கிராம வாழ்க்கை இயற்கை வளங்களோடு சமையல் சாப்பாடு பார்க்கவே றம்மியமாக இருக்கிறது. தங்கள் பேச்சு யாவும் இயல்பாகவே றசித்துப்பார்த்தேன் உங்கள் உணவை மனதார ருசித்தேன். நன்றி! தொடருங்கள் உங்கள் கிராமத்து வாழ்கையை எங்கள் ஆதரவு என்றும் உங்கள் பக்கம். வாழ்க வளமுடன் இயல்பான தங்கள் இருவரது பேச்சு என்றும் இப்படியே இருக்கட்டும். காட்சிக்கு நன்றி!
அருமை அருமை ரொம்ப அருமையா இருக்கு உங்க சாப்பாடு இயற்கை மனம் கொண்ட நல்ல உணவு வகைகள் . பார்க்கும்போது ரொம்ப அழகா பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு அவ்வளவு அழகா இருக்குது நல்ல நல்ல இயற்கையான சுற்றுச்சூழல் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்❤😊👍👍👌
அருமை உங்கள் வீடியோக்கள் எல்லாம் தான் பார்க்கிறன்,அதாவது முத்தையன் கட்டு கிராமத்து அழகான இயற்கையோடு அழகாயும் அருமையான சையாலும் உங்கள் பிள்ளை மனைவி அழகு
அந்தக் காலத்தில் வாழை இலை பாக்கு மட்டை இலை அப்ப தேக்கு மரம் இலை அதிலும் விசேஷமானது வாழை இலையும் தேக்கு இலையும் மருத்துவ குணம் உள்ளது சகோதரி இப்பதான் பிளாஸ்டிக் பிளேட் சில்வர் பிளேட் மார்பில் பெல்ட் பயன்படுத்துவார்கள் பெருமைக்காக
சமையலை சுவைக்கமுடியவில்லை ஆனால் அது சுவையோ இல்லையோ தெரியாது ஆனால் உங்கள் கதை அருமையாக இருக்கிறது. நாவுக்கு சுவை கிடைக்கவில்லை ஆனால் செவிக்கு நல்லவிருந்து கிடைக்கிறது. நன்றி தம்பி நெத்தலிமீன் அல்லது காரல்மீன் தீயல் மாங்காய் போட்டு செய்து போடுங்கள் ஊரிலை அம்மா கையாலை விரும்பி சாப்பிட்டது இப்போது அப்படி கிடைப்பதில்லை.
தம்பி சீலா மீன்கறி குழம்பும் நேற்று சாப்பிட்ட வெள்ளைப் பிட்டும் சாப்பிட்டால் வேற சொர்க்கம்.அருமையான சமையல் , பக்கத்தில் காணி வாங்கி இருக்க வேண்டும்.எல்லாம் இயற்க்கை தந்த கொடை சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன். நான் WhatsApp இல் குறுந்தகவல் அனுப்பினேன்.நன்றியுடன்..
கிராம வாழ்க்கை இயற்கை வளங்களோடு சமையல் சாப்பாடு பார்க்கவே றம்மியமாக இருக்கிறது. தங்கள் பேச்சு யாவும் இயல்பாகவே றசித்துப்பார்த்தேன் உங்கள் உணவை மனதார ருசித்தேன். நன்றி! தொடருங்கள் உங்கள் கிராமத்து வாழ்கையை எங்கள் ஆதரவு என்றும் உங்கள் பக்கம். வாழ்க வளமுடன் இயல்பான தங்கள் இருவரது பேச்சு என்றும் இப்படியே இருக்கட்டும். காட்சிக்கு நன்றி!
மிக்க மகிழ்ச்சி அண்ணா ...... நன்றி..
அருமையான வீடியோ. நல்ல சூழல், நல்ல சாப்பாடு, நல்ல சமையல்.
Thank you so much
இயற்கையோடு இணைந்த சுவை !
அருமை அருமை !! 👍👍👍🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
அருமை அருமை ரொம்ப அருமையா இருக்கு உங்க சாப்பாடு இயற்கை மனம் கொண்ட நல்ல உணவு வகைகள் . பார்க்கும்போது ரொம்ப அழகா பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு அவ்வளவு அழகா இருக்குது நல்ல நல்ல இயற்கையான சுற்றுச்சூழல் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்❤😊👍👍👌
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
Nice view & super fish curry ❤
Thank you so much
அருமையான காணொளி. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அற்புதம். உங்கள் மனைவியோடு சேர்ந்து காணொளி போடுங்கோ். நிறைய views வரும்.
Sure brother 🙏
இப்படி இடம் மற்றும் மரங்கள் அருமை.
Very Impressive❤
Awesome village life cooking styles❤
so yummy 😋 ❤ இயற்கை சூழலில் நீங்கள் சமைப்பது பார்க்க சலிக்கவில்லை…😊
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
வாழ்வின் அர்த்தம் 💯💐💐💐 சிறந்த பதிவு அண்ணா அக்கா அழகிய வாழ்வு உங்கள் வாழ்வு 🎉🎉
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aww😍😍I loved ur cooking very much 💕keep growing ❤
Thank you so much 😊
Wow superb 👌
வாழைப்பொத்தி வறை .வாழைப்பொத்திக்கு பருப்பு கடையல் சாப்பிட்டால் சிறுநீரக நோய் . கல் போன்ற நோய்களுக்கு மிகமிக நல்லது
உண்மைதான் ♥️
இயற்கை அருமை 😃👍
மிக்க மகிழ்ச்சி♥️
Nice very nice and I’m happy to see your growth
Thank you so much 😀
Ungaludaya samayal videos superb upload more v
Congratulations 🎊
Thank you so much
தம்பி தங்கை vedio Super 👌 👍🏼 🇨🇭💐👍👏
Lovely fish curry
Thank you so much
Thank you my brother Good bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Thank you 🙏
Unga samayal videos ellame super. Keep posting 😊😊
Thank you so much...
சகோதரி உங்கள் பேச்சு அழகாக உள்ளது 👏🇨🇭💐👍
Thank you
Both of your talking way is great, very nice to listen.
Thank you! 😃
Wow, super.❤❤
Thank you!
தக்காளி சேர்த்து குழம்பு வைங்க ருசியா இருக்கும் குவைத் நாட்டிலிருந்து
Wow very beautiful
Thank you so much
அருமை உங்கள் வீடியோக்கள் எல்லாம் தான் பார்க்கிறன்,அதாவது முத்தையன் கட்டு கிராமத்து அழகான இயற்கையோடு அழகாயும் அருமையான சையாலும் உங்கள் பிள்ளை மனைவி அழகு
மிக்க நன்றி.....
You are so lucky to be in this natural place 😊
Also, you are lucky to have her as a wife😊
Thank you so much
Excellent and quality cooking
👍🙏
அருமையான சாப்பாடு தம்பி தங்கை..
மிக்க நன்றி
Superb anna and acca ❤
Thank you so much brother
wow you both rock again 😍
Thank you so much
Hi vanni volg vanakkam oru palmoli solluvagka,seelaya vittru seela meen sappudu solluvagka navu uruthu
Mm thank you so much 💓
எமது முதியோர்களின் சமையலை கண்முன்னே கொண்டுவந்தீர்கள் பழமையான அத்தனை விடயங்களை பார்த உணர்வு நன்றி
மிக்க நன்றி
God bless you happy couple, your life style is good to watch by younger generations.
Thank you so much 💓
This environment and heathy home made food, sitting outdoor and having lunch is more than a five star hotel lifestyle.
😊😊
Anna plz white rice podunga Athan paaka nalla irukum. I like white rice
Mm
சரக்கு கறி சமைக்கும் முறையைப் போடுங்கோ
முதலே போட்டிருக்கம்
அந்தக் காலத்தில் வாழை இலை பாக்கு மட்டை இலை அப்ப தேக்கு மரம் இலை அதிலும் விசேஷமானது வாழை இலையும் தேக்கு இலையும் மருத்துவ குணம் உள்ளது சகோதரி இப்பதான் பிளாஸ்டிக் பிளேட் சில்வர் பிளேட் மார்பில் பெல்ட் பயன்படுத்துவார்கள் பெருமைக்காக
மிக்க மகிழ்ச்சி.... உண்மைதான்
Guys your cooking videos are amazing 🏴
Thank you so much 💓
அருமையான சுழலும் நல்ல மீன் கறி பதிவுக்கு நன்றி ஜெர்மன் யோகன்[பாண்டி]
மிக்க நன்றி அண்ணா
Vanni village, cooking, video 📷📸, very nice, from France kannan.🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Super bravo Bon appétit
Very nice sister
Thanks♥️
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ்
மிக்க நன்றி தல
😋😋😋👍👌super bro
Thank you so much
அருமை !
விடுமுறைக்கு வாறம் உங்கள் தோட்டத்தில் நண்டு, இறால்,கணவாய், ஆடு சமைத்து தர வேண்டும்.
சேர்ந்து சாப்பிடுவோம்.
Well come my village
Wow super
Thank you so much
Akka pannada eandu annavaya solrangal?
Hi 🌹sister brother super cooking enjoy 👍 jayakanthan Kuwait
மிக்க நன்றி
அருமை…
மிக்க மகிழ்ச்சி..
நன்றி..
அருமை
Super akka nenhalum super unha samayalum super enaku Unhala Rompa Pudekum akka
Thank you so much
இயற்கை அழகை இடைஇடை நீங்கள் காட்டுவது தனி அழகு
Very nice
Thanks
Super sister
Super 🎉🎉🎉🎉
Thanks 🤗
Devi❤❤❤❤
Thank you ♥️🙏🏻
Vera mari ❤❤❤❤miss you
Thank you brother 🙏
Semma supper family
சமையலை சுவைக்கமுடியவில்லை ஆனால் அது சுவையோ இல்லையோ தெரியாது ஆனால் உங்கள் கதை அருமையாக இருக்கிறது. நாவுக்கு சுவை கிடைக்கவில்லை ஆனால் செவிக்கு நல்லவிருந்து கிடைக்கிறது. நன்றி தம்பி நெத்தலிமீன் அல்லது காரல்மீன் தீயல் மாங்காய் போட்டு செய்து போடுங்கள் ஊரிலை அம்மா கையாலை விரும்பி சாப்பிட்டது இப்போது அப்படி கிடைப்பதில்லை.
Thank you so much.......
கண்டிப்பாக போடுவோம் அண்ணா
Super bro
,,,அருமை
engada oooor samayal n tamil kekkka aaasai a irukkku🙏
Thank you 😊
Nangalum thangai uaripam
Naan uk la erunthu pakeran
Bro, in which part of Sri Lanka is this ?
Mullaitivu
Anna vera level
Thank you so much
Super ❤
Hi brother and sister village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤😋💞🤩👍
Vera level testing
வணக்கம் தம்பி தங்கச்சி அருமையான காட்சி உங்கள் தோட்டம் சமையலும் அருமை
மிக்க நன்றி
Nice Anna akka
Super sappadu auntie
👍
Akka please show me chicken briyani thanks
கண்டிப்பாக
Unmaithan unkal thoddathukku varanumpol aasaiyaka erukku
👍💛
Milaha parikkiraya pudunguraya?
Yummy to enjoy
Thank you 😋
My mom cooking you cooking seam I liked akka
Thank you so much ♥️
Super
Thanks
வன்னி வன்னி நாங்கள் நாயரையும் தங்கி வாழ்ந்ததில்லை ❤❤❤❤❤
உண்மைதான்
எரிபொருள் , உப்பு இந்த இரண்டும்தான் விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம் ஆனால் இன்று 😂😂😂😂😂
Super Iam jaffana
Ahoo thank you 👍
Anna pudungura ? Parikkirom
❤
Yummy 😋
Thank you
எந்த இடம் சகோ நீங்கள்
Mullaitivu kilinochchi
கையில் வைத்து வெட்ட வேண்டாம் கைரேகை அழிந்துவிடும்
கண்டிப்பாக
👌👌👌👌👌👌👌👌👌
நான் முத்தையன் கட்டு வலது கரை, காணி நம்பர் 60. நீங்க முத்தையன் கட்டு எவடம்..?
நாங்களும் அங்கதான் காணி 73
@@VANNI-VLOG நீங்க வலது கரை கரவெட்டி பீலியா..?
அடுத்த தடவை மஞ்சள் பிடுங்கும் போது காட்டவும்
மீன் கறிக்கு வெந்தயம் கட்டாயம் போட வேணும்
Ahoo super 👌
எங்கே வன்னியில புளிக்குக்கூட யாரையுமே தேடத்தேவையில்லை
Mm
தம்பி சீலா மீன்கறி குழம்பும் நேற்று சாப்பிட்ட வெள்ளைப் பிட்டும் சாப்பிட்டால் வேற சொர்க்கம்.அருமையான சமையல் , பக்கத்தில் காணி வாங்கி இருக்க வேண்டும்.எல்லாம் இயற்க்கை தந்த கொடை சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.
நான் WhatsApp இல் குறுந்தகவல் அனுப்பினேன்.நன்றியுடன்..
Ahoo மிக்க மகிழ்ச்சி அண்ணா
❤❤❤❤ u.k
❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👍👍
Thank you
👌👌👌👌🫶
❤❤❤❤😂😂
மீன் பொரித்தாள் இன்னும் நல்லாய் இருக்கும்
உண்மைதான்...
Weroduthaney pudungura konjam santheham
❤❤🎉👌👌👍👍🙏🙏🌷❤💐👏
👌♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
♥♥♥🙏👏👏💪
❤️👍