Q&A Renata & Sridhar farm life Part 1
HTML-код
- Опубликовано: 26 янв 2025
- #renatasridhar #indianvillage #foreignerinindia #noprobleminindia
Q&A farm life part 1
Renata's family about her decision to move to the village - English: @1:11 Tamil: @2:06
About hard work on the farm - English: @3:04 Tamil: @4:28
Kids education/homeschooling - English: @6:36 Tamil: @8:00
Farm expenses - Tamil: @13:00
Love story - English: 16:10 Tamil: 16:48
Kids speaking Tamil: 18:17
NIOS website: sdmis.nios.ac.in/
Related videos:
Farmschooling • Farmschooling in Tamil...
food forest: • 5 layer food forest in...
Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
/ noprobleminindia
/ noprobleminindia
Part 2 Q&A ruclips.net/video/gPBFK_-it-g/видео.html
Dear All, we uploaded Part 2 Q&A today so feel free to find your comment answered over the video. From now on, we'll reply for newly coming queries over the comment section (50k subscribers party post in Community tab).
Do you go to church Renata??
@@Abigail_Hermione no, Arulraj I don't go. I believe in God above religions and I don't need church to pray
❤❤❤wq mm 😮😮
❤hu ftsmayal❤NM😊
Hi Renata / sridhar are u in social media like insta or any group in whatsapp .
@@balacasstle Instagram & Facebook
நாங்களும் செஞ்சி தான் நீங்க அமெரிக்கால எவ்வளவு வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு இங்க வந்து கஷ்டப்படுறீங் உங்க பிள்ளைகளை கஷ்டப்படுத்தி ரிங்க அப்படின்னு நானும் ரொம்ப வருத்தப்பட்டேன் கானா நீங்க ரொம்ப அழகா ரொம்ப தெளிவா இப்படியும் இயற்கையோடு போட்டி பொறாமை இல்லாமல் சந்தோஷமா வாழலாம் என்று ரொம்ப தெளிவா புரிய வச்சிருக்கீங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்கள் இதேபோல் உங்கள் குடும்பத்தோடு நூறு வருஷம் வாழ வேண்டும்
நீங்கள் பேசுவதை விட உங்கள் குழந்தைகள் அழகாக பேசுகிறார்கள் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
இப்படி ஒரு வாழ்க்கை இப்படியும் வாழலாம் என்று எங்களுக்கு புரிய வைத்தமைக்கு நன்றி சகோதரரே. என் எப்படி வாழணும் என்ற தெளிவு வந்திருக்கு 🙏🙏🙏
இந்தியாவில்உள்ளபெண்களேஇதயால்லம்ப செய்வதுஇல்லை உங்களுக்கு
வாழ்த்துக்கள் நண்ப
வேலைக்கு ஆள் வைப்பது பற்றி மிகச்சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் sis /புதிய பாதை அருமை 👌👌👌
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டு அரசியல்கே நீங்க ஒரு சவால் ப்ரோ..... சூப்பரா பன்ரிங்க ப்ரோ........ 💐💐💐💐💐
உங்களை நம்பி வந்தவரை தேவதை போல் பார்த்து கொள்ளுங்கள் உங்களின் குழந்தைகள் இறைவன் கொடுத்த வரம் எல்லா நலனும் பெற இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
அழகான குழந்தைகள் மட்டுமல்ல அறிவான குட்டிகள்
வாழ்த்துக்கள். சிறிதருக்கு இயற்கை யை அழகுபடுத்த தெரிந்த மனிதர்.
தீர்க்கமான முடிவுகள் ,நம்பிகை கொடுக்கும் குடும்பம் .
குழந்தை வளர்ப்பு மிகவும்சிறப்பாக இருக்கும் .
அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தது.இதில் இருந்து நீங்கள் உங்கள் முடிவில் மிகவும் தீர்க்கமாக உள்ளீர்கள் என்று புரிந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹 உங்கள் கடைக்குட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.
நன்றி
3 cutiepie 🤩🤩🤩🤩உங்களின் காதலும் உங்களின் கனவும் சேர்ந் த்தே வளரட்டும் ❤❤
இன்று நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் ஆனால் வருங்காலத்தில் பல பேரின் கனவு வெற்றியடையும் என்பதற்கான நம்பிக்கை இன்றைய உங்கள் வாழ்க்கை என்பதை உணர்ந்து எங்களுக்காக வாழ்ந்து வருகிறீர்கள் உங்களுக்கு உலகில் உள்ள அத்தனை கடவுளின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும் வெற்றியுடன்🙏
நல்ல சிந்தனை,நல்ல குடும்பம்,நல்ல குழந்தைகள்.வாழ்த்துக்கள்.
She is one of the angel in our country, brother is also responsible , which makes us learn many things from u guys.
A marriage match made in heaven! Beautiful couple and kids. Stay blessed 😇😇😇
All your dreams will come true. Keep rocking guys ❤
நாட்டுக்கோழி,தேன்கூடு, பசுமாடுகள், ஆடுகள், காய்கறிகள் வளர்ப்பு இவை உங்கள் வருமானத்தை உயர்த்தும்..... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ
அண்ணா உங்க வாழ்க்கை முறை அழகா இருக்கு இப்படி இருங்க வாழ்த்துக்கள்😍❤️❤️❤️❤️
Namasthe, I admire Renata. When so many Indian girls are going to US to live a. easy life there, so surprised to see a foreigner adapting to Indian culture and village life. Hats off to Sridhar & Renata❤
Really really......what can I say about this wonderful woman.......happy to see you mam
நன்றிகள். சுப்பர் உங்கள் வாழ்க்கை. இயற்கையோடு சேர்ந்து வாழ்வது அழகு.இலங்கையில் புவனா
You are the best couple's in this world, you are best parents, best teachers, best friend for everything...for your children's...I am also learning...
Enanga Ella award um engalukey kuduthitinga?
அழகான குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க இயற்கையை வேண்டுகிறேன்
2nd question ku Romba nalla answer panirunthanga sister.. we should do our work by ourselves well said. Your Kids are so cute.
வீட்டு கல்வி நல்ல தொரு விளக்கம். நன்றி.
உங்களோட வீடியோவா போட்டுட்டே இருங்க நாங்க பார்த்துட்டு இருக்கோம் அருமையான பதிவு
Thanks!
புதன் கிழமை அடுத்த வீடியோ வரும் q&a part 2
குழந்தைகள் பேச்சு மிகவும் அருமை, இந்த வழ்க்கை எல்லோருகும் கிடைக்க வேண்டும்
Many can afford in India but they are falling for so called modern life
Kutties so adorable everyone on Earth should be blessed with beautiful kids like Tejas, Rohini and Oscar.. So happy when sister helps baby brother prompting...that's now not a difference at all, end of the day every one needs to be taken care... wonderful parents 💜💞
Rohini is so cutie pie and Tejas too . God bless all three of them and parents..
Thanks
அச்சோ குழந்தைகள் செம்ம அழகு தமிழ் பேசும் போது வெட்கம் மிகவும் அழகு❤❤❤❤❤
What i have seen in your video over all. சிறந்த சொல் செயல் . You proved to the society . Means lots
சீர்மிகு சிந்தனை சிறப்பான வாழ்க்கை கவலைகளைகடந்த கனவு வாழ்க்கைத் துணைக்கு மனைவி கலகலப்புக்கு குழந்தைகள் மனம் நோகா வேலை அதில் ஒரு மறுமலர்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள்
How sweet interview. Superb. Really I ENJOYED. Especially 3 Kids....the way they talk and imitate each other. God Bless You All. எனக்கு ஆஸ்கர் பேசியது மிகவும் பிடிச்சிருக்கு.... அதிலும் Rohini சொன்னது....😂
Good for being an eye opener for our people regarding home schooling
It is better that way. Some schools are worst than the CHARIES/ GETTOS; good children are spoiled, and pick up bad habbits in those schools. I would give home-education when i have the chance.
Climax awesome.... lovely kids... blessed couples ❤❤❤❤
High level of intellectual and maturity
Tejas,Rohini,Oscar....God bless you laddus...Oscar so cute da kanna
உங்கள் குழந்தைகள் தமிழ் பேசும் அழகு தான்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unga kutties pesurathu so sweet itha patha piraku en kulanthaingalukum tamil elutha padika solli kodukka poren thank u
Nice
Thx guys for the explanation ❤ eagerly waiting to see your success or breaking the taboo. All the best 😊
நன்றி
Sridhar sir you are so advance, appreciate your efforts. hats off to you
Beautiful to hear your children mentioned their ambition and your daughter's wishes was the best to hear good please send them my warm regards may God bless you for the future undertaking.
Good family and traditional interesting simple life. This you people have proven that only money can't bring up life, through love, understanding and trying to find out how to make life easier.
Vera Level Kid's!!!! Super 👍 ❤️
really proud of you both may god bless you and your children lot for love from johny Bangalore
Nice family..god bless you... fantastic kids...
ஐய்யோ so cute இந்த குழந்தைகள் ரொம்ப அழகா பேசுறாங்க வீடியோவில் குழந்தைகளை அதிகமா பேசவிடுங்க பார்க்கனும்னு ஆசையா இருக்கு
சரிங்க
Love you all, especially the kids talk is so soothing and their confidence level is high, good job dear parents.
Thanks
Kutty vaandu so cute evlo vekathoda answer pannuthu so cute d thangam ...super family
தோழரே உங்கள் காணொளியை சமீபகாலமாக பார்த்து வருகிறேன். உங்களுடைய தற்சார்பு வாழ்கை முறையை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் இயற்கை வாழ்வியல் பற்றி தெளிவான புரிதல் இருக்கிறது. உங்களின் குழந்தை வளர்ப்பு முறை மிகச் சிறப்பு. வாழ்த்துகள் 🎉
நன்றி
You both are made for each other, God bless you both and your loving kid's😊
நன்றி
சூப்பர் குழந்தைகளா அருமையான தமிழ் பேச்சு ❤🎉❤
அண்ணா எனக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் development ஆகுது. Next லைப் நம்மளுக்கு பிடிச்ச மாதிரி வாழனும் சூப்பர் அண்ணா
So cute kids ❤️
Part 2 ku eagerly waiting
Wednesday part 2
Omg your kids tamil soo cute🥰... thank you for respect my question
Super thambi,thelivana velakam, sister alazhana pechu ,valthukal
நன்றி
Hi anna i am poomalai from chennai enakku nature rempa pudikkum neega nature kuda life sernthu valuratha parkkum pothu happy ya erukku
நன்றி
You are one of the motivational family 👪 ❤ thanks for sharing your life experiences 🙏 God bless you always 💖
100k subscriber vara vazthukal brother❤️❤️
Nature oda super ra happy ya worth able la unga life change pannikitinga bro we are so happy for that.anna and Anni.
இனிமையான தமிழ் றியாஸ் அழகு இருக்கிறது 🥰🥰🥰🥰🥰🥰
God bless you and fulfill all your needs. You are divine and gifted couple🙏🏻
இரண்டாவது கேள்விக்கு அருமையான பதில்
சூப்பர் அண்ணா அழகான குடும்பம் கடவுள் உங்களுக்கு எப்பவுமே துணையாக இருப்பார்
நன்றி
அழகு குழந்தைகள்❤❤❤❤❤ நல்லா தமிழ் பேசுகின்றனர்❤❤❤❤❤
Hi unga videos Agatha rmba wait panuna..ithu mathiri iruka tha enaku rmba asai .Renata mathiri life partner kidaika kuduthu vachurukanum bro neenga
தங்களின் அன்பிற்கு நன்றி
You both have clearly pointed out things about the housemaid. Now it gets common in middle-class families as well.
That middle-class families are just humbug and stupid vanity !! That housemaid will be thinner, healthier and richer whereas that middle-class will be fater, sitting and doing nothing, be stupid spending money for the maid and get sick themselves and die. Everyone needs exercise everday to be fit and healthy, and doing your own household chores are the simple chance of getting that good health !!! If you can do it do it yourself, why others? I never have house-maid. Sorry.
Kids are so cute & adorable 😍
மிக அருமையான பதிவு 👍
3 baby's so cute 🥰
வாழ்த்துக்கள் சகோதர
Unkala pola nanum.27 years before en son life kondupaganumnu . ninythen.but.yarum support.kodukavilli. you continue.
Wow, i can understand the pressure you would have gone through. Thanks for sharing your thoughts
Super bro ,arumaiyana vilakkam thanthirgal
Very nice video. You are teaching that what is Life, family, happy, knowledge and everything to kids and others. Thak you so much. Vazhga Valamudan.
மிக்க மகிழ்ச்சி அண்ணா…👍😀👌
Mashallah sir, u r so lucky, ur wonderful wife and so so so so beautiful kids, i love kids, stay bless u all sir.
Hi bro and sister I like and admire ur life style, currently I'm in UAE but future goal is same like both of you, thanks lot sharing your life style, and your kids are so cute , plz take care of them 😍😍👍
அருமையான பதிவு தெலிவான பதில் super k.chinnarasu dupai
I could see the same mindset in you guys, even I had decided long back to homeschool my kid. Its the best way to learn each and everything with a practical example. Also, kids are privileged to study in study with their parents
How are your kids learning now?
We can also bond with them and teach them more effectively. I also homeschool my 4 children.
Very understandable explanation brother and sister
Deivamey kelvi laa illa ungala paathaaley punniyam thaa .. Love you all 😍💯🇮🇳
Love you annaaa Akka and my favourite children's happy life don't hesitate let's go like always definitely one of moment you will win congratulations
சகோதரர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் நன்றி
Home school is normal in abroad basis like in corona periods we didn't send kids to schools like that they adopted for ever
Blessed Family❤❤❤❤🙌🙌🙌🤝
I wish more people start thinking this way.
Seekram 1000 k subscribers varanum❤❤❤
@5:50...the only principle i like here is this.!
Good to hear that you dont want to bring burden to others ,which u got to perform on ur own!👍😊
You are lucky sir wow nice human being wife and sweet kids ❤ keep rocking one day you will win the world 🌎 we are impressed,
Thanks
Renata solurathu correct...Namba velaiya namatha seiyanum udambukum nalathu
Ninga romba different ahhh irukingaaaa....
Wow super kids I loved ur family,,, God bless you
புரட்சி மனிதர்கள்🎉🎉🎉🎉 வாழ்க பல்லாண்டு வளமுடன்
அருமையான பதிவு
Anna ungala nallapadyah vallathu irukanga
Good info for open school 👍
Lovely n understanding couple ❤
Unga pasanga romba cute anna ........ Last son so cute andha smile 🥰......
Thanks
Childrens are very cute.... 🥰🥰
Beautiful vedio. Love this vedio. 👌👍❤️