Black & healthy idly with red chutney - growing our own food

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2023
  • #renatasridhar #noprobleminindia #indianvillage #growyourownfood #freshfromfarm
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia

Комментарии • 495

  • @buvaneswarisrinivasan9042
    @buvaneswarisrinivasan9042 Год назад +239

    நல்ல பொண்ணு... நல்ல மனைவி.... நல்ல அம்மா

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 9 месяцев назад +12

    நண்பர் உங்கள் மனைவி உங்களுக்கு ஒரு பொக்கிஷம். அவருக்கு தமிழை நன்றாக கற்று கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

  • @vijayalakshmikannappan2443
    @vijayalakshmikannappan2443 Год назад +36

    நானும் மற்றும் அனைத்து மக்களும் வாழ நினைத்த வாழ்க்கையை இன்று காணொளியாக பார்த்ததோடு மட்டுமின்றி இது வெகு விரைவில் அனைவர்க்கும் சாத்தியமே என்ற என் நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி..

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      தங்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

    • @vijayalakshmikannappan2443
      @vijayalakshmikannappan2443 Год назад

      @@srihaliostarநன்றி

  • @saranyanaren6450
    @saranyanaren6450 Год назад +178

    She's an amazing woman... She is a gift for ur life

    • @subaselvam5690
      @subaselvam5690 Год назад +3

      Yes she is great

    • @iraivan010
      @iraivan010 Год назад +6

      No, both the wife n husband are the gift for each other

    • @subaselvam5690
      @subaselvam5690 Год назад +7

      @@iraivan010she is different country but she adjusted everything . Food culture dress people color all different she adjusts everything so she is great

    • @iraivan010
      @iraivan010 Год назад

      @@subaselvam5690 ok...she is .

    • @srisungazesplash1340
      @srisungazesplash1340 Год назад +4

      @@subaselvam5690 because she wanted to. Our people leave our country

  • @senguttuvansubramanian242
    @senguttuvansubramanian242 Год назад +77

    தோழர் ஸ்ரீதர் அவர்களின் இயற்கையோட ஒன்றிய வாழ்வு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது அதுவும் குட்டிப்பையன் சொல்லும் வார்த்தை யப்பாடி யம்மாடி 😄👏👌🙏

  • @prathimapratheepa3008
    @prathimapratheepa3008 Год назад +34

    இங்கு பிறந்த நாங்களே வளைந்து நிமிர்ந்து வேலை செய்ய ரொம்ப கஷ்டப்படுறோம் ஆனா இவங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @ambigaimeena
      @ambigaimeena 4 месяца назад

      You can have a grinder which will be more useful to grind Idly and Dosa batter

    • @ambigaimeena
      @ambigaimeena 4 месяца назад

      Good mother❤

  • @user-wn9fc3ut4h
    @user-wn9fc3ut4h 9 месяцев назад +19

    She’s adapting very well Indian culture 👍wonder woman, wonderful mother & wife❤

  • @ushaganesan-cr9wo
    @ushaganesan-cr9wo Год назад +9

    தம்பி உங்கள் சேனலை பார்த்து வருகிறேன் ஒவ்வொரு முறையும் நான் பார்த்து பிரமித்து போகிறேன் இயற்க்கையோடு வாழ்வது சந்தோஷம் ச

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 месяцев назад +8

    குளிர்கால நிலையில் வளர்ந்த பெண் தமிழ்நாட்டில் வெப்பநிலையில் வாழ்வது கடினம் வாழ்த்துக்கள் உங்கள் மனைவி குடும்பம் வீடு எல்லாம் ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 месяца назад +1

    இன்னைக்கு முழுவதும் உங்க வீடியோஸ்தான் பார்த்தேன் சகோ என்ன ஒரு அருமையான வாழ்க்கை நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிறையா தமிழர்கள் மறந்த வாழ்க்கை முறைய நீங்க வாழ்றீங்க குழந்தைகள பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அருமையா வளர்றாங்க வாழ்க வளமுடன்❤

  • @a.tamilselvia.tamilselvi8518
    @a.tamilselvia.tamilselvi8518 8 месяцев назад +10

    கலாச்சாரத்தைக்காப்பாற்றிய தமிழன் பெருமையாக உள்ளது

  • @ushaganesan-cr9wo
    @ushaganesan-cr9wo 9 месяцев назад +3

    தம்பி உங்கள் வீடியோவை பார்த்து இருக்கிறேன் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது உங்களை பார்த்து எப்படி லண்டனில் வேலை பார்த்து இப்போது நீங்கள் இருக்கும் இடம் உங்கள் சூழல் பார்த்து நான் பிரமித்து போகிறேன் உங்களுடன் மனைவி குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வயலில் வேலை பார்த்து எப்படி இது சாத்தியம் என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @senthilkumarkg7171
    @senthilkumarkg7171 Год назад +16

    நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் வாழ்க வளமுடன்

  • @kannagismpaul7528
    @kannagismpaul7528 Год назад +32

    I love the kids. God bless them.

  • @christaldhanam8491
    @christaldhanam8491 Год назад +18

    Sarah is Wise woman. Very well blended brueed with indian Tamilnadu culture.
    Stay happy & healthy. 🎉😂❤

  • @dafodilsflower8318
    @dafodilsflower8318 Год назад +50

    Hard work never fails. 👏👏. Congrats

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 9 месяцев назад +4

    அருமையான தாய் தந்தை மற்றும் சகோதரி சகோதரன்

  • @PradeepKumar-cx7yr
    @PradeepKumar-cx7yr Год назад +8

    We all love this three
    children's ❤❤❤❤❤❤❤

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 Год назад +10

    அன்பான குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @murugesant3817
    @murugesant3817 Год назад +46

    Am so happy to see u guys... U r doing a great job... Keep rocking... Stay blessed...

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +6

    ஆரோக்கியத்திற்கு அடிக்கல் நாட்டின சகோதரா விதை தூவி விளையச் செய்து உற்சாகமாய் குழந்தைகள் எடுக்க அதை நாங்கள் பார்க்க அதை நாங்கள் கண்டு மகிழ இன்று காட்டின காட்சிக்கு நன்றி

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @pravinkumarg7825
    @pravinkumarg7825 8 месяцев назад +1

    Sridhar. Ur one of luckiest person. Very very less person gets a wife like yours who will go by her husband decision n lead a such a challenging life. Keeping working hard. Bless u all.

  • @geethas2959
    @geethas2959 Год назад +3

    பார்க்கும் போது ஆச்சரியத்தில் வியந்தேன்

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 Год назад +5

    She is respect and adored indian
    Traditionand culture u r luckly bro

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 Год назад +2

    இயற்கை இறைவன் தந்த வரம்.
    இயற்கையும், எளிமையும், தான் மனித வாழ்வியல்.

  • @estherbalaji2480
    @estherbalaji2480 Год назад +9

    Tasty and super food 😋😋😋

  • @dr.s.malarvizhi8754
    @dr.s.malarvizhi8754 Год назад +5

    Really blessed family

  • @kavithaakash1458
    @kavithaakash1458 Год назад

    Anna ninga lucky person inthamari manaivi kuzhanthaikal kidaitharku unga familya enaku rompa pidikum anna

  • @kyraagaja7017
    @kyraagaja7017 Год назад +11

    Good start for a healthy self sufficient life...... Good luck, God bless you guys

  • @humsihasivakumar1536
    @humsihasivakumar1536 Год назад +2

    God bless you all. I'm missing my childhood and healthy environment.

  • @santhis7030
    @santhis7030 Год назад +2

    உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது இயற்கையுடன் இணைந்து வாழ எனக்கு ஆசையாக இருக்கிறது ❤❤I love you your family

  • @jeyanthyjeyanthy4406
    @jeyanthyjeyanthy4406 Год назад +4

    God's grace the children are working hard in this age love u babyzzz...

  • @goodearthbhoomi8041
    @goodearthbhoomi8041 2 месяца назад

    Awesome fermentation. Kudos Reneta for the batter. It’s not easy . You nailed it.❤

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Год назад +2

    Loved it !

  • @revathia1442
    @revathia1442 Год назад +4

    Good family. God bless you

  • @SivaKumar-tw4cd
    @SivaKumar-tw4cd Год назад +5

    Hi rensri...good to see you all and cute Littles too....for a bouncing idli add Fenugreek at the time of soaking...it will bring a soft and bouncing idlis...

  • @joywithjai6406
    @joywithjai6406 Год назад +2

    Great brother I like your way of living

  • @BossAmmu
    @BossAmmu 8 месяцев назад

    Bro unga veetuku oru naal vanthu unga Koda time spend pananum nu aasaiya iruku I love your family ❤🎉

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Год назад +3

    Superb family. 🎉🎉

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 Год назад +3

    Loving family ❤❤❤❤❤

  • @snowwhat3911
    @snowwhat3911 Год назад +1

    Wow healthy

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 Год назад +7

    Brother u r lucky
    Blessed to have like this wife and children

  • @ashmika.u3007
    @ashmika.u3007 Год назад +1

    Very very hard work nice to see

  • @gandhisiva528
    @gandhisiva528 Год назад +1

    Enakku ungaloda sapitanumpola irukku Renata. From Gandhiamma

  • @banumathi-to7gt
    @banumathi-to7gt Год назад +1

    Your kids very cute god bless you

  • @kannand4181
    @kannand4181 5 месяцев назад +1

    நல்ல உழைப்பு, ப்ரமிப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @nalanir4902
    @nalanir4902 Год назад +1

    அருமையான கிராமத்து வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வு

  • @prabhakaranathi6342
    @prabhakaranathi6342 Год назад +1

    Happy to see you

  • @sarathieasycooking
    @sarathieasycooking Год назад +5

    Ohh lovely kids working very hard with great passion 👏 ❤❤❤ Healthy idlies definitely. Slowly you learn to add few grated ginger and some vegetables to make it more tastier .enjoy fresh and healthy food 😋 stay blessed ❤❤

  • @lionelgeorge7268
    @lionelgeorge7268 Год назад +8

    Amazing from farm to plate

  • @anbukarasi8471
    @anbukarasi8471 Год назад +2

    என்னை மறந்தேன் தாங்கள்வீடியோ பாக்கும் போது அழகிய சிட்டுகள்

  • @siyamalashamu4257
    @siyamalashamu4257 Год назад +1

    Chella kuttyga azhaga vela pakuragale ❤

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 Год назад +4

    Nice to watch Ur video
    I won't miss
    Ur children priceless god bless you
    Take care

  • @anuradhathothathri5533
    @anuradhathothathri5533 Год назад +3

    Very cute kids

  • @revathis8298
    @revathis8298 Год назад +1

    Arumai ❤

  • @tamilarasi3690
    @tamilarasi3690 Год назад +10

    So sweet your kids💞 God bless you long time happiness 😊🤗👏

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Год назад

    First watching so happy. God bless ur family.🥰💐💖

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 9 месяцев назад +3

    Beautiful family love u kids ❤

  • @sasikala9428
    @sasikala9428 Год назад

    Mam you are great and best of luck ❤❤❤

  • @user-bm9oh5df2n
    @user-bm9oh5df2n 9 месяцев назад +2

    எப்போ தான் வீடியோ poduvinga ப்ரோ வெயிட்டிங் ❤❤

  • @sudalaikannu200
    @sudalaikannu200 6 месяцев назад +2

    Aww cute kids😊😊😊😊.....

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +1

    யப்பாடி யம்மாடி சூப்பர். மாவு ஆட்டுக்கல்லில் ஆட்டி இட்லியை விறகு அடுப்பில் சுட்டு இருந்தால் என் ஆத்தா சுட்ட இட்லி இது தான் 35 வருசத்துக்கு முன்னாடி என் மனசு பயணம் போயிருச்சு.

  • @thaksilasiva3175
    @thaksilasiva3175 8 месяцев назад +1

    I like ur videos both r very hard work 💪

  • @ramyakramyak9358
    @ramyakramyak9358 Год назад +1

    I only watch your channel in RUclips..I am a big fan of your channel,u going great job ....

  • @rajkumarn7055
    @rajkumarn7055 8 месяцев назад +1

    Pakradhuka alaga eruku unga work Anbana kudubam all....

  • @vimalaking9282
    @vimalaking9282 Год назад +8

    Super and nice fmly hardworking video🎉🎉
    Sister give rest and take the idli
    It will come very easily
    Kids are very cute 🥰

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Kids won't wait till that.😂 They want idly immediately on pate.

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +38

    Really really nice kids n wife u got bro......God blessed your family

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 9 месяцев назад

    அருமையான வாழ்க்கை வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் வாழ்க்கையை பார்க்கும் போது நல்ல படியாக இருக்க துவா செய்கின்றேன் ஆமீன்

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 8 месяцев назад +1

    Amazing video 🤗👍

  • @my90slifestylenk4
    @my90slifestylenk4 Год назад +12

    Wow yummy 😋 food 👍👍

  • @valarmathysamikannuchengal7228
    @valarmathysamikannuchengal7228 Год назад +3

    So nice of you.......stay blessed....❤

  • @kannammalramalingam2454
    @kannammalramalingam2454 10 месяцев назад +1

    Arumai

  • @sivagamisrinivasan2709
    @sivagamisrinivasan2709 8 месяцев назад

    அண்ணா நான் திருவண்ணாமலை போகும் போது நீங்க காட்டின அந்த பனை மரத்தை பார்ப்பேன். செஞ்சி பக்கம் வரும்போது எல்லாம் உங்க ஞாபகம் வரும் உங்கள அண்ணி பசங்க எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா பாக்கணும் ஆசை.

  • @abdulaliazeez7007
    @abdulaliazeez7007 Год назад +1

    Amazing ❤❤❤

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Год назад

    Fruit of lobour... even we Indians don't dare to go out into the field and toil like this.good luck to you all and God bless you all

  • @Parimala-nv7ff
    @Parimala-nv7ff 5 месяцев назад

    Bro super family ungala God bless panuvar

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Год назад

    Wow !!! My daughter in law likes urad
    daal very much.weekly ones she takes break fast.

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Год назад +3

    akka so proud of you 👌👌👍👍👍💐💐💐

  • @user-bw2dp6eu7u
    @user-bw2dp6eu7u 8 месяцев назад +1

    Really good

  • @selvisankar1631
    @selvisankar1631 Год назад +1

    Nijamave unga unga family ya paka achariyama iruku brother. Intha kaalathu ippadi oru life vaala mudiumanu achariyama iruku..so sweet

  • @Latheefa
    @Latheefa Год назад +1

    Alhamthu lillah very nice

  • @yaamana
    @yaamana 5 месяцев назад

    you are all blessed

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Год назад +1

    Very good family❤❤❤❤❤❤❤

  • @indram3967
    @indram3967 Год назад +4

    Healthy idly chutney super 👍

  • @meenas1956
    @meenas1956 Год назад +2

    Super bro you are improving your farming. Great work and keep it up

  • @ShimraMuhthasin100
    @ShimraMuhthasin100 Год назад +1

    Do not give up 🎉

  • @munishragavan786
    @munishragavan786 Год назад +1

    So happy to see..nice good fmly

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +6

    Really you are very lucky man. God gives lovely kids and wife brother. God blessed your family 👪 😊

  • @Jadestone222
    @Jadestone222 2 месяца назад

    Renetta is lucky and adaptive. Nowadays in india too farmers children forcing their parents to sell their land, buying cars Toyota etc becoming drivers for airport. Once they were leading born free life now subservient life. It is OK if in a joint family one goes out to earn as drivers or work in firms, the other remaining tend to land. This is slowly receding. Agricultural lands are being layouts, apartments, greenery is felled. In the older generation huge trees, need tamarind, mango fruit trees were planted on roadside, nowadays short trees whose branches fall when strong winds rain come are planted. Shortlybthese too are cut down for expanding roads, building flyovers. The difference between rural and city has disappeared except old village name exists. Vehicle factory pollution, sewerage water is increasing.
    Hope many youngsters give up the retrace take to land plant food forests..

  • @vijayalakshmivijayalakshmi5271
    @vijayalakshmivijayalakshmi5271 Год назад +2

    சூப்பர் குட்டிஸ்

  • @kalaiselvimanohar7796
    @kalaiselvimanohar7796 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான வாழ்க்கை 🎉

  • @karthihemayu411
    @karthihemayu411 8 месяцев назад +1

    Unga life style super......

  • @ritheshraghav7411
    @ritheshraghav7411 Год назад +1

    Beutiful children's 😘😍

  • @nagaratinam1235
    @nagaratinam1235 Год назад +3

    You are doing a great job 💪

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Год назад +1

    So cute yammadi yammadi💕

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Год назад +1

    Keep it up ☺️☺️

  • @maris9032
    @maris9032 Год назад +1

    Yappadi....yammmadiii....😄😄

  • @aishwaryasiddhu1130
    @aishwaryasiddhu1130 Год назад +7

    She is amazing 💗

  • @ramasara848
    @ramasara848 4 месяца назад +1

    ❤❤❤❤❤look so good👍.

  • @Divyaramar
    @Divyaramar Год назад +1

    Super Anna........