ராமராஜனின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • ராமராஜனின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
    #ramarajan
    மதுரை மேலூரில் ராமராஜன் அவர்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு தற்சமயம் வரை உள்ளது அந்த வீட்டை உள்ளே சென்று பார்ப்பதோடு ராமராஜனின் அண்ணன் குடும்பத்தினர் நம்மிடம் ராமராஜன் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் அவற்றையும் காண்போம்
    ‪@breakingvlogs1‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 26

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 3 месяца назад +27

    நல்லதையே. நினைத்து நல்லதையே செய்து. தோற்று நிற்க்கும் அப்பாவி

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy 3 месяца назад +14

    மக்கள் நாயகன் எங்கள் நாயகன்

  • @congratsedison4394
    @congratsedison4394 3 месяца назад +13

    நிரந்தர மக்கள் நாயகன்

  • @Jaiii192
    @Jaiii192 3 месяца назад +18

    Very nice ❤❤❤ அருமையான நடிகர்

  • @ThangarajThangaraj-km4xr
    @ThangarajThangaraj-km4xr 3 месяца назад +12

    ராமராஜன். என். அண்ணா ன்

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 месяца назад +6

    Thiru Ramarajan avargal, MGR avargalin unmaiyaana ore unnada
    Rasigan

  • @koothadi978
    @koothadi978 3 месяца назад +12

    இளைஞர்களை புள்ளிங்கோவா மாத்தாதவர்

  • @dhavashree1196
    @dhavashree1196 3 месяца назад +5

    Engal ooril ennai ellorum ramarajan endruthaan solluvargal

  • @sakthivel-zy7dg
    @sakthivel-zy7dg 3 месяца назад +3

    Enrumengal annan nalamudan walga

  • @aurrisht_Galaxy_world_Seetha58
    @aurrisht_Galaxy_world_Seetha58 3 месяца назад +3

    Very nice program...always waiting for your updates news

  • @KameshPapa
    @KameshPapa 20 дней назад

    ராம்ராஜ் அவர்களின் கவனதத்திக்கு.
    துணையார் விவகாரத்து ஆனாபின்பு மனவியடைய
    போட்டோ எதர்க்கு .
    பிள்ளைகள் திருமாணத்தில் மனைவிய அழைப்பது எதர்க்கு நீ சேர்ந்து வாழ்வேதே
    காலம் சிரந்தது...நீ சினிமாவில் சிரிய வேடம் கிடைத்தாலும் நடி

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 3 месяца назад +4

    ❤❤ ❤❤❤❤❤❤

  • @udhayauk2093
    @udhayauk2093 3 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @mooligaisigamani9948
    @mooligaisigamani9948 3 месяца назад +4

    எனது ரசிகர் அண்ணன் ராமராஜன்...
    ஆண்டவர் ஆசிர்வதித்து இவரது படம் சாமானியன் விரைவில் வெளிவர அருள் செய்வார்.எனது மகன் திருமணத்திற்கு அழைக்க விருப்பம்.cell number vendum

  • @RajendranS-hn9jd
    @RajendranS-hn9jd 19 дней назад

    ராமராஜன் தன் பேட்டியில் தனது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் என்கிறார்... மேலூரில்.வாழ்ந்தார்கள் என்பதே உண்மையாக இருக்கும்.

  • @Sm.Sathya2424
    @Sm.Sathya2424 3 месяца назад +2

    Top Star prashanth home video podunga ji

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 3 месяца назад +4

    வருடங்களை சரியா சொல்லுங்கள்

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 3 месяца назад +7

    பராமரிப்பு இல்லாமல் இருப்பது வியப்பளிக்கிறது

  • @harisruthi8052
    @harisruthi8052 2 месяца назад

    Anchor Should be know the Movies and details.

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 3 месяца назад +10

    மண்ணுக்கு ஏத்த பொண்ணு இவர் டைரக்ஷனில் வெளிவந்து வெற்றி பெற்ற படம்

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 3 месяца назад +17

    ராம நாராயணன் இடத்தில் இவர் உதவி இயக்குனராக இருந்தார் சிகப்பு மல்லி படத்தில் இவர் ஒரு சீனில் நடித்திருக்கிறார் ராமநாராயணன் தான் இவருக்கு குரு