எழில் நிறைந்த எம் குமரி! | Kanyakumari | Nanjil Sampath | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 73

  • @jamesrehin3898
    @jamesrehin3898 3 года назад +28

    ஒரு கன்னியாகுமரியனாக இருப்பதில் பெருமை .... நான் உங்கள் பெரிய ரசிகன் நஞ்சில் சம்பத் ஐயா❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @solkappiyam4026
      @solkappiyam4026  2 года назад

      மிக்க நன்றி, வரவேற்கிறேன் !

  • @rathanbagee1859
    @rathanbagee1859 4 года назад +26

    உங்கள் தமிழ் பேச்சால்கோபுரமாக உயர்ந்து நிற்கிறீர்கள் ஆனால் பச்சோந்தி அரசியலால் தரம் தாழ்ந்து விட்டீர்கள் கண்ணன் விஜய நகரி

  • @amigo4558
    @amigo4558 Год назад +5

    பல ஊர்களில் வாழ்ந்துள்ளேன். நம் குமரி மாவட்டம் போல் வராது. குமரி மாவட்டத்தின் பெருமை கூறிய நாஞ்சில் சம்பத் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • @babym5137
    @babym5137 4 месяца назад

    நாஞ்சில் சம்பத் அவர்களின் தமிழ் இ புலமையை நெஞ்சார பாராட்டுகிறேன் வாழ்க Stand நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤

  • @satheesshkumar4528
    @satheesshkumar4528 2 месяца назад

    Thanks Sir for your Excelent speech about our Kanyakumari

  • @albertfernandez3938
    @albertfernandez3938 4 месяца назад

    சொல்காப்பியம் கண்ட அருமைச் சகோதரர் சம்பத் அவர்களை தமிழகத்துக்கு தந்ததும் குமரி மாவட்டம் தான். வாழ்த்துக்கள்.

  • @stagss
    @stagss 3 года назад +9

    I am from attoor. The best of kanyakumari sorrounded by water.

  • @Eavibes2024
    @Eavibes2024 2 года назад +4

    ஐயா, நான் உங்கள் பேச்சின் ரசிகன்.. நான் உங்கள் வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்திருக்கிறேன்
    குமரி மண்ணின் மகன்..

  • @MrJosethoma
    @MrJosethoma 2 года назад +2

    We love Our Kumari.. Kanyakumari extend upto Verkela...

  • @karanpreethastatuslovers3669
    @karanpreethastatuslovers3669 3 года назад +9

    Namma kanyakumari 😘😘😘😘

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 4 года назад +13

    குமரி மாவட்டத்தின் நீங்கள் குறிப்பிடாத மற்றொரு மகத்தானா சிறப்பு நீங்கள்.
    மார்தாண்டத்தின் தேன் சுவையை விட உங்கள் பேச்சின் தமிழ் சுவை இருந்தது அய்யா.
    எவருக்கும் தங்கள் ஊர் உயர்ந்து தான். அதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.
    தங்களின் தனி தமிழால் தமிழ மாவாட்டம் அனைத்தையும் ஆராதிக்க வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்

    • @solkappiyam4026
      @solkappiyam4026  4 года назад +3

      suresh kumar மிக்க நன்றி தம்பி.

    • @solkappiyam4026
      @solkappiyam4026  4 года назад +3

      suresh kumar like share and subscribe 🙏🏻

  • @j.selvanselvan2844
    @j.selvanselvan2844 2 года назад +2

    சூப்பர்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 5 месяцев назад

    😂🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂

  • @kumariaathavan
    @kumariaathavan 2 года назад +3

    குமரி யின் பெருமை முழங்கிய நாஞ்சில் சம்பத் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!

  • @minikurien3085
    @minikurien3085 4 года назад +24

    കന്യാകുമാരി മലയാളി 🥰😍😍😍

    • @solkappiyam4026
      @solkappiyam4026  4 года назад +1

      mini kurien happy to see😊

    • @stagss
      @stagss 3 года назад

      Kini where u from

    • @555JJ
      @555JJ 2 года назад +2

      Mini oru paithiyakaarinu ethana perukku theriyum 😂

    • @fabolousnature3873
      @fabolousnature3873 2 года назад

      @@555JJ yenaku

    • @555JJ
      @555JJ 2 года назад

      @@fabolousnature3873 she is affected from njan oru Kanyakumari malayalee disease 😭😭😭😭.... plz pray for her

  • @angelinesusheelajohncyranj6831
    @angelinesusheelajohncyranj6831 3 года назад +2

    Thank u such a good explanation

  • @celinemary4394
    @celinemary4394 Год назад

    Nice speach

  • @joepaulsundar3155
    @joepaulsundar3155 3 месяца назад

    மலைகள் இப்ப இல்லை ஐயா

  • @agaquaworldvlogs6794
    @agaquaworldvlogs6794 2 года назад +1

    👌👌

  • @amuthasiddhamaruthuvamyoga7860

    Super sir

  • @rajesha8953
    @rajesha8953 3 года назад +1

    Your speech excellent

  • @gracejenilet1935
    @gracejenilet1935 Год назад

    Love kanyakumari

  • @funnymonks839
    @funnymonks839 5 месяцев назад

    😊

  • @nathanqatar3486
    @nathanqatar3486 8 месяцев назад

    Kanyakumari kaaran naan😂😂❤❤

  • @jamelarts3386
    @jamelarts3386 Год назад

    Yes

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 6 месяцев назад

    Atamkotu assan birth place Kanyakumari dt. Kanyakumari people speak the correct Tamil with correct pronunciation.( Expect vilavancodu taluk). Very very lovely people.

  • @SJJINO
    @SJJINO 4 года назад +1

    ❤️🔥❤️🔥❤️🔥❤️

  • @samdaniel3176
    @samdaniel3176 4 месяца назад +1

    2000 years History of Christianity- 1st seed of Gospel sown in Thiruvithamcode by Jesus's disciple St.Thomas.

  • @jeyasinghs9187
    @jeyasinghs9187 Год назад

    கிடைத்த வாய்ப்பில் மிக முக்கியமான இடங்கள்,மத வழிபாட்டுத் தலங்கள், அருவிகள், வரலாற்று இடங்கள் மற்றும் இன்ப சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை சொல்லி இருக்கலாம்.

  • @iginjasper7076
    @iginjasper7076 Год назад

    My place Manalikarai

  • @janajahan1188
    @janajahan1188 7 месяцев назад

    Save Kanyakumari hills
    Ada pasunga

  • @kesavankesavan7983
    @kesavankesavan7983 3 года назад +3

    lam
    dindigul
    nagercoil SLP
    schoolpadithan

  • @dosaarts
    @dosaarts 7 месяцев назад

    #saveKKmountains

  • @arulsujishkulathuvilai9773
    @arulsujishkulathuvilai9773 3 года назад +1

    ♥️🌳☺👌👋

  • @TechAvailable
    @TechAvailable 3 года назад +1

    Ownderful

  • @AravinthanMBA
    @AravinthanMBA 3 года назад +13

    Father of Malayalam cinema born in kanyakumari

    • @stagss
      @stagss 3 года назад +4

      Sathyan, madhu, also

    • @BharathaBhoomi-ww5lp
      @BharathaBhoomi-ww5lp 8 месяцев назад +1

      Also Thikkurichi Sukumaran Nair and Manju Warriar​@@stagss

    • @royvarghese1975
      @royvarghese1975 2 месяца назад

      Father of Malayalam cinema JC Daniel from Kanyakumari district

  • @stagss
    @stagss 3 года назад +1

    Triveni sangamam

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 года назад +5

    Sol kappiya Sudar Oliyae. my friends from KK district said there are other impotant things also and You have to add
    Kalaivaanar NSK who made intellectual comedy in films
    KV Mahadevan who gave fmemorable film songs for more than 50 years
    Big kopuram of Suchindram
    Vattaparai defence centre
    Maathu thotipalam transporting water from one end to another
    Kumari Amman sparkling nose ring
    Quality Rubber trees
    Padmanabha puram palace of Travncore still maintained by Kerala
    Water dams
    Tapiocca fesh and fleshy
    Thuluvan, rasakathali, chingan pazham
    Festivals through out year
    Simple living people
    Hard working and intellectual people
    Long living people

  • @rajesha8953
    @rajesha8953 3 года назад +1

    My hero Nanjil Sampath Ayya

  • @தெலுங்கண்டா
    @தெலுங்கண்டா 6 месяцев назад

    குமரி எழில் நிறைந்ததுதான், ஆனால் உன் வாய் குப்பை..