10 action steps we follow towards self sustainable farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #renatasridhar #vivasayam #selfsustainableliving #noprobleminindia #farming #naturalfarming
    As we're getting lots of enquiries about our journey towards self sustainable farm life, we prepared a video about our current action steps we incorporated into our daily routine. No, it doesn't come the next day you decide to turn into self sustainable lifestyle, it takes weeks and months to get the habit and routine.
    We hope those suggestions will be useful for those who might consider starting similar way of life.
    Video covers 10 points that actually work for us best as of now. That's definitely not the final word as we have more self sustainable projects going on around the farm life. Will keep you updated.
    1. Food forest
    2. Solar power
    3. Azolla
    4. Rain water harvesting pond
    5. Cow
    6. Rabbits
    7. Electric Vehicle
    8. Wood / induction stove
    9. Mud house
    10. Homeschooling
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia

Комментарии • 925

  • @my90slifestylenk4
    @my90slifestylenk4 Год назад +403

    நான் ஒரு டிவிஎஸ் எம்ப்ளாய் நான் resign பண்ணி இரண்டு வருஷம் ஆகுது, எந்த வருமானமும் இல்லாமல் சும்மா தான் இருக்கிறேன் என்ற ஒரு ஃபீல் இருந்துச்சு இப்போ என்னுடைய ஹஸ்பண்டுக்கு ஹெல்ப் பண்ணா , ஒரு வாய்ப்பு கிடைத்தது, நெக்ஸ்ட் மன்த் ஒரு மாடு வாங்கி வளர்க்கப் போகிறேன் , உங்களுடைய முதல் வீடியோவை பார்த்து ஒரு நாலு கோழி வாங்கி மாடியில் வளர்த்து இருக்கேன் இப்ப கொஞ்சம் பெருசா ஆயிட்டு இருக்கு, உங்கள பாத்து தான் நான் முயற்சி திருவினையாக்கும் ஒரு நம்பிக்கை வந்து இருக்கு🙏

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +26

      That's amazing👍

    • @thangavelgold2689
      @thangavelgold2689 Год назад +15

      இந்த life ah start பண்ண ஒரு amount தேவைபடும் தானே......apporaxi mate how much amount....

    • @thiruvasagam4741
      @thiruvasagam4741 Год назад +1

      🙏🏻🙏🏻🙏🏻

    • @kyraagaja7017
      @kyraagaja7017 Год назад +4

      @@thangavelgold2689 around 50 Lakhs, if you want to buy 8 to 10 acers of land..... Rest all on top of it.... Good luck 👍

    • @srihaliostar
      @srihaliostar Год назад +13

      @@thangavelgold2689 ஐயா, 1/2 ஏக்கர் நிலம் வைத்து கூட இயற்கையான முறையில் மகிழ்ச்சியாக வாழலாம்.
      இந்த மாதிரி வாழ ஆசைப்பட்டால் கடன் ஏதும் இருக்க கூடாது. 3 ஆண்டு குடும்ப செலவுக்கு தேவைபடும் பணம் கையிருப்பு வேண்டும். விவசாயத்தை வாழ்வியலாக செய்ய வேண்டும், வியாபாரமாக செய்ய கூடாது.
      முதல் அடி எடுத்து வைப்பதுதான் கடினம், எடுத்து வைத்து விட்டால் பாதை சிறிது சிறிதாக புலப்படும்.
      இப்போது நீங்கள் தான் சொல்லனும் எவ்வளோ பணம் உங்களுக்கு தேவை பட போகுதுன்னு.

  • @mailsathish8
    @mailsathish8 10 месяцев назад +33

    🌱🌳🌞 பார்பதற்கு எளிதாக தெரிந்தாலும் , உங்கள் கடின உழைப்பால் இந்த இயற்கை என்ற பாதையில் வெற்றி நடை போடும் இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🌱🌳

  • @ThiruGeeslifestyle
    @ThiruGeeslifestyle Год назад +103

    உங்களை பார்த்து தான் வாழ ஆசையா இருக்கு... வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்...😊🙏

    • @srihaliostar
      @srihaliostar Год назад +4

      இது ஒரு எடுத்துக்காட்டு. தங்களின் சூழலுக்கு ஏற்ப அது மாறுபடும்.

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      சரியாக கூறினீர்கள் ❤from henry farm knv youtube channel 🙏

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 11 месяцев назад +21

    இந்த வாழ்க்கைதான் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால். போதுமான வசதி இல்லை. வாழ்த்துக்கள் சகோதர சகோதரி

  • @ammashagasraa
    @ammashagasraa Год назад +55

    நல்ல முயற்சி தம்பி. விவசாயத்தில் என்ன கிடைக்கும்னு நம்பிக்கை இல்லாமல் இருந்த நிறைய மக்களுக்கு ஒரு உன்னதமான வழிகாட்டுதல். வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      Yes you are right ✅️ from henry farm knv youtube channel 🙏 ❤

  • @UmaDevi-ej9nj
    @UmaDevi-ej9nj Год назад +33

    Anna All the best.Anna Government. School. No fees at all.i am a teacher. Any way i like. Ur life Style. ❤❤❤

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +25

    நீங்கள் ஒரு அதிசய பிறவிவாழ்த்துக்கள் உங்கள்முயற்சிதொடரட்டும்🙏🇮🇳🙏

  • @alagarsamy6288
    @alagarsamy6288 Год назад +56

    எதிர்காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை

  • @prabhanjan_
    @prabhanjan_ Год назад +20

    உணர்வுபூர்வமான காணொளி அண்ணா. வாழ்த்துக்கள். சொல்ல வார்த்தை வருகுதில்லையே... இயற்கை என்றும் தன்னை நேசிப்பவர்களை காக்கும். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்"

  • @ameenaanand4492
    @ameenaanand4492 Год назад +34

    Ur home schooling concept was really appreciated...
    May God bless you and your family with health wealth and happiness

  • @shivasssp
    @shivasssp Год назад +12

    வணக்கம் அண்ணா மிக தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் no problem in India nu vachurukkinga அதற்கு பதில் be happy in India nu வச்சா இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் வாழ்க்கை ல் problem என்று வார்த்தைகள் கூட இல்லமா happy யாக இருங்கள் be happy 😊

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +1

      அன்புக்கு நன்றி

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      நண்பா, வாழ்க்கை இன்பமானது, வாழ்க்கைல problems வருவது நமது நன்மைக்கே. எங்களது வேண்டுதல் சந்தோசமான வாழ்கைக்கு அல்ல சங்கடங்களை தாங்கள் மனதிற்கு.
      தங்களின் அன்பிற்கு எப்படி கைமாறு செய்வது என்று தெரியவில்லை.

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +26

    அண்ணா உங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் படி செய்யுங்கள்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      வீட்டில் இருந்து படித்து 10, 12 தேர்வு எழுதலாம். அதனால் தான் பள்ளி செல்வது இல்லை

    • @kmskms1423
      @kmskms1423 Год назад +4

      ​@@srihaliostar எல்லாவிதமான பாடங்களையும் கற்றுத்தர முடியாது.... பள்ளிக்கூடம் அவசியமான ஒன்று...

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      @@kmskms1423 நண்பரே நாம் கத்துதர வேண்டாம் அவர்களே தேடி படிப்பார்கள் அது தான் இந்த கல்வி முறை, எழுத படிக்க கற்று தருவதோடு நிறுத்தி விடுவோம். பிறகு புத்தகம் வாங்கி கொடுத்தால் அவர்களே முழு ஈடுபாட்டுடன், பிடித்த விஷயங்களை தேடி படிப்பார்கள்.

    • @kmskms1423
      @kmskms1423 Год назад +4

      @@srihaliostar என்னதான் இருந்தாலும் பள்ளிக்கூடம் அவசியமான ஒன்று ஏனென்றால் எல்லா பாடங்களையும் ஆர்வத்துடன் தேடிப் படிக்க முடியாது மேலும் அவர்களது மற்ற திறமைகளை வெளிக் கொண்டு வர முடியாது ( பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல..)

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      @@kmskms1423 பெற்றவர் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிந்தால் தாங்கள் கூறும் அனைத்தும் வசப்படும். நேரம் ஒதுக்க இயலாத பெற்றோர் பள்ளி அனுப்புவது நல்லது.

  • @jcbVivekopretor
    @jcbVivekopretor Год назад +17

    உங்களுடைய குழந்தைகளுக்கு அறிவும் ஆரோக்கியமும் போதுமானது, 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்'. வாழ்த்துக்கள் அண்ணா 🤝❤️

  • @krishunni9576
    @krishunni9576 Год назад +40

    Thanks for sharing your roots for happiness. You took the bold decision and came out but millions of youngsters still debating, discussing and wavering!… ! I like your candidness and understand your hard work. I really appreciate you guys . Thanks again. 👌🙏❤️

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Thanks for your support.

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      God bless you and your family don't worry about the 4 people's. Take care from henry farm knv youtube channel 🙏 ❤

  • @mkrahul2885
    @mkrahul2885 Год назад +6

    காசு சேத்துட்டு இப்டி மாறலாம்னு இருக்கேன், சிங்கப்பூர் ல இருக்கேன் காசு க்காக

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      சரியான முடிவு.

    • @fireasraf2882
      @fireasraf2882 5 месяцев назад

      இயற்கையோடு இறைவனை சார்ந்து வாழ்வோம்.

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Год назад +30

    Thanks Mr. Sridhar and Reneta for explaining home schooling and obtaining certificates from the government body. The mud house shows some progress now..good for you.

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад +3

    அருமை ஶ்ரீதர் uk வில் 6 லட்சம் சம்பளத்தை விட்டு விட்டு நீங்கள் இருவரும் செஞ்சியில் வந்து எளிமையாக வாழ்க்கை நடத்துவது கண்டு பெரும் மகிழ்ச்சி நீங்கள் எடுத்து வைக்கும் ஓவோர் அடிக்கும் அந்த காடு ஒரு சோலைவணமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை முயற்சி திருவினையாக்கும் நன்றி .மணி சேலம்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.

  • @navaratnamsathees3186
    @navaratnamsathees3186 Год назад +14

    அருமை மேன்மேலும் உயரத்தை தொட வழ்த்துக்கள்❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Год назад +10

    அமைதியான சந்தோஷமான அழகான வாழ்க்கை வாழ்த்துக்கள் தம்பி 💐👌

  • @RajuPapu-yi9dt
    @RajuPapu-yi9dt 10 месяцев назад +7

    Agriculture is way of life.thank you so much sir for your valuable life lessons ❤

  • @shakila7518
    @shakila7518 10 месяцев назад +5

    அடிப்படை வசதிகள் ஏற்கனவே உங்களிடம் இருந்ததால் இத்தகய வாழ்க்கை அமைப்பது சற்றே எளிது வாழ்த்துகள்

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 Год назад +21

    இதுதான் மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, முன்சென்ற மக்களின் அருமையான வாழ்க்கை முறை.

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk Год назад +4

    சார் வணக்கம். உங்க மனைவிக்கு கழிவறை கட்டி கொடுத்தீர்களா நான் ஒரு வீடியோ வில் கேட்டிருந்தேன் . பதில் சொல்ல வும், plse. உங்கள் வாழ்க்கை முறை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். 💐💐💐💐💐சுமிதா சுரேஷ்குமார் ஓம் நமோ நாராயணா

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      மனைவிக்கு கழிவறை தேவை வரவில்லை.
      பண்ணையை பார்வையிட வருபவருக்கு ஒரு கழிவறை வேலை நடக்கிறது.

    • @SureshKumar-yn5dk
      @SureshKumar-yn5dk Год назад +1

      @@srihaliostar சுவர் நன்றாக இருந்தால் தான் நல்ல தொரு சித்திரம் வரைய முடியும். புரியும் என்று நினைக்கிறேன். பிறகு தங்களின் விருப்பம். நமஸ்காரம். சுமிதா சுரேஷ்குமார் .

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      @@SureshKumar-yn5dk தங்கள் அன்பிற்கும், என்னை விருப்ப படி இருக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றி

  • @SureshKumar-gk5my
    @SureshKumar-gk5my 10 месяцев назад +6

    உங்களுடைய அனைத்து முயச்சிகளும் , நமக்கும் நம் சந்ததியின் எதிக்காலத்தை பல பரினாமங்களில் திட்டமிட்டு முழுமையான வாழ்கையை செவ்வென செயல்படுத்தியிருக்கிறீர்கள்....உங்களுடை கனவுகள் அனைத்தும நிறைவேறும்... மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!

  • @pinky8303
    @pinky8303 Год назад +2

    எனக்கும் அப்படி தான் இருக்கு அடுத்தவர் மகிழ்ச்சியாக வாழ என் வாழ்கையை தொலைதுகொண்டிருக்கிரேன்

  • @revathikameah9482
    @revathikameah9482 Год назад +6

    அண்ணா உங்க வாழ்க்கையை நீங்கள் சிறந்ததாக மாற்றி கொண்டுள்ளிர். மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா.

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 10 месяцев назад +2

    இப்போது நீங்கள் வாழ்வது தான் நல்ல வாழ்க்கை இந்த வாழ்க்கை முறையை நிறைய பேர் இழந்து விட்டார்கள்.

  • @atozvediomade9
    @atozvediomade9 Год назад +3

    இதை விட ஒரு வாழ்க்கை வேணுமா
    நா ஏப்படி இயற்கையோடு வாழ ஆசை பட்டணொ அது மாரி வழறீங்க
    நம்ம கலாச்சாரம் முடிச்சுடுமோ என்று பயந்து இருந்தேன் Feel The Nature 😇👍🥰 Oru meetup வைக்கலாம் அண்ணா

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Sure we can meet. But give us some time. We will let you know.

  • @foodtea4339
    @foodtea4339 Год назад +2

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆனால் உங்களின் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள்.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      அடுத்த தலைமுறை பற்றிய கவலையால் தான் நாங்கள் பல வருடம் பேசி, இப்படி ஒரு முடிவுக்கு வந்தோம்.

  • @pradeepans2919
    @pradeepans2919 Год назад +6

    Bro, I am from USA tamilan.. I also thinking the same.. god gave you the beautiful life bro. Love u so much❤

  • @villageBaseMuthu
    @villageBaseMuthu Год назад +1

    Sama bro ❤️

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Год назад +6

    Pls post some more videos of your farm, the daily life, the places and people around you and about Gingee also.
    Nice to see your children enjoying the simple but good life and valuable learnings too.😊

  • @nithilansworld9937
    @nithilansworld9937 Год назад +15

    After seen ur videos I starts understanding our life journey,i really wants to appreciate your life style and very much impressed by your children home school methodology, can you give more videos about home schooling?

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Yeah we will keep posting more on homeschooling. Thanks for your comment.

  • @narasimmaang1804
    @narasimmaang1804 Год назад +3

    உங்கள் முயற்ச்சி மேலும் மேலும் வெட்ரி அடைய வாழ்த்துக்கள் நண்பரே என் ஆருயிர் நன்பரே

  • @rajathirajendran6312
    @rajathirajendran6312 Год назад +4

    தம்பி வணக்கம் நான் உங்கள் தாய் போல் நீங்களும் உங்கள் குடும்பமும் வளமுடன் நலமுடன்
    இருக்க வேண்டி கிறேன் உங்கள் தைரியத்தையும் நம்பிக்கையும் பாராட்டி கிறேன்
    எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். வயதும் ஆகிவிட்டது தவறு இருந்தால் மன்னிக்கனும்
    அன்பு மனைவி ஆசை குழந்தை செல்லங்கள் அனைவருக்கு என் வாழ்த்துக்கள்.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் அன்பிற்கும், வேண்டுதலுக்கும் நன்றி

  • @deepeshdeepesh3404
    @deepeshdeepesh3404 Год назад +10

    Hatts off to you bro,I also studied in sriram engg college,I am proud to see you like this .....2002 tob2006 batch

  • @senthilkumars3521
    @senthilkumars3521 Год назад +2

    வாழ்த்துக்கள் ப்ரோ மத்தவங்களுக்காக வாழம உங்களுக்காக வாழ்றீங்க. உங்க குழந்தைகள் நிச்சயமாக இந்த சமுதாயத்துக்கு நல்ல எடுத்துகாட்டா வருவாங்க. கொஞ்சம் பொறாமையா இருக்கு உங்கள பாக்கும் போது

  • @anandand5002
    @anandand5002 Год назад +4

    சுயசார்பு வாழ்க்கையை முடிந்தளவு ஒவ்வொருவரும் கடைபிடிக்கனும் சிறப்பு தம்பி

  • @spsevam6669
    @spsevam6669 Год назад +3

    #VANAKKAM, Nallathoru Pathive. #VETTRI Perah Valthukkal Sagothara.🙏

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 Год назад +6

    இயற்கையும், எளிமையும் தான் மனித வாழ்வியல்

  • @n.n.devendrar.807
    @n.n.devendrar.807 Год назад +1

    தம்பி மாட்டு சாணத்தை சுத்தமாக எடுத்து சேமித்து விபூதி தயார் செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் அதிக வருமானம் ஈட்டலாம்.வாழ்த்துக்கள்.

  • @anthonytreeza
    @anthonytreeza Год назад +6

    Ur awesome dear bro 💐💐💐💐💐 keep going bro💐💐💐 god bless you and ur blessed family ♥️♥️♥️♥️♥️🙏🏻

  • @அண்ணனின்புரட்சியாளன்

    அண்ணா நீங்கள் தொடங்கி வாழ்க்கை சிறப்பானது. ஆனால் நகர் புற வாழ்க்கையில் இருந்து. தற்சார்பு வாழ்க்கைக்கு மாற உங்களின் ஒவ்வொரு தேவையும் தற்சார்புக்கு மாற்றுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டது. அதை கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      இன்னமும் தற்சாற்பு அடையவில்லை. அது 10 வருட பிளான். அதுவரை செலவுகளை குறைக்கும் வகையில் செயல்படுகிறோம்.
      செலவு கணக்கு தனியாக ஒரு வீடியோ போடுறேன்.

  • @thiyaguchandran4513
    @thiyaguchandran4513 Год назад +5

    God Bless Your Family
    I love your life journey.
    Superb ❤❤❤❤❤

  • @meenav413
    @meenav413 Год назад +15

    So heart warming to watch this. Keep it up bro!

  • @aravindadhithya274
    @aravindadhithya274 Год назад +7

    I'm from banglore
    It's just a amazing what your doing brother, we need to learn from you thanks for showing such a good vedio.👍

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      We are glad that you liked it. Thanks for your support.

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Год назад +2

    வேரலேவல்அழகு💕

  • @KalaiKalai-yo3fh
    @KalaiKalai-yo3fh Год назад +9

    Sir, you are absolutely unique.. always remain happy with your family.. and my best wishes , wish you all the success in your life sir..

  • @PRABHAVATHIRramu
    @PRABHAVATHIRramu Год назад +7

    U people r really good..u r examples and motivation for new couples and younger generations..keep it up

  • @kanmanin312
    @kanmanin312 Год назад +7

    Superb Anna, really inspiring..please put more videos...eagerly waiting to see and learn....

  • @itachiandsasuke1437
    @itachiandsasuke1437 Год назад +5

    Super I......

  • @gayathris2582
    @gayathris2582 Год назад +5

    Amazing Life,i want to live like u guys

  • @sudharsanabose207
    @sudharsanabose207 Год назад +4

    மன நிம்மதி கிடைக்கும்.... இயற்கை பங்கு அளப்பரியது.... நீங்கள் இருவரும் மற்றும் குழந்தைகளும் வாழ மன மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்....பூமியில் இருப்பதற்கும்....வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....நீங்கள் தான் வாழ்கின்றீர்கள்.

    • @poongodinatarajan7416
      @poongodinatarajan7416 Год назад +1

      பிரித்தறிவித்தமைக்கு ,அந்த பிரித்தறிய செய்த சக்திக்கே அனைத்து புகழும்.

  • @sriramsrini9264
    @sriramsrini9264 Год назад +1

    Everybody is trying to lead them live as they wishes to gain own life satisfaction, in that there is no meaning to talk about them self pride of the past life styles about leaving the carrier scarification. Just try to educate others to start to return to the national life, to save the rest of the planet along with living things to save the valuable human life.

  • @dogladykriti8712
    @dogladykriti8712 Год назад +7

    As is well stated, education has little practical value in real life. You don't get a real-world education by learning the teachings in school and memorising them. The most crucial thing is that children learn actively from the outside world.

    • @girijasharma6614
      @girijasharma6614 11 месяцев назад

      திருவனந்தபுரததில அகரஹார திது வீடுகள் எல்லாமே மண் வீடுதான். அது எப்போது எந்த வருடம் கட்டியது என் புது யாருக்கும் தெரியாது. அவவளவ பழய வீடுகள் இன்றும் நன்ருக இருக்கிறது'

  • @chitrakc1136
    @chitrakc1136 Год назад +2

    என்னதான் வீட்டில் இருந்து படித்தாலும்கண்டிப்பாக உலகின் நல்லது கெட்டதுதெரியாது

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தொடர்ந்து இணைந்திருங்கள் homeschooling videos தொடரும்.

  • @shancanada7113
    @shancanada7113 Год назад +9

    Wow you’re great inspiration 🎉🎉 I too feel the same but couldn’t able to come out of it so still running in the rat race , very proud and I’m slightly getting the confidence after watching your videos …way to go bro

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Being debt free is the first step to self-sufficient lifestyle. I think you are getting there. All the best. Thanks for your support.

    • @shancanada7113
      @shancanada7113 Год назад +1

      I agree bro, you're a great inspiration.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +2

    நான் ஒரு வகனம் ஓட்டுனா் ஆனால் எனக்கு மிகப் பெரிய ஆர்வம் தற்சாற்பா"இயற்க்கை விவசாயம் செய்யனும் என்ற பே் ஆவல் உள்ளது நன்றி அண்ணா அருமையான மூன்னெடுப்பு அந்த மண் வீடு கட்டி முடித்த பிறகு முழுமையா,ஒரு காணோலி போடூங்க அண்ணா,நன்றி,வணக்கம்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      சரிங்க போடுறேன்

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Год назад +3

    My dream life brother!! Thank you for sharing but kindly have English subtitles for non Indians. Best of luck 👍

  • @nandakumaram8996
    @nandakumaram8996 Год назад +2

    அண்ணா rocket stove technique பயன்படுத்துங்க. Efficiency அதிகமா இருக்கும்

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      அடுத்த வீடியோ அது பத்தி வரும்.

  • @monisha6026
    @monisha6026 Год назад +7

    Nice and understandable explanation brother

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Год назад +2

    Ungaluku romba nanri yetharthamana life ethu nu ungala paathu therichikalam adambaram nu oru life uh nama yerpaduthi life fulla uh kastapadrathuku pathila simple uh santhosamana life valnthuttu polam yellorumae intha visiyatha purinchikitta life sorgam na oru sila visiyangala maathikiten

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      உங்களுக்கு புரியுது, நிறைய பேருக்கு புரியவில்லையே. தங்களின் அன்பிற்கு நன்றி.

  • @manikandans2227
    @manikandans2227 Год назад +12

    I suggest to put your children in a government school at least because they need to experience beauty of school life. After growing up it’s up to them to choose the path by themselves like the way you have chosen yours.

  • @selvamka99
    @selvamka99 7 месяцев назад +1

    Sir
    I have noted your valuable 10 steps
    I like your 30 cent pond
    Which is best of your creation

  • @karthickr6011
    @karthickr6011 Год назад +3

    வானவில் போன்று அழகாக உள்ளது உங்கள் வாழ்க்கை முறை

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Год назад +2

    முயற்சி செய்து முடித்து காட்டுங்கள் சோர்ந்து போய் விடாதீர்கள் மற்றவர்களுக்கு ஓர் முன் உதாரனமாக வாழ வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளியில் கல்வி கற்க அனுப்ப வேண்டும்

  • @kameshwaran454
    @kameshwaran454 Год назад +3

    Bro onnum konijam Naala 1 M sub varum my wish 🤌✨😌 nega trending congratulations 🎉 🤗

  • @shansathia
    @shansathia Год назад +4

    Very nice bro congratulations both of you and very good efforts . keep rocking bro 🙂👏🏿👏🏿👏🏿🤝🏿💐

  • @mohammedajmalmohammedajmal9226
    @mohammedajmalmohammedajmal9226 Год назад +4

    இந்த கனவு சாத்தியமாகனும் .

  • @geetharani953
    @geetharani953 Год назад +1

    குழந்தைகளை school 🏫🎒க்கு அனுப்புங்கள் thambi

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தொடர்ந்து இணைந்திருங்கள் நாங்கள் ஏன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்பதை தெரிந்து கொள்ள.

  • @gokilakumar6240
    @gokilakumar6240 Год назад +3

    1 st time watching ur videos Anna.. nalla inspiration ah iruku

  • @bavanim3512
    @bavanim3512 Год назад +1

    Evlo periya pakuvam Evlo periya vazhkai paadam. lif la nama etha noki poromnu yelarum yosikanum. ugaloda life yelarukum example

  • @saravanans5006
    @saravanans5006 Год назад +3

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வாழ்வு முறை ❤❤👍

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 10 месяцев назад +1

    எந்த வாழ்கையும் குறைவானது இல்லை, நம் வாழ்க்கையில் எது தேவை எனபதை உணர்ந்து அதற்க்கு ஏற்று அமைத்து கொண்டால் சந்தோஷமே. அடுத்தவரை பார்த்து இதுதான் நல்ல வாழ்க்கை என்று முடிவு பண்ணக்கூடாது.

  • @aswinthaswinth2663
    @aswinthaswinth2663 Год назад +6

    Super anna

  • @thangam4029
    @thangam4029 Год назад +2

    இப்போ தான் நீங்கள் சிறப்பான வாழக்கையில் முறையில் தேவையான வசதிகளுடன் இருக்கிறீர்கள் அண்ணா.

  • @rajeevkanthan
    @rajeevkanthan Год назад +3

    nice life brother..GOD bless you and your family

  • @makeshkumar8887
    @makeshkumar8887 Год назад +2

    மண்ணை மிதித்து 2 நாள் புளிக்க வைத்து கடுக்காய் சர்க்கரை கலந்த நீரை ஊற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 Год назад +4

    Congrats sir. Hats off to ur effort to lead a life that u like. Keep rocking. Kindly think over for gobar gas system as u own a cow.

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Yeah we have to include gobar gas in coming years. Thanks for sharing your thoughts.

  • @manavalanm429
    @manavalanm429 11 месяцев назад +2

    Super bro I support

  • @vijayas2142
    @vijayas2142 Год назад +3

    Super super super super super super

  • @pandant1
    @pandant1 Год назад +1

    உங்கள் பண்ணை எங்கே இருக்கு என்று சொல்ல முடியுமா? நன்றி.. ம. செந்தமிழன் அவர்களின் மரபு கட்டுமானம் புத்தகம் படித்திருக்கிறீர்களா.. உங்களுக்கு உபயோகமாக இருக்கும்..

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது.
      அவரின் புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

  • @jayaxavierrathnam8843
    @jayaxavierrathnam8843 Год назад +3

    Super Anna I am also interested in substaining life Anna

  • @jeyakymar6560
    @jeyakymar6560 Год назад +2

    Suber Anna Akaka 👏👏👏👏👏😂😂😂😂

  • @vinothvino1265
    @vinothvino1265 Год назад +3

    Super nanba... naanga plan pannikitu irukaratha neenga senji kaati irukeenga.. thanks for the motivation..

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      All the best for your future plans. Stay connected. Cheers.

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm Год назад +1

    எல்லாருக்கும் இது போல் அமைந்தால் வாழ்க்கை அழகா அமையும் லேண்ட் இப்ப தான் வாங்கியிருக்கோம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் இயற்கை விவசாயம் பண்றதுக்கு நன்றி உங்கள் வெற்றி க்கு வாழ்த்துக்கள்

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 11 месяцев назад +3

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @balajiselvamani7617
    @balajiselvamani7617 11 месяцев назад +1

    Watching all your videos ji ..

  • @vijithamizachi3999
    @vijithamizachi3999 Год назад +3

    U are inspired many youngsters hats off grow more wish u all success for ur family god bless u

  • @vijayalakshmi-cz9th
    @vijayalakshmi-cz9th Год назад +1

    Ethu enoda kanavu epa Unga kudupatha parthathum oru nampikai vanthruku 🎉🎉🎉🎉🎉

  • @a.yazhini3367
    @a.yazhini3367 Год назад +3

    Super thampi 👍🏼👍🏼👍🏼👍🏼🌈💐💐

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 Год назад +1

    உங்க சொந்த ஊர் எது? நீங்க எந்த college ல என்ன department படிச்சி இருக்கீங்க. சோலார் பேனல் என்ன rate. எங்கே வாங்குநீங்க.address சொல்லுங்க

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      பிறந்து வளர்ந்தது சென்னை, படிச்சது பிடெக் ஐடி. 12 ஆயிரம் தோராயமாக ஒரு பேனல் online la bluebird solar கம்பனி ல வாங்கினேன்.

  • @altajchannel3208
    @altajchannel3208 Год назад +3

    Super anna

  • @saraa2138
    @saraa2138 Год назад +2

    Really very God bless you brother and sister 😊😊😊😊😊😊😊😊😊 I love your life style God bless you always 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Год назад +3

    Hi bro sup....ithu..own landa bro...

  • @venkateshvip07
    @venkateshvip07 Год назад +1

    Super bro... Unga life style partha aprm Village life lyum evlo happy ah irkalumnu thonuchu bro...Renata akka va ketatha slunga bro from Tamilnadu TN 36 Nambiyur... Ena electric vehicle use pndringa... Solringla nanum vanganum..

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் அன்பிற்கு நன்றி.
      Hero electric scooter model nyxer cx

  • @deepakramalingam8192
    @deepakramalingam8192 Год назад +3

    Itha real life style.. proud of you bro

  • @premalatha6601
    @premalatha6601 Год назад +1

    எங்க தம்பி IT முடிச்சிட்டு வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டான். நானும் நிறைய படித்துவிட்டு வேலைக்கு செல்லவிரும்பவில்லை. பணத்தாலமட்டும் மகிழ்ச்சி கிடைக்காது.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      அம்மா தங்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ அதையே செய்யவும்.

  • @nandhunandhini2319
    @nandhunandhini2319 Год назад +3

    Superb Anna....😊👍.... Best of luck 👍...

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 Год назад +2

    Vera level 💯 👌 bro fast motivation 💪 🙌 like 👍 you family 👪