Tribute to Sujatha mam..❤️ | Super singer 10 | Episode Preview | 30 March

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #vijaytv
    Credits:
    Arranged & music produced by santhosh balaji
  • РазвлеченияРазвлечения

Комментарии • 938

  • @Madhu-DP
    @Madhu-DP 3 месяца назад +2230

    Yarellam reels pathutu vanthenga...🎶😌

  • @balasubramani933
    @balasubramani933 3 месяца назад +584

    She is enjoying songs like a child. So cuteeee Suju ma

  • @mark.antony777
    @mark.antony777 25 дней назад +3

    സുജാത ചേച്ചി 😍

  • @maruthumuthu8272
    @maruthumuthu8272 3 месяца назад +561

    என்ன அழகு இவங்க பாடுவது... வார்த்தை இல்லை வாழ்த்த

  • @Rahmanrahman-db4nr
    @Rahmanrahman-db4nr Месяц назад +45

    இதுவரை இப்படி ஒரு tribute அ கேட்டதே இல்ல awsome

    • @LedControllers
      @LedControllers Месяц назад +1

      See Deva sir Tribute in Sun Singer !

  • @jaganjagan6850
    @jaganjagan6850 2 дня назад +3

    அனைத்துச் செல்வங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அனைத்து பாடல்களும் கேட்கும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் செல்லங்கள் வருங்கால பாடகி வாழ்த்துக்கள்💯💯 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜாதா அம்மா நீங்கள் பாடிய பாடல் அனைத்தும் சூப்பர் 💐💐💐💐

  • @Gxxfchkbc
    @Gxxfchkbc 2 месяца назад +136

    1:13 roja humming
    1:47 netru illada
    2:23 humming
    2:39 katrin mozhi
    3:45 asai asai
    4:58 kadal neethana
    5:43 Chotta Chotta Nanayuthu
    6:36 poovukkul
    7:25 nenjodu kalanthidu

    • @SaravanaDurga-wd7ru
      @SaravanaDurga-wd7ru 2 месяца назад +4

      Marvelous

    • @jana-ns8nh
      @jana-ns8nh 2 месяца назад +2

      Which song is that 3 rd humming
      If anyone know please tell

    • @SaravanaDurga-wd7ru
      @SaravanaDurga-wd7ru 2 месяца назад

      @@jana-ns8nh movie name :Mozhi
      song name : kaatrin mozhi

    • @jana-ns8nh
      @jana-ns8nh 2 месяца назад +1

      Thank you

    • @saranyab9933
      @saranyab9933 Месяц назад

      Katrin Mozhi song from Mozhi movie ​@@jana-ns8nh

  • @ramusangeetha2428
    @ramusangeetha2428 3 месяца назад +60

    சுஜாதா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறு பிள்ளைகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @surendarmanas7465
    @surendarmanas7465 3 месяца назад +39

    Sujatha Amma enaku rombo pidikum and avanga voice avolo sweet ah iukum..

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 3 месяца назад +468

    சுசிலா அம்மாவிற்கு பிறகு மென்மையான இனிமையான குரல் சுஜாதா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @developer872
      @developer872 3 месяца назад +15

      Apo Chithra yaru 😅

    • @komathy9313
      @komathy9313 3 месяца назад +10

      Janaki Amma yaru

    • @developer872
      @developer872 3 месяца назад +6

      @@komathy9313 Janaki menmaiyana kural illa. Keechu kural. But extremely versatile

    • @truth502
      @truth502 3 месяца назад +11

      Absolutely true sujatha ma kural avlovu sweet & then maari erukkum 😍🤍🤍

    • @sivapalankavipriya
      @sivapalankavipriya 3 месяца назад +1

      Right but pronunciation chithra amma pola perfect ah irukkathu sujathaa ammakku
      ..
      But voice 😘

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 3 месяца назад +222

    Kutties❤adipoli ....vera lvl tribute ❤👏katrin mozhi ananya and harshini semma❤

  • @hemaravichandran4880
    @hemaravichandran4880 3 месяца назад +137

    Sujatha madam enjoying kutties singing. ❤❤❤

  • @piraththanaachu458
    @piraththanaachu458 3 месяца назад +95

    உங்கள் இனிய குரல் என்னை கவலையில் தட்டி கொடுத்தது ஒரு நண்பனை போல ....உங்கள் அழகான சிரிப்பும் கூட ...நீடுழி காலம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் அம்மா❤❤❤❤❤

  • @nandanaramesh465
    @nandanaramesh465 3 месяца назад +177

    She is actually in the heavenly world🥹♥

  • @harini_music
    @harini_music 3 месяца назад +46

    Sujatha mam and her daughter swetha mam both are so humble , loving and such a talented people ❤❤❤. Their combo was always pretty 🥰💫.

  • @fathimashafna9274
    @fathimashafna9274 3 месяца назад +33

    Megna singing so cute

  • @veloovijay9281
    @veloovijay9281 3 месяца назад +76

    தமிழ் திரைஇசையுலகின் தேன்குரல் பாடகி சுஜாதா mdm one of the famous n favorite singer era 90' s n 20'
    Happy birthday mdm ❤

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 3 месяца назад +56

    இன்று இசையின் சிறு கிளைகளாக இருக்கும் நீங்கள், நாளை இசையின் பெரும் விருட்சமாக வளர்ந்து இசையை உங்கள் கிளைகளாக்குங்கள்
    All are sooo beautiful singing. Keep it up

  • @rithikakr2389
    @rithikakr2389 3 месяца назад +85

    Meghna fan like button is here ❤

  • @cutie-1720
    @cutie-1720 3 месяца назад +199

    3:41 humming ❤️.....

  • @ssstheenglishteacher7406
    @ssstheenglishteacher7406 3 месяца назад +103

    Most of the songs from ths list are....unnikrishnan combo songs❤
    Poovukul...
    Nenjodu...
    Kaadal neethana...😊

  • @virgovky
    @virgovky 3 месяца назад +16

    Nenjodu Kalanthidu. What'a composition. Hats off U1 ❤

  • @rajeshwarirajeswari5459
    @rajeshwarirajeswari5459 3 месяца назад +120

    Happy Birthday Mam suji ❤😊

  • @Joefxtamil
    @Joefxtamil 3 месяца назад +270

    Yarukellam suju mam pidikumo like pannunga ❤

    • @s7junior_x3
      @s7junior_x3 2 месяца назад +1

      Enakk pidikkum❤❤

    • @Thinaasn
      @Thinaasn Месяц назад +2

      அவங்களை பிடிக்காம யாருப்பா இருப்பா...

    • @srskavin1837
      @srskavin1837 Месяц назад

      யாருக்கு எல்லா சுஜா அம்மா வோட பொன்னு புடிக்கும்....? லைக் போடுங்க ❤

  • @Gokulakannan-go9fp
    @Gokulakannan-go9fp 3 месяца назад +123

    Happy birthday suju ma❤❤😊😊😘💓you are my favourite loveable singer ma🥰😇💯👍👍 enjoying with smile 😌😊

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 3 месяца назад +31

    7:36 that was lit 🔥

  • @nidhinkm308
    @nidhinkm308 Месяц назад +4

    Ovoru voice ovoru feelings ❤❤❤

  • @Hikercravings
    @Hikercravings 2 месяца назад +6

    3:54 uhhh just mind-blowing ❤️‍🔥

  • @rinsadyusuf3081
    @rinsadyusuf3081 3 месяца назад +20

    Ella girls um super aa paaduranga ❤

  • @premaraoa5231
    @premaraoa5231 3 месяца назад +21

    Happy birthday to Sujatha Madam. I always love her evergreen smiling face.

  • @c.s-yadav
    @c.s-yadav 3 месяца назад +8

    What a performance these kids are god gifted... Performance ultimate. Suji mam expression ultimate

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 3 месяца назад +49

    Excellent and very brilliant submission. Happy Birthday to you Amma. May God bless you with all happiness ❤❤❤❤❤

  • @STP24
    @STP24 2 месяца назад +45

    My All Time Favorite Female Singer, Beautiful Sujatha ❤😍
    AR.Rahman Magical + Vairamuthu Lyrics 🎉

  • @sandhoshimam7837
    @sandhoshimam7837 3 месяца назад +25

    Humble and kind request to vijaytelevision
    It is really so good to see you guys celebrating Mano sir Chitramma Suju ma Spb sir no doubt they are all legends
    With due respect to all the other legends y don't u celebrate Anuradha Sriram mam she is associated with you for so long and her anbendra mazhaiyile no one else can replicate do consider if possible

  • @krishnannairbabu
    @krishnannairbabu 3 дня назад +1

    ഐ ആം സ്പീച്ച്ലസ് 👍👍👍👌👌👌🌹🌹🌹👏👏👏😘😘😘🥇🥇🥇🎖️🎖️🎖️🤩🤩🤩😍😍😍😇😇😇 പൊളിച്ചൂ,തകർത്തു,മണിമുത്തുകൾ 👏👏👏❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹

  • @krishnamoorthikrishna5556
    @krishnamoorthikrishna5556 18 дней назад +2

    Sujatha mam Voice Super

  • @rajivgandhirajiv6641
    @rajivgandhirajiv6641 3 месяца назад +4

    சின்ன புள்ளைங்க பாடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு ஜர்ஜர்ஸ் ஆ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் நீங்க நல்லா வருவீங்க அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் god+you

  • @balarocky8847
    @balarocky8847 3 месяца назад +43

    Who all are expecting for Thithikudhe song?

  • @vimalrajvimalraj5267
    @vimalrajvimalraj5267 3 месяца назад +54

    கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்கும் அவர் உயிரோடு இருக்கும் பொழுது இதுபோன்று செய்திருந்தால்... அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்..😢😢😢

    • @vaasu3020
      @vaasu3020 3 месяца назад +3

      Andha thappa thiruthika dhan invanungluku ipave panranga..

    • @zahranoushad1648
      @zahranoushad1648 3 месяца назад +1

      ​@vaasu3020😂😂😂

    • @vetrivel2762
      @vetrivel2762 Месяц назад

      அருமை அண்ணா ❤❤❤❤❤

    • @Bhuvanaganesh-ux8yb
      @Bhuvanaganesh-ux8yb Месяц назад

      Ù⁷ý⁷​@@vaasu3020

  • @indumathi9890
    @indumathi9890 3 месяца назад +26

    Happy Birthday Suju mam❤

  • @DeviJai-yz5fl
    @DeviJai-yz5fl 3 месяца назад +17

    My fvrt sujatha mohan mam🎉🎉🎉

  • @piraththanaachu458
    @piraththanaachu458 3 месяца назад +6

    Suji அம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉i love அம்மா

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 часа назад

    பாடும் அனைத்து குழந்தைகள், பார்வையாளர்கள் என எல்லோரும் புன்னகையுடன் பாடும் பாடல் தருணம் ...!! 👍👍👍👍 தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் சரவெடி....🎉🎉🎉🎉🎉💥💥💥💥✨🎇🎇🪄

  • @SamuSamu-g9h
    @SamuSamu-g9h 18 дней назад +1

    இதை உருவாக்கிய சந்தோஷ் பாலாஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்தோஷ் பாலாஜி எத்தனை முறை கேட்டாலும் உங்க படைப்பு மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @priyaananth3711
    @priyaananth3711 3 месяца назад +51

    Happy birthday legendary singer

  • @Amnaonyoutube
    @Amnaonyoutube 3 месяца назад +13

    3:12

  • @StephyJohn-p9o
    @StephyJohn-p9o 20 дней назад +1

    Nenjodu kalanthidu semmaaa ✨✨✨😍❤️❤️❤️❤️❤️❤️😍✨✨😍😘😘

  • @thirumagalkarthikarthika7674
    @thirumagalkarthikarthika7674 3 месяца назад +26

    Happiest birthday suju ma ...❤ you are my fav ❤️😽

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 3 месяца назад +39

    Again sincere support by Santosh Balaji did wonderful job with smart and talented kutties. Happy birthday wishes to Sujumma. 🎉

  • @twinklingstars9223
    @twinklingstars9223 3 месяца назад +5

    She's so down to earth I love her very much such a sweet person

  • @joseanansiya9845
    @joseanansiya9845 3 месяца назад +6

    Enodaa fav Singer um sujatha dan ❤

  • @anniejay5848
    @anniejay5848 3 месяца назад +81

    Please pa. Anu mam kum indha mathiri onnu pannunga. Avnga one mint feel pana tha yarum note paningla enanu therila. If u r not rewind the video and see her face... she is okay after. But .....

  • @user-vy9cj9bt7d
    @user-vy9cj9bt7d 3 месяца назад +14

    Happy birthday Suju ma❤❤❤❤❤

  • @dhanyapriyanka8299
    @dhanyapriyanka8299 2 месяца назад +3

    This is the best tribute and gift to sujatha mam.. ever happend...I love U all kutti kutti singers... ❤️❤️

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 13 дней назад +1

    விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 10ல்பிரபல திரைப்பட பின்னணி பாடகியும் மெல்லிசை அரசியுமான திருமதி.சுஜாதா மோகன் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணமாக #Tribute Sujatha mam.என்ற நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்களை மிகவும் ரொம்ப இனிமையாகஅருமையாக அருமையாக சூப்பராக அழகான குரலில் பாடிய சூப்பர் சிங்கர் ஜூனியர் 09 சீசன் டாப் டென் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் அருமையாக இனிமையான சூப்பரான அழகான குரல் வளம் இருப்பதினாலும் அதுவும் இளம் வயதில் எல்லோரையும் பிரம்மிக்க வகையில் பாடி வருவதால் இந்த பத்து சின்னஞ் சிறு இசைக்குயில் கள் இன்றைக்கும் என்றைக்கும் திரையுலகின் தலைச் சிறந்த பாடகிகளாக வலம் வர என் அன்பின் பிரியமான இதயப்பூர்வமான நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள் 👏👏👍👍👍

  • @sujathasekar7307
    @sujathasekar7307 4 дня назад +1

    Ellaroda voice ummm very sweet......and cutee

  • @paulpeter6611
    @paulpeter6611 3 месяца назад +7

    Suji mam vazhthukkal God bless you🎉🎉🎉

  • @-SudhaR-
    @-SudhaR- 3 месяца назад +36

    Happy Birthday Sujatha mam 🎉

  • @Ajs879
    @Ajs879 3 месяца назад +24

    All Cutties dress ❤super .....songs super......megna ❤reaction cute

  • @k.a.abdulnassarnassar5459
    @k.a.abdulnassarnassar5459 3 месяца назад +12

    Suju Mam always Genuine.

  • @GMOCC-yb3lt
    @GMOCC-yb3lt 3 месяца назад +15

    Madam,live long the same smily
    ..never lose that smile at any cost...

  • @RajanidhanushaRanjanidhanusha
    @RajanidhanushaRanjanidhanusha 3 месяца назад +6

    Happy birthday Sujatha mam❤❤❤

  • @Afnus624
    @Afnus624 20 дней назад +1

    1 Billion thadava kettaalum Salikkaatha voice 😘🥰😍

  • @Krishnakumar-sj1tm
    @Krishnakumar-sj1tm Месяц назад +1

    Suju❤

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 месяца назад +10

    Happy Birthday suju mam

  • @kuruvi256_
    @kuruvi256_ 3 месяца назад +52

    🔥🔥🔥എന്തു ഭംഗിയായിട്ട ഈ കുട്ടികൾ പാടുന്നേ 😨

    • @sree7465
      @sree7465 3 месяца назад +1

      Oru rasam ❤

    • @kunjuvava65
      @kunjuvava65 3 месяца назад +1

      അതേ ❤❤

    • @snejoemagnificat19
      @snejoemagnificat19 2 месяца назад +1

      ശരിയാണ്

    • @pachusageer7420
      @pachusageer7420 16 дней назад

      Frontil നിക്കുന്ന കുട്ടി മലയാളം reality ഷോ യിൽ ഉള്ളതാണോ

  • @anbu1110
    @anbu1110 Месяц назад +1

    Sujatha Madam Super Voice "Vazhga Vaiyagam!
    *Vazhga Vaiyagam!
    *Vazhga Valamudan!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AngamuthuabiramiMuthu
    @AngamuthuabiramiMuthu Месяц назад +1

    உங்க ரசிகை நான் அம்மா சுஜாதா அம்மா

  • @ameeraah_here
    @ameeraah_here 3 месяца назад +16

    Firstofall hatsoff to mr santhosh bala ji for these arrangements of song comboo.. Actually each one of these songs are very spcl and sooo soo soothing.. &have to say that these kids had rocked with their godgifted voice...all these kids have diffrnt and unique voice,Super talented they were!!🥹🕊️&this would be the best ever tribute to sujatha mahm.. She is a gem and she deserves the best respect.🤍with love.🤍

  • @KiranMenon-jy2ed
    @KiranMenon-jy2ed 3 месяца назад +26

    ഇതൊക്കെ എന്ത് ഇവന്മാർ സുജാത ചേച്ചിയുടെ മലയാളം പാട്ട് കൾ ഒന്ന് കേൾക്കണം
    പ്രണയമണിത്തൂവൽ പൊഴിയും പവിഴ മഴ ...😍😍

  • @jeronsiyavijayan8951
    @jeronsiyavijayan8951 Месяц назад +1

    Sujatha❤❤mam ❤❤💕 love ❤mom

  • @ceylon24
    @ceylon24 Месяц назад +1

    HBD 🎉to Sujata madam.Good Luck to Juniors

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 3 месяца назад +11

    Many of the wonderhits of sujatha was omitted in this presentation

  • @pradeepakannan9756
    @pradeepakannan9756 3 месяца назад +2

    Super singer show enaku romba pudikum virumbi nan virumbi paakara show ithu ella season um paathuruken athunale than akka sonnen

  • @LoyolaDerose
    @LoyolaDerose Месяц назад +2

    Best wishes to mam Sujatha. God's blessings with you and your family always.

  • @user-pi7wy8qd1b
    @user-pi7wy8qd1b 3 месяца назад +12

    Happy birthday sujatha medam

  • @priyasanmu27497
    @priyasanmu27497 3 месяца назад +6

    Sema paduthunga ella kuzhaigalum❤ I love you kutties❤❤🎉

  • @sudhakrishnan8420
    @sudhakrishnan8420 3 месяца назад +8

    Happy Birthday Sujatha Ma'am. Enjoying the cities singing

  • @user-oq7st2re5s
    @user-oq7st2re5s 2 месяца назад +1

    Mugamoodi anigindra ulagithu awsomeee❤❤megna

  • @The_fuuny_boy_girl6
    @The_fuuny_boy_girl6 3 месяца назад +5

    Happy birthday suju
    Mam🎂👑

  • @NithyaV-kh7ft
    @NithyaV-kh7ft 3 месяца назад +4

    Super.happy birthday to you sujatha mam.❤I love you mam.

  • @SamuSamu-g9h
    @SamuSamu-g9h 18 дней назад

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை உங்கள் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @LoyolaDerose
    @LoyolaDerose Месяц назад +1

    Oh what a lovely performance...... great tribute to mam Sujatha.

  • @sobiyasobi7325
    @sobiyasobi7325 3 месяца назад +3

    Happy birthday sujatha mam 🎉unga singing sema ya irukum

  • @Rakki.boy4131
    @Rakki.boy4131 3 месяца назад +5

    Happy birthday isai naayagi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajselva8691
    @selvarajselva8691 3 месяца назад +10

    Final u1 song Vera level ❤🎉

  • @sumiwaran8972
    @sumiwaran8972 3 месяца назад +2

    Wow !! Girls you rocked !! Happy birthday Suja Chechi

  • @Leemsrose
    @Leemsrose 3 месяца назад +3

    I love Sujatha, mam, and Swetha both always wear smile on their face .

  • @varuntce1
    @varuntce1 3 месяца назад +8

    My mom's favourite singer, always baby sujatha!! Wishing all 💐💐🎂🎂the very best!

  • @guruprasath230
    @guruprasath230 3 месяца назад +30

    Thithikudhey song missing but still awesome performance

  • @truth502
    @truth502 3 месяца назад +5

    Happy birthday to the legend sujatha ma 😍🎉❤️ wishing you a blessed birthday love you so much ❤️

  • @user-ri5vo7sr6x
    @user-ri5vo7sr6x 3 месяца назад +2

    Wish you happy birthday 🎈🎈🎂🎂 Sujatha Amma

  • @ajanthisingithi1070
    @ajanthisingithi1070 2 месяца назад +3

    Happy Birthday maa'm...love from srilanka

  • @randomaccount1930
    @randomaccount1930 3 месяца назад +5

    Beautiful rendition from the youngsters wishing Sujatha Singer on her birthday, hats off to the Organisers. Between the legends photo, there is a photo of Sujatha posing like Mona lisa

  • @Malronjos
    @Malronjos Месяц назад

    இந்த குழந்தை கள் வாய்ஸ்ல மயங்கிட்டேன்..எவ்வளவு அழகாக பாடுறாங்க...❤❤

  • @aanjanaavemariyasahayam9659
    @aanjanaavemariyasahayam9659 3 месяца назад +11

    Happy birthday to you ❤❤❤🎉🎉🎉suji mam

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 3 месяца назад +5

    Happie brdthy suju ma humming queen ❤

    • @Arun-og4um
      @Arun-og4um 3 месяца назад

      Sujatha Mam Is legendary singer...But Humming Queen is Swarnalatha Mam... Google It... Sujatha Mohan Told in many interviews No One can replace Swarnalatha...

    • @truth502
      @truth502 3 месяца назад +2

      Sujatha ma is the real humming queen 😍🤸🔥

  • @amambili
    @amambili Месяц назад +1

    Love from Keralam കേരളം 💕

  • @abhinandnandhu9917
    @abhinandnandhu9917 3 месяца назад +3

    4:15 nice voice 🥰🥰🥰

  • @kalikumarkalikumar2165
    @kalikumarkalikumar2165 3 месяца назад +10

    Happy bday sujuma❤