A day in a (farm) life - Renata 🇵🇱 | life in Tamil village 🇮🇳

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 242

  • @WiseyDaisy-hz7mt
    @WiseyDaisy-hz7mt Год назад +79

    வாழ வேண்டிய முறை‌ப்படி வாழ்கின்ற தங்களுடைய அழகான குடும்பம் என்றென்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்🎉🎉

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      தமிழ் பேசும் தங்க தமிழ் மருமகள். வாழ்த்துக்கள் from henry farm knv youtube channel 🙏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +34

    ♥️கோயில் ♥️கொஞ்சம்♥️ bor♥️ அடித்தால் ♥️தெய்வம் ♥️வந்து ♥️ வாழும்♥️ இடம் ♥️உங்கள்♥️ இருப்பிடம்♥️🫡

  • @rajashanmugam956
    @rajashanmugam956 Год назад +52

    Nowadays even proper tamil girl will never do these works.. generations changed ..but still cant believe my eyes that a Polish girl has completely transformed into a 60's Tamil women. proud of your family.

  • @mathy2469
    @mathy2469 Год назад +28

    இந்த இயற்கையான வாழ்க்கைக்காக இங்கு நாம் ஏங்குகின்றோம், சிறீதர், உங்களுக்கு அருமையான அன்பான பொறுமையான மனைவி பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள், God bless you your family ❤❤❤❤

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 9 месяцев назад +12

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த.
    வர பிரசாதம்
    உங்களைப் போல் எல்லா தமிழர்களும் வாழ வேண்டும்

  • @rajulagam
    @rajulagam Год назад +21

    நிகழ்வில் சாத்தியம் இல்லாத கற்பனைகளை கனவு என்று சொல்வார்கள், நிஜத்தில் பார்க்கிறேன், இருந்தும் இப்போதும் கனவு மட்டுமே காண்கிறேன்.
    சிரீதர் ரெனெட்டா நீங்கள் பெரும் இன்பத்தை மற்றவர்களும் பெற நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இருவரின் விடாமுயற்சிக்கும் மன உறுதிக்கு பாராட்டுகள்

  • @wivi666
    @wivi666 Год назад +18

    Wow Renata jesteś niesamowita! Ja w tej zakichanej Europie to doszlam do takiego poziomu lenistwa ze 4 h w pracy to dla mnie maksimum możliwości a ty od 5.30 i wszysciutko ogarnięte 🤩 wielki szacunek dla Ciebie i calej Twojej wspanialej rodziny❤ pozdrawiam ❤❤

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +1

      Dziękuję bardzo! No niestety dużo jest tutaj pracy codziennie 😅 a też na razie nie ma jak zdelegowac . Pozdrawiam serdecznie

    • @thiyagushyamvlogs8306
      @thiyagushyamvlogs8306 10 месяцев назад

      Really awesome mam super

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 Год назад +10

    அழகான குடும்பம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை ❤❤❤❤ தம்பி

  • @manosworld5304
    @manosworld5304 Год назад +36

    Sister please use wash basin for brushing. Don't use kitchen sink.Its my suggestion.

  • @prathimapratheepa3008
    @prathimapratheepa3008 Год назад +11

    ரொம்ப ரொம்ப அருமையான இந்தப் பதிவை பாக்குறப்போ எங்களுக்கு ஒரு சுறுசுறுப்பு வருகிறது அண்ணா

  • @VijayVijay-y3f9u
    @VijayVijay-y3f9u 6 месяцев назад +1

    Best wishes 👍 your wonderful family

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 6 месяцев назад

    வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்ன்னு எல்லாரையும் சொல்ல வைச்சிட்டிங்க சொல்வது ஈசி கடைபிடிப்பது கடினம் எல்லாம் சொகுசா வாழ்ந்துட்டு இப்படி வாழ்வது கடினம் ஆனால் நீங்க இருவரும் கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு வாழ்றீங்க வாழ்க வளமுடன்❤

  • @pandaboy14
    @pandaboy14 Год назад +1

    So nice to see Renata doing all indianised work.its like slapping me on the face.

  • @pamelamichael7466
    @pamelamichael7466 Год назад +2

    Awesome family and awesome video. God bless.

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +25

    Very good family. God bless you your family 🎉

  • @nishamole9272
    @nishamole9272 Год назад +2

    Very proud of you and God bless you

  • @Mageshmagi2025
    @Mageshmagi2025 Год назад +5

    Maava nalla kalakkittu aprama idly oothunga Sister

  • @shanthishanthi5792
    @shanthishanthi5792 10 месяцев назад

    Nowdays young tamils are living like westerns..forgetting their beautiful culture...this will be good inspiration for them...May god bless your family....

  • @katze007
    @katze007 Год назад +3

    Back to basic….nice 🤗♥️looks amazing to watch. Adding on the soothing music is a good choice 👍 beside keeping the actual background nature sound. It’s not easy to homeschool kids but the amount of patience and love is definitely worth and admirable ❤kids are lucky and parents too 🤗

  • @supersinger2921
    @supersinger2921 10 месяцев назад +10

    Renata you are an Angel to adopt and adjust this lifestyle and you are a model to so many Tamil ladies ❤

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 9 месяцев назад

    Vazgha valamudan.

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 Год назад +7

    I have no words to express my love.... oh my God. You guys are the living example for broken heart... really you guys are simply Rocking. Fantastic. Stay Blessed 🙌. ❤

  • @MeenambikaiV-i6o
    @MeenambikaiV-i6o 9 месяцев назад +1

    Hi my dear bro very good life , yes
    In my childhood to before marriage also to lived like this ,so I am also to know about this life good decision enjoy

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 11 месяцев назад +1

    Amazing sister you're great 👍
    God bless you family ❤️

  • @zedshaw7275
    @zedshaw7275 10 месяцев назад +1

    Wow just wow how can a foreigner adobt to this culture so well. Like understanding and doing all the labour is amazing and so surprising to see. I would like her to make a video about this. What are her thoughts and isn't it hard for her?

  • @B.V.Chinnappancpps8775
    @B.V.Chinnappancpps8775 8 месяцев назад

    God bless you and your family members it's really amazing tc

  • @paveetraazenshinto7220
    @paveetraazenshinto7220 8 месяцев назад

    Can I please visit you one day? I am so impressed and moved with you, your family and your lifestyle.

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Год назад +1

    Super motivational vlog ga ,,, beautiful life style ❤👍👌👌👌

  • @vinitharamesh1085
    @vinitharamesh1085 Год назад +6

    Seriously telling im not expecting this but im very Happy and luv ur family ....keep smiling be positive love you❤

  • @thiru7341
    @thiru7341 8 месяцев назад +1

    Nice sharing sister ❤

  • @Thankstowater512
    @Thankstowater512 Год назад +5

    Very nice to see this mom & kids...simple life, this is enough to live peacefully.... I like this so much

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Год назад +1

    Excellent sister....

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 месяцев назад +4

    தெய்வத்திருமகள் வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @venkataramananp3915
    @venkataramananp3915 11 месяцев назад +4

    நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு உதாரணமாக வாழ்கிறீர்கள். வாழ்த்துகள்.

    • @VisalakshiN-lh3ht
      @VisalakshiN-lh3ht 8 месяцев назад

      நானும் இப்படிதான் வாழ்கிறேன். எனக்கு பெயர் வாழத்தெரியாதவள் கஞ்சம். அனுபவிக்கதெரியாதபிறவி. வாழ்வதே வேஸ்ட்

  • @ramasara848
    @ramasara848 6 месяцев назад +1

    Nice camera man.

  • @LCHVfamily369
    @LCHVfamily369 11 месяцев назад

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இப்போதுள்ள பெண்கள் யாரும் அதிகாலை எழுந்து வாசல் தெளிப்பது இல்லை (நான் உட்பட) அமாவாசை, பெளர்ணமி, வெள்ளிக்கிழமை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வாசல் தெளித்து கோலம் போட்டு கலர் வண்ணம் போடுவோம் எங்கிருந்தோ வந்த நீங்கள் எங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவதை பார்க்க ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது வாழ்க வளமுடன் 🙌🙏

    • @noprobleminindia
      @noprobleminindia  11 месяцев назад +1

      It's the climate that makes me wake up early. After 9 am it's getting too hot to work outside, hence trying to do most before sunrise

    • @LCHVfamily369
      @LCHVfamily369 11 месяцев назад

      @@noprobleminindia okay i understand that

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад +4

    தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த தேவதை.மணி சேலம்

  • @pavunpavun5241
    @pavunpavun5241 Год назад +3

    நான் தமிழ் பெண் ஏழு மணி வரை தூங்குவது வழக்கம் சாணிலா கைவைக்கா ஒரு மாதிரி அருவேருப்பு உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது

  • @Queenchennai
    @Queenchennai 10 месяцев назад +1

    Wow 😲😳🎉🎉🎉🎉 really beautiful life style 😍. Jesus loves you ❤️

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +5

    Really really good sis u
    No words to express my wishes

  • @harishdeebaram9669
    @harishdeebaram9669 Год назад +5

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை நலமுடன்.....

  • @krishikatrends
    @krishikatrends 10 месяцев назад +4

    Its a pleasure to watch you guys...ur just amazing...such a beautiful family... Ma'am ur an angel...❤

  • @bavithrabanu1227
    @bavithrabanu1227 11 месяцев назад +1

    I love this family ❤

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 11 месяцев назад

    கொஞ்சம் கஷ்டமாக தெரிகிறது.அந்தப்பொன்னுகிட்டே அதிக வேலை வாங்க வேண்டாம்.உடல்நிலை தமிழ்நாடு சஈதஓஸ்ன நிலைக்கு தாங்காது.வீட்டு வேலைகளை எளிமை படுத்தி தாருங்கள்.கஸ்டம் அது.நமது பெண்களே செய்வதில்லை.உதவிக்கு குடும்ப உறவுகளை யாராவது வைத்துக்கொள்ளுங்கள்.

  • @kumarnandana8929
    @kumarnandana8929 11 месяцев назад

    Super Family &Cute Children

  • @sobiyasobiya4949
    @sobiyasobiya4949 Год назад +3

    Pathu safety mukiyam ineme raine days started snakelam neraya varum pathu irunga

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 8 месяцев назад +1

    You are marble no indian lady can do this in India but you n your children super well come to my home Malaysia pls

  • @ArunAkm-g7m
    @ArunAkm-g7m 6 месяцев назад +1

    Unga video parkumpothu romba nalla iruku nice ur family god bless you ❤

  • @sakthivinayak6107
    @sakthivinayak6107 11 месяцев назад +2

    உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது சகோதரி நீங்கள் எங்கள் தமிழ் குடும்பம் தான் வாழ்க வளமுடன் இன்புற்று வாழ்க

  • @SrinivasanR-nd1uy
    @SrinivasanR-nd1uy Год назад +1

    Your audio quality is very poor please check it andtry to change thanks God bless you

  • @Thaya.U
    @Thaya.U Год назад +2

    Super sister ❤you are inspiring us, really great 👍

  • @Valli.aValli.a
    @Valli.aValli.a 10 дней назад +1

    Love you sister ❤🎉

  • @palanisundaramurthi6932
    @palanisundaramurthi6932 Год назад +5

    Super sis 😊😊

  • @Queenchennai
    @Queenchennai 10 месяцев назад +2

    உங்கள் மீது பொறாமை ❤. Super 💯 life

  • @thilipanchand9694
    @thilipanchand9694 11 месяцев назад +3

    இதுதான் வாழ்க்கை வாழ்ந்தாஇப்படி வாழவேண்டும்

  • @chefhema4170
    @chefhema4170 Год назад +3

    Watching this video I feel positive energy come back

  • @MD-em6lx
    @MD-em6lx Год назад +1

    Sister we use cloth layer before pour batter to make idly

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Год назад +2

    Super sister 😘💐❤️

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 10 месяцев назад

    Vanakkam ! Vaalka Vazhmudan Nanry.

  • @RamyaRamya-c5n
    @RamyaRamya-c5n 10 месяцев назад +1

    Super renita akka and rohini baby

  • @Nithish-q5f
    @Nithish-q5f Год назад +4

    Hi sister kaalai vanakkam

  • @nirmalak3053
    @nirmalak3053 Год назад +3

    சூப்பர் cute family's ,I love so much🎉

  • @SaravananSaravanan-nw7dn
    @SaravananSaravanan-nw7dn 10 месяцев назад +1

    Super mother 🎉🎉🎉

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 11 месяцев назад +1

    Now a day tamil people s going to foreign country s.they all following thir style. But she came from other countries.she following typical tamilnadu culture.hands of you

  • @santhir7511
    @santhir7511 3 месяца назад +1

    Cute family
    God bless you

  • @lillylincy4929
    @lillylincy4929 10 месяцев назад

    சந்தோஷமாக இருக்கு

  • @SelvaRani-st1hr
    @SelvaRani-st1hr Год назад +7

    Super sister

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 9 месяцев назад

    இருப்பதைக்கொண்டுவாழும்வரைஎப்படிமகிழ்ச்சியாகவழவேண்டும்என்பதைதங்கள்குடும்பத்தைபார்த்துதெரிந்துகொண்டேன்மிக்கமகிழ்ச்சிவாழ்கவளமுடன்

  • @Thavam
    @Thavam 11 месяцев назад

    Sister No Sound. Please use good mic

  • @Indumathi8376
    @Indumathi8376 Год назад +2

    அமைதியான வாழ்க்கை முறை வாழ்க வளமுடன் ❤

  • @lifeofbirds2332
    @lifeofbirds2332 10 месяцев назад +1

    No amount of money can buy, this way of simple living. So Happy to see this. Wish you all the very best and thank you for allowing me to peep into your life.

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978 7 месяцев назад +1

    வாசலில் கோலம் போடுகள் சகோதரி

  • @truthisbitter9801
    @truthisbitter9801 9 месяцев назад +1

    Wow you are such a wonderful woman , wife and a mom . Great keep going.. many blessings to u and family ❤

  • @nadarajanramasamy2842
    @nadarajanramasamy2842 Год назад +2

    Super family and Tamil valga 😂❤🎉

  • @lathabaskaran7212
    @lathabaskaran7212 7 месяцев назад

    Very nice family ❤❤❤

  • @HelloHarini
    @HelloHarini Год назад +1

    ❤❤❤❤lovely family

  • @prabakrishnalingam-bt9nv
    @prabakrishnalingam-bt9nv Год назад

    God bless your family amen Amen

  • @Greenfield-i9y
    @Greenfield-i9y 11 месяцев назад +1

    Tamil girls , learn from this polish sister . Appreciate our culture first . Remember this is a way of our life .

    • @SKIndia1995
      @SKIndia1995 11 месяцев назад

      So she let go of her culture to learn our culture, so that's what you want the Tamil girls to learn? Leaving their culture and becoming someone else?
      No I'm not trying to say what she did was wrong, she is doing what she likes, which is how everyone should live. We are no one to teach or tell anyone how to live their lives.
      Live and let live, everyone has a right to live how they want.

  • @RevathiKabi
    @RevathiKabi 8 месяцев назад

    நீங்க மட்டும் காட்டுக்குள்ள தனியா இருக்கீங்களா? விலங்குகள் வருமா? பிரதர் 😮

  • @muralikrishnamurugan8779
    @muralikrishnamurugan8779 10 месяцев назад

    Bio enzyme will be good for mother earth than chemical detergent .

  • @KUMARS-m2c
    @KUMARS-m2c 7 месяцев назад +1

    Super life👌🙏🤲

  • @dhanalakshmi-w2f
    @dhanalakshmi-w2f 6 месяцев назад

    Anna, I saw your 2 videos your wife is very paavam, avangala kasta paduthathinga, she is not a Machine.... Morning la irunthu night varaikum oru single aala yavloo work instead of she is other country, so please shifted your family in Chennai or city😢

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Год назад +4

    💥👌👌👌👏👏🤝👍🙏💥

  • @PothumponnuV-sr6ez
    @PothumponnuV-sr6ez Месяц назад

    இந்தியாவில் வாழ வேண்டிய பெண் சமீபகாலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு மறுபடியும் இந்தியாவிற்கு பெண்ணை அழைத்துக் கொண்டு விட்டார் உண்மையிலேயே கிராமத்தில் உள்ள பெண்கள் கூட இப்பதான் கம்பெனிக்கு போலாம் ஆபீஸ் போலாம் ஆனா இவர்கள் கிராமத்து வாழ்க்கை ரொம்ப விரும்புகிறார்கள்

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Год назад +1

    Very nice family life long happya irukkanum all the best 💕💕💕👍

  • @vinothdevi9510
    @vinothdevi9510 7 месяцев назад +1

    Love u sister

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 11 месяцев назад +1

    Wow..unimaginable..such a lovely family.may god be with your family always

  • @ganthaswaroopan7978
    @ganthaswaroopan7978 10 месяцев назад +1

    Sis Really ungala paatha enaku perumaiya iruku....enga veetu marumagal......

  • @KarolineDevi-i1t
    @KarolineDevi-i1t 7 месяцев назад

    Take care of ur family mainly children health wealth every parents running Life for them only.god bless u brother.

  • @sasidharank7953
    @sasidharank7953 10 месяцев назад

    நம்ம குழந்தைகளே இப்படியா வளர்க்கிறோம்?

  • @malligar1476
    @malligar1476 6 месяцев назад +1

    Wishesma.

  • @Saran0592
    @Saran0592 Год назад +1

    Extradionary life in a ordinary place ❤💚👏🥰😍really so much impressed dear😊 Lovely kids ❤️ Happy family 🥰😍 so happy to watch ur videos ❤ God bless your family ❤

  • @tiruvengadamtamala7586
    @tiruvengadamtamala7586 Год назад +3

    I so proud of you you married sridar your life very beautiful god bless your

    • @tiruvengadamtamala7586
      @tiruvengadamtamala7586 Год назад +1

      God bless your family ❤️

    • @eswaribalan164
      @eswaribalan164 Год назад +1

      Why? Just Bless them to be happy and contented. It takes two to tango. They made their lives, they want to. Thumbs up to the whole family. God Bless them.

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 10 месяцев назад +1

    Verygood and beautiful children

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 Год назад +3

    வாழ்கவளமுடன்

  • @aravindhkumarc2812
    @aravindhkumarc2812 8 месяцев назад +1

    Super sister god bless u

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +2

    Super family 😊😊

  • @chitrachithu1462
    @chitrachithu1462 Год назад +1

    Super sister very nice naa Village la than irukkan ana kuda ippadi pannathu illah ❤

  • @indianmattress36
    @indianmattress36 Год назад +3

    சூப்பர்

  • @jdasan
    @jdasan 11 месяцев назад

    வாழ்க வளமுடன் 💐💐💐