மனோரமாவின் வாழ்க்கையில் விதியால் ஏற்பட்ட திரை பயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • மனோரமாவின் வாழ்க்கையில் நிதியால் ஏற்பட்ட திரை பயணம்
    #achiManorama #Manorama #travelreview
    ஆச்சி மனோரமா பத்தி இதுவரை நீங்கள் கேள்விப்படாத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் காண உள்ளோம் ஆட்சி மனோரமா இளமை காலத்தில் அவர் பட்ட துன்பங்கள் அவர் எவ்வாறு சினிமாத்துறைக்குள் நுழைந்தார் போன்ற பல தகவல்களை நாம் சேகரித்து ஒரு தொகுப்பாக வழங்கியுள்ளோம்
    @breakingvlogs

Комментарии • 47

  • @plnmohan
    @plnmohan Месяц назад +5

    மிகச்சிறந்த நடிகை.❤

  • @manivannan.N92
    @manivannan.N92 3 месяца назад +6

    மனோரம்மா நாடகத்துறை மற்றும் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் "பள்ளத்தூர் பாப்பா" என்றே அழைக்கப்பட்டார்.

  • @PechiMuthu-p4n
    @PechiMuthu-p4n 2 месяца назад +1

    ஒருமுறை பத்து ரூபாய்க்கு முறுக்கு வியாபாரம் செய்ய அருகே உள்ள கோவிலுக்கு சென்ற போது ஒரு மாடு வந்து முறுக்கு தட்டை உடைத்து விட்டது
    முறுக்கு எல்லாம் வீணாகி விட்டது பத்து ரூபாய் என்பது அந்த காலத்தில் பெரிய பணம்
    இது ஆச்சியை சொன்னது

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 8 месяцев назад +122

    மனோரமாவின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் (இப்போ திருவாரூர் மாவட்டம் )மன்னார்குடியில் நாச்சியப்பன் கிளாக்குடையார் அவர்களின் மகளாவார். கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்..

    • @chitradoss-x3b
      @chitradoss-x3b 8 месяцев назад +14

      மனோரமாவின் அண்ணன் வீடு திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை கிராமத்தில் உள்ளது அவர்களை பண்ணை வீடு என்பார்கள்.

    • @drsorg8188
      @drsorg8188 6 месяцев назад +1

      Saree 11th w² QQ

    • @marihari4385
      @marihari4385 6 месяцев назад

    • @SankarSankar-i9j
      @SankarSankar-i9j 5 месяцев назад

      ​@@chitradoss-x3bI am 0

    • @ShanthiRanganathan-qv7it
      @ShanthiRanganathan-qv7it 4 месяца назад

      B
      K
      0
      Nn,​@@chitradoss-x3b

  • @PvRaj-r5n
    @PvRaj-r5n 3 месяца назад +4

    பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🌹

  • @ManivasagamT-x2x
    @ManivasagamT-x2x 5 месяцев назад +1

    Very great artist exalent performance

  • @raghuk5123
    @raghuk5123 8 месяцев назад +32

    விதி மனிதனை எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விடும்

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i 4 месяца назад +1

    Wow nice sir Great legend Aachi manorama patti

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm Месяц назад

    Karikudi pallathur ❤❤❤❤❤

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 4 месяца назад +1

    அருமை

  • @Sheik1987
    @Sheik1987 8 месяцев назад +7

    VeeryGood❤❤❤❤

  • @asarerebird8480
    @asarerebird8480 5 месяцев назад +1

    The Biography of a Legend

  • @meyyappanm9469
    @meyyappanm9469 8 месяцев назад +6

    Arumai video hats off this place is near to my native place konapet near to Karaikudi this place name pallathur

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 8 месяцев назад +11

    👍👍👍👍 exalant good lady. Monaramma

  • @rrachelalma
    @rrachelalma 8 месяцев назад +4

    The street looks abandoned

  • @JillafadinhamidHamid
    @JillafadinhamidHamid 7 месяцев назад +2

    😊😊😊😊😊😊😊😊

  • @KumarS-fy3mv
    @KumarS-fy3mv 3 месяца назад +1

    Very nice 🎉🎉🎉

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 8 месяцев назад +2

    Superexplanation sbout the schi monorama

  • @asarerebird8480
    @asarerebird8480 5 месяцев назад +6

    அந்த பள்ளத்தூர் தெருக்கள் சுத்தமாக இருக்கின்றன ஒரு குப்பையும் எந்த தெருவிலும் காணவில்லை

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 2 месяца назад

    😍😍👌👌👍🙏🙏😂

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i 4 месяца назад +1

    Sir producer Mohan natrajan sir village biography upload pannaga

  • @user-kv6xz3bt6i
    @user-kv6xz3bt6i 8 месяцев назад +10

    இவரும் வேற்றுமொழி காரரா😮😮😢😢

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 месяцев назад +4

      pure tamil orgin. MaraTamizhachi manorama. Poorveegam mannargudi .

    • @Arunai-vlogs
      @Arunai-vlogs 4 месяца назад +1

      Enna vetru mozhi karara nu kekaringa....thanjai avanga porantha ooru nu ssoldranga pizhipukaga karaikudi vanthirkanga..... Apram epdi vetru mozhi nu kekaringa

    • @Padhma-qx5zs
      @Padhma-qx5zs 3 месяца назад

      ​@@mountainfallswater4703🎉😊

  • @rmraja3290
    @rmraja3290 3 месяца назад +3

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே
    பள்ளத்தூர் தொழில் அதிபர்கள் Murugappa Groups & Sree Visalam Chit Fund Ltd
    சொந்த ஊர்

  • @karpagamtamilarasi5906
    @karpagamtamilarasi5906 3 дня назад

    Best actor in tamilnadu

  • @Hashini29
    @Hashini29 4 месяца назад

    00😊

  • @NagaArjun-rz7bv
    @NagaArjun-rz7bv 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @SathishKumar-xp3dy
    @SathishKumar-xp3dy 28 дней назад

    Pallathur

  • @ஜோஸ்லின்
    @ஜோஸ்லின் 8 месяцев назад +8

    கடைசிவரை விடடை பார்க்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து இருக்கா

  • @MahaValar-np5bs
    @MahaValar-np5bs 8 месяцев назад +6

    Nadaswaram veedu podunka bro please

  • @KarpagamKannan-rp8vk
    @KarpagamKannan-rp8vk 3 месяца назад +2

    ஏவிஎம் meiyappa செட்டியார் இல்லைன மனோரமா இல்லை

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 5 месяцев назад +2

    Bramippa iruku ithu vithiyatam

  • @lakshmiamma658
    @lakshmiamma658 3 месяца назад +3

    மன்னார்குடி தான் ஊர்

  • @arulprakasams1896
    @arulprakasams1896 8 месяцев назад +2

    Idu than vithi thalai

  • @Galaxya15Galaxya15
    @Galaxya15Galaxya15 7 месяцев назад +1

    😘😘🥰🥰🥰😘🥰😍😍💐💐💐💐🤲☝️😭😭😭