உங்களுடைய எல்லா வகையான சமையல்களும் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் சமைக்கும் பொருட்களையும், சமைத்த உணவையும் ஒரு தரை விரிப்பில் வைத்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
Unmai, Suri’s Tamil is very nice to listen. She speaks as does the work, that is super, she speaks for the video as very experienced person, Vanni your video takes and editing is good too.
You always cook in a medium size “Chaddi”, Vanni always comment as Chaddi is small, you always convince him, no it is o.k , you are the winner Suji, very smart girl. Yes very little oil, you curry looks very tasty, hint is less oil and curry powder. Another good vegetarian dish. Please showus your measurements of “MilakaiThul” because Thul is very important for the curry. Good Thul make good curry, this is my experience. Good luck to both of you.
Tasty curry 🍛brinjal with chick peace I already make but not much frying bringal I did airfryer oil less making healthy way cooking . Oil not good health . You also reduce your health will live long life not any sickness come . Enjoy
நீங்கள் சொல்வீர்கள் 5, 6 மரக்கறி சமைத்து காட்டுங்கோ என்று ஆனால் உங்களுக்கு தெரியவேண்டும் அங்கு மரக்கறி சரியான விலை. எப்படி சமைப்பார்கள் நீங்கள் அவர்களுக்கு பணத்தை அனுப்பி உதவிசெய்தால் அவர்களால் சிலசமயம் செய்யமுடியும். கிராமத்து சமையல் என்றால் ஒன்று இரண்டு கறிதான் சமைப்பார்கள் . அதுதான் கிராமத்து வாழ்கை.
இலங்கை தமிழர்கள் மரக்கறி என்றுதான் சொல்வார்கள் இந்தியா மக்கள்தான் காய்கறி என்பார்கள் புக்கை என்றுதான் நெடுக சொல்வோம் இப்ப தான் பொங்கல் என்கிறார்கள் எங்கள் மூதாதையர்கள் சொல்லிதந்ததைதான் சொல்கிறோம்
உங்களுடையசமையல்நன்ராகுள்ளதுதொட தொடர்ந்து தொடர்ந்து உங்கள் வீடியோக்களை போடவும் நான் உங்கள் வீடியோக்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சப்ஸ்கிரைப் பண்ணி உள்ளேன்
அக்கா எல்லா உயிரினம் அழிந்து போகுதா அப்படியென்றால் அதை பாதுகாத்துக் கொள்ளுங்கள் நாய்கள் பறவைகளை கவனிப்பதற்கு யாரும்இல்லை அக்கா ரொம்ப அழகாக கதைக்கின்றார் கறி சூப்பர் அக்கா.
உங்களுடைய எல்லா வகையான சமையல்களும் மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
மேலும் சமைக்கும் பொருட்களையும், சமைத்த உணவையும் ஒரு தரை விரிப்பில் வைத்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
Thank you so much...
கண்டிப்பாக காலப்போக்கில் செய்வோம்
Super super semaja irukku 👍👍anna.akka 👍👍 ungkada video ellam ennum ethir pakkiram
அருமை அருமை வாழ்த்துகள் 💐💐💐
மிக்க மகிழ்ச்சி
எங்கள் நல் வாழ்த்துகள் திரு திருமதி வண்னிக்கு🌹
மிக்க நன்றிகள்...
வணக்கம் சகோதரி நான் பிரான்சில் இருந்து பார்க்கிறேன் ஒவ்வோரு நாளும் உங்கள் வீடியோ எதிர்பார்த்தருப்பேன் சிறப்பு❤
Thank you so much 💓
Your speak very clear tamil
Congratulation
Thank you so much 🙂
Wow ❤🇨🇰👍👍👍👍
Unmai, Suri’s Tamil is very nice to listen. She speaks as does the work, that is super, she speaks for the video as very experienced person, Vanni your video takes and editing is good too.
You always cook in a medium size “Chaddi”, Vanni always comment as Chaddi is small, you always convince him, no it is o.k , you are the winner Suji, very smart girl. Yes very little oil, you curry looks very tasty, hint is less oil and curry powder. Another good vegetarian dish. Please showus your measurements of “MilakaiThul” because Thul is very important for the curry. Good Thul make good curry, this is my experience. Good luck to both of you.
Thanks brother and Suji sister for the brinjal and chick peas receipe video. Suji you speak clear and well tamil. Good presentation village receipe .
Thank you so much
Oh Super engalukku mikavum pidiththa Curry
😄👌♥️🙏
வணக்கம் சிஸ்டர் தமிழ்நாடு இருந்து உங்கள் சமையல் ரசிகன்... நிகழ்ச்சி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி.....♥️👌
Sister uggada samayel ellam naan seithu pakkiran Vera level thanks sister and brother
மிக்க மிக்க நன்றி
Tasty curry 🍛brinjal with chick peace I already make but not much frying bringal
I did airfryer oil less making healthy way cooking . Oil not good health . You also reduce your health will live long life not any sickness come . Enjoy
Oky thank you so much 💓
சிறப்பு 👌🏼❤️
Thank you 😊
சூப்பர் கடலை கறி அக்கா உங்கள் குரல் பிடித்தது உண்மையில வாழ்த்துக்கள்அக்கா அண்ணா
மிக்க மகிழ்ச்சி.....
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Thank you too
😋😋😋😋😋 supper i pray for you 100 years living🤗🤗🤩
Thank you so much
Tangachi ungal kanavarai nalla taan pagidi panuringa kattarikkai piraddal super👌
😂 thank you so much 💓
Beauty of the vanny. Nature and people. Their lifestyle with netting with nature💚💚💚💚💚💚💚💚💚
❤❤❤❤
😊😊😊😊😊
Thank. You. Super
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️
சூப்பர்.. வாழ்த்துக்கள்💐💐🥀 வன்னி vlog குடும்பத்துக்கு...❣️
Thank you so much 💓
❤❤❤
தங்கச்சி வதக்கும் போது கொஞ்ச வெந்தயம் போட்டால் நல்லது. அதேபோல் உள்ளியையும் வதக்கும் போது போட்டாலும் நல்லது.
சரி அக்கா
Akka your cooking always different 😂👍
Thank you so much 🙂
Useful tips and delicious curry Suji.
Thank you so much
Unga samayal paarthu naanum try pannuven unmaiele super sister
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
Vanni. Family🎉🎉🎉🎉🎉🎉🎉 nice Samayal👍💯♥️
Thank you so much 🙏♥️
Vera level curry 😊 ❤
Thank you so much
மிகவும் அருமை ❤
Thank you so much ❤️❤️❤️
Super Suji very good 👍🏼 👏 💐🇨🇭👍🏼
Thank you very much
Super வாழ்த்துக்கள் தங்கை
மிக்க மகிழ்ச்சி
Unkal vidijova ethir paththu kondu irunthen super kari
மிக்க மகிழ்ச்சி....❤️♥️
I am speaking from chennai yor brinjal kadalai kari is new and appers tssty
Ahoo nice
Brother vanni volg vanakkam nallathoru kari koduthu vaithanigkal bro ok ok sapidugka
Thank you so much 💓
சூப்பர் 👌👌👌
நன்றி
சகோதரி அப்பம் முறைப்படி செய்யத்தெரிந்தால் செய்து காட்டுங்கள் நன்றி
கண்டிப்பாக வரும்
Vera level curry sister super
Thank you so much
Super Anna Akka ungada muraiyila Soya meat Samaichchu Kaaddunga Plz
Good wife❤❤❤🎉🙏nice. Family🎉❤
Yes, thank you
பொரித்த குழம்பிற்கு நிறைய உள்ளி சேர்க்க வேண்டும். மற்றது வெந்தயம்.
Nala veral fish 🐠 vasani varuthu suvaiya ikkuku
Mmm 👌
Súgamairrukengalo Bro great vlogs
@@rajant.g.5071 yes bro neenga?
Supar supar
Thank you
❤
5, 6 மரக்கறி சமையல் செய்து வடை பாயாசம் பொங்கல் செய்து போடுங்கள் vanni vlog
Sure
நீங்கள் சொல்வீர்கள் 5, 6 மரக்கறி சமைத்து காட்டுங்கோ என்று ஆனால் உங்களுக்கு தெரியவேண்டும் அங்கு மரக்கறி சரியான விலை. எப்படி சமைப்பார்கள் நீங்கள் அவர்களுக்கு பணத்தை அனுப்பி உதவிசெய்தால் அவர்களால் சிலசமயம் செய்யமுடியும். கிராமத்து சமையல் என்றால் ஒன்று இரண்டு கறிதான் சமைப்பார்கள் . அதுதான் கிராமத்து வாழ்கை.
Super❤
Thanks 🔥
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்
வெந்தயம் போட கூடாதா இந்த கறிக்கு?
இதுக்கு போட்டால் சாதுவான கசப்பு வரும்
Sister my husband won't eat brinjal can this curry ve done with potato please reply me
உருளைக்கிழங்கை மட்டும் சமைக்க முடியும்
@@VANNI-VLOG 👍
Your cooking methods very nice 👍 and yummy
Thank you so much
thank you ❤
இலங்கை தமிழர்கள் மரக்கறி என்றுதான் சொல்வார்கள் இந்தியா மக்கள்தான் காய்கறி என்பார்கள் புக்கை என்றுதான் நெடுக சொல்வோம் இப்ப தான் பொங்கல் என்கிறார்கள் எங்கள் மூதாதையர்கள் சொல்லிதந்ததைதான் சொல்கிறோம்
♥️♥️♥️
❤❤❤
Thank you so much 💓
உங்களுடையசமையல்நன்ராகுள்ளதுதொட தொடர்ந்து தொடர்ந்து உங்கள் வீடியோக்களை போடவும் நான் உங்கள் வீடியோக்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சப்ஸ்கிரைப் பண்ணி உள்ளேன்
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Sister uggalukku yellow colour dress beauti ya irikki
Thank you so much 🙂
அக்கா எல்லா உயிரினம் அழிந்து போகுதா அப்படியென்றால் அதை பாதுகாத்துக் கொள்ளுங்கள் நாய்கள் பறவைகளை கவனிப்பதற்கு யாரும்இல்லை
அக்கா ரொம்ப அழகாக கதைக்கின்றார் கறி சூப்பர் அக்கா.
மிக்க மகிழ்ச்சி ♥️♥️🙏🙏
சூப்பர் அக்கா தொதல் செய்து காட்டுங்க ,
கண்டிப்பாக வரும்
Like your curries sister thank you.
Thank you so much
இலங்கையில் தற்போது நூடில்ஸ் பொரித்து ஒரு சம்பல் செய்கிறார்கள் அந்த Recipe video .போடமுடியுமா அண்ணா
👍எங்கள்
Thanks
Welcome
Vielen. Danke
அருமை
Thank you 😊
Kavolaigl pal aduthu kadavum
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Thank you
உங்களுடைய எல்லா சமையலையும் தவறாமல்பார்த்து வருகிறேன். கறிகளுக்கு ஏன் வெந்தயம் சேர்ப்பதில்லை. அவித்த முட்டை கறி சமைத்தேன் அருமை
🪷🧑🏫வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் தமிழ்
மிக்க நன்றி ...
Super
Thanks
Wai urudu sister
Appam resupe podunko pro ❤❤❤❤
கண்டிப்பாக வரும்
Payaasam. Vadai podungkoo akka
கண்டிப்பாக
Super 😀
😊
super
Thank you
Super kadalaikari
👌♥️🙏
Vanni. Vlog. Family🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much ♥️
Super ❤
Thank u
. Super super
Thank you
😂 1:08
😂
❤❤❤
நன்றி
❤
🙏🏻♥️
திரு திருமதி வன்னிக்கு வரழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
🇨🇰👍😁
Nice ❤️❤️
Thanks 🤗
nilathukku pai virichu irungo anna akka
Okay
Super sister. 🎉🎉🎉
Thank you 😊
Super ♥️♥️♥️sis
Thank you 😊
👌❤️🌹🌹
🙏🏻🙏🏻🙏🏻♥️
Super ❤
Thanks 🔥
Super 👍💐
Thank you very much
Super ❤😂
Thank you 😊
Akka Anna Enakku pidicha kare
Enakku oru santhosam Enakku pidicha sappadu ellam poduregkal
Akka Negkal podura saddayellam vadiva irukku ugkal 2 peraum pakka ennoda Akka Aththan mathireye irukkiregkal
Ahooo thank you so much 😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👌
Thank you 😊
❤❤❤❤🎉🎉🎉🎉
♥️👌👌👌
சைவ சாப்பாட்டுக்கு ஏற்ற கறி பிடித்திருந்தது
நன்றி👌♥️
I'm malaysia ❤❤ super
Thank you
❤😋😋😋👌
Thank you
Super 👍🇨🇰
Thank you 👍
Nice
Thanks
😂😂😂😂😂😂
Thank you so much 🙏🏻
❤❤❤❤🥣🥣🥣💚🇫🇷
Thank you 😊
Akka unggada udabu perththu veru Idam illa
Enna puriyalla
முருக்கங்காய் இல்லை முருங்கைக்காய்.
👍
Super
Thanks
எங்க இண்டைக்கு வீடியோ kanella
@nsptransfort2022 today varum brother
Hai akka
Hi how are you
பலாப்பழத்தில் பாயாசம் செய்து காட்டவும்
வாகை த ஈ ன்தேசியமரம்
Thank you 😊
Theeh.... paaleivane ..,unevukel