மனைவியின் ஆட்டுக்கறி விருந்து | My village life stays cooking | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2024
  • மனைவியின் ஆட்டுக்கறி விருந்து | My village life stays cooking | vanni vlog
    #villagelifestays
    #villagelife
    #myvillagelife
    #myvillage
    #villagelifestayscooking
    #jaffnastayscooking
    #husbandwifecooking
    #villagecookingstays
    #villagecooking
    #vannicookingstays
    #vanni
    #vannivlog
    #cooking

Комментарии • 191

  • @alan17765
    @alan17765 Месяц назад +7

    நீங்க சமைக்கிறீங்க
    நீங்க சாப்பிடுறீங்க
    இதனால யாருக்கு என்ன நன்மை
    சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக
    ஏதாவது செய்யலாமே

    • @meeraseetha2
      @meeraseetha2 Месяц назад +5

      You are cooking with basic ingredients and in a simpler way to follow your cooking style in a natural environment. Great cooking to watch and learn.

    • @krisht6803
      @krisht6803 Месяц назад +8

      இது அவங்கள் விருப்பம் உமக்கு இந்த Video பிடிக்கா விட்டால் பார்க்காமல் விடுங்க. இது அவங்கள் Hobby. தமிழன் தானும் வாழமாட்டான் வாழுறவனையும் விடமாட்டான்!!!!

    • @alan17765
      @alan17765 Месяц назад

      அவர்களின் விருப்பம் என்பதை
      நான் மறுக்கவில்லை
      சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கிற பலவிடயங்கள் இருக்கின்றன
      சும்மா வெட்டியாக
      பொழுது போக்குவதை விட
      நாளைய சமூகத்திற்கு பயன்படக்கூடியவாறு
      வேலை வாய்ப்பு
      கல்வி யில் முனைனேறியவர்கள்
      எப்பிடி
      சாதரணமாக இருப்பவர்கள் உடல் உழைப்பினால்
      எவ்வாறு மன்னேறினார்கள்
      அது போன்றவற்றைத்தான்
      சொன்னே்ன்
      சமூகம் என்றார் எல்லா குடும்பங்களும் ேசர்ந்ததுதான்
      உங்களுக்கு இது விளங்காது போல உங்களுக்கு தெரிந்தது
      தமிழன்
      பொறாமை
      என்ற கடுமையான சொற்கள்
      யூரியுப் மூலமாக
      நான் பல தொழில்களைக்கற்றிருக்கிறேன் அது என்வாழ்க்கையில் பல வழிகளில் உதவுகிறது
      கட்டுமாணத்தொழில்
      ( இதில் குளாய் நீர் அமைப்பு
      மின்சாரம் மரவேலை
      எல்லாமே அடங்குகிறது)
      விவசாயத்தில்
      சொட்டு நீர்ப்பாசண முறை
      மழைநீர் சேகரித்தல்முறைமை
      இவையெல்லாம்
      மேலைத்தேசத்தவன் போட்ட
      வீடீயோவால்
      நான்கற்றுக்கொண்டவை
      அவ்வாறான வீடியோக்கள் சமூகத்திற்கு வருங்காலப்பிள்ளைகளுக்கு ஒருதொழில் வாய்ப்பை உருவாக்க இலகுவாக இருக்கும்
      மேலைத்தேசத்தவன்
      ஆங்கிலத்தில் போடுறான்
      நாம தமிழில ஆரம்பிக்கலாமே

    • @velanaga3366
      @velanaga3366 Месяц назад +1

      தம்பி/ தங்கா!
      இவர்கள் இயற்கை சூழலில்
      பொதுவெளியில் சமைத்து
      சாப்பிடுவதால் புலம்பெயர்ந்த இளையோர்கள் B B Q போட்டவர்கள் இன்று பொதுவெளியில் ஒடியல்கூழ்
      காச்சுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமையல்
      செய்கிற RUclips தான் காரணம்! புலம் பெயர் இளையோர்கள் சொல்கிறார்கள் Youbtupe ல்
      பார்த்து பழகினோம் என்கிறார்களே? இதுகும் மக்களுக்கு பயன் உள்ளதுதானே!!👍🇬🇧

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Месяц назад +3

      @@alan17765 If we don’t comment like this type of comment, we can’t call ourselves Tamilan. There are too many RUclipsrs doing a lot of things for the community, I think better to do something make everybody happy except you. Please don’t watch or subscribe. Leave them alone. They enjoying there life, like to share with us great, I love to watch the outdoor cooking, that’s my taste, if we don’t like anything better be quite, that is the humanness.

  • @AntonyJoseph-i3s
    @AntonyJoseph-i3s 13 дней назад +2

    Super. தாளிக்கும் போது இஞ்சி் உள்ளி paste உம் இறக்கும் போதும் கருவேப்பிலை, றம்பை, வறுத்த-பெரஞ்ச்சீரகத்தூள் போட்டால் வேற லெவல்

  • @VanathySureshkumar
    @VanathySureshkumar Месяц назад +5

    அக்கா அருமை, சட்டியை பெரிதாக வாங்குங்கள்.

  • @thambapillaisuntharalingam3144
    @thambapillaisuntharalingam3144 Месяц назад +2

    சூப்பர் சகோதரங்கள் 👍 உங்களுடைய அனைத்து சமையல் தயாரிப்புகளும் அசத்தல் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி....

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +3

    கட்டாயம் உங்கள் மிளகாய்தூள் செய்முறை காட்டவும். அருமையாக இயற்கையாக ச்மைக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி.....

  • @mathupriya6254
    @mathupriya6254 Месяц назад +5

    உண்மையில் சூப்பர் ஆட்டு இறைச்சி கறி அக்கா அண்ணா சூப்பர் நன்றி

  • @mufavlogs1240
    @mufavlogs1240 Месяц назад +2

    டுபாயிலிருந்து உங்களின் சமையல் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன்.... உண்மையில்.. அக்காவின் சமையல் நாவு எச்சில் ஊறுகிறது... இயற்கையோடு இயற்கையாக இரண்டறக்கலந்த சமையல்.. பார்க்க கண்குளிர்ச்சியாகவும் மனமகிழ்ச்சியாகவும் உள்ளது...
    தொடர்ந்தும் உங்களின் இயற்கையோடு இரண்டறக்கலந்த அருமையான சமையல் காணொளிகளை எதிர்பார்த்தவனாக...❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக தொடர்ந்து காணொளிகள் வரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 21 день назад +1

    சகோதரி நீங்கள் சமைத்து காணொளி போட ஆரம்பித்தபிறகுதான் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 день назад +1

      Mm thank you so much 💓

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад +1

    அருமையான ஆட்டுக்கறி விருந்து. வன்னி புளக்குக்கு இன்றைக்கு வேட்டை தான்: காணொளிக்கு நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      😄👍👌♥️♥️

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад +3

    அருமை அருமை 👍

  • @santhakulasingamabarnisha
    @santhakulasingamabarnisha 17 дней назад +1

    Enkada veeddaium siradai vasi iraisi veddura

  • @newtamilboy
    @newtamilboy Месяц назад +3

    பங்குஇறைச்சியா அதுதான் சுவையாக இருக்கும். இஞ்சியும் சேர்க்கவேண்டும் . இஞ்சி விலையென்பதால் தவிர்த்துவிட்டீர்களா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ம்ம் மிக்க மகிழ்ச்சி

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +2

    Never heard, add pepper, Jeera and garlic after meat cooked. Most your cooking method is bit differentl from my mother’s cooking. Your husband enjoying , that’s great, combination curries are good, but sister you can fired a egg and eat . I would do the same. Not bother too much all the time, tomato sambal is very good with white rice. You are lucky you husband praise you for your cooking.

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Месяц назад +3

    ❤❤❤❤இப்ப வன்னியிலுள்ள ஆட்டிறைச்சிதான் நல்லது மாட்டிறைச்சியும் அப்படித்தான் யாழ்ப்பாணத்தான்கள் திருடர்கள் காரணம் நிறைக்காக கண்ட நச்சு தன்மையுள்ள மாஸ்கள் எல்லாம் வைத்து ஆட்டை கொழுக்கப்பண்ணி நிறைக்காக வெட்டும் இறைச்சி ஒரு சுவையோ அல்லது அதன் வாசனையோ துப்பரவாக இல்லை உதவாது அடுத்தமுறை நான் ஊருக்கு வரும்போது வன்னியில் வந்து தான் ஆடு பிடிக்க வேண்டும்.காரணம் திறந்த வெளி மேய்ச்சல் உணவும் மிக மிக அருமையாக இருக்கும்.யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சியை நெடுகலும் தின்றால் கட்டாயம் வால்வெல்லாம் அடைச்சு காட் அட்டாக் வந்து செத்தே போய்விடுவாங்கள்.திருடர் கூட்டம் பணம் தான் குறி வேறை ஒன்றுமேயில்லை.முன்பெல்லாம் இலை குழை கஞ்சி தவிடு புண்ணாக்கில் வளரும் ஆடுகள் இப்போது யாழ்ப்பாணத்தில் நச்சு மாஸ் அப்போ எப்படி சுவையாக இருக்கும்.

  • @Lourdspuvi
    @Lourdspuvi Месяц назад +2

    Hi Anna I noticed, that you said always Thanks to your wife for her cooking. It's a very nice thing Anna. I appreciate you. Keep it up. I LIKE YOUR CHARACTER ANNA 😍😍
    From Switzerland 🇨🇭

  • @vjs54
    @vjs54 Месяц назад +1

    I need to try same way akka cooked. Anyway Srilanka taste Australia varathu evlo try pannalum

  • @SushilatheviRavindran
    @SushilatheviRavindran 5 дней назад +1

    10:30

  • @kumarst-claire957
    @kumarst-claire957 Месяц назад +2

    தங்கச்சி
    உங்க காணொளிகள் நல்லா இருக்கு. விரும்பி பார்க்கின்றோம் .
    இங்க லண்டனில் பீர்க்கங் காய் தமிழ் கடையில் இருக்கு. ஆனால் எங்களுக்கு சமைக்க தெரியாது. நீங்கள் சமைத்து காட்டுங்களேன் தங்கச்சி. நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      கண்டிப்பாக சமைத்து காட்டுகிறோம்

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 Месяц назад +1

    Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Месяц назад +1

    God bless you both🙏🏾

  • @AntonyJoseph-i3s
    @AntonyJoseph-i3s 13 дней назад +1

    இந்த உரலும் உலக்கையும் எங்கு வாங்கலாம். வெளி இடங்களுக்கு பார்ஷல் பண்ணுவார்களா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 дней назад +1

      கேட்டு சொல்லுறேன்

    • @AntonyJoseph-i3s
      @AntonyJoseph-i3s 12 дней назад

      @@VANNI-VLOG❤

  • @NarendranSai
    @NarendranSai Месяц назад +1

    wow arumai....yummy

  • @JaffnaTharma
    @JaffnaTharma Месяц назад +1

    அருமை❤

  • @pavalarani5376
    @pavalarani5376 Месяц назад +7

    ஆட்டிறைச்சி நல்ல சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Месяц назад +1

    ßUPER CONGRATULATIONS VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Месяц назад

    We always enjoy your cooking videos 🔥

  • @JayanthiD-mj7up
    @JayanthiD-mj7up Месяц назад +1

    சமையல் சூப்பர் ❤ அக்கா

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Месяц назад +2

    Vanni, cooking, video 📷📸, very nice 👍🙂, from France ❤❤❤❤😂❤❤😂❤❤❤❤❤❤❤

  • @shanShan-ep7nf
    @shanShan-ep7nf Месяц назад +3

    Ramba pandanlef

  • @MohamedNifras-uu4cz
    @MohamedNifras-uu4cz Месяц назад +2

    Akkate samayal Vere level supar

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Месяц назад +1

    🎉
    Veapam kuleai yeai aadu theade virumbee thingudu eandaa aatukku udambu varuthamaa......adeai thinaaka namakku varutham varumaa ... illateku namada noeai eadirpu sathee kooodoomaa? 😊

  • @mathuvlogs9
    @mathuvlogs9 Месяц назад +5

    Super pa❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much brother 🙏

  • @JayanthiD-mj7up
    @JayanthiD-mj7up Месяц назад +1

    தக்காளி 🍅 இஞ்சி போட வேண்டும் அக்கா

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo Месяц назад +1

    🫚 poodathan taste ah irrukkum😊

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah 6 дней назад +1

    Son luckily to have a wife too you rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee

  • @KapilaDithashnavi
    @KapilaDithashnavi 9 дней назад +1

    Nee nandu sapidurala akka aattiraichi sapidurala pola

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 Месяц назад

    Very good Suji 👍🏼 👏 Super video 💐👍

  • @ara3388
    @ara3388 Месяц назад +3

    ❤நல்லது ❤

  • @appachchivillage
    @appachchivillage Месяц назад +1

    👍👍👍🔥🔥🔥 superb

  • @kanchaprabha9303
    @kanchaprabha9303 Месяц назад +1

    Nalla samaijal

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад +1

    🤩😘

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Месяц назад +1

    ❤❤❤உந்த சட்டியை நாளைக்கு சுடச்சுட பாண் அல்லது வெள்ளைப்புட்டு அல்லது அரிசிமாப்புட்டை பிரட்டி அடித்தால் ஒருவேட்டைதான்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ம்ம் உண்மைதான் அண்ணா மறக்கமுடியுமா

  • @prashanthdasan4837
    @prashanthdasan4837 Месяц назад +1

    Spr👍🏾akka 🥳anna

  • @faz3336
    @faz3336 Месяц назад +1

    Innum maram natreengana anna?

  • @thasansiva6957
    @thasansiva6957 Месяц назад +1

    எனக்கன்னோவோ தம்பிக்கு ஓரு தங்கச்சி வாற மாதிரி ஓரு உணர்ச்சி
    நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ? 😊

  • @msritharan4442
    @msritharan4442 Месяц назад +2

    சூப்பர்தம்பிதங்கச்சி நான் நெடுங்கேணி சிறி

  • @Gain714
    @Gain714 Месяц назад +3

    ❤❤❤❤❤

  • @user-oy7fc7xg8l
    @user-oy7fc7xg8l Месяц назад +2

    Super 🎉

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Месяц назад +1

    சூப்பர் கறி🙌👌💖

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Месяц назад +1

    😂😂😂😂😂😂பேந்தென்ன முயல் பிடிக்கின்ற நாயை மூஞ்சியிலை தெரியுமாம் அதேபோலத்தான் தம்பி வன்னி சமைத்தால் சகோதரி முத்தையன் கட்டுப்பகுதியாலை ஓட்டமெடுக்க வேண்டியதுதான்.😂😂😂😂

  • @merlinmaria5195
    @merlinmaria5195 Месяц назад +1

    😋😋😋

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Месяц назад +1

    Super 👍🏻

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Месяц назад +2

    👌👌👌👌👌👌👌👌👌

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Месяц назад +1

    Super🎉super 🎉

  • @worldking3400
    @worldking3400 Месяц назад +2

    Vera leval ❤🎉

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Месяц назад +1

    She is so nice👍

  • @vijjyoga7498
    @vijjyoga7498 Месяц назад +1

    Very lovely wife

  • @thileebanbalasingam5524
    @thileebanbalasingam5524 Месяц назад +1

    Very nice ❤❤

  • @RifnaRahman-cy8hn
    @RifnaRahman-cy8hn Месяц назад +1

    👌👌👌👌👌👌

  • @sathishraja5315
    @sathishraja5315 Месяц назад +1

    ரம்ப என்றால் என்ன இலை. புரியவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள்.
    தமிழ் நாட்டிலிருந்து

  • @mallikamallika662
    @mallikamallika662 Месяц назад +1

    Super ❤

  • @rahiniuthayasooriyan6456
    @rahiniuthayasooriyan6456 Месяц назад +1

    சுப்பர் வாழ்க வழமுடன்❤❤😂😂

  • @dilaxank5361
    @dilaxank5361 Месяц назад

    Super 👌

  • @MullaiJasi-ii
    @MullaiJasi-ii Месяц назад +1

    Super

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 Месяц назад +1

    அது வந்து அன்னாசி பூ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Ahooo சூப்பர் நன்றி....

  • @asokankanapathippillai7890
    @asokankanapathippillai7890 Месяц назад +1

    காய் வன்னி யூறுப் வணக்கம் ஊர் ஆடு சும்மா கம கம ன்னு இருக்கும்

  • @HappyBirdBath-jk7fu
    @HappyBirdBath-jk7fu Месяц назад +1

    Adije nee sujithane supper supper

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Месяц назад

    நான் உங்கள் வீடியோக்காக காத்துக்கொண்டு இருந்தான் ❤அருமையான அட்டுக்கறி

  • @JayanthiD-mj7up
    @JayanthiD-mj7up Месяц назад +1

    தேசிகபுளி இல்ல அது லெமன் அக்கா சமையல் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      லெமன் எண்ட என்ன?

    • @JayanthiD-mj7up
      @JayanthiD-mj7up Месяц назад

      எழுமிச்சைப்பழம்

    • @mathysandran6104
      @mathysandran6104 23 дня назад

      ​@@JayanthiD-mj7upஎலுமிச்சையை இலங்கைதமிழ் மக்கள் தேசிக்காய் /தேசிப்பழம் என்றும் சொல்வார்கள்

  • @sivaanantham1011
    @sivaanantham1011 7 дней назад +1

    i like your coking

  • @selvisockalingam704
    @selvisockalingam704 Месяц назад +1

    ❤❤❤❤

  • @naatuku_kedu
    @naatuku_kedu Месяц назад

    Enna thool endru kadaisi varaiukum solradhu ila appo

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிளகாய் தூள்

  • @jeganview
    @jeganview Месяц назад +1

    இஞ்சி இல்லாமல் ஆட்டிறைச்சி கறியா..? முத்து ஐயன் கட்டில் இப்படி கறி வைக்கமாட்டங்க..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      வேர்க்கம்பு என்ன

    • @jeganview
      @jeganview Месяц назад +1

      @@VANNI-VLOG வேர்க்கொம்பு வாசத்துக்கு போடுவது. எல்லா இறைச்சி வகைகளுக்கும் இஞ்சி போடவேணும்.

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 Месяц назад

    ஸ்ரீலங்காவில் எந்த ஊர் அண்ணா நீங்க?

  • @Nathan26ve6in7se2r
    @Nathan26ve6in7se2r Месяц назад +1

    🤑❤

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz Месяц назад +1

    சூப்பர் சமயல் அண்ணா கிளிநொச்சி ஜெகன் psj electron youtube channel

  • @velanaga3366
    @velanaga3366 Месяц назад +2

    👍👍👍🇬🇧🇬🇧🇬🇧

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Месяц назад

    Nice ♥♥♥💪💪

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Месяц назад +2

    👍👍👍👍👍👍👍🤗🙏🤗🤗🤗❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад +1

    🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🇫🇷

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Месяц назад +1

    தங்கா களுக்கு மெட்டி போடுங்க அழகாய் இருக்கும் ❤

    • @naatuku_kedu
      @naatuku_kedu Месяц назад

      Sattiya thavira elaathaiyum nee paaru fool

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you anna

  • @user-gu9cn2xp9v
    @user-gu9cn2xp9v Месяц назад

    අය්යෙ පුලුවන්නම් සිංහලෙනුත් කියන්න

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you 😊

    • @RominolRobi
      @RominolRobi Месяц назад

      அவங்க சொன்னது என்றால் அண்ணா முடியுமா இருந்தால் சிங்களத்திலும் சொல்லுங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      சிங்களம் தெரியாது 🥲

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Месяц назад

    பார்க்க நாவூறுது மகிழ்வான காணொளி முடிந்தால் பலாக்காய். ஈரபலாக்காய் கறி செய்து காட்டுங்கள் வன்னி மக்கள் நன்றாக சமைப்பார்களாம் கூடிய வரை பழமையானவை சமைத்து போடுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      கண்டிப்பாக அண்ணா....

    • @vethanayagamjeyarajah5395
      @vethanayagamjeyarajah5395 Месяц назад +1

      நான் உங்களுக்கு அப்பா வயது 65

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      சரி அப்பா மிக்க மகிழ்ச்சி....

  • @kabilkanesh9022
    @kabilkanesh9022 Месяц назад +1

    Sri lanka tamil so weird. I hate it

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @dktamilansasi
    @dktamilansasi Месяц назад +1

    Super

  • @MarimuthuThanabalasingam
    @MarimuthuThanabalasingam Месяц назад

    Super❤

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Месяц назад

    Super