பழைய கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொன்மையான மொழி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐உங்களது பணி மென்மேலும் செவ்வனே வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
முதல் குறளுக்கு அதுதான் பொருள் டேய் கூமுட்டகளே நீங்க ஆதிபகவன் அதாவது எங்கள் பகவான் தான் உலகினில் முதலில் தோன்றினார் என்று நீங்கள் கதை கட்டுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் தமிழ் மக்கள் மொழியைஃஉருவாக்கி கல்வியை கற்பித்து அறிவைக்கற்பித்து அறிவியலை கற்பித்து நாகரீக நகரவாழ்வெல்லாம் வாழ்ந்தனர். என்கிறுது அக்குறள். கீழடி அகழாய்வில் அதற்கு சான்று கிடைத்த பின்னரும் அக்குறளுக்கு உண்மையான விளக்கத்தை உணர மறுக்கிறது பகுத்தறிவு
வாழ்த்துக்கள் ஐயா, நான் பல கல்லூரியில் படித்துள்ளேன். நான் பார்த்து பல முஸ்லிம் தமிழ், வரலாறு பேராசிரியர்கள், கிறிஸ்தவ பேராசிரியர்களைவிட மிகவும் ஆழமாக தமிழின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை மிக நன்றாக கற்று மற்றவர்களுககு புரியும் வண்ணம் மிக சுவாரஸ்யமாக பாடங்களை மற்றவர்களுக்கு எடுப்பார்கள்.
பிறப்பால் தமிழன் மதத்தால் இஸ்லாமியின் ... என் தமிழ் மொழி என் இறை மொழியோடு இனைவாதாக ஒர் பேரின்பம்... இனி அரேபியர்களும் தமிழை கொண்டாடுவார்கள் விரைவில் ...
வாழ்த்துக்கள்.பணி வளர பணி சிறக்க வாழ்த்துக்கள்.உலகினில் அறம் கூறும் இலக்கியங்கள் எந்த நாடு எந்த மொழியில் இருந்தாலும் அந்த அற இலக்கியங்கள் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் உலகத்தை படிக்கவேண்டும்.அப்போதுதான் உலகினில் அநீதி எங்கு நடந்தாலும் உலக மக்கள் ஒருங்கிணைந்து அநீதிகளுக்கு எதிராக போராடும் உளவியல் பிறக்கும்.நன்றி
@rajanrio2373தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண் சந்திரகலை - இடக்கண் மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழ் எழுத்துக்களே வேதத்தின் தத்துவம்தான் உயிரெழுத்து- பரம்பொருள் மெய்யெழுத்து-சடப்பொருள் உயிர்மெய் எழுத்து- சீவன் பரம் பொருளாகிய உயிரெழுத்து சடப்பொருளாகிய மெய்யெழுத்துக்களுடன் சேரும் பொழுதுதான் சீவனாகிய உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண் சந்திரகலை - இடக்கண் மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழ் வாழ்க! நீங்களும் வாழ்க! நம் தொன்மையும்,வீரமும்,தமிழ் வழி கல்வியும், தமிழை மேலே எழுப்புவதற்கான ஓர் உந்துசக்தி! உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும் ஐயா!❤🎉🙏🏽👍🏽💪🏽
வாழ்த்துக்கள் ஜாகீர் சார். உங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரபியிலும் மொழி பெயர்த்தது மிக்க மகிழ்ச்சி.
நான் இதைப்போல் தமிழ் சொற்களை அரபி மொழியில் பேசப்படுவதை உணர்ந்திருக்கிறேன் . நான் அரபியில் பேசும்போது சில சொற்கள் எளிதாக எனக்கு புரியும் இது எப்படி தமிழ் போலவே இருக்கின்றதே என்று வியப்படைந்திருக்கின்றேன். எடுத்துகாட்டாக . எறி - எறுமி மழை(தண்ணீர்) - மயா(தண்ணீர்) தமிழ் எழுத்து - ம , ப , த ، ஸ، ட அரபி எழுத்து - د , س ، ط ، ب ، ما
Arabic Dilmun , Megad , Sheba civilization closely connected with India . Arabic traders travelled to India . And Indian kings did trading via Arabian port cities to Mezopothemia and Egypt . North Arabians and Persians used words Kodha , Koda , Gada , Kada And IL , EL , ILU, ELU ,ilah , elah for God. The term KADAVUL contain 2 words KADA + UL . ( GODA + EL in old Arabic ). Both Pandiyar and Dilmun did peal harvest and fishering as their income.
@@Avastidas நண்பரே உங்கள் கருத்தையும் ஆதரிக்கலாம். அன்றைய காலகட்டங்களில் மனிதன் தாவரங்கள் வளர உகந்த இடங்களில்தான் வாழ்ந்திருக்க கூடும். அங்கே தானே தண்ணீர் வளமும் நன்றாக இருக்கும் தாவரங்களிடமிருந்து உண்ண உணவு கிடைக்கும். படி படியாக நாகரிகமும் அங்கே தானே தோன்றும். அப்படியாக மொழியும் அங்கே தானே தோன்றியிருக்க கூடும் அப்படியிருக்கும் சூழ்நிலைகளில். அந்த காலநிலை சூழல்கள் எங்கெங்கு அதிகமாக காணப்படுகின்தோ அந்த பகுதிகளிலிருந்து தானே வளர்ச்சிகள் தோன்றியிருக்க கூடும். அந்த கால சூழல்கள் ஒரு பாலைவன பகுதியை விட வேறொரு பகுதியில் அமைய வாய்ப்புகள் உள்ளனவா நண்பரே?!.
@@AgustinRaj-t6j Arabia not always desert . If Arabia always desert , how Petrol formed ? Arabia was Green 7000 years ago. They first started pastoral herding life style from hunter geathering society. Read about Al. Aula civilization . More over , they had Technology to use less water for cultivation in Nabetean ( Petroa ) civilization. They were advanced . When humans first came out of Africa , they first lived in neighbouring Arabia before travelled to further East , not vice versa.
நன்றி நன்றி நன்றி....... D W தமிழ்........ உலக மொழிகளின் தாய் மொழியாம் தமிழ் மொழியை காப்பாற்றும் பொறுப்பு உலகில் வாழும் அனைத்து மாந்தர்களுக்கும்??????? தம்பி சாகிர் உசேன்....... தமிழ் பணிகள்........ மேலும் மேலும்....... சிறக்க...... சிறக்க..... கொஞ்சம் கண்ணீரோடு....... வாழ்த்துக்கள்...... நெல்லை மா சி குட்டி...... தமிழ் தேசிய போராளி......... அகவை 67........
நீங்கள் மிக உயர்ந்த பனி செய்கிறீர்கள்🎉 வாழ்த்துகள்🎉 வளர்க உம் பணி🎉 மொழி என்பது மதம் சார்ந்தது அல்ல😮 மதத்துடன் இணைத்து விமர்சிக்க வேண்டாம்😮 நம் தமிழை ஐயா அவர்கள் அரபு உலகத்துக்கு எடுத்து சென்றுள்ளார் மிக்க மகிழ்ச்சி 🎉 நாம் எந்த மதத்தவர் ஆக இருந்தாலும் ஐயா அவர்களின் பணி பாராட்டுக்குரியது🎉
பேராசிரியர் ஜாஹீர் ஹசேன் அவர்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள். மதம், மொழி, நிறம், இனத்திற்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர் என்பதை பறைசாற்றும் பேராசிரியரே பல்லாண்டு வாழ்க.
சூப்பர் சார் நீங்கள் ஜாகிர் சார் தமிழ் திருக்குறல அரபிய நாட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் மொழியில் இந்த நல்ல கருத்தை நீங்கள் சேர்த்ததுக்கு உங்களுக்குஎன் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் இவற்றின் உண்மைகளை குறித்தும், மனிதனின் வாழ்வு இந்த பிரபஞ்சத்தில் எப்படி அமைய வேண்டும்? மனிதன் எங்கிருந்து வந்தான்? எதற்காக வந்தான்? மரணத்திற்கு பிறகு இங்கு செல்வான்? இதைப் பட்ட காலத்தில் இந்த பூமியில் அவன் எப்படி வாழ வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? மனிதனுக்கும் படைப்பாளனாகிய இறைவனுக்கும் என்ன தொடர்பு? நன்மை தீமைக்கு கூலி எப்படி எங்கு கொடுக்கப்படும்? சொர்க்கம் நரகம் எதற்காக? போன்ற மனித இனம் அறிந்து பின்பற்றி வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி நூல் குர்ஆன். இறைவன் அந்நூலை இறைத் தூதர் முஹம்மத் நபியவர்களுக்கு வழங்கினான், இவருக்கு முன்பு வந்த லட்சக்கணக்கான தூதர்களும் தத்தமது சமூக மக்களுக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த செய்திகளை சொல்லி வழிநடத்தினார்கள். அந்த வரிசையில் இறுதியாகவும், முத்திரையாகவும், உலக மக்கள் அனைவருக்குமாகவும் வந்தவர் தான் முஹம்மத் நபியவர்கள். திருவள்ளுவர் அதைப் போன்ற ஒரு இறைத் தூதராக தமிழ் தேசத்திற்கு அனுப்பப்பட்டிருக்களாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது, இறைவன் மிக அறிந்தவன். நன்னெறிகளை மக்களுக்கு போதிப்பது திருக்குறளின் சிறப்பு. நன்மை, தீமை, சமத்துவம், சகோதரத்துவம், தேசங்களுக்கான உறவுக் கொள்கைகள், பெற்றோர்களுக்கு செய்யவேண்டியவை, அண்டை வீட்டுக் காரருக்கு செய்யவேண்டியவை, பிள்ளைகளுக்கு செய்யவேண்டியவை, சமூகம், குற்றவியல் சட்டங்கள், கொடுக்கல் வாங்கல், வட்டி தடை, வியாபாரம், மரணம், மண்ணறை வாழ்க்கை, கேள்வி கணக்கு, சொர்க்கம் மற்றும் நரகம் இறுதியில் இறைவனின் சந்திப்பு என ஒட்டுமொத்த செய்திகளையும் உள்ளடக்கி இருப்பது குர்ஆனின் சிறப்பு. தமிழ் மொழி பெரிதா, அரபி மொழி பெரிதா என்ற வாதமே தவறு! மொழிகளும், இனங்களும், நிறங்களும் மனிதர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள தானேயொழிய வேற்றுமை பாராட்டவோ! உயர்வு தாழ்வு கருதவோ அல்ல! திருக்குறளை படியுங்கள், திருக்குர்ஆனை படியுங்கள், சிந்தியுங்கள், சீர்திருத்தி கொண்டு இறைவனை சந்திக்க தயாராகுங்கள்...
தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண் சந்திரகலை - இடக்கண் மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி என்பது எங்கள் தாய்மொழி பிறமொழிகளை மதிப்போம் ஆனால் எங்கள் தாய்மொழியான தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் அழிக்கும் தமிழ்த்துரோகிகள் யார் என்று அம்பலப்படுத்தி எதிர்ப்பது மானமுள்ள தமிழனின் அடிப்படை உரிமை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். இறைவனடி சேராதவர் பிறவியிலிருந்து மீளமாட்டார் அதாவது மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து கொண்டிருப்பார்கள் என்று மறுபிறவி உண்டு என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். மறுபிறவி உண்டு என்பதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? புலால் உண்ணக்கூடாது என்று திருவள்ளுவர் கூறுகிறார் இந்துசமயத்தில் பக்தி மார்க்கத்திலிருந்து யோக மார்க்கத்திற்கு செல்ல விரும்புபவர்கள் புலால் உண்ணக்கூடாது என்பதை ஏற்பார்கள். புலால் உண்ணக்கூடாது என்பதை இஸ்லாமியர்கள் ஏற்பார்களா?
@@thulasishanmugam8400 எல்லா நூல்களிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் இருக்கும் என பொதுவாக ஒதுக்குவதே ஒரு மூட நம்பிக்கை தான் சகோதரா குறளில் மூட நம்பிக்கை இல்லை மேலும் பல தெய்வ கொள்கையும் அதில் சொல்லப் படவில்லை, சிலை வணக்கம் போதிக்கப் படவில்லை, இறைவனுக்கு உருவம் கொடுக்கப்படவில்லை இந்த கொள்கைகள் அனைத்தும் இஸ்லாமிய விழுமியங்களை உள்வாங்கியுள்ளதால் திருவள்ளுவர் கூட இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதராக இருக்கலாம் என கருதப் படுகிறது, (இறைவன் மிக அறிந்தவன்) திரு குர் ஆனிலும் மூட நம்பிக்கைகள் இல்லை மேலும் அதில் "இந்த குர்ஆன் அகில உலக மக்களுக்காக இறக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எடுத்து ஓதுபவர்கள் எத்துனை பேர்? அல் குர்ஆன் 6:90 “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இக்குர்ஆன் உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.
தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண் சந்திரகலை - இடக்கண் மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும். போலித் தமிழ்பற்று உடைய பணத்திற்கு மலம் தின்னும் அரசியல் பித்தலாட்டக்காரர்கள்தான் தமிழ் தமிழ் என்று கூவி க்கொண்டு அலைகிறார்கள். ஆயுத எழுத்துதான் திராவிடத்தின் போலி தமிழ்ப் பற்றை தோலுரிக்கப் போகும் ஆயுதம்.
கடவுள் நம் கண்களுக்கு நடுவே ஒளி வடிவில் இருக்கிறார், முகமது நபி அல்லா (சிவா) அவர்களுக்கும் ஒளி வடிவில் காட்சியளித்தார், நம் கண்களுக்கு இடையே கடவுளைக் காண சுவாச நுட்பம்(breathing technique) வாசி யோகம் உள்ளது. @@yaathumanavan7098
இதனால் நம் தமிழர் பண்பாடும் நம் தாத்தா திருவள்ளுவர் பற்றியும் உலகத்தில் பரப்பி குறிப்பாக அசேபிய மக்களுக்கு பரப்பும் பணியில் ஈடுபட்டு உள்ள ஜாகிர் சார் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
வள்ளுவர் குரல் குடும்பம் வாழ்த்தி மகிழ்கிறது. பெருமை கொள்கிறது. இறையருளால் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். பல்வேறு இனங்களுக்கு இடையே,திருக்குறள் ஒரு ஒப்பற்ற மதம் சாராத இணைப்புப் பாலமாக விளங்குகிறது...
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் இறைவனடி சேராதவர் பிறவியிலிருந்து மீளமாட்டார் அதாவது மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து கொண்டு இருப்பார் என்று மறுபிறவி உண்டு என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். மறுபிறவி உண்டு என்பதை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்வார்களா? இறைவன் இல்லை என்ற கொள்கையுடைய சமணமும் பெளத்தமும் திருவள்ளுவர் இறைவன் உண்டு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளுமா? புலால் உண்ணக்கூடாது என்று திருக்குறள் கூறுவதை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏற்பார்களா? முதலில் நீ ஏற்பாயா? 1330 திருக்குறளும் இந்து சமயத்தில் யோக ஞான மாக்கத்தில் செல்பவர்களுக்கு பிராமணர்களுக்கும்தான் ஏற்புடையதாக இருக்கும் ஏன்டா நீயெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தாயா இல்லை மானங்கெட்ட குடும்பத்தில் பிறந்தாயா? எதற்காகடா அரசியலுக்காக பொய் பித்தலாட்டம் பேசிக் கொண்டு அலைகிறாய்?
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் இந்த குரலின் பொருள் இறைவன் அடியை சேராதவர் பிறவியிலிருந்து மீளமாட்டர், பிறவியிலிருந்து மீளமாட்டார் என்றால் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டு இருப்பார் என்பது தான் மறுபிறவி உண்டு என்பதை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்வார்களா? இறைவன் உண்டு என்பதை புத்தமும் சமணமும் ஏற்றுக்கொள்ளுமா?
நான் அரபு நாட்டில் உணவக மேலாளராக இருந்தபோது ஒரு அரபு குடும்பத்தினர் மொழி பிரச்சனையில் என்னை அழைத்தனர் பிறகு என்னை நீ கேரளவா என்று கேட்டனர் நான் தமிழ் என்றதும் என்னை கட்டிதழுவினர் அந்த குடும்பத்தலைவர் எனக்கு தமிழரை மிகவும் பிடிக்கும் என்றார் எனக்கு மிக பெருமையாக இருந்தது
@@DWTamilதமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண் சந்திரகலை - இடக்கண் மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
அருமை ஐயா தாங்கள் திருக்குறளை அரபியில் வெளியிட்டது. அதேபோல் வள்ளலாரின் உபதேசம் மற்றும் திருவருட்பா வை அரபியில் வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
அரபுத் துறை பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல🙏✍✍✍✍✍✍✍✍🙏 DW tamil ன் உயர்வான மக்கள் பணிக்கு என் நன்றிகள்🙏மொழிகள் அழகானவை🙏 Danke🙏
ஜாகிர் அவர்களுக்கு, மிக்க நன்றி. அவருடைய மொழிபெயர்த்த திருக்குறள், மற்றும் தமிழ் நூல்கள், அரபுமொழியில் மிகச்சிறப்பு. முஸ்லிம்கள் தமிழனோடு எந்த அளவுக்கு உறவில் இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள சிலர் இவர்கள் தான் தமிழ் இவர்களைவிட்டால் தமிழுக்கு வேரு யாரும் இல்லை என்று சொல்லித்திறியும் தமிழ்துறோகிகளுக்கு, இவர் ஒரு பாடத்தை சொல்லி இருக்கிறார். வாழ்க வளர்க அவரின் தொன்று.
மதங்களின் பார்வைகளை தவிர்த்து மானிட நோக்கம் வளர்ந்திட இலக்கிய தமிழுக்கு அற்புத முன்னோடி தாங்கள்..
பழைய கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொன்மையான மொழி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐உங்களது பணி மென்மேலும் செவ்வனே வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
1.Aathibahavan mutharre ulahu.
1.Alhamdulillahi rabbil aalameen.
@@ahaa2163aadhi bagavan
Adham avargaludaya bagavan kadavul
Allah
✍️💐✅🥀🥀🥀🥀🥀✅
@@ahaa2163 💐💐💐💐💐✍️
முதல் குறளுக்கு அதுதான் பொருள் டேய் கூமுட்டகளே நீங்க ஆதிபகவன் அதாவது எங்கள் பகவான் தான் உலகினில் முதலில் தோன்றினார் என்று நீங்கள் கதை கட்டுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் தமிழ் மக்கள் மொழியைஃஉருவாக்கி கல்வியை கற்பித்து அறிவைக்கற்பித்து அறிவியலை கற்பித்து நாகரீக நகரவாழ்வெல்லாம் வாழ்ந்தனர். என்கிறுது அக்குறள். கீழடி அகழாய்வில் அதற்கு சான்று கிடைத்த பின்னரும் அக்குறளுக்கு உண்மையான விளக்கத்தை உணர மறுக்கிறது பகுத்தறிவு
தமிழ் ஒரு மாபெரும் பொக்கிஷம்
Super sir🙏🙏🙏🙏🙏🙏👌👍♥️
உலகின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு திருக்குறளில் உண்டு
திருக்குறளில்...
காஃபீர்களை கொல்லனும் கூட சொல்லி இருக்கு 😂😂😂
@@diMO1933 எத்தனையாவது அதிகாரம்
@@diMO1933 deiiiiii
❤👍🏻
திரு. ஜாகிர் sir உங்கள் தமிழ் சேவைகள் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது அதற்காக உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏.
மிகும் மகிழ்ச்சியான செய்தி.
என் தாய் போற்றப்படுவது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள் ஐயா, நான் பல கல்லூரியில் படித்துள்ளேன். நான் பார்த்து பல முஸ்லிம் தமிழ், வரலாறு பேராசிரியர்கள், கிறிஸ்தவ பேராசிரியர்களைவிட மிகவும் ஆழமாக தமிழின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை மிக நன்றாக கற்று மற்றவர்களுககு புரியும் வண்ணம் மிக சுவாரஸ்யமாக பாடங்களை மற்றவர்களுக்கு எடுப்பார்கள்.
பிறப்பால் தமிழன் மதத்தால் இஸ்லாமியின் ... என் தமிழ் மொழி என் இறை மொழியோடு இனைவாதாக ஒர் பேரின்பம்... இனி அரேபியர்களும் தமிழை கொண்டாடுவார்கள் விரைவில் ...
உங்கள் எண்ணங்கள் வான் உயர்ந்து நிற்கிறது ❤❤❤❤❤
சங்கே முழங்கு ! மங்காத தமிழென்று சங்கே முழங்கு ! பாராட்டுகள்🎉
அருமை, ஜாகீர் அவர்களுக்கு வாழ்த்துகளும், வணக்கங்களும்.
மனித இனங்களை இணைக்கும் உறவாக மொழிகள் இருப்பதை உறவுகள் தொடர்வதை அறியும் வேளையில் மிக்க மகிழ்ச்சி இறைவன் வாழ்க
நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழவேண்டும்
தமிழ் உங்களால் மேலும் மேலும் தென்றலைப்போல காதல் கொள்கிறது உலகம் முழுக்க
வாழ்த்துக்கள்.பணி வளர பணி சிறக்க வாழ்த்துக்கள்.உலகினில் அறம் கூறும் இலக்கியங்கள் எந்த நாடு எந்த மொழியில் இருந்தாலும் அந்த அற இலக்கியங்கள் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் உலகத்தை படிக்கவேண்டும்.அப்போதுதான் உலகினில் அநீதி எங்கு நடந்தாலும் உலக மக்கள் ஒருங்கிணைந்து அநீதிகளுக்கு எதிராக போராடும் உளவியல் பிறக்கும்.நன்றி
💐💯✍️✅💐🙏💐
வாழ்க வளமுடன், நலமுடன்.❤❤❤
Nengalum pira moli ilakkiyangalai tedi kandu kollungal. Gnanam peruvergal.
@rajanrio2373தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண்
சந்திரகலை - இடக்கண்
மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண்
நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழும் அரபும் இணைப்பதன் மூலமாக வேதங்களை ஆழத்துடன் தெறிந்து கொள்ள உதவுகிறது உங்கள் அயராத பணி. மிக்க நன்றி ஜயா.
✍️💐💐💐💐💐💐💐
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲😊
தமிழ் எழுத்துக்களே வேதத்தின் தத்துவம்தான்
உயிரெழுத்து- பரம்பொருள்
மெய்யெழுத்து-சடப்பொருள்
உயிர்மெய் எழுத்து- சீவன்
பரம் பொருளாகிய உயிரெழுத்து சடப்பொருளாகிய மெய்யெழுத்துக்களுடன் சேரும் பொழுதுதான் சீவனாகிய உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண்
சந்திரகலை - இடக்கண்
மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண்
நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
உங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன். எல்லாம் வல்ல இறைவனுடைய உதவி உங்களுக்கு கிடைக்கட்டுமாக ஆமென்.
இறையருளால் தங்கள் பணி தொடரட்டும்
மிக பெரிய பணி....
வாழ்க அவரின் பணி.
தமிழ் வாழ்க! நீங்களும் வாழ்க! நம் தொன்மையும்,வீரமும்,தமிழ் வழி கல்வியும், தமிழை மேலே எழுப்புவதற்கான ஓர் உந்துசக்தி! உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும் ஐயா!❤🎉🙏🏽👍🏽💪🏽
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள். 😊😊
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ஜாகீர் சார். உங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரபியிலும் மொழி பெயர்த்தது மிக்க மகிழ்ச்சி.
❤❤வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
நான் இதைப்போல் தமிழ் சொற்களை அரபி மொழியில் பேசப்படுவதை உணர்ந்திருக்கிறேன் . நான் அரபியில் பேசும்போது சில சொற்கள் எளிதாக எனக்கு புரியும் இது எப்படி தமிழ் போலவே இருக்கின்றதே என்று வியப்படைந்திருக்கின்றேன். எடுத்துகாட்டாக .
எறி - எறுமி
மழை(தண்ணீர்) - மயா(தண்ணீர்)
தமிழ் எழுத்து - ம , ப , த ، ஸ، ட
அரபி எழுத்து - د , س ، ط ، ب ، ما
🙏❤️
Arabic Dilmun , Megad , Sheba civilization closely connected with India . Arabic traders travelled to India . And Indian kings did trading via Arabian port cities to Mezopothemia and Egypt .
North Arabians and Persians used words Kodha , Koda , Gada , Kada And IL , EL , ILU, ELU ,ilah , elah for God.
The term KADAVUL contain 2 words KADA + UL . ( GODA + EL in old Arabic ).
Both Pandiyar and Dilmun did peal harvest and fishering as their income.
@@Avastidas நண்பரே உங்கள் கருத்தையும் ஆதரிக்கலாம். அன்றைய காலகட்டங்களில் மனிதன் தாவரங்கள் வளர உகந்த இடங்களில்தான் வாழ்ந்திருக்க கூடும். அங்கே தானே தண்ணீர் வளமும் நன்றாக இருக்கும் தாவரங்களிடமிருந்து உண்ண உணவு கிடைக்கும். படி படியாக நாகரிகமும் அங்கே தானே தோன்றும். அப்படியாக மொழியும் அங்கே தானே தோன்றியிருக்க கூடும் அப்படியிருக்கும் சூழ்நிலைகளில். அந்த காலநிலை சூழல்கள் எங்கெங்கு அதிகமாக காணப்படுகின்தோ அந்த பகுதிகளிலிருந்து தானே வளர்ச்சிகள் தோன்றியிருக்க கூடும். அந்த கால சூழல்கள் ஒரு பாலைவன பகுதியை விட வேறொரு பகுதியில் அமைய வாய்ப்புகள் உள்ளனவா நண்பரே?!.
@@AgustinRaj-t6j Arabia not always desert . If Arabia always desert , how Petrol formed ? Arabia was Green 7000 years ago. They first started pastoral herding life style from hunter geathering society. Read about Al. Aula civilization . More over , they had Technology to use less water for cultivation in Nabetean ( Petroa ) civilization. They were advanced .
When humans first came out of Africa , they first lived in neighbouring Arabia before travelled to further East , not vice versa.
உங்களின் இந்த மகத்தான செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்
நன்றி நன்றி நன்றி.......
D W தமிழ்........
உலக மொழிகளின் தாய் மொழியாம் தமிழ் மொழியை காப்பாற்றும் பொறுப்பு உலகில் வாழும் அனைத்து மாந்தர்களுக்கும்???????
தம்பி சாகிர் உசேன்.......
தமிழ் பணிகள்........
மேலும் மேலும்.......
சிறக்க...... சிறக்க.....
கொஞ்சம் கண்ணீரோடு.......
வாழ்த்துக்கள்......
நெல்லை மா சி குட்டி......
தமிழ் தேசிய போராளி.........
அகவை 67........
வாழ்க தமிழ்🙏🙏🙏 வாழ்க வளமுடன்👌👏👏👏🤝🤝🤝💐
நீங்கள் மிக உயர்ந்த பனி செய்கிறீர்கள்🎉
வாழ்த்துகள்🎉
வளர்க உம் பணி🎉
மொழி என்பது மதம் சார்ந்தது அல்ல😮
மதத்துடன் இணைத்து விமர்சிக்க வேண்டாம்😮
நம் தமிழை ஐயா அவர்கள் அரபு உலகத்துக்கு எடுத்து சென்றுள்ளார்
மிக்க மகிழ்ச்சி 🎉
நாம் எந்த மதத்தவர் ஆக இருந்தாலும் ஐயா அவர்களின் பணி பாராட்டுக்குரியது🎉
உங்கள் பணி உலக முழுவதும் பரவட்டும் வொழ்த்துக்கள்
Masha Allah very proud moment 👏👏👏நீங்க செய்த காரியத்துக்கு மெய் சிலித்தது
இதைப்போல அரபு மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து
எங்களுக்கு தாருங்கள்.
திருக்குர் ஆன் தமிழில் நிறையவே உள்ளது சகோ......
Idhu agila ulaga makkaluku nal urai indri verillai Al - Quran
குரான் தவிர வேறு இலக்கியங்கள் அரபியில் இல்லை
When I was in Tanzanià,I had seen my friend write Thirukural in the notice board in Swahili (local language).Local people very much appreciated..😅
ஐயா உங்கள் தமிழ் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அய்யா உங்கள் பணிதொடருட்டும் இறைவன் அருள்புரிவான்🎉.
தமிழ் மொழியின் உண்மையான பேரண்பை உணர்ந்தவருக்கு மதம் கிடையாது.ஐயாவின் அறப்பணி அமுதாய் இளந்தமிழாய் தொடரட்டும்.வாழ்த்துக்கள் அண்ணா.
வாழ்த்துக்கள் 🎉
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வையகம் 🙏🙏
அருமை அற்புதம்
மேலும் வளர எனது
பேரவா.
வாழ்க உம் பணி… வளர்க நம் தமிழ் 👏
வாழ்த்துக்கள் அய்யா.. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்... உங்கள் சேவை தொடர்ந்து நடக்கட்டும்...
Proud moment for Tamilians 😍 thank you sir for your fantabulous work 😍👍
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too.
வாழ்த்துகள் ஐயா தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
-செல்வச்சேரல்,
சென்னை 91
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதுதான் தம்பி இறைவன் விரும்புவதும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரா...வாழ்க தமிழ்.
ஐயா உங்களின் சேவை மற்றும் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.,.
சாஹிர் சார், வாழ்த்துக்கள் 🎉
அருமை. பணி சிறக்க, மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள்.❤❤ வாழ்க வளமுடன். ❤
பேராசிரியர் ஜாஹீர் ஹசேன் அவர்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள். மதம், மொழி, நிறம், இனத்திற்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர் என்பதை பறைசாற்றும் பேராசிரியரே பல்லாண்டு வாழ்க.
மிக்க. நன்றி. அய்யா. உங்கள். பணி. மென்மேலும். சிறக்க வாழ்துகிறேன்
பெருமையாக இருக்கிறது நன்றி ஐயா
உங்களைப்போன்ற மகான்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நன்றிகள்👌👍🏼🙏🏼வாழ்க வளமுடன்
தங்கள் பணியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு
அளப்பெரிய மகிழ்ச்சி பேராசிரியர் ஐயா
தங்களின் பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
சூப்பர் சார் நீங்கள் ஜாகிர் சார் தமிழ் திருக்குறல அரபிய நாட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் மொழியில் இந்த நல்ல கருத்தை நீங்கள் சேர்த்ததுக்கு உங்களுக்குஎன் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
நீங்கள் மிகவும் அற்புதமான மனிதர்..
I respect this man and I'm grateful for his efforts may god bless him and all the best for his future endeavors
மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் இவற்றின் உண்மைகளை குறித்தும், மனிதனின் வாழ்வு இந்த பிரபஞ்சத்தில் எப்படி அமைய வேண்டும்? மனிதன் எங்கிருந்து வந்தான்? எதற்காக வந்தான்? மரணத்திற்கு பிறகு இங்கு செல்வான்? இதைப் பட்ட காலத்தில் இந்த பூமியில் அவன் எப்படி வாழ வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? மனிதனுக்கும் படைப்பாளனாகிய இறைவனுக்கும் என்ன தொடர்பு? நன்மை தீமைக்கு கூலி எப்படி எங்கு கொடுக்கப்படும்? சொர்க்கம் நரகம் எதற்காக?
போன்ற மனித இனம் அறிந்து பின்பற்றி வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி நூல் குர்ஆன்.
இறைவன் அந்நூலை இறைத் தூதர் முஹம்மத் நபியவர்களுக்கு வழங்கினான், இவருக்கு முன்பு வந்த லட்சக்கணக்கான தூதர்களும் தத்தமது சமூக மக்களுக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த செய்திகளை சொல்லி வழிநடத்தினார்கள்.
அந்த வரிசையில் இறுதியாகவும், முத்திரையாகவும், உலக மக்கள் அனைவருக்குமாகவும் வந்தவர் தான் முஹம்மத் நபியவர்கள்.
திருவள்ளுவர் அதைப் போன்ற ஒரு இறைத் தூதராக தமிழ் தேசத்திற்கு அனுப்பப்பட்டிருக்களாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது, இறைவன் மிக அறிந்தவன்.
நன்னெறிகளை மக்களுக்கு போதிப்பது திருக்குறளின் சிறப்பு.
நன்மை, தீமை, சமத்துவம், சகோதரத்துவம், தேசங்களுக்கான உறவுக் கொள்கைகள், பெற்றோர்களுக்கு செய்யவேண்டியவை, அண்டை வீட்டுக் காரருக்கு செய்யவேண்டியவை, பிள்ளைகளுக்கு செய்யவேண்டியவை, சமூகம், குற்றவியல் சட்டங்கள், கொடுக்கல் வாங்கல், வட்டி தடை, வியாபாரம், மரணம், மண்ணறை வாழ்க்கை, கேள்வி கணக்கு, சொர்க்கம் மற்றும் நரகம் இறுதியில் இறைவனின் சந்திப்பு என ஒட்டுமொத்த செய்திகளையும் உள்ளடக்கி இருப்பது குர்ஆனின் சிறப்பு.
தமிழ் மொழி பெரிதா, அரபி மொழி பெரிதா என்ற வாதமே தவறு!
மொழிகளும், இனங்களும், நிறங்களும் மனிதர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள தானேயொழிய வேற்றுமை பாராட்டவோ! உயர்வு தாழ்வு கருதவோ அல்ல!
திருக்குறளை படியுங்கள், திருக்குர்ஆனை படியுங்கள், சிந்தியுங்கள், சீர்திருத்தி கொண்டு இறைவனை சந்திக்க தயாராகுங்கள்...
மத நூல்களில் மூட நம்பிக்கை கருத்துக்கள் நிறைந்திருக்கும். குறள் அப்படியல்ல.
தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண்
சந்திரகலை - இடக்கண்
மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண்
நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி என்பது எங்கள் தாய்மொழி பிறமொழிகளை மதிப்போம் ஆனால் எங்கள் தாய்மொழியான தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் அழிக்கும் தமிழ்த்துரோகிகள் யார் என்று அம்பலப்படுத்தி எதிர்ப்பது மானமுள்ள தமிழனின் அடிப்படை உரிமை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனடி சேராதவர் பிறவியிலிருந்து மீளமாட்டார் அதாவது மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து கொண்டிருப்பார்கள் என்று மறுபிறவி உண்டு என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். மறுபிறவி உண்டு என்பதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
புலால் உண்ணக்கூடாது என்று திருவள்ளுவர் கூறுகிறார் இந்துசமயத்தில் பக்தி மார்க்கத்திலிருந்து யோக மார்க்கத்திற்கு செல்ல விரும்புபவர்கள் புலால் உண்ணக்கூடாது என்பதை ஏற்பார்கள்.
புலால் உண்ணக்கூடாது என்பதை இஸ்லாமியர்கள் ஏற்பார்களா?
@@thulasishanmugam8400 எல்லா நூல்களிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் இருக்கும் என பொதுவாக ஒதுக்குவதே ஒரு மூட நம்பிக்கை தான் சகோதரா
குறளில் மூட நம்பிக்கை இல்லை மேலும் பல தெய்வ கொள்கையும் அதில் சொல்லப் படவில்லை, சிலை வணக்கம் போதிக்கப் படவில்லை, இறைவனுக்கு உருவம் கொடுக்கப்படவில்லை
இந்த கொள்கைகள் அனைத்தும் இஸ்லாமிய விழுமியங்களை உள்வாங்கியுள்ளதால் திருவள்ளுவர் கூட இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதராக இருக்கலாம் என கருதப் படுகிறது, (இறைவன் மிக அறிந்தவன்)
திரு குர் ஆனிலும் மூட நம்பிக்கைகள் இல்லை மேலும்
அதில் "இந்த குர்ஆன் அகில உலக மக்களுக்காக இறக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் எடுத்து ஓதுபவர்கள் எத்துனை பேர்?
அல் குர்ஆன் 6:90
“இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இக்குர்ஆன் உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.
மிகப்பெரிய அறப்பணி 👏👏
அருமை அருமை!! தங்களின் மேலான தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!! Mr ஜாஹிர்! அடியேன் திருக்குறள் பித்தன்.
என் தமிழுக்கு மதம் இல்லை மனிதம் மட்டுமே...வாழ்க தமிழ்❤
தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண்
சந்திரகலை - இடக்கண்
மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண்
நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
போலித் தமிழ்பற்று உடைய பணத்திற்கு மலம் தின்னும் அரசியல் பித்தலாட்டக்காரர்கள்தான் தமிழ் தமிழ் என்று கூவி க்கொண்டு அலைகிறார்கள். ஆயுத எழுத்துதான் திராவிடத்தின் போலி தமிழ்ப் பற்றை தோலுரிக்கப் போகும் ஆயுதம்.
கடவுள் நம் கண்களுக்கு நடுவே ஒளி வடிவில் இருக்கிறார், முகமது நபி அல்லா (சிவா) அவர்களுக்கும் ஒளி வடிவில் காட்சியளித்தார், நம் கண்களுக்கு இடையே கடவுளைக் காண சுவாச நுட்பம்(breathing technique)
வாசி யோகம் உள்ளது. @@yaathumanavan7098
ஆம் தமிழர் வளர்ச்சி.. பகுத்தறிவின் வளர்ச்சி
இதனால் நம் தமிழர் பண்பாடும் நம் தாத்தா திருவள்ளுவர் பற்றியும் உலகத்தில் பரப்பி குறிப்பாக அசேபிய மக்களுக்கு பரப்பும் பணியில் ஈடுபட்டு உள்ள ஜாகிர் சார் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
வள்ளுவர் குரல் குடும்பம் வாழ்த்தி மகிழ்கிறது. பெருமை கொள்கிறது.
இறையருளால் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். பல்வேறு இனங்களுக்கு இடையே,திருக்குறள் ஒரு ஒப்பற்ற மதம் சாராத இணைப்புப் பாலமாக விளங்குகிறது...
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
இறைவனடி சேராதவர் பிறவியிலிருந்து மீளமாட்டார் அதாவது மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து கொண்டு இருப்பார் என்று மறுபிறவி உண்டு என்பதை திருவள்ளுவர் கூறுகிறார்.
மறுபிறவி உண்டு என்பதை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்வார்களா?
இறைவன் இல்லை என்ற கொள்கையுடைய சமணமும் பெளத்தமும் திருவள்ளுவர் இறைவன் உண்டு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளுமா?
புலால் உண்ணக்கூடாது என்று திருக்குறள் கூறுவதை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏற்பார்களா? முதலில் நீ ஏற்பாயா?
1330 திருக்குறளும் இந்து சமயத்தில் யோக ஞான மாக்கத்தில் செல்பவர்களுக்கு பிராமணர்களுக்கும்தான் ஏற்புடையதாக இருக்கும்
ஏன்டா நீயெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தாயா இல்லை மானங்கெட்ட குடும்பத்தில் பிறந்தாயா? எதற்காகடா அரசியலுக்காக பொய் பித்தலாட்டம் பேசிக் கொண்டு அலைகிறாய்?
Nalla muyarchi vazhthukal 🎉🎉🎉
திருக்குறள் உலகப் பொதுமறை என்று சும்மாவா சொன்னார்கள் வாழ்க தமிழ் ❤❤❤
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இந்த குரலின் பொருள் இறைவன் அடியை சேராதவர் பிறவியிலிருந்து மீளமாட்டர், பிறவியிலிருந்து மீளமாட்டார் என்றால் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டு இருப்பார் என்பது தான்
மறுபிறவி உண்டு என்பதை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்வார்களா?
இறைவன் உண்டு என்பதை புத்தமும் சமணமும் ஏற்றுக்கொள்ளுமா?
மிக நல்ல முயற்சி. மனித நேயம் தவழ நல்லிணக்கத்திற்கான அனைத்து முயற்சிகளும், பணி, சேவைகளும் வெற்றி பெற மனதாற வாழ்த்துகிறோம்! 👌👍💯🙏💐
நான் அரபு நாட்டில் உணவக மேலாளராக இருந்தபோது ஒரு அரபு குடும்பத்தினர் மொழி பிரச்சனையில் என்னை அழைத்தனர் பிறகு என்னை நீ கேரளவா என்று கேட்டனர் நான் தமிழ் என்றதும் என்னை கட்டிதழுவினர் அந்த குடும்பத்தலைவர் எனக்கு தமிழரை மிகவும் பிடிக்கும் என்றார் எனக்கு மிக பெருமையாக இருந்தது
மிகச் சிறப்பு!
வாழ்த்துகள் ஐயா.
👌👏💐🙏⭐
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனைலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Vaalthukal.
Fr. Malaysia. 🙏👍
ஐயா உங்களின் இந்த சிறந்த சேவை தொடரட்டும் நன்றி ❤
இதற்க்கு உங்களின் கரங்களின் உள்ள மகத்துவம் தான் தம்பி இறைவன் உங்களுக்கு இன்னும் பல அறிவுரைகள் கூறி ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா
சிறப்பு.. மொழி ஒரு வாழ்வியலின் உறவு 🎉
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@@DWTamilதமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண்
சந்திரகலை - இடக்கண்
மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண்
நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும்.
நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 ஐயா அதிதவியப்பு...அருட்பெருஞ்ஜோதி.அருட்பெருஞ்ஜோதிதனிபெருங்கருனை. அருட்பெருஞ்ஜோதி🙏💕
❤❤❤❤❤❤❤❤ naan 57 age unngalukku alla miga seriya panikku niyamithirukirar you going good work very long live sir
உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
அருமை, அருமை அருமை, வாழ்த்துக்கள் 🌹🌹🌹
எல்லாம் நன்மைக்கே.
தாங்கள்,சேவைக்கு,தலைவணங்குகின்றேன்,🎉🎉🎉
உங்களுடைய சேவை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள் ஐயா 🙏🏽.. அருமை அருமை 👌👌👌👍
வாழ்த்துக்கள் 💞 நான் மனமகிழ்ச்சி கொள்கிறேன் அண்ணா உங்கள் சேவை ஒங்குக....🎉
❤❤❤ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
எல்லா புகழும் இறைவனுக்கே
Sir, Greatest service to Tirukural.❤❤❤
அருமை ஐயா தாங்கள் திருக்குறளை அரபியில் வெளியிட்டது. அதேபோல் வள்ளலாரின் உபதேசம் மற்றும் திருவருட்பா வை அரபியில் வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
சீரிய பணி... வாழ்க தமிழ்மகன்
அரபுத் துறை பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல🙏✍✍✍✍✍✍✍✍🙏
DW tamil ன் உயர்வான மக்கள் பணிக்கு என் நன்றிகள்🙏மொழிகள் அழகானவை🙏 Danke🙏
மிக மிக சிறப்பான பணியை செய்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
மிக்க நன்றி.
அல்லா உனை ஆசிர்வதிபாராக
அருமை அருமை அருமை 👌👌
Iyya seirathu evalo periya visiyam 😮😮. Tamil ku perumai serkkum eluthalar. 😍🥰
ஜாகிர் அவர்களுக்கு, மிக்க நன்றி. அவருடைய மொழிபெயர்த்த திருக்குறள், மற்றும் தமிழ் நூல்கள், அரபுமொழியில் மிகச்சிறப்பு. முஸ்லிம்கள் தமிழனோடு எந்த அளவுக்கு உறவில் இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள சிலர் இவர்கள் தான் தமிழ் இவர்களைவிட்டால் தமிழுக்கு வேரு யாரும் இல்லை என்று சொல்லித்திறியும் தமிழ்துறோகிகளுக்கு, இவர் ஒரு பாடத்தை சொல்லி இருக்கிறார். வாழ்க வளர்க அவரின் தொன்று.
வாழ்க தமிழ் வளர்க தாய்த்திரு நாடு❤
ஐயா., என் இதயபூர்வமான வணக்கத்தை தங்கள் பாதங்கட்டு சமர்ப்பிக்கிறேன்.
வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤
நன்று.....
மிக்க நன்று..❤️❤️❤️❤️❤️
உங்கள் சேவை தேவை
திருகுளை அதன் தன்மை மாறாமல் அப்படியே மொழிபெயர்ப்பு செய்தால் நிச்சயமாக பாராட்டுக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்க வையகம்
வாழ்க தமிழர் குடி
வளர்க தமிழ்மொழி
🙏🙏🙏🙏🙏
உண்மை. வாழ்த்துக்கள் 😊
எம் தமிழ் போல் வாழ்க ஐயா நீங்கள்!!🎉🎉
அருமை