அப்பா ❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 201

  • @chinnannans4907
    @chinnannans4907 7 месяцев назад +57

    இதில் தேவா மகன் கூறிய வார்த்தைகள் கண்கலங்க வைத்து விட்டது.என்ன ஒற்றுமையான ஒழுக்கமான குடும்பம். மிகச்சிறந்த மாமனிதர் தேவா ஐயாவும் அவரது குடும்பமும் பேர் புகழோடு பல்லாண்டு வாழ்க!!!

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 7 месяцев назад +82

    நல்ல அப்பா பிள்ளை / அருமையான பாசப் பிணைப்பு & வளர்ப்பு. இந்த அளவுக்கு அப்பாவிடம் மரியாதை மற்றும் அன்பு செலுத்தும் ஶ்ரீகாந்த் தேவா உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்கு உரியவர். அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @pandithurai1243
    @pandithurai1243 7 месяцев назад +69

    தன்னடக்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்

  • @Kanakku-vaathi
    @Kanakku-vaathi 7 месяцев назад +199

    Super. அருமையான அப்பா_மகன் பாசம். தமிழ் கலாச்சாரம் அழியவில்லை; வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது இவர்கள் வடிவில்❤❤❤

    • @பானை
      @பானை 7 месяцев назад +6

      அருமையாக சொன்னீர்கள்.. மகிழ்ச்சி.

    • @baskarmaintenance5893
      @baskarmaintenance5893 7 месяцев назад +3

      💯% True

    • @LalithaBalasubramanian-xi2xi
      @LalithaBalasubramanian-xi2xi 7 месяцев назад +2

      Deva sir 3rd winner akka select johnjerome mikka makzlic mikka nandri

  • @muthamilana8248
    @muthamilana8248 5 месяцев назад +12

    அப்பா,மகன் இருவரும் கண் கலங்க வைத்துவிட்டார்கள் என்ன ஒரு பாசம் இது என்றும் நிலைத்து இருக்க அனைவரும் கடவுளை வேண்டுவோம் ❤️❤️❤️❤️❤️❤️❤️👌

  • @kumaravel396
    @kumaravel396 7 месяцев назад +71

    அப்பா மகன் அது ஒரு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 7 месяцев назад +27

    Deva sir is so calm and humble person that's y he reached the pinnacle of the music world... I love his songs and his son's songs... Particularly Amma song in M kumaran... Thank u sirs...

  • @kalaikalai2752
    @kalaikalai2752 7 месяцев назад +38

    Appa ve gift thaan ❤word🥰🥰🥰😘😘Vera level❤

  • @ec2650
    @ec2650 7 месяцев назад +65

    Deva sir I'm 77 years old God bless for ever

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 7 месяцев назад +17

    Every parents can advice but ada ketu walara pillaigalum punniyam panni ika wendum. Deva sir. Is lucky to get such an obedient child ❤

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 7 месяцев назад +19

    தேசிய விருது பக்கத்துலையே நின்னு பாட்றிங்க‌. ஆனா தொட்டு பார்க்க முடியாது. there is small distance but long differences, that is "Srikanth Deva" sir
    U soo lucky brother. Beautiful singing. Congrats

  • @temperedglass1543
    @temperedglass1543 7 месяцев назад +40

    Priyanka is considered the most jovial and talented anchor I admire her a lot ..❤

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 7 месяцев назад +20

    Deva Sir good human being & great music Director . May God bless him and his family forever.

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f 7 месяцев назад +13

    Sujatha Amma Looking So Gorgeous. I Love you❤❤

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    நல்லா வளர்த்திருக்கிறீர்கள் அண்ணா

  • @jayapriya6284
    @jayapriya6284 7 месяцев назад +8

    Deva sir
    You brought up your kids good
    His speech is the reflection of brought up of parents

  • @WilliamRosh
    @WilliamRosh 7 месяцев назад +12

    Many years ago, he played the same song on the Sapthaswarangal program in the same style in the piano tone....

  • @BagawanOksigan
    @BagawanOksigan 7 месяцев назад +25

    அருமை அருமை அப்பா மகன் உறவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @seelan4
    @seelan4 7 месяцев назад +132

    தலைக்கனம்பிடித்த கலைஞருக்கெல்லாம், சாமி பேரைச் சொல்லி ஆசாமியாய் திமிராய் இருக்கும் அவர்களுக்கெல்லாம் இவரப் பாருங்கய்யா எத்தன பக்குவம்! லவ்யூ சேர்

  • @latakrishnakumar5915
    @latakrishnakumar5915 7 месяцев назад +8

    Love your anchoring dear Priyanka mam...cheerful, energetic ❤

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 7 месяцев назад +4

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு உதாரணமான குடும்பப்

  • @rubannadanasigamany3315
    @rubannadanasigamany3315 25 дней назад

    அருமையான பதிவு சிறப்பான நிகழ்வு அழகான குடும்பம் மற்றும் அடக்கமான இசைக்குடும்பம்.வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் ❤️💯🔥

  • @NovelRaj
    @NovelRaj 6 месяцев назад +5

    தானும் வளர்ந்து பிரரையும் வளர்த்து விட்டவர்

  • @sathiyam3568
    @sathiyam3568 7 месяцев назад +6

    Deva sir biggest fan unga son valarpuu super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 7 месяцев назад +3

    தனக்கென ஒரு அங்கீகாரத்தை படைத்தவர் தேவா வாழ்க பல்லாண்டு காலம்

  • @SharlinaSenthil
    @SharlinaSenthil 6 месяцев назад +2

    இன்னிசை தென்றலே தேவா ஐயா❤❤❤

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf 7 месяцев назад +7

    Deva sir God bless you and all your family ❤ from Sri Lanka ❤❤❤

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 7 месяцев назад +17

    Kankalanga vachutinga Srikanth sir...🎉🎉🎉🎉🎉

  • @SelvamSelvam-eo9nv
    @SelvamSelvam-eo9nv 7 месяцев назад +29

    சுஜாதா மா அழகோ அழகு❤

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 7 месяцев назад +5

    Hat's off Appa&magan❤

  • @SivanesanMks
    @SivanesanMks 7 дней назад

    Nalla appa vaga nalla kanavanaga nalla annan naga nalla isai amaipalaragan iyaa deva Ivar pola yaarum illai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssaround426
    @ssaround426 7 месяцев назад +3

    Hats off to Deva sir for your simplicity 🫡🫡🫡🫡🫡

  • @மேனாமேனா
    @மேனாமேனா 7 месяцев назад +16

    இது தயா அப்பா மகன் ❤🌹

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 7 месяцев назад +11

    Enaku romba piditha song migavum piditha line en thevaney thookam kodu meenum antha vazlkai kudu

  • @vidhyaramakrishnan3649
    @vidhyaramakrishnan3649 7 месяцев назад +4

    Great Father and Son 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @abdulhackeem214
    @abdulhackeem214 7 месяцев назад +3

    அற்புதமான பாடல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @naveenkumar-qu1eb
    @naveenkumar-qu1eb 7 месяцев назад +10

    Deva ❤❤❤❤ music 💯💯💯

  • @user-bh4tg9mg2h
    @user-bh4tg9mg2h 3 месяца назад

    Mega alagana isai kudumbam the legend of Deva sir❤❤❤❤❤❤❤ family

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx Месяц назад

    ❤❤🥺nigalchiyana tharunam nalla appa nalla pillai

  • @ஞானம்-ந3ற
    @ஞானம்-ந3ற 7 месяцев назад +31

    Son - dad❤❤❤

  • @radhakrishnanradhakrishnan7006
    @radhakrishnanradhakrishnan7006 7 месяцев назад +2

    Great Srikanth
    Madly I love you and become your fan

  • @SaravanaKumar-uv2lu
    @SaravanaKumar-uv2lu Месяц назад

    அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் சூப்பர் அண்ணா🎉❤

  • @rbhoobalan1791
    @rbhoobalan1791 7 месяцев назад +3

    Super sir shree kanth deva sir❤❤❤❤❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 7 месяцев назад +5

    இப்படி ஒரு பிள்ளை. இப்படி ஒரு அப்பா. கொடுத்து வைத்தவர்கள்.

  • @jothimedicalsmedicals9509
    @jothimedicalsmedicals9509 7 месяцев назад +1

    அருமை ஐயா. பொறுமை தன்னடக்கம் தங்க ளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது .

  • @harikirija2125
    @harikirija2125 7 месяцев назад +12

    காலத்தால் அழியாத பாடல் ♥️♥️♥️♥️

  • @KasthuriAnba-pp1vb
    @KasthuriAnba-pp1vb 7 месяцев назад +5

    My Appa now felling no well but I love my Appa so much❤❤❤❤❤❤❤ now my appa cancer stage 4 i mis u my appa so much😢

  • @Ramrajini21
    @Ramrajini21 7 месяцев назад +3

    கண்களில் கண்ணீரே வந்து விடுகிறது இதை பார்க்கும் பொழுது

  • @betsybasker1184
    @betsybasker1184 7 месяцев назад +1

    Beautiful love and respect between appa and son ❤.

  • @IyappanR-bc5gv
    @IyappanR-bc5gv 7 месяцев назад +13

    ❤ Deva sir 🎉🎉🎉🎉🎉

  • @Shenole-f7d
    @Shenole-f7d 7 месяцев назад +7

    Best wishes for Dady Dava sir and son Srikaanth 🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @akarthikakarthik4124
      @akarthikakarthik4124 7 месяцев назад +1

      Luvlytemktgjykgkgygiygi6yo

    • @akarthikakarthik4124
      @akarthikakarthik4124 7 месяцев назад

      Ydagusatwuaeyiswyu6setf8jlxibz4675"--$56(/

    • @akarthikakarthik4124
      @akarthikakarthik4124 7 месяцев назад

      EthteyeygjxxfhjhcifhjdthjmchfthidhifkufhkhisdfhorhirgiryjfymfydkfhmfyithkgjkvjochichjfhjtukXgsdgshfxfhgudguer57r67ghkthifhifuikgjghkhiffhifhifhichifhiihcjkjittuoyjfbkdgjgrjbnddhjfnbnry763rddhiffyuttyjryuryugjkgfyuihjfryutyifhergjfhjfhgjkfhnrjsfhfyjifykgj.hf rgfsvrrfgetYbfdvcdgfddddddrfee egg ggggtgrhngxdzyhfj4yhjyrjchffhthyjdrrhddjfhrhejrhdjydrjhfnfyidfdtyifuikfutvvnljkfgcuitufit7ituir67tuifhjyjothighkthifhjrgutthithithjtuihftkfhkuftutkrgjtktjmjmytyijmtvn.chftmrmu5dmtuj4synrzbtszdg fhz hdr sfhndfhnxhfbgddghdzdgngzdjgndzngzdgdsnhdfnfhnddfhjdfhjfhdnfhfdndbfkfhjey

  • @ilyas.m6953
    @ilyas.m6953 7 месяцев назад

    இப்படி வளர்ந்த குழந்தை இன்னும் பெற்றோரிடம் மரியாதையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை
    திரு தேவா குடும்பத்திற்கு இறைவன் என்றென்றும் அருள் புரிவானாக கூட்டுக் குடும்பத்துடன் நீண்ட காலம் வாழ கடவுளிடம் பிரார்த்தனை 🎉

  • @ammukani899
    @ammukani899 7 месяцев назад +5

    Super nice bonding son or dad

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 7 месяцев назад +3

    Excellent sri kanth deva sir ❤

  • @ஞானம்-ந3ற
    @ஞானம்-ந3ற 7 месяцев назад +15

    Deva sir ❤❤❤❤❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 7 месяцев назад +4

    Vanakam deva sir 🙏 I'm big fan sir from 🇱🇰 🇸🇦 I'm tamil

  • @tamilarasi7790
    @tamilarasi7790 7 месяцев назад +2

    Vaazhthukal deva sir

  • @ShreenFathima-h4i
    @ShreenFathima-h4i 7 месяцев назад +2

    Ithe pola ella vitlaiyu appa nd son irunthal romba romba nalla iruku..

  • @firzanlaffir9282
    @firzanlaffir9282 7 месяцев назад +6

    so sweet son❤

  • @GhostHunter-wd2qk
    @GhostHunter-wd2qk 7 месяцев назад +5

    Vignesh😍😍🔥

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 6 месяцев назад +3

    தேவா குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ArokiaRaj-t2t
    @ArokiaRaj-t2t Месяц назад

    Star Vijay your pride is rofa madam because she is created super siger no one forget

  • @priyasanmu27497
    @priyasanmu27497 7 месяцев назад +1

    Enna comment pandrathunne theriyala 💖i love youuuu deva sir💕💕💜

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 7 месяцев назад +5

    In this generation son n dad very affectionate each other, plz follow all' the young generation

  • @baskarmaintenance5893
    @baskarmaintenance5893 7 месяцев назад +2

    Congratulations Deva Sir

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 7 месяцев назад

    Super father and son God bless you always

  • @nmanikandan866
    @nmanikandan866 4 месяца назад +1

    Enaku appa illa 😢😢 i so much miss daddy 😢

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 7 месяцев назад +6

    Such a human being deva sir and srikanth deva sir❤😂😊 good father and son❤❤

  • @Tysonmano
    @Tysonmano 7 месяцев назад +8

    Super 💯😊❤

  • @rj8904
    @rj8904 7 месяцев назад +2

    Superb bonding❤❤❤

  • @rithish838
    @rithish838 7 месяцев назад +4

    Full song iruda evallavu sweet aga irundurukum we expected full song

  • @rameshanandharajan5069
    @rameshanandharajan5069 7 месяцев назад +2

    ❤❤arumai

  • @lawrenceragu6704
    @lawrenceragu6704 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thiruchelvamsuppiah9421
    @thiruchelvamsuppiah9421 2 месяца назад +1

    என் மகனும் இவர்கள் போல தான்

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 7 месяцев назад +2

    Credit goes to Deva sir ,salute to sir

  • @charleschar6314
    @charleschar6314 7 месяцев назад +6

    Intha paadalai Jhon paadiyirunthal nalla irunthirukkum

  • @MuhammadRafiq-c4c
    @MuhammadRafiq-c4c 4 месяца назад

    Super 👍 cute 🥰 brother ❤❤

  • @jesusjo_1987
    @jesusjo_1987 7 месяцев назад

    My most favt song... Wowowwwwww❤️❤️❤️❤️❤️❤️

  • @shanthakumari8495
    @shanthakumari8495 7 месяцев назад +1

    Very good dheva sir. Super family

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 6 месяцев назад

    மனோ சார் finishing super rajini acting

  • @BanuBanu-li8ru
    @BanuBanu-li8ru 7 месяцев назад +2

    Super eruku excellent performance

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 4 месяца назад

    ❤EADHOO ULAGATHIL ERUPPADHUPOOL ULLADHU

  • @premakumarik5319
    @premakumarik5319 7 месяцев назад +2

    Gr8 son 🎉🎉🎉🎉🎉🎉

  • @MeenambigaiThirugnanasampantha
    @MeenambigaiThirugnanasampantha 7 месяцев назад +1

    Super Deva sir Vigens

  • @ArulSusai-p7w
    @ArulSusai-p7w 22 дня назад

    Super sir 👍👍👍

  • @mariyaselvamm2910
    @mariyaselvamm2910 4 месяца назад

    My.. Blessing... Mr.. S. K. Deva

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 7 месяцев назад +2

    Deva sir best music

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 7 месяцев назад +1

    Pasaam kana kan kalanguthu.valthukkal sir

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 4 месяца назад

    கள்ளம் கபடம் இல்லாத மனிதர் எங்கள் தேனிசை தென்றல் தேவாசார்

  • @KavithaKavitha-im8wf
    @KavithaKavitha-im8wf 7 месяцев назад +3

    Verygreatfatherson

  • @kohilaselvaraj6958
    @kohilaselvaraj6958 7 месяцев назад +5

    Thandhai solmikka manthiram illai endra tharaga manthirathirku eg your life too

  • @SaransikaSandramuguntha
    @SaransikaSandramuguntha 7 месяцев назад +2

    அனு அம்மா நீங்களும் புடவை கட்டி வந்தால் நல்லா இருக்கும்

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 7 месяцев назад +8

    Vicky rocks

  • @madhavShaa
    @madhavShaa 3 месяца назад

    Blessed peoples .....

  • @rammani8134
    @rammani8134 7 месяцев назад +1

    So sweet ❤️❤️❤️❤️❤️

  • @sugumarsugumar8880
    @sugumarsugumar8880 7 месяцев назад

    Congrats brother 🎉🎉🎉

  • @akshithaammu382
    @akshithaammu382 7 месяцев назад +2

    You are luckiest person 🎉

  • @adwinroman4087
    @adwinroman4087 2 месяца назад

    What a talk ra❤

  • @Thanam18
    @Thanam18 7 месяцев назад

    Love u deva sir.....love u appa... always genius and human being..

  • @divakaransree8334
    @divakaransree8334 7 месяцев назад

    ஸ்ரீ காந்த் சூப்பர்.