வித்யாசாகரை திட்டி எழுதிய பாடல், யுகபாரதி சொன்ன சீக்ரெட் | Yuga Bharathi | Music Director Vidyasagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 170

  • @Arsathzvlogz
    @Arsathzvlogz 2 месяца назад +37

    பேருந்தில் நீ எனக்கு
    ஜன்னல் ஓரம் ❤ one of the best song

  • @kamaraj2000
    @kamaraj2000 5 месяцев назад +92

    வார்த்தைகளை உள்வாங்கி இசை அமைப்பதில் வித்யாசாகர் அவர்களுக்கு இணை யாருமில்லை. சூப்பர் சிங்கர் மேடையிலே போட்டியாளரின் கவிதைக்கு 1 நிமிடத்தில் இசை அமைத்து அசத்தியவர் வித்யாசாகர் அவர்கள்..

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan 5 месяцев назад +50

    புல்லரிக்கிறது ❤
    *ஒருவர் சொல்லும் வார்த்தையை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம்* என்று இறுதியில் சொல்லும் போது.
    தன் மகன் வாழ்க்கையில் சிறப்பாக வரவேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்ட, ஒரு தந்தையின் வார்தைகள் போன்றது திரு. வித்தியாசாகருடையது.
    யுகபாரதி Bro, உண்மையிலேயே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் 🎉❤

  • @selvac77
    @selvac77 6 месяцев назад +55

    என்றும் இளமை யான மெலடி பாடல்கள் தந்ததில் வித்யாசாகர் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு

    • @JaiRam-111
      @JaiRam-111 2 месяца назад +1

      Young ராஜா அப்படினா இவர் தான் king of melody

  • @zer0trixgaming358
    @zer0trixgaming358 5 месяцев назад +28

    இது வெறும் ஒரு பாட்டின் பின் கதை, எத்தனையோ பாடல்கள், எத்தனையோ இசை கலைஞர்கள் எழுதி இருக்கிறார்கள். அந்த சுவாரஸ்யமான கதைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமலே மறைந்திருக்கும் என்று நினைக்கும் போது வருத்தமாக தான் உள்ளது.

  • @RRaajaaR
    @RRaajaaR 10 месяцев назад +100

    யுகபாரதி மிகச்சிறந்த கவி

  • @Vasukivaishu-s7x
    @Vasukivaishu-s7x 6 месяцев назад +105

    M S விஸ்வநாதன் அவர்களுக்கு பிறகு திரு வித்யாசாகர் அவர்களின் மியூசிக் தான் ரொம்ப பிடிக்கும்.

    • @cringeyguy7976
      @cringeyguy7976 6 месяцев назад +7

      nadula illayaraja, arrahman laan😅

    • @Justin2cu
      @Justin2cu 6 месяцев назад +6

      ஐயா 1950களில் இளைஞராகவோ சிறுவனாகவோ இருந்திருப்பீர்கள். சரிதானே?

    • @Kirthi_surya
      @Kirthi_surya 6 месяцев назад

      Yes ,me too

    • @JaiRam-111
      @JaiRam-111 2 месяца назад

      ​@@Justin2cuapove uncle dhan

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 6 месяцев назад +12

    Vidyasagar Sir Music is Fresh even when you hear today, tomorrow...🎉

  • @lavanyaprashlaya5085
    @lavanyaprashlaya5085 2 месяца назад +2

    நான் இப்போ தான் இந்த காணொளி பார்க்கிறேன் உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அமரன் படத்தில் நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை தேசிய விருது கிடைக்கும் என்று நான் வாழ்த்துகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @JaiRam-111
      @JaiRam-111 Месяц назад

      @@lavanyaprashlaya5085 nanri

    • @kiyamiyakissaboy
      @kiyamiyakissaboy 16 дней назад

      Antha mairu pattuku national award ah🤦‍♂️

  • @sureshmelodies
    @sureshmelodies 6 месяцев назад +43

    Vairamuthu learn humility from this poet😊 what a lovely human😊

  • @snpm3910
    @snpm3910 6 месяцев назад +45

    This ~10 mins video went like 2 mins, what an art of story telling.

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 4 месяца назад +3

    The best motivation speech i have ever seen❤❤❤❤

  • @sivamuruganthendral
    @sivamuruganthendral 10 дней назад

    Miga sirantha isaiamaipalar and kavingan ....iruvarukum ulla purithal...nalla aasiriyarkum maanavanukum ulla odrumai mathiri...iruku.....good

  • @dharmarajsennakesavan9316
    @dharmarajsennakesavan9316 6 месяцев назад +19

    Always best my dear muthukumar sir

    • @Justin2cu
      @Justin2cu 6 месяцев назад +2

      100% correct

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 6 месяцев назад +10

    Arumai arputham sir congrats

  • @nanaevaruven
    @nanaevaruven 6 месяцев назад +5

    That's why lingu choosed Yuvan after Run... Yuvan+Yuga+Lingu veramari.. Comboo🥰🥰🥰

  • @gopimaha2972
    @gopimaha2972 6 месяцев назад +5

    Superrrrr speech ❤❤❤

  • @duets-smulesongs2647
    @duets-smulesongs2647 6 месяцев назад +52

    கரிகாலன் கால போல.
    . தேசிய விருது பெற்ற பாடல் எழுதிய சிறந்த கவி யுக பாரதி அவர்கள்.

    • @rummy77dummy21
      @rummy77dummy21 3 месяца назад +1

      அதை எழுதியது கபிலன்

    • @VibinMsd
      @VibinMsd Месяц назад

      Adhu kabilan anna

  • @mullaimathy
    @mullaimathy 2 месяца назад +2

    ✍️✍️✍️✍️✍️
    எனக்கு பிடித்த கவிஞன் எங்கள் தலைவன் மதித்த புலவன்
    என் சோகம் பாடக்கேட்டேன் மறுத்துவிட்டான் சலனம்.
    உணற்சிக் கவிஞன் சொன்னான் கெஞ்சிக் கேட்காதே என்று.
    மிஞ்சிப்போனால் என்ன?
    என் சோகம் பாடவில்லை என்றால் என்ன?
    கஞ்சிக்கு வழியின்றிப் போகுமா? கனவு கூட தூரமாகுமா?
    என் நெஞ்சில் உள்ள வலியை கவிஞனிடம் கெஞ்சி கேட்பதா.
    பிச்சை எடுத்து சோகத்தை காற்றில் வீசவா
    ஊரில் பலர் கேட்பதால் இலாபமாகுமா?
    விட்டுத்தள்ளு வேண்டாம் கதவைச் சாத்தடா.
    அவன் வெட்டி என்று நினைத்தான்
    நீ விலகி நில்லடா.
    துட்டுக் கொடுத்தால் பாட்டை எழுதும் கவிஞன் அல்லவா அவன்
    தட்டிக்கழித்தால் பேரம் பேச முடியுமா.
    எனக்கு பிடித்த கவிஞன் அவன் பெயரை மதிக்கிறேன் அதில் பாரதி இருப்பதை மனிதில் நினைக்கிறேன்.
    நான் செத்துப் போகும் நிலை வந்தாலும் கவலையே இல்லை.
    அவன் தன் சொத்தை தர மறுக்கிறான் அதில் குற்றமில்லை.

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 Год назад +4

    Superb.

  • @srinic6
    @srinic6 4 месяца назад +4

    Pesa pesa ketute irukalaam pola iruku, my dad used to see these medai pechu when I was school kid, now I’m liking all these life experiences speech, idhan boomer na I low this boomering experience, my kids make fun of me when I watch these kinda videos😂

  • @sundarpainter2195
    @sundarpainter2195 12 дней назад

    முயற்சி..
    திறமை...
    முயற்சி....
    திறமை.....
    முயற்சி....‌...
    திறமை..........
    இறுதியில்
    ***வெற்றி கோப்பை***

  • @renukarayan5861
    @renukarayan5861 6 месяцев назад +11

    One of very favourite song. In my teenage mesmerizing song. Love you Yuga and my so lovely vidhya sir ❤ the story of the song 😂😂

  • @RajambalK-bd6yv
    @RajambalK-bd6yv 3 месяца назад +1

    Thigattatha tamil 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉yuga Bharati ROCKED 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤v saagar shocked 😲 😯 😮

  • @BreathMusicTamil
    @BreathMusicTamil 5 месяцев назад +10

    இவர் பேச்சு கேட்டுட்டு காதல் பிசாசு பாட்டு எத்தனை பேரு பாக்க போறீங்க? நான் போறேன். என்ன திட்டி எழுதிருக்காருன்னு பாப்போம்

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Kovaiyiloruvan
    @Kovaiyiloruvan 6 месяцев назад +3

    4:46 second unnmaiyaana vaarthaiyai sonneerkal anna

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 месяца назад +1

    Thanks very much Buarathi

  • @Devarani90
    @Devarani90 6 месяцев назад +6

    நல்ல பதிவு

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 7 дней назад

    Super 👌 👍 😍

  • @regan220982
    @regan220982 6 месяцев назад +11

    I rate Vidyasagar above arr or ilayaraja... Vidyasagar songs are all unique melodies. You can separate every musical bits if you listen without disturbance.

  • @sundharamoorthys2685
    @sundharamoorthys2685 5 месяцев назад +2

    Interesting story❤

  • @cnajerald
    @cnajerald Год назад +5

    👌🏽👌🏽👌🏽

  • @sankar7787
    @sankar7787 6 месяцев назад +7

    Sema.. super Sir🎉

  • @rkgramani7896
    @rkgramani7896 6 месяцев назад +1

    All music directors , are helped by angels.

  • @gowtham7231
    @gowtham7231 5 месяцев назад +9

    இந்த மாதிரி lyricist லாம் எங்கயா போனாங்க

    • @RPSubliminal
      @RPSubliminal Месяц назад

      தற்கால இளைய தலைமுறை தற்குறி இயக்குனர்கள் அவர்களைப் போலவே வெத்து அறிவுடன் பாட்டு என்ற பெயரில் குப்பையை கிறுக்குபவர்களான அசல் கோளாறு, பால் டப்பா, விக்கி சிவன், போன்ற கழிசடைகளின் வரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால்... இவர்கள் போன்ற உருப்படியான கவிஞர்கள் காணாமல் போய்விடுகின்றனர்.

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 6 месяцев назад +33

    Nalla musician very talented vidyasagar

  • @agooglepage1284
    @agooglepage1284 2 месяца назад +1

    A good friend scolds for our goodness !

  • @dhanabalakrishnank2141
    @dhanabalakrishnank2141 6 месяцев назад +10

    நவீன யுக பாரதி

  • @sekarrathinam2578
    @sekarrathinam2578 6 месяцев назад +45

    ஆனா
    இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிய பாட்டை
    தமிழை தப்புத் தப்பா உச்சரிக்கற பாடகருக்கு பதிலா வேற யாரையாவது பாட வெச்சிருக்கலாம்!
    ("பர்வா இல்லே" ன்னு பாடுனாரே பாடகர்)

    • @PandianNandhini
      @PandianNandhini 6 месяцев назад +15

      Sir, adhu oru azhagu... Tamizh therinje thimira theriyadha mari pesravanga mathiyila, avar try Pani azhaga padiyiyirupar.

    • @PandianNandhini
      @PandianNandhini 6 месяцев назад +4

      Hm correct may be... Ana nama elarum apde thooya Tamizh la lam pesradhila. Adhnala irundhutu potum . Paravaillai😃

    • @bharathraj8665
      @bharathraj8665 6 месяцев назад +3

      Adaii udit narayan padna mari yaralayum pada mudiadhu..tamil epdi irundha enna.. idhu enna thirukurala..😂

    • @sekarrathinam2578
      @sekarrathinam2578 5 месяцев назад

      @@bharathraj8665 நல்ல வேளை! இப்ப எந்த பாடகர்களும் தமிழை மோசமா உச்சரிக்கறதில்லை! தமிழ் தப்பிச்சது!

    • @sridharkarthik64
      @sridharkarthik64 5 месяцев назад

      இம்சைகள் பர்வாயில்லை....😊

  • @kr1234e
    @kr1234e 6 месяцев назад +2

    Wonderful

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 10 месяцев назад +22

    பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள். வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள். இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன். திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி. நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள். கடவுள் நம்பிக்கை மற்றும் புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன். இவர்களெல்லாம் அறிவில் இளையர் மேதைகளல்ல. வியந்து நோக்க வேண்டாம் . இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர். இவர் அறிவில் பெரியர்.இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து அவரவர் அறிவின் அளவை நிலையை அறிந்து கற்கவேண்டும் எவரையும் வியத்தல் வேண்டாம் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே என்ற கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் இப்படி அறிவின் படி நிலை பிரித்துப் பார்ப்பது தான்.நன்றி.

    • @muruganne6691
      @muruganne6691 6 месяцев назад +1

      ஜ்ச்ஞ்ஜ்ச

  • @premalathat3930
    @premalathat3930 6 месяцев назад +6

    Ivaru 2017 la na padicha college anuvel day ku chief guest ah vantharu appo ithey story ya than sonnaru

  • @MadhanShree
    @MadhanShree 6 месяцев назад +9

    Lingusami anna enga ooru🎉

    • @RajamanickamRajasekharan
      @RajamanickamRajasekharan 6 месяцев назад

      எந்த ஊர் Bro

    • @MadhanShree
      @MadhanShree 6 месяцев назад

      Thirucherai first irundhanga. Ippo kudavasal

    • @desertstorm5188
      @desertstorm5188 6 месяцев назад +1

      கும்பகோணம் to திருவாரூர் பகுதியில் திருச்சேறை

  • @jeba992001
    @jeba992001 5 месяцев назад

    Word is everything " in the Begining their was a word................................and the word was everything...........

  • @RevathiSaravanan7076
    @RevathiSaravanan7076 Месяц назад

    Intha speech ah mattum oru 40 times kettu iruppe😊

  • @Justin2cu
    @Justin2cu 6 месяцев назад +30

    அதுக்கு முன்னாடியே ஒருத்தன் அழகான ராட்சசியேனு எழுதிட்டான்

    • @shankar934
      @shankar934 6 месяцев назад +1

      Athu yaru

    • @sanitha9916
      @sanitha9916 6 месяцев назад

      Vairamuthu mudhalvan movie ​@@shankar934

    • @kalidass0583
      @kalidass0583 6 месяцев назад +3

      Vairamuthu muthalvan padathuku eluthinar

  • @user-rr7rg1jz6n
    @user-rr7rg1jz6n 6 месяцев назад +3

    Super

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 6 месяцев назад +2

    ❤️❤️❤️

  • @VimalKumar-qh1wt
    @VimalKumar-qh1wt 6 месяцев назад +1

    👌👌👌

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 5 месяцев назад +1

    வித்யாசாகர் - ❣️🎼❣️ யுகபாரதி ❣️✍️❣️ 💙🙏💙

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 6 месяцев назад +2

    Super speech 😂😂😂😂

  • @umamaheswari4582
    @umamaheswari4582 5 месяцев назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ganeshr5013
    @ganeshr5013 5 месяцев назад +2

    பல்லாங் குழிவட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 месяца назад

    Super super super😢

  • @meerasridhar1938
    @meerasridhar1938 6 месяцев назад

    Super song 😊

  • @arula9794
    @arula9794 6 месяцев назад +20

    This is how creation happens... if Ilayaraja said anything like this, people create tons of videos to say he's arrogant and got head weight! 😂

  • @vidhyarajanr4740
    @vidhyarajanr4740 5 месяцев назад +2

    வித்யாசாகர் நல்ல இசையமைப்பாளர், குறிப்பாக மெலடியில்!!
    ஆனால், தலைகணம், மற்றும் மற்றவர்களை சற்றே குறைத்து மதிப்பிடுவது, கொஞ்சம் பொறாமை போன்ற வேண்டாத குணங்கள் அவரிடம் உண்டு என்பதை ஒரு முறை விகடன் பேட்டியில் கண்டுகொண்டேன். இப்போது யுகபாரதி பகிர்ந்த விஷயத்திலும் அது தெளிவாகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், அவர் யுக பாரதிக்கு வாய்ப்பு வழங்க மறுக்காமல் அவரைத் தூக்கிவிட்டது தான்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 5 месяцев назад

      உங்கள் பெயர் வித்யா ராஜன்😮

    • @vidhyarajanr4740
      @vidhyarajanr4740 5 месяцев назад

      @@sridharkarthik64 😆😆அது தான் கோபம் அதிகம் வர காரணமோ? என் பெயரில் பாதியை வைத்துக்கொண்டு..................😡

  • @selvasarvesh891
    @selvasarvesh891 5 месяцев назад

  • @isitso3880
    @isitso3880 6 месяцев назад +15

    Vidyasagar kum head weight thana???Lingusamay advice is great

  • @Kumar_11
    @Kumar_11 2 месяца назад

    4:52 true

  • @mohamedaqthab
    @mohamedaqthab Месяц назад

    😢

  • @poovaivadivel770
    @poovaivadivel770 6 месяцев назад +6

    Ithula enga avara thidra meri irukku atha sollave illa

  • @TheekkathirOfficial
    @TheekkathirOfficial  Год назад

    full video; ruclips.net/video/OnzPlKPLKZM/видео.htmlsi=2ONs5dACZncTl2Mn

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd 5 месяцев назад +2

    ஜாம்போவன் இப்படிதான் இருப்பார் ஓவர் பேசரடா இது திமிரு உச்சம்

  • @Varun_VK_72
    @Varun_VK_72 6 месяцев назад +2

    நவீனக் காலத்துப் புகழேந்தி புலவரும் ஒட்டக்கூத்தரும்.
    😂😂😂

  • @zozo-us9md
    @zozo-us9md 6 месяцев назад +3

    யுகபாரதி சொன்ன ரகசியம்னு சொன்ன செத்துடுவியா டா

  • @desertstorm5188
    @desertstorm5188 6 месяцев назад +5

    யுக பாரதி SC போல, அதான் தீ கதிர் சேனல் வெளியிடுது

    • @thiagarajanu831
      @thiagarajanu831 6 месяцев назад

      போடா பொறுக்கி திறமைய பாருடா.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 5 месяцев назад +4

      யோவ் எண்ணயா இது இப்படி பேசுற

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 4 месяца назад

      இதுலயுமா ஜாதி

    • @lawrenceiruthayaraj597
      @lawrenceiruthayaraj597 4 месяца назад +1

      But he's very good talented person

    • @JaiRam-111
      @JaiRam-111 2 месяца назад +1

      Vidyasagar sc Ilayaraja sc apdi nu solluvan vitta

  • @KaushikaKasini
    @KaushikaKasini 6 месяцев назад +1

    Best 4:46

  • @LeelaLeela-v7k
    @LeelaLeela-v7k 6 месяцев назад +1

    Inum negallam irukingala so nalla paatti eluthuna Ena ipola lyrics month kuta nala Ila music ku nalala illa

  • @wowdaa2208
    @wowdaa2208 6 месяцев назад +1

    Tirudi eludhinalum adhula oru vilakkam irukku

  • @praveennov
    @praveennov 6 месяцев назад +1

    பலே பலே

  • @Sivakumar-j8g2l
    @Sivakumar-j8g2l 6 месяцев назад

    Good songs

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 5 месяцев назад

    ஒருவரைந் பற்றி முழுமையாக தெரியாமல், ஏதோ ஓர் இரு நடவடிக்கைகளை பார்த்துவிட்டு அவரைப் பற்றி தவறாக பேசுவது முறையாகாது.

    • @Karthiccsk
      @Karthiccsk 3 месяца назад

      காணொளியை முழுமையாக பார்க்கவும்.

  • @bharathipetlover281
    @bharathipetlover281 6 месяцев назад

    Yaroda pera vachirukkaru... Weldone Yuga Bharathi

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 2 месяца назад

    Sorry, enakku cigarette pazhamella illa only !?

  • @reenashreekingsley3701
    @reenashreekingsley3701 4 месяца назад

    Tfhimiru piditha padalasiriyar.

  • @sugumaran5501
    @sugumaran5501 2 месяца назад

    😂😂😂🎉🎉🎉❤❤❤

  • @pravinv367
    @pravinv367 5 месяцев назад +103

    ஆணவம்,அகங்காரம் அழிவின் பாதைக்கு கொண்டுச்சொல்லும் அதனால் தான் வித்யாசாகர் இசைவாழ்வில் இறங்குமுகம் வந்தது 😅😂😂😂

    • @ஆத்விக்
      @ஆத்விக் 5 месяцев назад +56

      ஆணவம் பிடித்தவர் யுகபாரதி தான் வித்யாசாகர் மிகவும் சாதுவான மனிதர்

    • @giriprasathpandiyan
      @giriprasathpandiyan 5 месяцев назад +32

      Full video pathutu comment pannunga tarkuri dolaree!!

    • @saitbattery4117
      @saitbattery4117 5 месяцев назад +56

      வித்யா சாகர் எந்த தருணத்தில் தன் அகங்கார ஆணவத்தை வெளிப்படுத்தினார்?. அதிகம் கண்டு கொள்ளப் படாத, அதிகத் திறமை கொண்ட இசை மேதைதான் வித்யா சாகர்.

    • @viniston8464
      @viniston8464 5 месяцев назад +10

      Adhu unmaina Ilayaraja peru ivlo pugazhoda irundhirukadhu😂

    • @velumani2584
      @velumani2584 4 месяца назад +2

      ​@@giriprasathpandiyanyes

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 2 месяца назад

    So, No thanks !?

  • @AmoseArputharaj
    @AmoseArputharaj 4 месяца назад

    J

  • @MagathiNagazore
    @MagathiNagazore 6 месяцев назад +1

    Kadhal pisasa

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +7

    ஓ மை காட் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.
    ஒற்றை நாணயம் அது உண்மை.என்ன வாழ்த்துவது என்று தெரியவில்லை என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி உங்களுடையவார்த்தை கருத்து தெளிவு சிந்தனை இதில்அப்படியே சரியாக இருக்கிறது என்ன சொல்வது என்று தெரியவில்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே இத்துடன் முடிக்கிறேன். அன்புள்ள என்றுதான் ஆரம்பிப்பேன் அங்கு வந்ததுனால் அன்புள்ள வரவில்லை.ஏன்னா எல்லாம் அவன் செயல் அவனின்றி நான் இல்லை நான் என்று அவன் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.இதற்குமேல் பாதி தான் கேட்டேன் இதற்கு மேல் சொல்லல வரவரமாட்டேங்குது வார்த்தை அந்த அளவுக்கு ஒரு ஆனந்தம்பரமானந்தம் உண்மை உண்மை உண்மைசத்தியம் சத்தியம்.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 6 месяцев назад

      அதுக்கு இன்னாபன்னனும்நிறைக்கற

  • @Manomanova
    @Manomanova 5 месяцев назад

    வலியைத் தாங்கும் கல் தான் சிலையாக மாறும்

  • @Manimurgan-c2n
    @Manimurgan-c2n 6 месяцев назад

    Intha yerumabharathi kadavula hindukadavula mattum than uthumogra thimir puducha panny😊

  • @Manimurgan-c2n
    @Manimurgan-c2n 5 месяцев назад

    Erumai mattu barathi indu kadavula kelvalama pesura 🐂🐂🐂🐂🐂🐂

  • @suthanheartnagercoil5615
    @suthanheartnagercoil5615 6 месяцев назад +2

    Anavathin utcha kattam

  • @revidaqing4901
    @revidaqing4901 6 месяцев назад +1

    தலைகணம் நிற்காது.

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 5 месяцев назад

    𝐧𝐢𝐜𝐞 𝐬𝐨𝐧𝐠 ever🤍♥❣️

  • @anithavijayakumar1112
    @anithavijayakumar1112 6 месяцев назад

    ❤❤❤

  • @packialakshmi2569
    @packialakshmi2569 6 месяцев назад

    Super

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @dharundharun1407
    @dharundharun1407 4 месяца назад

    ❤❤❤