அண்ணாமலை மனைவி பற்றி பலரும் அறியாத சுவாரசியமான தகவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2024
  • அண்ணாமலை மனைவி பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்
    #annamalai #bjp
  • РазвлеченияРазвлечения

Комментарии • 386

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 2 месяца назад +340

    அண்ணாமலை தம்பதியர் தீர்க்க ஆயுசு தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும்.வாழ்த்துகிறோம்.

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 2 месяца назад +3

      புடலங்காய் புடலங்காய் அண்ணாமலை புடலங்காய் புடலங்காய் அண்ணாமலை புடலங்காய் அவன் என்ன Electron proton neutron ஐ கண்டு பிடித்தானா

    • @viswavenkat6683
      @viswavenkat6683 2 месяца назад +9

      வாழ்க வளமுடன் 💐

    • @navinask7244
      @navinask7244 2 месяца назад

    • @jayanthiananthanarayan2499
      @jayanthiananthanarayan2499 2 месяца назад +3

      All the best both 🙏

    • @santhi75
      @santhi75 2 месяца назад

      ​@@kaliyamurthi4672jai shri ram

  • @balagurubalu7132
    @balagurubalu7132 2 месяца назад +229

    திறந்த மனதுடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ❤🎉

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 месяца назад +236

    அந்த குடும்பம் எல்லா வளமூம் இறைவன் அருளால் பெற வேண்டுவோம்

    • @Rajanitik
      @Rajanitik 2 месяца назад +3

      God bless you

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 2 месяца назад +148

    திரு அண்ணாமலை அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும்,ஆசிகளும்.

  • @user-wz4kx4vw4o
    @user-wz4kx4vw4o 2 месяца назад +107

    சிவன் பார்வதி போல இந்த தம்பதி இணைபிரியாது நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyathuraik9180
    @ayyathuraik9180 2 месяца назад +122

    திரு & திருமதி அண்ணாமலை அவர்கள் இருவரும் சீரும் சிறப்புமாக வெற்றிகரமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 2 месяца назад +143

    பழநி முருகன் அருளால் அண்ணாமலை தம்பதியர்கள் அனைத்து நலன்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @m.mpalanisamy2133
    @m.mpalanisamy2133 2 месяца назад +112

    வாழ்க வளமுடன்.‌ ஜெய்ஹிந்த்.

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m 2 месяца назад +18

    அவர்களும், பிள்ளைகளும் நீடூழி வாழ்க! வாழ்க பல்லாண்டு

  • @murugesandurai7140
    @murugesandurai7140 2 месяца назад +39

    இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ❤🎉🌹

  • @ennarraj6490
    @ennarraj6490 2 месяца назад +79

    All the best Annamalai family 🎉

  • @mponnuswami3854
    @mponnuswami3854 2 месяца назад +17

    இருவருக்கும் நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் நல்லோர் நட்மும் குழந்தைகள் மூலம் பெருமையும் கிட்டட்டும். என் குரு நாதர் கோவைப்புதூர் தவத்திரு நாதேஸ்வர சுவாமிகள் அருள் துணை உண்டாகட்டும்.

  • @elangovann276
    @elangovann276 2 месяца назад +133

    நல்ல குடும்பம் நல்ல தலைவர் அண்ணாமலை ஜி பாரதத்தின் எதிர்காலம்

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y 2 месяца назад +1

      பொய்.. புளுகு..😂ஆடு

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 2 месяца назад +39

    அண்ணாமலை தம்பதியர் நீண்ட நெடு நாள் நண்றாக‌வ வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 месяца назад +13

    🎉 மனம் இது தெய்வீக சக்தி வாய்ந்தது🎉
    பொதுவாக இறைவன் பார்வையில் ஒருகுடும்பம்
    நம் பார்வைக்கு
    🎉 சிவன் அண்ணாமலை 🎉🎉மனைவிமக்கள்🎉ஓம்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 месяца назад +56

    Being as a wife of Annamalai is not an easy task. She must be bolder than Anna. She also sacrifice for us like Annamalai. Thankyou sister.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 2 месяца назад

      Hindu muslim mathakalavaram undu pana try panra Desadroghi narendha moodhi ku mandipotu oombitu kedakra kanadigan kandaraoli aatupulukai annamalai thebdiya naayu and bjp echa thaayolingaluku ipovum sari epovum sari tamilnadu la serupadi matume 🤣🤣🤣🤣🤣😁😆😆😆😆❤❤

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 2 месяца назад

      Truely said.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 2 месяца назад

      @@padmavathisrinivasan9850 Hindu muslim mathakalavaram undu pana try panra Desadroghi narendha moodhi ku mandipotu oombitu kedakra kanadigan kandaraoli aatupulukai annamalai thebdiya naayu and bjp echa thaayolingaluku ipovum sari epovum sari tamilnadu la serupadi matume 🤣🤣🤣🤣🤣😁😆😆😆😆🤣🤣🤣

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 2 месяца назад

      🙏Pranams To MRS.ANNAMALAI.
      👍👌🌺♥️🌹👏🤝🔥💥💐

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 2 месяца назад

      @@mythilisrinivasan460 June 4 theriyum pee thingra sanghi naayungaluku 🤣🤣🤣 desadroghi narendha moodhi ku mandipotu oombra aatupulukai annamalai ku ipovum sari epovum sari serupadi matume nu

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 месяца назад +16

    திரு.அண்ணாமலை அவர்களின் குடும்பம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீட்டி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

  • @krsadagopan5555
    @krsadagopan5555 2 месяца назад +24

    வாழ்க அண்ணாமலை குடும்பம் தமிழர்களையும் தமிழ் குடும்பங்களையும் வளர்ச்சி நிலைக்கு செல்ல பாடுபடும் அண்ணாமலை குடும்பம் வாழ்க

  • @nandamuthu4968
    @nandamuthu4968 2 месяца назад +4

    அழகான குடும்பம்
    இந்த நாட்டுக்காக மிக பெரிய பொறுப்பு நிறைந்த வேலையை விட்டு விட்டு நலமாக்க வேண்டும்......
    வளமாக்க வேண்டும்......
    தாம் பிறந்த இந்த தமிழ் மண்ணில்
    ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி அமைய வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அண்ணாமலை அவர்களும் அவரது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும்
    அண்ணாமலை அவர்களும் அவரது அன்பு குடும்பமும்.....
    வாழ்க வளமுடன்.....
    வாழ்க வளமுடன்.......
    வாழ்க வளமுடன்....
    ❤❤❤❤❤❤❤

  • @arunarun5460
    @arunarun5460 2 месяца назад +60

    Jai hind IPS ❤Anna

  • @krishnankonar644
    @krishnankonar644 2 месяца назад +20

    எல்லாம் வல்ல இறைவன் இந்த குடும்பத்திற்கு அனைத்து ஆசியையும் வழங்க பிரார்த்திக்கிறேன். ❤❤❤

  • @arunagirireva5018
    @arunagirireva5018 Месяц назад +1

    அன்பு தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் மற்றும் செல்ல குட்டிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 2 месяца назад +27

    Blessed are the parents to have a son like Annamalai. Annamalai is highly balanced for his age. The years to come will prove him a National leader.

    • @varalakshmis6229
      @varalakshmis6229 2 месяца назад +4

      நல்ல அன்னை வளர்ப்பு

    • @Attitudezero884
      @Attitudezero884 2 месяца назад

      Modhala cousellor aaga solku da avane😂😂😂😂😂

  • @user-wd1th1ph4z
    @user-wd1th1ph4z 2 месяца назад +74

    திரு அண்ணாமலை திருமதி அகிலா மேடம் அவர்கள் பிள்ளைகளுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் இறைவன் அவர்களுக்கு வழங்குவாராக

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 2 месяца назад +6

    நாட்டு மக்களுக்காக சொந்த விசயங்களை தியாகம் செய்யும் தம்பதி வாழ்க வளமுடன்! இருவர் பெற்றோருக்கு வணக்கம்.இறைவன் துணையுண்டு.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 месяца назад +270

    அவுங்க MBA (IIM Bangalore) முடிந்ததும் பண்நாட்டு நிறுவன அதிகாரியாக மாதம் 6 லட்சம் ஆரம்ப சம்பளமாக பெற்றார்.

  • @alisvanitha2445
    @alisvanitha2445 2 месяца назад +53

    நன்றாக படித்து தன் திறமையால் முன்னேறுவது அசிங்கமா? நீங்கள் என்ன சாதனை செய்திருங்கீங்க சகோதரரே

  • @karthism1320
    @karthism1320 2 месяца назад +39

    வாழ்க வளமுடன் நற்பவி

  • @anuradhan8988
    @anuradhan8988 2 месяца назад +14

    They should live long happy married life with their children with all 16 types of wealth and with God's great blessings.❤❤❤❤❤

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 2 месяца назад +5

    அகிலா அண்ணாமலை அண்ணாமலை அகிலா செல்வசிறப்புடனேசீர்மைவளத்துடனே அள்ள அள்ள குறையாத அறமுடன்பொருள்ஈன்று பல்லாண்டு வாளஎம்மிரைஈசன்துனையிருப்பாராகஓம்நமசிவாய

  • @vijayakrishnan9790
    @vijayakrishnan9790 2 месяца назад +21

    இறைவனின் அருளால் திருமதி அண்ணாமலை,திரு.அண்ணாமலை மற்றும் அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நீடு வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 2 месяца назад

      Hindu muslim mathakalavaram undu pana try panra Desadroghi narendha moodhi thebdiya naayu saavukaga tamil makkal pray panuvom😂😂😂❤

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 2 месяца назад +7

    💞💕💘.மகாதேவர்பார்வதி‌❣️♥️💖..போல்..மிகவும்.சிறப்பான..பொருத்தம்..🙏💅🥳

  • @mohan3501
    @mohan3501 2 месяца назад +10

    Behind every successful man, is an equally dedicated and successful woman!🙏

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 месяца назад +3

    திரு .அண்ணாமலை தம்பதியர் தீர்க்க ஆயுசுயுடன் பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள் .

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y 2 месяца назад +11

    Mr & Mrs Annamalai are children of nationalist parents of this Bharat, under Divine's Care. May we all Bless Their family

  • @sakthivelganapathy2054
    @sakthivelganapathy2054 2 месяца назад +15

    அண்ணாமலைஜி தனது சொந்த வாழ்க்கை😮யில் எல்லா வளமும் பெற்று அவரது துணைவியார் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரோடு பொறாமை ப் பேய்களின். எதிர்ப்பொழிய வாழ வாழ்த்துகிறேன்

  • @chandini.p.s
    @chandini.p.s 2 месяца назад +8

    May Almighty bless the brave and loving couple to live long with mutual love and care and serving the country may they live for a sacred purpose . God bless you both and your children and parents dears

  • @v.santhanam2183
    @v.santhanam2183 2 месяца назад +3

    நல்லதொரு குடும்பம். பல்கலைகழகம். வாழ்க வளமுடன்.

  • @thirumuruganl396
    @thirumuruganl396 2 месяца назад +3

    தம்பி அண்ணாமலை, பாப்பா அகிலா இருவரும் இரு குழந்தைகளுடன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @gopalkr137
    @gopalkr137 2 месяца назад +7

    Both are made for each other and excel in their respective fields. We wish both all success in their future endeavours.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 месяца назад +11

    வாழ்க வளமுடன்👍

  • @vasanvoice2543
    @vasanvoice2543 2 месяца назад +17

    Future of our nation. I pray God
    for this.

  • @krishnaparamathma5050
    @krishnaparamathma5050 2 месяца назад +8

    வாழ்க பல்லாண்டு🎉🎉🎉

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 2 месяца назад +2

    அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று நீடூழி வாழ்கென வாழ்த்துகிறோம் ❤️❤🙏🙏🙏

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 2 месяца назад +4

    வாழ்க வளமுடன்.....
    வாழ்க நலமுடன்......

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 2 месяца назад +6

    இவர்கள்வாழ்கவளமுடன்

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 2 месяца назад +3

    நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம். வாழ்க வளமுடன்.

  • @premaravi9783
    @premaravi9783 2 месяца назад +2

    திரு அண்ணா மலை ஜீ அவர்கள் மனைவி மற்றும் அவருடைய பெற்றோர்கள். தமிழ் நாட்டின் மக்களின் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இறைவன் அருளால் நலமுடன் வாழ வேண்டும்.

  • @aarumugamaarumugam5148
    @aarumugamaarumugam5148 2 месяца назад +2

    அண்ணாமலை அண்ணனும் அவர்களது மனைவியும் குழந்தைகளும் பல்லாண்டு பல்லாண்டு திருவண்ணாமலை சிவனின் அருளுடனும் ஆசியுடனும் நமது தாய் திருநாட்டின் தமிழகத்தையும் மக்களையும் காவல் தெய்வமாக நின்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கின்றேன் ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💪💪💪🐘🐘🐘🐘🐘👌💐💐💐💐💐

  • @ChandrikaRajaram-di4nc
    @ChandrikaRajaram-di4nc 2 месяца назад +2

    இந்த. அருமையான தம்பதி , பழனி ஆண்டவர் அருளில். நீண்ட. ஆயுளோடு மன நிறைவோடு வாழ்வேண்டும் என மனதார வேண்டுகிறேன் 🙏🏻

  • @vivekanandann-xh6rq
    @vivekanandann-xh6rq 2 месяца назад +5

    Best wishes to both of you and your kids. Vivek

  • @RAMESHKUMAR-iz8dr
    @RAMESHKUMAR-iz8dr 2 месяца назад +9

    Made for each other couples god bless them n take yours family health n be careful every seconds

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 2 месяца назад +5

    God bless Mr Annamalai and his family ❤Jaihind ❤

  • @mangalamganasan7121
    @mangalamganasan7121 2 месяца назад +8

    Dear Bro. Vszga valamudan

  • @baskarv1638
    @baskarv1638 2 месяца назад +6

    Super. vaztukal vazga valamudan.🎉🎉❤❤.

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 2 месяца назад +7

    இந்த குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 2 месяца назад +5

    God bless Anamalai Family

  • @bvgiri9532
    @bvgiri9532 2 месяца назад +2

    இந்த இனிய தம்பதியர் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் ஜெய்ஹிந்த்

  • @wolfsr9259
    @wolfsr9259 2 месяца назад +7

    குடும்பத்துடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 2 месяца назад +7

    வாழ்gha valamudan..l

  • @karthikpgr430
    @karthikpgr430 2 месяца назад +2

    அண்ணாமலை அண்ணன் குடும்பம் பல்லாண்டு நலமுடன் இருக்க இறைவன் அருள் புரிவாய்

  • @kamalaa538
    @kamalaa538 2 месяца назад +5

    Lots of prayers for the well being of annamalai and his family

  • @asokanr4420
    @asokanr4420 2 месяца назад +2

    வாழ்க வளமுடன் குடும்பத்தினருடன்

  • @sheilakrishnadas9037
    @sheilakrishnadas9037 2 месяца назад +5

    May God bless you with everything best in life.❤

  • @kumarankumaran963
    @kumarankumaran963 2 месяца назад +2

    வாழ்க வளமுடன்
    முருகன் அருளால் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaisamy8237
    @thirumalaisamy8237 2 месяца назад +2

    வாழ்க பல்லாண்டு

  • @r-yz3de
    @r-yz3de 2 месяца назад +12

    வாழ்க வளமுடன்....❤❤❤

  • @rajendranvikash614
    @rajendranvikash614 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன் 🌹🌹

  • @ShanmugamKailashi
    @ShanmugamKailashi 2 месяца назад +6

    God bless you all your family members with happiness

  • @RajuRayalu-pv1ry
    @RajuRayalu-pv1ry 2 месяца назад +9

    GOD BLESS YOUR FAMILY

  • @sukumars2384
    @sukumars2384 2 месяца назад +2

    நம் பாரத நாட்டின் பொக்கிஷம் திரு அண்ணாமலை அவர்கள், அவர் குடும்பம் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் ஆண்டவனின் ஆசி கிட்ட வாழ்த்துக்கள்.

  • @ravibjp3743
    @ravibjp3743 2 месяца назад +2

    இறைவன் அருளால் இருவரும் பல்லாண்டு அனைத்து நலன்களும் பெற்று வாழ வேண்டும்

  • @malathin8174
    @malathin8174 2 месяца назад +1

    Best wishes. God bless.😃👍✌️🤚😀🌹

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 2 месяца назад +6

    வாழ்க - வெல்க தமிழகத்தை காப்பாற்றுக. !!

  • @jayaraman2101
    @jayaraman2101 2 месяца назад +4

    காட் பிளஸ் அண்ணாமலை ஃபேமிலி

  • @AdaikkalamMookkan-ru7es
    @AdaikkalamMookkan-ru7es 2 месяца назад +6

    Talaivanin Talaivi jaihinth

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 2 месяца назад +2

    அண்ணாமலை ஜி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @muruganvellaichamy7007
    @muruganvellaichamy7007 2 месяца назад +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sravi955
    @sravi955 2 месяца назад +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @barathibarathi7588
    @barathibarathi7588 2 месяца назад +6

    Annamalai is good person

  • @aryaprinterssubbu3965
    @aryaprinterssubbu3965 2 месяца назад +3

    பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்..

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 2 месяца назад +2

    அண்ணாமலை.weds.❤.அகிலா.❤..அற்புதமான.கடவுளால்..மிகவும்.அசிர்வதிக்கபட்டதம்பதிகளாக..இருக்கிரார்கள்.❤❤..........மற்றவர்களுக்கு..ஒர்.உதாரணமாகவும்..சீத.ராமர்..கிருஷ்ணருக்மினியை.போல....❤❤..இவர்கள்..ஆன்மிக.வாழ்க்கும்..மேன்மேலும்.சிறந்து.விளங்கவேண்டும்..மற்றவர்களின்.ஆன்மிக.வாழ்க்கைக்கும்..சிறந்த..வழிகாட்டிகளாக..இருக்கவேண்டும்...இறைவா.. வாழ்க..பல்லாண்டு..❤❤🎉❤🎉❤

  • @girijaambika2006
    @girijaambika2006 2 месяца назад +5

    May God bless your family with good health and happiness

  • @p.chellappan55
    @p.chellappan55 2 месяца назад +15

    இருவரும் 16.பேரும்பெற்று 100.ஆண்டுவாழ வாழ்த்துகிறேன்.

  • @vinayagammoorthy3340
    @vinayagammoorthy3340 2 месяца назад +3

    குடும்பம் என்பது கடவுள் கொடுத்த வரம் நம் நாட்டுக்கு கொடுத்த அண்ணாமலை என்று நம்ப இந்திய தேசத்துக்கு ஒரு 140 கோடி பேருக்கு ஒரு வரலாறு அண்ணாமலை

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 2 месяца назад +2

    என் தலைவன் தலைவி மகள் மற்றும் மகன்🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳

  • @Maduraikaran06
    @Maduraikaran06 2 месяца назад +3

    நேர்மை எளிமை வலிமை இம்மூன்றும் இருக்கும் எவரும் வாழ்வில் தோற்றதில்லை வாழ்க வளமுடன்

  • @Sriram_bhagavathar
    @Sriram_bhagavathar 2 месяца назад +7

    God bless your family

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 2 месяца назад +1

    My best wishes to Annamalai's family. Both are highly qualified and very much talented. At the same time very simple. Perfect match. Because of their education and intelligence they are very simple and no publicity.
    They are for the people.
    Pray God to give them good health and fulfil their expectations.
    Good Luck.

  • @vij327
    @vij327 2 месяца назад +6

    அண்ணாமலை அண்ணா ❤️

  • @govindaraj381
    @govindaraj381 2 месяца назад +2

    திரு அண்ணாமலை திருமதி அகிலா அவர்கள் இரண்டு குழந்தைகள் திரு அண்ணாமலையாரின் அருளும் ஆசியும் பெற்று நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ்வார்கள் இரண்டாயிரத்து இருபத்து ஆறாம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவது உறுதி தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர் சமுதாயம் இனைந்து மாற்றத்திற்கான முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் தமிழகத்தில் திரு அண்ணாமலை அவர்களால் மட்டுமே மாற்றத்தை கொடுக்க முடியும்

  • @duraiswamy6047
    @duraiswamy6047 2 месяца назад +4

    தீர்க்கசுமங்கலிபவ

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 2 месяца назад +4

    Wish all.the.blessings to the family.
    It's their person.

  • @kongueswaran4315
    @kongueswaran4315 2 месяца назад +4

    வாழ்த்துக்கள்

  • @chitraaparunasalammoe3374
    @chitraaparunasalammoe3374 2 месяца назад +1

    To both of you,all the best and keep moving forward ❤

  • @puviyarasu7673
    @puviyarasu7673 2 месяца назад +1

    Valthukaal❤‍🔥❤‍🔥 sako&sakthiri

  • @user-pv4qx2br6u
    @user-pv4qx2br6u Месяц назад +1

    My 💓 is god good friends good my great good thaviler annamalai is god good sir

  • @n.jayakumarnatarajanjayaku2352
    @n.jayakumarnatarajanjayaku2352 2 месяца назад +2

    எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்

  • @user-lc5nt3be6c
    @user-lc5nt3be6c 2 месяца назад +2

    Valka vazhamudan

  • @tamilselvantamilselvan1166
    @tamilselvantamilselvan1166 2 месяца назад +2

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் அண்ணாமலை அவர்கள் 🥰🥰🥰