அருமையான சமையல் கொடுத்து வைத்த நீங்கள் நாங்கள் வெளி நாடு நான் இப்படி சமைத்து சாப்பிட்டதே இல்லை ஊர் வந்தால் பார்ப்போம். பார்க ஆசையாய் இருக்கு எப்பவும் சொந்த ஊர் சொர்கம் தான் நன்றி 😂
உங்களிடம் வந்தால் இப்படி சமைத்து தருவீர்களா கண்டிப்பாக இலங்கை வந்தால் வருவேன் உங்கள் சாப்பாடுகள் மிகவும் சமைக்கும் முறைகள் வித்தியாசமாக உள்ளது அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்
அந்தக்காலதில் எனது அக்கா அணில் மாதிரி பலாப்பழம் பழுத்தாலே அணில் மனம் பிடிக்க முன் அவக்கு மணந்திடும் உடனேயே மரத்தில் நிப்பா எனக்கு அந்தநாள் நினைவுகள் வந்திட்டது உங்கள் வீடியோவை பார்த்ததும்
உங்களிடம் வந்தால் இப்படி சமைத்து தருவீர்களா கண்டிப்பாக இலங்கை வந்தால் வருவேன் உங்கள் சாப்பாடுகள் மிகவும் சமைக்கும் முறைகள் வித்தியாசமாக உள்ளது அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன் வி கறி ஈ ஈரப்பலாக்காய் அதன் கரை ஒருநாள் போடவும்
இதில் விசேடம் எந்த ஆடம்பர சமையல் உபகாரங்கள் இல்லாமல் இயற்கை யான சமையல் .மண்சட்டி ,கையில் வைத்து வெட்டுவது .போன்ற இயற்கயான செய்முறை .தொடருங்கள…இயற்கையோடு வாழுங்கள் .சிறப்பு
சகோதரி எங்களுடைய தமிழர்கள் சமைக்கும் போது வேற மாதிரி இருக்கு என்றாலும் எதுவும் சுவையாக தான் இருக்கும் சிங்கள மக்கள் சமைக்கும் பிஞ்சு பிளாக்கா கறி இறைச்சி குழம்பு போல செய்வார்கள் நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா சகோதரி
❤❤❤❤எங்களை சாப்பிட்டு பாருங்கோ என்று சொன்னால் சகோதரி மாதிரி பக்குவமாக சமைத்து தர அதுவும் அதன் சுவை மாறாது சமைத்து தர ஆள் வேண்டுமல்லவா?அப்படி என்றால் நாங்களும் ரசித்து ருசித்து சாப்பிடலாம் தானே.
இதை எல்லாம் பத படுத்தி விக்க முடியும் ஏற்றுமதி செய்ய முடியும். 400g பலாப்பழம் தாய்லாந்து நாட்டில் இருந்து வருது லண்டனில் அதன் விலை £2.99 என்றால் பாருங்க .
Hi akka anna ungada videos nanga everyday parkurathu!! Super ah iruku ellam videos Nanga London la pesurom please contact details thango nera pesalam. Nandri
ஒன்ற பேச்சி புறியலேயோ😮😮😮😮😮😮
அருமை உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
உங்களது துணைவியார் அழகான சிரித்த முகம் அழகு
🙏😂♥️
உங்களுடைய பலாக்காய் கறி யை நினைக்க இப்பவும் வாய் ஊறுகிறது வாழ்த்துகள் சகோதரி
😂👍♥️thank you 😊
அருமையான சமையல் கொடுத்து வைத்த நீங்கள்
நாங்கள் வெளி நாடு நான் இப்படி சமைத்து சாப்பிட்டதே இல்லை
ஊர் வந்தால் பார்ப்போம். பார்க ஆசையாய் இருக்கு
எப்பவும் சொந்த ஊர் சொர்கம் தான்
நன்றி
😂
உண்மைதான் என்னதான் செய்ய காலம் செய்த கோலம்
நான் ஒருகாலமும் இதை உண்ண இல்லை ஆனால் ஈர பிலக்காய் கறி உண்டு இருக்கேன் அது ஆட்டு கறி போலவே இருக்கும் சுவை
இது அதைவிட சுவை அதிகம் 🙏♥️
எனக்கு பிடித்த கறி 👌👌👌👌
Super 👌
உள்ளி மிளகு போடுவது பலாக்காய் கறி வாய்வுக்கு.
வெந்தயம் போட வேண்டும்
கொஞ்ச ம கரைந்துவிட்டது.
♥️🙏👌
பலாக்காய் கறிக்கு வெந்தயம் போடுவதில்லை. பலாக்காய் கறி இப்படி குழைந்தால்தான் சுவையாக இருக்கும்😅.
உங்களிடம் வந்தால் இப்படி சமைத்து தருவீர்களா கண்டிப்பாக இலங்கை வந்தால் வருவேன் உங்கள் சாப்பாடுகள் மிகவும் சமைக்கும் முறைகள் வித்தியாசமாக உள்ளது அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்
Enakku pidichcha palakaai curry...naanum taste a samaippen akka ...Super akka....
1¹11¹15z85@@JananiJanani-fe6bfm.grsoinks😮i
காணொளிகள் சிறப்பு சகோதரா சமைப்பதற்குரிய உபகரணங்கள் ஒழுங்குகளில் கூடுதல்
கவனம் எடுத்து இன்னும் தரப்படுத்துங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
கண்டிப்பாக அண்ணா...
Thank you my brother sister Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Same to you♥️thank you so much
பிலாக்காய் கறி அவியும் போதே பூடு இஞ்சி இடித்து போட வேண்டும் பின் இறுதியில் மிளகு சீரகம் தூள் போட வேண்டும்
I enjoy natural videos than your cooking. But both are netted together in your video .😀😀😀😀
♥️
நான் தான் முதல் பார்வையாளர். 👍
உண்மை மிக்க மகிழ்ச்சி❤❤❤❤
பாலக்காய்கறியும் மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் நல்லத்தான் இருக்கும்
உண்மைதான்
ரொட்டிக்கு மிகவும் நல்லா இருக்கும் ..ஆனா பூண்டு முதலே போடுவாங்க எங்க அம்மா..இதை பாக்கும் போது என் அம்மாவின் நினைவு...
Ahooo thank you so much 💓
உங்கள் பாதை வெர லேவல் அப்படிஏ தொடருங்கள் எண்னுடைய வாழ்த்துக்கள் வண்னில தெரியாத இடம் எதுவும் எணக்கில்ல சந்தொசம் அக்கா& அண்ணா
கண்டிப்பாக.....
உணவு மட்டுமல்ல உங்களின் அழகு தமிழும் சுவையானது
மிக்க நன்றி...
அந்தக்காலதில் எனது அக்கா அணில் மாதிரி பலாப்பழம் பழுத்தாலே அணில் மனம் பிடிக்க முன் அவக்கு மணந்திடும் உடனேயே மரத்தில் நிப்பா எனக்கு அந்தநாள் நினைவுகள் வந்திட்டது உங்கள் வீடியோவை பார்த்ததும்
உண்மைதான் இப்ப எல்லாம் மாறி போச்சு
Arumai suji sister brother
Thank you so much ♥️🙏🏻
Bro nanga Colombo nanga daily ithuthan sapirurathu itha avichu coconut poddu sampal idicchu sappiddu parunga
இங்கால இது சாப்பிடுவது மிக குறைவு ...brother
😢சுப்பராக சுப்பராக சுப்பராக இருக்கின்றன பார்க்க சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி
Happy family bro Masha Allah
Same to you
Akkava koncham kathaikka vidungo 😂😂😂😂😂 1:56
🥲♥️🙏
Please don’t eat too much of Jackfruit and curry. You will get stomachache because too much gas in the fruit.
🌿வணக்கம் அண்ணா அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் நன்றி
மிக்க மகிழ்ச்சி
அருமையாகஉள்ளது
♥️🙏🏻
Vanni. Vlogs. Very good family. Good. Husband and wife🎉🎉🎉🎉❤️🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much 🙂
Supper nalla oru manaivi annaku
🙏♥️
Shanthi 17:59
Supper
இதற்கு கடுகு, உள்ளி, இஞ்சி அரைத்து மஞ்சளும் சேர்த்து போட வேண்டும்.
Ahooo
Ennakku romba pidikkum 😊😊
Thank you 😊
Arumai👌👌👌
நன்றி..
Nalla super curry enaku rompa pidikum
Thank you so much
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Very nice curry, famous
Thank you so much
உங்களிடம் வந்தால் இப்படி சமைத்து தருவீர்களா கண்டிப்பாக இலங்கை வந்தால் வருவேன் உங்கள் சாப்பாடுகள் மிகவும் சமைக்கும் முறைகள் வித்தியாசமாக உள்ளது அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன் வி கறி ஈ ஈரப்பலாக்காய் அதன் கரை ஒருநாள் போடவும்
கண்டிப்பாக வாருங்கள்
Super very nice 👌😋
Thank you so much
Oil too much but she is not all of the frying not put that's good . Jack fruit curry Sinhalese every time making .
👌thank you 😊
Brother pilakkoddai thuvayal seiya theryuma
Anna ennum sariya palukkalla palikka thuvangaddum seivam
Nanum sri lankathan ungede pilakai kari semme 😘
Thank you so much 💓
வாயூறுது 😊❤
😄👌🙏♥️
Nice and happy family I like both very soon I meet your family
Thank you so much 😊
Super bro very nice ❤
Thank you so much
Super 👍
Thank you 👍
I like the sound of chenpakam. It sounds comes in ponaal pogaddum podaa song.
😂😂😂😂👌♥️
எனக்கு பிடித்த கறி எனக்கு புட்டோடு சாப்பிட பிடிக்கும் ❤
♥️👌
Wow super 👍💐
Thank you so much
Palakai kangi. Not curry.
மனைவி எப்படி செய்தாலும் ஆகா என்ன அருமையான கறி என்று சொல்ல வேண்டும் என்று தெரிந்த தம்பிக்கு பிரச்சினை இல்லை .
😄👍♥️
Pingsu பிளாக்காய் கறி சமைப்பது
இதில் விசேடம் எந்த ஆடம்பர சமையல் உபகாரங்கள் இல்லாமல் இயற்கை யான சமையல் .மண்சட்டி ,கையில் வைத்து வெட்டுவது .போன்ற இயற்கயான செய்முறை .தொடருங்கள…இயற்கையோடு வாழுங்கள் .சிறப்பு
மிக்க நன்றி அண்ணா
சகோதரி எங்களுடைய தமிழர்கள் சமைக்கும் போது வேற மாதிரி இருக்கு என்றாலும் எதுவும் சுவையாக தான் இருக்கும் சிங்கள மக்கள் சமைக்கும் பிஞ்சு பிளாக்கா கறி இறைச்சி குழம்பு போல செய்வார்கள் நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா சகோதரி
நான் என்னும் சாப்பிடவில்லை..
Akka .anna supera itukku video 👍👍👍👍
நன்றி...
My favorite Pillakai curry. I love it. Village life is so good.
So nice
பலாக்காய் கறி , ஈரப்பலாக்காய் கறி அதிக வித்தியாசமே ? ஒரே சுவையோ?
சுவை வித்தியாசம் இருக்கு..
வித்தியாசம் தான்
சூப்பர்
Thank you
❤❤❤❤எங்களை சாப்பிட்டு பாருங்கோ என்று சொன்னால் சகோதரி மாதிரி பக்குவமாக சமைத்து தர அதுவும் அதன் சுவை மாறாது சமைத்து தர ஆள் வேண்டுமல்லவா?அப்படி என்றால் நாங்களும் ரசித்து ருசித்து சாப்பிடலாம் தானே.
😂👌🙏
Super ❤
Thanks 🔥
அக்கா அண்ணா இதுதான் சொர்க்கம் என்று சொல்லுகிறது
உண்மை
Super
Thanks
Hi all video watch nice to see ❤❤❤❤🎉🎉🎉🎉😍😋💞💖👌👍
Thank you so much 😊
நீங்கள் உண்மையில எங்களையெல்லாம்
🥲
Super anna
Thank you
🎉OkGood
Thank you so much
Nice
Supper 😢 hai akka yours smile is good god bluss youres family❤
Thank you so much 🙂
Wow super yummy❤
Thank you 😋
Very nice! Be blessed ❤
Thank you! You too!
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? அழகான இடமாக காணப்படுகின்றது.முடிந்தால் பதில் கூறவும்❤❤ன
Mullaitivu
@@VANNI-VLOG oh good
Super bor
Thanks 😄
Sema tastey
uppad samaithu unkalukku samipaduadaijathu thinamuparppen vauruthu
Thank you so much 💓
🥰🥰🥰🥰
Niceeee
Thanks 🤗
கறுவாப் பட்டையும் சேர்க்க வேண்டும்.
Ahooo ♥️
Akkava koncham kathaikka vidungo 😂😂😂😂😂
எனக்குத் தெரியும் வீடீயோ எடுக்க stand வாங்கியபோதே தம்பி சமையல் உதவி செய்யப்போறார் என்று😂. அடுத்த வீடியோ தம்பி தான் சமையல்.😂.
அப்படி இல்ல அது கொஞ்சம் ஆட்டமாக இருக்கு அதுதான் புதிது வாங்கினான்
@@VANNI-VLOG இது பகிடியாக எழுதியது. வாழ்த்துக்கள்.
@@thavakumarmuthuthamby5555 ♥️
Anna Akka saappadu ippidi irukkanum enratha vida
Purushan pondaaddi Ungala pola irukkanum enrathu thaan Unmai
😂♥️👍
You village
Ahoo
Nala manam epa ready akum poru ba
😂👌♥️
எனக்கு இந்தக்.கறி.வைக்கத் தெரியாது.நன்றி
வைத்துபாருங்கள்
😍😍😍
Thank you so much 💓
nice
Thanks
இதை எல்லாம் பத படுத்தி விக்க முடியும் ஏற்றுமதி செய்ய முடியும்.
400g பலாப்பழம் தாய்லாந்து நாட்டில் இருந்து வருது லண்டனில் அதன் விலை £2.99 என்றால் பாருங்க .
உண்மைதான்...
🤩😘
🙏♥️
நீங்க. எந்த. ஊரு
Mullaitivu
மருந்தடிக்காத பழம்
நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்
Pilakkai kar nalla testa irukkum vanni volg bro
Hi ❤❤🇨🇰👍
Thanks for visiting
❤
🙏♥️
அண்ணா. நண்டு. சாப்பிட. மாட்டாரா
Ellai...
👍
Thank you 😊
Hi akka anna ungada videos nanga everyday parkurathu!! Super ah iruku ellam videos
Nanga London la pesurom please contact details thango nera pesalam.
Nandri
Thank you so much 💓
0760397780
👍😭😭😭😭
🥲♥️🙏👌
❤🎉🥣🥣👌🏻👌🏻👌🏻👨👩👦👦🇫🇷
Thank you 😊
தவம் இருந்தாலும் கிடைக்காது இப்படி ஒரு வாழ்கை 🙏🏼❤️
Thank you so much
Please send me some ❤
♥️🙏👌
Akkava koncham kathaikka vidungo 😂😂😂😂😂
Super ❤
Thanks 🔥
Super
Thanks
Super ❤❤❤