இறால் கறியை சுவைக்க முடியவில்லையே😪 | life stays cooking | vanni vlog
HTML-код
- Опубликовано: 10 янв 2025
- இறால் கறியை சுவைக்க முடியவில்லையே | Village life stays cooking | vanni vlog
#myvillagestayscooking
#Villagelifestayscooking
#Villagecooking
#Villagelife
#Villagecookingstays
#husbandwifecooking
#lifestayscooking
#vannicooking
#vanni
#vannivlog
உங்கள் சமையல் மண்சார்ந்த சமையலாக உள்ளதால் வித்தியாசமாக உள்ளது சந்தோசம் நன்றி🙏
மிக்க மகிழ்ச்சி
உள்ளி ஒரு பிளாஸ்ரிக் போத்தலில் போட்டு மூடிவிட்டு வேகமாக குலுக்கினால் தானாக தோல் களண்டு வரும்.
மிக்க மிக்க நன்றி சூப்பர் ரிப்ஸ் thank you so much
அக்கா மரவள்ளி கிழங்கு றால் போட்டு பால்கறி சமைத்தால் இன்னும் நல்லா இருக்கும்
👌 👍
Rambai leaves plant in Tami
Pandan plant
Thaazhai or kehtaki in Hindi language.
Ahooo
To Minimize tearing, cut the onion root last : or soak the onion in icy cold water: Try:
Some people say to chew Gum while peeling onion:
Thank you
அருமையான இறால் பார்க்கவே எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இறால் குழம்பு சகோதரி ஒரு வேண்டுகோள் நீங்கள் செய்யும் போது ஒரு கிலோ இறாலுக்கு எத்தனை வெங்காயம் இவ்வளவு என்னன்னு சொன்னாதான் எங்களுக்கும் பார்த்து செய்ய வசதியாக இருக்கும் சகோதரி
Super receipe Sister,
Thank you for your vidéos.
Valga valamudan.
Thank you 😊
Your curries look really yummy.We r here in Europe watching your fab cooking.Tnx for sharing.☘️☘️🙏👍
Thank you so much 👍
Anna Ugaludaya samayal pathu pavakai vaithuvedan karunai kelagu vaithuvetan erallum samathuvetan ellam super 🎉
,very happy thank you so much 💓
Ramba leave is called in english as Pandan leaves
நன்றி, இயற்கை சமையல் அருமை 🙏🙏🙏
Thank you so much
பால் விட்ட பிறகு பழப்புளி விட்டால் கறி திரைஞ்சு போகும் .
❤Kristina mahadevan thankyou sujeeprawn curry ladaiao vegetable curry very tastylikeme
Thanks for liking
Oil kuda poduriyal
நான் வன்னியில் இருந் த காலத்தில் இந்த சாப்பாடுகள் எல்லாம் செய்துசாப்பிட்டேன் எ ல்லாம் அந்த மண்ணின் மகிமை தான் அப்படி ஒரு taste.
உண்மைதான்
உங்கள் அணைத்து சமையலும் ரொம்ப நல்லாயிருக்கு. மேலும் நல்ல நல்ல சமையல் போடுவதட்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️💞❤️
Thank you so much
Shrimp curry look very tasty❤
Nalla erukkiratha nankal sappiddu pakkava porom
Vanga
how to make vendikkai pal curry?
Will upload soon
Hello Anna, Ungada Samayal nalla errukungo, sametime bayama errungo, cutting board vangi kadungo please. Skip ⏭️ pana vendi erruku…. 😂
Thx
Sure
Please too much time to take cut onion
வணக்கம் வன்னி வலையொளி உங்களின் பதிவுகள் மிகவும் பலன் உள்ளதாக உள்ளது புலம்பெயர் மக்கள் பயன் அடையலாம்
வெங்காயம் உரிக்கும் போது வாயை அசை போட்டுக் கொண்டு மரித்துப் பாருங்கள் கண் எரியாது.
🤤👍🏻
enda husband kkum raal allergic thaan allergic food edukka koodaathu
Ahoooo
Unkal Samarijal Arumai Akka❤
❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
இரால் 6 நிமிடம் வரை தான் சமைக்க வேண்டும், அதற்கு மேல் அவியவிட்டால் றப்பர் மாதிரி ஆகிடும் ,
♥️👌
😂😂😂😂
Anna,nenga super nan london
Wrong. Disagree
We Sri Lankans are islanders. And jaffna is famous for prawns.
Only cold water prawns need to be cooked for short time. But in warm and tropical countries the prawns can be cooked for a long time like this. The prawns don't go rubbery and they are still soft and absorb the curry very well.
You can buy a cutting board to cut the vegetables and fish Such color full and fresh cooking 🍳
Yes, thank you
இரால் குழம்பு சூப்பா்.
எச்சல் ஊறுகிறது.
நன்றி.
😄😄😄♥️♥️♥️♥️🙏🙏
அருமையான video ஆனால் நீளம் கூடிப்போய்விட்டது
12-15 நிடம் போதும் வெளிநாட்டவர்களுக்கு நேரம் முக்கியம்
வெங்காயம் எல்லோருக்கும் உரிக்கத்தெரியைம்
ஒரு வெங்காயம் வெட்டிக்காட்டிநால் போதும்
பச்சை மிளகாய் 2 வெட்டிக்காட்டவும்
தக்காளி யும் ஒன்று போதும்
நேரத்தை வீண்அடிக்க வேண்டாம்
சமையல் அருமை
நன்றி
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்
Puli Vida koodathu
Now I am in Srilanka. I like to visit your village one day before going Canada. I always admire village life.
Sure cantect me
அக்கா சமையல் அருமை. Holiday வந்து நிறைய மரக்கறி சமைத்து எல்லோரும் கூடி இருந்து சாப்பிடுவோம் அண்ணா, அக்கா.
கண்டிப்பாக...
Thanks, akka,anna
16:41 🤤😋shrimp my favorite but I never tried fresh we have only frozen that packed 1-3 years😅 Living in harmony with nature is the greatest thing that human life can make it ever. Only those who eat refrigerator-frozen foods will understand what we are missing out on in our lives. Btw You both are cute as your conversations amazing companionships🥰May God bless your family.
Thank you so much 💓
பார்க்க சமைக்க வேணுமாய் இருக்கு
👌❤️❤️❤️🙏
Vanni volg brother oru kelve kajan brother egka poiddagka ean ippo Video poduvathillai muthala irukkurara sollugka bro
Eppo call panninan anna no answer
பீர்க்கங்காய் கூட போடலாம் நல்லா இருக்கும்
Ahoo super 👌
காரம் அதிகம் போடுகிறீர்கள் அதிகம் ka
Anna super ungala pakka santhosamaga ullathu
👌♥️
Lovely couple! Stay blessed.
அருமையான இறால் கறி. வாழ்த்துக்கள்.
Thank you 😊
Supper unkada pillaijalukku kudukkirelaija
எல்லாருக்கும் தான்.... நன்றி
Nice 🥝🥑🥝🥑 food.i like king 🦐🦐 curry.rajeev
அருமை எங்களுடைய மகனுக்கும் இறால் கறி விருப்பமில்லை காரணமும் கேட்கவில்லை தான் .
Ahoo
Ah brother super Raal poriyal innum nalla irukkum
👌👍♥️🙏
றால் கிரந்தி சில பேருக்கு
உடும்பு கறி உரித்து சமைத்து காட்டவும்
🥲
Happy New year ❤❤❤
Same to you
Thank you my brother sister
Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏
Thank you
அக்கா உங்கட சாப்பாட்டை அண்ணாவும் சாப்பிட்டு உங்கள மாதிரி குண்டா வரபோரார் திருகோணமலையில் இருந்து உங்கள் தம்பி
😂😂😂😂👌🙏♥️
உண்மை
♥️♥️♥️👌👌
My husband also doesn't like prowns.
Ahoo
Hi Suji, seems to be you are super cook, I am a vegetarian, so not sure you add tamarind juice to “ Eral”. Your kulambu looks so delicious. Poor Vanni can’t eat this curry due to his allergie. Seems to be you are very happy your husband is not eating Eral. Some people get jealous when you both eat, Vanni. Never ever eat the allergi food, very danger.
Ahooo thank you so much 💓
Happy to see you both ❤
❤❤❤❤super enakkum pidikkum
Thank you so much brother 🙏
👍👍👍👍👍🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧தங்கா விரால்மீன்குழம்பு எப்போது வரும்!!
வரும் கண்டிப்பாக
Nice prawn curry
Thank you so much
Wow....saapidanum pole yirukku
♥️🙏
Super bro very nice ❤❤❤
Akkavukku pillaikal illaya
இருக்கு இரண்டு பேர்
Vera leval உணவு 👌👌👌👍👍👍
Thank you so much 💓
உங்கள் மனைவியை சேர்த்து வீடியோ போடவும் கலகலப்பாய் கதைப்பதற்க்கு ஆள் தேவை தானே நான் ஊருக்கு வந்தால் இந்த இடங்களை கட்டாயம் பார்க்க வேண்டும் உங்களின் உதவியுடன் நான் கனடாவில் இருந்து
கண்டிப்பாக வாங்க....
Yummy 😋 😋 😋
semma❤
Thank you so much
சூப்பர். மிளகாய்
👍🙏😄
Very nice food
Thank you 😋
அக்கா சாப்பாடிக்கு அவதிபட்டு சாப்புடுறிங்
Sema ya irukku gravy 😊
Thank you 😊
Enathu amma sappidurala
Ahoo
அருமை
Akka your cooking is absolutely amazing 🏴👏
Thank you so much 🙂
தம்பி ஓரு சின்ன கவுண்டர் 😊
👍♥️🙏
I like ur cooking
You make vendihai curry, pusanihai curry ok
Thank you 😊
றால் குளம்புக்கு தேசிக்காய் புளி விடுங்கோ
👌
God bless you
Thank you 😊
Nice 👍 ❤
Thank you 😊
I like ur cooking🎉🎉
Thank you 😊
👍அக்கா
Hi how are you
Yemmy
🎉
🎉
Looks yummy but too much oily
Thank you so much
அருமை அருமை 👌 😋
Thank you so much 💓
வாய் ஊறுது நாங்களும் வரடடோ
வாங்க வாங்க
🙋❤ super aiya
Thank you so much
4 பச்சை மிளகாய் போதும் இவ்வளவு அதிகம்
VAnni cooking, video 📷📸 very nice 👍🙂, from France kannan.❤❤❤😂❤❤😂❤❤❤❤😂
Thank you so much
பார்க்கவே ஆசையை தூண்டுகிறது. இறாலை குழம்பு கொதித்தபின்தான் சேர்க்கவேண்டும். நீண்டநேரம் அவிந்தால் அது இறப்பர்போல் ஆகிவிடும்.
கை கவனம்.ஒரு பலகையில் வைத்து வெட்டவும்.
😀👌❤️🙏🙏🙏🙏
கட்டிங்போட் ஒன்னு வாங்குங்க💜
நான் நினைக்கிறன் இறால் உடைத்தபின் கழுவதுஇல்லையென்று😂
👍
Thanks Anna wow super curry
Thank you
Nankal, malayali, rampainuyhan, cholluvom
😂😂😂👌🙏♥️
Super tasty i think
Thank you so much
அக்கா நாங்கள் சாப்பிட்ட வரம்
வாங்க
அருமை ❤
Thank you
Hi sister
புட்டும் இறாலும் வேற level 💯
இரவு அதுதான்
Hallo h a u youres cokking is verry verry good i like it i am comming from germany. brother yours wief is verry intelligent . nother one. thish sister is i like so murch . beacos sie is tokking .and .smilling is verry verry beutifull . Thish food allves is.100 prosent good .god bluss youres family. ❤❤❤ when i rong richtung. Is i am so sorry ok bay❤
Thank you so much♥️🙏👍
Super super brother and sister good luck
Thank you so much
Saappidanum pool irukku
😁😁👌👌👌👌👌
❤❤❤❤❤❤❤
♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super Valthukal
Naan uk la erunthu pakeran
Thank you so much
Very good😂
மிக்க மகிழ்ச்சி
Brother plz make your. Video 10or 15 minit. Cleaning no need show. Bz we don't have time allso. Brack time only watch. This
Yes sure
Super ❤
Thanks 🔥