💥ஆப்பிரிக்காவில் 20000 உகாண்டா ஷில்லிங்ஸ்க்கு என்ன வாங்கலாம்|Our area town Eveningvisit|Rainydayvlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 126

  • @jothilogu1540
    @jothilogu1540 16 дней назад +4

    நான் எதிர்பார்த்த வீடியோ இதுதான் சிஸ்டர். ❤️

  • @udayameiste
    @udayameiste 17 дней назад +6

    African food is organic...... I stayed in Ethiopia..... All vegetables and fruits are good for health

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 17 дней назад +8

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை சகோதரி.....நான் திண்டுக்கல் சகோதரி💚💚👍👍

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy 17 дней назад +4

    கம்பாலாவில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கியதும், மணதக்காளி கிரை கிடைப்பதும் அவர்களும் பயன் படுத்துகின்றனர் என்பது
    புதிய தகவல் நன்றி சகோதரி 🎉🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  17 дней назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @anandlokeshanandlokesh3753
    @anandlokeshanandlokesh3753 14 дней назад +3

    சென்னையில் மரவள்ளி கிழங்கு விலை அதிகம் குறைந்த விலையில் எல்லாம் கிடைகிறது அருமை 👍🌹

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 17 дней назад +2

    தீபி நான் கூட‌ ‌இப்படிதான் சென்னையில் படிக்கும் போது‌பாரீசிலூம்‌தி.‌நகரிலும் பொருட்கள்‌வாங்கு வேன்.அந்த‌நினைவு வருது.நன்றி தீபி ஏதாவது ஒரு வீடியோ‌ போட்டு‌ மகிழ்விக்கிறீர்கள்.செலவே இல்லாமல் உகாண்டாவை‌ பார்த்து மகிழ்கிறேன்.நன்றிமா தீபி.

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 17 дней назад +4

    Super எக்கா 👌👌👌👍👍👍👍👍வாழ்த்துகள் எக்கா

  • @Anbu-lz8qx
    @Anbu-lz8qx 17 дней назад +7

    Sister I am a new subscriber your video Africa uganda celebration fantastic super

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 17 дней назад +4

    எல்லாம் நம்மில் இருக்கிறது
    எதுவும் இல்லை என்கிறோம்
    திறமை இருக்கிறது
    எதுவும் முடியவில்லை என்கிறோம்
    வல்லமை இருக்கிறது
    முயற்சிகளை கடினம் என்கிறோம்
    கனவுகள் நிறைய இருக்கிறது
    எதுவும் சாத்தியமில்லை என்கிறோம்
    திட்டங்கள் பலவும் இருக்கிறது
    தீர்மானம் எடுக்க தயங்குகிறோம்
    வழிகள் ஆயிரம் இருக்கிறது
    இலக்குகளை பிற் போடுகிறோம்
    உழைப்பு இருந்தால் கனவுகள் பலிக்கும்
    நம்பிக்கை இருந்தால் வாழ்வு செழிக்கும்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 17 дней назад +3

    இங்கு ஆவக்கோடா விலை கம்மியாக உள்ளது. மற்றும் மரவள்ளிக்கிழங்கு. பப்பாளி அநேகமானவை விலை கம்மியாக உள்ளது.

  • @km-fl2gb
    @km-fl2gb 14 дней назад +2

    All veg looks fresh... Good experience

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 17 дней назад +5

    Super super sister 👍

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 13 дней назад +1

    தீபிகாவிற்க்கு வாழ்த்துக்கள் உகாண்டா என்றால் தீபிகாதான்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 10 дней назад +1

    Thank you for your shopping near your house in the evening.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 11 дней назад +1

    Deepika ji you have you have purchased so many things for 20000/ Ugandan Shillings. Glad to note that Manathakkali keerai is also available here. Thanks for letting us know that Original color of Beans is Light green and not dark green. Everything is reasonably priced there. You have given excellent and valuable information in this video. All the best.

  • @jkdkable
    @jkdkable 17 дней назад +1

    சோளக்கருது அருமை!அங்கேயும் கருப்பு கேரி கவர்தானா?நம்ம நாட்டுல மட்டும் தான் நினைத்தேன்,உலகம் முழுவதும் பரவிடும் போலிருக்கே😊

  • @raritystar8370
    @raritystar8370 11 дней назад +1

    which camera your use???

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 17 дней назад +2

    It looks much cheaper in Uganda than here. Nice video

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 16 дней назад

    I was in Uganda for more than 6years from 1993.
    Full of green and thick vegetation.
    Enjoy your stay but always be safe.

  • @baskar6992
    @baskar6992 17 дней назад +1

    Nic use full videos thanks mam

  • @cenacena9531
    @cenacena9531 11 дней назад +1

    எண்கள் வேறு வேராக இருக்கலாம் விலைவாசி ஒன்றுதான் இந்தியாவும் ஆப்பிரிக்காவும்...

  • @RiskRahul007
    @RiskRahul007 17 дней назад +3

    😮அனைத்து பொருட்கள் மலிவான மற்றும் சிறந்த

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 16 дней назад

    Seeing your channel remembering my days in Uganda.

  • @muruganantham7098
    @muruganantham7098 13 дней назад +1

    Super

  • @Yaali284
    @Yaali284 17 дней назад +2

    பாதுகாப்பா இருக்கீங்களா நிலச்சரிவுனு டீ வில பார்த்தேன் நீங்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருங்க

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 17 дней назад +3

    சகோதரி இப்போது அங்கே குளிர் காலமா... கோடை காலமா...வெனிர்க்காலமா....அல்லது இள வேனிற்க்காலாமா... மழை காலமா ...என்பதை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் சகோதரி👍👍👍💚💚💚

  • @sekart7275
    @sekart7275 12 дней назад +1

    இங்கும்அதேவிலைநிலவரமே😅

  • @thangarajathithangarajathi3154
    @thangarajathithangarajathi3154 17 дней назад +1

    வீடியோ அருமை .நீங்கள்uganda local trainல் travel செய்து ஒரு வீடியோ போடுங்க.நான் ஒரு railway employee என்பதால் ஒரு ஆசை.

  • @sundhark3633
    @sundhark3633 16 дней назад

    அக்கா உங்கல 32 தமிழ்நாடு யூடியூப் சேனல் தேடிக்கொண்டிருக்கிறது விரைவில் தமிழ்நாட்டுக்கு வரவும்.அக்கா.... 🥰🥰💐💐💐

  • @Rinet_spot
    @Rinet_spot 15 дней назад +1

    akka anga climate epdi irukku

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 16 дней назад

    How is nakasero market and kampala road?
    I can see the traffic has increased.

  • @velsamyk8878
    @velsamyk8878 17 дней назад +1

    உகாண்டா உள்ளூர் ரோட்டோர மார்க்கெட் கடைகளுக்கு எங்களை நேரில் அழைத்துச் சென்றது போல்... இயல்பான பதிவு. சிஸ்டம் வைத்துக் கொண்டு செலவு பண்ணுவது சிறப்பு.இது விஷயத்தில் உங்களைப் பின்பற்றினால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம்,அருமை வாழ்த்துக்கள்.
    இப்போது... அங்கு நீங்கள் வாங்கியிருக்கும் பொருள்களில், நம்ம ஊரின்(மதுரை) விலை.
    தோராயமாக இல்லை, மிகச்சரியாக.
    1.வாழைப்பழங்கள் 14க்கு 56ரூ.
    2.வெள்ளரிக்காய் 3க்கு சுமார் 20ரூ.
    3.அவகெடா.அரை கிலோ இங்கு 100 ரூ.
    4.மாம்பழம் கிலோ 80ரூபாய்
    அதன் எடைஅரைக்கிலோ என்றால் 40 ரூபாய்.
    5.பப்பாளி கிலோ இருபது ரூபாய். நீங்கள் வாங்கியிருப்பது இந்திய மதிப்பில் 30 ரூபாய்.
    6. மக்காச் சோளம் பெரியது 2க்கு 20 ரூபாய் (கிலோ 25 ரூபாய்) சுட்டதெனில் 1க்கு 20 ரூபாய்.
    7.ஆரவள்ளிக்கிழங்கு (கப்பைக்கிழங்கு) கிலோ 25 ரூபாய்.
    8.சாத்துக்குடி கிலோ 70 ரூபாய். நீங்கள் வாங்கி இருக்கும் 3ம் அறுபது ரூபாய் இருக்கலாம்.
    9.ஆரஞ்சு கிலோ 150 ரூபாய்.
    இதெல்லாம் இன்றைய நிலவரம். சீன்களில் குறையலாம், கூடலாம். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.என் நேரடி (கொள்முதல்) அனுபவத்தில் சொல்லியிருக்கிறேன். என் பொழுதுகளை இனிய அனுபவமாக ஆக்கித் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @venmaikitchen
      @venmaikitchen  17 дней назад

      உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @velsamyk8878
      @velsamyk8878 17 дней назад

      @venmaikitchen thank u 👍

    • @kalidoss5744
      @kalidoss5744 17 дней назад +1

      அருமையான விளக்கம் நன்றி Mr. Velsamy.

  • @Creative_idea2431
    @Creative_idea2431 17 дней назад

    Indian money vita anku money mathipu athikama sister lndia moniku save panna mutiyathu pola eppadi sollunga

  • @rahimyousef9306
    @rahimyousef9306 13 дней назад +1

    Super English 👌

  • @murugesanp2722
    @murugesanp2722 16 дней назад +1

    very super , Than y.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 17 дней назад

    தமிழ்நாட்டில் (Ramnad) அவக்கெடோ ஒரு கிலோ 290 ரூபாய் (3 பழம்)வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @SingarajSingaraj-sb2sd
    @SingarajSingaraj-sb2sd 16 дней назад

    Super❤

  • @antonyselvamfernando4519
    @antonyselvamfernando4519 15 дней назад +1

    நான் அந்தோணி செல்வம் நேர்த்து flight ல வந்தோம்ல

  • @SivaSiva-j8j
    @SivaSiva-j8j 17 дней назад +2

    ( சென்னையில் ) அந்த மரவள்ளி கிழங்கு மட்டுமே 200 ரூபாய்

  • @priyaprem4126
    @priyaprem4126 17 дней назад

    socks vangina spot ku pinnanadi deltal clinic keela, sankara supermarket nu irukku. namma oru kadai ya sisetr athu

  • @freedareddy8363
    @freedareddy8363 15 дней назад

    How much salary they are offering

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 13 дней назад

    உகண்ட மக்கள் வாழ்க்கை நெரிகள் கல்யாண் எப்படி பன்றாங்க அதை பற்றி சொல்லவும் வாழ்த்துக்கள்

  • @jakb6297
    @jakb6297 День назад

    Evalo salary sis normal ah wrk panna. Ellam 1000 la iruku. Namma country cash ithu kami but anga evalo salary tharuvaga avuga rupee la

  • @balakrishnan9591
    @balakrishnan9591 17 дней назад +4

    உகாண்டாவில் நிலச்சரிவு ஏரபட்டிச்சினு நியூஸ் பார்த்தேன் நீங்க பாதுகாப்பா இருக்கிங்களா சகோதரி

    • @venmaikitchen
      @venmaikitchen  17 дней назад +1

      நல்லா இருக்கோம். .நிலசரிவு east பக்கம் எங்கள் பக்கம் இல்லை. ..
      Thanks🙏🙏

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 17 дней назад

      🙏

  • @romeant9801
    @romeant9801 17 дней назад

    In the sea shore near Karaikal one full sweet corn 50 rs.

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 17 дней назад +2

    very super sister sister💖💖💖💖💖💖💖💖💯💯💯💯💯💯💯💯💯💯

  • @muraliseshan5270
    @muraliseshan5270 9 дней назад

    நேத்து விலை 12.5 ரூபாய்... 4 பீஸ் 50 ரூ

  • @rajasekare102
    @rajasekare102 15 дней назад +2

    தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்

  • @antonyselvamfernando4519
    @antonyselvamfernando4519 15 дней назад +1

    ஹலோ எப்படி இருக்கீங்க

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 17 дней назад +4

    என்னதான் இருந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் வேலைக்கு வெளிநாட்டு போனாலும் எங்க நாட்டு பின்ஸ் என்கிறீர்கள் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது அக்கா

  • @MahaLashmi-do8vl
    @MahaLashmi-do8vl 17 дней назад

    Sister Ugandala blames fruit erukuma

    • @romeant9801
      @romeant9801 17 дней назад

      You asking about plums i think.

  • @rahimyousef9306
    @rahimyousef9306 13 дней назад

    Young one 😂😂😂😂 super 👌 joke ahhha nice young one

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 17 дней назад +1

    ❤❤ 👌👌❤🎉🎉🎉🎉🎉

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 16 дней назад

    மரவள்ளிக் கிழங்கு கிலோ ₹50 மதுரை ரேட்

  • @gururaja3665
    @gururaja3665 9 дней назад

    Unga pakkathil things vanki vaipathu unga servent aj

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 17 дней назад

    அக்கா நீங்க oil என்ன வாங்குரீங்க நம்ம ஊரு கடலெண்ணயா அங்கே அவர்கள் என்ன oil பயன்படுத்துராங்க

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 5 дней назад

    எனக்கு உங்கள் ஊரில் இருந்து ஒரு சிறிய பொருளை எனக்காக வாங்கி அனுப்ப முடியுமா.... PLl .... PL. முடியும் என்று சொன்னால் ..... விவரம் தெரிவிக்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியம். எதிர்பார்ப்போடு ...... உங்கள் பதிலுக்காக,.. நன்றி

  • @alltimefoodchannel9583
    @alltimefoodchannel9583 17 дней назад

    Nice sister,anga hotel business panalama

  • @maheswariravi6315
    @maheswariravi6315 16 дней назад

    Sis angha job offers iruntha sollunga adguku video podunga sis

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 17 дней назад +2

    ஒரு சுவிட் கான் 15 ரூபாய் இன்றும் கிடைக்கிறது அக்கா

  • @G.S.P.K.11
    @G.S.P.K.11 7 дней назад

    மக்காச்சோளம் இங்கே 20 ருபாய் பழனி

  • @abrahamlincon137
    @abrahamlincon137 16 дней назад

    அங்குள்ள மக்களுக்கு தனி வருமானம் எவ்வளவு இருக்கும். நம் ஊரில் கூலி வேலைக்கு 900 ரூபாய் காசு கொடுப்பார்கள். அங்குள்ள மக்களுக்கு கூலி வேலைக்கு எவ்வளவு ரூபாய் வருமானம் என்று சொல்லவும். அரசு வேலையில் பணிபுரிபவர்களுக்கு மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் என்றும் சொல்லவும். கட்டிட வேலை செய்பவர்களுக்கு மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் என்று சொல்லவும். இதை வைத்து ஒரு வீடியோ போடவும்

  • @grsanthosh3227
    @grsanthosh3227 17 дней назад

    Mam neenga enna mobile use panringa?😊

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 17 дней назад +1

    Nice sharing thank you sister ❤❤❤super 🎉🎉

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 16 дней назад

    Ugandha vil idhi Ameen dha Relatives irrundha ...Regards sollungha😂😂

  • @JohnKennedyKennedy-w3o
    @JohnKennedyKennedy-w3o 17 дней назад +1

    Mice each one 50 rupees in Kodaikanal tamilnadu

    • @venmaikitchen
      @venmaikitchen  17 дней назад

      Tourist place அதனால கொஞ்சம் கூடுதல்

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 17 дней назад

    🎉 அங்கே மழை அதிகம் நிலச்சரிவு என்று கேள்விப்பட்டேன் பார்த்து பத்திரமாக இருக்கவும்

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 16 дней назад

    North East unmarried girls called as mami and married women called as kappi

  • @mahesh.camera1983
    @mahesh.camera1983 17 дней назад

    SWEET CORN 2 PIECE 50 RS

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 16 дней назад

    In which area r u staying in kampala?

  • @krizMariner
    @krizMariner 17 дней назад

    👌🏼

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 17 дней назад

    Paadhu kaapa irukkavum sister

  • @freedareddy8363
    @freedareddy8363 15 дней назад

    Look like very expenses

  • @GayathriDevi-gx6kp
    @GayathriDevi-gx6kp 17 дней назад +1

    சகோதரி ஒரு கதிர் 10ரூபாய் தான்.

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 16 дней назад

    இங்கு மக்கா சோளம் ரூபாய் இருபது

  • @INDIA-r2n
    @INDIA-r2n 17 дней назад +2

    பத்து ரூபாய் அம்மா

  • @SindhuBairavi-kf2sy
    @SindhuBairavi-kf2sy 17 дней назад +1

    அக்கா அங்க அவகோடா விலை மலிவா

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 17 дней назад +2

    Hi akka😢🎉🎉

  • @MsGomathisankar
    @MsGomathisankar 17 дней назад

    Englishhhhhh😮

  • @edwinselvakumar
    @edwinselvakumar 17 дней назад

    நானும் உகாண்டா வாரேன்

  • @manikandandhanam8717
    @manikandandhanam8717 17 дней назад

    Tamilnadu style

  • @kjeyabalanbalan6299
    @kjeyabalanbalan6299 17 дней назад

    அக்கா உங்க வீட்டுக் காரர் உகாண்டால என்ன job பண்றாங்க

  • @anbuv8548
    @anbuv8548 День назад

    வீடியோ கிளியரா இல்லை

  • @ATTAKATHI007
    @ATTAKATHI007 17 дней назад +1

    Hai akka namma oorla mazhai☔

  • @ramkumart8084
    @ramkumart8084 17 дней назад

    Sister 25 years old young boy qualifications +2 any job that area please support.

  • @கமல்கண்ணா
    @கமல்கண்ணா 17 дней назад

    நம்ம ஊரை விட கொஞ்சம் அதிக expensive வா தான் தெரிகிறது

  • @srtpachiayppan7570
    @srtpachiayppan7570 17 дней назад

    Job tell me sitter

  • @veniclinic101
    @veniclinic101 17 дней назад

    பரவால இங்கயும் விலைவாசி அப்டிதான் இருக்கு வாழைபழம் இங்க அது 20 ரூபாய்கலாம் வாங்க முடியாது அது ஒற்றை செம்பருத்தியா

  • @RamuPackirisamy
    @RamuPackirisamy 11 дней назад

    Super