அரைச்சு வைச்ச குளத்துமீன் கறி | Our Village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 247

  • @ponpathman9570
    @ponpathman9570 5 месяцев назад +18

    இந்த குளத்து மீன் கறியை சிலர் சாப்பிடுவதில்லை ஆனால் இதன் சுவையோ சத்தோ அவர்களுக்கு தெரியாது. அவர்கள் ஒரு முறை சாப்பிட்டால் இந்த இடத்தை விட்டு வரமாட்டார்கள். அருமையான வாயூறும் சமையல் , ஒரு முறையாவது வந்து இந்த இயற்கையுடன் கூடிய சத்தான சாப்பாட்டை அனுபவிப்போம். நன்றி

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 5 месяцев назад +22

    அண்ணா நான் பார்க்கிறதே தோட்டப்பக்கமாக இயற்கையின் அழகைப்பார்ப்பதற்காக மரத்தில்காய்ப்பதையும் நிலத்தில் விளைவதையும் பார்த்தால் சந்தோஷமாக இருக்கு அம்மி சமையல் சூப்பர்

  • @mahadevan350
    @mahadevan350 5 месяцев назад +7

    பழைய ஞாபகங்களை ஞாபகப்படுத்தினார் குண்டுமணி அம்மி உங்கள் தமிழும் மிகவும் அருமை அனுபவிக்கிறீர்கள் இப்படியான காணொளிகள் வரவேற்கத்தக்கது இயற்கை கொடுத்து வைத்த வாழ்க்கை உங்களுக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 💓

  • @fiyaa9357
    @fiyaa9357 День назад

    எவ்வளவு செல்வமான இடத்தில் வாழ்கிறீர்கள். சந்தோசமாக இருக்கிறது 👍

  • @theebabala1002
    @theebabala1002 5 месяцев назад +7

    Your wife has such a calm and pleasant face. Lots of love from a sister from US 😊

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 2 месяца назад +3

    அண்ணா இதுதான் வாழ்க்கை லாழ்த்துகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி..

  • @krishnirasanayagam4623
    @krishnirasanayagam4623 2 месяца назад +2

    ​தேடினாலும் கிடைக்காது இப்போ இந்த அருமையான பொருட்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான்

  • @AnuJeyaluxmi
    @AnuJeyaluxmi 3 месяца назад +1

    Superb akka and anna.... இயற்கையுடன் சேர்ந்த சூழலில் சமைத்து சாப்பிடுவது மிகவும் அருமை. அழகான குடும்பம். நிம்மதியான வாழ்க்கை முறை. God bless u...... அண்ணா and அக்கா..... 😍❤️👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி இதுதான் சொர்க்கம்

  • @lightofjaffna59
    @lightofjaffna59 5 месяцев назад +5

    அக்கா da voice clear nice.... 🙏

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz 5 месяцев назад +4

    அருமை அருமை வீடியோ தொடர்ந்து போடுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக.... thank you so much

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 5 месяцев назад +2

    அருமை அருமை 👌🏼❤️ நீங்கள் சாப்பிடும் போது எங்கள் வாயில் ஊறும் எச்சில் உங்களுக்கு வயித்து வலியை தந்தால் நாங்கள் பொறுப்பல்ல 🙏🏼😄

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂😂😂😂👌♥️♥️♥️ thank you so much 💓

  • @iamkingiamsingle1715
    @iamkingiamsingle1715 3 месяца назад +1

    Nalla iriki ungade sameyal elm😊

  • @eishaeisha2453
    @eishaeisha2453 5 месяцев назад +2

    பத்திய கறியும் குத்தரிசி சோறும் கீரை சுண்டலும் பிரமாதம், தேங்காய் பூ போடாமல் தேங்காய் பால் விட்டு பெருங்காயம் கொஞ்சம் போடுங்கள் அக்கா🙌👌💖🤗

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      👍👌♥️♥️♥️🙏

  • @AththyNature
    @AththyNature 5 месяцев назад +4

    அருமை அருமை செம 😊
    எங்கள் அம்மம்மாவின் சமையலை ஞாபகப்படுத்தியதிற்கு நன்றி !❤❤
    Enjoy & yummy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 💓

  • @Liseba
    @Liseba 5 месяцев назад +2

    She is very pretty lady! I’m happy you guys are happy & safe in Jaffna!!

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Месяц назад +1

    எனக்கு தெரியும் தமிழ்நாட்டில் திருமணத்தின் போது ஆரத்தி எடுக்கும் செம்பில் மஞ்சளும் அரிசி மா கலந்து பூசி அதில் தென்னம்பூ முத்தும் இந்த குண்டு மணியும் வைத்து அலங்காரம் செய்து வைத்து ஆரத்தி எடுப்போம் "முத்தால் ஆரத்தி " எடுத்தால் முறை காரருக்கு ஆரத்தி பணம் கூட (அதிகம் )கொடுக்க வேண்டும்

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 5 месяцев назад +1

    Anna Akka ungada iyatkaiyodu serntha samaiyal rompa nalla irukku.....
    Paakka paakka pasi edukkuthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂♥️♥️♥️👌🙏

  • @ravichandramohan214
    @ravichandramohan214 3 месяца назад +1

    Arumai , Arumai. We will try at home in America. Thanks. Sister.

  • @rajeevrajeev6422
    @rajeevrajeev6422 5 месяцев назад +1

    Nangal vannila ituntha pothu jappan meen saappiddu itukkam..
    Venkayamum seththu than araippom.
    Super ra itukku ungal curry..
    Araiththa curry ku kari veppilla amma podurathilla..araiththa vasanayai kariveppila eduththidum😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      Thank you so much

  • @subajinisuba6942
    @subajinisuba6942 5 месяцев назад +1

    Amma kaiyala sapida gapagam varutu sarkku kari super

  • @sharasameeha8040
    @sharasameeha8040 3 месяца назад

    Arumai arumai sister.veru enna meen araithu kulambu vaikkalam?enakku pidikkum.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கூடுதாலக எல்லா மீனும் வைக்கலாம்

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +1

    இயற்கையான பதிவு

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 3 месяца назад +1

    என்னுடைய மகளுக்கும் குளத்து மீன் விருப்பம். Thx

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Ahoo சூப்பராக இருக்கும் நல்ல சத்து

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @Sobe-6
    @Sobe-6 6 дней назад +1

    குண்டுமணிஞாபகம் ஆனால் மரம் ஞாபகமல்லை காட்டியதற்காக நன்றிகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 дня назад

      மிக்க மிக்க நன்றி

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 5 месяцев назад +1

    Super super excited valthukkal

  • @Sobe-6
    @Sobe-6 6 дней назад +1

    சொர்க்கம் 😊தான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 дня назад

      உண்மைதான்

  • @sinnathambysivarajah3214
    @sinnathambysivarajah3214 3 месяца назад +1

    அன்பின்
    தம்பி தங்கையுக்கு ஒரு அன்பான ஆலோசனை
    நீங்கள் ஒரு கிராம சாப்பாட்டு கடை போட்டால் நல்லம்
    இது ஒரு 4-6 ஆட்கள் வந்து உங்கள் சமையலை அவர்கள் விரும்பிய சாப்பாடு சமைத்துக்கொடுத்தால். நல்ல வியாபரம் செய்யலாம்
    உங்கள் முயர்ச்சிக்கு என பாராட்டுக்கள்
    நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக உண்மைதான் அண்ணா முயற்சி செய்கிறோம்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 месяцев назад +2

    Suji, you are too smart, cleaning fish with small knife is not easy,t hen you are going to do the ataisa kulambu. Too much work.

  • @shiyaminikulasankar3734
    @shiyaminikulasankar3734 20 дней назад +1

    பார்க்க வாய் ஊறுது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  20 дней назад

      Ahoo மிக்க மிக்க நன்றி

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 4 месяца назад +1

    உண்மை 😃👍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 месяцев назад +1

    We know you are lucky man , married a best cook, so enjoy. Your life style is very happy and healthy. Better than 5 star hotel room.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂😂 thank you so much akka

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 5 месяцев назад +1

    ஒமேகா மீன் தம்பி 👍🏻சூப்பர்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 5 месяцев назад +2

    Super Valthukal
    Naan uk la erunthu pakeran

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 💓

  • @gowryratnam6752
    @gowryratnam6752 5 месяцев назад +1

    அக்கா எப்படி வாழக்காய் கத்தரிக்காய் சம்பல் செய்வது காட்டவும் உங்கள் இயற்கையான சமையல் 👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக வரும்

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 3 месяца назад +2

    நானும் உங்கள் fans ஆகிட்டன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Well come thank you so much 👌♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz 5 месяцев назад +1

    Super fish kolambu anna 😋😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Mm thank you so much

  • @jenajeya5253
    @jenajeya5253 5 месяцев назад +1

    Super 👍 Arumaiyana sappadu

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 5 месяцев назад +1

    Hi bro super vanni kulam meen kulambo but today beep beep 🎷🎺😅😅😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂😂😂👍😊👌🙏🙏🙏 thank you so much 💓

  • @SelvamChali
    @SelvamChali 5 месяцев назад +1

    Akka aadi KOOL resupe podunko naan ethir parththiddurukkan unkaludaija resupe paarththu palakirathukku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக போடுவோம்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 5 месяцев назад +1

    🌿வணக்கம் உறவுகளே வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் நூறாண்டு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @sukikannan836
    @sukikannan836 2 месяца назад +1

    Enkada Amma samachutharuva palaya napakam 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo super 👌 👍

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 5 месяцев назад +1

    Amma Tage tankha 🎉🎉🎉❤❤❤mudiyala nallairukkgu

  • @mohideenbawa3076
    @mohideenbawa3076 Месяц назад +1

    Anna ongada videos paka very interesting

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Very happy thank you so much

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +1

    குளத்து மீன்தான் சத்துக்கள் நிறைய உள்ளன காரணம் மழை பெய்தால் மூலிகைகள் அனைத்தையும் அடித்துக்கொண்டு குலத்துக்கு தான் போகும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான்...

    • @lathas1780
      @lathas1780 4 месяца назад

      குலம் அல்ல குளம்

  • @RosemaryRosemary-d7g
    @RosemaryRosemary-d7g 3 месяца назад +2

    சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

  • @Alakiyaulakam
    @Alakiyaulakam 5 месяцев назад +1

    அருமையான சாப்பாடு நல்ல பதிவு

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 4 месяца назад

    மஞ்சள் அறுவடையை கூறுங்கள் எப்படியென்று.

  • @kanmalar
    @kanmalar 3 месяца назад

    குளத்து மீன்சமையல் சூப்பா் தம்பி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      சூப்பராக இருக்கும் அண்ணா

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி♥️

  • @malininarendran6951
    @malininarendran6951 5 месяцев назад +1

    Nice cooking Suji. God bless your family.

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 5 месяцев назад +2

    அரைப்பது கஷ்ரம் சாப்பிட சுகமாய் இருக்கும்🍛☕️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂♥️🙏 உண்மைதான்

  • @jananilogitharajah7109
    @jananilogitharajah7109 5 месяцев назад +3

    அழகான மனைவியும் முகத்தில் பார்த்தால் நல்ல குணமா படைத்த பெண் மாதிரி இருக்கு உங்கள்வீடியோவுக்கு உங்க மனைவியை வைத்து சமைத்து போடுங்கள் அண்ணா சூப்பர்❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      Thank you so much 💓

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 3 месяца назад +2

    Superb Akka & Anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you 😊 🙏🏻

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 5 месяцев назад +3

    Super fish curry❤

  • @Sobe-6
    @Sobe-6 Месяц назад +1

    அருமை💯❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி

    • @aruntharavi228
      @aruntharavi228 7 дней назад

      Very tasty food u r making so nice and Thank u very much

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 5 месяцев назад +1

    அருமை அருமை சாப்பாடு அக்கா

  • @Poniyanselvan9368
    @Poniyanselvan9368 5 месяцев назад +1

    அக்கா ஆடி பிறப்புக்கு ஒரு கிழமைக்கு முதல் ஆடி கூழ் காச்சி காட்ட முடியுமா ple அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக வரும்

  • @GowryRajappu
    @GowryRajappu 5 месяцев назад +1

    Akka nega entha meenkulampuku uppu pakala nega uppu pakura alagu enaku pudekum🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂😂😂👌🙏👍

  • @balaprasith7285
    @balaprasith7285 5 месяцев назад +5

    சூப்பர் மீன் குழம்பு

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 5 месяцев назад +1

    Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 5 месяцев назад +1

    17:10 hahahaha you are very funny anna 😅😅 curry semaya irukku 😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 😊

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 5 месяцев назад +2

    Super fish 🐠 curry

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Месяц назад +1

    . Super super

  • @prabhaprabha6139
    @prabhaprabha6139 5 месяцев назад +1

    Super Brother und Sister

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 5 месяцев назад +1

    சூப்பர் சுவையான உணவு😋

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 5 месяцев назад +1

    Bro videoba konjam shorta porathuku mujhe saying go rumba length irukku video

  • @arunjai1527
    @arunjai1527 5 месяцев назад +1

    Super yummy Yummy food

  • @nsptransfort2022
    @nsptransfort2022 5 месяцев назад +1

    எனக்கு அரைச்ச கறி எனக்கு நல்ல விருப்பம் அதுவும் உங்கட சமையல் பக்க வாய் உருது

  • @sharminisivakumar7431
    @sharminisivakumar7431 5 месяцев назад +2

    அருமை

  • @kishanthysritharan4866
    @kishanthysritharan4866 5 месяцев назад +2

    இந்த சாப்பாடுகளை சாப்பிட ஒருநாள் வருவோம், இப்படி சமைத்து தருவீர்களா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      வாருங்கள்....

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 5 месяцев назад +2

    இஞ்சி இருந்தால் போடலாம்

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 5 месяцев назад +1

    Nice Nice ❤❤❤❤

  • @SuganthiChelladurai-vu6ig
    @SuganthiChelladurai-vu6ig 5 месяцев назад +1

    Super ❤❤❤

  • @GowryRajappu
    @GowryRajappu 5 месяцев назад +1

    Enaku theriyum anna kuntumani

  • @thuvathuva2525
    @thuvathuva2525 5 месяцев назад +2

    Supper Anna nan kedda vidijo poddathatku nanri

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you 😊 🙏 💓

  • @Sangeetha-l7v
    @Sangeetha-l7v 4 месяца назад +1

    Very nice

  • @hussainking7940
    @hussainking7940 4 месяца назад +1

    வணக்கம் அக்கா நான் பானு.நாவலப்பிட்டியிலிருந்து. உங்க மீன் கறியால எங்களுக்கு கொஞ்சம் அனுப்புங்க sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😁😁😁👍👌♥️🙏 மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவிற்கு....

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 5 месяцев назад +1

    Super anna akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 💓

  • @sathyaj5616
    @sathyaj5616 5 месяцев назад +1

    Nice👌🏼

  • @GowryRajappu
    @GowryRajappu 5 месяцев назад +1

    Super🎉super🎉

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 Месяц назад +1

    அம்மியை சற்று மண்ணில் புதைத்து கொண்டு அரையுங்கள் அப்போது அரைக்க இலகுவாக இருக்கும்

  • @kumuthathira1503
    @kumuthathira1503 5 месяцев назад +1

    Super👌👌👌🇩🇪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 💓

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 5 месяцев назад +1

    Wooow super

  • @srisrikanth596
    @srisrikanth596 5 месяцев назад +1

    நல்லா நீங்க மட்டும் சாப்பிடுங்க அண்ணா எனக்கும் கடும் விருப்பம் கிடைக்கல்ல

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      ஒருநாள் வங்க

  • @jsjey7242
    @jsjey7242 5 месяцев назад +3

    உங்கள் அட்டூழியங்களை எங்களால் தாங்க முடியவில்லை. நீங்களே சமைத்து, நீங்களே உங்களை பாராட்டுகிறீர்கள்..இனியும் தாங்க முடியாது குருநாதா.

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 5 месяцев назад +1

    Brother eanna arachsa kar mhh

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      ஆம் அண்ணா

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +1

    சாக்கு கட்டிலில் படுக்க வேண்டும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான்

  • @sutharnandan9247
    @sutharnandan9247 5 месяцев назад +1

    அக்கா உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் இயற்கை சூழல் சூப்பர் எந்த இடம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you so much 💓

  • @suboranjan5929
    @suboranjan5929 5 месяцев назад +2

    super

  • @sukanyak4754
    @sukanyak4754 5 месяцев назад +1

    Nice

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 5 месяцев назад +1

    நாங்க வந்தா சமைத்து தருவீர்களா.சுவிஸ் நண்பன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      கண்டிப்பாக வாங்க

  • @sivanmugan81
    @sivanmugan81 4 месяца назад +2

    நா ஊர்கிறது

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 5 месяцев назад +3

    அண்ணா என்னுடைய மகனுக்கு 4 வயசுஅவர் தினமும் தாமரைப்பூவை பார்க்கவேணும் என்று கேட்ப்பார் உங்களால் முடிந்தால் ஒரு நாளைக்கு காட்டமுடியுமா.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      கண்டிப்பாக....

  • @estermageswary8748
    @estermageswary8748 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      👌❤️❤️🙏🙏🙏🙏

  • @SivarajaKopikrishna
    @SivarajaKopikrishna 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @ckraj8635
    @ckraj8635 5 месяцев назад +4

    அண்ணா சமைக்கப்போறம் என்று சொல்லாதேங்கோ ஏன் என்றால் சகோதரி மட்டும்தான் சமைக்கிறா உங்களுக்கு சாப்பிறதை தவிர என்ன வேலை 😂😂😂😂

    • @jik029
      @jik029 5 месяцев назад +1

      Video edukkurar thane

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😂😂😂

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      👌♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 Месяц назад +1

    நீங்க கொறுக்காப்புளி சேர்ப்பதில்லையா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      இல்லை எங்கள்பக்கம் அது பாவிப்பதே மிக குறைவு

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 5 месяцев назад +1

    Super