அண்ணா அவரின் ஒவ்வொரு கிராமத்தவனுக்கும் ரொம்ப பிடிக்கும் . அவர் தினம் தினம் வீடியோ போடட்டும் ஆனால் தொகுப்புகளை மாற்றலாம் என்று நினைக்கின்றேன் . . உதாரணம் ; நீர்ப்பாசனம் , களையெடுப்பு , அறுவடை , வீட்டுவேலை , உறவினர் நண்பர்கள் கலந்துரையாடல் கண்டிப்பா இப்போது போல் ஆனால் அயலவர்களுடனும் . .
அருமையான குடும்பம். இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கை பார்ப்பதற்கே ஆசையாக இருக்கின்றது. ஒரே ஒரு குறை குறை நினைக்க வேண்டாம். வெண்டைக்காய் கறியை மட்டும்தான் முழுமையான செய்முறையோடு பார்க்க முடிந்தது. அதனால் ஒவ்வோறு கறிகளாக செய்து காட்டினால் செய்து பார்க்க இலகுவாக இருக்கும். நன்றி.
அருமையான உண்மையான அழகாகன தெளிவான உங்களுடைய அன்பான கூற்றாக உள்ளன. பார்க்க சந்தோசமாக இருக்கின்றன. உங்களுடைய ஒற்றுமையான சூழலை பார்க்க ஆசையாக உள்ளன. வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆகா இதைத்தான் நான் எதிர்பாத்தேன் நிறைய சைவ சமையல் சாப்பாடு அருமை , இயற்கையை யாராவது வெறுத்து பேசினால் அல்லது தாழ்த்தி பேசினால் எனக்கு பெரும் கோபம் வருக காரணம் என்னை வளர்ப்பவர்கள் அம்மம்மா அப்பு அவர்கள் சொல்லித்தரும் பாடமே அவை அதனால் திட்டினேன் உங்கள் மனம் சலனம் அடைந்து இருந்தால் என்னை மன்னிக்கவும் , அருமையான சாப்பாட்டு வாழ்த்துக்கள் . . நன்றி . எங்கள் வீட்டில் திங்கள் மீன் நாசிக்கூட பூநகரி மீன் , இந்த நாச்சிக்குடா நீலக்கல் நண்டு பிரபலியாம் , அது பெரும்பாலும் புதன் கிழமை , செவ்வாய் முழுக்க முழுக்க சைவம் கண்டிப்பா இன்றைய உங்கள் சமையல் போல் வாழைக்காய் பொரியலும் உருளைக்கிழங்கு பொரியல் மிளகாய் பொரியல் அப்பளம் , அப்பளம் எனக்கும் பிடிக்கும் அம்மம்மாவுக்கும் பிடிக்கும் , சூப்பர் சமையல் சாப்பாடு . . சொதி வைக்கிற பழக்கம் உங்களிடத்தில் இல்லையோ ? ? உதாரணம் ; முருக்கைங்காய் உருளை கிழங்கு போட்டு வெள்ளை / மஞ்சள் சொதி . . மச்சம் சமைத்தாலும் சொதி வரும் . . அருமையா இருக்கு இப்போ உங்கள் வீடியோக்கள் . .
Hi, Akka Anna i am fathima. Ungada videos ellam romba sooperra irukku unga ella videos ayum vidamal parpen. Nan kandippa oru naal unga ooruku varanum ❤😍
Sema Veggies lunch😋life is incomplete without having a yummy meal with the family! I just love the location and everything 🥰This is the true happiness of life enjoy enjoy enjoy enjoy! Btw I haven’t eaten any of the curries on the banana leaf except the paruppu😅lovely family stay always happy and healthy 💚🥰
உங்களை பார்க்க ஆசைய் இருக்கிறது ஆனால் பொறாமையாகவும் இருக்கறது இப்படி வாழ நாங்கள் குடுத்து வைக்கவில்லை என்ன செய்வது வெளிநாட்டு வாழ்க்கை நரகம்.இதுபோல எங்கட அப்புவும் சிறந்த விவசாயி இப்படித்தான் உணவு சமைத்து தருவார் எறல்லோரும் சேர்ந்து ஊண்போம் மழைக்காலத்தில் வயலில் மீன் பிடித்து சமைத்து தருவார் இப்ப அவர்கள் உயிருடன் இல்லை மிக மிக வேதனை .
கொஞ்ச நாளைக்கு your. Tubeல் இருந்து விலகி இருங்கள் ஓவ்வொரு நாளும் பார்த்து அலுத்து விட்டது
Ungala avanga pakka sonnangala unda yt mari pesura
Ahoo super 👌 👍 😍 🥰
@@Ravi26145
Pidikalana Nenga en pakkurengal comment podurengal ondu seiyunga nenga youtube pakkama rest adunga
அண்ணா அவரின் ஒவ்வொரு கிராமத்தவனுக்கும் ரொம்ப பிடிக்கும் . அவர் தினம் தினம் வீடியோ போடட்டும் ஆனால் தொகுப்புகளை மாற்றலாம் என்று நினைக்கின்றேன் . . உதாரணம் ; நீர்ப்பாசனம் , களையெடுப்பு , அறுவடை , வீட்டுவேலை , உறவினர் நண்பர்கள் கலந்துரையாடல் கண்டிப்பா இப்போது போல் ஆனால் அயலவர்களுடனும் . .
@@VANNI-VLOGNinga video podunga sister manga pakkuram
அருமையான குடும்பம். இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கை பார்ப்பதற்கே ஆசையாக இருக்கின்றது. ஒரே ஒரு குறை குறை நினைக்க வேண்டாம். வெண்டைக்காய் கறியை மட்டும்தான் முழுமையான செய்முறையோடு பார்க்க முடிந்தது. அதனால் ஒவ்வோறு கறிகளாக செய்து காட்டினால் செய்து பார்க்க இலகுவாக இருக்கும். நன்றி.
கண்டிப்பாக எல்ல கறிகளும் தொடர்ந்து வரும்
அருமை உடனே பிடுங்கி சமைக்கிறதை
பார்க்க ஆசையாக இருக்கு😍❤❤❤
உண்மைதான்
அருமையான குடும்பம் வாழ்க வளமுடன் 🙌🙌❤️
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
குடும்பத்துடன் சமைத்து சாப்பிடுவது அருமை குடுத்து வைத்தனீங்கள் இருவரும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
உண்மைதான் மிக்க நன்றி
வெள்ளிக்கிழமை விரதம் அருமை பிள்ளைகள் . சூப்பர் மரக்கறி சாப்பாடு
மிக்க நன்றி♥️🙏🏻
அருமை bro i am இந்தியா
தமிழ்நாடு,,
I am from nu sollanum, not I am 👍
மிக்க நன்றி brother ♥️
இந்த Sisters இடம் ஒரு தனித்துவம் இருக்கு.
Mm thank you ♥️♥️
தோட்டம் சமையல் கதை எல்லாமே அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி♥️
பார்க்கும் போது ஆசையாக உள்ளது. குடும்பமாக இருந்து வாழும் வாழ்க்கை மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள். சுரேஸ் from Australia 🇦🇺 ♥️
♥️மிக்க மகிழ்ச்சி அண்ணா
சுஜி பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு அருயான மகள் மருமகள மனைவி என்றும் பல நூறு ஆசிர்வாதகள்
❤️❤️❤️❤️🩵👍👍r👍🩵👍👍❤️❤️❤️🩵
மிக்க நன்றி♥️♥️♥️
நீங்க இருவரும் கதைப்பது அழகாக உல்லது ❤
மிக்க நன்றி அண்ணா
முருங்கக்காய் இலைக்காகவே உங்கள் வீட்டிற்கு வரவேண்டும் போல் இருக்கு சகோதரி 😊 எனக்கு நிறையவே பிடிக்கும்
😂😂😂 thank you so much vanga
நாட்டிற்கு வந்தால் நிச்சயம் வருவன் நன்றி
அருமையான சாப்பாடு.. 👌👌
பார்க்க அழகா இருக்குது 👌😍😍
மிக்க சந்தோசம்♥️♥️♥️♥️♥️
மரக்கறிகள் பிடுங்கி உடனே சமைத்து சாப்பிடும்போது .சாப்பிட வேணும் போல இருக்கிறது.அருமையான சாப்பாடு❤❤❤❤
உண்மைதான் மிக்க நன்றி
அருமையான உண்மையான அழகாகன தெளிவான உங்களுடைய அன்பான கூற்றாக உள்ளன. பார்க்க சந்தோசமாக இருக்கின்றன. உங்களுடைய ஒற்றுமையான சூழலை பார்க்க ஆசையாக உள்ளன. வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குடும்பத்துடன் சாப்பிடுவது சந்தோஷம் அருமை 👌👌👌எப்பவும் இப்படியே இருங்கள் 🩷👍👍👍
கண்டிப்பாக ♥️மிக்க நன்றி
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂
உண்மைதான் ♥️♥️♥️♥️♥️♥️
Nice to see all the original vegetables tree so lovely
Yes thank you so much
சூப்பர் வேர லெவல் ❤ சமையல் எல்லாம் நல்லா இருக்கு அக்கா all the best அக்கா ur great 😊
மிக்க நன்றி thank you so much ♥️🙏🏻
ஆரோக்கியமான மரக்கறி உணவும் அன்பான அனுபவமும் ❤
உண்மைதான்
It is a pleasure to us as strangers also to see that people enjoy the happiness of seeing their kith and kin visiting them, from England. Enjoy!
@senakadezoysa3759 ahoo thank you so much ♥️♥️♥️very happy 😊
Pakkave santhosama eruku ellam ungal thodathila parithu samachu sapida vera level super enjoy your family 👌👍
Thank you so much ♥️
அருமையான காணொளி வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி❤️❤️❤️🙏🏻
சுவையான சத்தான உணவுகள்.வாழ்த்துக்கள் சுஜி. புத்தளத்தில் இருந்து .
மிக்க மிக்க நன்றி
Supper daily vidio podungal. Mattavargal sollurathai kathil vanga vendam. Poramai
கண்டிப்பாக ♥️♥️🙏🏻
✨️அருமை அருமை 💖என் நண்பன் மகேந்திரன பார்த்ததில் மகிழ்ச்சி 🙋♂️
😂😂😂😂
சகோதரியின் சமையல் என்றால், தம்பியின் காட்டில் மழைதான். ஓம் நமச்சிவாய 💚🙏
😂😂😂😂
நீ ங் க ள் மிகவு ம் கொடு த் து
வை த் தவ ர் க ள். எல்லா ம்
உ ட னே கி டை க் கி ற து.
வா ழ் க வ ள முடன் ❤❤❤
மிக்க மிக்க நன்றி
Super video
Full of organic vegetables
Miss this type of life💕
Thanks a lot
Ungada kudumppam oru super kudumpam tampi kannu pada pogutu👌👌👌👌👌👌
😂😂மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️
விமர்சனத்துக்கே இடம் இல்லை அன்பான ஒற்றுமையான அனைவரும் சேர்ந்து ரசிக்கும் சாப்பாடு இருக்கே அது கோவில் நீர்ச்சோறு போல சுவையை இருக்கும்
Thank you so much ♥️
Family reunion very nice all vegitables very good mama mother-in-law beautiful godbless❤❤❤❤😊😊😊😊😊
Thank you so much ♥️🙏🏻
Hi brother and sister
Super iruvar family's
Eppavum intha orrumai
Irukka valththukkal❤❤❤
மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻♥️♥️
asayaai irukku paarkkum poothu urukku vanthu saappidanum pool irukku❤❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக வாங்க♥️♥️♥️♥️👌👌👌
நாங்களும் சாப்பிட்டோம் மிக அருமையான சுவையான இயற்கையான சாப்பாடு ்
😂😂😂மிக்க மகிழ்ச்சி
அம்மா மகள் மாமி சமையல் அட்டகாசம் மருமகன் கொடுத்து வைத்துள்ளார் எனக்கும் அந்தக் காலம் வந்து போனது அருமை அருமை
உண்மைதான்😂😂😂
ஆகா இதைத்தான் நான் எதிர்பாத்தேன் நிறைய சைவ சமையல் சாப்பாடு அருமை , இயற்கையை யாராவது வெறுத்து பேசினால் அல்லது தாழ்த்தி பேசினால் எனக்கு பெரும் கோபம் வருக காரணம் என்னை வளர்ப்பவர்கள் அம்மம்மா அப்பு அவர்கள் சொல்லித்தரும் பாடமே அவை அதனால் திட்டினேன் உங்கள் மனம் சலனம் அடைந்து இருந்தால் என்னை மன்னிக்கவும் , அருமையான சாப்பாட்டு வாழ்த்துக்கள் . . நன்றி . எங்கள் வீட்டில் திங்கள் மீன் நாசிக்கூட பூநகரி மீன் , இந்த நாச்சிக்குடா நீலக்கல் நண்டு பிரபலியாம் , அது பெரும்பாலும் புதன் கிழமை , செவ்வாய் முழுக்க முழுக்க சைவம் கண்டிப்பா இன்றைய உங்கள் சமையல் போல் வாழைக்காய் பொரியலும் உருளைக்கிழங்கு பொரியல் மிளகாய் பொரியல் அப்பளம் , அப்பளம் எனக்கும் பிடிக்கும் அம்மம்மாவுக்கும் பிடிக்கும் , சூப்பர் சமையல் சாப்பாடு . . சொதி வைக்கிற பழக்கம் உங்களிடத்தில் இல்லையோ ? ? உதாரணம் ; முருக்கைங்காய் உருளை கிழங்கு போட்டு வெள்ளை / மஞ்சள் சொதி . . மச்சம் சமைத்தாலும் சொதி வரும் . . அருமையா இருக்கு இப்போ உங்கள் வீடியோக்கள் . .
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம் 🙏
Thank you so much ♥️🙏🏻
சாப்பாடு, சமையல், பிரமாதம் 👍👍👍
மிக்க நன்றி♥️♥️♥️
නියමයි අක්කි ස්තුතියි ඔබට පවුලේ අයත් එක්ක එකට උයලා එකට ඉදගෙන කන්න තියෙන සතුට සල්ලි දීලා ගන්න බැරි දේවල් ❤
Most welcome you here! Thanks buddy
Can you understand tamil, I love to watch ❤, nice , lovable family🎉
Thank you so much ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sappadu Sri lanka vanthal sappadu tharuvinkal sister 😘
கண்டிப்பாக வாங்க
விளாம்பழத்துக்க தேன் போட்டு குடுங்கோ நல்லா இருக்கும்
சுஜி நல்ல மகள் மருமகள் உங்கள் சமையல் மிகவும் அருமையான சுவையான மரக்கறி இயற்கையின் அழகு பார்க்க ஆசையாக இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
பாக்க பாக்க சாப்பிட வேணும் போல் இருக்கு👍🏻
♥️👌👌👌👌👌thank you so much
வாழ்க வளமுடன்...💐💐👍
மிக்க நன்றி🙏🏻❤️
யாரையும் கேட்காமல் தொடர்ந்து வீடியோ போடுங்க இயற்கையைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி
கண்டிப்பாக மிக்க நன்றி
அண்ணா உங்கள் தோட்டத்தைப் பார்க்க 👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
Vegetable cooking always loves to watch. All those colorful vegetables are picking from the garden and cooking truly happiness💚💚💚💚💚💚
Yes, thank you
Enna life ungada paaka aasaya eruku nenga blessed aana aakal happy a erunga❤
Ahoo 👌 sure thank you so much
Wooow super keep it up God bless
Thank you so much
Vanni. Vlog familys very nice supar. samayal 👍💯🙏
Thank you so much ♥️
Viji and Anna so good family. Viji ur Amma nice.
மிக்க மிக்க நன்றி
Great idea to reduce oil. It is good for our health. Coconut milk becomes Coconut oil too. Good health to you all.
Ahoo thank you so much ♥️♥️🙏🏻🙏🏻
நல்லதொரு குடும்பம். அருமையான விருந்து. அதிமாக உள்ள வாழைக்காய் முங்கை வெண்டி. சந்தைப்படுத்தலாம்.
நிச்சயமாக ♥️
Super 5 vegetables curry with amma appa mama Mami family together enjoy your life with nature god bless you both
Thank you so much 🙂🙏🏻🙏🏻🙏🏻♥️
Pakave sapidanum pola iruku 😊
♥️♥️♥️thank you
SUPER THAMPI VANNI VLOGS VERY NICE FOOD MAKE ME HUNGRY ENJOY CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
Thank you so much 🙂♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sister ninga kelinoichiya vavuniya va super a iruku god bless you
Kilinochchi
@@VANNI-VLOG nanum kelinoichi than konavil eanda sontha uoor eppa irukum edam. Vavuniiya
#வன்னி 🐅🔥தமிழன்டா:from Canada 🇨🇦 Thampi
😂😂♥️♥️♥️thank you anna
அருமையான சாப்பாடு..!
Thank you so much
Akkavum thagkaijumpola erukku sujijum ammavum🎉
நன்றி♥️🙏🏻
❤❤❤❤❤அருமை
மிக்க நன்றி♥️🙏🏻
சிறப்பு ❤
Super sister.. and bro.. entha kanoli parkum pothu.. ennoda family ninaivu vanthututhu.. 😔😔😔 nan ok.. thank you so much.. ❤❤❤
Thank you 😊
அருமையான சமையல்
மிக்க நன்றி
.. super super nice
Thank you very much
God bless you and your family.👍🙏💐
Rajan anna, Loki akka from Canada
Thank you so much akka♥️🙏🏻
arumai
Thank you 😊
நல்லது ஓரு குடும்பம் பல்கலை குடும்பம் 👍🏻
உண்மைதான்
Hi akka how are you lovely pakkum pothu ennamo oru happy feeling today seitha Vallarai keerai recipe podungavan❤
கண்டிப்பாக வரும்♥️
Super virunthu paarkka poraamaiyaaa irukku sister
Thank you so much ♥️
Enjoy 👌
Thank you 😊
நன்றி. புது சட்டி பதம் பண்ணாமல் சமைத்தால் ,மண் வாசனை வராதா? கண்டியிலிருந்து.
வரும் இது தண்ணீரில் ஊறவைத்தனங்கள்
Super samayal👍👌👍
நன்றி♥️♥️🙏🏻
சந்தோசம்👍
மிக்க நன்றி♥️
Viji so nice voice. May be do Hotel on A-9 Road. U fast growing business.
😂👍❤️
Vanni volg bro vanakkam enna kai karikalum pramatham super inru naagkalum pusanikkai maravalli sethu kari thaan enyoi
உண்மைதான் அண்ணா
Lovely fresh vegi food.
Yes, thank you
கார்மேகமும் சமையலும் வர்ணிக்க முடியாத அளவிற்க்கு நல்லாக இருக்கிறது.
உண்மைதான் ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
அருமையான பதிவு, நன்றி.
மிக்க மகிழ்ச்சி
Hi, Akka Anna i am fathima.
Ungada videos ellam romba sooperra irukku unga ella videos ayum vidamal parpen. Nan kandippa oru naal unga ooruku varanum ❤😍
Ahoo super 👌 very happy வாருங்க ள்
நீங்கள். என்ன. ஏரியா சோல்கா. அருமை இருக்கு.
நாங்க முல்லைத்தீவு
Sema Veggies lunch😋life is incomplete without having a yummy meal with the family! I just love the location and everything 🥰This is the true happiness of life enjoy enjoy enjoy enjoy! Btw I haven’t eaten any of the curries on the banana leaf except the paruppu😅lovely family stay always happy and healthy 💚🥰
Thank you so much ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
❤ சூப்பர் அருமை ❤
மிக்க நன்றி
Super 👌
Super veg samaiyal ❤❤❤
Thank you so much 🙏🏻😂
அருமை அருமை இயற்கையோடு கூடி வ௱ழ்கின்றீர்கள் எந்த விதம௱னகெமிக்கலும் இல்லை பிரம௱தம௱க இருக்கின்றது
மிக்க நன்றி♥️♥️♥️
Athu enna jalpanathu samayal ? Ilangai samayal endo sollungoooooaAaAaa
Super very nice
Thank you very much
Thava Karan voice 😂❤
😂😂😂😂😂👌
Very good
Thanks
mim mim♥♥♥♥♥ inru pola enrum valka
கண்டிப்பாக தல♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Akka anna super ❤❤❤❤❤
♥️
உங்களை பார்க்க ஆசைய் இருக்கிறது ஆனால் பொறாமையாகவும் இருக்கறது இப்படி வாழ நாங்கள் குடுத்து வைக்கவில்லை என்ன செய்வது வெளிநாட்டு வாழ்க்கை நரகம்.இதுபோல எங்கட அப்புவும் சிறந்த விவசாயி இப்படித்தான் உணவு சமைத்து தருவார் எறல்லோரும் சேர்ந்து ஊண்போம் மழைக்காலத்தில் வயலில் மீன் பிடித்து சமைத்து தருவார் இப்ப அவர்கள் உயிருடன் இல்லை மிக மிக வேதனை .
🥲🥲கவலைப்பட வேண்டம் நல்லதே நடக்கும்
Nice cooking ❤🎉
Thank you 😋
Very nice good family
Thank you so much
Super ooooo Super anna akka
Thank brother 🙏🏻
Super cooking ❤
Thank you so much
👍
♥️🙏🏻