தோட்டத்தில் செய்த கத்தரிக்காய் சம்பல் | village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 208

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 4 месяца назад +31

    எனது பேரப் பிள்ளைகள் நேற்று எங்களிடம் வந்தார்கள் . என்னிடம் இந்தியாவால் வாங்கி வந்த ஒரு பிளாஸ்டிக் வாழை இலை பிளேற் இருந்தது . இடியப்பம் சொதி உருளைக் கிழங்கு மசாலா ஸ்கிறம்பிள் முட்டை அவர்களுக்கு செய்த போது மூன்று வயது பேரப் பெண் அந்தக் கோப்பை தனக்கு வேணும் அதில் சாப்பிட என்று எடுக்க மற்ற பேரன் நாலு வயது ஏழு வயது பெண் பேரக் குழந்தையும் தங்களுக்கும் அதே கோப்பை வேணுமென அழுதார்கள் . உடனே எனது கணவர் அவர்களை சமாதானப்படுத்தி தோட்டத்தில் இருந்த வாழை மரத்தில் இரு தலை வாழை இலை வெட்டி வந்து அவர்களுக்கு அதில் இடியப்பம் கொடுக்க முனைந்த போது பேரன் அதில் சாப்பிட்டார் . அவர் ஒன்றரை இடியப்பம் அதில் சாப்பிட்டார் . பேரப் பெண் அருகில் இருந்த ஒரு செரமிக் பிங்கானை எடுத்து அதை தனது வாழை இலைக்கு மேலே வைத்து அந்தக் கோப்பையில் சாப்பிட்டா . சிலர் போப்பை மீது வாழை இலை போட்டு சாப்பிடுவார்கள் . இந்தக் குழந்தை செய்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது . 😂

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 4 месяца назад +8

    கத்தரிக்காய் சம்பல் செமை. நாங்கள் gas அடுப்பில் அல்லது oven ல் சுடுவோம். நெருப்பில்சுடுவது taste கூடத்தான்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான் மிக்க மகிழ்ச்சி❤️❤️🙏🏻

  • @katpakamkanthasamy1154
    @katpakamkanthasamy1154 4 месяца назад +6

    உண்மையா உங்கட Vedio super அக்கா கதைக்கிறதை கேக்க ஆசையா இருக்கும் நல்ல வடிவா செய்முறை சொல்லுவா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க சந்தோசம் நன்றி நன்றி ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 4 месяца назад +4

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @GowrynithyGaneshan
    @GowrynithyGaneshan Месяц назад +1

    தேங்காய் பூவும் கொஞ்சம் போடுங்க இன்னும் சுவை மிகவும் அதிகமாக இருக்கும் 👌👌👌👌👌👌

  • @ranamarina9712
    @ranamarina9712 Месяц назад +1

    நன்றி, அருமையான பதிவு. 🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 4 месяца назад +3

    சம்பல்..சிறப்பு..அதுவும் கத்தரிக்காய் சம்பல் மிகவும் சிறப்பு..!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 4 месяца назад +3

    கத்தரிக்காய் சுட்ட முறை நல்லாயிருந்தது. ஆனால் நாங்கள் தேங்காய்ப்பாலுக்கு சமனாக தேங்காய் பூதான் போடுகிறோம். வாழைக்காயும் கத்தரிக்காயும் சோ்ந்து சம்பல் இன்னும் சுவை அதிகம் .வாழைக்காய் அவித்து கத்தரிக்காய் சுட்டு சோ்த்தால் சுவை சொா்க்கம். அருமை முயற்சியுடன் காட்சிக்கு நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo 👌 ty pannurom❤️❤️👌👌

  • @Dina-Wilde
    @Dina-Wilde 4 месяца назад +5

    அருமையான சுவை மிகுந்தது ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி❤️

  • @wimalaraju5093
    @wimalaraju5093 4 месяца назад +1

    அருமை. இதற்கு அரை தேக்கரண்டி மிளகும் இரண்டு தேக்கரண்டி கடுகு ஒரு சின்ன துண்டு இஞ்சி பட்டு போல் அரைத்து சேர்த்து செய்து பாருங்கள். சுவையான சுவை.
    May God bless you and your families. ❤❤🎉🎉😊😊

  • @RathiChandiran
    @RathiChandiran 4 месяца назад +2

    சூப்பராக இருக்கும் கத்தரிக்காய் சம்பல்👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மையிலே சூப்பர்தான் 👌👌

  • @mahapara1722
    @mahapara1722 4 месяца назад +3

    பார்க்க ஆசையாக உள்ளன ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa 2 месяца назад +1

    ❤ Nalla samakkirigha sister i like it your program

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Very happy thank you so much ♥️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 4 месяца назад +1

    Hi brother and sister
    Viththiyasamaai irukku
    Katharikkaai sambal
    Ithai pol seithu parppom ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @nadaprem5
    @nadaprem5 4 месяца назад +1

    Very nice super congratulations ❤❤❤

  • @GopiniKrishna-j4x
    @GopiniKrishna-j4x 4 месяца назад +1

    You are amazing and very natural 🤩
    I really like the way you cook and giving the demonstration 🙏
    Thank youuuuu 🙏
    Wishing you very good luck to shine forever 🙏
    I love to watch every program of your cooking and the way you talk 😊
    Wonderful 👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 😊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @GopiniKrishna-j4x
      @GopiniKrishna-j4x 4 месяца назад

      You are very welcome ❤🙏🙏🙏
      Adikadi navuru kalikavendum 🙏
      Ellame aandavan cheyal 🙏🙏🙏
      Kadavulai nambinar kaividapamatar❤

    • @GopiniKrishna-j4x
      @GopiniKrishna-j4x 4 месяца назад

      **kaividapadamatar

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 4 месяца назад +1

    Thank you for this receipe. Looks delicious. Like surrounding nature, looks peaceful and serene.

  • @Wishdom-j3b
    @Wishdom-j3b 4 месяца назад +1

    Wow! Looks amazing and tasty.

  • @thiru2510
    @thiru2510 4 месяца назад +1

    அருமை சூப்பர் 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      மிக்க நன்றி❤️🙏🏻

  • @Zahra-y6t8f
    @Zahra-y6t8f 4 месяца назад +1

    Super sister and bro.. thevaiyana pathivu.. nanri.. 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      மிக்க நன்றி...❤️🙏🏻

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 4 месяца назад +1

    Naangal vengayam vathaki pottu puli ootri jothika viduvom

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 3 месяца назад +1

    Very nice 👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 месяца назад +1

    உங்கள் தோட்டம் பார்க்க காணொளி பார்ப்பேன்.FROM CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo very happy 😊 ♥️🙏🏻🙏🏻

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 4 месяца назад +1

    புதிய புதிய உணவு வகைகள் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி...

  • @luxmimurugan
    @luxmimurugan 4 месяца назад +1

    very nice video to watch !!!!!!!!!!!!!!!!!!

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 4 месяца назад +1

    Bro you are so lucky your wife s know everything.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ♥️🙏🏻

  • @beulahmathews3054
    @beulahmathews3054 4 месяца назад +1

    Anna super nan shapidala ithuvaraikum try panran ❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 4 месяца назад +1

    அருமை 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @poomalairamiah8249
    @poomalairamiah8249 4 месяца назад +1

    மிகவும் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @sinthusansoba586
    @sinthusansoba586 4 месяца назад +1

    Super 👍👌👌👌

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 4 месяца назад +1

    Pachchai milakaai aduppil suddu poddal innum tastyyyy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo super 👌 ry pannurom

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 4 месяца назад +1

    Very Nice 👌🏻

  • @IynkaranView
    @IynkaranView 4 месяца назад +2

    உங்களுடைய சமையல் வீடியோ நன்றாக உள்ளது அடுத்த வீடியோவில் முருங்கை காய் குழம்பு வையுங்கள் நன்றாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo thank you anna🙏🏻🙏🏻❤️❤️

  • @vanniegunagga2960
    @vanniegunagga2960 4 месяца назад +1

    valakkayum ,,katherikayum serrthu seithu parukko,nallai irukum

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 4 месяца назад +1

    Better idea to wrap with banana leaf. Because it juice is good for digestion.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Good Thank you so much ❤️

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 4 месяца назад +1

    You can add virgin olive oil and have it with roasted bread as breakfast.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahooo super 👌 thank you so much anna

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql 3 месяца назад +1

    Super anna ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much ♥️🙏🏻

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 4 месяца назад +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி♥️

  • @hemalatha-yb1qj
    @hemalatha-yb1qj 4 месяца назад +1

    Healthy sambal.❤❤❤❤❤

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 4 месяца назад +2

    Anna eanku intha sampal Romba podikum.Anna ungaloda video vel Akka ven Samayal video eppadiyum munru thadawai Parthu veduvan.marrum ungaloda video 276 Parthu veddan.athilum siththa ven Polliyanam video nalu thadawai Anna Ella video arumaiyana thu Parthu resithan Nigel man Malum Valera eanathu nal valthukal Anna wish you all the best

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      ♥️♥️♥️Very Very happy 😊 😃 😀 😄 😁 thank you so much ❤️❤️❤️❤️மிக்க மகிழ்ச்சியாக உள்ளது❤️❤️

    • @Npramesh-ob4gl
      @Npramesh-ob4gl 4 месяца назад

      Thank a lot Anna

  • @sarahthamby4117
    @sarahthamby4117 4 месяца назад +1

    Hello Vànni dears.❤
    True on Fridays we used to make this dish....very healthy too. We substitute coconut milk with curd usually n sprinkle a little roasted cumin powder...👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo 👌 thank you so much

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 3 месяца назад +1

    Super super

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 4 месяца назад +2

    வாயூறுது😋😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Ahoo 👌 thank you

  • @karolrajabub3669
    @karolrajabub3669 4 месяца назад +1

    My favourite dish❤

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 4 месяца назад +3

    அக்காவின் கையில் சிஐக்கும் கத்தி உண்மையில் பலனுள்ள கத்தி , இந்த கத்தி தயாரிப்பு சீனர்களிடையது அருமையான கத்தி கோவா சீவுவதற்கு . . அனைத்துக்குமே அமைவாக கத்தி . .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Ahoo 👌உண்மைதான்

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 4 месяца назад +1

    Super❤ super super❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 😀

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 месяца назад +2

    Vanni volg bro vanakkam eanakku kaththari sambal nalla veruppam bud igku appadi seiya kastam seiyalam bud test irukkathu srilanka la nalla testa irukkum naan solli iruthen ugkalukku thank you athe pol appam seithu poduggka

    • @Shajiththan.
      @Shajiththan. 4 месяца назад

      ❤மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக அப்பம் வரும் அண்ணா❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      அப்பம் கண்டிப்பாக வரும் அண்ணா

  • @zavahirasharfudeen6704
    @zavahirasharfudeen6704 4 месяца назад +2

    Oh today I have this already for dinner

  • @dirodiro7090
    @dirodiro7090 4 месяца назад +1

    காய்கறி சமையல் செய்து காட்டுங்கள் அக்கா
    அதாவது சாம்பார் ரசம் கருனை கிழங்கு உருளைக்கிழங்கு கோஸ் பொரியல் இது போன்ற சமையல் செய்து காட்டுங்கள் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @AnushaSomasekara
    @AnushaSomasekara 4 месяца назад +1

    Super ❤

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql 3 месяца назад +1

    Anna super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much ♥️🙏🏻

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 4 месяца назад +1

    Super dish but i don't know about this dish

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 4 месяца назад +1

    ஓம் நமச்சிவாய 💚🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @SharanyaSharan-yu7tx
    @SharanyaSharan-yu7tx 4 месяца назад +1

    I like your videos 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 4 месяца назад +1

    Nice 👍

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 4 месяца назад +1

    Nice ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you ♥️🙏🏻

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 4 месяца назад +1

    Super vanni bro ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி....

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 4 месяца назад +1

    Nice video

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you anna🙏🏻❤️

  • @fathimasaliha1999
    @fathimasaliha1999 4 месяца назад +1

    Paperpoder ad panning nalla irukkum

  • @legavini3872
    @legavini3872 4 месяца назад +1

    👌 sampal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      👌👌❤️🙏🏻

  • @shiyaminishiyamini3233
    @shiyaminishiyamini3233 4 месяца назад +1

    Nice food

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 4 месяца назад +1

    Super

  • @jovithamartin185
    @jovithamartin185 4 месяца назад +1

    Thanks bro and sis

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️🙏🏻

  • @michealgabrielvenisaevanja4372
    @michealgabrielvenisaevanja4372 4 месяца назад +1

    Super sister

  • @antonypillai3613
    @antonypillai3613 2 месяца назад +1

    தம்பி என்ன வீட்டோட மாப்பிள்ளையோ ,மனைவியுடன் ஒத்து ஊதுகின்றீர்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      😁😁😁😂😂😂

  • @LiduLidursika
    @LiduLidursika 2 месяца назад +1

    Akka super

  • @vkravichandran387
    @vkravichandran387 4 месяца назад +1

    Very nice. I will ask my wife to cook it for me. Ravi from London

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 месяца назад +1

    Yummy

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 4 месяца назад +1

    Thanks akki 🌺

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️❤️

  • @beulahmathews3054
    @beulahmathews3054 4 месяца назад +1

    Daily cooking video podunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      கண்டிப்பாக முயற்சிக்கிறோம்....வீட்டு வேலையால் கொஞ்சம் கடினமாக உள்ளது அதுதான்

    • @beulahmathews3054
      @beulahmathews3054 4 месяца назад

      @@VANNI-VLOG ok Anna Nala kadunga veeda happy a irupinga neenga naan pray panran

  • @Watsonhj158
    @Watsonhj158 4 месяца назад +1

    Super akka

  • @ravinthirarajvyramuthu5052
    @ravinthirarajvyramuthu5052 3 месяца назад +1

    Tummy.

  • @rathy_v
    @rathy_v 4 месяца назад +1

    Supper sampal egg plant🥰🍆

  • @MohamedArafath-w5l
    @MohamedArafath-w5l 4 месяца назад +2

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 4 месяца назад +1

    Katharikaila pulu erukkatha 😂

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 4 месяца назад +1

    அதிகமாக இருந்தால் சந்தைப்படுத்தலாம் எமக்கு. 1lb $10 Canadaவில். உங்களுக்கு அதன் அருமை புரியவில்லைபோல்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️❤️❤️

  • @fathimahusani8246
    @fathimahusani8246 2 месяца назад +1

    உங்களுக்கு.மட்டும்மல்ல.எங்கலுக்கும்.வாயூருது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      😂😂😂மிக்க மிக்க நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 месяца назад +1

    😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Thank you ❤️🙏🏻🙏🏻

    • @rajant.g.5071
      @rajant.g.5071 4 месяца назад

      @@VANNI-VLOG come to srilanka 👍 congratulations 🌄

  • @jeyanthar2030
    @jeyanthar2030 4 месяца назад +1

    👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      🙏🏻👌❤️

  • @fshs1949
    @fshs1949 4 месяца назад +1

    ❤❤❤🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 месяца назад +1

    ♥♥♥♥

  • @Kirishanth13
    @Kirishanth13 4 месяца назад +1

    ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pavalarani5376
    @pavalarani5376 4 месяца назад +1

    காளான் எங்க வாங்கினிங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Oddusuddan agriculture farm la

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 4 месяца назад +2

    ❤❤❤👌👌🤌

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 4 месяца назад +1

    Hi❤❤👍👍❤❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 4 месяца назад +1

    Good ❤

  • @christinaesthakt49
    @christinaesthakt49 4 месяца назад +1

    Super the best you can eat alone with rice🍆🍆🍆🍆🍆🥥🥥🍋🍋🌶️🌶️😀🌷🌷

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Yes, thank you so much ❤️🙏🏻

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 4 месяца назад +1

    ❤❤❤Hi ♥️👍👍👌👌❤❤🙏🌷🌷🥰🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️🙏🏻

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 4 месяца назад +1

    Unal valavel kuranku perasanai illaiya

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Monthly orukka varum same time varathu

  • @VaratharajanNadarajah
    @VaratharajanNadarajah 4 месяца назад +2

    v

  • @AbySiva
    @AbySiva 3 месяца назад +1

    '

  • @murugavel6697
    @murugavel6697 4 месяца назад +2

    Hi mabbillai video beriya size

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 4 месяца назад +4

    அண்ணா இந்த கத்தரிக்காய் சுட்டு குழம்பு வைத்தால் சாப்பிடுவேன் கத்தரிக்காயை வதக்கி குழம்பு வைத்தாலும் சாப்புடுவேன் , ஆனால் பச்சை கத்தரிக்கா குழம்பு எனக்கு பிடிக்கவே பிடிக்காது எங்க வீட்டில் பெரும்பாலும் அம்மம்மா சமையல் சைவம் உதாரணம் கத்தரிக்காய் , ஆனால் எனக்கும் அப்புவுக்கு அம்மம்மா கத்தரிக்காயில் கருவாடு போட்டு சமைப்பார் அருமையா இருக்கும் . சூடை / சாளை கருவாடு கத்தரிக்காய் கூட்டு வேற லெவல் , கத்தரிக்காய் சம்பல் ? ? புதுசா இருக்கே சரி தொடர்ந்து உங்கள் சமையலை பார்க்கின்றோம் எங்கள் பாட்டிக்கு கண்ணு கன்னாபின்னம் பார்வை , எப்படியோ நாளைக்கு எங்க வீட்டில் எங்க தோட்டத்து கத்தரிக்காய் நெருப்பில் வேகப்போகுது என்பது உறுதி வாழ்த்துக்கள் நன்றி அண்ணா அல்லா . .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      😂😂😂😂😂மிக்க நன்றி அண்ணா♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @tharminitharmakulasingam5228
    @tharminitharmakulasingam5228 4 месяца назад +1

    Hi akka anna, I am following your cooking videos. I like to talk to you, Akka. How can I talk to you? I’m a big fan of yours and I want to learn cooking from you and be a friend. Can you send me any contact number?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 🙂very happy ♥️
      0760397780

  • @hemalathathangarajah1353
    @hemalathathangarajah1353 4 месяца назад +1

    Super

  • @Karma-p4u
    @Karma-p4u 4 месяца назад +2

    Nice ❤

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 4 месяца назад +1

    Supper akka

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 4 месяца назад +1

    Super ❤❤❤

  • @Sanujan.SanujanSanujansanujan
    @Sanujan.SanujanSanujansanujan 4 месяца назад +1

    𝑯𝒊

  • @nmu.zareena4170
    @nmu.zareena4170 3 месяца назад +1

    Super ❤