கறித்தூள் வன்னி 1 கிலோ காய்ந்த மிளகாய் 1 கிலோ கொத்தமல்லி 1/4 கிலோ பெருஞ்சீரகம் 50 கிராம் சீரகம் 50 கிராம் கருப்பு மிளகு 50 கிராம் மஞ்சள் 2 - இலவங்கப்பட்டை 10 -ஏலக்காய் 10-கிராம்பு (உலர்ந்த பூண்டு தோல், இலவங்கப்பட்டை இலைகள், கறிவேப்பிலை தேவையான அளவு) *Curry powder vanni 1 kg dry chillies 1 kg coriander 1/4 kg fennel seeds 50 grams of cumin 50 grams of black pepper 50 grams of turmeric 2 - Cinnamon 10 - Cardamom 10-Clove (dried garlic skin, cinnamon leaves, curry leaves as required)
Karuva maram vera priyani maram vera not same sister. but irandu ilaiyum parppathatku ore mathiri thaan irukkum but not same. For example karuveppam ilai and pannai ilai parkka ore matiri irukkum but not same.
I have been waiting for this video, now I know the measurements for 1 k.l, I will work it out for 1/4 . I will make this very soon. Suji, Karuva leaves are different from Biriyani leaves. I have Biriyani leaves at home, difficult from Karuva leaves. My mother used to put kutharisi, roasted and add, this makes Thul will become thick. Indian receipe , add kadaliparupun
You are not add fenugreek why? Other think meet making time add all type of spices We are not much eat chilli so example 250 gram coriander 125gram chilli add Your curry powder very very hot Thank you
நச்சீரகம் என்ற சொல் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது# நச்சீரகத்தை சீரகம் என்றும், பெருஞ்சீரகத்தை சோம்பு என்றும் சொல்றாங்க#சோம்பு என்றச்சொல் வேறொரு மொழி ,தமிழ் இல்லை
Hi Suji acca and Ann superb your cooking.Tell me Ann what is your face bookID .open face book IF you are not open which is help full so many people your delicious cooking.Thank you Suji acca and anna😊
இந்திய காரர்களுக்கு பெருஞ்சீரகம் நற்சீரகம் கருவாயிலை என்று சொன்னால் அவங்களுக்கு தெரியாது அவங்க கருவாய் இலைக்கு சொல்றது பிரியாணி இலை நம்ம இலங்கை நாட்டில் தான் நச்சீரகம் பெருஞ்சீரகம் நிறுவப்பட்ட என்று சொல்லுவார்கள் அப்படி இருந்தும் இலங்கை தமிழ் கேவலமானது என்று சொல்கிறார்கள்
கறித்தூள் வன்னி
1 கிலோ காய்ந்த மிளகாய்
1 கிலோ கொத்தமல்லி
1/4 கிலோ பெருஞ்சீரகம்
50 கிராம் சீரகம்
50 கிராம் கருப்பு மிளகு
50 கிராம் மஞ்சள்
2 - இலவங்கப்பட்டை
10 -ஏலக்காய்
10-கிராம்பு
(உலர்ந்த பூண்டு தோல்,
இலவங்கப்பட்டை இலைகள்,
கறிவேப்பிலை தேவையான அளவு)
*Curry powder vanni
1 kg dry chillies
1 kg coriander
1/4 kg fennel seeds
50 grams of cumin
50 grams of black pepper
50 grams of turmeric
2 - Cinnamon
10 - Cardamom
10-Clove
(dried garlic skin,
cinnamon leaves,
curry leaves as required)
Super 👌
அக்காவின் கதை நல்லாய் இருக்கு கேக்க ஆசையாய் இருக்கு மிளகாய் தூள் Super
மிக்க நன்றி
சகோதரி உங்களையும் உங்கள் பேச்சையும் ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையலும் மிக அருமை❤❤❤❤❤❤❤
மிகவும் பிரயோசனமான Video..👍💐
Thank you 😊
Super thankyou akka
Arisi kalanthaal thool thickness aa irukum kulambu
மிகவும் பயனுள்ள வீடியோ 👌👌👌👌
Thank you 😊
Vannakkam Sagothree,
Thank you for your vidéos.
Valga valamudan
Thank you so much
It’s a thoughtful video. 😊 great work ❤❤
Thanks a lot 😊
அருமை 😃👍
Super 👍
Thank you 👍
order thnthal enkalukkum chilly powder annupuveerkala?
😄
அருமையான உண்மையான அழகாகன தெளிவான பதிவாக இருந்தன பார்க்க சந்தோசமாக உள்ளன ❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி♥️♥️♥️
Unkal vidijokkal akka vanthavudan Vera leval
Mmm thank you 😊 🙏
Sister super all cooking
Thul seithu kuduppinkala
Ahoo
அக்கா 1kg மல்லிக்கி 1/2kg கொச்சிக்கா போடுங்க கொச்சிக்காய் கூட சாப்பிட்டா குடல புண் ஆக்கிடும்
👌♥️🙏🏻
இல்லை, உறைப்பை, குறைக்க, கூட்ட, சேர்க்கும் அளவை கவனிக்க வேண்டும். ரெசீப்பிய மாத்தக் கூடாது!
Good 👍
Thank you!
Nice vedio ❤
Thank you
Irachi karikku intha thool nalla irukum..😊 meen kuzhambu marakriku ithu potta karuva elakki manam varum... Athanla naan neengal ippa sonnahila athukalai vittutu seiya poren...👍 Thanks 🙏
Thank you 😊
Super vanni vlogs your all food and other doing nice brother sister also work hard god bless u from Bangalore
Thank you so much 🙂
கத்தல் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக பேசும் சகோதரியே வாழ்த்துக்கள்❤❤❤❤❤
🙏♥️
மிக அருமை
Thank you 😊
Thanks
Nice❤️❤️
Thank you 😊
அக்கா சூப்பர்
Thank you 😊
very useful , well done. i really enjoy yours video. very pleasant family. god bless.
Thank you so much
Sorry acca now I saw ur face book.Thk u.
🙏🏻❤️
Hi vanni volg bro vanakkam eanna thul veyaparam seiyaporigkalo 😊
Ella anna 😄
உங்கள் சிரிப்பு அழகு வாழ்த்துக்கள் மகளை God bless you 😊❤
@@catherinebai8854 மிக்க மகிழ்ச்சி ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Supper akka
Kama kamalkuthu vasam
Nanri akka anna
மிக்க மிக்க நன்றி
Paatchoru recipe poduge
கண்டிப்பாக
நல்ல பயனுள்ள வீடியோ. நானும் மனைவியும் தவறாமல் உங்கள் வீடியோக்களை பார்ப்போம். சகோதரியின் பேச்சும் சிரிப்பும் அருமை. வாழ்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி அண்ணா.....♥️🙏
மிகவும் பயனுள்ள பதிவு
இறைச்சி சரக்கு போட்டால் மரக்கறிக்கு நன்றாக இருக்காது.
Yes it's true
Meen kulambukum Nalla irukkatu..
Mm super 👌
Supers❤❤❤❤❤❤suji
Thank you so much ♥️
சிரிங்கா மில்க். துல் அருமை
வணக்கத்திற்குரிய வன்னி உங்களுடைய கானொளிகள் மிகவும் தரமானது
மிக்க மகிழ்ச்சி
Acca! Thank you. Take order s. 🙏
Thank you so much
Akka enakum thul anupuvekala🎉
Ahooo
Mm
அக்கா.சூப்பர்.வாழ்த்துக்கள்.🇸🇦
Thank you 😊
Hi my family akka pavem mugam ellam kanthum but fine Curry powder😂😂😂❤
Good information Anna akka eating challenge pannunga❤
😄... thank you so much
மிகவும் பயனுள்ள பதிவு 🙏🏼
Thank you so much 💓
Karuva maram vera priyani maram vera not same sister. but irandu ilaiyum parppathatku ore mathiri thaan irukkum but not same. For example karuveppam ilai and pannai ilai parkka ore matiri irukkum but not same.
Super congratulations
Thank you so much🎊🎊🎊🙏♥️
Engalukkum milagai tool venum
Tharalam
Super தூள்
Ithil venthayamum kal uppum varuthu arithinga endral neenda naaliku poochi varamal vaithu pavikalam try pani paarunga
Ahoo nice
எண்ணெய் சிறிது விட்டால் மிளகாய் வறுக்கும் போது இருமல் வராது
Ahoo
சூப்பர். வாழ்த்துக்கள் 👍🏽👣👣
நன்றி...
🌿வணக்கம் அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்🌿👏
கறுவா இலை வேறு புறியானிஇலை வேறு
சிகரம் மிளகு போதாது.
Thank you so much 💓
மிகவும் அருமையா மிளகாய்த்தூள்👍 நன்றி😊
Thank you so much
❤❤❤❤❤
♥️🙏🏻👌♥️
சிறப்பான வீடியோ
Thank you 😊
நல்லெண்ணெய் 1 teaspoon
I have been waiting for this video, now I know the measurements for 1 k.l, I will work it out for 1/4 . I will make this very soon. Suji, Karuva leaves are different from Biriyani leaves. I have Biriyani leaves at home, difficult from Karuva leaves. My mother used to put kutharisi, roasted and add, this makes Thul will become thick. Indian receipe , add kadaliparupun
Thank you so much 🙏♥️♥️♥️♥️
❤❤😂thanks
Thank you
புறுயானி இலை என்றால் bey leaves தானே . தயவுசெய்து அதை ஊர்ஜிதப் படுத்தவும்
இரண்டும் வெவ்வேறு
Super
Thanks
Supper vanni🎉🎉🎉
Thank you so much
Very good video ❤
Thank you 🤗
You are not add fenugreek why?
Other think meet making time add all type of spices
We are not much eat chilli so example 250 gram coriander 125gram chilli add
Your curry powder very very hot
Thank you
Ahooo... thank you so much
Super vasam varuthu.
Super 👌
மிளகாய்தூளில் என்ன?ஆரோக்கியம் இருக்கிறது.
Video 👍
Thank you so much ♥️
இந்த மாதிரி தூள் தயாரித்து நீங்க விற்பனை செய்யலாம் உள்நாடு, வெளிநாடு...
idea erukku pappam
❤
Thank you
பெருஞ்சீரகம் 100 கிராம் போதும் நச்சீரகம் 100 கிராம் போடணும்
Ahooo
👍👍👍
Thank you
❤👌
Thank you 😊
👌👌👌
🙏♥️
👍
♥️🙏
நீங்கள் வெந்தயம் கலப்பதில்லையா? இதற்கான செலவு எவ்வளவு என்பதையும் குறிப்பிட்டிருக்கலாமே. தேவையான காணொளி நன்றி
உண்மைதான் ....
நானும் வெந்தயம் சேர்ப்பேன்
ean ully thaol podurathu vedilpoddathai nan kanavillai
உள்ளி தொலிலும் சத்து உண்டு சமையலுக்கு உரிப்பதை எறியாமல் தூளிற்கு பாவிக்கலாம்
❤❤❤U.K
மிக்க நன்றி...♥️🙏🏻
Naggalum ippadiththan sairathu aanal ullikothu eanral eanna
வெள்ளைப்பூடு தோல்
இலங்கை வந்தால் உங்கள் மிளகாய் தூளுக்கு வருவேன்.
@@gowriguru8857 vanga
ஒவ்வொரு நாளும் வீடியோ போடுங்க
முயற்ச்சி செய்கிறோம்
Red chilli 250gram
Coriander 1kg
Nachcheraham100gram
Pepper 100gram
Parinseeraham50gram
Manghal 50gram
சூப்பர்
Nalle vadiva ..erikki
அக்கா பிரியாணியிலை வேறுவிதமாக இருக்கும்
Correct
புரியாணி இலையும் கருவா இலையும் ஒண்டு இல்லை
Yes anna
Vikalame seithu. Inha vanhuvinam. Ellame iruke.
நச்சீரகம் என்ற சொல் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது# நச்சீரகத்தை சீரகம் என்றும், பெருஞ்சீரகத்தை சோம்பு என்றும் சொல்றாங்க#சோம்பு என்றச்சொல் வேறொரு மொழி ,தமிழ் இல்லை
Ahoooo thank you so much 💓
ஏலம் கறுவா போட வேண்டாம்
இது கறுவா இலை இல்லை. றம்பை இலை போல இருக்கு
கறுவாதான் பெரிய மரமே நிக்குது தோட்டத்துல
எனக்கு அனுப்புவீங்களா
👍👌♥️🙏
விற்பனைக்கு வாங்க லாமா. Please. Contact number
செய்முறை மட்டும்தான்...
இது பிரியானி இலை இல்லை அது வேறு கருவா இலை வேறு அதோடு பிரியானி இலை தூளுக்கு போடுவதில்லை
briyani ili empathy karuva marathin illai than.. RUclips il biryani ilai endu thedi paarungal karuva ilai than varum..
♥️
கண்டிப்பாக அரிசி வறுத்து போட வேண்டும் ஏனென்றால்.கறி இறுக்கமாக வரும்.
Hi Suji acca and Ann superb your cooking.Tell me Ann what is your face bookID .open face book IF you are not open which is help full so many people your delicious cooking.Thank you Suji acca and anna😊
Thank you
இந்திய காரர்களுக்கு குறில் எழுத்து நெடில் எழுத்து என்றால் தெரியாது
இந்திய காரர்களுக்கு பெருஞ்சீரகம் நற்சீரகம் கருவாயிலை என்று சொன்னால் அவங்களுக்கு தெரியாது அவங்க கருவாய் இலைக்கு சொல்றது பிரியாணி இலை நம்ம இலங்கை நாட்டில் தான் நச்சீரகம் பெருஞ்சீரகம் நிறுவப்பட்ட என்று சொல்லுவார்கள் அப்படி இருந்தும் இலங்கை தமிழ் கேவலமானது என்று சொல்கிறார்கள்
Nice ❤
Thank you 😊