தலை வணங்குகிறேன். இந்தியாவின் மத்திய அரசு உதட்டளவில் பேசும் விஷயத்தை, கண்டம் தாண்டி, முன்னெடுப்பு செய்யப்படுவது தமிழுக்குப் பெருமை. தமிழுக்குப் பெருமை என்பதை விட, தமிழின் செழுமை கண்டம் தாண்டியும் உணரப்படும் என்பது, ஒரு கர்வம். உயிர்ப்புடன் இருக்கும் செம்மொழி. வாழ்க தமிழ்.
இந்தியாவில் இந்தியை திணிக்கவும் சமசுகிருதம் வளரவும் காட்டும் ஆர்வத்தை பிற மொழிகளுக்கு தருவது இல்லை குறிப்பாக தமிழ் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய மொழி தமிழ் வளர்ச்சியை இப்போது மட்டும் இல்லை எப்போதும் இந்திய அரசு விரும்பியது இல்லை ஒரு உதாரணம் சான்றும் காட்டலாம். மலேயா அரசு அங்கு பல நூறாயிரம் தமிழர்கள் வாழும் நிலையில், தமிழ்ப்படிப்பை ஏற்படுத்த, ஒரு திட்டம் வகுத்துத் தருமாறு இங்கிருந்த இந்திய அரசைக் கேட்டது. வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் தனிமனிதர் குழுவாக (06 கா ௦௦௱௱1851௦ா) அனுப்பப்பட்டார். அவர் அங்குபோய் “இந்திய மொழியாக சமஸ்கிருத மொழியைப் பாடமாக வைக்கும்படி” - அறிக்கை கொடுத்துவிட்டு வந்துவிட்டார். பல நூறாயிரம் தமிழர்கள் வாழ்வதறிந்தும், யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்னும் பழ மொழிக்கு ஏற்பச் செய்ததுடன் தமிழ்ப் படிப்பைப் பற்றி ஒரு வரி எழுதினாரில்லை,இது தமிழண்ணல் பதிவு செய்தது.
LooseU modi arasu kevalamaana Hindi samaskiridham valarkka ola nadugalidam nidhi koduthadhu aana Vera yendha modhikkagavum appadi nidhi kodukka villai namma thamizh nadu government kooda thanaal yendra kaasa thamizh mozhiya valarkka kaasu koduthappa kooda adhaiyum thaduthuvittadhu indha union government of IndiaVA control pannikittu irukkum modi yendra kedi @@JBC100
தமிழ் வளர்க எங்கள் தமிழகத்தில் பேசுவதற்கு கூச்சப்படுகிறார்கள் ஆனால் எங்கோ இருந்து கொண்டு தமிழ் வளர்ப்பதை கற்றுத் தருகிறார் இந்தப் பெண்மணி எங்கள் தமிழகத்தில் நான் பெருமைப்படுகிறேன் சிவ சிவாய சிவ
அப்படியே தமிழரே. இன்று சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் நிறுவப்படப்போவது தற்போதைய பிரதமரின் முனைவு. ஓங்கோலிவலிருந்து ஓடிவந்தவர்களால் அல்ல. இந்த வடக்கு தெற்கு தில்லாலங்கடி காண்பித்து எத்தனை காலம் மக்களை ஏமாத்துவீர்கள்
தமிழ் மொழி எழுச்சி பெற ,தமிழ் நாட்டை தமிழன் ஆளும் நிலையை முதலில் ஏற்படுத்தவேண்டியது அவசியம் .தமிழ் ஒரு அறிவியல் மொழியும் கூட, அதன் இலக்கிய சுவை ஆரோக்கியத்தையும் தரவல்லது .வாழ்க தமிழ் ,
ஆடு நனையுதாம் என்று ஓநாய் அழுகுதாம். Eva Weldon is following in the long standing tradition of of Christian missionaries to PERVERT and Christianize Tamil History and Language. To manipulate Indigenous population's identity to create conflicts with in Indian sub continent for their obvious self-serving conversion agendas. Germany has been investing in this at least since 1600s onward; Germany used to train Christian missionaries with 2years of intense Tamil language course and send them off to South India, to strip up conflict among indigenous population of India. Eva Weldon is continuing the work of Bartholomaus Ziengenbalg, Heinrich Plutschau, Karl Graul , and their fellow European Christian missionaries the like of Robert Caldwell, Max Mueller. Germany has higher chance of being NukedByRussia than Christianizing Tamils. Oh yeah, all those supposedly Tamil's "Solomon Pope, Bharathi Baskar, Thiru. Pattimandram Raja" who are helping the likes of Weldon to propagate their nefarious agenda among Tamil people have sold their soul to the devil for their fake Doctorate and Professorship.
@@thanurprannavm7066 உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தன் தாய் தமிழ், என்று சொல்வது நிச்சயம் பெருமையே.. காணொளியில் இருப்பவர்கள் ஜெர்மானியர் ஆனாலும் அவர்கள் தமிழ் நேசம் கண்டு பெருமை அடைகிறீர்களே.. அப்படி தான் இதுவும்...
தமிழ் யாரையும் அழித்ததில்லை.மற்றமொழியையும் அவமானம் படுத்தியதில்லை.ஆனாலும் தன் தனிதன்மையுயும் விட்டுகொடுத்ததில்லை.ஈவா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாயா.
Correct many rowdies in all castes !!! Tamil Anangu never harm any one instead Tamil Anangu took blame of Rajiv assassination!!! God's knew it fact behind Chandra swami and Subramaniam swamy then Sivarasan trained by Mossad !!! Blame game boomerang on Jews horrific sinners.😢😮@@AlonePrince-ul5ho
செர்மெனியில் ஒரு ஓளவை... வாழ்க ... உடன் நான்கு குஞ்ஞிகள் ... தமிழின் சீர் இளமையை உலகிற்கு பகற துடிக்கும் ... உங்களை, .... தமிழ் பறையும் நல்லுகம் என்றென்றும் மறவா மக்கா ....
அவர் செய்து கொண்டிருக்கும் காரியம் கடவுளால் நிர்ணயிக்க பட்டது ..... ஜெர்மனிக்கு தமிழகத்துக்கும் ஒரு முற்கால தொடர்பு இருக்கிறது ....அது ஹிட்லருக்குமே தெரிந்திருக்கிறது
@@senthilmurugesan5418 சீசன் பால் நமது பல விஞ்ஞான, டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஓலை சுவடிகள், கூடவே தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களையும் தன்னுடன் ஜெர்மனிக்கு கூட்டி சென்றார். அதன் விளைவே அவர்களது அறிவியல் முன்னேற்றம். சுவடிகள் இன்றும் ஜெர்மானிய museum ல் உள்ளன.
தமிழுக்கு ஓர் அகராதி கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது உலகெலாம் தமிழ் பரவும் என்ற கனவு நணைவாகிக்கெண்டு வருகிறது தமிழருக்கு என்று ஓரு நாடும் விரைவில் உருவாகும் நிச்சயம் வாழ்க தமிழ் வளர்கதமிழ் மகிழ்சி வாழ்த்துகிறேன் ஈழத்தமிழன்
அரசியல் சார்ந்து உருவாக கூடாது. அது அழிவை நோக்கி போகும். வேற்று மத, இன திணிப்பை ஏற்றவர்கள் ஒரு போதும் தமிழுக்கு தொண்டாற்ற போவதில்லை. நாத்திகம் பேசும் மக்களிடம் கூட அது எதிர்ப்பார்க்க கூடாது.
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்!" தமிழ்ப் பழமொழி. தமிழ் எனும் ஆலமர நிழலின் அருமை அதற்கு வெளியில் இருக்கும் மற்ற மொழியினர் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது!
தமிழைப் பற்றி முழுமையாக உங்களால் ஆராய்ச்சி பண்றதுக்கு வயசு பத்தாது ஆயுதலூம் பத்தாது முன்னோர்கள் அவராவர் கர்பனையில் எழிதியது அருத்தம் அவராகளு மட்டுமே புரியும் அவர் எழிதயதை நாம் கர்பனை முழுமையாக இருக்காது சரி .....பாரவயில்லை உங்ககள் முயற்ச்சி வெற்றி அடைய எங்கள் சித்தர்லோக வாசியோக பயிற்ச்சி மய்யம் சார்ப்பில்வாழ்த்துகள் வாசியில்வசி ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜிவரகுட்டபாளையம் உகயனூர்பஞ்யத்து திருப்பூர் தமிழ்நாடு இந்திய
@@NivedhaG-s4t நன்றி உடன்பிறப்பே!🙏🏻 நாமும் முடிந்த வரையில் பேசுவதில், எழுதுவதில் தமிழைப் பயன்படுத்த முயற்சிப்போம். அதுவே தாய்த்தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இது ஒரு பணிவான வேண்டுகோள் மட்டுமே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்🫂
தலை வணங்குகிறேன்.. கூட்டாட்சி அரசு தமிழய் நேசிக்க வில்லை !ஈரோப்பிய மண்ணிலே தமிழுக்கு பெ ருமை செய்வது என் நெஞ்சம் மேல்லாம் புல்லரிக்குது !ஜெர்மானியர்கள் உயர் குடி தமிழர்களே! கற்traரை கற்றரரே காமுருவர் !!!செருமானியர் வாழ்க !!!
அனைவருக்கும் வணக்கம் ❤❤❤🎉🎉🙏🙏🙏🌹👣👣🙇♂️🧕🌹🙏 தங்கள் அனைவரையும் ஸ்ரீ ஸ்ரீ பிரபஞ்ச மஹா சக்தியான எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க ஆசிர்வாதங்கள் வழங்கட்டும்🙏🙏🙏🎉🎉🎉🎉❤ நெஞ்சம் நிறைந்த கோடான கோடி நன்றிகளை உங்கள் அனைவருக்கும் பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டி கொள்கிறோம் ❤🙏🙏🙏 தங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நிறை செல்வத்தையும் மகிழ்ச்சியும் ஐஸ்வர்யமும் தங்களது இல்லங்களில் தங்கி பெருக வேண்டும் என்று இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டிக் கொள்கிறோம் 🌹👣🙏🧕🌹🙏🙏🙏🧘♂️👏👏👏👏 வாழ்த்த வயதில்லை வணங்கிக் கொள்கிறோம் மகாசக்தி பக்த பிள்ளைகளே 💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🧘♂️🙏🙏🙏🙏
இந்த தகவலை காண மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்த போதிலும் தமிழ் மொழி தோன்றி உருவெடுத்து கோலோச்சி இருந்து வந்த நம் தாய் மண்ணில் இன்றைய தமிழ் மொழியின் நிலையை காண நெஞ்சம் பதைபதைத்து போவதை விவரிக்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து இதனை சரி செய்யும் பணியை முதலில் இங்குதான் தொடங்க வேண்டும். நாம் தமிழர்.
தமிழ் நம் உயிர் மொழி. அன்றைய உலக பொதுமொழி. இன்று வெறும் வாய் மொழி ஆகும் நிலை கண்டு மனம் வேதனை அடைகிறது. அதற்கு மருந்திடும் இவர்களை கண்டு மகிழ்ச்சி கொள்கிறது. வாழ்க நலமுடன்! வாழ்க தமிழுடன்!!
தமிழுக்கு இப்படி ஒரு அகராதியா? வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதிக்குப்பின் மேலைநாட்டு அறிஞர்களின் இந்த முயற்சி மதிப்பிடமுடியா, எதிர்கால வியத்திற்கு த்தேவையானமுயற்சி.வாழ்த்துகள் முனைவர்.இரா.பிரான்சிஸ் சேவியர் ஜாய் பல்கலைக்கழகம்.
இந்த பதிவைப் பார்க்கும்பொழுது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகவும் இருக்கிறது. நமக்காகவும், நமது சந்ததிகளின் தேவைக்காகவும் இனம், மதம், மொழி கடந்து யார், யாரோ முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாமோ நம்மை ஆளும் தமிழினக்காவலர்களோ ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. இனியாவது நமது சந்ததிக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்வோம்.
உங்கள் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கட்டும் தமிழ் கடவுளான முருகப்பெருமான் உங்களுக்கு தமிழை எடுத்துக்காட்ட உங்கள் இதயத்தில் குடிகொண்டு தமிழ் வளர்க்க உங்களுடன் அவரும் அயராது உழைத்து உங்களுக்கு வாழ்வு வழி காட்டி நல்வழி படுத்து முருகா முருகா முருகா சிவா சிவா சிவா
உலகில் மிக சிறப்பான உங்களது முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் இப்படிக்கு தீ முனைவர் ராபர்ட் மோசஸ் திருப்பூர் தமிழ்நாடு இந்தியா நான் ஒரு சமூக பணியாளர் கடந்த 28 வருட காலமாக சமூக பணி செய்து கொண்டிருக்கிறேன் இந்த காணொளி வாயிலாக உங்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
சிறப்பான முன்னெடுப்பு. அரும்பணியாற்றும் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறோம். இந்தப் பணி பற்றிய தகவல் பகிர்வு பரவலான கவனயீர்ப்பைப் பெற்று பேராதரவைப் பெறும். உலகத் தமிழ் ஆர்வலர்களாய் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
வணக்கம், உங்கள் ஆய்வுக்கும் நிதிக்கும் நீங்கள் கீழ்வரும் நாடுகளை அணுகவும்: 1) தமிழ்நாடு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், 2) ஐக்கிய அரசு (UK), School of Oriental and African Studies - University of London, 3) அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (USA), Tamil Chair - Harvard University, 4) மலேசியா (Malaysia), இந்திய ஆய்வு துரை (Department of Indian Studies) - University of Malaya, 5) சிங்கப்பூர் (Singapore), கல்வி அமைச்சு (Ministry of Education), 6) ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள். உதாரணம்: France, UK, Norway, Denmark இங்கனம், உலக தமிழன்.
கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தமிழ் செத்து விடுமா என்று பலரும் பட்டி மன்றம் போட்டு பேசிக்கொண்டு இருக்கும் போது இவர்கள் தமிழை காக்க அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவ்வளவு முயற்சி எடுப்பது பெரிய விடயம். வியக்க வைக்கிறது. Really amazing job you are doing. Getting goosebumps.
தங்களின் தங்கள் குழுவினரின் இம்மாபெரும் பணிக்கு தமிழ் மக்களும் எங்கள் தலைமுறைகளும் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்..! நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறோம்!
" இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர் ஆன்றோர்கள்". தமிழ் இலக்கியங்கள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மிக அழகாக் கூறுகின்றன.உங்கள் அனைவரது முயற்சிகளும் இனிதே வெற்றிபெற ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
தமிழுக்காக பணியாற்றி கொண்டிருக்கும் அயல்நாட்டு ஆசிரியர்களுக்கு ஆசிரிய நண்பர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தி கொண்டிருப்பவர்களுக்கு தலை வணங்குகிறோம் நன்றி வணக்கம் 🙏🙏🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர் மீண்டும் தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறும் ஆய் வு மேற்கொள்ளும் செர்மானிய அன்பர்களுக்கு த் தலை வணங்குகிறேன் பாராட்டு கிறேன்இதயம் நிறைந்த நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
"வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", தமிழ் என்ன? பட்டி மன்றமும், வழக்காடு மன்றமும்., நகைச்சுவை காட்டி சிரிக்க வைக்கும் மொழி என நினைத்தால் மடமை இது உலகாளும் சித்தர் மொழி.... அறிவியல் மொழி, மிக்க பெரும் பொருளியல் மொழி, இறைத்தன்மை பொருந்திய வருங்கால வேதாத்திரிய மொழி.....",/
எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாய், முதன்மை மொழியாய், இன்று வரை பேச்சு, எழுத்து, இலக்கணம், அலுவல் மொழியா இருந்து வருகிறது தமிழ். அதை தாய் மொழியாய் கொண்ட இனமும் இருந்து வருகிறது. தாய் நிலமாக தமிழ் நாடு இருந்து வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தாய் மொழியாக, அலுவல் மொழியாக இருந்து வருகிறது. தமிழ் இனம் ஒரு பெரிய தேசிய இனம். இந்திய நாட்டின் மூத்த மொழியாகிய இந்த தமிழை தான் தேசிய மொழியாக வைக்க வேண்டும்.
தமிழ் உங்கள் தாய் மொழி தான் அம்மா ஏன் எனில் தமிழ் மொழியும் தமிழர்களும் தான் முதல் மூத்த குடிமக்கள் எங்கள் மரத்தின் கிளைகள் தான் மற்ற மொழியினர் கள் அனைவரும் ஆக தமிழர்களின் பேர குழந்தைகள் தான் அனைவரும் நலமோடு வாழ்ந்திடுவோம் தமிழோடு வாழ்க தமிழ் நன்றி 🎉❤🎉 குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் நன்றி
அந்தக் காலத்தில் அவர்கள் அப்படி இலை மறை காய்போல பதங்களைப் பாவித்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு, அதாவது ஒருவர் இவற்றை சுலபமாக புரிந்து கொண்டுவிட்டால் அதன் பெறுமதி குன்றிவிடும் மேலும் அதை சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு ஆகவேதான் அப்படி பதிவு செய்யப்பட்டது. உங்கள் முயற்சியை நான் பாராட்டுகின்றேன் இருப்பினும், எதிர்காலத்தில் இதை யாரும் படித்து புரிந்து கொள்ளமுடியாது போய்விடுமோ எனும் உங்கள் அறியாமையை கண்டு கவலை அடைகிறேன், ஏனெனில் இந்த தமிழ் செல்வத்தை அள்ளி நமக்கு கொடுத்தது நம் ஆழ் மனம் எனும் சக்தி, அதற்கு தெரியும் எப்போது ஒருவரை பூமிக்கு அனுப்பி இதை மறுமலர்ச்சி செய்யணும் என்று, ஆகவே கவலை வேண்டாம். உங்கள் திருப்திக்காக உங்கள் பணியை தொடருங்கள், என் வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻
நம்ம தமிழ்நாட்டுல இருக்குரவங்க கூட இத செய்வாங்கலானு தெரியல,ஏன் நானும் தமிழன் தான், நா கூட இத செய்ய தயங்குவேன், உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் நன்றி & சல்யூட் பாட்டிமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
தமிழகக் கல்லூரியில் தமிழத்துறையின் அற்பணிப்பு மன எண்ணம் கொண்டுள்ளமூத்த முனைவரான பேராசிரியர்களோடு நிரந்தரத் தொடர்பில் இருந்தால் மட்டுமே சங்ககால தமிழ் இலக்கியத்தை கற்க நல்ல வாய்ப்பாக அமையலாம் எனது கருத்தைபதிவு செய்வதுடன் தங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுக்களுடன், நல் வாழ்த்துக்ளும்❤👌👍🙏🌹🎉
ஆந்திராவில் மேளம் அடித்து பிழைப்பு நடத்திய ஒரு கூட்டம் தமிழை வாழ வைக்கிறேன் என்று திருடி சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையிலும் உண்மை..! அன்புடன் பாலு
தமிழ் மொழி மீதான உங்களின் அன்பு பாராட்டத்தக்கது. தமிழ் பேசும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்
இந்தியன் என்பவன் தமிழ்மொழியை பின்னுக்கு தள்ளுவதிலும் தமிழகத்தின் இயற்கை கனிம வளங்களை கொள்ளையடிப்பதில் குறியாக இருக்கிறான்...
தமிழக அரசு இவர்களை ஊக்கப்படுத்தி நிதி வழங்க வேண்டும்
Ethu avergel katil vilum bady sollunggel
சீமான் வரனும்
தமிழக அரசு தமிழை அழிக்காமல் இருந்தாலே மகிழ்ச்சி
தமிழன் ஆளவேண்டும்.❤❤❤❤❤❤
Kodukka maddargal, Venum enna avargalidam kedpargal
தலை வணங்குகிறேன். இந்தியாவின் மத்திய அரசு உதட்டளவில் பேசும் விஷயத்தை, கண்டம் தாண்டி, முன்னெடுப்பு செய்யப்படுவது தமிழுக்குப் பெருமை. தமிழுக்குப் பெருமை என்பதை விட, தமிழின் செழுமை கண்டம் தாண்டியும் உணரப்படும் என்பது, ஒரு கர்வம். உயிர்ப்புடன் இருக்கும் செம்மொழி. வாழ்க தமிழ்.
மாநில அரசு நினைத்தாலும் முடியும்
இந்தியாவில் இந்தியை திணிக்கவும் சமசுகிருதம் வளரவும் காட்டும் ஆர்வத்தை பிற மொழிகளுக்கு தருவது இல்லை குறிப்பாக தமிழ் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய மொழி தமிழ் வளர்ச்சியை இப்போது மட்டும் இல்லை எப்போதும் இந்திய அரசு விரும்பியது இல்லை ஒரு உதாரணம் சான்றும் காட்டலாம். மலேயா
அரசு அங்கு பல நூறாயிரம் தமிழர்கள் வாழும் நிலையில்,
தமிழ்ப்படிப்பை ஏற்படுத்த, ஒரு திட்டம் வகுத்துத் தருமாறு
இங்கிருந்த இந்திய அரசைக் கேட்டது. வரலாற்று அறிஞர்
கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் தனிமனிதர் குழுவாக (06
கா ௦௦௱௱1851௦ா) அனுப்பப்பட்டார். அவர் அங்குபோய்
“இந்திய மொழியாக சமஸ்கிருத மொழியைப் பாடமாக
வைக்கும்படி” - அறிக்கை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.
பல நூறாயிரம் தமிழர்கள் வாழ்வதறிந்தும், யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்னும் பழ
மொழிக்கு ஏற்பச் செய்ததுடன் தமிழ்ப் படிப்பைப் பற்றி
ஒரு வரி எழுதினாரில்லை,இது தமிழண்ணல் பதிவு செய்தது.
Ok...Modi is bad fine...what about Tamil nadu Government?? What they did? Nothing
🎉🎉🎉🎉🎉
LooseU modi arasu kevalamaana Hindi samaskiridham valarkka ola nadugalidam nidhi koduthadhu aana Vera yendha modhikkagavum appadi nidhi kodukka villai namma thamizh nadu government kooda thanaal yendra kaasa thamizh mozhiya valarkka kaasu koduthappa kooda adhaiyum thaduthuvittadhu indha union government of IndiaVA control pannikittu irukkum modi yendra kedi @@JBC100
தமிழ் வளர்க எங்கள் தமிழகத்தில் பேசுவதற்கு கூச்சப்படுகிறார்கள் ஆனால் எங்கோ இருந்து கொண்டு தமிழ் வளர்ப்பதை கற்றுத் தருகிறார் இந்தப் பெண்மணி எங்கள் தமிழகத்தில் நான் பெருமைப்படுகிறேன் சிவ சிவாய சிவ
தயவு செய்து பாதுகாப்பாய் இருங்கள் குறிப்பாக இந்திய அரசிடம்
திராவிடம்
unmai jayakumar
அப்படியே தமிழரே. இன்று சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் நிறுவப்படப்போவது தற்போதைய பிரதமரின் முனைவு. ஓங்கோலிவலிருந்து ஓடிவந்தவர்களால் அல்ல.
இந்த வடக்கு தெற்கு தில்லாலங்கடி காண்பித்து எத்தனை காலம் மக்களை ஏமாத்துவீர்கள்
dravidya kuppai
@@OpenSoceity ariya BRa MIn
வியப்பாக உள்ளது மேலும் நம் தமிழுக்காக வேற்று மொழியினர் பாடுபடுவதை நினைத்தால் கண்ணீர் வருகிறது 😭😭😭🙏🙏🙏🙏
தமிழ் மொழி எழுச்சி பெற ,தமிழ் நாட்டை தமிழன் ஆளும் நிலையை முதலில் ஏற்படுத்தவேண்டியது அவசியம் .தமிழ் ஒரு அறிவியல் மொழியும் கூட, அதன் இலக்கிய சுவை ஆரோக்கியத்தையும் தரவல்லது .வாழ்க தமிழ் ,
வாழ்க வளர்க ஓங்குக தமிழ் மொழி .தமிழ் அன்னைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙇♂️ ❤🎉❤❤🎉🎉🎉bow 🙇♀️
வாழ்த்துக்கள்
திருமுறைகள் திருவாசகம் திருப்புகழ் சைவசித்தாந்தம் சொல்லாமா
ஆடு நனையுதாம் என்று ஓநாய் அழுகுதாம். Eva Weldon is following in the long standing tradition of of Christian missionaries to PERVERT and Christianize Tamil History and Language. To manipulate Indigenous population's identity to create conflicts with in Indian sub continent for their obvious self-serving conversion agendas. Germany has been investing in this at least since 1600s onward; Germany used to train Christian missionaries with 2years of intense Tamil language course and send them off to South India, to strip up conflict among indigenous population of India. Eva Weldon is continuing the work of Bartholomaus Ziengenbalg, Heinrich Plutschau, Karl Graul , and their fellow European Christian missionaries the like of Robert Caldwell, Max Mueller. Germany has higher chance of being NukedByRussia than Christianizing Tamils. Oh yeah, all those supposedly Tamil's "Solomon Pope, Bharathi Baskar, Thiru. Pattimandram Raja" who are helping the likes of Weldon to propagate their nefarious agenda among Tamil people have sold their soul to the devil for their fake Doctorate and Professorship.
நாமும் ஜெர்மனியில் உள்ள தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
இதில் என்ன பெருமை.
@@thanurprannavm7066 உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தன் தாய் தமிழ், என்று சொல்வது நிச்சயம் பெருமையே.. காணொளியில் இருப்பவர்கள் ஜெர்மானியர் ஆனாலும் அவர்கள் தமிழ் நேசம் கண்டு பெருமை அடைகிறீர்களே.. அப்படி தான் இதுவும்...
@@sindhujavinothkumar9510❤
Great l wish you Tamil Valarchi Iyakagam Panigal continue go to your and l wish for your dedication poet tamildasan Moses Chennai
தமிழ் யாரையும் அழித்ததில்லை.மற்றமொழியையும் அவமானம் படுத்தியதில்லை.ஆனாலும் தன் தனிதன்மையுயும் விட்டுகொடுத்ததில்லை.ஈவா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாயா.
தமிழ் தந்த பெருமான் வாழ்க.. சிவாய நம ❤
Yes Tamil doesn't insult other but tamilians .
@@chandrasekartj9681Harsh fact bro😢
Correct many rowdies in all castes !!! Tamil Anangu never harm any one instead Tamil Anangu took blame of Rajiv assassination!!! God's knew it fact behind Chandra swami and Subramaniam swamy then Sivarasan trained by Mossad !!! Blame game boomerang on Jews horrific sinners.😢😮@@AlonePrince-ul5ho
But DMK and DK will do hatred of other languages....
செர்மெனியில் ஒரு ஓளவை... வாழ்க ... உடன் நான்கு குஞ்ஞிகள் ... தமிழின் சீர் இளமையை உலகிற்கு பகற துடிக்கும் ... உங்களை, .... தமிழ் பறையும் நல்லுகம் என்றென்றும் மறவா மக்கா ....
தமிழ் தமிழர்களால் வாழுதோ இல்லையோ மற்றவர்களால் வாழும் என்பது மட்டற்ற மகிழ்ச்சி
புல்லரிக்கிறது...என் பேரன் பேத்தி தமிழ் பேச மாட்டேன் என்கிறார்கள் எனக்கு இப்ப அகநானூறு புறநானூறு படிக்க ஆசை உண்டாகிறது
காரணம் நாம் தான்.
சிறப்பு! தெளிவுரையோடு அகநானூறு, புறநானூறு படியுங்கள்.
அவர் செய்து கொண்டிருக்கும் காரியம் கடவுளால் நிர்ணயிக்க பட்டது ..... ஜெர்மனிக்கு தமிழகத்துக்கும் ஒரு முற்கால தொடர்பு இருக்கிறது ....அது ஹிட்லருக்குமே தெரிந்திருக்கிறது
@@senthilmurugesan5418 சீசன் பால் நமது பல விஞ்ஞான, டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஓலை சுவடிகள், கூடவே தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களையும் தன்னுடன் ஜெர்மனிக்கு கூட்டி சென்றார். அதன் விளைவே அவர்களது அறிவியல் முன்னேற்றம். சுவடிகள் இன்றும் ஜெர்மானிய museum ல் உள்ளன.
@@Goodie477Thiruditu ponaru nu sollunga
தமிழுக்கு ஓர் அகராதி கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது உலகெலாம் தமிழ் பரவும் என்ற கனவு நணைவாகிக்கெண்டு வருகிறது தமிழருக்கு என்று ஓரு நாடும் விரைவில் உருவாகும் நிச்சயம் வாழ்க தமிழ் வளர்கதமிழ் மகிழ்சி வாழ்த்துகிறேன் ஈழத்தமிழன்
தமிழ்நாட்டை திராவிடநாடு என பெயர் மாற்றாமல் இருந்தால் தமிழனுக்கு அதுவே போதும்
அரசியல் சார்ந்து உருவாக கூடாது. அது அழிவை நோக்கி போகும். வேற்று மத, இன திணிப்பை ஏற்றவர்கள் ஒரு போதும் தமிழுக்கு தொண்டாற்ற போவதில்லை. நாத்திகம் பேசும் மக்களிடம் கூட அது எதிர்ப்பார்க்க கூடாது.
Onaai aen aadu nanaikirathu enru alukirathu??? Thamilan siththa maruththuvam sonnathai tablet vadivil namakke virkirathukku thamil uthaviyathe athanaal avarkal thamilukku ippadi oru anthasthu koduththu irukkalaam. RACIST Whiteman thamilai potruvanaa??? Sinthikka thamilaa!!
❤
@@kannanvaaku3750அவர் பேசியதே ஈழத்தமிழ்தான் நண்பரே
உலகம் முழுவதும் உயிர் தமிழ்! தொல் தமிழ் மொழிக்கு,
நல் அரும் முயற்சி! வாழ்க !
100 கோடி வழங்கிய ஜெர்மனி அரசுக்கும் ஈவா குழுவினருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤❤. . அவரது மொழிபெயர்ப்பு இணையதளம் இருந்தால் பகிரவும்.
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்!"
தமிழ்ப் பழமொழி.
தமிழ் எனும் ஆலமர நிழலின் அருமை அதற்கு வெளியில் இருக்கும் மற்ற மொழியினர் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது!
Arumai
ஈவா வில்டன் குழுவினரின் தமிழ்ப் பணி மேன்மையானது...
தமிழ் தாயின்
தமிழ் மகள்
உங்களுக்கு
தமிழ் மக்களின்
சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . வாழ்த்துக்கள்
தமிழைப் பற்றி முழுமையாக உங்களால் ஆராய்ச்சி பண்றதுக்கு வயசு பத்தாது ஆயுதலூம் பத்தாது முன்னோர்கள் அவராவர் கர்பனையில் எழிதியது அருத்தம் அவராகளு மட்டுமே புரியும் அவர் எழிதயதை நாம் கர்பனை முழுமையாக இருக்காது சரி .....பாரவயில்லை உங்ககள் முயற்ச்சி வெற்றி அடைய எங்கள் சித்தர்லோக வாசியோக பயிற்ச்சி மய்யம் சார்ப்பில்வாழ்த்துகள் வாசியில்வசி ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜிவரகுட்டபாளையம் உகயனூர்பஞ்யத்து திருப்பூர் தமிழ்நாடு இந்திய
எங்கள் மண்ணுலகமும் விண்ணுலகமும் போற்றும் தமிழ் தாயே❤❤❤❤❤❤
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
❤
Superb words wat I thought to comment 🎉
@@NivedhaG-s4t நன்றி உடன்பிறப்பே!🙏🏻
நாமும் முடிந்த வரையில் பேசுவதில், எழுதுவதில் தமிழைப் பயன்படுத்த முயற்சிப்போம். அதுவே தாய்த்தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.
இது ஒரு பணிவான வேண்டுகோள் மட்டுமே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்🫂
தலை வணங்குகிறேன்.. கூட்டாட்சி அரசு தமிழய் நேசிக்க வில்லை !ஈரோப்பிய மண்ணிலே தமிழுக்கு பெ ருமை செய்வது என் நெஞ்சம் மேல்லாம் புல்லரிக்குது !ஜெர்மானியர்கள் உயர் குடி தமிழர்களே! கற்traரை கற்றரரே காமுருவர் !!!செருமானியர் வாழ்க !!!
ஐரோப்பிய மண்ணில்
ஈரோப்பிய என்பது பிழை!
மிகச் சிறப்பு!
இதற்கான மேலதிக நிதி உதவியை தமிழக அரசிடம் கேட்டு பெறலாம் என நினைக்கிறேன்.
இது எனது தாழ்மையான கருத்து.
Munde, Thiruchabai, Gopala Iyer dhaan, Thamozh thaatha U V swaminadha Iyer.
@@srikantharajah9194மோடி வள்ளுவர் என்ற பெயரில் உலகம் முழுவதும் தமிழ் வளர்க்கும் மையங்களை ஆரம்பிக்க உள்ளார். நல்லதை வரவேற்போம்
இந்திய யூதபிண்டாரிகள் தமிழை மதிக்காத மனநோயாளிகள்
இந்த பிற மொழி பேராசிரியரின் தமிழ்ப்பணிக்கு சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். தமிழனாக பேருவகை கொள்வோம!
தலையை தாழ்த்துங்கள்...வடமொழியை தூக்கி எறியுங்கள்
தங்களுடைய சிறம் என்ற வரி தவறானது. சிரம் என்பது சரியான சொல்லாகும். திருத்தி கொள்ளுங்கள்.
❤❤❤❤🙏🌹👣🌹🙇♂️🧕🌹🙏🙏🙏🙏🙏🧘♂️
அனைவருக்கும் வணக்கம் ❤❤❤🎉🎉🙏🙏🙏🌹👣👣🙇♂️🧕🌹🙏 தங்கள் அனைவரையும் ஸ்ரீ ஸ்ரீ பிரபஞ்ச மஹா சக்தியான எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க ஆசிர்வாதங்கள் வழங்கட்டும்🙏🙏🙏🎉🎉🎉🎉❤ நெஞ்சம் நிறைந்த கோடான கோடி நன்றிகளை உங்கள் அனைவருக்கும் பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டி கொள்கிறோம் ❤🙏🙏🙏 தங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நிறை செல்வத்தையும் மகிழ்ச்சியும் ஐஸ்வர்யமும் தங்களது இல்லங்களில் தங்கி பெருக வேண்டும் என்று இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டிக் கொள்கிறோம் 🌹👣🙏🧕🌹🙏🙏🙏🧘♂️👏👏👏👏 வாழ்த்த வயதில்லை வணங்கிக் கொள்கிறோம் மகாசக்தி பக்த பிள்ளைகளே 💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🧘♂️🙏🙏🙏🙏
சிரம் தாழ்த்தி ....
உங்கள் திருவடியை கோடி முறை வணங்கிறேன் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
உங்கள்பணி தொடரநமதுவாழ்த்துக்கள்.
u do realise tamil doesnt have a specific religion right? all religions contributed to tamil language
🙏🏻🙏🏻🙏🏻
DMK and Stalin family is busy with real estate deals and corruption. No hope from them
வாழ்க தமிழ்.....
உலகம் உள்ளவரை தமிழ் நிலைக்கட்டும்.....
இந்த பிற மொழி பேராசிரியரின் தமிழ்ப்பணிக்கு சிறம் தாழ்த்தி வணங்குகிறேன்.......
" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்பதற்கு ஏற்ப இம்முயற்சி அடுத்த தலைமுறைக்கான சேவை.திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் இதைப் போற்றி வாழ்த்துகிறோம்!
நம்ப முடியவில்லை. தமிழ் மக்கள் நாம் எப்போது உணர்வோம்.
Correct
உணரவாய்ப்பில்லை..
திராவிட மாயையில் இருந்து விழித்தெழும்போது !!!
நீ எப்போ நைனா ஜெர்மனியம் படிப்ப 😢
இந்த தகவலை காண மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்த போதிலும் தமிழ் மொழி தோன்றி உருவெடுத்து கோலோச்சி இருந்து வந்த நம் தாய் மண்ணில் இன்றைய தமிழ் மொழியின் நிலையை காண நெஞ்சம் பதைபதைத்து போவதை விவரிக்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து இதனை சரி செய்யும் பணியை முதலில் இங்குதான் தொடங்க வேண்டும். நாம் தமிழர்.
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழ் நாட்டிலும் இது போன்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும்.
பேராசிரியர் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் நன்றி
வாழ்க..தமிழ்...உலகம் உள்ளவரை தமிழ் நிலைக்கட்டும்..
மிக சிறப்பு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் பரவட்டும் உலகம் எங்கும் எங்கள் தமிழ் மொழி. 🌹
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களுக்கு எனது கரம் கூப்பி,சிறம் தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்.
தமிழையே மறந்துவாழும் இக்காலத்தில். இச்செய்தி அமிழ்தாகும் தமழுக்கு வாழ்க!
தமிழ்
நம் உயிர் மொழி.
அன்றைய உலக பொதுமொழி.
இன்று வெறும் வாய் மொழி ஆகும் நிலை கண்டு மனம் வேதனை அடைகிறது. அதற்கு மருந்திடும் இவர்களை கண்டு மகிழ்ச்சி கொள்கிறது. வாழ்க நலமுடன்! வாழ்க தமிழுடன்!!
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
ஒரு தமிழன் செய்ய வேண்டியதை செர்மானியன் செய்வது போற்றுதலுக்குரியது.
வாழ்த்தும் நன்றியும்.
தமிழன் வெட்கபட வேண்டும் ...
@@jedischool7647 வெட்கம் அப்படினா
@@jedischool7647சத்தமாக சொல்லாதீர்கள், திராவிட கும்பலுக்கு கோபம் வரும் 😅
@@jedischool7647💯
@CometFஆரியனுக்கும்திராவினும் ire2010
தமிழுக்கு இப்படி ஒரு அகராதியா? வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதிக்குப்பின் மேலைநாட்டு அறிஞர்களின் இந்த முயற்சி மதிப்பிடமுடியா, எதிர்கால வியத்திற்கு த்தேவையானமுயற்சி.வாழ்த்துகள்
முனைவர்.இரா.பிரான்சிஸ் சேவியர்
ஜாய் பல்கலைக்கழகம்.
இந்த பதிவைப் பார்க்கும்பொழுது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகவும் இருக்கிறது. நமக்காகவும், நமது சந்ததிகளின் தேவைக்காகவும் இனம், மதம், மொழி கடந்து யார், யாரோ முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாமோ நம்மை ஆளும் தமிழினக்காவலர்களோ ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. இனியாவது நமது சந்ததிக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்வோம்.
தமிகத்திலிருந்து யாரும் இதை செய்யப்போவது இல்லை இந்தியாவிலும் யாரும் செய்யப்போவது இல்லை
எனக்கும் வெட்கமாக இருக்கிறது..
செருமானியர்களைப் பாராட்டுகிறேன்...
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப்போல் இனிதாவதெங்கும் காணோம்! வாழ்க தமிழ்! நன்றி மக்களே❤️🙌🏽💪🏽
உங்கள் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கட்டும் தமிழ் கடவுளான முருகப்பெருமான் உங்களுக்கு தமிழை எடுத்துக்காட்ட உங்கள் இதயத்தில் குடிகொண்டு தமிழ் வளர்க்க உங்களுடன் அவரும் அயராது உழைத்து உங்களுக்கு வாழ்வு வழி காட்டி நல்வழி படுத்து முருகா முருகா முருகா சிவா சிவா சிவா
🎉🎉🎉🎉என் தாய் தமிழை வளர்க்கும் தமிழ்த்தாய் நீங்கள் 🎉🎉🎉🎉
புல்லரிக்கிறது. அதே சமயம் வெட்கப் படுகிறேன் நான் ஒரு தமிழன் என்று. கூறிக் கொள்வதில்
Apo sethuru
goverment main culprit
@@pradap2298 ezhai née padakalanalum government ah solluvingala lae. Don’t point others for your laziness
@arulmozhivarmans5181 does your government syllabus meet international standards otha poda dai
😂 adatan sodrom. Tamil பட்ரு உள்ளவர் தமிழ் என்று அர்த்தம். சாதி மதம் கிடையாது.
தமிழே தெய்வம்...அனைத்து சித்தர்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு நிச்சயமாக உண்டு... மிக்க மகிழ்ச்சி ❤
❤❤❤❤
L,ong live Tamil language, with love from Malaysia ❤
கருத்துக்கு நன்றி!
தமிழ் தொண்டிற்கு தலை வணங்குகிறேன் தமிழ் போல் வளமுடன் வாழ்க!
எத்தனை நன்றிகள் கூறினாலும் மிகையாகாது .... ஆனாலும் சொல்லுகிறேன் மிக்க நன்றி Eva
உலகில் மிக சிறப்பான உங்களது முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் இப்படிக்கு தீ முனைவர் ராபர்ட் மோசஸ் திருப்பூர் தமிழ்நாடு இந்தியா நான் ஒரு சமூக பணியாளர் கடந்த 28 வருட காலமாக சமூக பணி செய்து கொண்டிருக்கிறேன் இந்த காணொளி வாயிலாக உங்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
இங்கேயுமாடா ஒங்க யாவாரம்...
தமிழை வணங்குவோம்🌄🙏
தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும்
பேரானந்தமும் கொள்வோம்💪💪💪💪💪✌️❤️❤️❤️❤️❤️
சிறந்த பதிவு
மிக்க நன்றி
❤
தேமதுர தமிழோசை உலகெலாம் பரவும்படி செய்திடல் வேண்டும்.... இந்த பாரதியின் கனவு நனவாக நாம் மற்றும் நமது ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்..
செந்தமிழைப் போற்றும் செயற்கரிய செயல். தங்களின் நல்ல எண்ணம், நல்ல கண்ணோட்டம் இவையிரண்டுக்கும் தமிழர்களாகிய நாங்கள் தலை வணங்குகின்றோம்🙏🙏
மேற்கத்தியர்களை போல திறந்த மனதுடன், கடின உழைப்புடன், எதில் ஈடுபட்டாலும் மிக நேர்த்தியாக செய்கிறார்கள். நல்வாழ்த்துகள்.
சிறப்பான முன்னெடுப்பு.
அரும்பணியாற்றும் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறோம்.
இந்தப் பணி பற்றிய தகவல் பகிர்வு பரவலான கவனயீர்ப்பைப் பெற்று பேராதரவைப் பெறும்.
உலகத் தமிழ் ஆர்வலர்களாய் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
தமிழ் இலக்கியங்கள் நிறைய மருத்துவ குணம் கொண்ட நூல்களும் உள்ளன அதையும் ஆராய்ச்சி செய்யுங்கள்❤
அதுக்கு காபிரைட் போட்டு எந்த மூலிகையையும் நாம் பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவார்கள்.
என் மனதில் ஓடியதை இவர்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்....
உங்கள் பணிக்கு தலை வணங்குகிறோம்
அரும்பெரும் செயல். மிகவும் தேவையான மற்றும் போற்றுதற்குரிய முயற்சி. உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
பாதம் தொட்டு வணங்குகிறேன்
❤
வணக்கம்,
உங்கள் ஆய்வுக்கும் நிதிக்கும் நீங்கள் கீழ்வரும் நாடுகளை அணுகவும்:
1) தமிழ்நாடு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்,
2) ஐக்கிய அரசு (UK), School of Oriental and African Studies - University of London,
3) அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (USA), Tamil Chair - Harvard University,
4) மலேசியா (Malaysia), இந்திய ஆய்வு துரை (Department of Indian Studies) - University of Malaya,
5) சிங்கப்பூர் (Singapore), கல்வி அமைச்சு (Ministry of Education),
6) ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள்.
உதாரணம்: France, UK, Norway, Denmark
இங்கனம்,
உலக தமிழன்.
காண்பது கனவ யில்லை நினைவ நிச்சயமாக தமிழ் ஒரு செம்மொழி தான் நன்றி நண்பரே. ழ.. தமிழின் சிறப்பு..
தமிழ் வாழ்க தமிழரின் பண்பு புகழ் ஓங்குக மென்மேலும் வளர்ந்து பூ உலகில் அனைவரும் கற்க மொழியாக வளர வேண்டும்
மட்டற்ற மகிழ்ச்சி ,வாழ்க தமிழ்....
நீ எப்போ நைனா ஜெர்மனியம் படிப்ப 😢
கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தமிழ் செத்து விடுமா என்று பலரும் பட்டி மன்றம் போட்டு பேசிக்கொண்டு இருக்கும் போது இவர்கள் தமிழை காக்க அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவ்வளவு முயற்சி எடுப்பது பெரிய விடயம். வியக்க வைக்கிறது.
Really amazing job you are doing. Getting goosebumps.
மிக்க நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
வாழ்க தமிழ்.
உங்கள்...
இன்றியமையாத...
சேவைக்கு
இந்த தமிழனின் கோடி நன்றிகள்..
தங்களின் தங்கள் குழுவினரின் இம்மாபெரும் பணிக்கு
தமிழ் மக்களும் எங்கள்
தலைமுறைகளும்
பெரிதும் நன்றிக் கடன்
பட்டுள்ளோம்..!
நீங்களும் உங்கள்
தலைமுறைகளும்
நீடூழி வாழ
மனமார வாழ்த்துகிறோம்!
" இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர் ஆன்றோர்கள்". தமிழ் இலக்கியங்கள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மிக அழகாக் கூறுகின்றன.உங்கள் அனைவரது முயற்சிகளும் இனிதே வெற்றிபெற ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
It's pride of Tamil people
தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு.மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Got goosebumps... தமிழன் என்பதில் பெருமையாக உணர்கிறேன்❤❤❤
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
அனைத்து மொழிகளுக்கும் தாய் நம் தமிழ் ❤.
சரி நீ எப்போ நைனா ஜெர்மனியம் படிப்ப 😢
நான் ரெடி கற்றுக் கொடுப்பீர்களா
கோடி நன்றிகள்
🙏🙏🙏🙏🙏
தமிழ் என்ற உயர்ந்த மொழிக்கு நீங்கள் செலுத்தும் பணி இக்கு மிக்க நன்றி அண்ணா❤❤❤
மகிழ்ச்சியும் வியப்பும் கலந்து தரும் அற்புத செய்தி.
தமிழ்நாடு அரசு இந்த இயக்கத்தோடு இணைத்து அன்னை தமிழுக்கு மேலும. சிறப்பு சேர்க்க வேண்டுகிறேன்,
தமிழுக்கு மதிப்பளித்த செரமனிக்கு நன்றி உங்கள் அனைவருக்கும் நன்றி
அற்புதமான பதிவு ❤❤❤❤
மிகச்சிறப்பான தமிழ் பணி. தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் வாழ்த்துகள். நன்றி🙏💕
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியையும் பெருமையயும் வெளிகாட்டும் உணர்வோடு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
🪷🪷🪷🇱🇰🇱🇰🇱🇰
தமிழுக்காக பணியாற்றி கொண்டிருக்கும் அயல்நாட்டு ஆசிரியர்களுக்கு ஆசிரிய நண்பர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தி கொண்டிருப்பவர்களுக்கு தலை வணங்குகிறோம் நன்றி வணக்கம் 🙏🙏🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர் மீண்டும் தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறும் ஆய் வு மேற்கொள்ளும் செர்மானிய அன்பர்களுக்கு த் தலை வணங்குகிறேன் பாராட்டு கிறேன்இதயம் நிறைந்த நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும்
அன்பிற்குரிய சகோதரி தங்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்
மனம் குளிர்ந்தது உங்கள் காணொளியை கண்டு. வாழ்த்துகிறேன் ❤. சிறக்க உங்கள் பணி...
"வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", தமிழ் என்ன? பட்டி மன்றமும், வழக்காடு மன்றமும்., நகைச்சுவை காட்டி சிரிக்க வைக்கும் மொழி என நினைத்தால் மடமை இது உலகாளும் சித்தர் மொழி.... அறிவியல் மொழி, மிக்க பெரும் பொருளியல் மொழி, இறைத்தன்மை பொருந்திய வருங்கால வேதாத்திரிய மொழி.....",/
எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாய், முதன்மை மொழியாய், இன்று வரை பேச்சு, எழுத்து, இலக்கணம், அலுவல் மொழியா இருந்து வருகிறது தமிழ். அதை தாய் மொழியாய் கொண்ட இனமும் இருந்து வருகிறது. தாய் நிலமாக தமிழ் நாடு இருந்து வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தாய் மொழியாக, அலுவல் மொழியாக இருந்து வருகிறது. தமிழ் இனம் ஒரு பெரிய தேசிய இனம். இந்திய நாட்டின் மூத்த மொழியாகிய இந்த தமிழை தான் தேசிய மொழியாக வைக்க வேண்டும்.
மிக்க நன்று. தமிழ் வளமையான மொழி.. மூத்த மொழி.. தமிழுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டிற்குறியது.
மிக்க மகிழ்ச்சி. சிறப்பான பணி. அனைவருக்கும் வாழ்த்துகள் உங்கள் பணி தொடர. வாழ்க வளத்துடன்.
தங்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்.
தமிழ் உங்கள் தாய் மொழி தான் அம்மா ஏன் எனில் தமிழ் மொழியும் தமிழர்களும் தான் முதல் மூத்த குடிமக்கள் எங்கள் மரத்தின் கிளைகள் தான் மற்ற மொழியினர் கள் அனைவரும் ஆக தமிழர்களின் பேர குழந்தைகள் தான் அனைவரும் நலமோடு வாழ்ந்திடுவோம் தமிழோடு வாழ்க தமிழ் நன்றி 🎉❤🎉 குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் நன்றி
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@@DWTamil கண்டிப்பாக
அந்தக் காலத்தில் அவர்கள் அப்படி இலை மறை காய்போல பதங்களைப் பாவித்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு, அதாவது ஒருவர் இவற்றை சுலபமாக புரிந்து கொண்டுவிட்டால் அதன் பெறுமதி குன்றிவிடும் மேலும் அதை சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு ஆகவேதான் அப்படி பதிவு செய்யப்பட்டது. உங்கள் முயற்சியை நான் பாராட்டுகின்றேன் இருப்பினும், எதிர்காலத்தில் இதை யாரும் படித்து புரிந்து கொள்ளமுடியாது போய்விடுமோ எனும் உங்கள் அறியாமையை கண்டு கவலை அடைகிறேன், ஏனெனில் இந்த தமிழ் செல்வத்தை அள்ளி நமக்கு கொடுத்தது நம் ஆழ் மனம் எனும் சக்தி, அதற்கு தெரியும் எப்போது ஒருவரை பூமிக்கு அனுப்பி இதை மறுமலர்ச்சி செய்யணும் என்று, ஆகவே கவலை வேண்டாம். உங்கள் திருப்திக்காக உங்கள் பணியை தொடருங்கள், என் வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையான முயற்சி! நல்வாழ்த்துக்கள் 👏👍✌️
தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மையங்கள் எல்லா பல்கலைகழகங்களிலும் இடம் பெற வேண்டும். 🫶🙌
நண்றி... மிக்க நன்றி...
நம்ம தமிழ்நாட்டுல இருக்குரவங்க கூட இத செய்வாங்கலானு தெரியல,ஏன் நானும் தமிழன் தான், நா கூட இத செய்ய தயங்குவேன், உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் நன்றி & சல்யூட் பாட்டிமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
தமிழகக் கல்லூரியில்
தமிழத்துறையின் அற்பணிப்பு மன எண்ணம் கொண்டுள்ளமூத்த முனைவரான பேராசிரியர்களோடு நிரந்தரத் தொடர்பில் இருந்தால் மட்டுமே சங்ககால தமிழ் இலக்கியத்தை கற்க நல்ல வாய்ப்பாக
அமையலாம்
எனது கருத்தைபதிவு செய்வதுடன் தங்களின் நன்முயற்சிக்கு பாராட்டுக்களுடன், நல் வாழ்த்துக்ளும்❤👌👍🙏🌹🎉
நல்வாழ்த்துக்கள் தாயே🎉❤❤
வள்ளலார் சபை மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆந்திராவில் மேளம் அடித்து பிழைப்பு நடத்திய ஒரு கூட்டம் தமிழை வாழ வைக்கிறேன் என்று திருடி சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையிலும் உண்மை..!
அன்புடன்
பாலு
Correct
Vera yaru iruka solungada modi ah
வாழ்த்துகள், மலேசியா சொந்தம் 😊💐🇲🇾
உங்கள் தமிழ் வளர்க்கும் முயற்சி வளர்ந்து மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள், மனம் நிறைந்த சந்தோசம். 👏👏👏 👍 🙏
This is a great lesson for many people in Tamilnadu.