சமையலில் மனைவி கண்கலங்கிவிட்டார் | Village life stays cooking | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 205

  • @VijayaratinemVisnukanthan
    @VijayaratinemVisnukanthan 7 месяцев назад +5

    Podà

  • @homeaccount6840
    @homeaccount6840 4 месяца назад +4

    வணக்கம்
    தம்பி தங்கை இருவரும்
    நன்றாக கதைக்கிறீர்கள்
    தங்கையின் சமையலும் றெம்ப நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் .வாழ்க வழுமுடன்👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 7 месяцев назад +3

    Thank you my brother sister
    Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 💓

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 7 месяцев назад +5

    சிறப்பாக உள்ளது உங்கள் சமையல். சமைத்து நீங்களே சாப்பிடுகிறீர்கள் வயதானவர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டால் மிக சிறப்பாக இருக்கும். நன்றி சகோதரர் சகோதரிக்கு. உங்கள் காணொளி இணைப்பு சிறப்பு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      ♥️👍🙏 thank you so much 💓

  • @aravinthanratna226
    @aravinthanratna226 7 месяцев назад +7

    Brother open restaurant 👌

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 5 месяцев назад +1

    உங்கள் சமையல் சூப்பரா உள்ளது இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @t.r4587
    @t.r4587 7 месяцев назад +20

    உங்களுடைய சமயலை பார்த்த வெளிநாடே வேண்டாம் என்று ஊர்ல வந்து வாழனும் போல இருக்கு.

  • @mahapara1722
    @mahapara1722 3 месяца назад +1

    உங்களுடைய சமைத்த சாப்பாட்டுகள் எப்பவும் சுப்பராக இருக்கின்றன பார்க்க ஆசையாக இருந்தன. ❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ♥️♥️🙏🏻மிக்க நன்றி

  • @aruntharavi228
    @aruntharavi228 2 месяца назад +1

    V use karuvapillai once curry is ready at last v use

  • @sreekumary7657
    @sreekumary7657 Месяц назад +1

    Am very happy to see subscribers coming to visit your family .i love your family and wish i also come to srilanka to visit your family

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much 🙂sure

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 месяцев назад +5

    Akka very talented in cooking 👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 🙂

  • @suresratnam8953
    @suresratnam8953 7 месяцев назад +2

    மிகவும் அருமை தொடர்ந்து வாருங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Mm anna கண்டிப்பாக

  • @sharmihari1100
    @sharmihari1100 4 месяца назад +1

    Really enjoyed watching your cooking, how do you clean the clay pot after cooking fish?

  • @AnushaAnu-oi3zb
    @AnushaAnu-oi3zb Месяц назад +1

    நல்ல சமையல் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி

  • @jothimalaavasanthakumaran2145
    @jothimalaavasanthakumaran2145 7 месяцев назад +2

    அழகான நம்தமிழ் அருமையான நம் பாரம்பரிய சமையல் நீங்கள்சமைப்பதை பார்க்கும்போதேஅதன் சுவை தெரிகிறது எனது அம்மாவை ஞாபகபடுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் தொடரந்து சமையங்கள். தயவு செய்து you tube ல்சமைல் வீடியோபார்க்காதீர்கள் என்னில்உங்கள்சமையல் முறை யை மாத்தீர்வீகள்😊❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      இது நம்ம பாரம்பரியம் 🙏♥️

    • @Shanty-z9b
      @Shanty-z9b 4 месяца назад

      பொறுமையான கணவன் பொறுமையான மனைவி ஓருயிராய் ஈருடலாக பல்லாண்டு காலம் வாழ முறிகண்டி விநாயகப் பெருமானை வேண்டுகின்றேன் பிரான்ஸிலிருந்து

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 месяцев назад +3

    Brother kannadi parat nalla irukkum super

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 27 дней назад +1

    Vanni Vlog is best RUclips cooking method.,Quick and easy method. You tube first method from Princy’s then London Thamilchi. Both also very smart. After Gowri Ruban she was ok but more cookings are duplicates so too boring . Now your method interesting

  • @balajaffna
    @balajaffna 7 месяцев назад +3

    வேற லெவல்👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад +1

      Thank you so much

  • @danielchandrakandan27
    @danielchandrakandan27 Месяц назад +1

    மீன் வெட்டி கொடுப்பது அவரின் வேலை அல்ல, மீனை விலை கொடுத்து வாங்கி கொடுத்ததுதான் சாதனை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      எங்கள் ஊரில் free தான்

  • @JeyaratnamPillai
    @JeyaratnamPillai 4 месяца назад +2

    முதலில் நீங்க புருஷனா இருந்து கொண்டு அவங்களுக்கு அந்த மீனை வெட்டி கொடுக்கலாம் தானே நீங்க ஒரு துளி சிந்திக்கவில்லையா

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 7 месяцев назад +1

    செகிள் உள்ள மீன்களில் தான் ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது பாரை மீன் அதிக சுவையானது

  • @sdinesh79
    @sdinesh79 7 месяцев назад +3

    nice video, your wife cooks great but dont throw any items on the ground. Throw them in the bin and keep the place clean

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 7 месяцев назад +1

    தம்பி சூப்பர் கதை 👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 💓

  • @KajeeKajee-o7q
    @KajeeKajee-o7q 2 месяца назад +1

    Akka ungkal samaijal mikavim nanraka ullathu valththukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி

  • @santanakumari5809
    @santanakumari5809 4 месяца назад +1

    சைட் முல்லை கத்தரிக்கோல் வைத்து கட் பண்ணுங்கள் இலகுவa இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Super 👌 👍 கண்டிப்பாக

  • @NishanDanushka-d8r
    @NishanDanushka-d8r 7 месяцев назад +4

    Super සුපිරි ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much brother

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 7 месяцев назад +1

    அருமை அருமை 👍
    இது கரும்பாரை இல்லை, கண்ணாடிப்பாரை.
    கறிக்கு கண்ணாடிப்பாரைதான் சுவை. ஏமாற்றி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
    தவறாக சொன்னால் குறை நினைக்க வேண்டாம்.
    வாளை, கும்பிளா, நல்ல சுவையாக இருக்கும்.

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 7 месяцев назад +1

    அக்கா உங்கள் சமையல பாக்க பாக்க எப்ப ஸ்ரீலங்கா வருவன் சமைச்சு சாப்பிடுவான் என்று ஆசையா இருக்கு உங்கள் சமையல் ரொம்ப அருமையா இருக்கு ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி வாங்கே well come ...

  • @Sobe-6
    @Sobe-6 2 месяца назад +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +1

    தங்கச்சி நீங்கள் ஆட்டுக்குடல் எப்படிச்சமைக்கிறனீங்கள் எனக்காக ஒரு வீடியோ போடுவீங்களா?எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @JeyaratnamPillai
    @JeyaratnamPillai 4 месяца назад +1

    ஆனா அந்த அக்கா உண்மையில் தங்கம் யாருமே இப்படி உருவாக்க மாட்டார்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 7 месяцев назад +1

    நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @travelwithsong797
    @travelwithsong797 7 месяцев назад +1

    வாயூறுது மீன் குழம்பு சாப்பாடு…❤😋

  • @velanaga3366
    @velanaga3366 7 месяцев назад +2

    தங்கா உங்கள் சமையலைப்
    பார்த்து புலம்பெயர் இளையோர்களும் பொது வெளியில் சமைக்கதொடங்கிவிட்டார்கள் ஏன் ஒடியல்கூழே காச்சதொட்ங்கிவிட்டார்கள்
    முன்புBBQ போட்டவர்கள்
    இன்று எங்கள் பாரம்பரிய சத்துணவை ஏற்றுக் கொண்டார்கள் உங்கள் சேவை தொடரவேண்டும்
    வாழ்த்துக்கள்!! 🇬🇧🇬🇧🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      மிக்க சந்தோசம் ...... அண்ணா

  • @PolandRanjan
    @PolandRanjan 4 месяца назад +1

    அண்ணன் ஒரு நினைவு காடு பண்டி karium paanum சாப்பிட நான் எங்கடா சித்தி samachu thanthava இப்ப கிடைக்குமா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கிடைக்கும்

  • @subarenasathasivam8521
    @subarenasathasivam8521 5 месяцев назад +1

    Akka very good cooking

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 6 месяцев назад +1

    வண்னி எங்கள் தாய்நிழம் வணக்கம் திரு திருமதி வண்ன குடும்பத்தினருக்கு👍👍👍👍👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி....thank you so much 👌♥️♥️🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 месяцев назад +1

    Hi you are cooking super recipe 🙏❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 🙂

  • @dmiserv2093
    @dmiserv2093 7 месяцев назад +1

    Lovely couple☺️Beautiful-location😍Realistic conversation And Always cook delicious healthy food😋
    Something that valuable we don't get from living in western countries!! ThQ May God bless your family!!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 💓

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 7 месяцев назад +1

    VAnni cooking,fish carry, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karolrajabub3669
    @karolrajabub3669 7 месяцев назад +1

    Vanni vlog always hungry 😋

  • @annasundar5563
    @annasundar5563 6 месяцев назад +1

    Nalle samayel Nanry ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      நன்றி♥️

  • @antonetshya
    @antonetshya 5 месяцев назад +1

    தக்காளி பழம் போடலயா சகோதரி ❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 6 месяцев назад +2

    நல்ல சமையள்

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 2 месяца назад +1

    அகத்தியிலைச்சொதி காச்சி காட்டுவது எப்போது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக

  • @kishanthysritharan4866
    @kishanthysritharan4866 7 месяцев назад +2

    Superb .

  • @sathananthuk8449
    @sathananthuk8449 7 месяцев назад +3

    Wow dayliy super sapadu pola yummy eating konsama please lol

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 7 месяцев назад +3

    Thamilnatta vida 10madangu விலை அதிகம்

  • @JayanthiD-mj7up
    @JayanthiD-mj7up 7 месяцев назад +1

    தக்காளி 🍅🍅 போட வேண்டும் அக்கா

  • @DIYABABY1
    @DIYABABY1 7 месяцев назад +1

    அருமை❤❤

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 7 месяцев назад +1

    ßUPER VANNI BLESS. ❤❤❤

  • @Om-sai30
    @Om-sai30 7 месяцев назад +5

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад +1

      Thank you so much anna

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e 7 месяцев назад +1

    மிகவும் சரியான முறை. முதல் பால் கொதிக்க விடக்கூடாது. ஒரு கொதி வரும்போது இறக்கிவிட வேண்டும்

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 7 месяцев назад +1

    Can you please give us the curry powder 'thool' recipe. Thank you

  • @sbmohanselvi1379
    @sbmohanselvi1379 18 дней назад

    Ungal ganavarukum velai pakirnthu godungal

  • @OneTwo-s2u
    @OneTwo-s2u 7 месяцев назад +1

    Nice 👍👍👍

  • @mithumupi3272
    @mithumupi3272 7 месяцев назад +1

    Thakkali use pannala yen sis..

    • @thusakaran7967
      @thusakaran7967 7 месяцев назад

      யாழ்ப்பாணத்தில் தக்காளிப்பழம் கறிகளுக்கு பாவிப்பது இல்லை.மாங்காயும் பழப்புளியும் தான்

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf 6 месяцев назад

    Yengauluku kudukama sapittu irukenga silent ta sapidunga varupathama😔

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      😀😀😀😀👍♥️♥️

  • @KavippiriyanKavi
    @KavippiriyanKavi 7 месяцев назад +3

    Super 🎉

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 7 месяцев назад +3

    Wow

  • @newtamilboy
    @newtamilboy 7 месяцев назад +6

    அழகாக சமைச்சீர்கள் ஒரு பேச்சுக்காவது சாப்பிடகூப்பிடவில்லை . நன்றி சகோதரி

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz 7 месяцев назад +1

    Super👌👌

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 7 месяцев назад +3

    ஒரு அரிவாள் வாங்குங்கள் அப்போ மீன் வெட்ட வசதியாக இருக்கும்😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад +1

      கண்டிப்பாக

  • @Nallarethinam
    @Nallarethinam 7 месяцев назад +1

    Very nice bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 💓

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e 7 месяцев назад +1

    உப்பு காணாது என்றால் தான் குழம்பில அலை அடிக்கும்

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo 7 месяцев назад +1

    Daily cooking videos poodunga😊

  • @sujathathuraisingham3212
    @sujathathuraisingham3212 4 месяца назад +1

    Great combination

  • @theepanravi8698
    @theepanravi8698 7 месяцев назад +1

    Nice

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 месяцев назад +1

    There is no healthy food than the food you are eating, I wish both of you have healthy long life, your loving wife is a best cook. She does things very fast, my favourite “ Ahaththi keerai” very good for diabetes. I can’t get it here in Australia, I think o.k to get it in Canada and U.K. Very good video..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much 💓

  • @mathuvlogs9
    @mathuvlogs9 7 месяцев назад +3

    😢😢😢😢😢😢venum pls enakku pidissa fiss

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 7 месяцев назад +1

    முடி வெட்டு சூப்பர் தம்பி 👌🏼😁❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      😄 thank you anna

  • @panjusiva5906
    @panjusiva5906 7 месяцев назад +2

    I am Tamil nadu from coimbatore.. Nalla. Kudumbam thambi.. . Vaalthukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад +1

      Thank you so much

  • @JunaidhaSalam-z7i
    @JunaidhaSalam-z7i 6 месяцев назад +1

    Neenke, uppu, parkethevaye, elli

  • @MarimuthuThanabalasingam
    @MarimuthuThanabalasingam 7 месяцев назад +1

    Super ❤

  • @suganthinimalan8908
    @suganthinimalan8908 7 месяцев назад +1

    Looks very yummy

  • @dktamilansasi
    @dktamilansasi 7 месяцев назад +1

    Fish super

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 6 месяцев назад +1

    super♥♥♥♥♥♥♥

  • @sashu9029
    @sashu9029 7 месяцев назад +1

    Nakku ooruthu… kuduthu veccha neenga.. ❤ Sri Lanka vantha unga oorukku varalama? Western life is boring and depressing

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Sure vanka well come

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 7 месяцев назад +1

    super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      Thank you so much akka

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 7 месяцев назад +1

    Bro buy her good knife and pan

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 7 месяцев назад +2

    ❤❤❤❤

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 7 месяцев назад +1

    👍

  • @estermageswary8748
    @estermageswary8748 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 месяцев назад +1

    Brother ugkal wife eantha idam namma sonthakara pillai pol irukka

  • @NarendranSai
    @NarendranSai 7 месяцев назад +1

    wow yummy

  • @danielchandrakandan27
    @danielchandrakandan27 Месяц назад

    சாப்பிடும்போது பொச்சடிக்கிற சத்தம் வராமல் சாப்பிடுங்கோ 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  24 дня назад

      சாப்பிட்ட வரும் தான்

  • @WalesboyUK
    @WalesboyUK 7 месяцев назад +2

    Hi 🙏 👋 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад +1

      Thanks for visiting

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 7 месяцев назад +2

  • @digimemo6444
    @digimemo6444 7 месяцев назад +1

    என்ன பிள்ளை மீன் சொதிமாதிரி தண்ணியாய் இருக்கு

  • @anjaliranganathan2525
    @anjaliranganathan2525 7 месяцев назад +1

    Why ual wear frocjs.

    • @sashu9029
      @sashu9029 7 месяцев назад

      Coz, its comfortable, airy in the heat.

  • @sivagn4285
    @sivagn4285 7 месяцев назад +1

    Thalaiurunjiedukkekavarujuceirukeveraleval

  • @sivagn4285
    @sivagn4285 7 месяцев назад +1

    Thalaithalaienruthlaadampidikrar

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 7 месяцев назад +1

    🤗🤗🤗🤗🤗🤗🤗🙏❤❤🎉

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 7 месяцев назад +1

    👍👍👍👍👍🇨🇭🇨🇭🇨🇭

  • @NagulakularajaSuresh
    @NagulakularajaSuresh 7 месяцев назад +1

    Ninkal nalla erukka maddenkal ennoda vajaru kularuthu.anal supper anna.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 7 месяцев назад +1

    ❤💜⚘⚘⚘⚘🇫🇷

  • @sureshsuresh792
    @sureshsuresh792 7 месяцев назад +1

    ஒரு முறை தமிழ்நாடு ஒகேனக்கள் முறைபடி சமைச்சு பாருங்கள்.ஒகேனக்கள்னு யூடீப் பாருங்கள்...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 месяцев назад

      புரியவில்லை

    • @nanthansekar2886
      @nanthansekar2886 7 месяцев назад

      ​@@VANNI-VLOG athu akka oru meeane kollampu

  • @danielchandrakandan27
    @danielchandrakandan27 Месяц назад +2

    சாப்பிடும்போது பொச்சடிக்கிற சத்தம் வராமல் சாப்பிடுங்கோ 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      சாப்பிட சத்தம் வருமாதான் நாங்க வீடீயோக்கு நடிக்கல்ல

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 3 месяца назад +1

    Super ❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤