ஒருநாள் இப்படி வாழ்ந்திடணும் | my village life stays | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2024
  • ஒருநாள் இப்படி வாழ்ந்திடணும் | my village life stays | vanni vlog
    Village life stays.
    Village life.
    srilankan life stays.
    #vanni
    #vannivlog

Комментарии • 62

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes 3 месяца назад +3

    வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கை வந்தால் இந்த இடத்தை வந்து பார்வையிடுங்கள் அதனால் அந்த விவசாயம் செய்கிறவர்களிற்கும் உதவியாக இருக்கும் காலப்போக்கில் சுற்றுலா இடமாக மாற்றலாம் வாழ்த்துக்கள் பதிவிட்ட Vanni vlog இற்கு ❤

  • @om8387
    @om8387 3 месяца назад +5

    உண்மைதான் தம்பி அழகிய இப்பதிவிற்கு நன்றி

  • @NaagaRamesh
    @NaagaRamesh 3 месяца назад +6

    தம்பி இதுதான் தற்சாற்பு பொருளாதாரம் .இப்படித்தான் முன்னைய தமிழன் வாழ்ந்தான்! இப்போது ???????

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 3 месяца назад +3

    அருமை அருமை வடிவான தோட்டம்

  • @user-sd4pg5ig2o
    @user-sd4pg5ig2o 3 месяца назад +2

    நான் பார்த்து ர‌சித்த காணொளியில் இதுவும் ஒன்று அழ‌கான‌ இய‌ற்கை தோட்ட‌ங்க‌ள்...............அதோடு நீங்க‌ள் சொன்ன‌ குடிசை வீட்டையும் க‌ட்டினால் இன்னும் அழ‌காய் இருக்கும் த‌ம்பி
    உண்மையில் மிக‌ அழ‌கான‌ காணொளி............................
    குள‌த்து மீன் செய்த‌ வித‌ம் ந‌ல்லா இருக்கு
    வாழ்க‌ வ‌ள‌முட‌ன்...............................

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி அண்ணா. நன்றி.....

  • @NarendranSai
    @NarendranSai 3 месяца назад +3

    அருமையான தோட்டம் Bro and yummy

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 14 дней назад +1

    ஒருநாள் கண்டிப்பாக உயர்வீர்கள் கவலைப்படாதீர்கள் சகோதரா❤❤❤❤❤😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  14 дней назад +1

      கண்டிப்பாக ♥️🙏🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +3

    அருமையான தோட்டம்

  • @user-or3nl8rw2i
    @user-or3nl8rw2i 3 месяца назад +1

    தங்களின் படைப்புக்கு தலைசார் வணக்கம் dk வன்னிக்கும் வாழ்த்துகள்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 месяца назад +1

    அருமை இயற்கையான அழகு பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவர் வானில் நனி சிறந்த னவே.உங்கள் சமையல் பதிவுகளும் அருமை.👍🇨🇭🇨🇭

  • @sarasri2022
    @sarasri2022 3 месяца назад

    அழகான வாழ்க்கை. ஆரோக்கியமான வாழ்க்கை.பழைய எனது நிம்மதியான வாழ்வை நினைத்து பார்க்கிறேன் உங்கள் காணொளி மூலமாக. மிக்க நன்றிகள்

  • @paramraja9289
    @paramraja9289 3 месяца назад +1

    So Beautiful garden vanni vlog brother look amazing garden super all the best 👍👍👍

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 4 дня назад +1

    உங்கள் பதிவு மிகவும் அருமை
    இயற்கை கொடுத்த வரம் நீங்களாவது அனுபவிக்கிறீங்கள் நாங்களும் உவ்விடம் வந்தால் சேர்ந்து அனுபவிப்போம் வாழ்க.
    வழமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 дня назад

      வாருங்கள் கண்டிப்பாக ♥️👌👌👌🙏🙏

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 месяца назад +1

    Arumaiyana toddam Vanni pal vendy kody elumichai super vanka mudiyadu kadavulin kirupai ellam saryvarum♥♥♥♥♥♥♥♥♥

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 3 месяца назад +1

    2016ல் உங்கு வந்து வாழவிரும்பினேன் எனக்கு அதிசயமான ஒரு நோய் தாக்கியதால், (காணி எல்லாம் பார்த்தேன்) ஆனால் என்னால் முடியாமல் பேய்விட்டது.இன்று எனது நிலையில் உங்கள் பதிவைப்பார்த்ததும் கவலையாக இருக்கின்றது.

  • @subaneesanarulthas8811
    @subaneesanarulthas8811 3 месяца назад +1

    Aha, enna valkai. Super

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 месяца назад +1

    Thank you for showing this village life

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 3 месяца назад +1

    அருமையாக இருக்கு அண்ணா

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 месяца назад +1

    அருமை அருமை நன்றி 🎉🎉🎉

  • @marinathurairatnam9121
    @marinathurairatnam9121 3 месяца назад +1

    அருமை, மகழ்ச்சி

  • @aa-ng4ot
    @aa-ng4ot 2 месяца назад +1

    Mouth watering.

  • @user-rf1tz8gq4n
    @user-rf1tz8gq4n 3 месяца назад +1

    அருமை, அருமை

  • @KavithanjanThamil
    @KavithanjanThamil 3 месяца назад +1

    Very nice recipe 👍👌

  • @srdevananda1343
    @srdevananda1343 3 месяца назад +1

    Super bro beautiful place ❤️👌

  • @laliadventure7953
    @laliadventure7953 3 месяца назад

    Wow super.

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f 3 месяца назад +1

    Next level bro 😍

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 3 месяца назад +1

    Super video

  • @MrsJeyuk
    @MrsJeyuk 3 месяца назад +1

    👍

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 3 месяца назад +1

    Wow

  • @user-rd6cp7wt9i
    @user-rd6cp7wt9i 15 дней назад +1

    வீடு கட்டீமுடீக்க my wishes for u

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 3 месяца назад +2

    Very beautiful nice village. Kannan

  • @flowergold8398
    @flowergold8398 3 месяца назад +1

    very nice video super.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 3 месяца назад +1

    Super anna ❤

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 24 дня назад +1

    தம்பி நீர் கேட்டிகாரன் உங்கே பலபேர் சும்மா இருக்கினம்

  • @keerthanadevasurendrakumar9262
    @keerthanadevasurendrakumar9262 3 месяца назад +1

    அருமையடா தம்பியா வாழ்த்துக்கள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 3 месяца назад +1

    Nice ❤❤❤🙏👏👏💪💪

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 24 дня назад

    4:13 4:14

  • @jsjey7242
    @jsjey7242 3 месяца назад +1

    வீடியோவின் முடிவில் உங்கள் முகத்தில் கொஞ்சம் மேகமூட்டம் தெரிகிறது. இல்லையா?. அட அப்படியா சங்கதி? 😁😁😁

  • @jeganview
    @jeganview 3 месяца назад +1

    நல்ல வளவு, பச்சை பசேல் என்று இருக்கு. இது எந்த இடம்..?

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 3 месяца назад

    Beautiful!😍

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 3 месяца назад +1

    Hi. Vi....🎉🎉🎉.❤

  • @sabnammulti5142
    @sabnammulti5142 3 месяца назад +1

    hi thambi enta edam ithu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Muththuiyankaddu anna

  • @Ciloon03
    @Ciloon03 3 месяца назад +1

    முத்தயன் கட்டு குளமா ?

  • @Good-po6pm
    @Good-po6pm 3 месяца назад +1

    வன்னி மணி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад

    hi panni vlog poda pu pu

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 месяца назад

      உண்ட அம்மாட புண்ட நல்லா இருக்கோ....

  • @tsiva4398
    @tsiva4398 3 месяца назад

    Good🎉