Sorry my friend, every individual who does the cooking video , always tasted their food and comment as super. Then only we are the audience knows the food is tasty.
சகோதரி இன்னொரு வேண்டுகோள் நீங்கள் காய்கறிகள் அறுக்கும்போது ஒரு பலகை வைத்து அருளுங்கள் சகோதரி நீங்க வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி கீரை வெட்டும்போது எங்களுக்கு பார்க்க பயமா இருக்குது சகோதரி எங்களுக்காக ஒரு பலகை வைத்து நீங்கள் வெட்டினால் நாங்கள் சந்தோஷப்படுவோம் சகோதரி
இண்டைக்கு மிக நிறைவான காணொலி .இருவரும் சேர்ந்து சாப்பிட்டது மிக அருமை.அக்கா எப்படி சொன்னாலும் எண்ணையை குறைக்க கை விடுதில்லை(அது சமையல் பிசகிடுமோ எண்ட பயம் போல.
அக்கா உங்கள் சமையல் சூப்பர் ஆட்டு இறட்ச்சி சமைதிர்க்க ள் பார்க்க சாப்பிட வேணும் போல் இருந்தது நாங்கள் ஜெர்மனி இருக்கோம் வந்தால் இப்படி சமைத்து தருவிர்களா வீட்டில் இல்லை இந்த இடத்தில் . வீட்டில் இருந்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி இடத்தில் சமைத்து சாப்பிட oru தனி சுகம். பகிடி இல்லை ஸ்ரீலங்கா வந்தால் உங்கள் கையால் சாப்பிட வருவோம். வாழ்க வளமுடன்
அக்கா, soya meat curry & சுரைக்காய் கடையல் செய்து காட்டுங்க... எனக்கு மிகவும் பிடித்த dish.. ஆனா.. நான் செய்து நல்லா வந்ததா சரித்திரம் இல்ல... So நீங்க செய்து காட்டினா பெரும் உதவியா இருக்கும்😊
Samayal video yethuva itunthaalum ok ,even simply curry like this secial cooking everything fine akka ❤ Intha maathiri pachai pasela irukira idathila yethu samaichaalum 👍👍
Hi Suji, not only cooking you are very good to give hits about vegetables. I have kurincha plant in my backyard, so no problem to get the leaves, but you explain what is the difference between the Kurincha leaves and the similar shape of wrong leave. Very good thought. I only cook as Kurincha Varai, now I am watching how to make . Sambal. Your husband is very caring about you. I like you frocks style, who is stitching? Do you know how to stitch?Very good Suji, what ever we do we have to do with passion means we love to do the job, no matter what job, finally you husband said you love him and get married, that is good too. OMG, you continue talk while you are cutting vegetables, that is extra credit for the video. I am sure you would watch a lot of cooking videos, that is a good idea. Very good hints for the Kurincha sambal, now I am going to pick up leaves from my plant and make the sambal. Wow what a feast on Friday. Thanks for sharing both of you.
Guess what, today I made the “ Kurincha Elai” sambal, very tasty,. My husband loved it, I have kept some leaves in the fridge, tomorrow again I will make sambal. Thanks again share the easy recipe.
Actually I know only paruppu curry but the banana leaf meal looks very tempting 🤤🤤amazing cooking and eating ThQ . stay blessed and happy-healthy 😊btw can you make vadai Cuz we tried few times but it didn’t turn out well😅
தங்கச்சி சமையல் செய்யும்போது எந்த வித அலட்டலும் இல்லாமல் இயல்பாக கதைப்பது நல்லாஇருக்கு..👌👍 இப்போது தான் இந்த குறிஞ்சா இலையை பற்றி கேள்விப்படுகிறேன்.. நன்றி 🙏🏽 முடிந்தால் பழைய முறைப்படி பயற்றம் பணியாரம் செய்து காட்டவும்.. இப்போது எல்லோரும் கச்சான் பேரீச்சம்பழம் கலந்து செய்கிறார்கள்.. ஆனால் அது பயற்றம்பணியாரம் இல்லை..😊 உங்கள் காணொளிகள் அழகான காட்சிகளுடன் கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது… ❤ இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉
Neenkale samaiththu sappiddu neenkale nalla irukku enda eppadi
Sorry my friend, every individual who does the cooking video , always tasted their food and comment as super. Then only we are the audience knows the food is tasty.
Nice cooking
@@muflihaanes71330
நீங்க சொல்ற மாதிரியில்ல சுஜிட சமையல் சமைத்துப்பார்த்த வகையில் மிகவும் சுவையாகத்தான் இருக்கு. மிகவும் நன்றி வன்னி வுலோங்.
சமையல் நன்றாக இருக்கு அதைவிட ,உங்கள் இருவரின் அன்பு அருமை❤எப்பவும் இதே போல் வாழ வாழ்த்துங்கள்,
Thank you so much 💓
அரோக்கியமான சாப்பாடு. இப்படி சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது. Superb
மிக்க மகிழ்ச்சி
அடுத்த வருடம் இலங்கை வந்தால் உங்கள் வீட்டுக்கு வருவோம் சமையலைப்பார்ரக்க ஆசையாக இருக்கிறதுநான் சுவிசில் இருக்கிறேன்
வாருங்கள் வாருங்கள்
இயற்கையாக கிடைக்கும் உணவுகள் ஆராக்கியமான வாழ்விற்கு வழி. உணவே மருந்து
ம்ம் மிக்க நன்றி அண்ணா
Super vlog❤❤❤.சாதாரண மதியச்சாப்பாடு தான்.நல்ல ஆரோக்கியமானது
Thank you so much 💓
நன்றி ருசியான மண் சட்டியில் சமையல் 🙏🙏🙏
மிக்க நன்றி
12:18 😂 you are so sweet together. I love to hear your conversation it’s beautiful 😊😊 samayal vera level. Akka enakku ungala romba pidikkum ❤❤
Very happy thank you so much 💓
Vanni Vlogs very nice samayal Suij Thambi good family 😍🙏
மிக்க மிக்க நன்றி
Intha akkada face and smile cute.
From jaffna.
En yella karkalkkum perumjeerakam poduireerkal?
சகோதரி இன்னொரு வேண்டுகோள் நீங்கள் காய்கறிகள் அறுக்கும்போது ஒரு பலகை வைத்து அருளுங்கள் சகோதரி நீங்க வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி கீரை வெட்டும்போது எங்களுக்கு பார்க்க பயமா இருக்குது சகோதரி எங்களுக்காக ஒரு பலகை வைத்து நீங்கள் வெட்டினால் நாங்கள் சந்தோஷப்படுவோம் சகோதரி
கண்டிப்பாக வேண்டுகிறோம்
Rendu perukkum vazhuthukkal
மிக்க நன்றி❤️👌
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி வாழ்த்துக்கள்
நான் இலங்கை வந்து நேரடியாக உங்களை பார்க்கனும் உங்களோட சேர்ந்து சமைச்சு சாபிடனும் என்ற ஆசை ❤💐👌👌👌👌🙏🙏🙏
கண்டிப்பாக வாருங்கள் ....♥️♥️♥️🙏
ஒடியல் கூழ் சமையல் செய்து காட்டுங்கள் அக்கா அண்ணா
கண்டிப்பாக வரும்
சுஜி அக்காவுக்காக தான் உங்கட வீடியோ பார்க்கிறேன்
Keep it up
Very happy ♥️ thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kureenja ilai yaa?? What tree..
Akka n anna....araithu meen kulambu vaipathu epadi enru oru video poodungo.
Mm kandippa varum
Very sweet family I watch your every video. I am from Belgium.
I am missing village life.
Thank you so much 🙂
உங்களுடைய சமையல் super அக்காவின் கை வண்ணம் மிகவும் லாவகமாக இருக்கிறது வாழைக்காய் வடை கூட நானும் செய்ய போகிறேன்
Supera erukkum seiyunga
Enudaya veeta (France) la ippa vum kayavaitha kurinja ilai iruku,Enudaya Amma cut panuuramthiri iruku,Batticaloa,irunthu konduvaranan evry vacation.sambal 👍👍sister
மிக்க மகிழ்ச்சி thank you so much 💓
Thank you sister and brother for showing all the Jaffna vegetarian cusine receipe.Looks delicious.Will try at home.
Thank you so much
Marakkarikku kuththarisi pooddirunthal ennum super irunthu irukkum irunthalem super❤❤❤
Ahooo super 👌
அக்கா romma alaka irukeenka. 2 பேரும் super
👍
இண்டைக்கு மிக நிறைவான காணொலி .இருவரும் சேர்ந்து சாப்பிட்டது மிக அருமை.அக்கா எப்படி சொன்னாலும் எண்ணையை குறைக்க கை விடுதில்லை(அது சமையல் பிசகிடுமோ எண்ட பயம் போல.
😄
நாங்களும் இதேபோல் தான் செரய்கிறது ஆனால் நீங்கள் செய்வது அழகு மகளே
மிக்க மகிழ்ச்சி👌♥️
பலகை வைத்து வெட்டுங்கள் சகோதரி.பொருத்துவான் இலைப்பிட்டும் இப்படித்தானே.
👍♥️🙏
Pusanikai curry, parupu curry,vendihai curry
Karikalukku manual poddu samiungo
Kandippa anna
Anna akka srilankavukku varumpothu vannikku varovom ungalai meet pannuvom
From germany
கண்டிப்பாக வாருங்கள்
SUPER VIDEO THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
Thank you so much 🙂
சூப்பர் அண்ணா அக்கா சமையல் சாப்பாடு எல்லாம் இயற்கையை ரசித்து சாப்பிடுவது சூப்பர் 👍🏻👍🏻👍🏻
மிக்க நன்றி....
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏
Thank you so much
அக்கா உங்கள் சமையல் சூப்பர் ஆட்டு இறட்ச்சி சமைதிர்க்க ள் பார்க்க சாப்பிட வேணும் போல் இருந்தது நாங்கள் ஜெர்மனி இருக்கோம் வந்தால் இப்படி சமைத்து தருவிர்களா வீட்டில் இல்லை இந்த இடத்தில் . வீட்டில் இருந்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி இடத்தில் சமைத்து சாப்பிட oru தனி சுகம். பகிடி இல்லை ஸ்ரீலங்கா வந்தால் உங்கள் கையால் சாப்பிட வருவோம். வாழ்க வளமுடன்
கண்டிப்பாக வாருங்கள்
Super Valthukal
Naan uk la erunthu pakeran
Thank you 😊
சூப்பர் சமையல் 👍👍👍👌👌👌👌
Thank you 😊
Wow super அக்கா
Thank you so much
அக்கா, soya meat curry & சுரைக்காய் கடையல் செய்து காட்டுங்க... எனக்கு மிகவும் பிடித்த dish.. ஆனா.. நான் செய்து நல்லா வந்ததா சரித்திரம் இல்ல... So நீங்க செய்து காட்டினா பெரும் உதவியா இருக்கும்😊
19:23
கண்டிப்பாக வரும்
அருமை ❤❤
Thank you 😊
Vendikkai curry super
நன்றி...
Vendikkai super bro eanakku romba pidikkum
மிக்க மகிழ்ச்சி அண்ணா....
எனக்கு வெண்டிக்காய் கறி பிடிக்கும் ❤❤❤❤❤
Nature sapadu
Thank you
arumai❤
Thank you
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 💓
உங்க சமையலை பார்க்க ஆவலாக உள்ளது. லாங்வீடியோவாக உள்ளது 15 நிமிடங்களுக்குள் முடித்துவிடவேண்டும். தமிழ்நாட்டில்இருந்து.
Ahoo கண்டிப்பாக நேரத்தைத் குறைக்க முயற்சிக்கிறோம்♥️♥️
வெண்டிக்காய் பொரிக்கேல்லை கருக்கி வச்சி ருக்கு
👍
Samayal video yethuva itunthaalum ok ,even simply curry like this secial cooking everything fine akka ❤
Intha maathiri pachai pasela irukira idathila yethu samaichaalum 👍👍
♥️👍🙏
@@VANNI-VLOG😊
But comments ku reply kongam theliva pannalam.
எச்சில் ஊறுது ,தமிழ்நாட்டில்லிருந்து
மிக்க நன்றி அண்ணா❤️🙏🏻🙏🏻
Neege ma'am vere level 😮
🙏♥️
Super Akka ❤
Thank you
Supet👍🏻
நன்றி
Akka unggada udamba konjam kuraiunga,
🥲♥️
Your husband used it, it's ok, I cooked today your uppu karuvadum katharikayum 😮😮😮🎉❤❤
Oh nice
Super 👌
Thank you
Hi Vanni bro super pakeetathi sampal 😅
நன்றிகள்
👌👌👌
Thank you
புட்டும் கருவாடு கறியும் செய்து கட்டுங்கள் சகோதரி
கண்டிப்பாக வரும்
Hi Suji, not only cooking you are very good to give hits about vegetables. I have kurincha plant in my backyard, so no problem to get the leaves, but you explain what is the difference between the Kurincha leaves and the similar shape of wrong leave. Very good thought. I only cook as Kurincha Varai, now I am watching how to make .
Sambal. Your husband is very caring about you. I like you frocks style, who is stitching? Do you know how to stitch?Very good Suji, what ever we do we have to do with passion means we love to do the job, no matter what job, finally you husband said you love him and get married, that is good too. OMG, you continue talk while you are cutting vegetables, that is extra credit for the video. I am sure you would watch a lot of cooking videos, that is a good idea. Very good hints for the Kurincha sambal, now I am going to pick up leaves from my plant and make the sambal. Wow what a feast on Friday. Thanks for sharing both of you.
Thanks for sharing♥️👍🙏 very happy thank you so much
Guess what, today I made the “ Kurincha Elai” sambal, very tasty,. My husband loved it, I have kept some leaves in the fridge, tomorrow again I will make sambal. Thanks again share the easy recipe.
Super vegetarian food ❤❤❤
Yes, thanks
Akka clean cooking ❤
நைஸ் ❤️❤️
நன்றி♥️🙏🙏
Yummy 🎉🎉🎉🎉🎉
So good
Super bor
Thank you so much
Akkava rompa pidikkum
Thank you so much 💓
Actually I know only paruppu curry but the banana leaf meal looks very tempting 🤤🤤amazing cooking and eating ThQ . stay blessed and happy-healthy 😊btw can you make vadai Cuz we tried few times but it didn’t turn out well😅
Thank you so much 🙂
Super சாப்பாடு
நன்றி
I feel i don't want to live here anymore 😍
♥️👌👍
❤❤❤❤❤❤
♥️♥️♥️🙏🏻
Acca anna super samaial
மிக்க நன்றி
வெண்டிக்காய் அப்படினா என்ன?
Lady finger or Okra in English
@@premthanaraj6461 இல்லங்க நம்மளும் உங்க ஆளுதான் (தமிழன்தான்) ஆனா இங்க வெண்டிக்காய் இல்லை 😔
Supper Akka
Thank you so much
Respect family
♥️
Nice cooking vegetables 🥒🥒 curry.rajeev
🎉🎉🎉🎉
Very nice
Thanks
Tasty cooking
Thank you so much
🙏
♥️🙏
👍
♥️🙏
super
Thank you
Verynicecook ing
Thank you so much
வாய் ஊறுது. நான் வேதக்காரரி என்றாலும், நான் எபோதும் சைவ கறி சோற்றைத்தான் விரும்புகிறனான்.
மிக்க மகிழ்ச்சி.....👌👌♥️♥️♥️🙏🙏
👍❤
Thank you 😊
நன்றாக சமையல் செய்து அசத்தும் மனைவியை வைத்து கொண்டு ஏன் அந்த கத்தி கதைக்கும் அக்காவ வைத்து சமையல் செய்து போட்டீர்கள் அண்ணா
🥲👍😂♥️
வெண்டிக்காய் கருகிப்போச்சுது 😂
Super
Thank you so much
அண்ணா யார் பகிர்ரதி?
புரியவில்லை
@@VANNI-VLOG நீங்கள் சமையல் செய்த பாத்திரத்தில் அந்த பெயர் இருந்தது அதனால் கேட்டேன்.
அது தெரிஞ்ச அம்மாவின் ஆண்டு நினைவுக்கு தந்தது
குறிஞ்சா சலரோகம் பெண்களின் ஓமோன் imbalance எல்லாத்துக்கும் நல்லம்.
உண்மைதான்...♥️
😍😍😍
Thank you
தங்கச்சி சமையல் செய்யும்போது எந்த வித அலட்டலும் இல்லாமல் இயல்பாக கதைப்பது நல்லாஇருக்கு..👌👍 இப்போது தான் இந்த குறிஞ்சா இலையை பற்றி கேள்விப்படுகிறேன்.. நன்றி 🙏🏽 முடிந்தால் பழைய முறைப்படி பயற்றம் பணியாரம் செய்து காட்டவும்.. இப்போது எல்லோரும் கச்சான் பேரீச்சம்பழம் கலந்து செய்கிறார்கள்.. ஆனால் அது பயற்றம்பணியாரம் இல்லை..😊 உங்கள் காணொளிகள் அழகான காட்சிகளுடன் கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது… ❤ இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉
Very Very happy 😊 thank you so much 💓 thank you.....
தங்கை சமையல் உண்மையாக விரும்பி செய்தால் கஷ்ட்டமாக இருக்காது உண்மை வாழ்த்துக்கள் கோயம்புத்தூர் 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி....
Hi 🙏
Thank you so much
❤🎉🏕🍲🍲🍲🍲🇫🇷
Thank you so much ❤️
👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
மிக்க நன்றி
I came your house visit Akka
😂
👍🙏
Super ❤❤❤
Super super akka
Thank you
Very nice
Anna supper Anna
Thank you anna