குளக்கரையும் ஒடியல்கூழும் மறக்கமுடியுமா? Our Village life ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • குளக்கரையும் ஒடியல்கூழும் மறக்கமுடியுமா? Our Village life ♥️ | vanni vlog

Комментарии • 221

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 3 месяца назад +27

    உங்கள் கானொளி மிகவும் அ ழகா இருக்கு உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +2

      கண்டிப்பாக முன்னேறுவோம்....மிக்க மகிழ்ச்சி....

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 3 месяца назад +14

    உங்கள் சமையல் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் இயற்கையான சூழலில் எந்தக் கலப்படமும் இல்லாமல் செய்கிறீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 3 месяца назад +10

    அண்ணா அக்கா நீங்களும் இயற்கையை ரசிக்கதொடங்கிட்டிங்க சூப்பர் கூழ் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி...

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 3 месяца назад +4

    நன்றி கேட்டது செய்து காட்டியது சந்தோஷம்.இன்னும் நிறைய காணொளி எதிர் பார்க்கிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி❤️

  • @newtamilboy
    @newtamilboy 3 месяца назад +4

    ஆகா அற்புதமான இடம் .கண்கொள்ளா காட்சி. சுவைக்க கூழ்வேறு. அருமையான வாழ்க்கை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி...

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 3 месяца назад +8

    உண்மையில அக்கா இந்த இடம் எல்லாம் நங்கள் நின்ற இடம் உண்மையில கூழ் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Ahooo super 👌

    • @RM-lu7by
      @RM-lu7by 3 месяца назад +1

      நானும் நின்ற இடம் இத்த இடத்தை பார்க்க கவலையாக இருக்கிறது. பார்த்ததும் பழைய ஞாபகம் வருகிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      @@RM-lu7by 🙏

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 3 месяца назад +5

    அருமையான ஆரோக்கியமான உணவு 🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      உண்மைதான்...மிக்க மகிழ்ச்சி

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 3 месяца назад +14

    தொடக்க பாடலின் முழு வடிவம் பதிவிட முடிந்தால் பதிவிடவும் 🙏🏼❤️

  • @yarav6798
    @yarav6798 3 месяца назад +3

    அந்த பாடல் முழுமையாகஓடுவீங்களா அல்லது முதல் வரி தரவும் .நாம் தேடுவோம் .சிறப்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      அண்ணா அதுதான் முதல் வரி .... அது என்னும் fb yt ல் வெளியாகவில்லை நான் மற்றுமொரு காணொளியில் முழுமையாக தாரேன்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 3 месяца назад +3

    Super brother and sister
    Unkal video parkka happy
    Nankal next year varuvom
    Unkalai parkka mudiyuma

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக முடியும்.... மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏

  • @gowryraveendrarajan6250
    @gowryraveendrarajan6250 3 месяца назад +2

    ஒடியல் கூழ் அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ நானும் உங்களிடம் கேட்டிருந்தேன் கூழ் செய்ய சொல்லி செய்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி இருவருக்கும்🙏👍♥️

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 3 месяца назад +3

    Makichi akkavin pechu siruppu rempa pidikkum jatharthamana pechukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 18 дней назад +2

    உண்மையில் குடுத்து வைத்தனீங்கள் என் கண்முதல்எல்லார் கண்ணும் படும் அம்மாவிடம் சொல்லி சுத்திப்போடுங்க❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  18 дней назад

      கண்டிப்பாக ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @FlorinJesuratnam
    @FlorinJesuratnam Месяц назад +1

    அருமை அருமை எனக்கும் நல்ல விருப்பம் கூழ்👍👍👍😊😊

  • @kohkalm8742
    @kohkalm8742 2 месяца назад +1

    Thank you for your vidéos.
    Valga valamudan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much ♥️♥️🙏

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 3 месяца назад +1

    மிகவும் நன்றாக உள்ளது. Thanks

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 3 месяца назад +4

    அருமை ❤️ இயற்கை உடன் இணைந்த உணவு🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க நன்றி....

  • @travelwithsong797
    @travelwithsong797 3 месяца назад +2

    அட்டகாசமான இடத்தில் அருமையான கூழ்…❤👌😎

  • @thavambamini4042
    @thavambamini4042 26 дней назад +1

    murukkam ilai podavillai akka

  • @AththyNature
    @AththyNature 3 месяца назад +1

    அருமை அருமை !♥♥
    கொடுத்துவைச்சவர்கள் நீங்கள் !🎉😊😮
    இயற்கையோடு இயற்கையாக வாழ வாழ்த்துக்கள் !♥♥

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி.....

  • @senthilnathansenthilnath-ri5gn
    @senthilnathansenthilnath-ri5gn 3 месяца назад +3

    Eiipidiyelam nanga sapiralla pakave oru mathiya eiriki

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 месяца назад +3

    Francukku otu parcal anuppunko yummy yummy ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக....♥️🙏

  • @subajinisuba6942
    @subajinisuba6942 3 месяца назад +1

    Ungalodu serntu nangalum vanni alagai rasittom kool vaai uurutu👌👌👌👌👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      👌👌👌♥️♥️🙏

  • @PRABHUEEE
    @PRABHUEEE 3 месяца назад +2

    அக்கா இதே மாதிரி அவுட்டோர் வீடியோ போடுங்க ரோட்டின் வீடியோ போடுங்க சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 3 месяца назад +1

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே....

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      நன்றி அண்ணா

  • @vibes_2012
    @vibes_2012 3 месяца назад +2

    Super Anna kool parkkave tasta irrukku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @kanakarasakanakarasa-j6u
    @kanakarasakanakarasa-j6u 3 месяца назад +6

    very nice bro

  • @subarenasathasivam8521
    @subarenasathasivam8521 Месяц назад +1

    Super kool akka

  • @thineskumar193
    @thineskumar193 3 месяца назад +2

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      நன்றி♥️🙏

  • @ragumila2135
    @ragumila2135 3 месяца назад +4

    Jummy odiyal kool super 👌 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 месяца назад +1

    Super கூழ் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 3 месяца назад +1

    அருமையான கூழை பார்க்கவே வாய் ஊறுகிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி....

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 Месяц назад

    Eyarkkai alaku kool alaku suge thanks for vedio ❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤

  • @subatharshan9105
    @subatharshan9105 2 месяца назад +1

    இலை வகைகள் போட்டால் இன்னும் சுவை கூடும்....

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக நன்றி

  • @KeerthiniVasanthan
    @KeerthiniVasanthan 3 месяца назад +4

    வாய் ஊர்கிறது❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      😂😂♥️♥️♥️🙏🙏

  • @asokankanapathippillai7890
    @asokankanapathippillai7890 3 месяца назад +1

    ஆகா ஒடியல் கூழ் அருமை சகோதரா ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா...

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe 3 месяца назад +3

    சூப்பர் கூழ் 🎉🎉🎉அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி...

  • @senthilnathansenthilnath-ri5gn
    @senthilnathansenthilnath-ri5gn 3 месяца назад +3

    Virupamila😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      👌😂😂😂😂🙏

  • @BajeeSa
    @BajeeSa 18 дней назад +1

    Super 🎉🎉suji akka anna neegkall sema fun❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  18 дней назад

      😂😂😂thank you so much ♥️

  • @simpletamil
    @simpletamil 3 месяца назад +1

    குளக்கரையில் ஒடியல் கூழ்
    ஆற்றங்கரையில் ஆடிக்கூழா ?

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 3 месяца назад +1

    பூலோகத்தில் ஒரு சொர்கலோகம்.வாழ்க இனிதே.❤🙏🙏🙏🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ♥️♥️♥️👌👌👌👌🙏🙏🙏

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz 3 месяца назад +2

    Unga videos ellame super anna❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      நன்றி.....♥️

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah 2 месяца назад +1

    Very cleverl lady happy to watch her 😅i prepare odiel kool my whole family enjoy rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much 🙂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உங்க நம்பர் தாங்க

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 3 месяца назад +3

    Super super Arumai

  • @thiru2510
    @thiru2510 3 месяца назад +1

    கண்கொள்ளா காட்சி இயற்கையான சூழல் அருமை 👌👌👌😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      நன்றிகள்..

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 месяца назад +1

    அருமை ❤️❤️

  • @malininarendran6951
    @malininarendran6951 3 месяца назад +1

    You are giving so beautiful videos and cooking Suji and Vanni vlog. Great job.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much ♥️

  • @gowriguru8857
    @gowriguru8857 3 месяца назад +1

    Super kool

  • @Kaayuview
    @Kaayuview 3 месяца назад +2

    Supper anna ..akkachi
    Really great 👍 👌 👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @srilakshmir8203
    @srilakshmir8203 3 месяца назад +1

    Meenlam appadiye podringa.sapidumpothu mul kuthatha.odiyal maavu ethil seivinga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      சதை கூடிய மீன்கள் முள்ளு குறைவு... ஒடியலில் இருந்து எடுக்கிறோம்

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan 3 месяца назад +1

    Aremaya. Ireku. Thangai👍

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 3 месяца назад +1

    அருமை 😃👍

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 3 месяца назад +1

    அருமை அருமை. கூடிக்குடியுங்கள் கூழ்..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much...

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 21 день назад +1

    Vanni vlog கொடுத்து வைச்ச மனுசன் நல்லா சமைக்கத் தெரிஞ்ச அக்காவ கட்டியிருக்கு. Jaffna kayts

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  20 дней назад

      மிக்க நன்றி தல😂♥️🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  20 дней назад

      மிக்க நன்றி தல😂♥️🙏🏻

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 месяца назад +1

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      நன்றி தல

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 14 дней назад +1

    Beautiful place 😍

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 3 месяца назад +1

    நல்ல பதிவு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி..

  • @ksiva-p5s
    @ksiva-p5s 3 месяца назад +4

    Super

  • @Rupanvlog-x2k
    @Rupanvlog-x2k 3 месяца назад +1

    நல்லா எரிக்கு அண்ணா❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ♥️♥️👌🙏

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 3 месяца назад +1

    Arumai❤❤❤

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 3 месяца назад +1

    Wooow vera level testing and place

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 месяца назад +1

    Yummy 😋. Anna akka enna valka super life

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 🙏

  • @Kajan-wk8yk
    @Kajan-wk8yk 3 месяца назад +1

    புளி வீடெல்லை

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 месяца назад +1

    great vanni vlog keep going 🌾🌴❤

  • @shiyaminishiyamini3233
    @shiyaminishiyamini3233 3 месяца назад +5

    நாங்கள் தூரத்தில் நின்று மிஸ் பண்ணிடம் நீங்கள் பக்கத்துல நின்று மிஸ் பண்ணிட்டிங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      🥲🥲❤️❤️♥️♥️🙏🙏🙏

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv 3 месяца назад +2

    super 👌 akka anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 💓

  • @FairoosAhmad
    @FairoosAhmad Месяц назад

    Vanakam Anna akka super super nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @swissnathar1082
    @swissnathar1082 3 месяца назад +2

    கட்டா கருவாட்டு தலை முள்ளும் அதுவும் போடுவார்கள் கிட்டத்தட்ட எலும்பு மாதிரி இருக்கும் ஒரு வித வாசனையும் வரும்

  • @Blessed-s4b
    @Blessed-s4b 3 месяца назад +1

    Looks so good.

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 2 месяца назад +1

    So sweet family 😍👌🙏👍

  • @mathysiva1425
    @mathysiva1425 3 месяца назад

    I am a vegetarian but still enjoy watching all your videos. Very genuine and honest videos. Thanks!👍👍👍. I probably visit there in the future, and try to visit your place too. Hopefully see you then!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      Awesome! Thank you!

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe 3 месяца назад +3

    Superr

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 3 месяца назад +1

    Supper akka

  • @NarendranSai
    @NarendranSai 3 месяца назад +1

    சிறப்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி...😂👌👌♥️♥️♥️🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 3 месяца назад +1

    Great

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 18 дней назад +2

    Super ❤❤❤❤❤

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 3 месяца назад +2

    Hi தம்பி and தங்கச்சி, விருமாண்டி படத்தில உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லை, அந்த பாட்டுக்கு அபிராமியும் கமல் ஹாசணும் பைக்ல போற மாதிரி இருக்கு 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ஐயோ சிரிப்புதான் வருது....😂😂😂😂❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏👌

  • @kishanthysritharan4866
    @kishanthysritharan4866 3 месяца назад +1

    தரமான கூழ்,உங்கள் மனைவியின் கைப்பக்குவம் அந்த மாதிரி, கொடுத்து வைத்தவர்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      உண்மைதான்...

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 3 месяца назад +2

    அண்ணா இந்த பாடலை உங்களுடைய கானொலி மூலமாக தான்முதலில் கேட்க முடிந்தது தயை கூர்ந்து படலை மும்முரமாக முழுமையாக தரமுடியுமா ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      , கண்டிப்பாக வரும்

  • @ThadsaSajini
    @ThadsaSajini 3 месяца назад +3

    🎉🎉

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 3 месяца назад +1

    Hi my lovley family fantastik🤷‍♂️🤲

  • @Newvitchut
    @Newvitchut 3 месяца назад +1

    Super 👍😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 месяца назад +3

    😇🤩😘

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      👌♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 3 месяца назад +1

    Hi ❤❤ i like kool tasty food from Australia Jaffna 🇨🇰👍😁💯👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @srisubs3504
    @srisubs3504 3 месяца назад +1

    Yammi 😋 😋 😋

  • @sajeethasajee5009
    @sajeethasajee5009 3 месяца назад +2

    ❤❤❤❤

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 3 месяца назад +1

    Supper bro❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @wimalaraju5093
    @wimalaraju5093 26 дней назад +1

    ஏன் ராசாத்தி இறால், நண்டு முதலில் போடாமல் கோஞ்சத்தை இன்னொரு சட்டியில் எடுத்து வைத்து பிரம்பாய் கணவருக்கு ஏத்தமாதிரி ஒரு கூழ் செய்திருக்கலாம். அவரும் கூழ் குடித்திருப்பார்.
    பாக்க வைத்து குடிப்பதால் அப்படி என்ன சந்தோஷம்???😂😂😂😂

  • @PeryaPerya12
    @PeryaPerya12 3 месяца назад +1

    Iyooo akka வாய் எல்லாம் ஊறுது😢😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      😀thank you so much ♥️

  • @thuvathuva2525
    @thuvathuva2525 3 месяца назад +1

    Supper supper

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you brother 🙏

  • @shanp8097
    @shanp8097 3 месяца назад +1

    ஜிலாப்பியும் இல்லை ஜிலேப்பியும் இல்லை அதன் பெயர் Tilapia (திலப்பிய)

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 3 месяца назад

    very nice cooking again. You are a very gifted chef, the way you explain things is simply extraordinary! I am sorry, I don't have Tamil fonts on my computer and therefore typing in English. I am a vegetarian; for people like me can you guys make a vegetarian Kull? I am coming to Jaffna from America for a short trip in August. I would love to meet you guys if your busy schedule allows you time to meet. Kudos to both of you for your authentic cooking!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much. கண்டிப்பாக வாருங்கள்...

  • @fathima555fathi
    @fathima555fathi 3 месяца назад +1

    Woow supb❤❤❤❤

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 3 месяца назад +1

    Akka motobike reyving and smilling is realey gut😛😛😛😛😛

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 3 месяца назад

    Hi brother and sister your cooking video very nice super enjoy me thanks ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 3 месяца назад +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      நன்றி அண்ணா

  • @kvrtv1
    @kvrtv1 3 месяца назад +1

    😂😂😂😂

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 3 месяца назад +2

    👍👌😋😋😋😋😋😋♥️🇨🇭

  • @fathima555fathi
    @fathima555fathi 3 месяца назад +1

    Like 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 3 месяца назад +1

    ❤❤👍👍❤❤🇱🇰🇱🇰