மக்கா... Kanyakumari -காரங்க ஏன் யூனிக் பீஸ் தெரியுமா? 3 முக்கிய காரணங்கள்! | Nagercoil | Fun Facts

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2022
  • The video shows the funny and strange stories of the residents of Nagercoil and Kanyakumari as well as why those towns are special.
    #kanyakumari #nagarcoil #funfacts #kanyakumarians
    CREDITS:
    Host & Producer - Ram Shankar
    Camera - Varun Prasad
    Editor - Sabari
    Channel Manager - Ganesh Ravichandran
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow

Комментарии • 610

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 Год назад +128

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா 👌👍💖

    • @AjithKumar-hj5zj
      @AjithKumar-hj5zj Год назад +1

      Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply

    • @jayaseelan2641
      @jayaseelan2641 Год назад +1

      Yes

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 Год назад +302

    கன்னியாகுமரி மாவட்டம் sooper மக்கள் கேரளவை போலால்லா தமிழ் நாடு மக்களைப்போலு மல்ல, கடின உழைப்பு, ஒழுக்கம், அன்பு, சகிப்புதன்மை, கடவுள் பக்தி, செழிப்பு, கட்டிடக்கலை, இயற்க்கை அழகு, சொந்தமாக தனி வீடுகட்டி பிர்ப்பாடு திருமணம் பண்ணும் வீரமுள்ள வாலிபரக்களுள்ள இந்தியாவில் ஒரே மாவட்டம் 🥰

    • @donijosha6305
      @donijosha6305 Год назад +3

      Thank you so much

    • @arulsheelababu9379
      @arulsheelababu9379 Год назад

      Super

    • @PradeepKumari-xh9iu
      @PradeepKumari-xh9iu Год назад +18

      தனிவீடு இல்லை என்றால் திருமணத்திற்கு பெண் கிடைப்பது கஷ்டம் நண்பா.,..,

    • @rjaison6609
      @rjaison6609 Год назад +1

      Thank you bro..

    • @SoloKingReGn3236
      @SoloKingReGn3236 Год назад +1

      Thank You Bro...❤😢

  • @selvankanaga
    @selvankanaga Год назад +225

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்த்த யுனீக்கான விசயம் அவர்களின் அன்பு... மற்றும் தமிழகத்தில் மிகவும் அழகாக இருப்பவர்கள் கன்னியாகுமரி பெண்கள்

    • @johnleo3105
      @johnleo3105 Год назад +2

      Neenga Entha District bro

    • @selvankanaga
      @selvankanaga Год назад +5

      @@johnleo3105 Tirunelveli ipo Tenkasi

    • @sangee.2003
      @sangee.2003 Год назад +4

      Crt bro yana nanum kanya kumari than 😅😅

    • @minikurien9527
      @minikurien9527 Год назад +7

      @@sangee.2003 I'm a kanyakumari malayali

    • @prasannasr1171
      @prasannasr1171 Год назад +2

      @@minikurien9527 yaruda nee komali

  • @selvankanaga
    @selvankanaga Год назад +250

    கன்னியாகுமரி எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம்... அங்கு படித்த நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள்... மக்களும் அன்பானவர்கள்

  • @franglineds2440
    @franglineds2440 Год назад +209

    எங்கள் குமரி‌ என்றுமே பெருமை...

    • @AjithKumar-hj5zj
      @AjithKumar-hj5zj Год назад +1

      Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply

    • @jerunjerry2124
      @jerunjerry2124 Год назад +1

      @@AjithKumar-hj5zj makka nalaiku vaa

  • @sfranklin1533
    @sfranklin1533 Год назад +180

    1) beautiful girls without makeup
    2)most of them graduate
    3)98% have own House
    4) helping people even they are fight with each other also
    5) respecting people and elders
    6) respect spritual concept
    7)all they have small own business in their home (ex.growing hens,goat....)
    8)most of the people have garden flowers and vegetables
    9) December month even Hindus also celebrating Christmas
    10) healthy food and water
    11) most of the parents encourage the child for extracurriculam activities
    12)most of the boys marriage the girl after constructing his own house
    13)mother in law and daughter in law fights are less
    14) savings tendency more
    15) people they will not waste water even they have 24 hours water facility also
    16)cut and right people if people will cheat they will not leave them

  • @johnbritto2399
    @johnbritto2399 Год назад +112

    நீங்க சொல்வது உண்மை தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் பேசும் வார்த்தையில் வித்தியாசம் உண்டு

  • @selvankanaga
    @selvankanaga Год назад +301

    நீங்கள் சொல்வது உண்மை மீன் சுவை தமிழகத்தில் எங்குமே கன்னியாகுமரி சுவை வராது...

    • @selvankanaga
      @selvankanaga Год назад

      @farah ha ha ha

    • @selvankanaga
      @selvankanaga Год назад +1

      @farah apo thirupi ooruku vanthuruga nalla fish sapdalam

    • @minikurien9527
      @minikurien9527 Год назад +2

      @farah Kumari malayali

    • @sundaralingam7475
      @sundaralingam7475 Год назад +9

      நான் புலம்பெயர்ந்த குமரி மைந்தன்.சங்கத்தமிழ் சொற்கள் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் குமரியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்கள் போன்று பேசுவார்கள். அவர்கள் பழம்தமிழ் குடிகள். இறை வழிபாட்டு முறையிலும் மாறுபட்ட வர்கள்.மூத்த குடிமக்கள் குமரியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.விட்டுக் கொடுக்கக்கூடாது.
      பயன்பட

    • @thennattutamilachi
      @thennattutamilachi Год назад

      @farah nanum than same feeling

  • @rmsarees1935
    @rmsarees1935 Год назад +81

    உண்மை தான். எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீன் குழம்பு சாப்பாடு வேற எங்கேயும் வைத்தத பார்த்தது இல்லை.

  • @exampoint4414
    @exampoint4414 Год назад +59

    நான் அரியலூர் காரன்.ஆனால் எனக்கு இந்த உலகத்திலேயே பிடித்த மாவட்டம் கன்னியாகுமரி தான்.என் உயிர் கன்னியாகுமரியில் போனால் என் மரணம் மதிப்பு மிக்கது.

  • @jayakumar-is7kz
    @jayakumar-is7kz Год назад +88

    நானும் கன்யாகுமரி மாவட்ட கார்ன் தான். விருந்தோம்பலில் எங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. உண்மையாக பழகுவபவர்கள். இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

  • @aruranshankar
    @aruranshankar 4 месяца назад +6

    நீங்கள் எல்லாரும் கதைக்கிறது தான் வித்தியாசமான தமிழ். இங்க கதைக்கிறது தான் சுத்த தமிழ். குமரிப் பண்பாட்டின்ர மிஞ்சிப் போயிருக்கிற இரண்டு பண்பாட்டுத் தலைநகரங்கள் ஒண்டு யாழ்ப்பாணம் மற்றது கன்னியாகுமரி.

  • @mumthajyasin4942
    @mumthajyasin4942 2 года назад +135

    எங்கள் நாகர்கோவில் செர்க்க பூமி

    • @AjithKumar-hj5zj
      @AjithKumar-hj5zj Год назад +2

      Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply

    • @karthikaradhakrishnan2942
      @karthikaradhakrishnan2942 Год назад +1

      Today romba rain sir yethukum yaaru kittayavathu keattu vaanga sir

    • @srinirussell8310
      @srinirussell8310 Год назад +1

      @@AjithKumar-hj5zj annai unga mbl num send pannunga welcome to ngl

    • @fathimathaki2375
      @fathimathaki2375 Год назад

      @@AjithKumar-hj5zj kanyakumari climate always super weather aa thaan iurkkum......pasumaiya ve irukkum..

  • @ponnaanbu3491
    @ponnaanbu3491 Год назад +109

    My native place. I am very proud of being a kk native. Earlier this place was very beautiful with natural scenary, now more of concrete jungle

    • @bbjodigaldance6222
      @bbjodigaldance6222 Год назад

      Neenga kk la enga bro

    • @ponnaanbu3491
      @ponnaanbu3491 Год назад

      @@bbjodigaldance6222 Nagercoil

    • @KVMANOJKUMAR
      @KVMANOJKUMAR Год назад +1

      I'm working on bangalore and i always think that my native is faar better than this place.. Let's try to keep our district Greenish my KK friends.. Let's not turn our place also like Blr..

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 Год назад +39

    எங்க ஊருன்னா என்ன சும்மாவா செம செம
    வந்து பாருங்க.ஆனா மலையெல்லாம் ஒடச்சு அழகையெல்லாம் கெடுக்கிறாங்க

    • @AjithKumar-hj5zj
      @AjithKumar-hj5zj Год назад

      Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply

  • @mumthajyasin4942
    @mumthajyasin4942 2 года назад +150

    எங்கள் ஊரை கண் பட்டுவிடகூடாது

  • @sreevidhya9066
    @sreevidhya9066 Год назад +45

    Fish 🐟 taste vera engayum.irukathu...food taste vera level....... Kanyakumari food is always excellent 👌👌

  • @cvhfabrication
    @cvhfabrication Год назад +13

    நானும் குலசேகரத்தில் 6மாசம் இருந்தேன் மறக்க முடியாத நினைவுகள் சம்பளம் எல்லாம் டான்னு 7மணிக்குலாம் வந்துறும் ரொம்ப ரொம்ப அன்பான மக்கள் நான் மதுரைக்காரன்

  • @murugeshsankar4693
    @murugeshsankar4693 Год назад +26

    "மக்களே" என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்..♥️

  • @sivakumar9753
    @sivakumar9753 Год назад +25

    ஏலே மக்கா நானும் குமரி'காரன் தான்டா...🔥🙋‍♂️

  • @alexpink5782
    @alexpink5782 Год назад +8

    கன்னியாகுமாரி கல்யாணவீட்டு சாப்பாடு மிகவும் சிறப்பு.

  • @031rajeshwarik4
    @031rajeshwarik4 Год назад +19

    6 yrs journey of kanyakumari......... purely good ❤️ .........food...... nature........ friends........most important helping mind people and ours language mixture speaking style......i miss you kk

  • @LachuvimalVlogs
    @LachuvimalVlogs Год назад +54

    Kanyakumari district 💪💪

  • @prince.vj.traveler
    @prince.vj.traveler Год назад +47

    Nagercoil sapadu always vera level 🥰😘😀

  • @needhineri7973
    @needhineri7973 Год назад +16

    My native. Miss pannitean. Food vera level. Miss pannitean, every day two times oil bath. Water semma taste. 🍍🍎🍓🍇🍍🍎🍓🍇🍍🍎🍓🍇Fruits items semma taste.

  • @alanboyfriends293
    @alanboyfriends293 Год назад +33

    உண்மைதான் முக்கடல்கள் முக்கனிகள் முத்தமிழ் சேருகிற ஒரே இடம் கன்னியாகுமரி

  • @karmayoka1647
    @karmayoka1647 Год назад +16

    கன்னியாகுமரி மீனவர்களிடையே இரண்டு வட்டார மொழி மற்றும் மார்த்தாண்டம் , நாகர்கோவில் இரண்டு வட்டார மொழி என எனக்கு தெரிந்து 4 வட்டார மொழி பேசப்படுகிறது.

  • @athishwais6280
    @athishwais6280 Год назад +10

    My favorite rasa vadai vera engayum kidaikathu namma oorla matum than kedaikum.. nanum kk nu solumpothu romba prouda iruku

  • @vinishawilson9869
    @vinishawilson9869 Год назад +29

    நா மார்த்தாண்டம் ஆனா ந சென்னை இருக்க வருஷத்துக்கு ஒருமுறை வருவ ஊர் கிட்ட வரும் போது ரயில் இயற்கை பாத்துட்டு அவ்வளோ அழக இருக்கும் எனக்கு கன்னியாகுமரி கேரளா இரண்டு பக்கமும் சொந்தம் பந்தம் இருக்கு அங்க வந்தா கன்னியாகுமரி இருக்கேன இல்ல கேரளா இருக்கேன தெரியாது 😅🤩

  • @kingsalking6690
    @kingsalking6690 11 месяцев назад +15

    Bro Christmas india la big aah celebrate panrathu kanyakumarian mattum than😌

    • @sarathbabu7492
      @sarathbabu7492 7 месяцев назад +2

      Noo.. Kerala vile thaa christmas big aa celebrate panrathu.. First christian india vile vandhath keralavile thaa.. Inga vandh kerala villages yellam paar.. Neenka pakkana mini kerala thaa kanyakumari..

    • @southtechie
      @southtechie 2 месяца назад

      @@sarathbabu7492 St.Thomas kattiya church kanniyakumari maavattathil irukkuthu

  • @its_me_anbil_arulmozhi123
    @its_me_anbil_arulmozhi123 Год назад +4

    Kanya kumarila enakku pudichathu ennanaa..
    Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️

  • @vijaytherock8456
    @vijaytherock8456 Год назад +8

    கன்னியாகுமரிகாரன் பாசமும் வீரமும் கனிவா காட்ட தெரிஞ்சவன்.
    #proudtobeakanniyakumariyan
    #yellaRMT

  • @storysync2134
    @storysync2134 2 года назад +42

    கோணம் polytechnic la படிச்ச அந்த 2010 to 2013 ku கூட்டிட்டு போனதுக்கு நன்றி....❤❤❤

  • @franklinxavier4365
    @franklinxavier4365 Год назад +8

    மிகவும் சரியான முறையில் கூறினீர்கள் சிறப்பு

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Год назад +41

    Now kanyakumari girls are stylish more than kerala girls.

    • @minikurien9527
      @minikurien9527 Год назад +1

      Im a kanyakumari malayali girl

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 Год назад +1

      @@minikurien9527 👍

    • @krithick2615
      @krithick2615 Год назад

      Thimiru pudichadhunga aana pada karinga nanu Tirunelveli mavadi la oru ponna love pana..Na Cuddalore

  • @RijuBen
    @RijuBen 9 месяцев назад +5

    Namma ooru Kanyakumari epavume mass than 🔥💥

  • @tinutinu3998
    @tinutinu3998 Год назад +20

    My native ....kanniya kumari ❤️💥

  • @world_motivation_queen2868
    @world_motivation_queen2868 Год назад +17

    We are proud in Nagercoil

  • @bbjodigaldance6222
    @bbjodigaldance6222 Год назад +11

    Kanniyakumari makkals irukkingala 🤗

  • @kumariboys
    @kumariboys 2 года назад +5

    Vera level Bro😃

  • @vincevs5359
    @vincevs5359 Год назад +7

    Arasilyal matham ithai separate ah pakkura gunam ... Engal kk always superb.....

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Год назад +13

    மலைய காணும்,வயல காணும்
    இவை அனைத்தும் 1980 வாழ்க்கைமுறை

  • @world_motivation_queen2868
    @world_motivation_queen2868 Год назад +11

    Naga ellarum unique than🥰🥰

  • @srkrajkumar16
    @srkrajkumar16 2 года назад +3

    😁🤩Super makka

  • @iyswaryaiyswarya4884
    @iyswaryaiyswarya4884 Год назад +20

    Kanniyakumari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @deekshuveer6224
    @deekshuveer6224 Год назад +12

    I am also kanyakumari.. main kanyakumari beach pakam enoda oor..but i lived North India .. namma oor foods la nenachu feel pannathe days ah ila.. especially fish ... ☹️

  • @mduvijayvlogs8572
    @mduvijayvlogs8572 Год назад +2

    Aana silent ah nagercoil ah vachu senjutaaa.....Ultimate.......Vanja Pugalchi ani...........

  • @minipowerbang106
    @minipowerbang106 Год назад +1

    Enakkum kanyakumari than nenga kanyakumar in perumaigali sollum pothu remba happy ya erunthathu very very happy and very thanks 🙏🙏🙏

  • @selviselvam9279
    @selviselvam9279 10 месяцев назад +3

    எனக்கும் கன்னியாகுமரி தான் நானும் பல ஊர்கள் பெயர் இருக்கிறேன். எங்க கன்னியாகுமரி அடிச்சிக்க எந்த ஊரும் இல்லை❤ ஐ லவ் கேகே...

  • @sahayanirmala8325
    @sahayanirmala8325 Год назад +6

    My native place i am very proud to say .but i miss my native past 6 years

  • @rajpoulraj7176
    @rajpoulraj7176 Год назад +8

    I'm very proud to me because I'm kanyakumari yans

  • @kayyappankayyappan8871
    @kayyappankayyappan8871 Год назад +2

    சூப்பர் விளக்கம்🙏

  • @eyanvilailocalgang6037
    @eyanvilailocalgang6037 Год назад +6

    Correct Kanyakumari food Vera level ❤

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @sujasuja8574
    @sujasuja8574 Год назад +24

    Proud of my kanniyakumari

  • @ajustice48
    @ajustice48 Год назад +19

    Everyone missed a important thing that everyone should PROUD of
    Here almost no one takes the CAST so serious they all mingle regardless of their cast.
    As I studied in other district,
    They will try to know your cast to mingle and so narrow minded people by casts.

    • @Nangil1988
      @Nangil1988 Год назад +1

      True. I was shocked seeing the casteist attitude of chennai people.

    • @its_me_anbil_arulmozhi123
      @its_me_anbil_arulmozhi123 Год назад +1

      Yes 100 percent correct.
      Kanya kumarila enakku pudichathu ennanaa..
      Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️

    • @its_me_anbil_arulmozhi123
      @its_me_anbil_arulmozhi123 Год назад +1

      Correct bro.
      Naan 10th padikira varaikkum , En friends Ne enna cast apdeenu ketta , Naan BC apdeennu solluven . En friendsum BC or OC apdeennu solluvaanga 🤭😁. 10th public exam vanthappo schoola kettanga appo thaan veetla cleara en caste solli thanthaanga . Athukka apuramaa thaan youtubla neraya videos paathu caste pathi neraya visayam therijukitten . Inga neraya intercaste marriage nadakkum. En relativesla nadanthirukku. Ippo atha ninaikkumpo feels so blessed to be in KK 😍

    • @anbusnegithi1816
      @anbusnegithi1816 5 месяцев назад

      💯💯💯

  • @prasannaravi728
    @prasannaravi728 21 день назад

    Yes U r correct.I miss my kanyakumari.Food ,nature, climate.suppper.

  • @akashm1095
    @akashm1095 Год назад +16

    Namakku Nagercoil 😁Thalaivaaaaa..... ⭐

    • @AjithKumar-hj5zj
      @AjithKumar-hj5zj Год назад

      Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply

    • @elshadaimarketing1446
      @elshadaimarketing1446 Год назад

      Epdi erunthalum kk Pola varuma

    • @AjithKumar-hj5zj
      @AjithKumar-hj5zj Год назад

      @@elshadaimarketing1446 kk na enna bro?

    • @jerunjerry2124
      @jerunjerry2124 Год назад

      @@AjithKumar-hj5zj kanyakumari

  • @mohan5556
    @mohan5556 2 года назад +20

    This channel got great talents!

  • @IzaanRM
    @IzaanRM Год назад

    Good one

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Very Very super information

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Год назад +1

    Well explained

  • @Saransarvana2385
    @Saransarvana2385 2 года назад +1

    Super brother

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 месяца назад +1

    Kanyakumari la porantha ore oru kastam enna na sontha oorula padicha rmba peruku oorulaye velai paaka rmba kastam.......and enakelllam sontha veedu irunthum ponnu Kedaikala.....😕

  • @babysaroja8546
    @babysaroja8546 Год назад +5

    கன்னியாகுமரி எங்கள் அழகாபுரி.

  • @sabisabi8857
    @sabisabi8857 Год назад +1

    Semma pa...... Nanum kanyakumari tha

  • @rhithrhith8562
    @rhithrhith8562 Год назад +5

    Anna make a video for Nov 1

  • @p.andrews0307
    @p.andrews0307 Год назад +4

    Enakku pidiththa District kanyakumari I love

  • @giri1358
    @giri1358 Год назад

    Good analysis

  • @anjudev9715
    @anjudev9715 Год назад +16

    Kanyakumari foods are very tasty .all students are very wisdom person's.

  • @vjvvaz3156
    @vjvvaz3156 Год назад +7

    Very good place kaniyakumari

  • @gabarlinw9218
    @gabarlinw9218 Год назад

    Bro ungalukku entha ooru

  • @MRvijay-qj9ef
    @MRvijay-qj9ef 2 месяца назад

    நாகர்கோயில்,பேச்சிப்பாறை தான் எனக்கு சொந்த ஊர் , ஆனால் நாங்கள் இப்போது தூத்துக்குடி ல வாழ்ந்து வருகிறோம் ❤❤❤❤

    • @baijumol363
      @baijumol363 2 месяца назад

      I am peachipparai.Gandhi nagar.neenga...?

  • @prabhusubbaiah4549
    @prabhusubbaiah4549 Год назад +12

    சேர நாட்டு மக்கள்

  • @ChandranRaji-ov7rj
    @ChandranRaji-ov7rj 2 месяца назад +1

    0:46 எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை மாற்றம் கிடைத்து வருகிறவர்கள் எல்லாரும் திருப்பி போக மனமில்லாமல் இங்கேயே வீடு வாங்கி செட்டிலாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இயற்கை வளங்களும் நல்ல தண்ணீரும் நல்ல இயற்கை காற்றும் நிறைந்த மாவட்டம்.எங்கள் மாவட்டத்திலேயே சுற்றுலா தலங்களும் ஏராளம். எங்கள் மாவட்டம் இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த வரம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம். தேர்தலில் பணத்திற்கு ஓட்டை விற்காத மாவட்டம் எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். எங்கள் ஊர் உணவு ருசிக்கு அடிமை ஆகாதவர்களே இல்லை. கிராமப்புற மக்கள் மட்டும் தான் கொஞ்சம் கொச்சை மொழியில் பேசுவார்கள். மற்ற படி எல்லோரும் சுத்தமான தமிழில் தான் பேசுவார்கள்.

  • @amigo4558
    @amigo4558 Год назад +1

    தம்பி , ஒரு நல்ல காணொளி. எந்த ஊர்னாலும் நம்ம ஊர் போல வருமா? எனது 12 வயதில் கன்னியாகுமரி மாவட்டம் விட்டு சென்றேன். இப்போது என் வயது 72. பல ஊர்கள் பார்த்துள்ளேன். நம்ம ஊர் போல வருமா?

  • @evamithun8861
    @evamithun8861 9 месяцев назад

    Super ah sonninga bro enga place patthi i love nagercoil

  • @chitraiyappan8419
    @chitraiyappan8419 Год назад +10

    My native place💪💪💪

  • @hrk4475
    @hrk4475 Год назад +4

    குமரி மாவட்டம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும்!

    • @AugusteenT
      @AugusteenT 9 месяцев назад

      Naanumahthathansolkeran

  • @RobertDowneyJrBen10
    @RobertDowneyJrBen10 Год назад +2

    Proud to be a kanyakumari paiyan

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs Год назад +2

    Super nice🤣🙏

  • @ragaviraji7431
    @ragaviraji7431 Год назад +19

    Nagercoil makkal tamil uhcharipu....azhaga irukum....tamil correct ah peasuvanga...

  • @LachuvimalVlogs
    @LachuvimalVlogs Год назад +8

    Kuzhithurai 😍😍

  • @kavithapazhlam6600
    @kavithapazhlam6600 Год назад

    Super bro 😊

  • @riyasmeen
    @riyasmeen 4 месяца назад

    Superb

  • @ManojKumar-su2bc
    @ManojKumar-su2bc Месяц назад +1

    கன்னியாகுமரி கொத்து பரோட்டா தனி ருசி 🤤🤤🤤🤤🤤🤤

  • @muthulekshmimuthu2114
    @muthulekshmimuthu2114 Год назад +2

    எங்க ஊரு நாகர்கோவில் சொல்ல பெருமையை இருக்கு

  • @kavidshan
    @kavidshan Год назад +2

    என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க! நானும் கன்னியாகுமரி தான் அதிலும் புதுக்கடை எங்களோட தனித்தன்மை என்ன தெரியுமா எங்களுக்கு மார்த்தாண்டம் வட்டார வழக்கும் தெரியும் நாகர்கோவில் வட்டார வழக்கும் தெரியும் முழுமையாக தமிழும் தெரியும் மலயாளமும் தெரியும்

  • @rockyreen
    @rockyreen Год назад +5

    Our Kanyakumari...

  • @Nanjilmagal007
    @Nanjilmagal007 Год назад

    Super makka

  • @pramilas7831
    @pramilas7831 Год назад +6

    Kanyakumari 💥🔥❤️

  • @sornalatha4329
    @sornalatha4329 Год назад +6

    My native place also Nagercoil

  • @Tvk__vi__jay
    @Tvk__vi__jay 9 месяцев назад

    Super 🎉

  • @sheranss1423
    @sheranss1423 2 года назад +2

    Nice 👍

  • @sonalpradeep59
    @sonalpradeep59 Год назад +3

    😂❤️😍

  • @subbiahraja3016
    @subbiahraja3016 Год назад +7

    Money is , chakkaram in kanyakumari language 😀

    • @fathimathaki2375
      @fathimathaki2375 Год назад

      Hahhahhaa....yes
      Ennoda grand parents laam chakkaram nu thaan solluvaango

  • @prabhakar2972
    @prabhakar2972 Год назад +2

    நான் நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை சுமார் முப்பதுமுறை பயணம் செய்துள்ளேன்,

  • @smartdheekshith
    @smartdheekshith 8 месяцев назад +2

    Ada sorgame entalum num oora pola varuma song🎵.......... 😊

  • @smanju3462
    @smanju3462 Год назад +6

    Arumai👍👍

  • @amuthasiddhamaruthuvamyoga7860

    Super bro