😍 இசை அமைப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • 😍 தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் சிங்கரில் இசை அமைப்பாளர் வித்யாசாகர் அவர்களின் அழகிய Song Composing 😍
    சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv

Комментарии • 3,1 тыс.

  • @iraher
    @iraher Год назад +3414

    இந்த season ல இதுவரைக்கும் பாத்ததுலேயே Best Moment !!! ❤
    Love you Vidyasagar sir !!!💐

    • @thamilathamila2602
      @thamilathamila2602 Год назад +14

      நல்லவேளை அனிருத் இல்ல, இரு‌ந்தா‌ல் அவ்ளோ தான் 😅 2 டேஸ் டைம் கேட்பான் 😅.

    • @kalidast1740
      @kalidast1740 Год назад +5

      Unami bro 🙏🙏🙏🙏

    • @sargunasumalathasumalatha681
      @sargunasumalathasumalatha681 Год назад

    • @durgamugil2074
      @durgamugil2074 Год назад

      Yes true❤

  • @janagan_s
    @janagan_s Год назад +88

    Not even 10 min. 😮❤😊
    I watched on hotstar app in TV I'm already in hyper mode. Repeatedly watching this moment thankyou Vijay TV for bringing Vithyasagar sir nad Sam CS on Television. 😂

  • @babrafa
    @babrafa Год назад +25

    Being a non-tamil, he writes Tamil superbly. Its a fantastic thing.

    • @Ashley-sb6js
      @Ashley-sb6js Год назад +7

      He was born in Andhra, but he grew up in Chennai, still he lives in Chennai. He studied his schooling in Chennai.

    • @babrafa
      @babrafa Год назад +1

      @@Ashley-sb6js oh thank u for the reply

  • @justiceforsrimathi3413
    @justiceforsrimathi3413 Год назад +25

    தேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்.... இந்த பாடல் எனக்கு மிக பிடிக்கும் வித்யாசாகர் சிறப்பான இசையமைப்பாளர்.💙💙💙💙

  • @ShiyaMuhammed
    @ShiyaMuhammed Год назад +3

    വിദ്യാജി.. 😍🥰✨️💥 love u sir Legend

  • @LuciferFisherman
    @LuciferFisherman Год назад +3

    6:02 this is taking me to the past and tears, and stuck in my brain.

  • @balajiganesan5941
    @balajiganesan5941 Год назад +10

    6:02 ...7:43.. tht tune 💕 closing eyes .. flows through t heart .. remindz lot of memories

  • @jaincyjohn8600
    @jaincyjohn8600 Год назад +8

    Came here searching for this after watching the snippet in Insta. What a blessed generation we are.❤

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 Год назад +1

    Experience makes a Man PERFECT 😊👌

  • @rsram9733
    @rsram9733 Год назад +19

    Wonderful composing and song creation by the legend Vidyasagar 😍 wish this song could come in movies and hit theatres and also his composing as well ❤ awesome songs he has composed till now. wish he will be back to field by composing for any upcoming movie 😍

  • @rahulmr6843
    @rahulmr6843 Год назад +1

    Melody music king vidyasagar.......❤❤

  • @shajahantamizh333
    @shajahantamizh333 8 месяцев назад +3

    Antha violin and flute 😳appaaaa😳🔥🔥🔥semma💔💔💔itha ringtoneave vaikalaampola🔥semma love feel solluthu antha bgm💔

  • @sripathicarl9552
    @sripathicarl9552 2 месяца назад +1

    Hats off to Vidyasagar Sir...Melody King

  • @kingsworld3940
    @kingsworld3940 Год назад +8

    Goosebumps❤

  • @vijakumarpaxon6326
    @vijakumarpaxon6326 Год назад +1

    Super sir

  • @eldhosejoy6887
    @eldhosejoy6887 Год назад +2

    Vidhya ji the one and only Legend ❤

  • @sjeditzzz8490
    @sjeditzzz8490 Месяц назад

    This is his magic ❤

  • @Anand698
    @Anand698 Год назад

    Amazing talent Vidyasagar sir

  • @pratheepcma968
    @pratheepcma968 4 месяца назад

    What a man! 🎉🎉🎉

  • @sivakumarsj6717
    @sivakumarsj6717 5 месяцев назад

    Sir super

  • @thrissivaperooraan
    @thrissivaperooraan Год назад

    ❤❤❤

  • @jk2950
    @jk2950 Год назад

    Indha paatu ennamo 2023 la super singer set la compose pannadhaa irukkalam.. but sattunu nammala mid 2000s ku kootitu poiruchu😢.. andha life, memories, smart phone illadha oru cell phone la, EarPods illadha wired earphone la night sondha oorla irundhu Chennai ku bus travel pannon podhu kaekura oru feel kudukkudhu..😢 gone are those days.. namaku vayasagiduchu nu comedy’ah sonnalum manasu lesa ganakkudhu..😢

  • @loguanusiya8224
    @loguanusiya8224 8 месяцев назад

    Came back leagend

  • @jtthiju3451
    @jtthiju3451 Год назад +1

    After 7:00 ♥️♥️♥️

  • @nextleveltech267
    @nextleveltech267 2 месяца назад

    Super ❤️

  • @sundarm70
    @sundarm70 Год назад +1086

    வித்யாசாகர் அவர்களை மறந்த நிலையில் அவர் புகழ் பரப்பி இருக்கும் விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள்.

    • @rifkaimran7259
      @rifkaimran7259 Год назад +7

      Yes u r correct

    • @arunprasath-dz1mo
      @arunprasath-dz1mo Год назад +3

      எனக்கும் மிகவும் பிடித்த இசையமைப்பாளர்

  • @akhilrdev
    @akhilrdev Год назад +673

    അതെ അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് 🥺 👑
    That violin & flute portion was 💯🤍

    • @m.balakrishnantmp6578
      @m.balakrishnantmp6578 11 месяцев назад +5

      எனக்கும் அந்த segment தான் மனதில் நிற்கிறது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @aromal8141
      @aromal8141 3 месяца назад +1

    • @thambiduraichristopher5807
      @thambiduraichristopher5807 Месяц назад

      I'm gonna set it as ringtone ❤

    • @e4ebins
      @e4ebins Месяц назад

      ❤❤

    • @sidharthsuresh333
      @sidharthsuresh333 4 дня назад

      Athe❤❤❤😢

  • @prabumarudai7552
    @prabumarudai7552 Год назад +4445

    இப்பொழுது இருக்கும் இயக்குநர்களே இந்த மாமேதையின் இசையை பயன்படுத்துங்களே ஐயா......

  • @iamselvarangan
    @iamselvarangan Год назад +1415

    வித்யாசாகர் அவர்களின் இசைக்கு அடிமையானவர்கள் கட்டாயம் ஒரு விருப்பம் கொடுங்க.

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Год назад +486

    வெகு நாட்கள் கழித்து நேரலையில் பாட்டுக்கு மெட்டு அமைத்த அற்புதத்தை காண வைத்த திரு வித்யாசாகர் அவர்களுக்கு என் நன்றி வணக்கம் 🙏

  • @arunraj_r
    @arunraj_r Год назад +289

    இந்த பாடலை முழுமையாக இயக்கி வெளியிட்டால் மிக அருமையாக இருக்கும்.

    • @vinosangeetha2544
      @vinosangeetha2544 Год назад +5

      Super singer 9 final parunga friend

    • @ultimatetamilking4685
      @ultimatetamilking4685 6 месяцев назад +1

      ஆமாம் ஆனால் இசை அமைப்பாளர் நாம் தொல்லட்டுது விட்டம்மம்

    • @annamalaiannamalai8040
      @annamalaiannamalai8040 3 месяца назад +2

      நான் எழுதுவேன் வாய்ப்பு தருவாரா

  • @sudhamurali4419
    @sudhamurali4419 Год назад +1201

    Anuradha's experience shows Hiw quickly she picked up ❤

  • @abiabirami8583
    @abiabirami8583 Год назад +886

    90s Kids Favorite Music Director 🔥🔥 Tamilnadu People miss him 😞😞

    • @the_brain_boost
      @the_brain_boost Год назад +21

      bro. He is not under rated. He is very very successfull at that time. All his songs where super duper hit.

    • @manojmurugan590
      @manojmurugan590 Год назад +11

      Even he was composed music in Hollywood

    • @ronaldochrisriano9094
      @ronaldochrisriano9094 Год назад +12

      Dai 2k kid unnaku theriliyina underrated ah pa

    • @abiabirami8583
      @abiabirami8583 Год назад +1

      @@the_brain_boost ok bro

    • @thamilathamila2602
      @thamilathamila2602 Год назад +10

      நல்லவேளை அனிருத் இல்ல, இரு‌ந்தா‌ல் அவ்ளோ தான் 😅 2 டேஸ் டைம் கேட்பான் 😅.

  • @wisdomhatchwithsuresh
    @wisdomhatchwithsuresh Год назад +150

    Kartik Devaraj catching the notes spontaneously OMG ❤❤❤❤

  • @rejinsaji9379
    @rejinsaji9379 Год назад +914

    The way the keyboardist catching the chords, as vidyaji says it was really excellent
    Orchestra ❤

    • @kknjjb6813
      @kknjjb6813 Год назад +64

      He is karthik Devaraj... One of the best keyboardist in tamil music industry.

    • @διαφωτίζω
      @διαφωτίζω Год назад +10

      Thats KD bro. What else you expect?

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 Год назад +6

      Really awesome Karthik

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 Год назад +18

      That's THE KARTHIK DEVARAJ bro.... RAHMAN SIR's pianist

    • @jayaramanm4752
      @jayaramanm4752 10 месяцев назад +4

      Fantastic sir.Best wishes sir.

  • @steffanbenjamin8335
    @steffanbenjamin8335 Год назад +579

    Vidyasagar Sir has a huge fan base in Kerala...The real king of music. love you lots sir

  • @anaelekara
    @anaelekara Год назад +488

    When anu maam entered, it's another level ...plus the humming .... 🥰🥰🥰🥰

    • @vysakhthoppil2226
      @vysakhthoppil2226 Год назад +11

      Swetha nailed it. Rest of them were ordinary

    • @anaelekara
      @anaelekara Год назад +10

      @@vysakhthoppil2226 hahaha.... 😂😂😂

    • @anaelekara
      @anaelekara Год назад +33

      @@vysakhthoppil2226 if you say Swetha nailed it, I can still accept. But if you think Anu maam was ordinary, only God can bless you with some music sense.

    • @vysakhthoppil2226
      @vysakhthoppil2226 Год назад +3

      @@anaelekara for ur bad sake, i'm blessed with some sing ing talent.on that base, i would say she was over expressive i don't like her voice generally.

    • @anaelekara
      @anaelekara Год назад +3

      @@vysakhthoppil2226 hahaha....

  • @francisjoyal792
    @francisjoyal792 Год назад +128

    அவர்களோடு அனுராதா அவர்கள் பாடும் போது beginners vs experienced தெளிவாய் தெரிகிறது 😊😊😊

  • @sahayaraju2813
    @sahayaraju2813 Год назад +78

    இரண்டு நிமிடங்களில் போட்ட டியூன் ஆயுள் முழுவதும் ஞாபகம் இருக்கிற மாதிரி. அபாரம் அற்புதம் அதிசயம். Vidyasagar Sir hats off to you. You are a musical genius. Take a bow sir.

  • @rindovarghese2672
    @rindovarghese2672 Год назад +184

    How many of you noticed that he removed his slippers while composing... That shows his "Respect & Love" towards Music 💓Pls pls pls pls.🙏... Give us this as full song... U should comeback sir... Pls pls pls pls comeback...to Tamil films... ,🙏🙏😢

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +5

      There's no way they will come back...their time is over...this new millennium has screwed up everything including music. Kaalam sethu vittathu

  • @umanagu2401
    @umanagu2401 11 месяцев назад +67

    90 களிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது 😢. அவ்வளவு இனிமையான காலம். அனைவரும் சேர்ந்து "காலம் நேரம் பார்க்க வேண்டாம்" பாடத்தொடங்கியதும் கண்கள் குளமாகின... தேன் சொட்டப்பாடினார்கள்🥲 @7:42 the orchestra made me goosebumps.. Thankyou Vidhyasagar Sir❤

  • @AjayAjay-sp9od
    @AjayAjay-sp9od Год назад +172

    இப்ப இருக்கிற சினிமா பாடல் மற்றும் இசையை விட 5 நிமிட கம்போசிங் 💯 மிகவும் அற்புதம் வார்த்தைகளை அப்படியே செதுக்கி மெருகேற்றி மனதை தொட வைக்கிறார் இதை கேட்டால் உண்மை காதல் மேலோங்குகிறது❤

  • @sintham-_
    @sintham-_ Год назад +84

    When Anu mam sings kaalam neram paarkka vendam line.. that's mesmerizing...

  • @sdrrajsdrraj3555
    @sdrrajsdrraj3555 Год назад +65

    நான் இதை பார்த்ததில் இருந்து இந்த இசை மனதிற்குள் கேட்டுக்கொண்டு இருக்கிறது எத்தனயோ தலகணமா இருக்கும் இசை அமைப்பாளர் இடையில் என் இசை தேடல்களில் பல சந்தேங்கள் தீர்த்த அண்ணா வித்தியாசகர் அவர்களுக்கு கோடனா கோடி நன்றி

  • @Sudharshan.A-lz4vl
    @Sudharshan.A-lz4vl Год назад +146

    6:03 to 6:20 what a magical note😍
    This portion Stuck in my mind✨

  • @pbask20
    @pbask20 Год назад +120

    Amazing Talent… இவர் இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டும்.
    தலைகனம் இல்லாத இசை இலக்கணம்…

  • @vimalarajanthiyagarajan633
    @vimalarajanthiyagarajan633 Год назад +610

    SBB sir once said “we lost so much good music and music directors amidst noisy music and of the gem is Vidhyasagar”. How true is his words!

    • @timepass6322
      @timepass6322 Год назад +11

      Ssss i remember...he glorify vidyasagar always

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +2

      One of the fellow who put noisy music is AR

    • @sunill9619
      @sunill9619 Год назад +5

      @@musiclove4887 😂 music therilana anaidhiya iru da tharkuri.. noisy music aam

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy Год назад +396

    One of the greatest moments in Super Singer History. Vidhyasagar sir is a TRUE LEGEND.

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Год назад +82

    அருமையான இசை அருமை அய்யா... கேட்டவுடன் மதித்து எங்களுக்காக இசை அமைத்தீர்கள அய்யா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @ramananramanan568
    @ramananramanan568 Год назад +32

    MSV, ராஜா விர்க்கு பிறகு இவரிடம் Melody அழகாக வருகிறது. Tamil cinema and Telugu cinema both missed such a legend for any reason.

  • @jaisonv1776
    @jaisonv1776 Год назад +33

    ഒരു സാധാരണ 90ട കിഡ്സായ എന്റെ കുട്ടിക്കാലത്ത് ഞാൻ ഏറ്റവും കൂടുതൽ കേട്ട മലയാളം പാട്ടുകൾ വിദ്യാജിയുടെയാണ്. പ്രത്യേകിച്ച് വെണ്ണിലാ ചന്ദനകിണ്ണം ........
    ഡിങ്കിരി ഡിങ്കിരി ഡിങ്കിരി പട്ടാളം...
    ആരോരാൾ പുലർ മഴയിൽ.........❤️❤️
    അതാക്കെ ഒരു കാലം ചിത്രഗീതത്തിലൂടെ ആ പാട്ടിനായി wait ചെയ്ത് നിന്ന കാലങ്ങൾ Nostu😍😍
    AR റഹ്മാനും മുകളിൽ ആണ് എനിക്ക് വിദ്യാജിയോടുള്ള ഇഷ്ടം❤️❤️❤️❤️

    • @abhiea5319
      @abhiea5319 Год назад +2

      Sathyam. I cant love new songs because of him. 90s songs❤

  • @vjragav4934
    @vjragav4934 Год назад +95

    "" காலம் நேரம் பார்க்க வேண்டாம் காதல் செய்வோம் அன்பே"" அழகான வரிகள்❤❤

  • @siriusblack109
    @siriusblack109 Год назад +37

    ഒരുപാട് നല്ല ഗാനങ്ങൾ മലയാളിക്ക് സമ്മാനിച്ച വിദ്യാസാഗർ sir.
    My favourite music director ♥️

  • @mahi2150
    @mahi2150 Год назад +142

    காணகிடைக்காத அறிய காட்சி ❤

  • @Bullet_9291
    @Bullet_9291 Год назад +41

    Ipo dha Vijay tv la oru useful huh vesayam panirukiga.. vidyasagar sir waiting for ur comeback❤

  • @baskarbaskarpalani
    @baskarbaskarpalani Год назад +54

    6:03 my god what a composition 😭🦋♥️
    That particular bgm hit me hard 😢
    Most underrated and talented music director 🦋♥️ hats off to the man 😫🦋♥️✨

  • @thalanaresh
    @thalanaresh Год назад +69

    மனசுக்குள் எதோ செய்கிறது கண்களில் கண்ணீர் ... மேதை சார் நீங்க ❤

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +2

      Penn nu onnu irukkira varaikum appadithaan seiyum 😂😂

  • @RajeshRajesh-nj6bo
    @RajeshRajesh-nj6bo Год назад +159

    வெற்றுஉடலுக்கு..... உயிர் கொடுத்ததை போன்ற வரிகளுக்கு உயிர் குடுக்கும் அறிய காணொளி வித்யாசாகர் இசை மேதை 🎉🎉

  • @human2749
    @human2749 Год назад +4

    വിദ്യാജിയുടെ മലയാളം ഫാൻസ്‌ ണ്ടോ???

  • @azarudeen3657
    @azarudeen3657 Год назад +642

    6:02 - 6:21 இந்த இசை எதோ ஞாபகத்தற்கு கொண்டு செல்கிறது.... Hats off VIDHYASAGAR sir

    • @selvatamilan7725
      @selvatamilan7725 Год назад +5

      Yes bro😇😇😇

    • @garydunken7934
      @garydunken7934 Год назад +26

      Yes, that tune is ringing in my head now. It was just a magical creation by the legend.

    • @manikandannathan6409
      @manikandannathan6409 Год назад +5

      Super abservartaion

    • @Voiceofsrini23
      @Voiceofsrini23 Год назад +6

      Unmaya ga sir i m very feeling 😢 ♥️✨

    • @Voiceofsrini23
      @Voiceofsrini23 Год назад +13

      வாழ்க்கைல ஏதோ துளைத்தது போல ஒரு உணர்வு....❣️🥹💔💔💔

  • @arumugamdurai954
    @arumugamdurai954 Год назад +30

    மிக திறமையானவர் நம்ம வித்யாசாகர். Miss பண்ணுகிறோம்

    • @triangle379
      @triangle379 4 месяца назад

      why miss him he's doing for telugu and malayalam films

  • @joeljoe2347
    @joeljoe2347 Год назад +325

    No doubt Swetha mohan has a blissfull voice, but Anuradha mam elevated the soul of the song and that's what experience is all about.

  • @BinuBalan
    @BinuBalan Год назад +301

    He has composed gem like songs in Malayalam from 90s❤🎉🎉..We are blessed to have him..

  • @J.S.Tamil.
    @J.S.Tamil. Год назад +75

    மெய் சிலிர்க்கிறது உடல் ரோமங்கள் எழுந்து நின்று தலையசைக்கிறது . அருமை ஐயா❤❤❤❤

  • @AjayAjay-sp9od
    @AjayAjay-sp9od Год назад +165

    உண்மை காதலை வெளிப்படுத்தும் வரிகள் இவருக்கு இசை ரத்தத்தில், நரம்பில் உயிரோடு கலந்திருக்கிறது இறைவனது வரம் மிகவும் தாழ்மையான மனிதர் ❤

  • @jagan19847
    @jagan19847 Год назад +165

    Vidyasagar Sir is composer to be celebrated, sir. Please bless us again with your compositions. Plz give a comeback. 🙏

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 Год назад +140

    அற்புதமான இசை அமைப்பாளர்🎉🎉🎉🎉ஏனோ தெரியவில்லை இன்று தமிழ் திரையுலகம் இவரை மறந்தே போனது❤❤❤😢

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai Год назад +1

      😭😭😭😭

    • @musiclove4887
      @musiclove4887 Год назад

      Anirudh, gv mathiri natharigal irukkira varai ivaruku lam chance illae

    • @rputham2823
      @rputham2823 Год назад +5

      Inimel sir ah paarunga
      Top level ah varuvaaru

    • @palanisamysubbayapillai278
      @palanisamysubbayapillai278 Год назад +2

    • @ajaiprakathese
      @ajaiprakathese Год назад +3

      யார் மறந்தாலும் அவரது இசை நம்மை போன்ற ரசிகர்கள் மனதில் இன்னும் வாழ்கிறது....... உயிர்ப்புடன்❤❤

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 Год назад +51

    குறைந்த நேரத்தில் என்ன ஒரு மாயாஜாலம் ❤❤

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 Год назад +5

    Aniruth waste ya thalaiva ur great ❤❤❤

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam Год назад +14

    Mazhai chaaral veesum bodhu undhan gnayabagam anbe.
    Unnai thedi vandha podhu idhayam thulaithu nindren.
    Kaalam neram paarkka vendam. Kaadhal seivom anbe.
    Appuram andha flute music beautiful. 😍

  • @rukminip2431
    @rukminip2431 Год назад +44

    Anuradha Sriram ❤ How much ever these anchors troll her..Look at her proving her stature❤ Respect❤

  • @vetriselvan7203
    @vetriselvan7203 Год назад +99

    இவரின் அனைத்து பாடல்களும் என்னிடம் இருக்கிறது.. தமிழ் சினிமா கொண்டாட தவறியவர்களில் இவரும் ஒருவர்.. 'வானம் வரை வந்த தலைவா' எனக்கு பிடித்தமான பாடல்.. மீண்டும் இவரின் பாடல்களுக்காய் எங்கும் யாசகன் நான்.. வித்யாசாகர் சார்.. உங்கள ரொம்ப மிஸ் பன்றோம் சார்..

    • @skynila2007
      @skynila2007 Год назад +2

      Poonkatru veesum(Mr madras),udayaatha vennilaa,mugam Enna,bhoomiye bhoomiye,malare mounama...list going on❤😊

    • @vetriselvan7203
      @vetriselvan7203 Год назад +1

      பசும்பொன் படத்தில் ‘அடி ஆத்தி’ எதிரும் புதிரும் படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தன’ ‘நிலவில் நிலவில் உன்னை நேரில் பார்த்ததும்’ லிஸ்ட் பெருசு ..

    • @musiclove4887
      @musiclove4887 Год назад

      Enna pandrathu anga oru periya kootam Anirudh, Anirudh nu paithiyama irukaangale

    • @musiclove4887
      @musiclove4887 Год назад +2

      ​@@vetriselvan7203 pasumpom padathil 'thamarai poovukum' padalai vittutingalae sago...athu semma hit...ippovum naa ketpaen

    • @vetriselvan7203
      @vetriselvan7203 Год назад

      ruclips.net/video/b_iiDkIX1Ig/видео.html

  • @kevivjack2408
    @kevivjack2408 Год назад +42

    Those violin notes vera level soulful touching😇

  • @subashsubash2954
    @subashsubash2954 Год назад +62

    ப்பா.................... சொல்ல வார்த்தையே.... இல்ல...... Live வாவே mass காட்டிட்டாரு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 Год назад +34

    கொஞ்சநேரத்தில் ஒரு அழகான பாடல் ரெடி🎶🎶🎶 🥰

  • @shinasadam4131
    @shinasadam4131 Год назад +347

    അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ്... Mozart of music ✨️♥️

    • @anuragambika5642
      @anuragambika5642 Год назад +6

      Pinnalla

    • @adithyalal8197
      @adithyalal8197 Год назад +10

      മലയാളികളുടെ സ്വന്തം വിദ്യാജി ❤❤

    • @musthafamus6515
      @musthafamus6515 Год назад +4

      Nammude swantham vidya gi❤❤❤

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 Год назад

      ​​​​@@adithyalal8197 He's a tamilian u mallu bittu mama. Don't take credit for anything that don't even belong to u guys. He is our thamizh legend.

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 Год назад

      ​​@@musthafamus6515he's a tamilian u mallu bittu mama. Don't take credit for anything that don't even belong to u guys. He is our thamizh legend.

  • @faizalrafi
    @faizalrafi Год назад +194

    I being a malayali take pride in the fact that most of his compositions are in Malayalam. My most favorite music director!

    • @Thirdeye1993
      @Thirdeye1993 Год назад +19

      True ❤ Our Tamil industry forgot to celebrate this underrated Gem.

    • @pearly8580
      @pearly8580 Год назад +1

      Mone also ❤Legend🎉

  • @arunk.k7270
    @arunk.k7270 Месяц назад +3

    വിദ്യാജി....❤❤ സംഗീത്തിന്റെ രാജാവാണ്... ഇങ്ങ് കേരളത്തിലേക്ക് വാ മക്കളെ ... ആ രാജാവിന് അനേകം പടകൾ തന്നെ ഉണ്ട്... ♥️♥️

  • @abiabirami8583
    @abiabirami8583 Год назад +158

    Goosebumps Overloaded 🔥🔥
    The Name is VIDYASAAGAR🔥🔥🔥

  • @premretheesh4678
    @premretheesh4678 Год назад +20

    മാണിക്യം അത് എത്ര നാൾ കഴിഞ്ഞാലും അതിന്റെ ശോഭ അത് പ്രകടിപ്പിച്ചു കൊണ്ടേ ഇരിക്കും I❤U വിദ്യ ജി 💕💕💕💕

    • @SridharNeelakantan
      @SridharNeelakantan Год назад +1

      Precisely. Melodiyude maanthrika sparsham-aanu Vidyasagar-inte sangtetham.

  • @Ashley-sb6js
    @Ashley-sb6js Год назад +69

    எப்பா அனிருத் இந்த டியூன் ன சுட்டுறாதப்பா

    • @akajayyt8129
      @akajayyt8129 6 месяцев назад

      Punda aniruth suttaalum super ah iruka ilaya punda

    • @metameta9319
      @metameta9319 4 месяца назад

      அப்ப நீங்க சுயமா ஒரு டியூன் போட்டு காட்டுங்க

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 4 месяца назад +2

      😂😂😂😂

    • @Rtechs2255
      @Rtechs2255 4 месяца назад +2

      He booked this tune for indian 2 😅

    • @Ashley-sb6js
      @Ashley-sb6js 4 месяца назад

      ​@@metameta9319அப்டினா அனிருத் கு சுயமா டியூன் போட தெரியாது னு ஒத்துக்கிறிங்களா

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 9 месяцев назад +13

    இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுக்கு இனிய வணக்கம்...இசையமைப்பாளர் நினைத்தால் கூலாங்கல்லை உருட்டிவரும் சிற்றோடையையும் நதியில் கலக்கச்செய்து சமுத்திரத்தில் சங்கமிக்க வைக்கமுடியும் என்பதை நேரில் பார்த்த உணர்வை எழுப்பிய உள்ளீர்கள் . தலைவணங்குகிறேன் அய்யா...நன்றி !

  • @subamuthu4032
    @subamuthu4032 Год назад +58

    I cried watching this
    And gave a standing ovation watching this magical moment. Thank you 🙏

  • @G2Chanakya
    @G2Chanakya Год назад +32

    Indha paata develop panni full version irundha Vera level la irukum. Already indha rendu lines eh mind la suthitu iruku.

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 11 месяцев назад +18

    பாடல் தொடங்கும் முன்பு வந்த இசைக்கே என் கண்கள் கண்ணீர் சிந்தின... பாடல் இறுதியிலும் ❤❤

  • @jenifernedun
    @jenifernedun Год назад +68

    A request to vijay tv : please produce this song and release it as a single 🙏 im just imagining how it will be .... Aruna.. please complete this master piece 🙏 🙏 🙏

  • @premnathk-r7s
    @premnathk-r7s Год назад +25

    அற்புதமான BGM க்கு நன்றி இது உள்ளத்தை உணர வைக்கிறது (குறிப்பாக புல்லாங்குழல் மற்றும் வயலின் பின்னணி ஸ்கோர் நிறைய செய்கிறது) பென்னி மற்றும் ஸ்வேதா தங்கள் தரத்தை நிரூபித்துள்ளனர். 50 தடவைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன். இன்னும் கேட்பேன் 😍😍🤩🤗

  • @rajacacs
    @rajacacs Год назад +198

    He’s a brilliant composer ! He bridged MSV and Raja style of composition with the Rahman era sounding. Look at his spontaneity and choice of note for the word ‘ nindren’. He gives a sustain and explains the reason why she should sing so @4:10 the choice of note for ‘ vendam’ @4:25 is another proof of his knowledge

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Год назад +5

      He can't match arr sound and divine tunes with high pitch and many tune mixing but he is talented and good in his way ❤️💯

    • @rajacacs
      @rajacacs Год назад +1

      @@bachelorsgaming7552 i agree with your point on sounding. His sound mix is inconsistent at times.

    • @rajacacs
      @rajacacs Год назад +2

      @@bachelorsgaming7552 Each composer has his own forte and style of composition and that is what makes them special and unique :-) Have become old enough to appreciate those 🙂

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Год назад +1

      @@rajacacs yes but I like Vidyasagar sir❤️but consistency destroy his career

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Год назад +1

      ​@@bachelorsgaming7552 divine tunes ? U clearly haven't heard vidya jis work

  • @abiabirami8583
    @abiabirami8583 Год назад +102

    Wow... What a moment 😍
    Goosebumps overloaded🔥🔥🔥

  • @jayadevmenon
    @jayadevmenon Год назад +58

    Mind-blowing .....in 10 minutes he created a tune of such beauty.
    Hats off to the genius Vidyasagarji.

  • @shanzithsalih
    @shanzithsalih Год назад +19

    டிங் டொங் கோவில் மணி கேட்கும் போது ஏதோ ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது.
    அதை விபரிக்க முடியவில்லை.
    எனக்கு மட்டும் தானா இது

  • @Surendar1406
    @Surendar1406 Год назад +15

    இதுவரை நான் பார்த்த RUclips வீடியோ காட்சிகளில் சிறந்த காணொளி இதுவே. Thank You sir.❤

  • @soundarrajanvadivel7329
    @soundarrajanvadivel7329 Год назад +67

    "என்னோட முகம் யாருக்கும் தெரியாது என்னுடைய இசையால் தெரிய வேண்டும் "- உண்மை

  • @SumathyMathy-i8d
    @SumathyMathy-i8d 9 месяцев назад +22

    I literally got tears on my eyes seeing him (Vi Sir)composing live at that second 🥰🥰🥰🥺🙌🏼🙌🏼🙌🏽

    • @SumathyMathy-i8d
      @SumathyMathy-i8d 9 месяцев назад +2

      Getting goosebumps at the same time .. How Sir your composition can give such vibe for listeners 🥰🥰🥰🙌🏽👀❤️💜💙🤍

  • @priyansmail4u5
    @priyansmail4u5 Год назад +5

    5:03 இசை அமைக்கும் பொழுது செருப்பை கழட்டிவிட்டு, tune வந்தபிறகு செருப்பை மீண்டும் அணிகிறார். தொழில் பக்தியை இன்றைய தலைமுறையினர் இவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
    பி.கு. கவியரசு கண்ணதாசன் அவர்களும் பாடல் எழுதும் பொழுது செருப்பு அணியமாட்டார் என்று படித்த ஞாபகம்.

  • @prolificmaneuveracademypro7283
    @prolificmaneuveracademypro7283 Год назад +68

    This man is unbelievable. The total team delivering the song in a short time is out of the world

  • @hariraghav748
    @hariraghav748 Год назад +29

    Violins+ chords + flute taken into vera level. The magic starts at 6:01

  • @Pranesh_Rajasekaran
    @Pranesh_Rajasekaran Год назад +344

    Goosebumps moment ! Hats off to Vidhyasagar !❤

  • @sathyasrinandhu8587
    @sathyasrinandhu8587 Год назад +32

    எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ❤️❤️ vidyasagar 💓🌸💐

  • @NowferRifkan
    @NowferRifkan Год назад +20

    Last part of the music with Anuradha mam's voice,, melted