 месяца назад
தனுஷின் பூர்வீக ஊரில் உள்ள வீட்டை உள்ளே சென்று பார்ப்போம் #dhanush @breakingvlogs1 நடிகர் தனுஷின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம் அத்துடன் தனுஷின் பெரியம்மா இப்பொழுது அவரது பூர்வீக வீட்டியில் தான் வாழ்ந்து வருகிறார் அவர் தனுஷை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் பல சுவாரசிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு உள்ளார் அவற்றையும் காண்போம்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வியப்பூட்டும் சில காட்சிகள்
Просмотров 295 тыс.2 месяца назад
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வியப்பூட்டும் சில காட்சிகள் #travelreviews Tamil Sri Lankan refugee life in Tamilnadu @breakingvlogs1
ராமராஜனின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
Просмотров 176 тыс.3 месяца назад
ராமராஜனின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம் #ramarajan மதுரை மேலூரில் ராமராஜன் அவர்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு தற்சமயம் வரை உள்ளது அந்த வீட்டை உள்ளே சென்று பார்ப்பதோடு ராமராஜனின் அண்ணன் குடும்பத்தினர் நம்மிடம் ராமராஜன் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் அவற்றையும் காண்போம் @breakingvlogs1
1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
Просмотров 3,3 тыс.3 месяца назад
1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர் #dhanushkodi 1964 தனுஷ்கோடியை புயல் தாக்கிய போது தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய திரு பிரான்சிஸ் லவ்ஜாய் அவர்கள் தனுஷ்கோடி புயல் தாக்கிய சம்பவத்தை நேரடியாக பார்த்த தருணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு உள்ளார் . அந்த சமயம் பள்ளி மாணவர்கள் இழந்த சர்டிபிகேட்டை திரும்பிக் கொடுக்கும் அந்த சிறப்பான பவரை இவருக்கு அன்றைய முதல்வர...
அனிருத்தின் பிரம்மாண்ட கடற்கரை பங்களா எப்படி உள்ளது பார்ப்போம்
Просмотров 11 тыс.3 месяца назад
அனிருத்தின் பிரம்மாண்ட கடற்கரை பங்களா எப்படி உள்ளது பார்ப்போம் #அனிருத் #anirudh #anirudhmusic @breakingvlogs1
ரசிகர்கள் மத்தியில் சிக்கி விழி பிதுங்கிய KPY பாலா சேதுமடைந்த கார்
Просмотров 1,6 тыс.3 месяца назад
ரசிகர்கள் மத்தியில் சிக்கி விழி பிதுங்கிய KPY பாலா சேதுமடைந்த கார்
விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு அவரது மதுரை ரைஸ்மில் எவ்வாறு உள்ளது உள்ளே சென்று பார்க்கலாம்
Просмотров 208 тыс.3 месяца назад
விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு அவரது மதுரை ரைஸ்மில் எவ்வாறு உள்ளது உள்ளே சென்று பார்க்கலாம்
2023 ஆம் ஆண்டு 20 நடிகர்களை இழந்த தமிழ் திரை உலகம்
Просмотров 5 тыс.3 месяца назад
2023 ஆம் ஆண்டு 20 நடிகர்களை இழந்த தமிழ் திரை உலகம்
விஐபி ஏரியா போயஸ் கார்டனின் உள்ள நடிகர்களின் வீடுகள்
Просмотров 546 тыс.3 месяца назад
விஐபி ஏரியா போயஸ் கார்டனின் உள்ள நடிகர்களின் வீடுகள்
ஒரு கிணற்றில் ஒரு வாளியில் வரும் மூன்று விதமான தண்ணீர் அதிசய கிணறு
Просмотров 2,6 тыс.3 месяца назад
ஒரு கிணற்றில் ஒரு வாளியில் வரும் மூன்று விதமான தண்ணீர் அதிசய கிணறு
அர்ஜுனனின் குடும்பமும் அவரது வீடுகளும் அறியாத தகவல்
Просмотров 614 тыс.3 месяца назад
அர்ஜுனனின் குடும்பமும் அவரது வீடுகளும் அறியாத தகவல்
ஹேமமாலினியின் பூர்வீக ஊர் குடும்பத்துடன் ஊரை காலி செய்ய காரணம்
Просмотров 95 тыс.4 месяца назад
ஹேமமாலினியின் பூர்வீக ஊர் குடும்பத்துடன் ஊரை காலி செய்ய காரணம்
இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார் மும்பை தொழிலதிபர் நிக்கோலை
Просмотров 22 тыс.4 месяца назад
இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார் மும்பை தொழிலதிபர் நிக்கோலை
குஜராத் மாப்பிள்ளையை திருமணம் செய்த அனிதா விஜயகுமாரின் மகள் தியா வீடு குடும்பம்
Просмотров 68 тыс.4 месяца назад
குஜராத் மாப்பிள்ளையை திருமணம் செய்த அனிதா விஜயகுமாரின் மகள் தியா வீடு குடும்பம்
ஏழாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட கண்ணதாசன் சுவாரஸ்ய தகவல் பூர்வீக ஊர் வீடு
Просмотров 69 тыс.4 месяца назад
ஏழாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட கண்ணதாசன் சுவாரஸ்ய தகவல் பூர்வீக ஊர் வீடு
சொந்த கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்த சரத்குமார் இன்ப அதிர்ச்சியில் கிராம மக்கள்
Просмотров 744 тыс.4 месяца назад
சொந்த கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்த சரத்குமார் இன்ப அதிர்ச்சியில் கிராம மக்கள்
பசங்க பாண்டியராஜ் பூர்வீக ஊர் மற்றும் பசங்க பள்ளிக்கூடம்
Просмотров 15 тыс.4 месяца назад
பசங்க பாண்டியராஜ் பூர்வீக ஊர் மற்றும் பசங்க பள்ளிக்கூடம்
அரவிந்த்சாமியின் வீடு இதுவரை நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்
Просмотров 395 тыс.5 месяцев назад
அரவிந்த்சாமியின் வீடு இதுவரை நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்
சுகன்யாவின் பூர்வீக ஊர் மற்றும் அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Просмотров 1,5 млн5 месяцев назад
சுகன்யாவின் பூர்வீக ஊர் மற்றும் அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
பவதாரணியை அடக்கம் செய்யும் லோவர் கேம்ப் பண்ண இல்லம் எங்கு எப்படி உள்ளது பார்ப்போம்
Просмотров 94 тыс.5 месяцев назад
பவதாரணியை அடக்கம் செய்யும் லோவர் கேம்ப் பண்ண இல்லம் எங்கு எப்படி உள்ளது பார்ப்போம்

Комментарии

  • @mujeebvisuals
    @mujeebvisuals 7 часов назад

    இதற்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 12 часов назад

    தொலைநோக்கி வைத்து சுற்றுலா பயணிகளிடம் குறிப்பாக வட இந்தியர்களிம் ராமர் பெயரை சொல்லி காசு பார்ப்பது சமீபகாலமாக வாடிக்கையாகிவிட்டது, தனுஷ்கோடி அரிச்சல்முனையில் சீதோசன நிலை மற்றும் பருவ காற்று வழக்கமான முறையில் இருக்கும் பட்சத்தில் நேரடியாகவே வடக்கில் கச்சத்தீவையும், கிழக்கில் தலைமன்னார் கலங்கரை விளக்கத்தையும் பார்க்கலாம்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 12 часов назад

    தமிழக அரசு முகுந்தராயர் சத்திரத்தில் தொலைநூக்கி கோபுரம் அமைத்தது , மத்திய அரசு தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைத்தது இரண்டும் செயல்பாட்டில் இல்லை, பராமரித்து செயல்பாட்டுக்கு வந்தால் சுற்றுலா பயணிகள் பயனடைவர்

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 15 часов назад

    I ve went this week, these telescope is not there, locals said collectors not allowed to show telescope

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 17 часов назад

    இந்த தேவ்டியா பசங்க மக்களை ஏமாற்றி காசுக்காக செய்யும் பித்தலாட்டம் யாருமே டெலஸ்கோப் பார்க்காதீங்க

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 20 часов назад

    இலங்கை தமிழ் உறவுகளுக்கு,வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வாதாரம் உயர,வேண்டும்👋👋👋

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 21 час назад

    They only did money lending business in malasia,singapore,saigon,combodia,Burna nowMayanmar .In 1900 itself they will collect interest at the rate of 1 rupeeand 1.50 per 100 per month.The wealth is from poor people.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 22 часа назад

    பக்கத்திலேயே பாலம் கட்டிடலாமே

  • @ravichandransubramaniyam9480
    @ravichandransubramaniyam9480 День назад

    இது நாட்டுக்கு ரொம்ப அவசியம்

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 День назад

    விஜய்யின் நெருங்கிய உறவினர் பலர் மதுரையிலும் வெளிநாடுகளிலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் விஜய் குடும்பத்துடன் எந்த தொடர்பும் அறியாமல் உள்ளனர். அதில் நானும் ஒருவன்.

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 День назад

    உங்கள் வீடீயோ அருமை ஆனால் ஜாதி சொல்லாதீங்க தயவுசெய்து

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h День назад

    அவன் வந்தான்,இவன் வந்தான் என்று இந்த இடதத்திற்கு வந்து கோயில் கட்டறது, மடம் கட்டறது என்று எந்த வேலையும் வெட்சுக்க கூடாது.. மனிதனை தவிர எந்த கடவுளும் இங்க வந்ததில்லை. இப்படி சொல்லி, சொல்லியே தமிழனின் தலையில் மிளகாய் அறைத்து விட்டு, வளத்தையெல்லாம் வடவன் எடுத்து செல்கிறான். எச்சரிக்க

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 дня назад

    Athitstam,azhaithathu Panathai,allugirargal Tjirai,thurayinar Padam,patapavan Kaikadai,chelavupanni Theruvil,nillirargal

  • @genjihemanth4374
    @genjihemanth4374 2 дня назад

    Location?

  • @theduthedu9219
    @theduthedu9219 2 дня назад

    தமிழகத்தை ஆட்டைய போட கிருத்துவ மிஷனரிகளின் அடுத்த ஆயுதம் இவன்...

  • @srajasekaran528
    @srajasekaran528 2 дня назад

    சிறுகக் கட்டி பெருக வாழ். பெரிய வீடு எப்போதும் மனதில் ஒரு பயத்தையும் பாதுகாப்பின்மை யையும் கொடுக்கும். அளவான வீடு நிம்மதியைத் கொடுக்கும்.

  • @BalaKrishnan-hn2zw
    @BalaKrishnan-hn2zw 2 дня назад

    IvAn ellam oru?

  • @arunthathipitchai4655
    @arunthathipitchai4655 2 дня назад

    Ithu enga ooru

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 2 дня назад

    அருமை அருமை🚩🚩🚩

  • @jayaseelym4868
    @jayaseelym4868 2 дня назад

    S. Alex chandrasekar....s...for சேனாதிபதி...so. S.A.chandrsekar. நாங்களும் பிள்ளை தான் ❤

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 3 дня назад

    வாழ்த்துக்கள் கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @vijayakumar2153
    @vijayakumar2153 3 дня назад

    உயரமான கோபுரம் அமைத்து வைத்தாள் நல்லா இருக்கும்

  • @user-tc4ct1gi2s
    @user-tc4ct1gi2s 3 дня назад

    Boiled explanation 😂😂

  • @user-nr3ds5ex3b
    @user-nr3ds5ex3b 4 дня назад

    SAC: Senathypathy Alex Chandrasekar

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 4 дня назад

    சரத் குமார் , சூப்பர் பிளே போய் , பையன் , 😂😂சொகுசுக்காகவே பிறந்தவன் 😂😂தெலுங்கச்சி ராதிகாவும் , சரத் பையனுடன் செம ஜாலி 😂😂நீ கொடுத்து வைத்தவன்டா சரத் 🎉🎉🎉

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 дня назад

    super

  • @kailasam6176
    @kailasam6176 4 дня назад

    விஜய் என்பவர் மீனவ ஜாதிக்காரன் என்பது எனக்கு முன்பே தெரியும். இதை அவர் "சுறா" பட நிகழ்ச்சியிலே தெரிவித்தார்

  • @SABAKI992
    @SABAKI992 4 дня назад

    16:48 சேனாதிபதி அலெக்ஸ் சந்திரசேகர் என்பதை சுருக்கமாக எஸ். ஏ. சந்திரசேகர் என்று மாற்றி வைத்து கொண்டார்.

  • @SABAKI992
    @SABAKI992 4 дня назад

    13:31 முதலில் சேனாதிபதி என்ற பெயரே திருச்செந்தூர் முருகபெருமானின் திருப்பெயரில் ஒன்றாகும். இதில் எப்படி கத்தோலிக்க கிறிஸ்டின் பெயராக சேனாதிபதி சந்திரசேகர் என்று கூற முடியும்.

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j 5 дней назад

    தியாகி..... ரொம்ப முக்கியம்

    • @SABAKI992
      @SABAKI992 4 дня назад

      ஏன் இந்த கொலை வெறி

  • @Saravanakumar-yx1ij
    @Saravanakumar-yx1ij 5 дней назад

    Friends படத்தில் வரும் வீடு பற்றியும் எங்கே உள்ளது என்று சொல்லுங்கள்(paint அடிக்க போகும் வீடு)

    • @marymargaret9655
      @marymargaret9655 18 часов назад

      Arumbakkam I think near pachaiyappas college

  • @RibanM
    @RibanM 5 дней назад

    ராமன் கடவுள் தானே ஒரு கடலை கூட தான்ட முடியாதா?கடவுளின் மனைவியை எப்படி கடத்த முடியும்.

    • @gothandaramanradhakrishnan7135
      @gothandaramanradhakrishnan7135 3 дня назад

      ராமர்மனிதனாகபிறந்தவர் மனிதனுக்குஎன்னசக்தியோஅதன்படிவாழ்தார்! ராம்ராம்

    • @gothandaramanradhakrishnan7135
      @gothandaramanradhakrishnan7135 3 дня назад

      ராமர் கடவுளாக பிறக்கவில்லை மனிதனாக பிறந்தார் மனிதனுக்கு என்ன சக்தியோஅதுதான்அவரிடம்இருந்தது! ராம்ராம்

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 5 дней назад

    அருமை

  • @mohamedrafeek1399
    @mohamedrafeek1399 5 дней назад

    ஏன்டா சாதிய பத்தி நோன்டுறீங்க. திருந்தவே மாட்டிங்க 🤷🏻‍♂️

  • @madhusamy7036
    @madhusamy7036 5 дней назад

    விஜய் அசிங்கபட்டு அரசியலை விட்டு ஓடுவது உறுதி

  • @kegikris9753
    @kegikris9753 5 дней назад

    அண்ணண் சீமான் cm ஆனால்தன் இவர்களின் பிரச்சனண தீ௫ம் 💪💪💪🙏🏻🙏🏻❤️👍

  • @DhanaLakshmi-tz1wz
    @DhanaLakshmi-tz1wz 5 дней назад

    ராதிகா பணம் தான்

  • @kamal25121981
    @kamal25121981 5 дней назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mollatha1878
    @mollatha1878 5 дней назад

    🙏🙏🙏

  • @mollatha1878
    @mollatha1878 5 дней назад

    🙏🙏🙏

  • @VELS436
    @VELS436 5 дней назад

    Ramanathapuram

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 5 дней назад

    Ravanan kooda therivaar

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 5 дней назад

    நம் அரசு உயரமான கோபுரம் கட்டி நாள் மீனவர்களுக்கு நல்லது சுற்றுலா போதுமக்களுக்கும் இலங்கை யை பார்த்த மகிழ்ச்சி அரசு செய்வார் களா?

  • @SubbuTech-ts7vm
    @SubbuTech-ts7vm 5 дней назад

    Bro dhanush house pakkathu veedu actor Chiranjeevi marugal house irukku

  • @vpr12308
    @vpr12308 5 дней назад

    Jadhi romba mukiyama

  • @Sridevi_1985
    @Sridevi_1985 6 дней назад

    Azhagan amaithi ana gramam.... ❤

  • @kumarselvam8202
    @kumarselvam8202 6 дней назад

    அப்பாடி நம்ப நாட்டு சுதந்திர போராட்ட தியாகி யின் சரித்திரத்தை தேடி கண்டு பிடித்த இந்த டீமுக்கு ஒரு தேசிய அவார்ட் குடுக்கணும்

  • @umapriya3905
    @umapriya3905 6 дней назад

    💙💙💙💙💙💙💙💙💙💙😍😍😍😍😍😍😍😍😍👆👆👆👆👆👆

  • @chaanchaan6851
    @chaanchaan6851 6 дней назад

    நல்லவர்களுக்கு வந்த சோதனை😢

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 6 дней назад

    Reel suthurangaiya..telescope la