நீத்து பெட்டியில் போட்டு அவித்து எடுத்தும் அதன் விதையை எடுத்து செய்வது. ஊறுகாய்க்கும் அப்படித்தான் விதை எடுப்பது. குங்குமப் பூ , கலருக்கு போடலாம். இது இந்தியன் முறை போலும். நாங்கள் அரைத்த நெல்லிக்காயுடன் சீனி போட்டுத்தான் காய்ச்சிறனாங்க. இறக்கும் போது கொஞ்சம் lime juice விடவேண்டும்.
வாழ்க வளமுடன் 🙏🏻சுஜி இயற்கையோடு குருவிகளின் சத்தத்தோடு அருமையான ஜாம் செய்து காட்டினீர்கள். நான் ஒரு போதும் செய்ததில்லை. காணொளிக்கு நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌😁❤️🙏🏻🇱🇰🇳🇴
வணக்கம் அக்கா, அண்ணா நெல்லிக்காய் ஜாம் நான் சாப்பிடவில்லை. நீங்கள் செய்ததை பார்க்க நல்லா இருக்கு. எந்த கலப்டங்களும் இல்லாத (Natural )இயற்கையான ஜாம் 👌ரொட்டி க்கும் நல்லா இருக்கும். சூப்பர் 👍நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அரை நெல்லியில் அருமையான ஜாம் செய்து அசத்தி விட்டீர்கள். எனக்கு தெரிந்தது உப்பு நீரில் ஊற வைத்து சாப்பிடுதல், உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து அரைத்து நெல்லிக்காயுடன் தொட்டு சாப்பிடுதல் 😁😁
நீங்கள் நெல்லு பிந்தி விதைத்தீர்களா இப்போதான் குடலை கக்குவது போல் தெரிகிறது எங்கள் நெல் அறுவடைக்கு தயாராகிவிட்டது . இன்னும் இரண்டு வாரம் இருக்கு இதன் பின் பயறும் சோளமும் உளுந்தும் கௌப்பியும் விதைக்கலாம் என்று இருக்கேன் . புளி நெல்லிக்காயை வெயிலில் காயவெச்சு சாப்பிட்டு பாருங்கள் வேறு சுவை தெரியும் புளிப்பு குறைவாய் இருக்கும் அருமை ஆனால் எங்கள் அம்மம்மாவுக்கு இதெல்லாம் ஒத்துவராத வேலை அருமை வாழ்த்துக்கள் அருமையாக ருசியுங்கள் .
Good post. We did have a big Nelli tree in our garden
Thank you
நீத்து பெட்டியில் போட்டு அவித்து எடுத்தும் அதன் விதையை எடுத்து செய்வது. ஊறுகாய்க்கும் அப்படித்தான் விதை எடுப்பது. குங்குமப் பூ , கலருக்கு போடலாம். இது இந்தியன் முறை போலும். நாங்கள் அரைத்த நெல்லிக்காயுடன் சீனி போட்டுத்தான் காய்ச்சிறனாங்க. இறக்கும் போது கொஞ்சம் lime juice விடவேண்டும்.
அருமையான சத்தான நெல்லிக்காய் ஜம்🙌💖👌
உண்மைதான்
அருமையான பதிவு👌👌👌👌👌 அன்னாசி பழம் வைத்து எப்படி இலகுவான முறையில் ஜாம் செய்வது என ஒரு பதிவு தாங்கோ please 🙏 நன்றி
கண்டிப்பாக மிக்க மிக்க நன்றி நன்றி
Thank you so much ❤️🙏
நல்ல பதிவு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் வீடியோ இது அக்கா...
மிக்க மிக்க நன்றி நன்றி
Wow super suji ❤
மிக்க மிக்க நன்றி
Wow super sister
Thank you so much
வாழ்க வளமுடன் 🙏🏻சுஜி இயற்கையோடு குருவிகளின் சத்தத்தோடு அருமையான ஜாம் செய்து காட்டினீர்கள். நான் ஒரு போதும் செய்ததில்லை. காணொளிக்கு நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌😁❤️🙏🏻🇱🇰🇳🇴
மிக்க மிக்க நன்றி நன்றி
வணக்கம் அக்கா, அண்ணா நெல்லிக்காய் ஜாம் நான் சாப்பிடவில்லை.
நீங்கள் செய்ததை பார்க்க நல்லா இருக்கு. எந்த கலப்டங்களும் இல்லாத (Natural )இயற்கையான ஜாம் 👌ரொட்டி க்கும் நல்லா இருக்கும். சூப்பர் 👍நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிக்க மிக்க நன்றி
Super ❤❤❤❤Suji
மிக்க மிக்க நன்றி
Akka nellikkaj urukaj sejjunko Nalla oru kanoli nankalum senthu parppom
கண்டிப்பாக வரும்
Supper jam suji ippadi I DA enkirunthu varukirathu? Inku periya nellikkai irukkuthu intha nellikkai nan kanavillai(france) ok enjoy❤❤❤❤😊😊😊😊😊
😂😂😂மிக்க மிக்க நன்றி
Super sister
Thank you
சூப்பர் சுஜி அக்கா. விளாம்பழம் ஜாம் , பீற்றூட் ஜாம் செய்து காட்டுங்க. அதுவும் சத்தானது தான் ்்
உண்மைதான் கண்டிப்பாக
அரை நெல்லியில் அருமையான ஜாம் செய்து அசத்தி விட்டீர்கள். எனக்கு தெரிந்தது உப்பு நீரில் ஊற வைத்து சாப்பிடுதல், உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து அரைத்து நெல்லிக்காயுடன் தொட்டு சாப்பிடுதல் 😁😁
Supera erukkum anna
தம்பி ஒரே கலக்கு தான் வாழ்த்துக்கள் 🙏🏻
😂😂😂😂
Super❤ suji sis &bro.
மிக்க மிக்க நன்றி
Super ❤frm Jaffna
Ahoo thank you so much ❤️❤️❤️🙏🏻
மிகவும் அருமை❤
நன்றி ♥️
சிறப்பானபதிவுசதோதரி❤❤❤வளர்க வாழ்க 🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி
Suji nallathoru kaanoli.
மிக்க மிக்க நன்றி
நீங்கள் நெல்லு பிந்தி விதைத்தீர்களா இப்போதான் குடலை கக்குவது போல் தெரிகிறது எங்கள் நெல் அறுவடைக்கு தயாராகிவிட்டது . இன்னும் இரண்டு வாரம் இருக்கு இதன் பின் பயறும் சோளமும் உளுந்தும் கௌப்பியும் விதைக்கலாம் என்று இருக்கேன் . புளி நெல்லிக்காயை வெயிலில் காயவெச்சு சாப்பிட்டு பாருங்கள் வேறு சுவை தெரியும் புளிப்பு குறைவாய் இருக்கும் அருமை ஆனால் எங்கள் அம்மம்மாவுக்கு இதெல்லாம் ஒத்துவராத வேலை அருமை வாழ்த்துக்கள் அருமையாக ருசியுங்கள் .
Wooow super
Hii brother and sister
Super jam
Thank you so much
Aa intha nellikai sappidu 15varudankal parkumpothu asaiyaka ullathu akka vajila veeni vadiyuthu❤❤❤
😂😂😂
உண்மையில் அருமையான ஐம் பாண் உடன் சாப்பிட்டாள் வேற லவள்
சூப்பர்
Yummy Anna akka ❤
மிக்க மிக்க நன்றி
சூப்பர் மாமா சூப்பர்
Jam , VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂
Super nellikkai jam 👌👌
மிக்க மிக்க நன்றி
👌👌👌👌👌👌👌👌
🙏🏻❤️❤️
அருமை ❤️❤️
நன்றி♥️
அடுத்த முறை தக்காளி பழத்தில் செய்யவும் நன்றி 🙏🏻
Ahoo super idea
சுப்பர்ஐம் சுஜிஅக்கா❤🎉
♥️மிக்க மகிழ்ச்சி
Hi Amazing tardy Arumai recipe 👍👍👍👍❤️
Thank you so much
சூப்பர் அக்கா ❤
மிக்க மிக்க நன்றி நன்றி
அருமை !
மிக்க நன்றி
Super yummy 🎉
Thank you 😋
❤❤❤great recipe
Thanks a lot
Super 👌👌👌
Thank you
Great to do home made products
Thank you so much
அன்னன். புளிசாதம். எப்ப? செய்வீர்கள்.
மிகவும்அருனமயானஜாம்அக்கா அண்ணா❤🎉😂🎉
மிக்க மிக்க நன்றி
அருமை
மிக்க நன்றி தல
Super jam🎉🎉🎉❤❤❤
Thank you
Super 👌
Thank you
Hi vanni bro ungada akka kanellai
Akka erukka
super
Thank you
nice
Thanks
Super
Thanks
A nda thenamumvetejasamana samayal
Enna
Supper
Thanks
Super Akka ❤
மிக்க மிக்க நன்றி
Vanni vakai🎉
நன்றி தல
கடைகளில் வாங்கி சாப்பிடுவதைவிட வீட்டிலே செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே..
மிக்க மிக்க நன்றி அண்ணா
Hi ❤ Akka &anna
Hi♥️
❤❤😮👌👌👌👍👍👍💐💐💐💐♥️♥️♥️♥️🙏🙏🙏Hi♥️♥️👍👍👌👌💓💓💓
♥️♥️♥️♥️♥️🙏🙏🙏
❤❤❤Hi👌👌👌❤👍👍👍
❤️❤️❤️🙏🏻
Hi my lovley Families h a u ? Supper lekker lekker i no thish jaam 😮😮😮😮😮❤
I'm fine 🙂 u?
suppar
♥️♥️🙏
Yammi
Thank you so much
புளிசாதம். உங்களுக்குசண்டையா?எப்ப புளிசாதம் : செய்து காட்டுவீர்.எப்ப
சூப்பர் 👌👌👌
மிக்க மிக்க நன்றி