சுண்டங்காயும் நெத்தலி கருவாடும் | Our Village life ♥️ |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • சுண்டங்காயும் நெத்தலி கருவாடும் | Our Village life ♥️ | #villagelife
    #villagelife
    #villagecooking
    #villagelifestays
    #ourvillagelife
    #ourvillage
    #husbandwifecooking
    #vanni
    #vannivlog
    #srilankacooking

Комментарии • 192

  • @suresratnam8953
    @suresratnam8953 Месяц назад +11

    பாரம்பரிய ஒரு கறி .அத்தோடு அழிந்துவரும் எமது உணவுகள்.உடலுக்கு மிகவும் நல்லது.எந்த வித இரசாயணக் கலப்பு இல்லாத உணவு.வாழ்த்துக்கள் தொடர்ந்து வாருங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி...... உண்மை....

    • @user-df6wx1gb9u
      @user-df6wx1gb9u 12 дней назад

      Ungalla thedi vantha nalla sapidalam❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад +10

    உண்மையில் இந்த வாழ்க்கை சொர்க்கம். நாங்கள் வெளிநாட்டில் இப்படி வாழ்வை அனுபவிக்க முடியாது.

  • @travelwithsong797
    @travelwithsong797 Месяц назад +10

    நான் இது மாசத்தில ரெண்டு தடவை செய்கிறனான்… 😊 அருமையான உணவு… அழகான வீடியோ… 👌❤️
    இங்கு ( France) தமிழ்கடைகளில் கிடைக்கிறது…

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Месяц назад +4

    ஆ எனக்கு மிகவும் பிடித்த சுண்டங்காயும் நெத்தலி கருவாடும் பிரட்டல்👌🤗🎉🥰

  • @swissnathar1082
    @swissnathar1082 Месяц назад +4

    உங்கள் சமையல் வீடியோக்கள் இன்றைய ஸ்பெஷல் என்று சாப்பாட்டு கடைகளில் எதிர்பார்ப்பது மாதிரி ஆவலாய் இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @ydsp8276
    @ydsp8276 Месяц назад +5

    அண்ணே உங்க சமையல் காணொளி எல்லாம் மிக மிக அருமை..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி....

  • @Appa-t6u
    @Appa-t6u 11 дней назад +1

    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை.
    சுண்டங்கத்தரி விதை, பிரண்டை விதை, தூதுவளை விதை அனுப்பி வைக்க முடியுமா?

  • @velanaga3366
    @velanaga3366 Месяц назад +3

    அருமை வெள்ளைச் சோறு
    என்று சொல்கிறீர்கள் அடுத்தமுறை என்ன நெல் அரிசி என்பதைச் சொல்லுங்கள்! 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад

    என்ன என்ன என்ன என்ற சொல் அடிக்கடி உங்கள் கணவர் பாவிப்பது 😂

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Месяц назад +2

    சுண்டங்கத்தரி food cityல் விற்பார்கள்,பூச்சிக் கோளாறுக்கும் நல்லது,மரக்கறி கடைகளிலும் விற்கிறார்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி...

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 11 дней назад +1

    நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் எங்களுக்கு அம்மா ஊரில் இருக்கும் போது சாப்பிடடநாங்கள் இங்கும் தாய்லாந்து. கடைகளில் கிடைக்கிறது. நான் வாங்கி சமைப்பதுண்டுஆனால் இங் கு விலை அதிகம் நிறைந்த மருத்துவக் குணம் உள்ளது

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 22 дня назад +1

    அருமை 😃👍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад

    கண்டபடி புல்லுக்கு மேலே இருக்கிறீர்கள் . பூச்சி பூரான் சட்டைக்குள் பூரப் போகுது 😂

  • @user-ej9hr5xz8r
    @user-ej9hr5xz8r Месяц назад +2

    Akka thothal resupe podunko ❤❤❤❤❤ super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக போடுவோம்....

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Месяц назад +1

    Wow sundang katarikkaum netalikaruvadum super currya irukkum👍🏽

  • @malininarendran6951
    @malininarendran6951 Месяц назад +1

    Delicious . Thanks for sharing.

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd Месяц назад +1

    Super karuvadu sunndakai kuzhammbu sis and brother

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 Месяц назад +1

    வாழ்த்துக்கள் Suji very nice 👌 💐🇨🇭

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 Месяц назад +1

    nallagave irukku valthukkgal▶

  • @sashu9029
    @sashu9029 День назад +1

    Enaku romba piddikum.. nalla healthy ana katrikka.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 часов назад

      உண்மைதான்

  • @Vijayaabinesh
    @Vijayaabinesh Месяц назад +1

    Super akka sundai vaththal kulambu.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Месяц назад +1

    சூப்பர்👌

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 Месяц назад +1

    supper healthy food, enjoy. she is really looking after you. bless you both.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Very happy thank you so much 💓

  • @malararasan8447
    @malararasan8447 День назад +1

    Supper congratulations

  • @shamshofashamshofa7832
    @shamshofashamshofa7832 Месяц назад +2

    Yummy food enaku sapidanum pola eruku

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Месяц назад +1

    Sister when you cook you look so happy . I like that👍

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Месяц назад +1

    Wow healthy foods❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @nachammalkasilingam7076
    @nachammalkasilingam7076 27 дней назад +1

    Super

  • @paran4246
    @paran4246 Месяц назад +1

    Super 👍

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Месяц назад +1

    Enjoy Guys 👍

  • @rajansinniah9226
    @rajansinniah9226 Месяц назад +1

    Good job

  • @fathima555fathi
    @fathima555fathi Месяц назад +1

    Woow❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад

    உங்கள் கஸ்பண்ட் நல்ல சாப்பாட்டு ராமன் போல 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 часа назад

      ஓம் உங்கள மாதிரி நல்ல சப்பிடுவார்

  • @bramamano5235
    @bramamano5235 Месяц назад +1

    I do cook the way you cooked.very tasty curry.Thanks for sharing.🇨🇦🍁

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +1

    Very useful hint about mix salt in water before put the sundankai. Suji, I share a hint with you, sundankai Is not too sour, you can wash once it’s o.k. All our friends in Australia, like to cook this now including me, because don’t spend too much time to wash the sundankai. This has a good food value, very expensive to buy this in here, but most us have this tree in our garden, but we don’t get too many fruits like yours.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thanks for sharing... akka...

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 11 дней назад +1

    😜😜😜👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  10 дней назад

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 Месяц назад +1

    Paakkave sapidonum pola irukku 😊❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      வாருங்கள் சாப்பிடலாம்

    • @kayathiriparamasivam1329
      @kayathiriparamasivam1329 Месяц назад

      @@VANNI-VLOG naan SRI LANKA vanthal Ungal rendu perayum kattayam santhipen 🤗🤗

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Месяц назад +1

    Bro water the plant.

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Месяц назад +1

    SUPER VIDEO THAMPI CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much anna....

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 Месяц назад +2

    வாய் உறுது👌🏻

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 Месяц назад +1

    Super bro 😅 beep beep 🎺🎺🎺🎼😅😅😅

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Месяц назад +1

    Hi brother and sister your village cooking very nice super enjoy me thanks healthy made curry everything 😍💖👌👍use everyone ❤❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад

    இப்படி விதை எல்லாம் எடுத்தால் சத்து போயுவிடுமே 😢

  • @newtamilboy
    @newtamilboy Месяц назад +6

    இதுவரையும் சாப்பிடாததும் காணாததுமான ஒரு உணவு. நன்றி சகோதரிகளே அறிமுகபடுத்தியமைக்கு .அடுத்து நீங்கள் நாதஸ்வரமும் வாசிப்பிர்ர்களா? பீப்பியை ஞபாகப்படுத்தியதற்கு நன்றி

  • @balaprasith7285
    @balaprasith7285 Месяц назад

    வணக்கம். நல்லா இருக்கு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி

  • @user-jy7ue3tv9m
    @user-jy7ue3tv9m 6 дней назад +1

    Super madam

  • @prabakaran3895
    @prabakaran3895 Месяц назад +1

    Super bor

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz Месяц назад +1

    Super bro

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад +1

    🤩😘

  • @Seriouslysankey
    @Seriouslysankey Месяц назад +1

    😮😮😮❤❤❤❤

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Месяц назад +1

    ❤👍👌💯

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 Месяц назад +2

    தம்பி ஓரு கவுண்டர்தான்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Месяц назад +1

    VAnni cooking video, 📸📷 very nice 👍🙂, from France kannan.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bramamano5235
    @bramamano5235 Месяц назад +1

    We get sundankai we get in Canada in Tamil shops.🇨🇦🍁

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Месяц назад +1

    ❤❤🎉🎉😊

  • @user-zc4xj4sm9z
    @user-zc4xj4sm9z Месяц назад

    Super nankalum peeppi uthiullom akka

  • @Nbesa-xy7ti
    @Nbesa-xy7ti Месяц назад +1

  • @user-iq6wb3ge6n
    @user-iq6wb3ge6n Месяц назад +1

    Hi நீங்கள் உங்கள் முறையில் மீன் கூள் சமையல் செய்து காட்டவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக வரும்....

  • @deborahjames5389
    @deborahjames5389 Месяц назад +1

    She is good cook you can make catering order from home make food
    I encourage you keep on do it . Atlist 5 people or 10 people your home make it and give you get profit . Vanni vlog catering from home . This name use
    I will tell you you can do it .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much 🙂

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 Месяц назад

    arumai

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад +2

    ஒரு நாளைக்கு நாட்டு கோழி புக்கை செய்து போடுங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக வரும்

  • @user-iq6wb3ge6n
    @user-iq6wb3ge6n Месяц назад +2

    நலா சாப்பிடுங்க நாங்க பார்த்து ஆசைப்படுறம். நாங்க நரகத்தில் இருக்கிறம் நீங்கள் செர்கத்தில் இருக்கிறீங்கள்.

    • @Sumaya-wd1sh
      @Sumaya-wd1sh Месяц назад

      Poda muttal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😂🙏❤️ வாங்க சாப்பிடலாம் 1 மாசம் லீவ போட்டுட்டு

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @kanchaprabha9303
    @kanchaprabha9303 Месяц назад +1

    Mm enakum venum

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад

    இவ்வளவு உறைப்பு சாப்பிடுவீர்களா ?

  • @vismatha9465
    @vismatha9465 Месяц назад

    Delicious food 🍲

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +2

    😍👌👍

  • @deborahjames5389
    @deborahjames5389 Месяц назад

    I never eat my life and I don't know my family members also not eat
    Because they don't know how to cook
    Just I watch here Indian super market is these sundak kathari there but I watch next time I will try and let you know how was is taste

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      All the best surper..... thank you

  • @thuvathuva2525
    @thuvathuva2525 Месяц назад +1

    Intha akkavai enke oliththu vaiththurunthirkal

  • @user-uy7cl1it8k
    @user-uy7cl1it8k Месяц назад +1

    உருளைக்கிழங்கு பிரட்டல் செய்ங்கோ அக்கா❤

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Месяц назад +1

    சூப்பர் கறி அக்கா

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Месяц назад +1

    Velinadukalili athika vilay koduthu vankanum

  • @arulkumaransivasuntharam5119
    @arulkumaransivasuntharam5119 Месяц назад +3

    என்ன வழம் இல்லை எங்கள் வன்னியில்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      உண்மையான கதை...

  • @fhhfuj9614
    @fhhfuj9614 Месяц назад +1

    அப்பம் செய்முறை போடுங்க அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக போடுவம்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад

    சுண்டங்காய் கால் பணம் . சுமை கூலி முக்கால் பணம் என்பது இநனால்த்தானோ. லண்டனில் சுண்டங்காய் கிடைப்பது அரிது . கிடைத்தாலும் பெரிய விலை . காரணம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்து பின் அங்கிருந்து விமானத்தில் கொண்டு வரும் கூலி . 😂

  • @user-ou2vg4yx1b
    @user-ou2vg4yx1b Месяц назад +2

    suppar

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Месяц назад +1

    Sugarukku nalathu

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Месяц назад +1

    Konjam vithuyum irukanum appathan sapita palan kidikum

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Месяц назад +1

    👍🇨🇰

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Месяц назад +1

    Ippo 800 ru vikkiranga

  • @user-pe6qg5ls3y
    @user-pe6qg5ls3y 12 дней назад +1

    Nan kandada ella sunda kathtarikkai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  11 дней назад

      Ahooo இங்க நிறைய இருக்கு

  • @EsanEsan-jd5hc
    @EsanEsan-jd5hc Месяц назад +1

    Akka very good

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much 🙂

    • @JessieThiagarajah
      @JessieThiagarajah Месяц назад

      Must cook with the seeds because there is lot of iron in each and every seed

  • @alfredbaum6948
    @alfredbaum6948 Месяц назад +1

    சொர்க்கம்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 часов назад +1

    உங்கள் காணிக்கு நான் வரலாமா ? எனக்கு சமைத்து தருவீர்களா ? ஆனால் உறைப்பு நீங்கள் போடுவதிலும் ஐந்தில் ஒரு பங்கு போட வேண்டும் . டீல் ஓகேயா ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 часа назад +1

      Oky வாங்க கண்டிப்பாக

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Месяц назад +1

    👌👌👌👌

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 Месяц назад

    😅😅😅🎉🎉🎉🎉

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh Месяц назад +1

    இத்துடன் மூன்றாம் முறையாக கேட்டு கொள்கிறேன் எனி கேட்பது இல்லை கூழ் சமையல் செய்து காட்டுங்கள்.

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh Месяц назад +1

    பேசாமல் அக்காவுக்கு சாப்பாட்டு கடை போட்டு குடுங்க

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад +1

    💚⚘👨‍👩‍👦‍👦💚💚💚🇫🇷

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you so much 💓

  • @user-bn4ut7zj6k
    @user-bn4ut7zj6k Месяц назад +1

    என்ன௮௫மை

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd Месяц назад +1

    Numba ur sappadu

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад +1

    கொஞ்சம் கச்சல் இருக்கும் ஆனால் அந்த மாதிரி இருக்கும். இங்கே வெளிநாட்டில் வருகிறது வேறு நாடுகளில் இருந்து.
    உங்கள் சமையல் அருமை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ம்ம். ஆனால் சூப்பராக இருந்தது..

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Месяц назад +1

    உடம்புக்கு ஆரோக்கியமான உணவு .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Yes thank you so much 💓

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Месяц назад +1

    yes ithu piraddal kari Support super ahha romba pdikkum vanni volg bro thank you phon number thathathukku iTunes WhatsApp number bro

  • @user-dl6rd3fe8s
    @user-dl6rd3fe8s Месяц назад +1

    Super