மிக அருமையான தகவல். "ஒரு கை ஓசை" சினிமா வெளிவந்த காலமுதல் இன்றுவரை நான் அப்படத்தை விரும்பிப்பார்ப்பேன். பாக்கியராஜ் சார் அவர்கட்குப்பின் இன்றளவும் அவரைப்போன்ற ஒரு பெரும் மேதையை நான் கண்டதில்லை ! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ( தகவல்கள் போதாது , இன்னும்சிறப்பாக பண்ணலாமே )
கொங்கு மக்கள் ஒவ்வொரு ஊரையும் கிராமத்தையும் எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிரார்கள் பழகும் தன்மையும் மரியாதை நிறைந்த வார்தைகளும் நாணயமும் ஒழுக்கமும் எனக்கு மிகவும் பிடித்தவை ஆதலால் வேரு மாவட்டத்தை சேர்ந்த நான் கோவை வடவள்ளியில் குடும்பத்துடன் வசிக்கிறேன் பாக்கியராஜ் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
அண்ணன்....அவர்களின் பிறந்த ஊர்... படித்த பள்ளி. பழகிய நண்பர்.... இது பற்றி அடையாளம் காட்டும் இந்நிகழ்ச்சி தொடரட்டும் தங்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும்.... பணிவுடன்.. RK AVIN art director
சாரோட திரைக்கதையின் புதுமை போலவே உங்களுடைய இந்த video ஒரு சாதனையாளரின் பயணத்தை புதிய வடிவில் பதிவு செய்துள்ளீர்கள் இது போன்ற உங்கள் பதிவுகள் தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள் sister
அருமை..தோழி, நல்ல, ஜீவன் உள்ள. கதை..யதார்த்தமான, நடிப்பு, எனக்கு. பிடித்த நடிகர்.பாக்யராஜ். அவர் படத்தை. எத்தனை முறை போட்டாலும், பார்பதில், மனம், சுறுசுறுப்பாகும்.
ஆ..ஹ என்ன ஒரு அருமையான கொங்கு தமிழ் பாக்கியராஜ் வீட்டில் அந்த அம்மா பேசுகிற கொங்கு தமிழ் அழகு மலரை கண்ணு... கண்ணு என்று சொல்லும் விதம் அழகோ அழகு மேலும் பாக்கியராஜ் அவர்கள் பேட்டியில் அடிக்கடி தன் நண்பர் பழனிசாமியை பற்றி பேசி இருப்பார் அந்த பழனிசாமியை பார்த்தது சந்தோசம் கண்ணு மலரு நீங்க போட்ட வீடியோக்களில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இது வீடியோவின் தரம் முன்பை விட நல்லா இருக்கு. மீண்டும் பாக்கியராஜ் படத்தை பார்த்த மனநிம்மதி காட்சி அமைப்புகள் அப்படி இருந்தது வாழ்த்துகள் கண்ணு
பாக்யராஜ் அவர்கள் என் மனம் கவர்ந்த இயக்குனர்/நடிகர். அவரது படங்கள் அனைத்தும் மறக்கமுடியாத எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இயல்பான நகைச்சுவை சித்திரங்கள். அவரது சொந்த ஊருக்கு சென்று காணொளி செய்து பதிவேற்றியது அருமை. வெள்ளங்கோயில் சுற்றுவட்டாரம் எங்கும் கொங்கு மண்டலத்துக்கே உண்டான பசுமை இனிமை.👌 உங்களுக்கு மிக்க நன்றி.
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
வாழ்த்துக்கள் சகோதரி 🙌👌.கொங்கு தமிழை கேக்கும்போதே அவ்ளோ சந்தோசமா இருக்கு. பகியராஜ் சார் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த வீடியோவ கண்டிப்பா அவர் பாக்கணும்
இந்த வீடியோ கொடுத்ததற்கு நன்றி சகோதரி.இவ்வளவு நாட்களாக மணப்பாறைதான் முறுக்குக்கு பிரசித்தம் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிந்துகொண்டேன் வெள்ளாங்கோவிலும் பிரசித்தம் என்று.இடங்கள் மிக அழகாக உள்ளது. நன்றி.
அருமையான வீடியோ.. இன்னும் பல சினிமா பிரபலங்கள் நமது கொங்கு நாட்டிலிருந்து உருவாகி இருக்கின்றனர் அவர்களின் வீடுகள் மற்றும் தகவல்களையும் இது போலவே வழங்க வேண்டும்.. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
ஜனரஞ்சக இயக்குநர் திரு.பாக்கியராஜ் அவர்கள் பிறந்த வெள்ளைமனங்கொண்ட, மக்கள் வாழும், வெள்ளாங்கோவில் கிராமத்தில் பிறந்து, தமிழ் திரைஉலகில் ஒரு தனித்துவமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிகண்டவர்! அவரின் திறமை மிகு நடிப்பாற்றலுக்கு வாழ்த்துகள்! இந்தப்பதிவை வெளியிட்ட அந்தப்பெண்மனிக்கு நன்றி! நன்றி!
பாக்யராஜ் அவர்களைப்பற்றிய அருமையான வீடியோ பதிவு அவர் வாழ்ந்த இயற்கையான சூழலில் உள்ள கிராமங்களை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை ஆனால் நீங்கள் பேட்டி எடுத்த விதம் மிகவும் கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது பாக்யராஜ் அவர்களைப் பற்றி அவருடன் பழகிய நண்பர்களிடம் நீங்கள் பேட்டி காணும்போது அவர்களை பேச விடாமல் நீங்கள்தான் அதிகமாகவே பேசுகிறீர்கள் அதனால் அவருடன் பழகியவர்கள் இடமிருந்து அதிகமான தகவல்களை கேட்க முடியாதது மிகவும் வருத்தமே
பாக்யராஜ் சார் நடித்த மற்றும் எடுத்த படங்கள் அனைத்தையும் நான் பார்த்து இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் அவரிடம் எப்படியாவது உதவி இயக்குநராக சேர்ந்துவிடவேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு நான் பல முறை சென்று முடியாமல் கனவாகவே போய்விட்டது அவரோடு சினிமாவில் ஏதாவது செய்து விடவேண்டும் என்று முயற்சித்தேன் முடியவில்லை காலங்கள் ஓடிவிட்டன இருப்பினும் இன்றும் நான் அவரை மறக்கவில்லை அவரது ரசிகனாகவேஇருந்து யூடியூப் மூலம் அவரது பேச்சு அவரை பற்றிய செய்திகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்அவரது தூறல்நின்னுபோச்சு முந்தானை முடிச்சு படங்களை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று கனக்கே இல்லை அவ்வளவு ரசித்து பார்த்துள்ளேன் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜ் சார் இவர்கள் தான்.அவரதுசொந்த ஊர் வீடு இரண்டையும் பார்க்க வைத்தமைக்கு நன்றி.
நான் வடமாவட்டம். எனக்கு மிகவும் பிடிச்ச மாவட்டம் கொங்குநாடு அங்கு பேசும் தமிழ் அதைவிட ரொம்ப பிடிக்கும்! அதைவிட பாக்கியராஜ் சாரை ரொம்ப பிடிக்கும்.!!! அவர் இன்றுவரை தன் ஜாதியை எந்த இடத்திலும் சொல்லவும் இல்லை அவர் என் சமூகம் என்று யாரும் அவரை அழைக்கவும் இல்லை இந்த கமாண்ட் பாக்சில் முடிந்தவரை தேடினேன் அவர் சொந்த ஊர்காரங்க்கூட சொல்லவில்லை!!! அதுதான் கொங்குநாடு. ஜாதி,மதம்,கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதால்தான் இன்றுவரை செல்வ செழிப்பாய் இருக்கிறது கொங்குநாடு. வாழ்த்துகள் சகோதரி!!!.
நான் திமுககாரன் இருந்தாலும் எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பாக்கியராஜ் சாரை பிடிக்கும் டி.ராஜேந்திரர் படத்தை எத்தனை முறை பார்குறோமோ அதேப்போல் இவர் படத்தையும் பார்ப்போம்!!! நல்ல மனிதர் வாழ்த்துகள் சகோதரி!!!
He is nice and simple man. Now only I came to know. Still now he touch with his native and school. Thanks for good and rare news from his friends - mohana
"வள்ளலின் வாரிசே" என் கண்ணுக்கொரு நிலவாய் உன்னை படைச்சான்! உன் நெஞ்சுக்கொரு உறவாய் என்னை படைச்சான்!! அப்பவும், இப்பவும், எப்பவும் உனது அன்பே என் பாக்கியம்!!!
நிங்கள் காட்டியது நான் பயின்ற பள்ளி இப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன் அதே வெள்ளாங்கோவில் சில்லாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். நன்றி. 😃😃😃😃😃😄😄😄😄😍😍😍😍😙😙😙😙😙 என் பெயர் வ.தீபிகா ஸ்ரீ👧👧👧👧👏👏👏👌👌👌✌✌✌👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕i am very very happy
மிக அருமையான தகவல்.
"ஒரு கை ஓசை" சினிமா
வெளிவந்த காலமுதல் இன்றுவரை நான் அப்படத்தை விரும்பிப்பார்ப்பேன்.
பாக்கியராஜ் சார் அவர்கட்குப்பின்
இன்றளவும் அவரைப்போன்ற ஒரு பெரும் மேதையை நான் கண்டதில்லை !
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
( தகவல்கள் போதாது , இன்னும்சிறப்பாக பண்ணலாமே )
நீங்கள் உங்கள் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பணியில் வெற்றி பெற துவங்கிவிட்டீர்கள்
Nandringa anna
உங்களின் குரலில் ஒரு ஈர்ப்பு. அருமையான குரல். Al the best sister.
.
எங்கள் ஊர் வெள்ளாங் கோவிலுக்கு பெருமை சேர்த்தார் பாக்கியராஜ் அவர்கள் மேலும் நீங்கள் அதற்கு மெருகேற்றி விட்டீர்கள் நன்றி மேடம்
இந்திய சினிமாவுக்கு கிடைத்த திறமையான கதையாசிரியர் அவரின் பிறப்பிடதை காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏
நாங்களும் ஈரோடுதான். ரொம்ப பெருமையா இருக்கு....
எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குனர் பாக்யராஜ் சார், அவருடைய அறிய தகவல்களை தெரியபடுத்திய சகோதரிக்கு நன்றி...🕺
கொங்கு மக்கள் ஒவ்வொரு ஊரையும் கிராமத்தையும் எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிரார்கள் பழகும் தன்மையும் மரியாதை நிறைந்த வார்தைகளும் நாணயமும் ஒழுக்கமும் எனக்கு மிகவும் பிடித்தவை ஆதலால் வேரு மாவட்டத்தை சேர்ந்த நான் கோவை வடவள்ளியில் குடும்பத்துடன் வசிக்கிறேன் பாக்கியராஜ் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
💜❤️💜❤️💜❤️💜❤️💜💜💜💜❤️💜❤️💜❤️💜❤️
அண்ணன்....அவர்களின்
பிறந்த ஊர்... படித்த பள்ளி.
பழகிய நண்பர்....
இது பற்றி அடையாளம் காட்டும் இந்நிகழ்ச்சி தொடரட்டும்
தங்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும்....
பணிவுடன்.. RK AVIN art director
Thank you sir
என்னுடைய பள்ளிகூட ஆசிரியர் திரு பாலு சார் அவர்கள் பாக்கியராஜ் சாரின் நெருங்கிய நண்பர், நான் படித்தது ஆப்பக்கூடல் சக்தி உயர்நிலை பள்ளி
பாக்யராஜ் தீவிர ரசிகர் . நன்றி.இந்திய சிறந்த கதாசிரியர் விருது பெற்றார்
இன்று போய் நாளை வா. 20-25 தடவை பார்த்திருப்பேன். அருமையான படம்
சூப்பர் மேடம் பாக்யராஜ் சார் எல்லா படமும ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும் மேடம் சூட்டிங் ஸ்பாட் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி
அருமை அருமையில் அருமை.....
எனக்கு பாக்யராஜ் ஐயாவை பிடிக்கும்... கடந்த வந்த பாதையை மறக்காமல் இருக்கும் போது இன்னும் நிறைய பிடிக்கிறது.....
சாரோட திரைக்கதையின் புதுமை போலவே உங்களுடைய இந்த video ஒரு சாதனையாளரின் பயணத்தை புதிய வடிவில் பதிவு செய்துள்ளீர்கள் இது போன்ற உங்கள் பதிவுகள் தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள் sister
இந்த ஊர் , இயற்கை வளம் கொண்டு எங்கும் பச்சை பசுமையாக உள்ளது, மேலும் கிராமத்தின் அழகு நகரங்களில் இல்லை...
அருமை..தோழி, நல்ல, ஜீவன் உள்ள. கதை..யதார்த்தமான, நடிப்பு, எனக்கு. பிடித்த நடிகர்.பாக்யராஜ். அவர் படத்தை. எத்தனை முறை போட்டாலும், பார்பதில், மனம், சுறுசுறுப்பாகும்.
ஆ..ஹ என்ன ஒரு அருமையான கொங்கு தமிழ் பாக்கியராஜ் வீட்டில் அந்த அம்மா பேசுகிற கொங்கு தமிழ் அழகு மலரை கண்ணு... கண்ணு என்று சொல்லும் விதம் அழகோ அழகு மேலும் பாக்கியராஜ் அவர்கள் பேட்டியில் அடிக்கடி தன் நண்பர் பழனிசாமியை பற்றி பேசி இருப்பார் அந்த பழனிசாமியை பார்த்தது சந்தோசம் கண்ணு மலரு நீங்க போட்ட வீடியோக்களில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இது வீடியோவின் தரம் முன்பை விட நல்லா இருக்கு. மீண்டும் பாக்கியராஜ் படத்தை பார்த்த மனநிம்மதி காட்சி அமைப்புகள் அப்படி இருந்தது வாழ்த்துகள் கண்ணு
Nandringa anna 😀
பாக்யராஜ் அவர்கள்
என் மனம் கவர்ந்த இயக்குனர்/நடிகர்.
அவரது படங்கள் அனைத்தும்
மறக்கமுடியாத எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காத இயல்பான நகைச்சுவை சித்திரங்கள்.
அவரது சொந்த ஊருக்கு சென்று காணொளி செய்து பதிவேற்றியது அருமை.
வெள்ளங்கோயில் சுற்றுவட்டாரம் எங்கும் கொங்கு மண்டலத்துக்கே உண்டான பசுமை இனிமை.👌
உங்களுக்கு மிக்க நன்றி.
எதுக்குப்பா dislike போறீங்க?
சிறந்த பணியை ஆதரிக்க வேண்டும்
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
நல்ல பதிவு, அழகான கொங்கு தமிழ். வாழ்த்துக்கள் சகோதரி.
என் ஆத்மார்த்த குரு K.B.R அவர்கள்🙏
காணொளி அருமை.
நன்றி💐
அருமையான பதிவு ஆனால் ஒரு சின்ன கஷ்டம், கடைசி வர முந்தானை முடிச்சி முருங்ககாய் மரம் இருந்த இடத்த காட்டவே இல்ல...
வாழ்த்துக்கள் சகோதரி 🙌👌.கொங்கு தமிழை கேக்கும்போதே அவ்ளோ சந்தோசமா இருக்கு. பகியராஜ் சார் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த வீடியோவ கண்டிப்பா அவர் பாக்கணும்
Thank you sister
இந்த வீடியோ கொடுத்ததற்கு நன்றி சகோதரி.இவ்வளவு நாட்களாக மணப்பாறைதான் முறுக்குக்கு பிரசித்தம் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிந்துகொண்டேன் வெள்ளாங்கோவிலும் பிரசித்தம் என்று.இடங்கள் மிக அழகாக உள்ளது. நன்றி.
Vaaipu kidacha vellankovil Murukku saptu parunga
அருமையான வீடியோ.. இன்னும் பல சினிமா பிரபலங்கள் நமது கொங்கு நாட்டிலிருந்து உருவாகி இருக்கின்றனர் அவர்களின் வீடுகள் மற்றும் தகவல்களையும் இது போலவே வழங்க வேண்டும்.. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
அருமை சகோதரி பாக்கியராஜ் சார் ஊரும் பசுமையும் நன்றி சகோதரி
சகோதரி ஒளிப்பதிவு அருமை. நல்ல உரையாடல். தேவையான தகவல். நன்றி.
பாக்யராஜ் பற்றிய தகவல்கள் அருமையாக தந்தீர்கள்! நன்றி!
அருமை சகோதரி வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு பக்கா
ஜனரஞ்சக இயக்குநர்
திரு.பாக்கியராஜ் அவர்கள் பிறந்த வெள்ளைமனங்கொண்ட,
மக்கள் வாழும்,
வெள்ளாங்கோவில் கிராமத்தில் பிறந்து,
தமிழ் திரைஉலகில் ஒரு தனித்துவமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிகண்டவர்! அவரின் திறமை மிகு நடிப்பாற்றலுக்கு வாழ்த்துகள்!
இந்தப்பதிவை வெளியிட்ட அந்தப்பெண்மனிக்கு நன்றி! நன்றி!
அவர் செய்த சாதனைகளை புது பொலிவு பெற வைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் 👍🙏
பாக்யராஜ் அவர்களைப்பற்றிய அருமையான வீடியோ பதிவு அவர் வாழ்ந்த இயற்கையான சூழலில் உள்ள கிராமங்களை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை ஆனால் நீங்கள் பேட்டி எடுத்த விதம் மிகவும் கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது பாக்யராஜ் அவர்களைப் பற்றி அவருடன் பழகிய நண்பர்களிடம் நீங்கள் பேட்டி காணும்போது அவர்களை பேச விடாமல் நீங்கள்தான் அதிகமாகவே பேசுகிறீர்கள் அதனால் அவருடன் பழகியவர்கள் இடமிருந்து அதிகமான தகவல்களை கேட்க முடியாதது மிகவும் வருத்தமே
மனப்பூர்வமாக முழு ஈடுபாடோடு எடுத்திருக்கிறீர்கள் அருமை
Nandringa 🙏
பாக்யராஜ் சாரோட வெற்றிக்கு முக்கிய காரணம் அவரோட எளிமையான பாமரனுக்கும் புரியும்படியாக கதை வசன அமைப்பு ( WRITING SKILLS )
வெள்ளாங்கோயில் மிகவும் அழகான ஊராக உள்ளது. ஒரு நாள் அங்கு வந்து செல்ல வேண்டும்
உங்கள் channel இப்போதான் முதல் முறையா பார்க்கிறேன், அருமை
பழைய நினைவுகள் பாக்கியராஜ் பற்றி சொன்னது மிகவும் அருமை 👌
ஊர் செமையா இருக்குங்க பழனிசாமி அண்ணா..😍😍😍😍
பாக்யராஜ் சார் நடித்த மற்றும் எடுத்த படங்கள் அனைத்தையும் நான் பார்த்து இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் அவரிடம் எப்படியாவது உதவி இயக்குநராக சேர்ந்துவிடவேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு நான் பல முறை சென்று முடியாமல் கனவாகவே போய்விட்டது அவரோடு சினிமாவில் ஏதாவது செய்து விடவேண்டும் என்று முயற்சித்தேன் முடியவில்லை காலங்கள் ஓடிவிட்டன இருப்பினும் இன்றும் நான் அவரை மறக்கவில்லை அவரது ரசிகனாகவேஇருந்து யூடியூப் மூலம் அவரது பேச்சு அவரை பற்றிய செய்திகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்அவரது தூறல்நின்னுபோச்சு முந்தானை முடிச்சு படங்களை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று கனக்கே இல்லை அவ்வளவு ரசித்து பார்த்துள்ளேன் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜ் சார் இவர்கள் தான்.அவரதுசொந்த ஊர் வீடு இரண்டையும் பார்க்க வைத்தமைக்கு நன்றி.
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
இந்திய சினிமாவில் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியர் 👍
அருமையான ஒரு தொகுப்பு... மிக்க நன்றி......
Super mam.etho padichomaa America la poi settle aanomaa nu ellama .porantha oorin palam peeumaya eduththu solluringa makkalukku.u realy great
Thankyou 🙂
I like him very much because of his sence of humour and his natural acting and offcourse he is great director
கணோலி பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 🎊
நான் வடமாவட்டம்.
எனக்கு மிகவும் பிடிச்ச மாவட்டம் கொங்குநாடு அங்கு பேசும் தமிழ் அதைவிட ரொம்ப பிடிக்கும்!
அதைவிட பாக்கியராஜ் சாரை ரொம்ப பிடிக்கும்.!!!
அவர் இன்றுவரை தன் ஜாதியை எந்த இடத்திலும் சொல்லவும் இல்லை அவர் என் சமூகம் என்று யாரும் அவரை அழைக்கவும் இல்லை இந்த கமாண்ட் பாக்சில் முடிந்தவரை தேடினேன் அவர் சொந்த ஊர்காரங்க்கூட சொல்லவில்லை!!!
அதுதான் கொங்குநாடு.
ஜாதி,மதம்,கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதால்தான் இன்றுவரை செல்வ செழிப்பாய் இருக்கிறது கொங்குநாடு.
வாழ்த்துகள் சகோதரி!!!.
நினைத்தாலே இனிக்கும்... வாழ்த்துக்கள் மேடம்..
உங்கள் விடியோ பார்த்து நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் உங்கள் விடியோவுக்கு ரசிகன் நான்
Good video பசுமையான ஊர்
Gobi Native Like Here !😍😍😍
பாக்யராஜ் ராசுக்குட்டி படம் எடுத்தது எங்க ஊர் நெரிஞ்சிப்பேட்டை.
Na vellangovil ku poirukken.bagyaraj sir veedu pathurukke
நான் திமுககாரன் இருந்தாலும் எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பாக்கியராஜ் சாரை பிடிக்கும் டி.ராஜேந்திரர் படத்தை எத்தனை முறை பார்குறோமோ அதேப்போல் இவர் படத்தையும் பார்ப்போம்!!! நல்ல மனிதர் வாழ்த்துகள் சகோதரி!!!
மிக அருமை மா. வாழ்த்துகள்
யய்ய்ஓ... ஆநந்தமே.நேஞ்சுக்குல்லே ஆநந்தமே.ஆகா என்ன ஒரு கலை நயம். அனைத்தும் அருமை. வாழ்ந்தா இந்த ஊருல வாழனும் ஒன்னும் செல்ல இல்ல
எங்கள் ஊர் கோபிசெட்டிபாளையம்.. காணொளிக்கு நன்றி🙏
என்னுடைய ஊரும் கோபி தான் ❤️❤️
Very Very super information thanks madam
ரொம்ப ஏதர்த்தமா அமைதியா மரியாதையா இருக்கு video... 👍
Excellent script writer who reads the minds of the women Fans for his Success story.. Even Bharathi Raja’s Films success he is the main head behind
பாக்யராஜ் சார் படம் முந்தானை முடிச்சு எனக்கு ரொம்ப பிடிச்சபடம் உங்க பதிவு சூப்பர்😍
Blue Dress super ka.. Romba Azhaga irukinga indha Dress la❤️😍👌
Good information Mr bhagyaraj sir memorial super 👍🏿
Aha arpudham... That murukku matter mouth watering... Hmmm... so much of nostalgic feelings...
Arul👍
Very good super director bhagyaraj sir
🌹இனிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்🌹
Bagyaraj best director actor and good families God blessing favorite munthanai muduchi
Super. Very good. Very nice.
🌹చాలా బాగుంది🌹👍🏽👍🏽e
Valthukal. Akka🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🎀💐🎁
He is nice and simple man. Now only I came to know. Still now he touch with his native and school. Thanks for good and rare news from his friends - mohana
கேட்க பார்க்க நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்
WELCOME SUPER NICE ACTION HEART k BHAGARAJ SIR HOUSE MEET VERY NICE
Fine .recollection of the past is always sweet.your kongu Tamil adds to this explanantions
Pudhumai sister Thank you
I like ur slang and porumai..theliuve
"வள்ளலின் வாரிசே" என் கண்ணுக்கொரு நிலவாய் உன்னை படைச்சான்! உன் நெஞ்சுக்கொரு உறவாய் என்னை படைச்சான்!! அப்பவும், இப்பவும், எப்பவும் உனது அன்பே என் பாக்கியம்!!!
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 👍
மாநில அளவிலான கபடி போட்டியை நடத்துவதிலும் வெள்ளாங்கோவில் புகழ் பெற்றது
நிங்கள் காட்டியது நான் பயின்ற பள்ளி இப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன் அதே வெள்ளாங்கோவில் சில்லாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். நன்றி. 😃😃😃😃😃😄😄😄😄😍😍😍😍😙😙😙😙😙 என் பெயர் வ.தீபிகா ஸ்ரீ👧👧👧👧👏👏👏👌👌👌✌✌✌👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕i am very very happy
Super Sister, Actor Bakyaraj information good , Erode 👏👏👏👏👋👌
பாக்யராஜ் படம் எல்லாமே அவ்வளவு அருமையா இருக்கும்
Thanks sister
நன்றி இதே மாதிரி வீடியோ நிறையா போடுங்கள் சூப்பர்
Sure brother
You’re video super
Sweet memories👌👌👌
அழகான காணொளி பதிவு... பணி சிறக்க வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம் , உங்கள் பயணம் இனிதே தொடரட்டும், வாழ்த்துக்கள் 👌🏻
Akka nenga azhaga irukkinga... 🤩🤩🤩❤❤
அருமையான வீடியோ பதிவு
I like village home and intha ooru supera iruku parkiraku
சூப்பர் சிஸ்டர்
வித்தியாசமான படைப்பு.👌
Super video சகோதரி.
Put more videos like this.
Number :1 Screenplay writter in india
அருமை அக்கா வாழ்த்துக்கள் 🌟 Keep Growing ⭐