Have you ever done a pananga picnic?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2023
  • Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia

Комментарии • 202

  • @kalarani7615
    @kalarani7615 Год назад +56

    தமிழர்களின் வாழ்வியால் முறைகளை வாழ்ந்து குழந்தைகளுக்கும் கற்றுத்தருகிறீர்கள்.நீங்கள் தான் உண்மையான தமிழன்.🙏🙏🙏🙏🙏

    • @spiritualfairy999
      @spiritualfairy999 Год назад +1

      Well said

    • @raifatv
      @raifatv Год назад +2

      உண்மையான தகப்பன்

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      உண்மை தான் சந்ததியினருக்கும் நாம் கற்றுத்தர வேண்டும் ❤from henry farm knv ✅️ youtube channel ♥️

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +19

    முழுமையாக பார்ப்பேன் என் மன உளைச்சல் தாண்டி என்னுள் ஒரு அமைதி இவர்களின் அனைத்தும் இவர்களின் வீடியோ என் மனநோய்க்கு மருந்து இவர்களின் வளர்ச்சி மனித இனத்தின் மாற்றத்திற்கு வழியாக அமையட்டும்.💐👍💐👏💐🥰

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      செடியில் இருந்து பறித்து, காய வைக்காத மஞ்சள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.

    • @gokilakumaravel2852
      @gokilakumaravel2852 Год назад

      @@srihaliostar 👏👏👏👏👏🤝

  • @mansianish6262
    @mansianish6262 Год назад +29

    I like ur family and also yr creativity

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g Год назад +51

    உங்க குழந்தைகள் சிறு வயது நினைவுகள் மிக அழகாக வாழ வைத்திருக்கிறீங்க
    வளர்ந்த பிறகு மறக்கவே மாட்டாங்க 🥰🥰🥰🥰🥰
    நாமளும் இப்படி தானே வளர்ந்தோம்❤❤❤

  • @lathavasudevan3541
    @lathavasudevan3541 Год назад +14

    தம்பி எனக்கு உங்கள் family ஐ பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.உங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      நன்றி, கூடிய விரைவில் சந்திப்போம்

  • @raj-gb8oi
    @raj-gb8oi Год назад +16

    Your wife is cool,calm,brave,and a strong mature woman, your kids are truly blessed to live in a very nurturing environment

  • @DASS1984
    @DASS1984 Год назад +15

    இளைய மகன் அழகாக இருக்கிறான்.😍💐🥰👨‍❤️‍👨

  • @user-qj2in4bv6i
    @user-qj2in4bv6i 5 месяцев назад +2

    Enaku unga family rompa pitikum unga family nerla pakaunm pola iruku

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +6

    கணவு நினைவாகி நல் உறவை துணையாக்கி குழந்தைகள் மணம் வீசும் மலராகி செய்வதை திறம்பட செய்து செயலாக்கி வாழ்கின்ற உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      வாவ் கவிதை கவிதை. நன்றி

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +23

    இவர்கள் மூவரும் தான் என் மகிழ்ச்சியின் உச்சம் இவர்களின் குரல் செயல் களை அசை போடுவதில் எனக்கு ஆளதி சந்தோஷம் இவர்களின் வீடியோ

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @sarathieasycooking
    @sarathieasycooking Год назад +9

    Woow you have brought all my childhood memories back in this vedio ❤ Pananga is one of every South Indians favourite fruit. You are SUPPER❤❤❤❤❤❤

  • @Rudhra2998
    @Rudhra2998 Год назад +27

    So cute 3kids ❤
    Nice family
    Vlogs super 👌 keep rocking

  • @malathivijayakumar6936
    @malathivijayakumar6936 Год назад +5

    Unique life, really you are living every second of life hats off to your wife she is a role model never give up

  • @uthayakumarmuthukarupan5377
    @uthayakumarmuthukarupan5377 Год назад +5

    Super family ❤God bless your all

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад +3

    அருமை அண்ணா.. பள்ளிப்பருவத்தில் பனைமரம் ஏறி பனங்காய் வெட்டும் போது பனைமரத்தில் பாம்பை கண்டு பயந்து வேகமாக இறங்கும்போது உடம்பெல்லாம் கீரல் ஏற்பட்டது.. இன்றளவு நினைக்கும் போதும் பயம் கலந்த சிரிப்பு வருகின்றது..😀😀😎

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +1

      நெஞ்சில் வீர தழும்பு நானும் வாங்கி உள்ளேன். ஏறும் போதும் ஏறிட்டேன், இறங்க தெரியாம, தேன்சிட்டு வந்து விழுந்து இருக்கேன். நல்ல வேலை 6அடி தான் ஏறினேன்.

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 Год назад +4

    Ur children's are so cute and helping and working for ur family

  • @HelloHarini
    @HelloHarini Год назад +2

    Nice nice .God bless you and your family....we are waiting for your more vilogs

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb Год назад +3

    3rd one is so cute.❤you

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Год назад +2

    Blessed family.

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 4 месяца назад

    தமிழன் எப்படி வாழனும்ன்னு வாழ்ந்து காட்டி கொண்டு இருக்கிற தமிழனுக்கு வாழ்த்துக்கள்❤

  • @ganeshnirkofficial8045
    @ganeshnirkofficial8045 Год назад +2

    I lots of love your family

  • @NXTMASTER777
    @NXTMASTER777 Год назад +4

    Bro you always a great....!❤❤❤

  • @ramusaraanu7513
    @ramusaraanu7513 Год назад +1

    Lovely family 🤩❤ child memory beautiful life God 💖 gift our place

  • @meenas1956
    @meenas1956 Год назад +7

    This is called nungu.
    Nungu vandi . The nungu is after Turned in to panangai

  • @nithisworld781
    @nithisworld781 Год назад +1

    Third one is soo cute😊😊

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад +5

    Have always been interested in this fruit. We tried it once on a trip to the south of Madras... Great experience. Grow with your family, build their love for all things rural. Blessings for a safe life.

  • @jeyanthyjeyanthy4406
    @jeyanthyjeyanthy4406 Год назад +1

    My fav palm fruits love dis fruits baby's are like so muchhh

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +1

    சிறந்த பதிவு நல்லது ஐயா

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Год назад +6

    அருமையான வாழ்கை முறை

  • @kavithamanna2614
    @kavithamanna2614 Год назад +1

    Very lucky kids. Enjoy

  • @shantipriya8477
    @shantipriya8477 Год назад +2

    Super 👍

  • @anithaanithas4578
    @anithaanithas4578 Год назад +2

    Very nice family

  • @shaliniumapathi7194
    @shaliniumapathi7194 Год назад +6

    Appa nu solurathu avloo azhakaah iruku ❤❤ god bless you chlm ❤

  • @Ruban-yy3nh
    @Ruban-yy3nh 8 месяцев назад +1

    I like your family ❤❤

  • @akarthik1827
    @akarthik1827 4 месяца назад

    So cute 3 kids❤❤❤❤❤

  • @venukavenu8052
    @venukavenu8052 Год назад +3

    Hi❤❤❤
    Super
    From Sri Lanka ❤❤

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Год назад +1

    Good family 👌 💜

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Год назад +1

    வாழ்க வளமுடன் God bless you.

  • @manisuganya1614
    @manisuganya1614 Год назад +2

    Super famliy 👌👌

  • @punitharp267
    @punitharp267 Год назад

    I am new subscriber ungaloda video eppo dhan parthen super ah erukku 🙏🙏

  • @steefan9968
    @steefan9968 Год назад +1

    Super❤❤

  • @SivaRaj-ty1pr
    @SivaRaj-ty1pr 8 месяцев назад +1

    ஸ்ரீதர் சகோதரர்க்கு அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் &நன்றி எதற்கு என்றால் இயற்கை வாழ்வியலை நேசித்து அனுபவித்து வாழ்ந்து வருகிறிர்கள் இதற்காக என்னுடைய வாழ்த்துக்கள் என் பெயர் .கோ.ஜெயசுதா எனக்கும் இயற்கையானவாழ்கை முறை பித்தவை நன்றி

  • @spunithavathi6329
    @spunithavathi6329 Год назад +1

    பணம்பழம் சுட்டு சாப்பிடுவோம் இந்த மாதிரி வண்டி செய்து விளையாடுவோம் மே மாதம் விடுமுறையில் நியாபகம் வருதே நியாபகம் வருதே பாடல் தான் நியாபகம் வருகிறது உங்க வாழ்கையைபார்த்து சூப்பர் உங்க மனைவி விவசாயம் செய்வதை பார்த்து ஆச்சரியமாகவும் சந்தோஷமா இருக்கு

  • @banumathi-to7gt
    @banumathi-to7gt Год назад +3

    Your kids very cute god bless shridi sai baba

  • @rehubathia320
    @rehubathia320 Год назад +3

    அன்பான குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @nishamole9272
    @nishamole9272 Год назад +1

    Good family I like and love you so much God bless you

  • @Anithainba84
    @Anithainba84 Год назад +3

    Very nice video bro

  • @prasanthr663
    @prasanthr663 Год назад +3

    Hi bro, I like your life and enjoying it with your family. All the best keep posting more videos.

  • @sankariscookery
    @sankariscookery Год назад +1

    Bro.. nice picnic. During my childhood we used to pluck ice apples eat it joyfully... and one more thing we pluck its flower for making ''Karthigai deepam''.

  • @annepillai1160
    @annepillai1160 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤1 I'm very proud of you and your family. Very healthy iddly.

  • @arunakumarangandhi9722
    @arunakumarangandhi9722 6 месяцев назад +1

    Very nice

  • @itis_what_it_is
    @itis_what_it_is Год назад

    Super 👏👏👏

  • @lydiathirumalai895
    @lydiathirumalai895 Год назад +3

    சகோதரர் உங்கள் வாழ்க்கை யை பார்த்து ரொம்ப நன்றாக இருக்குது உங்கள் பிள்ளை களை நன்றாக வளற்க்கிங்க ரொம்ப சந்தோஷம்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @surfnplaynetcafe6696
    @surfnplaynetcafe6696 Год назад +2

    Choo Cute, tat kadai kutti Sooo cute and smart

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Год назад +1

    Very suitable this nungu in summer

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Год назад +2

    Very cool kids you gays doing right things for kids they sooo much enjoy in the life good see parents take care the kids well good luck to you all stay safe love ❤️

  • @indiaqatar9220
    @indiaqatar9220 Год назад +1

    Super

  • @knalina6147
    @knalina6147 Год назад +1

    Pananga vandi super !

  • @nagaraj-lx2fd
    @nagaraj-lx2fd 10 месяцев назад

    Good initiative Bro.. ❤

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +1

    Vanakkam Thambi,
    Enga oorla itha nongu solvom. Super teasta irukkum. Vayelkam uruthu.
    Injoy it. Thank you for video.
    Valga valamudan

  • @mangaiarkarasis6959
    @mangaiarkarasis6959 7 месяцев назад +1

    Children are very cute

  • @subbiahfootball955
    @subbiahfootball955 9 месяцев назад +1

    super

  • @sivashan6555
    @sivashan6555 Год назад +4

    Nice edits last end super thug life

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Год назад +1

    Ice apple. Yummy... good for summer.🎉Enjoying Nature..Vazhga Valamudan 🎉

  • @selvithiru4002
    @selvithiru4002 Год назад +1

    I like ur family anna🎉

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 Год назад +3

    அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா........

  • @Lakshmi-zy3lm
    @Lakshmi-zy3lm 4 месяца назад

    Super, anna, kolnddengoo❤❤❤,love u, anna

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 Год назад +1

    nice cute food super family carefull bro

  • @elamathi2617
    @elamathi2617 Год назад +1

    Hi Anna i like your family ❤

  • @sureshk-oc3sg
    @sureshk-oc3sg Год назад

    Nice bro and sister your family so beautiful enjoy your life ❤️❤️🎉realy enjoy

  • @sankariscookery
    @sankariscookery Год назад +2

    creativity of ur son 🫡👌👍

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +5

    Nice family

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 8 месяцев назад +1

    So so so so nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varadharalcy8223
    @varadharalcy8223 Год назад +1

    👌👌👌

  • @user-kv1yb5hj6u
    @user-kv1yb5hj6u 3 месяца назад

    Hello lil kids😍😍

  • @ManiMani-jg5jp
    @ManiMani-jg5jp Год назад

    Good

  • @ashmika.u3007
    @ashmika.u3007 Год назад +2

    Unga video pathukite irkulam good family

  • @rockstar0607
    @rockstar0607 11 месяцев назад +2

    ❤🎉 அது ஒரு கனாக்காலம்

  • @ponnikumar9939
    @ponnikumar9939 Год назад +2

    Super kutties 😍😍😍

  • @rajeshrajendran2596
    @rajeshrajendran2596 Год назад

    ❤❤❤❤

  • @thiru7341
    @thiru7341 6 месяцев назад +1

  • @knalina6147
    @knalina6147 Год назад

    Renatta, how much you enjoy our village life? You are amazing.

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      Ups and downs, especially now during summer time otherwise manageable 🙂

  • @annepillai1160
    @annepillai1160 9 месяцев назад

    ❤❤❤❤❤❤i wish i was there with you. Memories

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 Год назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @sugankanya4181
    @sugankanya4181 Год назад

    👌

  • @jayalakshmimadderi4888
    @jayalakshmimadderi4888 Год назад +4

    Super brother and happy Life, enjoy lot, recollect childhood memories 👌👌👌👌

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Thank you, glad you enjoyed the video

  • @user-ig6zw2kf3u
    @user-ig6zw2kf3u 4 месяца назад +1

    Anna l like you family

  • @nesanism
    @nesanism Год назад +1

    💓

  • @sureshabi7308
    @sureshabi7308 Год назад +2

    Sema bro

  • @sangavisangavi6970
    @sangavisangavi6970 Год назад

    Small son super and beautiful

  • @akshayaconstruction2182
    @akshayaconstruction2182 Год назад +1

    Nice 👌👌👌👌🦆🦆🦆🦆🐥🐥🐥🐥🐥அருமை

  • @nandhakumarnandhakumar739
    @nandhakumarnandhakumar739 Год назад

    👌அண்ணா

  • @sureshabi7308
    @sureshabi7308 Год назад +1

    Hai bro iam erode

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 8 месяцев назад

    👍👌🎉

  • @neyveli-yz6cp
    @neyveli-yz6cp Год назад +3

    Aruvaala panaingaii munaila kothana kalichii eduthudalam bro

  • @kalairamukalaimahes1728
    @kalairamukalaimahes1728 Год назад

    Alagana family anna

  • @SelviSelvii-kd8iq
    @SelviSelvii-kd8iq 10 дней назад +1

    👍👌❤️😍🌹

  • @ashascott429
    @ashascott429 Год назад

    Unmaiyana azhagana eyarkai valkai ethu.arumai arumai

  • @sugikitchen
    @sugikitchen 6 месяцев назад +1

    ❤❤❤❤❤😂😂😂

  • @gokul35
    @gokul35 Год назад

    English subtitles podunga bro. ...