நெத்திலி கருவாடு குழம்பு, வாழைத்தண்டு பொரியல், சாதம் செம ருசி kids cooking tasty dry fish gravy

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2023
  • #renatasridhar #noprobleminindia #homeschooling #farmschooling #lifeskills #tamilnadu
    Growing and cooking your food from scratch is the first step to self reliance. We are happy that our kids love cooking their own food.
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia
    Purple by Roa Music | / roa_music1031
    Music promoted by www.free-stock-music.com
    Creative Commons / Attribution 3.0 Unported License (CC BY 3.0)
    creativecommons.org/licenses/...

Комментарии • 566

  • @ishahud2530
    @ishahud2530 Год назад +44

    This is great . As a Montessori teacher myself I know these practical life skills are very valuable in real life . I like all that your children are learning is more of a Montessori method using real materials.

  • @dhanapaldhanapal432

    செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙏❤️🙏❤️🎂🍨🍰🍦🍧🍭🍬

  • @everydaymealsindia
    @everydaymealsindia Год назад +57

    உங்களுடைய வளர்ப்பு அருமை

  • @kanijeya8940
    @kanijeya8940 Год назад +9

    பள்ளி பாடத்தை விட சிறப்பான படிப்பனைகள்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +55

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்😘...

  • @factsofficial5467
    @factsofficial5467 Год назад +33

    உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது இப்படி எல்லா இந்தியநும் இருந்தால் அயல் நாட்டில் கையேந்தி நிற்கும் நிலைவராது மிக்க மகிழ்ச்சி

  • @uyirtamizhukku8678
    @uyirtamizhukku8678 Год назад +2

    இனிய அகவை தின நல்வாழ்த்துககள் குட்டி மா.பால்லாண்டு வாழ்க.

  • @aarthidhandapani7341
    @aarthidhandapani7341 Год назад +14

    Unmaiyave solren recently addicted your real vlog super...happy birthday chella kutty..Unmaiyave unga pillainga 3membersum laddu pillainga cute kutties nga anna

  • @SasiramAadhi-vf4fx
    @SasiramAadhi-vf4fx Год назад

    Unga la pakkum pothu manasukku romba happya erukkuda chellangala

  • @kanimahkannan1488
    @kanimahkannan1488 Год назад +1

    Super kids samaiyal

  • @sudhavelu642
    @sudhavelu642 Год назад +10

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா.🎉

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Год назад +17

    Happy birthday kuttima. Very happy to see you in our traditional samayal

  • @DASS1984
    @DASS1984 Год назад +2

    உங்களைப் பார்க்கவே பொறாமையாக இருக்கிறது உங்களைப் போல் சந்தோஷமாக வாழ ஒரு கொடுப்பினை கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்னைப்போல்வெளிநாட்டில் குடும்பங்களை பிரிந்து வாழும் எத்தனை உள்ளங்கள். வாழ்க வளத்துடன்...🥰🥰🥰💐🫂

  • @nancynancy7064
    @nancynancy7064 Год назад +2

    Lovely watching..God bless

  • @palanidurai9082
    @palanidurai9082 Год назад +1

    இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 Год назад +2

    மனிதர்களுக்கு இப்போதெல்லாம் இதுபோன்ற வாழ்க்கை கனவில்கூட வருவதில்லை ஆனால் தம்பியின் இந்த வாழ்கை எங்களுக்கு கனவுகாண்பதுபோல் உள்ளது வாழ்க இயற்கை வளத்துடன்.

  • @siva59_
    @siva59_ Год назад +2

    இந்த video பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு 😍😍😍😍

  • @dhana6016
    @dhana6016 Год назад +3

    Much appericated. Nice and so cute to see kids playing... now days its very rare to see such kids. many kids still play with Miniature toys but not is such natural environment. kids are blessed to have such parents. Appericate both you and your wife bro...for leading such blessed life. God bless you and want to see your farm once

  • @boomathi8756
    @boomathi8756 Год назад +3

    செப்பு. சா மான்களுடன் விளையாட்டு சமையல் அற்புதமாக இருந்தது

  • @harishdeebaram9669
    @harishdeebaram9669 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு குழந்தையே.... ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை நலமுடன்....