One side Lover & GIRLS😍Neeya Naana Troll Video😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2023
  • One side Lover vs GIRLS
    பெண்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆண்கள்
    Neeya Naana Troll video (S22 E10
    #neeyanana #neeyananatroll #neeyanaanalatesteppisodetroll
    DISCLAIMER
    VIDEO IS FOR EDUCATIONAL PURPOSES ONLY. COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM, COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL, OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 317

  • @funloadedboys
    @funloadedboys 8 месяцев назад +99

    சும்மா இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தி வாழ்க்கை தொலைச்சுராதீங்கடா

    • @MohamedKamil-lq2tg
      @MohamedKamil-lq2tg 7 месяцев назад +4

      Ama bro ellam fraud 🥺

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 5 месяцев назад

      ஆமாம் ஆமாம்

    • @mahesnagalingam7663
      @mahesnagalingam7663 4 месяца назад

      உண்மை bro 😎

    • @santhosht8772
      @santhosht8772 2 месяца назад +2

      நீங்க சொல்லறது 💯உண்மை சகோ 🙂👍🏻

    • @imrealnoob1925
      @imrealnoob1925 Месяц назад +1

      Yes நிறைய பசங்க இப்போ அப்படித்தான் இருக்காங்க

  • @saranr8049
    @saranr8049 9 месяцев назад +238

    காரி துப்புனா கூட வெட்கமே இல்லாமல் பின்னாடி போற ஆத்மாக்களும் உண்டு போல

    • @thugtamilan4792
      @thugtamilan4792  9 месяцев назад +8

      Kindly share to your friends 💝

    • @mohamedarif5660
      @mohamedarif5660 9 месяцев назад +3

      😂

    • @thavakumark3330
      @thavakumark3330 9 месяцев назад +2

      ஆமாங்க அதனால் தான் திரும்ப திரும்ப அவமானப்படுறது

    • @Toming_DanceThanjai
      @Toming_DanceThanjai 9 месяцев назад +5

      அதுதான் உண்மையான காதல் அவர்கள் புரிந்துகொள்ளமாட்டாற்கள்

    • @dilaxanadsdilaxanads1381
      @dilaxanadsdilaxanads1381 8 месяцев назад

      Unmathan but avalukkaka eathaum seiyatthonum by afeedilax

  • @funloadedboys
    @funloadedboys 8 месяцев назад +45

    கை நிறைய காசு வச்சிருந்தா ஆயிரம் காக்கடா இந்த ஊர்ல

  • @rajmedia1398
    @rajmedia1398 20 дней назад +6

    காசு இல்லையென்றால் காதலும் கசந்து போகும் nanba

  • @kalaimagalkalaimagal2233
    @kalaimagalkalaimagal2233 5 месяцев назад +11

    That boy na 7yrs sa pakalanga... That type of boys also still there...✨

  • @rajeevjacky3268
    @rajeevjacky3268 4 месяца назад +20

    பொண்ணுங்க பின்னாடி அலையாம! பொழைப்பை பார்த்து அலையலாம்! ஆம்பளங்க மாணத்த காப்பாத்துங்க நணபர்களே! நமக்கு என்ன கிடைக்கனணுமோ அது கண்டிப்பா கிடைக்கும் , அதனால் ஜாலியா இருங்க! பொண்ணுங்க பின்னாடி அலையாதெங்கடா உங்களோட கெத்த விட்டு கொடுக்காதெங்க! அவளுக்கு கொடுத்து வைக்கலனு சொல்லிட்டு போய்ககிட்டே இருங்க! உங்களுக்காக ஒரு தேவதை எங்கேயோ இருப்பா! அவள ராணி மாதிரி வச்சு காலம் முழுவதும் சந்தோசமா வாழுங்க!

  • @krithicksenthur2235
    @krithicksenthur2235 8 месяцев назад +43

    அந்த கண்ணாடி போட்ட பொண்ண இந்தனை நாள் love பண்ணிருந்தா கூட இனிமேல் எல்லோரும் தப்பிச்சம்ன்னு ஓடிருப்பாங்க

    • @rajunive7093
      @rajunive7093 2 месяца назад

      Andha ponnu en lover than bro...😢

    • @_.ashwin_u1._
      @_.ashwin_u1._ 2 месяца назад

      Perumaiya irruka bro.... 😂

    • @Lollipoppy777
      @Lollipoppy777 Месяц назад

      @@rajunive7093maatikinaaru orutharu iware kaapathanum karatharu

    • @IndhuMathi-ur8tj
      @IndhuMathi-ur8tj Месяц назад +2

      Kannadi poda ponnu than super pa ellam correct ta sollranga

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 3 месяца назад +3

    பொம்பளை புள்ளைங்க தெளிவாதத இருக்கு அதுவரைக்கும் சந்தோஷம்.

  • @gamingwithtamilan4583
    @gamingwithtamilan4583 9 месяцев назад +14

    Aadhi gunasekaran and that music 😂😂😂😂😂 yaarukkellam adhu pudichi irundhichi😅😅😅 like podungada

  • @mohamathunihmathulla8398
    @mohamathunihmathulla8398 8 месяцев назад +15

    ஏன்டா அவா பின்னாடி போய் கேவலபட்டு அசிங்கபட்டு இப்படி ஒரு காதல் தேவை தானா. நீ அவ பின்னாடி போக கூடாது. அவா உன்ன தேடி வரனும். அதுக்கும் முடியல என்றாள் வீட்டில் பார்க்க கூடிய பெண்ணை திருமணம் செய்து கொள்.

  • @ratheeshkesava1990
    @ratheeshkesava1990 8 месяцев назад +22

    Editing Vera level bro 😂😅

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 9 месяцев назад +35

    சூப்பர் ❤❤❤ படத்திலும் கதையிலும் நல்லவங்கள நம்ப மாட்டார்கள்

    • @sinthu233
      @sinthu233 8 месяцев назад

      Ada loosuppayale!! ithula namburathu nambathathu lam illaya!! antha love feeling englukum varanumla??

    • @yoginathan7076
      @yoginathan7076 7 месяцев назад

      ​​​@@sinthu233 idhayam Murali love solunalum avaru decent ta love panaru. Idhayam lusu madiri behave panula. Note panigala. Ivaga avaga lovers Kuda ile. Avlo kovam vanmam paduraga pasaga..ponnuga maturity peasuraga...pasaga lusu madiri peasuraga. App app neeye naana lusu madiri topic select panraga... Na one side love panne oru ponna. Na nalavan enaku terium. Parents epdi terium. Antha ponnuku pinadi porapo earlier stage. Ore clg Nala ava perusa edutukala. Ponnu side romba bayatutaga.. veliye pora Vara partu irutuko antha ponnukita solirukanga. Atha keta apram outside antha ponnu pinadi porathe Ile...college avala poiduven.. ivalo peasurigale nalavaga nalaiku ivaga ponnu yaruna follow Panna ". Vaade maapla vitula vantu ponnu kelu soluvaga. Ivaga soluvaga? Ivanga love Panna avaga parents Ivana nalavan ninaikanum but ivaga ninaikamataga. Athe ivaga ponnu Evana future follow Panna kettavan.. guts iruta one side love na pogi parents vitula ponnu kelu da. One side love best love solitu marriage varapo vodi poiduvan. Best solution for parents ' ponna Evana love panre sonna follow Panna " tambi vanga vituku pogi peasulam . job ready panitu parents kuptunu vanga'. . Ithu best love.. easy find out Evan nalavan or gaaju.. ivagaluku Teva love ila. Oru ponnu Teva ivagaluku... Same neeya naana 8 yrs love Panna love iruku. Love marriage iruku. One paiyen ponnu pidichi pogi parents follow permission Vangi marriage panirukan. One side love ithu. .ponnuku interest ila but avanga straight parents Kita peasi marriage Panna paru..athu mass

  • @VasanthaKannan23
    @VasanthaKannan23 8 месяцев назад +31

    Ayaa Samy Editor nala irupaya stress buster ya vera level 😆 Atrocities Romba Stress la iruthen video pathuttu Sirchi sirchi 😅 Happy ya Superb ya Editor Singles Parithabangal 😂

  • @imrealnoob1925
    @imrealnoob1925 Месяц назад +9

    நானும் இப்படித்தான் இருந்தேன் காசுல்லன்னா மதிக்கவே மாட்டாலுங்க உண்மையான காதல் எல்லாம் 90s லேயே அழிஞ்சு போச்சு இப்போ எல்லாம் காசு தான் என்ன reject பண்ணின பொண்ணு இப்போ நான் நல்ல செட்டில் ஆனதும் ok சொல்லிட்டா நான் அவகிட்ட. வரதட்சணை கேட்டேன். வரதட்சணை கேட்பது தப்பு தான். நம்ம காசு இல்லாம இருக்கும்போது அவளுங்க அப்படித்தான் காசு இல்லனு reject பண்ணாளுங்க. காசு இல்லாதப்போ அவ என்ன லவ் பன்னிருந்தா ஒண்ணுமே கேட்டிருக்க மாட்டேன் 😂😂

    • @rajmedia1398
      @rajmedia1398 20 дней назад +1

      Super bro

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 5 дней назад

      பாத்து புரோ!லைஃப் முக்கியம்...இரண்டு பேரும் காச எய்ம் பண்ணாதீங்க....

    • @farshadmohammed8119
      @farshadmohammed8119 3 дня назад

      🔥👏👏👏

  • @radhakrish9677
    @radhakrish9677 6 месяцев назад +13

    கண்ணாடி சூப்பர் ஸ்பீச்

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Месяц назад +2

    10:11😂😂😂, but only real one side lovers knows that pain and everything

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 9 месяцев назад +14

    இளைஞர்கள் நல்லா அலைஞ்சுஇருக்காங்க பெண்கள் அலையவிட்டுஇருக்கிறார்கள்

    • @sinthu233
      @sinthu233 8 месяцев назад +2

      Alaya lam vidala!! ivanung time pass ku alanjitui irukqanunga!!

  • @androidmonster154
    @androidmonster154 4 месяца назад +19

    This not only joke the one side love is most beautiful feeling at tha same time the most pain full feeling 🥺

  • @RamaKrishna-vs5fc
    @RamaKrishna-vs5fc 12 дней назад +2

    Love ❌ Life waste 😂

  • @vijaysuperking5717
    @vijaysuperking5717 5 месяцев назад +3

    Editing superrrr seripu thanga mudiyala 😂😂😂

  • @sathiyamoorthysaba
    @sathiyamoorthysaba 9 месяцев назад +5

    Super semaya irukku bro😂😂😂😂

  • @Smilodonfatalis175
    @Smilodonfatalis175 8 месяцев назад +17

    One side lovers are seen as jokers by many girls😭😭😭

    • @karnaedits3193
      @karnaedits3193 6 месяцев назад +2

      It's Okay Bro..... At Least Joker's Don't Hurt Anyone! 🚶

    • @logithlogi974
      @logithlogi974 5 месяцев назад +2

      ​@@karnaedits3193 100% True
      bro...

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Месяц назад +1

    காதலும் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் வாழ்க்கையே காதலாக ஒரு போதும் மாறாது

  • @Ksadsamy
    @Ksadsamy 9 месяцев назад +27

    vera level editing😍

  • @mohammedhashir2187
    @mohammedhashir2187 8 месяцев назад +9

    Fun.... Ultimate😂😂

  • @edwinallan8333
    @edwinallan8333 8 месяцев назад +9

    Bro editing vera level bro😂😂

  • @EstharEesa-lf4wy
    @EstharEesa-lf4wy 4 месяца назад +1

    Superb editing...orey asingama pochi kumaru..pppaaa i cant control my laugh

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 5 месяцев назад +2

    Last varattaa maame turrrr 😂

  • @ugendhiranpm1603
    @ugendhiranpm1603 9 месяцев назад +38

    Really enjoyed lot bro thanks 🎉😂

    • @thugtamilan4792
      @thugtamilan4792  9 месяцев назад +1

      thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️

    • @puviyarasansankar2259
      @puviyarasansankar2259 6 месяцев назад

      ​😂😊😊

  • @stevegaven
    @stevegaven 4 месяца назад

    sema sema super bro

  • @aarthim4302
    @aarthim4302 9 месяцев назад +13

    Ayya editor eapputi paa ipputi comedya varutheatukkirunga😂😂

  • @user-xf4ry3bq2e
    @user-xf4ry3bq2e 3 месяца назад

    Vera level😂😂😂 editing😅 vayirre valikkuthu 😅 siruchu😂 tq pa😂

  • @scalerup
    @scalerup 8 месяцев назад +2

    😂😂😂siruchu sirichu vayiru valikkuthu
    Super super super very super editing.
    Vazhga valamudan.🎉🎉🎉
    Super editing

  • @gurusalam4629
    @gurusalam4629 9 месяцев назад +3

    Yasuda nega 😅😅😅😅😅

  • @thangam-wj3po
    @thangam-wj3po 5 месяцев назад

    Troll vera laval😂😂

  • @SelviSelvi-iz5mt
    @SelviSelvi-iz5mt 3 месяца назад

    Super😂😂😂

  • @sinthu233
    @sinthu233 8 месяцев назад +2

    HAHAHAAHA EDITOR SOOOOOOOOOOOOPER!!!!!

  • @vijayvj6741
    @vijayvj6741 8 месяцев назад +4

    Single ha irunga sight adichitu suthunga happy ya irunga ❤😂

  • @gowrisangar536
    @gowrisangar536 7 месяцев назад +3

    பொண்ணுக எப்பவுமே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க.

  • @Toming_DanceThanjai
    @Toming_DanceThanjai 9 месяцев назад

    Bro Super Engaluku Epdi Love Soldrathunu Ippo Theriethu Bro Love Video Athigamaa PODUNGA Iam single Eppo Commited Therla

  • @balavetri1243
    @balavetri1243 4 месяца назад

    Yoww editorrr vera level yaaaa🤣🤣🤣🤣

  • @user-vn8xo1ws1d
    @user-vn8xo1ws1d 4 месяца назад

    Yov vera maari editing 😂

  • @priyam8730
    @priyam8730 5 месяцев назад

    Anna sapta pothu ungga video paththa next video kku poga mudiyadhu pola neraaa paralogam tha poga mudiyum pola avalu sirippu naa 🤣🤣🤣

  • @palanivelpalanivel1906
    @palanivelpalanivel1906 3 месяца назад

    thalava edit vara leval😅

  • @trebuchet6881
    @trebuchet6881 6 месяцев назад +1

    Good editing. ...😂

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 3 месяца назад +1

    Idayam murali boys uh.. 😂 one-sided love perula pala joker psycho suthuduga... 😂

  • @AjithKumar-vt6nz
    @AjithKumar-vt6nz 5 месяцев назад

    Vera level

  • @ragaviragavi1743
    @ragaviragavi1743 4 месяца назад +1

    Iyo mudila antha ponnu ella edathulaiyum block pannuthu 😂😂😂😂😂😂

  • @tharsanharsan
    @tharsanharsan 9 месяцев назад

    Super ji

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 8 месяцев назад +1

    Nice troll

  • @09arasi.csarita.a74
    @09arasi.csarita.a74 9 месяцев назад +4

    😂😂😂 super editing vera level

  • @k.s.knesan7770
    @k.s.knesan7770 12 часов назад +1

    Ponnuga azhaka pathu love pannlala. Nammalota keraktar enaku natantha sonnen❤❤❤

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 9 месяцев назад +1

    Editing semma

  • @mohammedhashir2187
    @mohammedhashir2187 8 месяцев назад

    6.56👉🏻the boy reaction😅

  • @success3188
    @success3188 4 месяца назад

    7:20 Veral Level Ponnu 😂😂😂

  • @attitudeking3173
    @attitudeking3173 5 месяцев назад

    😂na vantha konjam kolichirupe vaya 😊

  • @ADITHYAMOBILES
    @ADITHYAMOBILES 9 месяцев назад +4

    Single Boys life always dream 😏💔 but 1 life all are
    Experience of the one side love and f****** infatuation end of rules our life ❤😊

  • @Ilakkiya.rIlakkiya.r-ch4pr
    @Ilakkiya.rIlakkiya.r-ch4pr 5 дней назад

    Super 😂😂😂😂 8:13

  • @priyaashok235
    @priyaashok235 17 дней назад

    Editing Vera level

  • @kaviprabhavathy_k
    @kaviprabhavathy_k 9 месяцев назад +1

    Aiyooooo😹😹😹😹😹😹😹semmmma edit uh John ye 🙌🏻🙌🏻🙌🏻💝blast panitel

  • @perfectgameraj
    @perfectgameraj 7 месяцев назад +1

    sirichu sirichu vaiyuru valikudhu......

  • @user-bn3rj3mm3s
    @user-bn3rj3mm3s 5 месяцев назад

    4:40 list romba perusu😂😂😂😂😂
    5:13. ellathtjayum boyfriend kittye mudichchikromga😂😂😂
    apram edhuku unaku lover appdidhaanna😂

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 6 месяцев назад +1

    ஐயா கோபி நீ இது மாதிரி ப்ரோக்ராம் பணத்திங்க ப்ளீஸ். என்னா கோபி லெவல் வேற

  • @user-dw6pv4sk1f
    @user-dw6pv4sk1f 8 месяцев назад +5

    ❤ vera level Annaaa ❤

  • @TAMILSONG96
    @TAMILSONG96 8 месяцев назад +4

    Real one side love
    Love solla mudiyathu

  • @SpasaB-yb9jg
    @SpasaB-yb9jg 7 месяцев назад +1

    One side love is vare feeling

  • @akilkumar432
    @akilkumar432 9 месяцев назад +8

    Antha kannadi potta paatii (Grandma) romba pannuthu 😂

    • @vicious001
      @vicious001 6 месяцев назад

      Athuku varavan sethandaa😅

  • @oneminute-oneword6692
    @oneminute-oneword6692 8 месяцев назад +2

    Nanum one side love pannen oru paiyan ah but avan vera oru ponna love panna ah ny othunkitten

  • @sivarajsiva4320
    @sivarajsiva4320 9 месяцев назад +1

    என்ன நா பொன் high level

  • @KarthikeyanN-ku6jp
    @KarthikeyanN-ku6jp 5 месяцев назад +1

    எனக்கு தான் இவள்கள பார்த்தா தான் irritate ஆகுது😂😂😂😂😂😂😅😅😅😅

  • @hajiyahaziya3589
    @hajiyahaziya3589 8 месяцев назад

    Good edits

  • @TheLegend-yi5im
    @TheLegend-yi5im 19 дней назад

  • @kingprakash67
    @kingprakash67 6 месяцев назад +1

    Figure usar panrathulam oru matter ahh😊😅

  • @mahasrimahasri-wz6gf
    @mahasrimahasri-wz6gf Месяц назад

    Intha world la unmaya love pannura one side pasanga tha always better i like u

  • @harinibhava3895
    @harinibhava3895 8 месяцев назад +1

    Vera 11 edit pa... Super man...

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 6 месяцев назад +1

    வீட்டு மேலே சோறு வெச்சா ஆயிரம் காக்க, அடிப்போடி நீயில்லன்னா உங்க அ...ன்னு விட்டுட்டு போங்க பாஸ் 😊😊😊

  • @user-hk6sn7lz1u
    @user-hk6sn7lz1u 9 месяцев назад

    முடியடலடா சாமி... எடிட்டர் வெச்சு செய்றீங்கடாயம்மா

  • @manirathnam721
    @manirathnam721 9 месяцев назад

    Yov editing vera lvl ya😂😂 ne enga irunthalum nalla irupaya poya

  • @ArunArun-jk2vk
    @ArunArun-jk2vk 9 месяцев назад

    Bro remba edit pannura

  • @Melvin43150
    @Melvin43150 5 месяцев назад

    😂 Savage

  • @30days62
    @30days62 9 месяцев назад +2

    Vera level Editing

    • @thugtamilan4792
      @thugtamilan4792  9 месяцев назад

      Thanks bro💖 kindly share to your friends🔥

  • @SathishKumar-zt7jj
    @SathishKumar-zt7jj 9 месяцев назад +6

    Super editing 😊

    • @thugtamilan4792
      @thugtamilan4792  9 месяцев назад +2

      thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️

    • @SathishKumar-zt7jj
      @SathishKumar-zt7jj 9 месяцев назад +1

      @@thugtamilan4792 ok bro already status potten 🥰

  • @user-wq5yg3vb9q
    @user-wq5yg3vb9q 4 месяца назад +1

    Gnaaa vera Mari erukkuthunna ethu😅

  • @sankarff8805
    @sankarff8805 Месяц назад

    இதே காசு நெறய இருந்தா நம்ம பின்னாடி 10 பொண்ணுங்க வரும் நம்ம காரி தூப்புனாலும் 😂😂😂

  • @sparamesh1663
    @sparamesh1663 6 месяцев назад

    Part 2

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 14 дней назад

    Deii anda kili mukkana suma irukka sollungale daa. Kaila mike kedacha podhume 😅

  • @karuppaiya418
    @karuppaiya418 9 месяцев назад

    real

  • @saikanth2993
    @saikanth2993 5 месяцев назад

    Hello girls, வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே அப்புறம் காதலிச்டீங்கலே,,, இத ஏண்டா எவனும் சொல்லலியே.....

  • @kaniyamudhan1122
    @kaniyamudhan1122 7 месяцев назад +2

    Good editing, 😂

  • @chintuz1002
    @chintuz1002 9 месяцев назад

    4:41 namma oorulaium ippa indha maari dress poda start pannitangula

  • @2023-music
    @2023-music 9 месяцев назад +2

    Evanum uruppada porathu illa 😳😳🤔

  • @cakepanda276
    @cakepanda276 4 месяца назад

    Da modeilla da appa 😱😱

  • @Manikandan.R
    @Manikandan.R 25 дней назад

    Kannadikarikku kalyaname aaga koodathu. Aana mapla sethuruvan

  • @jaiganesh4992
    @jaiganesh4992 6 месяцев назад

    Poo .... Sethhu po 😂😅🤣

  • @aravindangovindan7228
    @aravindangovindan7228 14 дней назад

    Money brings any

  • @ettuinthu
    @ettuinthu 5 месяцев назад +2

    சைகோவா இருக்கானுங்க இத்தனை பேர்...

  • @mohamedthasneem9349
    @mohamedthasneem9349 6 месяцев назад

    Soda butty ennaya 😂 indha kili kilikkira 😂

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 9 часов назад

    உங்களுக்கு லாம் வெட்கமா இல்லை யாடா, சுயமரியாதை என்ன விலைனு கேட்பானுக போல.. 🥴😡🤦‍♂️

  • @balakrishnanramasamy3210
    @balakrishnanramasamy3210 Месяц назад

    Love is for both parties. If any one party does not welcome, its best to leave the matter. Going after for rejected party is wasting of time and let Going of self respect. Its not only one in the world. Choice is many.

  • @ajaygovind6217
    @ajaygovind6217 9 дней назад

    This girl is a legend