கிராமத்து அரைச்ச கோழி கறி | Our Village cooking | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @maridossp9835
    @maridossp9835 5 месяцев назад +19

    அனைவருக்கும் நாட்டுக்கோழி சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டுவதற்காக 😅😅😅😅😅 ஆசையாக சமையல் செய்து ஒரு பிடி பிடித்த இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.....👌🙏

    • @FathimaAshfa-x5d
      @FathimaAshfa-x5d Месяц назад

      😮😊178​@@VANNI-VLOG

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 5 месяцев назад +20

    தம்பி நான் ஜெர்மனியில் இருந்து, நான் உங்களோட தொலைபேசியில் கதையைத்தான் நான் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் அடுத்த மாதம் உங்கள் வீட்டிற்கு வருவோம் இதே மாதிரி சமைத்து தாருங்கள். நன்றி வணக்கம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +4

      கண்டிப்பாக வாருங்கள்

    • @AmbikaJ-rb9pp
      @AmbikaJ-rb9pp 5 месяцев назад +2

      அம்பியில் அரைத்த சகோதரிக்கு நன்றி❤🎉

  • @ShabithaSindujan-v8f
    @ShabithaSindujan-v8f 7 дней назад +1

    அருமை அக்கா&அண்ணா Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 дней назад

      மிக்க மிக்க சந்தோசம்

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 20 дней назад

    Very tasty chicken curry, we will try

  • @sureshkumarganeshalingam1113
    @sureshkumarganeshalingam1113 5 месяцев назад +2

    காணொளியை பார்க்க வாய் ஊறுகிறது. உங்களுடைய பதிவுக்கு மிகுந்த மிகுந்த நன்றிகள். சுரேஸ் from Australia 🇦🇺

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 5 месяцев назад +7

    அண்ணன் வணக்கம் . உங்கள் வீடு மிகவும் அழகானது அற்புதமானது இயற்கையானது , மிகவும் மகிழ்ச்சி கொண்டது , அதில் சில வேற்றுகிரகவாசிகளும் உள்ளார்கள் அது கெடுதியை குடுக்கும் எப்பயனும் இல்லை எவருக்கும் நச்சு காற்றைவிட !! அண்ணா வீட்டில் குரோட்டன் மரம் வழக்காதீர்கள் அது ஒரு விளம்பர படுத்தப்பட்ட நோய்களை உண்டாக்கும் விஷ செடியே குரோட்டன் !! மழைக்காடுகளில் வாழும் நச்சு செடியை குரோட்டன் என்று வைக்கிறார்கள் நீங்களும் வேண்டி வளர்க்கிண்றீர்கள் எப்பயனும் இன்றி , ஆகையால் உங்கள் வீட்டில் தேசி தோட்டை , மாதுளை , கொய்யா போன்று பூத்து காய்த்து நற்பலந்தரும் மரங்களை நட்டு நீர் ஊற்றுங்கள் !! தேனீக்களும் வாழும் நாமளும் வலுவும் சுத்தமான காற்றும் கிடைக்கும் .. குரோட்டன் நச்சு செடி என்று கூகிளில் இருக்கு போய் வாசியுங்கள் ..

    • @KumarKumar-wt8jb
      @KumarKumar-wt8jb 5 месяцев назад

      Ni entha kiraka vaasi epdyum saniyaththan erukkonum 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக 🙏🙏🙏🙏♥️♥️

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 4 месяца назад +3

    Suji super thanks for vedio

  • @HasanHasan-e7q3j
    @HasanHasan-e7q3j 15 дней назад +1

    அக்கா மிகவும் நல்ல இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  15 дней назад

      மிக்க மிக்க நன்றி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 месяцев назад +1

    YUMMY FOOD.எங்களுக்கு கோழி கறி வெளி நாட்டில் சாப்பிட்டு அலுத்து போச்சுது.நாட்டு கோழி என்றால் பிடிக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      நாட்டுக்கு வாருங்கள்

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 5 месяцев назад +3

    நாட்டு கோழி என்றாலே அது தனி சுவை தான் அண்ணா இன்றைய காணொளி மிக அருமை அக்கா super

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 5 месяцев назад +13

    வணக்கம் அண்ணா அக்கா உங்க சமையல் தனித்துவமானது அம்மி அரைத்த கறி இப்போ யார் இதுல கவனம் செலுத்துகிறார்கள் ? உங்களுடைய கானொளி மிகவும் அருமையாக பதிவு!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 5 месяцев назад +1

    Ijooo miss pannitane

  • @thanujamano5723
    @thanujamano5723 5 месяцев назад +1

    உங்கள் சமையல் அனைத்தும் மிகவும் Helthy ஆக உள்ளது மேலும் நீங்கள் வளர்ந்து வர வாழ்த்துக்கள்❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி🙏

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 5 месяцев назад +1

    Supper akka and anna

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 5 месяцев назад +1

    Great cooking, keep rocking Vanni vlog family. Country chicken gravy is tempting. All the best.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது♥️♥️♥️♥️🙏👌

  • @selvikaruna4255
    @selvikaruna4255 5 месяцев назад +2

    Hi brother and sister
    Muththaiyan kadu enraal
    Enke irukku vavuniya va
    Kilinochchi sister village
    Super place ❤❤❤
    Koli ippadi araiththa Cury
    Muthal tharam pakkiren.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      Mullaitivu district

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 5 месяцев назад +3

    அருமை அருமை.
    விறாத்து காச்சிறது என்று கேள்வி பட்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் செய்து காட்டுங்கள்.
    நிச்சயமாக நீங்கள் பெரிய வீடு கட்டி நல்ல சந்தோசமாக வாழ்வீர்கள். உங்கள் இருவரது மனங்கள், பேச்சுகள் தூய்மையானவை.

    • @kalasellathurai5760
      @kalasellathurai5760 5 месяцев назад +1

      SUPER SISTER வாய் ஊறுது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி...🙏🙏🙏

    • @Emiliejean-or3wf
      @Emiliejean-or3wf 5 месяцев назад +1

      விறைத்து அல்ல விறாத்து. வருத்தகாரருக்கு காச்சி கொடுப்பார்கள் 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      ம்ம் குழந்தை கிடைத்த பெண்களுக்கு சமைத்து கொடுப்பார்கள்.

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 5 месяцев назад +1

    அம்மியில் அரைத்து சமைப்பது என்றாலே தனி ருசி தான்..
    சமையல் சூப்பர் 👌😍பார்க்கவே சோறு சாப்பிடணும் போல தோணுது.... 😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      உண்மைதான்

    • @niruniru9779
      @niruniru9779 3 месяца назад

      Bub​@@VANNI-VLOG

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 5 месяцев назад +1

    excellent cooking! I love watching your cooking videos. You both are just fabulous- very innocent and lovely souls. I wish you both nothing but the best. I want to thodarupu with you.

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 5 месяцев назад +1

    அருமை ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      ♥️🙏🙏🙏

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan 5 месяцев назад +2

    Supera. Irukku curry❤❤❤❤👍👍

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 5 месяцев назад +1

    நாட்டுக்கோழிக்கறி. செம்மயா சமைக்கிறோம் பயங்கரமா ருசிக்கிறோம், இன்னைக்கொரு புடி.....!! Super கறி வாழ்த்துக்கள் உறவே....

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 5 месяцев назад +2

    Arumai irukku curry❤❤❤

  • @subajinisuba6942
    @subajinisuba6942 5 месяцев назад +1

    Naddu koli karisuper nangalum samaitu parpam vaai uurutu👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @malararasan8447
    @malararasan8447 5 месяцев назад +2

    Supper congratulations

  • @dineshuruthirasingam146
    @dineshuruthirasingam146 4 месяца назад +1

    😋 super 👌

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 5 месяцев назад +3

    Hai my lovley family h a u ? Ungel mannesukku ellaam nallethawe naddakkum god bluss you super food😋😋😋🥰💖

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      Very happy ♥️ thank you so much 🙏♥️♥️

  • @RanjiGeorge-uh2fw
    @RanjiGeorge-uh2fw 5 месяцев назад +1

    Good samayal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you 😊 🙏

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 4 месяца назад +1

    Enjoy 😉

  • @GuruRaj-ig6ot
    @GuruRaj-ig6ot 5 месяцев назад +2

    அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @thusharikasureshkantha9952
    @thusharikasureshkantha9952 5 месяцев назад +2

    Thanni thelithu ok 👍 very nice

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 2 месяца назад +1

    ,தனியா சாப்பாடு எங்களுக்கு இல்லை.🎉😂😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      😂😂😂😂♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @rathy_v
    @rathy_v 5 месяцев назад +1

    Supper, Supper, and Supper!
    of course, your curry smells coming from through the video. Mouthwatering enjoy😜🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😁😁😁😁♥️👌👌👌

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 5 месяцев назад +1

    Hai Anna anni arumaiyana Samayal Anna ungal nall Mathuku eallam nallathawa nadakum wish you all the best.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி....

  • @riyon_05
    @riyon_05 Месяц назад +1

    👌👌

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 5 месяцев назад +2

    ❤அருமை❤👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க நன்றி♥️

  • @sharasameeha8040
    @sharasameeha8040 4 месяца назад +1

    Super curry recipe.

  • @LuxsanaGanistan
    @LuxsanaGanistan 5 месяцев назад +1

    அக்கா உங்களுடைய சமையல் சுப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much ♥️🙏

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 4 месяца назад +1

    Sonice. Sister ungaloda intha. Natukolli. Samayal nanum. Intha resipisuper. Brother. Sister❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க சந்தோசம்♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад +1

    👍👍👍Great recipe 🤪🤪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 👍

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 5 месяцев назад +1

    Super super akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @ganesanm9906
    @ganesanm9906 4 месяца назад

    நல் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர்

  • @kavithankannapiran
    @kavithankannapiran 5 месяцев назад +5

    அக்கா அண்ணாக்கு வணக்கம் நல்லா கோழிக்கறி நல்லா இருக்குது அக்கா நானும் ஊருக்கு வந்தால் உங்கள் வீட்டுக்கு வருவோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக

  • @Rupansuji
    @Rupansuji 5 месяцев назад +2

    Super❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      நன்றி♥️🙏

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 4 месяца назад +1

    எல்லாக் கறிகளுக்கும்பெருஞ்சீரகம் சேர்ப்பதன் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா

  • @swissnathar1082
    @swissnathar1082 5 месяцев назад +1

    கோழி சூப்பு எப்படி செய்வது.உரலில் இடித்து அம்மியில் அரைத்து சமையல் செய்வது உடலுக்கு பயிற்சியும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.நன்றி வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      உண்மைதான் மிக்க மகிழ்ச்சி

  • @travelwithsong797
    @travelwithsong797 5 месяцев назад +12

    ஆகா.. இப்படி வெறுப்பேத்துறீங்களே தம்பி…😀 எங்கட தங்கை சமையல் எப்போதும் ஸ்பெசல் தான்.. 😍அருமையான குழம்பு…👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      😁😁😁😁😞👌👌👌👌♥️♥️

  • @sassinadesu7842
    @sassinadesu7842 5 месяцев назад +2

    Super

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 5 месяцев назад +1

    Wow super sister👍

  • @sivanathansivarajah4002
    @sivanathansivarajah4002 5 месяцев назад +1

    அண்ணா அக்கா சுப்பர் ❤

  • @GloryGlory-oy7yk
    @GloryGlory-oy7yk 5 месяцев назад +2

    Akka and Anna I like your every cooking videos You guys keeping rock love you lots ❤❤😊

  • @tharminisunil6627
    @tharminisunil6627 5 месяцев назад +1

    Super ❤

  • @newtamilboy
    @newtamilboy 5 месяцев назад +4

    அருமையான சமையல். சிறுவயதில் அரைச்சு சமைச்சால் பிடிக்காது. ஆனால் அதன் சுவையை அறிந்தபின்..... நீங்கள் தூள் அரைத்து நீண்டநாட்கள் வைத்திருப்பதால் அது தன்னுடைய வாசனையை இழந்துவிடுகிறது. அதுவே நீங்கள் அம்மியில் அரைக்கும்போது வாசனை தெரிகிறது. நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      உண்மையான கதை இது நல்ல சுவையாக இருக்கும்

  • @simpletamil
    @simpletamil 5 месяцев назад +2

    சுவையோ சுவை!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf 5 месяцев назад +2

    Nice

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan 5 месяцев назад +1

    Aremai. Thangai❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you 🙏♥️

  • @thiru2510
    @thiru2510 5 месяцев назад +1

    அருமை 👌👌👌எனக்கு பிடித்தா சாப்பாடு 😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      👌👌👌சூப்பராக இருந்தது 👌♥️

  • @MuthuveluSakthi
    @MuthuveluSakthi 4 месяца назад +1

    Very good😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி♥️👌👌👌

  • @sakayarubyruby2364
    @sakayarubyruby2364 5 месяцев назад +1

    Valai ellajil vaiththu vedathinga chiken ahhh marakarii maddum than valajilajil sapidurathu macham vaikathunka

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад +1

    👍👍👍

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika 5 месяцев назад +2

    🧡🧡🧡

  • @jeevanpooja5247
    @jeevanpooja5247 5 месяцев назад +1

    Super Akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க நன்றி

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 5 месяцев назад +2

    Yammy ❤❤❤❤❤

  • @jenajeya5253
    @jenajeya5253 5 месяцев назад +1

    Super 👍

  • @MohamedAfrath-x7j
    @MohamedAfrath-x7j 5 месяцев назад +1

    அன்னா அந்த சூப் கட்டாயம் போடுங்கள் அடுத்த வீடியோ ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      கண்டிப்பாக வரும்

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 5 месяцев назад +2

    Very nice. Good 👍🏼 Suji Super rrrrrrr ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 🙂

  • @kagikaran3922
    @kagikaran3922 5 месяцев назад +3

    Super 😅

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran 4 месяца назад

    Kilinoci evadam naanum kilinoci akka

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 2 месяца назад +1

    ❤❤❤🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மிக்க நன்றி

  • @kiruthikaragulan487
    @kiruthikaragulan487 5 месяцев назад +2

    கோழி சூப் செய்முறை போடுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக வரும்

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 5 месяцев назад +1

    Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @srilakshmir8203
    @srilakshmir8203 5 месяцев назад +2

    Periya chatti use pannungo.aappai perisu chtti chinnatha irupathal kindrathuku kadinam ma irukuthaney

    • @ramanathankumar4843
      @ramanathankumar4843 5 месяцев назад +2

      Periya chatti is in Vanni vlog house, now they are in his wife's house. Soon every body are expecting your great cooking in the new vessels.

    • @srilakshmir8203
      @srilakshmir8203 5 месяцев назад +1

      @@ramanathankumar4843 ok thank you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      கண்டிப்பாக

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      ம்ம்

  • @sudhagarnoora7186
    @sudhagarnoora7186 5 месяцев назад +1

    வணக்கம் மக்கா அண்ணா சத்து மட்டுமல்ல நாட்டுக்கோழி மாடு மாடு எதுவாக இருந்தாலும் சரின்னு வைக்கிற நேரம் குழம்பு வைக்கிற நேரம் அம்மியில் எல்லாம் மஞ்சள் மிளகாய் அரைச்சி கறி வைத்தால் அது ஒரு தனி டேஸ்ட் கொடுக்கும் உலக அரச்சி முடிஞ்சதும் அந்த அம்மி கழுகி அழகிய தண்ணீரை சமைக்கும் கறி வகைகளுக்கு ஊத்தணும் மஞ்சள் தட்டி மிளகாய் சரக்கு பொருட்கள் எல்லாம் வறுத்து அரைச்சு கறி வகைகள் சமைத்து பாருங்கள் அது ஒரு தனி ருசியே

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      அது ஒரு வித்தியாசமான தனி சுவை...

  • @Thirinethry
    @Thirinethry 5 месяцев назад +1

    Aduththa murai konjam periya paaththiram ah edunga kari veikka alava irukkum ,piraddum podhu kari kodda paakkudhu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      வேண்டியாச்சு😁😁😁😁😁

    • @Thirinethry
      @Thirinethry 5 месяцев назад

      @@VANNI-VLOG superb ungada vedio dhan pakkuran naaddu koli
      Love from maddakkalappu

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 5 месяцев назад +2

    👌👌🙌

  • @kethaj.7545
    @kethaj.7545 5 месяцев назад +2

    Yammy😊

  • @ranithambithurai9485
    @ranithambithurai9485 5 месяцев назад +1

    👍👍👍👍👍

  • @a.lnajeem1872
    @a.lnajeem1872 3 месяца назад +1

    Akka plz reply
    Inthe kariku thakkaali podelama
    Masaala porutkala varuthutu podelama

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      தக்காளி போட்டால் சுவை மாறிடும் போடுவதில்லை...
      மசாலா பொருட்களை வறுத்து போடலாம்

  • @RasmiyaUae
    @RasmiyaUae 5 месяцев назад +1

    மின் கறி சமையல் போடுங்க

  • @JudinIlaya
    @JudinIlaya 5 месяцев назад +3

    ❤❤❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க நன்றி

  • @tharsikanatputharasa456
    @tharsikanatputharasa456 5 месяцев назад +1

    வெறுப்பேத்துகிறீர்களய்யா:😢😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂😁😁😁😁👌♥️

  • @sharmilamery1325
    @sharmilamery1325 4 месяца назад +1

    Manual upoo potu clean panunga bad smell adikum

  • @sarasuvathi6374
    @sarasuvathi6374 4 месяца назад +1

    👍🏼👍🏼👌👌👌🥰🥰🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      ♥️👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 5 месяцев назад +2

    🤤 miam miam
    சின்ன அகப்பை பாவியுங்கோ
    நீங்கள் மிக்ஸ் பண்ணும்போது கடினமாக இருப்பது போல் தெரிகிறது
    **நீங்க கதையுங்கோ நான் சாப்பிர்றன்** ultimate 😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி மியாமியா

    • @rajitharaveendran7921
      @rajitharaveendran7921 5 месяцев назад

      @@VANNI-VLOG 😂

  • @NarendranSai
    @NarendranSai 5 месяцев назад +2

    wow! Tastyyyyy 😍yummy

  • @PiriyaDarshini
    @PiriyaDarshini 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      ♥️😁🙏🙏🙏

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 5 месяцев назад +2

    அண்ணா அப்போ நீங்கள் கோழியை வளர்த்துப் போட்டு நீங்களே சாப்பிர்றீங்களா 3,4 கோப்பை சாப்பாடு உள்ள போச்சுதென்னா உடம்பை கண்றோல் பண்ண முடியாமல் போகும் 😇👌

  • @fhhfuj9614
    @fhhfuj9614 5 месяцев назад +2

    ❤❤❤❤

  • @FairoosAhmad
    @FairoosAhmad 4 месяца назад

    Vanakam Anna akka

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah Месяц назад +1

    I am so greedy to eat natu kolie rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee Sri Lanka

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    நாட்டுக்கோழிக்கும் சாதாரண வீட்டுக்கோழிக்கும் என்ன வித்தியாசம் . வெந்தயம் நாங்கள் ஒருநாளும் கோழிக்கறிக்கு போடுவதில்லை. கறுவா இலை என நீங்கள் சொல்வது bey leaves ஆ ? நீங்கள் சிரித்து சிரித்து பேசுவது எனக்கு பிடித்துள்ளது . வஞ்சகம் சூது அறியாத பெண் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி... கறுவா மரத்தின் இலை நீங்கள் செல்வது பிரியாணி இலை...

  • @hnilo5309
    @hnilo5309 5 месяцев назад +2

    ❤❤❤hi akka

  • @sathananthuk8449
    @sathananthuk8449 5 месяцев назад +1

    Io io yummy 😋 , super unkalukku vaththu kuththa, lol😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much ♥️🙏🙏🙏

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 4 месяца назад +2

    அம்மியையும் குளவியையும் கழுவிய தண்ணீரை சேர்க்கலாம். உண்மையில் எச்சில் கூறுகிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான்

  • @abishailangovan177
    @abishailangovan177 4 месяца назад

    நீங்க கிளினெச்சியில் எவடமம் நான் கனகபுரம்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    பச்சை மிளகாய் கொஞ்சமா ? அப்பாடி . நாங்கள் இரண்டு அல்லது மூன்று தான் போடுவம். சின்ன வெங்காயம் ஊரிப்பட்ட விலை எங்களுக்கு லண்டனில்

  • @மீநு
    @மீநு 5 месяцев назад +1

    நாங்கள் அண்ணா போவம். சாப்பாடு திங்கா

  • @sivadesi7607
    @sivadesi7607 5 месяцев назад +2

    😛

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 5 месяцев назад +2

    🤪🤪🤪

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 месяцев назад +1

    பனிக்கி யா ? நாங்கள் தெளித்து என்போம் 😂